இறை செய்தி :சோர்ந்து போகாமல் நாம் ஜெபிக்க வேண்டும்.

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு இயேசு ஒரு உவமையைச் சொன்னார்:
    லூக்கா 18:1
    ஜெபவேளையாகிய ஒன்பதாம்மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள்.
    அப்போஸ்தலர் 3:1
    அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டுவந்தார்கள். தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அவனை அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள்.
    அப்போஸ்தலர் 3:2
    தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும் யோவானையும் அவன் கண்டு பிச்சைகேட்டான்.
    அப்போஸ்தலர் 3:3
    பேதுருவும் யோவானும் அவனை உற்றுப்பார்த்து; எங்களை நோக்கிப்பார் என்றார்கள்.
    அப்போஸ்தலர் 3:4
    #tamilchristianmessage
    More Information about our whatsapp Channel:
    whatsapp.com/c...
    godsvoice07.bl...
    Instagram: ...
    ===============================================
    Tamil Christian Message | Christian Message in Tamil | Christian Tamil Message | Christian Message Tamil | Youth Message Christian in Tamil | Tamil Message Christian | Tamil Christian Short Message | Tamil Christian Message For Youth | Tamil Christian Message WhatsApp Status | Tamil Christian Message Short | Prayer Tamil Christian Message | Tamil Short Christian Message | Tamil Christian Youth Message | Tamil Christian Message live Today | Christian Message in Tamil live | Walk With Jesus | Walk With Jesus Today | yesu alaikirar tamil christian message md jegan | sam jebadurai message | god's voice | GodsVoice07 | Jesus Vasanam | Jesus Vasanam in tamil | youth message in christian whatsapp status | live tamil christian message | christian message in tamil short | tamil christian short message | christian tamil message 2023 | jebam | God's voice o7
    இன்றைய செய்தி | இன்றைய வசனம் | Indraya Vasanam | Today Bible Verse in Tamil | Today bible words in Tamil | Today bible vasanam in tamil | Today Bible reading in tamil | Today Promise | Tamil Christian Message | Tamil Bible Historical | Tamil Bible Stories | தமிழ் பைபிள் வரலாற்று | Tamil Christian Message Short | Jesus Calls | God Voice | @godsvoice07 | jebam | ஜெபம் | prayer
    ===============================================
    #ஜெபம் #jesus #jesuschrist #godsvoice #youtube #youtubevideo #tamilchristianspirituality #tamilbibleverse #tamilchristian #tamil #biblestudy #biblewords #bibleverse #shortmessage #shorts #todaybibleverse #todaygodsword #godsword #godspromise #prayer #motivation #biblestories #biblestory #jesusstory #wordofgod #jesuscalls #jesusredeems #jesuslovesyou #tamilbiblestory #tamilbiblestories #godsvoice07
    ===============================================
    Subscribe Our Channel For More Videos.
    Share Our Videos To All Your Friends And Relatives.
    our youtube channel : / @godsvoice07
    ===============================================
    #tamilbiblewords #இன்றையவசனம் #bibleversefortoday #spirituality #promiseverse #promiseoftheday #biblevasanamintamil
    #todaybibleverseintamil #bibleverseintamil #jesusvasanam #biblemana #indrayavasanam #dailybibleverses #tamilbible #christianmessage #christianstatus #christianshorts #tpmmessages #bibleshorts #tamilbiblestatus #dailybibleverse #இயேசுஅழைக்கிறார் #jebam #இயேசு #jesuscallstamil
    ‘கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக’
    அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி அவர்களை நோக்கிப்பார்த்தான்.
    அப்போஸ்தலர் 3:5
    அப்பொழுது பேதுரு; வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை. என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன். நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி,
    அப்போஸ்தலர் 3:6
    வலதுகையினால் அவனைப் பிடித்துத்தூக்கிவிட்டான். உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன்கொண்டது.
    அப்போஸ்தலர் 3:7

КОМЕНТАРІ • 3