இதை ஏற்றுக்கொள்.. உன் கர்மா உன்னை விட்டு ஓடும்./ SAI BABA ADVICE /ANBE SAI

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • #anbesai
    #saibaba
    #saibabaquotesintamil
    #saibabadailymessagesintamil
    #omsairam
    #santhosh
    #vishnu
    #saibabaadvice
    #saibabamiracle
    #miracles
    #சாய்
    #saibabablessing
    #spiritualspeechintamil
    #selfconfidenceintamil
    #motivationalspeechintamil
    #
    #successinlife
    #successintamil
    #goodvibration

КОМЕНТАРІ • 109

  • @sathyasudharshan3000
    @sathyasudharshan3000 3 місяці тому +4

    🙏Good afternoon to sai appa all sai rams and anbe sai family all🙏

  • @VasanthVasanth-z4t
    @VasanthVasanth-z4t 3 місяці тому +3

    🙏🙏🙏🙏ஓம் சாய்ய ப்பாஉங்கள பாக்கனும் சாய்ராம் 🙏🙏🙏🙏

  • @sivan700
    @sivan700 3 місяці тому +10

    ஓம் சாய் ராம் நன்றி சாய் அப்பா என்னுடைய வயிறு சார்ந்த பிரச்சனைகள் சரியாகும் சாய் அப்பா காப்பாற்றுங்கள் சாய் அப்பா ஓம் சாய் ராம் ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ranihhamadi
      @ranihhamadi 3 місяці тому +2

      சாய் அப்பாவை பிரார்த்தனை செய்து உதி கலந்த தண்ணீர் தினமும் குடிங்க சாய் ராம் ஓம் சாய் அப்பா துணை 🙏🏻

    • @sivan700
      @sivan700 3 місяці тому +1

      @@ranihhamadi நன்றி அக்கா அப்படியே செய்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 3 місяці тому +4

    ஒம்சாய் ராம் அன்பும் பாசமும் நிறைந்த சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய மதியம்வணக்கம் ❤❤❤வாழ்கவையகம்வாழ்கவளமுடன்❤❤❤

  • @saisara871
    @saisara871 3 місяці тому +4

    🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻

  • @ManjulaK-q7h
    @ManjulaK-q7h 3 місяці тому +1

    அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @Tamilselvi-g3q
    @Tamilselvi-g3q 2 місяці тому +1

    சாய்அப்பா என்னேடு இந்தால்பேதும் சாய் அப்பாஎன்அன்புஅப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saiswetha4902
    @saiswetha4902 3 місяці тому +3

    nalathu nadakum aiyyave potrii sai appa aasi nanri appavea chlm appave❤❤❤❤❤......nenga irukinganu nu nambi iruken appa❤❤❤karunai kaatunga aiyyave❤❤❤❤om sai ram❤❤❤❤

  • @saikavi4129
    @saikavi4129 3 місяці тому +3

    Om sai ram Jay sai ram

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 3 місяці тому +6

    அன்பே சாய் அவர்கள ஆடியோ அற்புதம் அருமை அழகு ஆனந்தம் அறிவு சூப்பர்

  • @sumathikumaran5554
    @sumathikumaran5554 3 місяці тому +2

    🙏🏼 OM SAI RAM APPA THUNAI 🙏🏼 NANDRI SAI APPA 🙏🏼 ❤❤❤❤❤❤❤❤

  • @VasanthVasanth-z4t
    @VasanthVasanth-z4t 3 місяці тому +5

    ஓம் சாய் ராம் சாயப்பா என் குடும்பம் நல்லா நீளமைக்கு வரணும் நோய் நொடி இல்லாமல் வாழனும் சாய் யா ப்பா என் பயன் உடம்பு சரியா காணும் நல்ல வேல கிடைக்கனு ம் சாய் யப்பா

  • @achuammuR
    @achuammuR 3 місяці тому +3

    Om sai appa saranam 🙏 ❤

  • @omomom9165
    @omomom9165 3 місяці тому +3

    Anbe sai🎉 on sairam🎉

  • @SaiNarashimman
    @SaiNarashimman 5 днів тому +1

    ஓம் ஶ்ரீ சாய் ராம் ஜெய் சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம் அல்லாஹ் மாலீக் அனைவருக்கும் இனிய மதிய வணக்கம் ஜெய் சாய் ராம்

  • @Saiarthi.
    @Saiarthi. 3 місяці тому +3

    எனக்கான ஆடியோ ஜெய் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏❤️🌹🌹🌹

  • @vinothiniselvarasa8210
    @vinothiniselvarasa8210 3 місяці тому +2

    Thanks appa 💞 om sai ram 🙏🙏🙏🙏💐💐

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 3 місяці тому +4

    நம் ஆருயிர் சாய் அப்பாவிற்கு எல்லையில்லா அன்பான அழகான அற்புதமான நன்றிகள்

  • @vasukisuresh1872
    @vasukisuresh1872 3 місяці тому +3

    🌹OM🌹SAI APPA 🙏🏼🌹🌹🌹 Thank You So Much APPA 🙏🏼💛💛💛Thank you for this audio Shantosh Sai Ram 🙏🏼 have a great day 🌹🌹🌹

  • @veenavaratharasa-d5u
    @veenavaratharasa-d5u 3 місяці тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🥰❤️🥰❤️❤️உண்மைதானப்பா நல்லபதிவு

  • @MariappanS-pk2rk
    @MariappanS-pk2rk 3 місяці тому +2

    Om. Sai. ram appa nandri ❤❤❤

  • @phoenixbird1584
    @phoenixbird1584 3 місяці тому +3

    Padmavathi B
    ஒம் சாய் ராம் 🙏🙏 நம் சாய் அப்பாவுக்கு கோடன கோடி நன்றிகள் ❤❤

  • @PriyaVino-jt8ed
    @PriyaVino-jt8ed 3 місяці тому +2

    Om sri sai appa anpu sai ram ellatukkum iniya mathiya vanakkam 🙏

  • @nkousalya7167
    @nkousalya7167 3 місяці тому +2

    Om Sai Ram nandri Sai Appa 🙏🙏❤️❤️ Anbe Sai Sonthangal anaivarukkum yiniya kalai vanakkam 🙏🙏❤️❤️ Anbum pasamum nirainda Sai Appa vukku kodana Kodi nandrighal 🙏🙏❤️❤️ Santosh Sai Anna avargalukku Kodi nandrighal 🙏🙏❤️❤️

  • @shanthiv8243
    @shanthiv8243 3 місяці тому +2

    Om Sai Ram Om Sai Ram Thank You Brother Congrats God Bless You 👍👍👍🙏🙏🙏 Good Afternoon My Dear Brothers Sisters and Anbe Sai Family's ❤️❤️❤️ Om Sai Ram Om Sai Ram Jai Sai Ram Jai Sai Ram 👍👍👍🙏🙏🙏❤️❤️❤️💐💐💐

  • @MStart-rd2dn
    @MStart-rd2dn 3 місяці тому +2

    Om sai ram nandri sai appa ❤❤❤🎉🎉🎉

  • @kumar-qq4xt
    @kumar-qq4xt 3 місяці тому +3

    OM Sai Ram HAPPY Friday wishes for ALL ANBE SAI FAMILY Vazga valamudan OM Sai Ram OM Sai Ram OM Sai Ram NANRI Sai Appa Nanri Sai Appa Nanri Sai Appa Nanri

  • @vaagapalagalam1995
    @vaagapalagalam1995 3 місяці тому +1

    Om sai Appa ❤ kodana kodi nandrikal sai anna vishnu anna sai Appa ❤🙏🙏🙏

  • @sivan700
    @sivan700 3 місяці тому +6

    ஓம் சாய் ராம் அனைத்து சாய் நல் உள்ளங்களுக்கும் இனிய நண்பகல் வணக்கம் ❤❤❤❤❤❤❤❤❤

  • @vinodhinivn3918
    @vinodhinivn3918 3 місяці тому +2

    Om Sai ram🎉

  • @SuthakarRaj-mm6zl
    @SuthakarRaj-mm6zl 3 місяці тому +1

    Omsairam❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jwalamalini6125
    @jwalamalini6125 3 місяці тому +1

    Thanks god Sai appa❤🙏💐

  • @ayimmalpalanisamy5354
    @ayimmalpalanisamy5354 3 місяці тому +1

    Om Sai Ram Appa 🙏🙏🙏🙏🙏

  • @SaiRevathi5
    @SaiRevathi5 3 місяці тому +2

    Om sai ram ❤

  • @vimalam9498
    @vimalam9498 3 місяці тому

    Om
    Sai
    Appa
    🙏👣👣👣👣👣👣👣👣🙏

  • @veejordan9067
    @veejordan9067 3 місяці тому

    OmSai Appa ❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️👏👏👏👏👏👏👏👏👏

  • @gomathyashokkumar9676
    @gomathyashokkumar9676 3 місяці тому +2

    Om Sai Ram 🙏 gud noon anbu pasamegu athmarthama namm sai appa 🙏 Santosh vichu thambikum ❤❤❤ Sai sonthagal anaivarukum ❤❤ nandri nandri sai appa 🙏 sai thambikum ❤❤❤ jai sai ram 🙏

  • @kavithac5483
    @kavithac5483 3 місяці тому +1

    Om Saiappa🧡💐👏

  • @ponnisankar0019
    @ponnisankar0019 3 місяці тому +1

    🌸Nantrikal Sairam 🌸

  • @thulasidevithulasi3582
    @thulasidevithulasi3582 3 місяці тому +3

    ❤❤ ஓம் சாய் ராம் அப்பா துணை நன்றி 🙏 இனிய நண்பகல் வணக்கம் அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் வாழ்கவளமுடன் நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும் சந்தோஷ் சாய் விஷ்ணு சாய் அவர்களுக்கும் 💚🌹💚🌹💚🌹💚🌹💚🌹💚🌸🕉️💟🕉️🌸❤🙏🌹🙏

  • @tamizselvi1398
    @tamizselvi1398 3 місяці тому +1

    Om Sai Ram 🙏 Jai sai ram 🙏 very 🙏 thanks for this great day appa 🙏 very thanks 🙏 for this kind speech great 👍 Om Sai Ram 🙏. Sai appa 🙏 🕉 gives you good Health and great 👍 features. Om Sai Ram 🙏

  • @kanchanat3071
    @kanchanat3071 3 місяці тому +1

    Om sai ram🙏🙏🙏

  • @SenakannySennakanny
    @SenakannySennakanny 3 місяці тому

    Saí,appavukku,nandri,vanakkam🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🪔🪔🪔🪔🪔🪔

  • @sairam3473
    @sairam3473 3 місяці тому +1

    ❤SAIRAM❤
    LOVE YOU .....❤ANBE SAI❤🥰
    ❤Saiappa❤.....LOVE YOU🥰🤗

  • @chandrakalasivakumar2280
    @chandrakalasivakumar2280 3 місяці тому +2

    Om sai appa ❤❤❤anbe sai ram ❤❤❤❤Om sai ram ❤❤❤Nantri sai appa ❤❤❤❤thanks sai appa ❤❤❤❤🎉🎉🎉🎉🎉Om sai ❤❤

  • @velangakannim2144
    @velangakannim2144 3 місяці тому +4

    ஒம் சாய் ராம் அன்பே சாய் அப்பா என் அன்ணன் சொன்னது சத்தியமான உண்மை நம்பிக்கை எந்த கடவுளை கும்பிட்டலும் நம்மா நம்பிக்கையுடன் இருக்கனும் எவ்வளவு கஸ்டம் வந்தாலும் தைரியம்மாகா பொரடி செய்க்கிரதுக்கு தைரியம் இருந்தால் எந்தா கடவுள் கைவிடுவது இல்லை நம்பிக்கை பொறுமை தைரியம் இருந்தால் நம்முடைய அப்பா நம்மா குடா இருந்து வழி நடத்துவர் ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏எந்தா கடவுள் கும்பிட்டலும் நம்பிக்கை யுடான் கும்பிட்டு பாருங்கள் நிச்சயம் வெற்றி உண்டு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️👣🙏❤️👣👣👣👣👣👣🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarulendran4011
    @sarulendran4011 3 місяці тому +1

    ஓம்சாய்ராம் நனறி

  • @நிர்மலா-ன9த
    @நிர்மலா-ன9த 3 місяці тому +3

    🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺💐💐💐💐💐💐💐💐💐💐 ஓம் சாய் ராம் அப்பாவுக்கு பல கோடி நன்றிகள் உங்கள் வருகைக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அப்பா எங்கள் உயிர் அண்ணாவுக்கு தம்பிக்கு பல கோடி நன்றிகள் நம் குடும்பம் அனைவருக்கும் அன்பு நிறைந்த மதிய வணக்கம்

  • @abiabi4390
    @abiabi4390 3 місяці тому +1

    ஓம்சாய்ராம்❤❤

  • @saraswathin2426
    @saraswathin2426 3 місяці тому +1

    🎉 omsairam 💛 saiappa 🎉

  • @balanava9700
    @balanava9700 3 місяці тому +1

    Om Sairam

  • @thangamsambandhan7077
    @thangamsambandhan7077 3 місяці тому +6

    அன்பான சாய் அப்பா இனிய நண்பகல் வணக்கம் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் உங்கள் ஆசீர்வாதத்திற்கு கோடான கோடி நன்றிகள் வணங்குகிறோம் அன்பே சாய் ராம் பேரன்பே சாய் ராம் சரணம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏💐🌺🌸🌹🍂🌲🪴🌷🍁🌼🪷🌿☘️🌻🌾🪻🍀🌹🕉️☪️✝️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰

    • @devinatarajan7711
      @devinatarajan7711 3 місяці тому

      அன்பு அம்மாவுக்கு இனிய மாலை வணக்கம் 🙏🙏🙏வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏 🤝😍👌💜🧡🌈🌷🌻🎄🌙🎋💫🌾💐🌲🌺🌹🦋🌸🍻🙏🙏🙏

  • @kalainbanathan3871
    @kalainbanathan3871 3 місяці тому

    Om sai appa Nanri sai appa

  • @sarasumadhankumar6227
    @sarasumadhankumar6227 3 місяці тому

    சாய் அப்பா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @saro7578
    @saro7578 3 місяці тому

    Om sai appa sai anna good morning 🙏🙏🙏🙏🙏🙏

  • @saibaba707
    @saibaba707 3 місяці тому +3

    அப்பா எல்லாரும் நல்ல இருக்கனும் நம்ம குடும்பம் நல்ல இருக்கனும் அப்பா ப்லீஸ் 🙏🙏🙏 அப்பா எனக்கு ஒரு வேளை வாங்கி குடுங்க அப்பா ப்லீஸ் அப்பா ப்லீஸ் அப்பா ப்லீஸ் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வேலை இல்லாமல் ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அப்பா 😔😔😔😔😔😔😔😔😔 அம்மாக்கு உடம்பு சரியில்லை அம்மாவை மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போகக்கூட காசு பணம் இல்லை அப்பா 😭😭😭😭😭😭😭😭😭 அப்பா எனக்கு வேலை கிடைக்காத கோபத்தில் அம்மா மேல் கோபப்பட்டு விட்டேன் திட்டிட்டேன் என்னை மனித்து விடுங்கள் அப்பா ப்லீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா 1000000வருடம் வரை நல்லபடியாக இருக்கனும் அப்பா ப்லீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எங்களுக்கு இருக்குற ஒரே ஒரு சொத்து அம்மா மாமா அத்தையை அண்ணன் தான் அப்பா 🙏🙏🙏🙏🙏 எல்லாரும் நல்ல இருக்கனும் நம்ம குடும்பம் நல்ல இருக்கனும் அப்பா ப்லீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அப்பா என்னோட கோபத்தை போக வைங்க அப்பா ப்லீஸ் 😭🙏😭😭😭😭😭😭😭 கோபத்தால் பழ இதுகளை இழந்து விட்டேன் அப்பா 😔😔😔😔 என்னுடைய கோபத்தை நீங்கள் தான் போக வைக்கனும் அப்பா ப்லீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அப்பா உங்களை நம்பி இருக்கோம் நீங்கள் தான் நல்ல வழியே காட்டணும் அப்பா ப்லீஸ் 🙏🙏🙏🙏🙏 அம்மாக்கு அடிக்கடி உடம்பு சரியில்லை நீங்கள் தான் அம்மாக்கு எதுவும் ஆகாம பார்த்துக்கணும் அப்பா ப்லீஸ் 🙏🙏🙏🙏🙏🙏 எனக்கு ஒரு வேளை வாங்கி குடுங்க அப்பா ப்லீஸ் அப்பா ப்லீஸ் அப்பா 🙏🙏🙏🙏🙏 இன்று உங்களை நம்பி நான் வேலைக்கு கேட்க போறேன் அப்பா நீங்கள் தான் எனக்கு ஒரு வேளை வாங்கி குடுக்கனும் நம்ம கஷ்டம், உலகத்தில் உள்ள கஷ்டங்களை எல்லாம் நீங்கள் தான் போக வைக்கனும் அப்பா ப்லீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சாய் ராம் 🙂 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏🙏

  • @rosumathirosumathi6194
    @rosumathirosumathi6194 3 місяці тому

    Omsairam jaisairam saikudumbam anaivarukkum vanakkam ellorume nallaerukkanum

  • @amuthaselvarajah2281
    @amuthaselvarajah2281 3 місяці тому

    om sai appa

  • @ranihhamadi
    @ranihhamadi 3 місяці тому +1

    அன்பு நிறைந்த சாய் அப்பாவுக்கும் நம் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய மதியம் வணக்கம் 🙏🏻💐🙏🏻 உலகத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் நலமுடனும் வலமுடனும் வாழ அருள் புரியுங்கள் குருவே போற்றி 🪔💐🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் ஆடியோ அருமை அருமை 💯💯💯💯💯❤❤❤❤❤

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 3 місяці тому

    Om Sai Ram..🙏🙏🙏🌹🌹

  • @ganapathysankar2361
    @ganapathysankar2361 3 місяці тому

    Om Sai Appa

  • @raniamma1123
    @raniamma1123 3 місяці тому

    Om Sai ram 🙏 🪷

  • @saraswathip1365
    @saraswathip1365 3 місяці тому

    Om Sai Ram 🙏🙏🙏

  • @saipravee1379
    @saipravee1379 3 місяці тому

    🙏 Nandri 🙏 saiappa 🙏

  • @ramyaedits6880
    @ramyaedits6880 3 місяці тому

    Om.sai.Ram

  • @PushpaLathaPushpaLatha-q4n
    @PushpaLathaPushpaLatha-q4n 2 місяці тому +1

    சாய் அப்பா சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் சாய் குடும்பம் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் சாய் அப்பா சந்தோஷ் தம்பி சொல்வது எல்லாம் நூறு சதவீதம் உண்மை சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா இது எனக்கு சொல்வது போல் இருந்தது சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா ❤❤❤

  • @DavidRaj-rp2cf
    @DavidRaj-rp2cf 3 місяці тому

    Omsairam🙏🦋🌹🌷🌻🙏

  • @nagalakshmi251
    @nagalakshmi251 3 місяці тому

    Om Sai Ram 🙏

  • @nandavengadesaraju6707
    @nandavengadesaraju6707 3 місяці тому +2

    Good Advaise

  • @themnozhip5588
    @themnozhip5588 3 місяці тому

    Sai Anna appa 🙏🙏🙏🙏 Super Sai Anna

  • @jayalakshmibabu7796
    @jayalakshmibabu7796 3 місяці тому

    ஓம் சாய்ராம்❤ அன்பு சாய் அப்பா மாலை வணக்கங்கள்❤ வேண்டியவை பிரார்த்தனை பொறுமையுடன் நிறைவேற்றுவார் ஐயா சாய் அப்பா❤❤ மிகவும் அருமையான ஆடியோ சந்தோஷ் தம்பி❤❤ நன்றி தம்பி❤❤ சாய் அப்பாவுக்கு ஆத்மார்த்த நன்றியும் வணக்கங்களும்❤❤❤❤❤ பொறுமையும் நம்பிக்கையும் கொடுத்து வாழ்வை உயர வைப்பார்❤❤❤❤❤❤ நன்றி சந்தோஷ் தம்பி ஜெய் சாய்ராம்❤❤ சாய்பாபா சொந்தங்களுக்கு மாலை வணக்கங்கள் நன்றி அப்பா❤❤❤❤❤❤❤

  • @summathishanthakumar3247
    @summathishanthakumar3247 3 місяці тому

    ஓம் சாய் ராம் 💐🙏🏻🙏🏻
    வாழ்க வளமுடன் .

  • @SasiSasi-cj4zm
    @SasiSasi-cj4zm 3 місяці тому +1

    ஓம்சாய்அப்பாநன்பகல்வணக்கம்அப்பாதுனைநன்றி

  • @sivan700
    @sivan700 3 місяці тому +14

    சாய அண்ணா அருமை சாய் அண்ணா கரெக்டாக சரியாக சொன்னீர்கள் போராட்டம் தான் வாழ்க்கை போராடவில்லை போராடாமல் வாழ வேண்டுமென்றால் உயிரோடுவே இருக்க முடியாது ஓம் சாய் ராம்

  • @radhikaraman235
    @radhikaraman235 3 місяці тому

    Om Sai Ram 🙏 Anbhesai Uyir Sounthaghalkkum Santho Saikkum Vitchu Thambi Malai Vanakkam 😢Sayappa vukkiu KoddanuKodi Nandri ghal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @B3lla9131
    @B3lla9131 3 місяці тому

    Om Sairam ❤❤❤❤❤❤

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 3 місяці тому +5

    அன்பே சாய் அவர்கள் நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம் நாம் இப்போ ஒருவரை எதிர்பார்க்கிறோம் என்றால் உதவிக்காக இல்லாமால ஒரு பாசததில் கூட எதிர்பார்க்கலாம் அல்லவா அப்புறம் நாம் என்ன கேட்கிறோமோ அதை கடவுள் கொடுக்கிறார் ஏற்றுக்கொள்கிறோம் நாம் கேட்ட அந்த அற்புத விஷயத்திற்கு நம்மை பிடிக்குமா என்று எப்படி தெரிந்துகொள்வது அற்புதமான ஆடியோ சூப்பா

  • @JayaJaya-ex2sj
    @JayaJaya-ex2sj 3 місяці тому +1

    Indru mouna virudham Indian pannandu Mani Oru periyavar Amma sapadu avaruku sapadu kuduthu Anupan Periya miracle

  • @masammalmalathi4912
    @masammalmalathi4912 3 місяці тому

    Om sai ram 🎉jai sai ram 🎉 அருமையான ஆடியோ அண்ணா 🎉 அப்பாவின் மீது நம்பிக்கை பொறுமை வைத்து வணங்க வேண்டும்.. அப்பா கைவிட மாட்டார்....🎉 கோடி நன்றிகள் சாய் அப்பா 🎉🌹🎉🌹🎉🌹🎉🌹🎉🌹🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @devinatarajan7711
    @devinatarajan7711 3 місяці тому

    ஓம் சாய் அப்பா அன்பும் பாசமும் நிறைந்த சாய் அப்பா இனிய மாலை வணக்கம் அன்பான சாய் அண்ணா விஷ்ணு அண்ணா அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் அண்ணா நீங்கள் கொடுக்கும் ஆடியோ ஒவ்வொன்றும் எங்கள் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படுகிறது சாய் அப்பாவுக்கு கோடான கோடான கோடான பல கோடி நன்றிகள்🙏🙏🙏 எங்கள் முன்னேற்றத்திற்கு தினம் தினம் ஆடியோ கொடுக்கும் எங்கள் உயிரின் உயரான சாய் அண்ணா விஷ்ணு அண்ணா கோடான கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏 ஓம் சாய் அப்பா ஜெய் சாய் அப்பா சரணம் சாய் அப்பா அன்பே சாய் அப்பா பேரன்பே சாய் அப்பா 🙏🙏🙏சாய் அண்ணா ஜெய் சாய் அப்பா 🙏🙏🙏❤🎂🍻🌸🦋🌹🌺🌲💐🌾💫🎋🌙🎄🌻🌷🌈🧡💜👌😍🤝🙏🙏🙏வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏

  • @sasiregachinnus8162
    @sasiregachinnus8162 3 місяці тому

    Jai sai ram

  • @deathseal_yt
    @deathseal_yt 3 місяці тому +2

    Beautiful audio semma clarity idha Vida explain panna mudiyadhu Om Sairam Harekrishna HareRama Lakshmi Narasimha

  • @Dhaarani-fh3sf
    @Dhaarani-fh3sf 3 місяці тому

    ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம் 🙏🙏🌺🌺🙏🙏 வணக்கம் சாய் அண்ணா சாய் அப்பாக்கு கோடான கோடி நன்றிகள் சாய் அண்ணா சாய் அப்பாவின் ஆசிர்வாதம் என்றும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள் சாய் அண்ணா இந்த பதிவை பார்க்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தது சாய் அண்ணா நன்றி சாய் அண்ணா 🙏🙏🌺🌺🕉️🕉️🌺🌺🙏🙏

  • @indradevesingaram218
    @indradevesingaram218 3 місяці тому +1

    தம்பி நீங்கள் சொல்வதைக் அப்படியே கேட்பேன் அனைத்துவிசயங்களும்அற்புதம். எப்படினா. சாய் அப்பா ஆசீர்வாதத்துடன்சாய்சந்தோஷ்தம்பிமூலம்எவ்வளவுபடிப்பினையும்படிப்பிக்கின்றார். படிப்போம்படித்துகொண்டேஇருப்போம். அப்பா அப்பாவிற்கு கோடாணகோடிநன்றிகளும்நமஸ்காரங்களும். சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்.

  • @ParthanPunitha
    @ParthanPunitha 3 місяці тому

    Om anbe Sai appa. Thank a lot. Vazhgkai ainpathu poraitdam thaan. Poraitdam ellatha vazhgkai vazhgkai ellai ainpathai theylivaga soinnirgal Sai Ram. Thank you so much Sai ram.🙏

  • @jayalathar502
    @jayalathar502 3 місяці тому +2

    Nambikaiyudan porada vendum saibr audio follow seidu jaisaibr jaisaiappa

  • @Bavani-yo5fo
    @Bavani-yo5fo 3 місяці тому

    ஓம்சாய்ராம்❤❤❤தம்பி நீங்கள் சொல்வது சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் சாய்அப்பா தான் அவர்களுக்கு புரியவைக்கவேண்டும்❤அனைவருக்கும் மாலை வணக்கம்🎉🎉🎉

  • @ramyaedits6880
    @ramyaedits6880 3 місяці тому

    Am than

  • @Saiangamuthu_9790
    @Saiangamuthu_9790 3 місяці тому

    நிச்சயமாக நல்ல மாற்றம் வேண்டும் அண்ணா ❤அதற்கு கண்டிப்பாக கஷ்டம் வலி போராட்டங்கள் இருக்கத்தான் செய்யும் ❤அதை ஏற்றுக் கொள்ள சாய் அப்பா நல்ல ஒரு மன பலத்தை மனவலிமை கொடுத்து ஆசீர்வதிக்க வேண்டும்❤ போராட தயாராக இருப்போம் மனிதர்கள் துணை இல்லாமல் அப்பாவின் துணை கொண்டு ❤நெருக்கடிகளையும் சமாளிக்க அப்பாவின் துணை வேண்டும் அவருக்கு நல்ல குழந்தையாக நல்ல எண்ணம் கொண்டு இருந்தால் அப்பா விரைவாக நமது கர்மா என்கிற கடனை தீர்த்து நல்ல வழியை உருவாக்கி கொடுப்பார் எல்லோருக்கும் நன்றிகள் ❤
    அன்பே சாய் ❤

  • @JayalakshmiJaya-w2b
    @JayalakshmiJaya-w2b 3 місяці тому

    ஓம் சாய் ராம் தம்பிகளுக்கு மா லை வணக்கம்

  • @muthuselvimuthuselvianusha5260
    @muthuselvimuthuselvianusha5260 3 місяці тому +2

    ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் அப்பா first like பன்னுனதுக்கு நன்றிகள் அன்பு ❤ சாய் அப்பா.... 👍🤗💙 அன்பு ❤ சாய் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்.... 👍🤗💙 அன்பும் ❤ பாசமும் நிறைந்த நம் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அன்பு ❤ சாய் அப்பா👑👣😘❤👍🤗💙🔥 கோடான கோடி நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா👑👣💜👍🤗💙🔥 ஜெய் சாய் ராம்🙏

    • @muthuselvimuthuselvianusha5260
      @muthuselvimuthuselvianusha5260 3 місяці тому

      ​@@Gomathi11.11jothiஅன்பு வணக்கம் சாய்.... Gud afternoon சாய் ராம்.... 👍🤗💙

  • @Anbusumathi1996
    @Anbusumathi1996 3 місяці тому +1

    Sai appa enakea konduvanthu intha msg sethurukaru
    .....unga moolama anna

  • @nishanizar7615
    @nishanizar7615 3 місяці тому

    ❤❤❤❤ஓம் சாயப்பா துணை சந்தோஷ் உங்களுக்குத் தாரளமாக நன்றிகள் பல கோடி சொல்லலாம் எல்லா உறவுகளும் நமக்கு நன்மை தான் செய்வார்கள் என்ற நம்பிக்கை யால் நாம் நமக்கென்று எதுவும் வேண்டாம் நமக்கு தேவையான அனைத்தும் அவர்கள் பார்த்து கொள்வார்கள் என்று நம்பி வாழும் நாம் ஒருநாள் அவர்கள் அனைவரும் பொய்யானவர்கள் எதுவுமே உண்மை இல்லை என்றால் அதன் வலி பெரியது அதைவார்த்தையால் சொல்ல முடியாது அன்று நம் சாயப்பா வந்தார் இன்று யார் உண்மை யானவர் யார் பொய்யானவர் என்று புரியவைத்தார் ஆனால் உண்மை தெரிந்த பின் வலிபெரியாதாக உள்ளது சாயப்பா தாங்கி கொள்ள முடியவில்லை சாரி நான் இங்கு யாருக்கும் என் கவலையை சொல்ல வர வில்லை பிளிஸ் யாரையும் நம்பி ஏமாறாமல் இருங்க ஓம் சாய்ராம் சாயே துணை சந்தோஷ் உங்களுக்கு மீண்டும் என்னுடைய நன்றிகள் ❤❤❤❤❤

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc 3 місяці тому

    Ellathai varai bodum

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc 3 місяці тому

    Ellame appa teriyum

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc 3 місяці тому

    Is

  • @ramyaedits6880
    @ramyaedits6880 3 місяці тому

    5:19

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc 3 місяці тому

    Bora.attam adigam

  • @saiprakashvr7725
    @saiprakashvr7725 3 місяці тому +3

    OM SAIRAM 🙏🌹🙏Good afternoon sairams 🙏❤️🙏 nandrikal SAI anna 🙏❤️🙏 nandrikal sai appa 🙏❤️🙏

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc 3 місяці тому

    Kadinama bathai bogen anna