Lily Mission Hospital Madurai
Lily Mission Hospital Madurai
  • 46
  • 124 348
முட்டை - குடல் கல்லீரலுக்கு நல்லதா? Is Egg good for gut , Liver problems, IBS IBD Tamil Dr AC Arun
முட்டை - குடல் கல்லீரலுக்கு நல்லதா? Is Egg good for gut , Liver problems, IBS IBD Tamil - Dr AC Arun, Gastroenterologist, Lily Mission Hospital, Madurai talks about the health benefits of Eggs.
Eggs can be beneficial for gut health in several ways:
1. High-quality protein: Eggs provide essential amino acids that help maintain the integrity of the gut lining.
2. Rich in choline: Choline is converted into betaine in the gut, which helps maintain a healthy gut microbiome.
3. Good source of omega-3 fatty acids: Omega-3s, particularly DHA and EPA, support gut health and reduce inflammation.
4. Contains prebiotic fibers: Egg yolks contain prebiotic fibers that feed beneficial gut bacteria.
5. May improve gut motility: The protein and healthy fats in eggs may help regulate bowel movements and prevent constipation.
6. Supports gut-associated lymphoid tissue (GALT): Eggs contain immunoglobulins, which support GALT and immune system function.
7. May reduce inflammation: Eggs contain anti-inflammatory compounds like choline and omega-3s, which can help reduce gut inflammation.
To maximize the gut health benefits of eggs:
- Choose omega-3 enriched or pasture-raised eggs
- Eat eggs in moderation (1-2 per day)
- Cook eggs gently to avoid damaging delicate nutrients
- Consider adding eggs to gut-friendly dishes, like omelets with vegetables or eggs on top of fermented foods
Remember, individual tolerance to eggs may vary. If you have concerns or questions, consult a healthcare professional for personalized advice.
Переглядів: 1 518

Відео

கல்லீரல் நோய் ( சுருக்கம்) உணவு முறை Diet for Liver Cirrhosis Chronic Liver disease Tamil - Dr Arun
Переглядів 63114 днів тому
கல்லீரல் நோய் ( சுருக்கம்) உணவு முறை Diet for Liver Cirrhosis Chronic Liver disease Tamil - Dr AC Arun, Gastroenterologist, Lily Mission Hospital, Madurai A healthy diet for liver cirrhosis should aim to: 1. Reduce liver damage 2. Manage symptoms 3. Slow disease progression Recommended foods: 1. Leafy greens (spinach, kale) 2. Fresh fruits (berries, citrus) 3. Whole grains (brown rice, quinoa) ...
கல்லீரல் புற்றுநோய் கேன்சர் ஆரம்ப அறிகுறிகள் Liver cancer Reasons Early symptoms Tamil - Dr AC Arun
Переглядів 87128 днів тому
கல்லீரல் புற்றுநோய் கேன்சர் ஆரம்ப அறிகுறிகள் Liver cancer Reasons Early symptoms Tamil - Dr AC Arun Gastroenterologist , Lily Mission Hospital , Madurai Here are some key points about liver cancer: *Stages:* 1. Stage I: Cancer is confined to the liver. 2. Stage II: Cancer has grown or spread to nearby blood vessels. 3. Stage III: Cancer has spread to nearby organs or lymph nodes. 4. Stage IV: C...
Gallbladder polyp Tamil பித்தப்பை கொழுப்புக் கட்டி கேன்சர் ஆகுமா? Symptoms & Treatment - Dr AC Arun
Переглядів 950Місяць тому
Gallbladder polyp Tamil பித்தப்பை கொழுப்புக் கட்டி கேன்சர் ஆகுமா? Symptoms & Treatment - Dr AC Arun, Gastroenterologist, Lily Mission Hospital, Madurai discusses about the symptoms, signs, diagnostic techniques and treatment required for gallbladder polyp. He is also discussing whether the polyp can turn into cancer in this educational video #gallbladder #gallbladdercancer #gallbladderproblems ...
Diet for IBD Inflammatory Bowel disease Tamil- Ulcerative Colitis- Crohns- குடல் அலற்சி நோய் உணவு
Переглядів 2,9 тис.2 місяці тому
Diet for IBD Inflammatory Bowel disease Tamil- Ulcerative Colitis- Crohns- குடல் அலற்சி நோய் உணவு - Dr AC Arun, Gastroenterologist, IBD Specialist , Madurai discusses about the dietary patterns that have to be followed for patients with Inflammatory Bowel disease, Ulcerative colitis & Crohn’s disease
Fibroscan CAP test for Fatty Liver - Tamil ( Liver scan)-கல்லீரல் கொழுப்பு நோய் ஸ்கேன்- Dr AC Arun
Переглядів 8452 місяці тому
Fibroscan CAP test for Fatty Liver - Tamil ( Liver scan)-கல்லீரல் கொழுப்பு நோய் ஸ்கேன்- Dr AC Arun , Gastroenterologist, Lily Mission Hospital, Madurai discusses about the benefits of Fibroscan CAP test in patients with Fatty Liver #fattyliver #fibroscan
பெருங்குடல் புற்றுநோய் கேன்சர் ஸ்டென்ட் சிகிச்சை | Rectal/ Colon cancer stent treatment | Dr AC Arun
Переглядів 4712 місяці тому
பெருங்குடல் புற்றுநோய் கேன்சர் ஸ்டென்ட் சிகிச்சை | Rectal/ Colon cancer stent treatment | Dr AC Arun , Gastroenterologist, Lily Mission Hospital, Madurai discusses about this nee treatment for colon Cancer #colonoscopy #cancer #colon #coloncancer #coloncancerawareness #coloncancersymptoms
Stages of Liver disease - Cirrhosis & Treatment Tamil | கல்லீரல் நோய் வகைகள், சிகிச்சை | Dr AC Arun
Переглядів 7603 місяці тому
Stages of Liver disease - Cirrhosis & Treatment Tamil | கல்லீரல் நோய் வகைகள், சிகிச்சை | Dr AC Arun, Gastroenterologist, Lily Mission Hospital, Madurai discusses about the stages of liver disease (Cirrhosis) and its treatment modalities
சாக்லேட் குடல் கல்லீரல் நோய்களுக்கு நல்லதா? chocolate in Gastro & Liver diseases Tamil | Dr AC Arun
Переглядів 1,3 тис.3 місяці тому
சாக்லேட் குடல் கல்லீரல் நோய்களுக்கு நல்லதா? chocolate in Gastro & Liver diseases Tamil | Dr AC Arun , Gastroenterologist, Lily Mission Hospital, Madurai explains about the goods and bads of chocolate in normal people and in people with Gastro and Liver diseases
வயிறு / இரைப்பை புற்றுநோய் கேன்சர் அறிகுறிகள் Gastric / Stomach Cancer symptoms Tamil - Dr AC Arun
Переглядів 3,4 тис.3 місяці тому
வயிறு / இரைப்பை புற்றுநோய் கேன்சர் அறிகுறிகள் Gastric / Stomach Cancer symptoms Tamil - Dr AC Arun Gastroenterologist from Lily Mission Hospital, Madurai explains about the early symptoms of Gastric/ Stomach cancer #endoscopy #colonoscopy #gastriccancer #cancer
இரத்த வாந்தி வர காரணம்? Blood Vomiting reasons Tamil ( Melena - Black motion) Dr AC Arun ( Gastro)
Переглядів 2,9 тис.3 місяці тому
இரத்த வாந்தி வர காரணம்? Blood Vomiting reasons Tamil ( Melena - Black motion) Dr AC Arun, Gastroenterologist from Lily Mission Hospital, Madurai explains about the causes of Blood vomiting and the treatment in Tamil
பெருங் குடல் / மலக்குடல் புற்றுநோய் கேன்சர் அறிகுறிகள் | Rectal / Colon Cancer Tamil | Dr AC Arun
Переглядів 8 тис.4 місяці тому
பெருங்குடல் / மலக்குடல் புற்றுநோய் கேன்சர் அறிகுறிகள் | Rectal / Colon Cancer Tamil | Dr AC Arun MD, DM, Gastroenterologist, Lily Mission Hospital, Madurai discusses about the early symptoms of Colon cancer and how to diagnose it
பித்தப்பை ஆபரேசன் அறுவை சிகிச்சை பின் உணவு| Food after Gallbladder surgery Tamil | Dr AC Arun Gastro
Переглядів 6 тис.5 місяців тому
பித்தப்பை ஆபரேசன் அறுவை சிகிச்சை பின் உணவு| Food after Gallbladder surgery Tamil | Dr AC Arun Gastro
Dr AC Arun - குடியும் குடலும் | Alcohol and Gastro problems Liver Tamil | மது கல்லீரல் குடல்
Переглядів 1,3 тис.6 місяців тому
Dr AC Arun - குடியும் குடலும் | Alcohol and Gastro problems Liver Tamil | மது கல்லீரல் குடல்
Dr AC Arun - பித்தப்பை கற்கள் - Gallbladder stones Treatment Tamil
Переглядів 6 тис.6 місяців тому
Dr AC Arun - பித்தப்பை கற்கள் - Gallbladder stones Treatment Tamil
Dr AC Arun - காபியும் குடலும் - Coffee in Gastroenterology Tamil
Переглядів 2,2 тис.7 місяців тому
Dr AC Arun - காபியும் குடலும் - Coffee in Gastroenterology Tamil
Pancreas Part 4- கணையம் புற்றுநோய் கேன்சர் அறிகுறிகள் Pancreatic Cancer Tamil - Dr AC Arun GastroDoc
Переглядів 8578 місяців тому
Pancreas Part 4- கணையம் புற்றுநோய் கேன்சர் அறிகுறிகள் Pancreatic Cancer Tamil - Dr AC Arun GastroDoc
Pancreas Part-3 கணையத்தில் கற்கள் - Chronic Pancreatitis Tamil - Dr AC Arun, Gastroenterologist
Переглядів 1,2 тис.9 місяців тому
Pancreas Part-3 கணையத்தில் கற்கள் - Chronic Pancreatitis Tamil - Dr AC Arun, Gastroenterologist
Pancreas - Part 2 (Diseases) Tamil - கணையம் நோய்கள் - Dr AC Arun, Gastroenterologist
Переглядів 1,7 тис.11 місяців тому
Pancreas - Part 2 (Diseases) Tamil - கணையம் நோய்கள் - Dr AC Arun, Gastroenterologist
Pancreas Part 1 - Functions Tamil - கணையம் பயன்கள் - Dr AC Arun ,Gastroenterologist, Madurai
Переглядів 92911 місяців тому
Pancreas Part 1 - Functions Tamil - கணையம் பயன்கள் - Dr AC Arun ,Gastroenterologist, Madurai
மஞ்சள் காமாலை - 5 காரணங்கள் - Jaundice 5 reasons Tamil - Dr AC Arun , Gastroenterologist, Madurai
Переглядів 1,5 тис.Рік тому
மஞ்சள் காமாலை - 5 காரணங்கள் - Jaundice 5 reasons Tamil - Dr AC Arun , Gastroenterologist, Madurai
Low FODMAP diet for Irritable Bowel Syndrome ( IBS) Tamil - குடல் நோயிற்கான உணவுமுறைகள் - Dr AC Arun
Переглядів 5 тис.Рік тому
Low FODMAP diet for Irritable Bowel Syndrome ( IBS) Tamil - குடல் நோயிற்கான உணவுமுறைகள் - Dr AC Arun
IBD vs IBS Tamil - குடல் நோய் வகைகள் -Dr AC Arun, Gastroenterologist, Madurai
Переглядів 4,4 тис.Рік тому
IBD vs IBS Tamil - குடல் நோய் வகைகள் -Dr AC Arun, Gastroenterologist, Madurai
Fibroscan Tamil (Liver scan)-கல்லீரல் ஸ்கேன்- Dr A C Arun, Gastroenterologist, Liver Specialist
Переглядів 4,2 тис.Рік тому
Fibroscan Tamil (Liver scan)-கல்லீரல் ஸ்கேன்- Dr A C Arun, Gastroenterologist, Liver Specialist
ERCP - Tamil - Endoscopic procedure (பித்தக்குழாய் என்டோஸ்கோப்பி) - Dr AC Arun, Gastroenterologist
Переглядів 1,7 тис.Рік тому
ERCP - Tamil - Endoscopic procedure (பித்தக்குழாய் என்டோஸ்கோப்பி) - Dr AC Arun, Gastroenterologist
உலக தாய்ப்பால் வாரம் Tamil - World Breastfeed week awareness video - Dr Jenish Rajma, Pediatrician
Переглядів 5162 роки тому
உலக தாய்ப்பால் வாரம் Tamil - World Breastfeed week awareness video - Dr Jenish Rajma, Pediatrician
கல்லீரல் பாதிப்பதற்கான 4 காரணங்கள் Tamil - 4 causes of Hepatitis ( Liver) - Dr AC Arun Gastro
Переглядів 2,3 тис.2 роки тому
கல்லீரல் பாதிப்பதற்கான 4 காரணங்கள் Tamil - 4 causes of Hepatitis ( Liver) - Dr AC Arun Gastro
World Liver Day Tamil ( கல்லீரல் தினம்)- Dr AC Arun, Gastroenterologist, Madurai
Переглядів 2,5 тис.2 роки тому
World Liver Day Tamil ( கல்லீரல் தினம்)- Dr AC Arun, Gastroenterologist, Madurai
Immunity in children Tamil - ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தி பெறுவது எப்படி? - Dr Jenish
Переглядів 7753 роки тому
Immunity in children Tamil - ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தி பெறுவது எப்படி? - Dr Jenish
New Skin test for Allergy Tamil - அலர்ஜியை கண்டுபிடிப்பது எப்படி? - Dr Jenish Allergy specialist
Переглядів 1,7 тис.3 роки тому
New Skin test for Allergy Tamil - அலர்ஜியை கண்டுபிடிப்பது எப்படி? - Dr Jenish Allergy specialist

КОМЕНТАРІ

  • @vishalchaudhary-nf6gr
    @vishalchaudhary-nf6gr 14 годин тому

    This video is so helpful, sir. My brother had IBD Disease, and Planet Ayurveda's herbal supplements made a huge difference in his symptoms. He’s now managing the condition much better. Definitely try their herbal supplements along with this healthy diet plan, if you're dealing with IBD.

  • @azamexports5205
    @azamexports5205 День тому

    Super sir

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il 2 дні тому

    டாக்டர் தம்பி உங்களுக்கு 70 வயதான ஐயாவின் ஒரு தாழ்மையான வேண்டுகோள் நான் கடந்த 40 ஆண்டுகளாக முட்டையை மட்டும் தான் சாப்பிட்டு வருகிறேன் தினமும் ஐந்திலிருந்து யாரு முட்டைகளை ஓன்று வருகிறேன் என்னுடைய கொலஸ்ட்ரால் 100 பிகர் 100 பிபி ரோடு இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் தம்பி நீங்கள் தப்பு தப்பாக பேசாதீர்கள் மேலும் நான் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்கிறேன் இட்லி சப்பாத்தி பூரி புரோட்டா அது நல்ல உணவா அது சாப்பிடலாமா என்பதை மிகத் தெளிவாக கூறுங்கள்

  • @joshuadaniel101
    @joshuadaniel101 4 дні тому

    thank you for your kind information anna ❤

  • @rajarajan8382
    @rajarajan8382 4 дні тому

    Very informative Dr.

  • @kavithakavi4765
    @kavithakavi4765 4 дні тому

    யாரெல்லாம் முட்டை சாப்பிட கூடாது.... We expect one more video Arun🙏

  • @mareespandi4922
    @mareespandi4922 4 дні тому

    முட்டை பற்றிய பலரும் தெரிந்திராத பல நன்மைகளை மிக தெளிவாக எடுத்துக் கூறிய மருத்துவர் அவர்களுக்கு நன்றி 🙏😊

  • @acarun1983
    @acarun1983 5 днів тому

    Nice information

  • @ravichandran555
    @ravichandran555 5 днів тому

    I have 1cm size of gallbladder polyps; should I remove the gallbladder or wait a few years to see how they grow before making a decision. Pls advise🙏

  • @rajaguru13
    @rajaguru13 5 днів тому

    அவித்த முட்டையின் பலன் பற்றி மிகத் தெளிவான பயன் உள்ள விளக்கம். நன்றி! Dr.🙏🌷🌷

  • @MohammadAnifa-z4y
    @MohammadAnifa-z4y 5 днів тому

    sir ibd nu confirm panna test ethathu irkaa colonoscopy thaviraa

  • @MohammadAnifa-z4y
    @MohammadAnifa-z4y 5 днів тому

    sir abdominal ultrasound or mri scan pannikilama kudalku

  • @Nirosha-e8k
    @Nirosha-e8k 5 днів тому

    Doctor Enakku pithapai eduthu to week kavathu Enakku Muthuku Vali irukku doctor Enna seivathu

  • @karthikakarthika7083
    @karthikakarthika7083 5 днів тому

    super sir❤

  • @samirfiya7388
    @samirfiya7388 5 днів тому

    Great topic selection 😊sir its very much needed for present people's 🎉🎉Very interesting video sir ❤

  • @mookiahv9208
    @mookiahv9208 5 днів тому

    Very good information even to general practitioners.

  • @arunpulavendiran9729
    @arunpulavendiran9729 5 днів тому

    Tan q for your kind information sir

  • @risvakutty7668
    @risvakutty7668 5 днів тому

    Sir iam ur ibs patient... Iam yesterday eat in half boil egg ...now over bloating and dizziness....this is normal?

  • @KasiMoni-eo8lu
    @KasiMoni-eo8lu 5 днів тому

    Good information sir thank you so much 👍

  • @nivethashreedr5391
    @nivethashreedr5391 5 днів тому

    Super sir👏👏

  • @anitabritto6947
    @anitabritto6947 5 днів тому

    Much needed information sir 🙏🏻

  • @vinayagamoorthyk7915
    @vinayagamoorthyk7915 5 днів тому

    Helpfull information ❤

  • @iyan33
    @iyan33 5 днів тому

    Very useful sir

  • @PinkeyShamim
    @PinkeyShamim 5 днів тому

    Thankyou for the details sir😊

  • @tlvenkatesh8514
    @tlvenkatesh8514 5 днів тому

    Excellent Detailing sir

  • @UshaRani-pi4rs
    @UshaRani-pi4rs 5 днів тому

    Super sir

  • @gethsemanekakkoor3832
    @gethsemanekakkoor3832 5 днів тому

    சூப்பர் டாக்டர்

  • @jeevajeeva-kk2ir
    @jeevajeeva-kk2ir 5 днів тому

    It's very useful information to me doctor.. Thank you so much...

  • @r.dineshkumar0115
    @r.dineshkumar0115 7 днів тому

    Sir yenga Anna ku galbladder polyps 5mm la iruku idha melum valarama apdiyae stop panna mudiuma sir

  • @PriyaPriya-tj4fg
    @PriyaPriya-tj4fg 8 днів тому

    Sir enaku gallbladder eduthu 3 year akuthu aana enna saptalum nejepakkam adikadi valiiruku enna praplam sir pls riple

  • @greenwaystudycentre1711
    @greenwaystudycentre1711 8 днів тому

    Sir hpylori kit edukraen..motion green and yellowla poguthu...blood mucus litea theridhu...delivery agi 5 months aguthu sir..enna sir panradhu...

  • @NJ36971
    @NJ36971 9 днів тому

    இன்னும் சில சந்தேங்களுக்கு தீர்வு தாருங்கள் டாக்டர்... 🙏 என் மகள் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளாள்.... கல்லூரி சேரும் பத்து நாள் முன்பு 23.7.24 அன்று 5 mm பித்தப்பை கல் உள்ளது என லேப்ராஸ் கோபி மூலம் பித்தப்பை அகற்றி விட்டோம் உணவு நார்மலாக எடுத்து கொள்ளலாம் எனவும் இறைச்சி காரம் இல்லாமல் நன்கு வேகவைத்து தரலாம் பத்து நாளில் காலேஜ் செல்லலாம் என மருத்துவர் கூறினார் ... என் மகளும் Stabler pin பிரித்த 3 நாளில் கல்லூரி சென்றாள் நார்மலான வீட்டு உணவு சாப்பிட்டாள் இடையில் மட்டன் 2 piece சாப்பிட்டாள்... கல்லூரி சென்ற 4 நாளில் டயேரியா ஏற்பட்டு 11.8.24 வயிற்று Scan செய்ததில் 3 Cm நெறி கட்டி ஏற்பட்டது... உணவு சுத்தம் இல்லாமல் இருந்ததால் என கூறினர் மருத்துவர் ... இதனால் வீட்டில் ஒன்றரை மாதமாக ஓய்வில் உள்ளாள்.... 15நாள் முன்பு 26.8.24 எடுத்த மறு Scan 2 CM அளவு வந்து விட்டது... என் பயம் என்னவென்றால் இந்த நெறிகட்டி முழுமையாக குணமடைந்த பின் தான் கல்லூரி செல்ல முடியுமா? கல்லூரி பேருந்து பயணம் போக, வர என்று மொத்தம் 2 மணி நேரம் ஆகும்... பஸ் குலுங்குவதால் வயிற்றில் நெறிகட்டி அதிகம் ஆடுமா? குடல் இறக்கம் வருமோ? என பயம் அதிகரித்துள்ளது அவளுக்கும் கல்லூரி செல்ல முடியவில்லை என மன அழுத்தத்தில் உள்ளாள்... மிகவும் மெலிந்து விட்டாள் இப்போது காரம் இல்லாமல் சாப்பிடுகிறாள்... இன்னும் எவ்வளவு நாள் அவள் வீட்டில் இருக்க வேண்டும் ... என் மகளுக்கு குடல் இறக்கம் வராது தானே டாக்டர்☹️😢😢 உணவு கட்டுபாடு பற்றிய உங்கள் வீடியோவை முன்பே பார்த்திருந்தால் இந்த பாதிப்பு வராமல் இருந்திருக்குமோ?

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 10 днів тому

    இவ்வளவு. தெளிவாக. உணவுமுறை. மருத்துவ வத்தைகூறிய. டாக்டருக்கு. வாழ்த்துக்கள். 🌷🌷🙏🙏

  • @Murugamuruga-ft8yx
    @Murugamuruga-ft8yx 10 днів тому

    இயற்கை கடவுள் பித்தப்பை இல்லாமல் நம்மை படைத்திருக்கலாம் நிறைப்பேருக்கு இந்தபிரச்சனை பிரச்சனை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் எந்த மருத்துவமும் இதற்கு சரியான பதில் இல்லை.

  • @suryabspsuryabsp2085
    @suryabspsuryabsp2085 12 днів тому

    Sir enaku 24 age male 9mm gallbladder stone irruku enna panrathu sir bayama irruku 😢

  • @user-wl4qx6tr2y
    @user-wl4qx6tr2y 12 днів тому

    Docter sir ibs or ibd ku motion test la theriuma. Nanum thyroid test, ultra sound scan, eduthen, also blood test eduthachu norma vanthuthu, ipo mala kudal test athavathu cholonoscope eduka solranga athu avasiyama enaku diarrhea and constipation mucus iruku but bleeding lam illa. Motion test edutha clarity kedaikuma. Plz reply me sir.

    • @acarunjenish8806
      @acarunjenish8806 10 днів тому

      Motion test is not completely helpful. Colonoscopy is best

  • @birdsoflakshman1305
    @birdsoflakshman1305 12 днів тому

    Thank you doctor ❤

  • @akssignal1074
    @akssignal1074 13 днів тому

    சார் வணக்கம்🙏 Chrons இருக்கு சார்,உணவு கட்டுபாட்டில் இருக்கிறேன்... எந்த இனிப்பும் எடுப்பதில்லை, தேன் சாப்பிடலாமா? மற்றும் வெண்ணெய் எடுத்த மோர் சாப்பிடலாமா? சார் விளக்கம் சொல்லுங்க சார், constipation ம் இருக்கு சார் மற்றபடி ஓகே சார். நன்றி🙂5.9.24

    • @acarunjenish8806
      @acarunjenish8806 10 днів тому

      தேன், மோர் சாப்பிடலாம்

  • @NJ36971
    @NJ36971 13 днів тому

    என் மகளுக்கு 18 வயது பித்தப்பையில் கல் இருந்தது. அறுவை சிகிச்சை செய்து விட்டோம்... 😢 பித்தப்பை எடுத்த பின் குடலிறக்கம் வருமா டாக்டர்?

    • @acarunjenish8806
      @acarunjenish8806 10 днів тому

      Open surgery it may come. It will not come in laparoscopic surgery

    • @NJ36971
      @NJ36971 9 днів тому

      @@acarunjenish8806 thank you doctor 🙏 அவள் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளாள் ... லேப்ராஸ்கோபி மூலம் 5 mm கல் இருந்த பித்தப்பை அகற்றிய பின்மருத்துவர் நார்மல் உணவு எடுத்து கொள்ளலாம் இறைச்சி உறைப்பு இல்லாமல் சேர்த்து கொள்ளலாம் காலேஜ் போகலாம் என டாக்டர் கூறியதால் அறுவை சிகிச்சை முடிந்த ஒருவாரத்தில் கல்லூரி சென்றாள்.... எப்போதும் போல் உணவு எடுத்து ஒரு வாரத்தில் மட்டன் 2 piece சாப்பிட்டாள் .... இதனால் டயேரியா ஏற்பட்டு தொற்றினால் வயிற்றில் 3 CM நெறிகட்டி இருந்து பத்து நாள் முன்பு 2 CM ஆக குறைந்து உள்ளது... ஏறத்தாழ ஒன்றரை மாதங்களாக போகிறது கல்லூரி அனுப்பி.... எனக்கு இப்போதுள்ள பயம் தினமும் கல்லூரி தூரம்.... போக 1 மணி நேரம்.... வர 1 மணி நேரம் என 2 hours ஆகிறது ... இதனால் திரும்ப கல்லூரி பஸ்ஸில் அனுப்பும் போது குலுங்குவதால் நெறிகட்டி அதிகரிக்குமா? குடல் இறக்கம் வருமோ ! என பயந்து வருகிறேன் .... உங்கள் காணொளியை முன்பே பார்த்திருந்தால் உணவில் கட்டுபாடுடன் கொண்டு வந்திருப்பேன் ... இப்போது உடலும் மிக மெலிந்து விட்டாள் இப்போது வயிற்று போக்கு இல்லை ... காரம் இல்லாமல் சாப்பிடுகிறாள் டாக்டர்.... இறைச்சி கொடுக்கவே இல்லை... எப்பொழுது கல்லூரி அனுப்பலாம் ? நெறி கட்டி முழுமையாக குணமான பின் அனுப்பலாமா? 2 மணி நேர பயண தூரம் சரிபட்டு வருமா? பயண நேரத்தில் வயிறு குலுங்குவதால் குடலிறக்கம் வர சாத்தியம் இல்லை என என் பயத்தை தெளிவு படுத்துங்கள் டாக்டர் pls.......🙏🙏🙏🙏🙏

  • @antonyraj1516
    @antonyraj1516 14 днів тому

    Nice explanation Thanks doctor

  • @mareespandi4922
    @mareespandi4922 14 днів тому

    Good Explanation and very useful information for liver disease pts... Thank you doctor 🙏😊

  • @vinayagamoorthyk7915
    @vinayagamoorthyk7915 14 днів тому

    Help full information

  • @tlvenkatesh8514
    @tlvenkatesh8514 14 днів тому

    Well Done sir Very useful

  • @mohammedniffan8468
    @mohammedniffan8468 14 днів тому

    Much needed information Dr Thank you soooooo much Doctor

  • @kavikavitha3629
    @kavikavitha3629 14 днів тому

    Very useful thank u doctor

  • @geethaanantharajanananthar1047
    @geethaanantharajanananthar1047 14 днів тому

    Very nice , useful information Dr.Arun👍👌

  • @aaruvibes86
    @aaruvibes86 15 днів тому

    மிகவும் பயனுள்ள வாழ்வியல் தகவல் தந்தமைக்கு நன்றிகள் மருத்துவர் 🙏

  • @gousegousi17
    @gousegousi17 18 днів тому

    Burj khalifa Dubai

  • @aswiniushaaswini6778
    @aswiniushaaswini6778 20 днів тому

    Drinks and smoking pandrathanala intha problem varuma sir

  • @bskkaran3987
    @bskkaran3987 20 днів тому

    Dr neenga soldra ellam symptoms irukku but diarya pathila constipation irukku,3 or 5 days kku orukkathan mostion poren ,appa ithuvum ibd yaa?

    • @acarunjenish8806
      @acarunjenish8806 20 днів тому

      IBS maadhiri irukum… IBD irukaadhu

    • @bskkaran3987
      @bskkaran3987 20 днів тому

      @@acarunjenish8806 i checked your channel innum IBS kku video potalaye dr