உங்கள் அருள்பாதம் விடாநிலையருள்வீர் யா ஹாஜா முயீனுத்தீனு ஹஸன் உமக்கர்பணமே உடல் உயிர் அனைத்தும் யா ஹாஜா முயீனுத்தீனு ஹசன் அஜ்மீரில் எமை சேர்த்திடு இறைவா பூக்களால் போர்வை போர்திடனும் அர்பணம் செய்வேன என் உடலை உயிரை யா ஹாஜா முயீனுத்தீனு ஹசன் இறைவனின் நேசர் நபி தந்த ஔியாம் ஏழை பங்காளர் எனும் புகழுடையோர் உங்கள் ரவ்ழா அதில் திரு காட்சி அருள்வீர் யா ஹாஜா முயீனுத்தீனு ஹசன் வலிமாரின் வலியே யா ஹாஜா காெடைவள்ளலின் மகவே யா ஹாஜா நீங்கள் நபியின் வழி அவ்லாதே அலி யா ஹாஜா முயினுத்தீனு ஹஸன் நான் தொலைவினிலே இருந்தும் கவலையில்லை உம் கருணையோ எமக்கு மிக அருகில் உங்கள் தரிசனமே எம்முர்ஸிதினில் யா ஹாஜா முயீனுத்தீனு ஹஸன் செய்ஹு உதுமானு வலி செய்யித் மஸ்ஊது வலி எனும் காரண பெயரினில் அரசாட்சி இந்த உயர்வழியில் எம்மை இணைத்திடுவீர் யா ஹாஜா முயீனுத்தீனு ஹசன்
உங்கள் அருள்பாதம் விடாநிலையருள்வீர்
யா ஹாஜா முயீனுத்தீனு ஹஸன்
உமக்கர்பணமே
உடல் உயிர் அனைத்தும்
யா ஹாஜா முயீனுத்தீனு ஹசன்
அஜ்மீரில் எமை சேர்த்திடு இறைவா
பூக்களால் போர்வை போர்திடனும்
அர்பணம் செய்வேன
என் உடலை உயிரை
யா ஹாஜா முயீனுத்தீனு ஹசன்
இறைவனின் நேசர்
நபி தந்த ஔியாம்
ஏழை பங்காளர்
எனும் புகழுடையோர்
உங்கள் ரவ்ழா அதில்
திரு காட்சி அருள்வீர்
யா ஹாஜா முயீனுத்தீனு ஹசன்
வலிமாரின் வலியே யா ஹாஜா
காெடைவள்ளலின் மகவே யா ஹாஜா
நீங்கள் நபியின் வழி
அவ்லாதே அலி
யா ஹாஜா முயினுத்தீனு ஹஸன்
நான் தொலைவினிலே
இருந்தும் கவலையில்லை
உம் கருணையோ எமக்கு மிக அருகில்
உங்கள் தரிசனமே எம்முர்ஸிதினில்
யா ஹாஜா முயீனுத்தீனு ஹஸன்
செய்ஹு உதுமானு வலி செய்யித் மஸ்ஊது வலி
எனும் காரண பெயரினில் அரசாட்சி
இந்த உயர்வழியில்
எம்மை இணைத்திடுவீர்
யா ஹாஜா முயீனுத்தீனு ஹசன்
Masha Allah நிறைய தடவை கேட்டுவிட்டேன். மிக அருமையாக இருக்கு. உங்களின் குரல் வளம் சூப்பர்
Masha Allah.. 💐💐...
(Yaa peer dasthagir Gowthul Azam Muhieddeen❤❤)
Masha Allah great nasheedha. Assalamualaikum ya sulthanul hind Gharib navaz kwhaja mueenudhin chisthi- sanjari (R.a). Love from Kerala
அல்ஹம்துலில்லாஹ்...
அதிகம் மகிழ்ந்தேன்
Ma sha allah allah ബർകത് ചെയ്യട്ടെ.. Aameen ya rabbal aalameen🤲🤲
Masha allah exallent voice baarakallaah. This song My first and best favourite song. Alhamdhulillah
Masha Allah..... superb very very super.......my favourite ...... may Allah bless you all
Very nice heart melting qasida❤🌷🌷
Syedi khaza gareeb nawaz...♥️ Mashallah 🤩 barakallah 💐
மாஷா அல்லாஹ்...
அருமையான கஸீதா
SubhanALLAH.. May ALLAH Bless Maadihurrasool Essembled Group
MA sha allah........
Assalamualaikum khaja khajar ale salam ❤❤❤ ap sab ko salam salamt rhe ap sab
Masah Allah very nice voice very good
Ya Ghouse Ya Muhaideeen Abdul Kadir Jilani
Ya Haja Muhaideena Hasan
Ya Kadir Muradh Hasil
Masha Allah
superb manqabat
i dont know tamil but they are proforming superb
Ma'sha allah awesome
Mashallah spr song mashallah ❤❤
As salamu alikum wa remmattulahi wa barakathuhu Dear Brothers.
MashaAllah very beautiful team work and recitation of Naath.
Subhan Allah
Mashallah I like very mach may allah bless them allah umma a'ameen👍
Masha allah ronbam nallayrk,
ente idem calicut
மாஷா அல்லாஹ்
I like this song
masha allah nalla paduringa nalla voice
super masha allah
Masha Allah keep it up kaka
மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ்
Mshallah very vy nice ❤❤❤❤
Masha Allah....
Masha Allah super
Ya Allah! Beauty.
Masha allah...👌👌
I am big fan
Masha Allah nice song
masha Allah very nice baith
Aman rifay qadiri best singer very very beautiful masha allah
👌👌👌👌👌👌👌👌🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋😊😊😊🕋மஸா அல்லாஹ்
masha allah, super lyrics,
Super songs
Subhanallah masha allah
Mashallah blessed voice
Beautiful to listen..
MASHAALLAH
Subhanallah
Masha allah nalla voice
அற்புதம்
maa shaa Allah
Yaarachum indha singer name sollunga pa....paata kettukitte irukkanum pola irukku
اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ
Mashallah good voice
subahanallah wonderful
Masha Allah.
Singer name
Mashaallah
Super
nice good job
suber masha allah
I love this Islam song
Masha allah❤❤❤
Subhana allah
Maa shaa allah
அருமை
Nice qasida😍😍😍
subhan Allah
Super super super
Alhamdhulillahi alaa kulli haaal
Alhamdulillah
Pookalaal porvai porthidanum.....
ماشاء الله
Masha Allah
Ameen
ماشاءالله
Marhabaa
masha allah
If anyone have the lyrics of this song, please lemme know. Thanks in advance
play.google.com/store/apps/details?id=com.ionicframework.maadih198734
download Madih apk in the link
plz snd lyrics for ungal arul padham song
play.google.com/store/apps/details?id=com.ionicframework.maadih198734
download Madih apk in the link
you can find lyrics there
alhamdhulillah
super
الحمد الله
Assalamu alaikum, Can you provide lyrics to this song? thank you!
play.google.com/store/apps/details?id=com.ionicframework.maadih198734
Download the apk in the link you can find there
❤❤❤❤❤❤
Al maded
💚💚💚💚
❤❤
❤
Ya khaja ji
Ya ghouse al madad 🌹🫀
Ya chisti muraad hasil 🫀🫀
Ya shakhi la thansaani
Sulthaanul hind.(ra)
Masha Allah super
Masha allah 💕
Masha Allah...
Mashaallah
Ameen
Super
Masha Allah
masha allah
❤❤❤❤