கிருஷ்ணன் அண்ணா ஓரு நல்ல விஷயம் காட்டினிங்க தாத்தா பாட்டியோட அன்பு இதபாத்து இந்த காலத்து தம்பதிகள் அவங்கலமாதிரி இருக்கனும் கத்தூக்கிட்டோம் இப்ப இருக்கிற மனைவிங்க விட்ல இருக்கிற சாப்பாட்டடையே எடுத்து வந்து போட சலிச்சிப்பாங்க ஆனா பாட்டி ஒரு கண் பார்வையோட தாத்தாவுக்கு சாப்பாடு கொண்டு வரது பாராட்ட வேண்டிய விஷயம் இத அவங்க பசங்க பாக்கனும் கிருஷ்ணன் அண்ணா உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
மிக அருமை., நல்ல மீள் படிப்பினை நன்றி உங்கள் குழுவிற்கு .. மேலும் மோட்டார் இயக்கும் தாத்தா மற்றும் அவரது துணைவியாருக்கு நீங்கள் கொடுத்த அங்கீகாரம் போற்றுதலுக்குரியது., உங்கள் பண்பு மேலோங்கட்டும். அந்த பாட்டி குழம்பை நெகிழி பையில் கொண்டு வந்திருந்தார் என்று எண்ணுகிறேன் நீங்க கண்டிப்பா அதனை இனி செய்ய வேண்டாம் என்று எடுத்துரைத்து இருப்பீர்கள் என்றும் நம்புகிறன். தண்ணீர் கூட பிளாஸ்டிக் டப்பாவில் குடித்தார் அந்த தாத்தா .. அதனை மாற்ற வேண்டி பொருள் தேவைப்படின் உதவுங்கள் மாம்சு... நன்றிகள் அனைவருக்கும்.
Living in USA and watching your videos makes me feel so relaxed and happy. One day I wish I can come back to India and live a happy village life. Thanks for your natural realistic videos. God bless
அண்ணா...இன்னும் தண்ணி நல்லா வேகமா போனத்தான் மீன் மேல ஏறி வரும் அதுவும் அந்த பைப் ஒட்டைல வர தண்ணி சற்று மேல ஏறி விழனும் அப்பத்தான் மீன் ஏறும்,. நாங்க எங்க ஏறிய மழைக்காலத்து இந்த மாதிறி பொத்தல்கட்டை போடுவோம் நாங்க இத பொத்தல்கட்டைனுதான் செல்லுவேம்...எவ்வளவுதுக்கு தண்ணி வேகமா போகுதோ அந்த அளவுக்கு மீன் ஏறும்..அந்த ஒட்டைல வர தண்ணி மேல ஏறி விழனும் அந்த தண்ணி விழும் சத்தம் கேக்கனும்,.,அந்த அளவு தண்ணி போகனும் பொத்தல்கட்டைக்கு.. சூப்பர் நன்றி...குவைத்தில் இருந்து பாலா
மசாலா இல்லாமல் மீன் சுட்டாலும் தங்களுடைய காணொலியில் மசாலா படமே உள்ளது... நகைச்சுவை (சேகர்), சென்டிமெண்ட் (பாட்டி) உழைப்பு (கார்த்தி), ஒளிப்பதிவு(பாண்டி) கதாநாயகன் (மாம்ஸ் நீங்கதான்) ..கதாநாயகி மட்டும் missing..😊😊
ஐயா நானும் கிராமம் தான் இப்போழுது சென்னையில் வசிக்கிறேன் ஏரியில் நீர் நிரம்பிய போது எல்லாம் இந்த கொரவை மீன் சுட்டு சாப்பிட்டது நினைவில் வந்து கொண்டு இருந்தது . தண்ணீர் குடித்தது இன்னும் சூப்பர்
Hie Krishnan,pandi,karthi and sekar you people are doing a great work...we are from Germany and everytim when we see your videos it feels like being in home..thanks alot for your effort..way to go...👍👍👍
13 Mint மட்டும் பார்த்தான் அப்புறமா பார்க்க முடியேல தயவு செய்து பாம்பு காடதிங்க plz already previous vlogs சொல்லிடன் பாம்பு பார்க்க பயமா இருக்கு என்று .b/c of thisஇறால் தொக்கு வீடியோ நான் பார்க்கவே இல்லை சோ தொடர்ந்து பாம்பு காட்டின உங்க சேனல் Good Bye சொல்லிடுவேன்.பாட்டி love Awesome
@@katrathukaialavuநீங்க சொல்லுறது சரி ப்ரோ பட் When I see a picture or video of a snake i cant sleep peacfullyபாம்பு சரியான பயம் thats y Bro my humble requestபாம்பு உங்க vlog ல போடாதீங்க . b/c உங்க சேனல் ரெம்ப புடிச்சு இருக்கு .instead of snake show us monkeys tiger elephants dogs birds :)

கிருஷ்ணண்அண்ணாஎநக்குஉங்கசமயல்பிடிக்கும்உங்கலுடண்சப்பிடணும்'என்பெயர்பாரதிஎனக்குசமைக்கதெரியக
Rombanalla unka video pakkama kasdama pochi
மிக அருமை தோழர் களே. நன்றி
Usharani Kennedy put,
true
அந்த தாத்தா பாட்டி இடம் இருப்பது தான் உன்மையான காதல்... கண்ணில் நீர் தானாக வந்துவிட்டது...
விவசாயம் பற்றி இந்த காலதிற்கு முக்கியம் சொன்னதுக்கு நன்றி கிருஷ்ணா அண்ணா i will support thanks...
மூத்த தம்பதியர்களின் காதல்❤️ காண்பித்தமைக்கு நன்றி அண்ணே...
இம்புட்டு அன்பு பாசம் அக்கறை அதே வேகம் காதல் அதுவும் ஒற்றை கண்ணுடன் அருமை அம்மா🙏
வீடியோ சூப்பர.் குடும்பத்தோட பாதோம் vara லெவல் bro....
பாம்பு கார்த்தி is my favourite. Hard worker
பாட்டிக்காக ஒரு லைக்
Mmm my name Sathish kumar
அந்த பாட்டிக்கும் தாத்தாவும் இடையே எவ்வளவு அழகிய காதல். ஈகோ இல்லாத காதல் . இப்படி ஒரு வாழ்க்கை கிடைப்பது வரம்.அருமை அண்ணா வீடியோ
அது தான் உண்மையான அன்பு
மிக அருமை., நல்ல மீள் படிப்பினை நன்றி உங்கள் குழுவிற்கு .. மேலும் மோட்டார் இயக்கும் தாத்தா மற்றும் அவரது துணைவியாருக்கு நீங்கள் கொடுத்த அங்கீகாரம் போற்றுதலுக்குரியது., உங்கள் பண்பு மேலோங்கட்டும். அந்த பாட்டி குழம்பை நெகிழி பையில் கொண்டு வந்திருந்தார் என்று எண்ணுகிறேன் நீங்க கண்டிப்பா அதனை இனி செய்ய வேண்டாம் என்று எடுத்துரைத்து இருப்பீர்கள் என்றும் நம்புகிறன். தண்ணீர் கூட பிளாஸ்டிக் டப்பாவில் குடித்தார் அந்த தாத்தா .. அதனை மாற்ற வேண்டி பொருள் தேவைப்படின் உதவுங்கள் மாம்சு... நன்றிகள் அனைவருக்கும்.
கார்த்திக அண்ணா உண்மையாவே மிகச்சிறந்த உழைப்பாளி 💪👌
வார்த்தை இல்ல செம.... இந்த கான்செப்ட் க்கே ஒரு சிறப்பு வாழ்த்துக்கள்
பாட்டி, தாத்தா, semma பாசம் ❤️❤️❤️
Fan from Sydney- Australia 🙂🙂🙂🙂
💪💪நண்டு🦀 சேகர்😎🦀🦀 இராணுவ படையினர்🦀 💪💪
Living in USA and watching your videos makes me feel so relaxed and happy. One day I wish I can come back to India and live a happy village life. Thanks for your natural realistic videos. God bless
6379999626 watsup me bro
Maams and team, manmanam maaratha Original aalunga. Happy to see you maams
I salute the lady who brought food for her husband.love from singapore
Yaarella graamaththu vaalkaiya miss panringa😞
👍
The whole video was loved @9:57 when the granny said "got food for my husband.. I only should get it.. who else will do ?".. 💗
karthi anna khrisna anna Sekar anna nega sama combination god bless u anna innum neraya videos podanum all the best
தாத்தா பாட்டி பாசம் அருமை
அந்த தாத்தா பாட்டி பாசம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நம்ம ஊர் நடப்பு அப்படியே செய்யிறிங்கள் சூப்பர் அனைவருக்கும் நன்றி
Wt a love ... That granny & grand pa 😍😘
hahaj
Sekar anna fans hit like here😄😄😄😄😄
Who likes Sekar Anna?? Hit like here
மீன் வரல ஆனால் செத்த மீனை வேகமாக பள்ளத்தில் இருந்து பிடிச்ச மாதிரி நடிப்பு அருமை
Nenga tha sorgathula valdringa... Valthukkal...
Andha Amma is soo beautiful, like their love
விவசாயிகள் இல்லாவிட்டால் நாம் இல்லை தயவு செய்து விவசாயிகளை காப்பாற்றுங்கள்
Seker anna army
Enga thalaiku evvaluv power
Paadhingala 💪💪
அண்ணா...இன்னும் தண்ணி நல்லா வேகமா போனத்தான் மீன் மேல ஏறி வரும் அதுவும் அந்த பைப் ஒட்டைல வர தண்ணி சற்று மேல ஏறி விழனும் அப்பத்தான் மீன் ஏறும்,. நாங்க எங்க ஏறிய மழைக்காலத்து இந்த மாதிறி பொத்தல்கட்டை போடுவோம் நாங்க இத பொத்தல்கட்டைனுதான் செல்லுவேம்...எவ்வளவுதுக்கு தண்ணி வேகமா போகுதோ அந்த அளவுக்கு மீன் ஏறும்..அந்த ஒட்டைல வர தண்ணி மேல ஏறி விழனும் அந்த தண்ணி விழும் சத்தம் கேக்கனும்,.,அந்த அளவு தண்ணி போகனும் பொத்தல்கட்டைக்கு.. சூப்பர் நன்றி...குவைத்தில் இருந்து பாலா
Super tq
தம்பதிகள் சூப்பர் உங்க வீடியோவுள சாப்பாடத்தவர நிரைய நல்ல விசியம் இருக்கு
மசாலா இல்லாமல் மீன் சுட்டாலும் தங்களுடைய காணொலியில் மசாலா படமே உள்ளது... நகைச்சுவை (சேகர்), சென்டிமெண்ட் (பாட்டி) உழைப்பு (கார்த்தி), ஒளிப்பதிவு(பாண்டி) கதாநாயகன் (மாம்ஸ் நீங்கதான்) ..கதாநாயகி மட்டும் missing..😊😊
இன்றைய சமையல் மிகவும் சிறப்பு நண்டு சேகர் அலப்பறைஅருமை
Karthi Anna fans like here 👇👇
அண்ணன் கிருஷ்ணன் தமிழர்களுடைய அனைத்து வாழ்க்கை முறைகளையும் மிகவும் சிறப்பாக பாடம் எடுத்துக் காட்டுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
இந்த அம்மாவுக்கு மிகுந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்
Sekar Anna sema kalaai super na... Ungal kuzhuvinar anaivarukkum vazhthukkal, arumai love you all... Enjoy panringa keep it up.
grandma, grandpa 😘😘😘😘pure love 💓💓💓💓
அசத்தல், பாம்பு கார்த்திக் சங்கம்
Sekar Army like here👍
வாழ்த்துக்கள் உறவுகளே அருமை அருமை தூள் கெளப்புங்க
Super video bro . Paandi army .
அண்ணா நான் ரமேஷ் பேசுறேன் உங்களுடைய கற்றது கையளவு சேனல் ரொம்ப சூப்பரா இருக்கு
Nandu sekara pidikumnu soldravanga like podunga pa
Very good video ...I never seen these things in my life ...appreciated your work and I urge to keep doing these kind of videos .
ஐயா நானும் கிராமம் தான் இப்போழுது சென்னையில் வசிக்கிறேன் ஏரியில் நீர் நிரம்பிய போது எல்லாம் இந்த கொரவை மீன் சுட்டு சாப்பிட்டது நினைவில் வந்து கொண்டு இருந்தது . தண்ணீர் குடித்தது இன்னும் சூப்பர்
Hie Krishnan,pandi,karthi and sekar you people are doing a great work...we are from Germany and everytim when we see your videos it feels like being in home..thanks alot for your effort..way to go...👍👍👍
Thatha patti story sema
pambu karthi sir nalla ulaikirarar!. nandu Sekar sir nalla comedy panraaru, Super useful video.
இன்னைக்கு பார்ததுல 10 பைசாக்கு ப்ரோஜனமில்லாத video இந்த video தான்🤣🤣
Anna super. IAM unga fan. Unga. Video ellam paappom KFC super bye Anna. Mam's
Unga allarukume nalla manasu so nalla irukarenga
மாம்ஸ்,பாம்பு கார்த்தி,அட்ராசிட்டி நண்டு சேகர் நல்ல கூட்டணி
I am from Malaysia, very nice video
13 Mint மட்டும் பார்த்தான் அப்புறமா பார்க்க முடியேல தயவு செய்து பாம்பு காடதிங்க plz already previous vlogs சொல்லிடன் பாம்பு பார்க்க பயமா இருக்கு என்று .b/c of thisஇறால் தொக்கு வீடியோ நான் பார்க்கவே இல்லை சோ தொடர்ந்து பாம்பு காட்டின உங்க சேனல் Good Bye சொல்லிடுவேன்.பாட்டி love Awesome
அந்த இடத்த forward panni parunga sago... pls
Epothum orai madhiri irukathu bro naanga skip pannituvom .. be careful
@@katrathukaialavuநீங்க சொல்லுறது சரி ப்ரோ பட் When I see a picture or video of a snake i cant sleep peacfullyபாம்பு சரியான பயம் thats y Bro my humble requestபாம்பு உங்க vlog ல போடாதீங்க . b/c உங்க சேனல் ரெம்ப புடிச்சு இருக்கு .instead of snake show us monkeys tiger elephants dogs birds :)
What a enjoyment.... I feel jealous on u guys...
I bet Nandu sekhar will get chance in film and he will become good comedian. ..my best wishes to him...
அந்த விவசாயியின் மோட்டார் பிரச்சனையை பதிவிட்டதற்கு நன்றி .
Fans from London 🇬🇧
Sekar Army.
Mr Perfect Karthi
All in All Mams
James Camera man
🤣🤣🤣
Karthi hard working super
Wow.....oru kadhal paravaigala show pannadhuku thanks to you all....enga grandfather um appadithan ...avanga wife food kudutha than sapduvaru
Super thala discovery channel la vara program maadhiri Vera level la irukku
Sema bro,
Kolaveri kothu parotha!!!
Go ahead ! !! My best wishes!
(Ellam sema boost ah hi..hi)
வருங்கால பிரதமர் நன்டு🦀சேகர் வாழ்க
Paati love u thangame..... 😘😘😘😘
Hii
பாட்டி sema love...
Superb video guys
Sekar Anna thaan anga kadumaiya ulaikiraaru 😆
Anna unga vidios kku nan adimai....next
Unga video vum ‘Vera Level’
😄👌🏽❤️
Sekar Anna super
Krishna anna...neenga chummave irukkinga 😂 😂 sekar anna thaan vela seiraaru 😂 sekar anna fan 😎
Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom
Makkalukku theevai aakkappanihal Thaan
உங்க வீடியோ காட்சிகள் சூப்பர் அண்ணே
Hi nanduseker anna 🦀🦀🦀
Anna unga videos yailami super. I like it very much
Intha sekara partha no 1 kudikarn mathiri irukku
Super type nandu sekar like him very,
Seker Annan Vera level 🤣🤣all time best😂😂
குடலை சுத்தம் செய்து சுடுங்கள் நான் ஒருமுறை பெரிய குரவையை பிடித்தேன் அதன் குடலில் பெரிய பூரான் இருந்து
Neega pesurathu thaan semmaya iruku live VA paatha maathiri iruku
Pls pin bro நண்பர்களே நான் ஒரு கேமிங்க சேனல் ஓபன் செய்துள்ளேன் உங்களால் முடிந்த ஆதரவை தாருங்கள்😔 ..நா தஞ்சாவூர்....
DJ along tharuveengala
Yummy tasty veral meen... Superb bro...😋😋😋😋👍👍👍
Super bro ❤❤❤
உங்கள் வீடியோ அனைத்தும் அருமை
Karthi swami innum koil ku polaya ??
உங்கள் முயர்ச்சிக்கு என் வாழ்த்துக்கள்
விவசாயிகள் வழவேன்டும் அண்ணா
எக்விடாஸ்....... லோன் நண்பரே
Nan antha loan
@@lourdhuxavier2099 புரியல நண்பா
Pambu KarthiK army like here
Sekar Anna tha vera level.......🤣🤣🤣🤣
எக்கிடாஸ்....கிராமத்தில் மகளிர் குழு சேமிப்பு
செம்ம அண்ணா வாழ்க்கை இத்த வாழ்க்கை அண்ணா
Vera Level nu soltratha Next video la irunthu stop pannunga bro ketu ketu bore Adikkuthu😒😒
Patty ku oru hi sonnenu sollunka bro.... Iam from srilanka.... Ur all vedieos super bro ❤️ oru vedieos mis pannamal parkuran
Daly our video podunga bro
Tq
unka vedio pakka pakka asaaya iruku very interesta iruku
சூப்பா் 😂😂👌👌👌
Massu Anna asaiya iruku pakavae