இறை செய்தி : இதோ, நான் உனக்கு புதிய காரியத்தை செய்வேன் | Tamil Christian Message

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • God's voice
    ஏசாயா 43:19 நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்
    ஆதியாகமம் 21: 17 தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்.
    யாத்திராகமம் 17:6 அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன். நீ அந்தக் கன்மலையை அடி. அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார். அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தான்.
    எரேமியா 29:11 நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
    ஏசாயா 58:11 கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார், நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.
    உபாகமம் 8:4 வனாந்தரத்தில் 40 ஆண்டு காலம் அவர்கள் நடக்கும் பொழுது அவர்கள் கால்கள். வீங்கவும் இல்லை அவர்கள் துணிகள் பழையதாய் போகவும் இல்லை
    வனாந்தரத்தில் நடக்கும் போது அவர்கள் தாகமாயிருந்ததில்லை.
    கன்மலையில் இருந்து தண்ணீரை அவர்களுக்கு சுரக்கப் பண்ணினார், கன்மலையை பிளந்தார் தண்ணீர் ஓடி வந்தது.
    எரேமியா 31:9 அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள், அவர்களை வழி நடத்துவேன், அவர்களைத் தண்ணீருள்ள நதிகளண்டைக்கு இடறாத செம்மையான வழியிலே நடக்கப்பண்ணுவேன்.
    =================================================
    1 கோல் சர்ப்பமாக மாறுகிறது
    2 நதி ரத்தமாய் மாறுகிறது.
    3 எல்லை எங்கும் தவளையாக மாறுகிறது.
    4 கோலினால் புழுதியை அடித்த போது எங்கும் பேன்களாய் மாறிறது.
    5 வீடுகளிலும் ஊழியக்காரர் மேலும் வண்கெளை அனுப்பினார்.
    6 மிருக ஜீவன்கள் மேல் கொடிதானம் கொள்ளை நோயை அனுப்பினார்.
    7 சூளையுன் சாம்பலை அள்ளி வீசும்பொழுது மனிதர் மேலும் மிருக ஜீவன்கள். மேலும் எரிபந்தமான கொப்புளங்கள் எழும் வந்தது
    8 கல்மழையை அனுப்பினார் அதினால் வந்த கோதுமை எல்லாம் அழிக்கப்பட்டது.
    9 வெட்டுக்கிளியை அனுப்பினர், அவைகள், பயிர்கள் செடிகளை எல்லாம் பட்சித்துப் போட்டது
    10 எகிப்து தேசத்தில் இருந்த தலைப்பிள்ளைகள் மிருக ஜீவன்கள் தலையீற்றனைத்தும் அழித்தார்
    =================================================
    #tamilchristianmessage #godsvoice07 #ஜெபம் #tamilchristian
    More Information about our whatsapp Channel:
    whatsapp.com/c...
    godsvoice07.bl...
    Instagram: ...
    ===============================================
    Tamil Christian Message | Christian Message in Tamil | Christian Tamil Message | Christian Message Tamil | Youth Message Christian in Tamil | Tamil Message Christian | Tamil Christian Short Message | Tamil Christian Message For Youth |
    Subscribe Our Channel For More Videos.
    Share Our Videos To All Your Friends And Relatives.
    our youtube channel : / @godsvoice07
    ===============================================
    ‘கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக’

КОМЕНТАРІ • 6

  • @psrcreation360
    @psrcreation360 7 місяців тому

    AMEN,Amen, 🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌

  • @AlecJeba-go6cj
    @AlecJeba-go6cj 6 місяців тому

    Praise god

  • @joyvethevallikalaiselvi6763
    @joyvethevallikalaiselvi6763 6 місяців тому

    Amen

  • @antonyprakash4771
    @antonyprakash4771 7 місяців тому

    Praise the Lord Amma.
    Your Message is so Motivating and Useful to me.
    Thank you.

    • @godsvoice07
      @godsvoice07  7 місяців тому

      கடவுள் உங்களை எப்போதும் ஆசீர்வதிப்பாராக 🙏

    • @AlecJeba-go6cj
      @AlecJeba-go6cj 6 місяців тому

      ​@@godsvoice07 praise the lord ayya ungalike g mail pannen neenga innum reply pannavae illai