நின்னைச் சரணடைந்தேன்//Tamil audio novel Ramani Tamil Novels//

Поділитися
Вставка
  • Опубліковано 9 гру 2022
  • நின்னைச் சரணடைந்தேன்//
    தமிழ் ஆடியோ நாவல்//
    Image copyright free image//
    இது முழுக்க முழுக்க என்னுடைய கற்பனையில் உருவான கதை//
    இதை படிக்க விரும்புவோர் எனது பிரதிலிபி பக்கம் பார்க்க//
    "நின்னைச் சரண் அடைந்தேன்..", - பிரதிலிபியில் படிக்க :,
    pratilipi.page.link/MDhxf5rjo...
  • Розваги

КОМЕНТАРІ • 37

  • @user-gl8jn4gt4n
    @user-gl8jn4gt4n Рік тому +6

    இனிய மாலை வணக்கம் மகளே... நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று மதியம் அப்பா அன்புடன்.... நின்னை(உன் இனிய கணீர் குரலை) சரணடைந்து மிக மகிழ்ந்தேன்... சூப்பர் நாவல். ஆசிரியர் பாராட்டிற்கு உரியவர். என் அன்பு மகளின் அமுதக் குரல் வழக்கமான மகிழ்ச்சி தந்தது. ப்ரியாவையும், அருணையும் உன் இனிய குரல் மாற்றங்கள் அழகாக எங்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்திய திறமைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் மகளே. நன்றி கலந்த பாசத்துடன் அன்பு அப்பா.

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 Рік тому +2

    Interesting story thank you superb voice sister 🎉🎉

  • @renukasasikumar-cr3cl
    @renukasasikumar-cr3cl 3 місяці тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kesavikesavan2372
    @kesavikesavan2372 Рік тому +1

    Very nice sis already பழைய channel la kettu டென் உங்க voice kaga மீண்டும் கேட்டேன் sis tq💕💝👌😀😊💐💐

  • @pechiammalp2356
    @pechiammalp2356 Рік тому +1

    Nice story. Tq sister. 😍

  • @subhapriyajayaramann1803
    @subhapriyajayaramann1803 Рік тому

    Wow super nice story superb sis excellent narration thanks

  • @nalayinijeyaratnam7729
    @nalayinijeyaratnam7729 Рік тому

    Lovely story

  • @sujithayogaruban4885
    @sujithayogaruban4885 Рік тому

    Super 👍

  • @nallathaikumarvel1227
    @nallathaikumarvel1227 Рік тому

    🧚🏼‍♂️👌👌👌👌

  • @bhuvana3339
    @bhuvana3339 Рік тому

    அக்கா மகளிர் தினத்தன்று மனதில் உறுதி வேண்டும் நாவல் திருமப எதிர்பார்த்தேன்

    • @ramanitamilnovels22
      @ramanitamilnovels22  Рік тому

      திரும்ப பதிவிடுகிறேன் சகோ நன்றி

  • @dikshitalakshmi6163
    @dikshitalakshmi6163 Рік тому +1

    Neenga podura story yellame unga story ha sis?

    • @ramanitamilnovels22
      @ramanitamilnovels22  Рік тому

      இல்லை சிஸ்டர் அடுத்தவங்க sorry potta author name சொல்லுவேன் என்னோட ஸ்டோரி மட்டும் தனி playlist இருக்கும் பாருங்க சிஸ்டர் நன்றி

    • @annaitheresa4323
      @annaitheresa4323 Рік тому

      ITHU YARUDAIYATHU

  • @hemavathi397
    @hemavathi397 Рік тому

    Neenga upload Panna mudhal mudhalai novel delete pannitengala sister. Prakash vanathi characters ellam varuvangale

    • @ramanitamilnovels22
      @ramanitamilnovels22  Рік тому +1

      ஆமா சிஸ்டர் அது problem அதான் எடுத்துட்டேன் ☺️

    • @hemavathi397
      @hemavathi397 Рік тому

      @@ramanitamilnovels22 Ok sister if possible reupload pannunga sis bcoz na adha neriya peruku adjust pannalam nu irundhen. Andha story romba nala irundhuchi unga voice kuda kekka ennum nala irundhadhu sis

  • @zeenathnisha39
    @zeenathnisha39 Рік тому

    Sister 5 days aha no story y

    • @ramanitamilnovels22
      @ramanitamilnovels22  Рік тому

      Writting போயிட்டு இருக்கு முடிஜவுடன் அப்டட் பண்றேன் சிஸ்டர் நன்றி ☺️

  • @dikshitalakshmi6163
    @dikshitalakshmi6163 Рік тому

    Idhu unga story ha

    • @ramanitamilnovels22
      @ramanitamilnovels22  Рік тому

      ஆமா சிஸ்டர் நான் முதன்முதலாக எழுதிய நாவல் இது அப்பொழுது இணைந்த கோலங்கள் என்ற பெயரில் வெளியிட்டிருந்தேன்.

    • @dikshitalakshmi6163
      @dikshitalakshmi6163 Рік тому

      @@ramanitamilnovels22 ana ithye title la vera oru writer story potu irukngale.

    • @ramanitamilnovels22
      @ramanitamilnovels22  Рік тому

      அப்படியா சிஸ்டர் கதை வேற டைட்டில் நிறைய பேர் ஒரே மாதிரி வைக்கிறாங்க

  • @manimekalaigopalaswamy1455
    @manimekalaigopalaswamy1455 Рік тому +1

    Entha novel arkanave poda novel

  • @sunithak9599
    @sunithak9599 Рік тому

    Super 👍