Ilayaraja Vs Vairamuthu | வைரமுத்துவின் வரிகள் தான் நிலைத்து நிற்கும் - Dr.Kandharaj |

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • #ilayaraja #vairamuthu #kantharaj #baharathiraja #msv #vairamauthucontraversy #ilayarajacontraversy #tamilcinemanews #tamilmusic #arrahman #tamilsongs
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    WhatsApp : SEITHIMALAR TV PUBLIC 01 👇
    chat.whatsapp....
    For Advertisement Inquires - Whatsapp +91 78451 49444
    SUBSCRIBE NOW👇
    Seithi Malar LINK : / @seithimalar
    Seithimalar Voice LINK : / @seithimalarvoice
    Description:-
    Seithi malar is an unbaised digital news channel which helps you to cuts through noises and gets straight to the point by publishing all the latest news
    and Breaking news from all around tamilnadu, which also brings cinema news , sports news,international news, etc. Everything delivered on to your social media handles.
    Get a holistic view of every single news item by subscribing to seithimalar.
    SUBSCRIBER LINK: / @seithimalar
    Follow us:
    Facebook: SeithiMalar
    Instagram: seithimalar
    Twitter : seithimalar13

КОМЕНТАРІ • 91

  • @vasanthik8902
    @vasanthik8902 4 місяці тому +28

    இசை அமைப்பதில் தேர்ச்சி பெற்றிருக்கலாம் அதற்காக ஆணவம் பிடித்து அலையக் கூடாது

    • @onemaster8133
      @onemaster8133 4 місяці тому +1

      ஆணவம் தலைக்கு ஏறிவிட்டது..இளையராசா, அமரன், டயமண்ட் முத்து, காம வைத்தியர் அனைவருக்கும்😂😂

    • @Johnrose-ek6qv
      @Johnrose-ek6qv 4 місяці тому

      ​❤❤❤❤❤

  • @naarkali14
    @naarkali14 4 місяці тому +9

    கடந்த 2000 ஆம் ஆண்டுகளில் பேசப்படும் எழுத்தாளர் கள், இசை வல்லுநர்கள் யார? யார்?
    உலகின் தலைசிறந்த சிந்தனையாளரான சாக்ரடீஸ், திருவள்ளுவர் தவிர யாரேனும் உண்டா?

  • @jhonpeter2889
    @jhonpeter2889 4 місяці тому +1

    வைரமுத்து தமிழ்ச் சமூகத்தின் இலக்கிய அடையாளம்..!இளையராஜா உலகலாவிய இசை அடையாளம்..!
    பாடல்கள் என்பது கருத்து கருவூலம் ..!
    இசை என்பது சப்தங்களின் ஒழுங்கு..!
    பாடல் என்பது இலைதலை கட்டிய உடல் ..!
    இசை என்பது அதன்மேல் உடுத்தப்படும் ஆடை..!
    ஆடைகள் கொண்டு ஆளை மதிப்பதில்லை தமிழ்ச் சமூகம்..!
    இசையை கொண்டு பாடல் செரிவூட்டப் படுவதில்லை..!
    இசை காதுகளை மட்டும் நம்பியுள்ளது..!
    பாடல் வரிகள் காதுகள் மட்டுமின்றி கண்கள் வழியும் சிந்தனைத் தூண்டும்..!
    எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் ..!
    இசை சேர்க்கப்படாமல் சங்கத்தமிழ்
    முக்காலமும் எப்படி உயிர்வாழ்கிறதோ அப்படி உயிர்வாழ்வது தான் பாடலின் சிந்தனை வரிகள்..!
    சத்தமிடாத உயிரெழுத்து மெய்யெழுத்து வடிவங்கள் கல்வெட்டுக்களில் வாழ்வது போல் வைரமுத்து எப்படியும் காலம் கடந்து வாழ்வாங்கு வாழ்வார்..!🙏❤️❤️❤️

  • @Gansangoats1976
    @Gansangoats1976 4 місяці тому +24

    கங்கை அமரன் உனக்கு நல்லா செருப்படி பதில்

  • @kannangk5406
    @kannangk5406 4 місяці тому +9

    True speech sir

  • @cnu73
    @cnu73 4 місяці тому +1

    ஒரு பாடலை SPB அல்லது மலேசியா வாசுதேவன் என யாரை வைத்து வேண்டுமானலும் பாட வைக்கலாம், வாலி கண்ணதாசன் என யாரை வைத்து வேண்டுமானாலும் எழுத வைக்கலாம் ஆனால் இசை என்பது ஒருவரால் மட்டுமே உருவாக்க முடியும். அவ்வகையில் எழுதுபவரையும் பாடுபவரையும் விட இசையமைப்பாளரே அதி முக்கியமானவர்.

  • @muralig1331
    @muralig1331 4 місяці тому +12

    ராஜாகுடும்பத்துக்கு..பணககொழுப்பு.அவர்களுக்கு..ஜெயலலிதாதான்..சரி

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 4 місяці тому +4

    இசையில் என்ன பெரிய சாதனை பண்ணிட்டான்னு இசைஞானின்னு சொல்றானுக?
    தகர டப்பால தெருக்கூத்து ஆடறப்ப அடிக்கற சத்தம்தான்.

  • @visvanathandharanika5041
    @visvanathandharanika5041 4 місяці тому +15

    கங்கை அமரன் சங்கி அவரைப் பொறுத்தவரை தானே இசை தானே கடவுள் தானே உலகம் என்ற மனநிலை கொண்டவர். ஆணவத் திமிர் அதிகம்... இதற்கு மேல் இவரை என்னவென்று சொல்வது?

  • @jhonpeter2889
    @jhonpeter2889 4 місяці тому

    பாடல் வரிகளின் நியூக்ளியஸ் கொண்டு பரவும் இசை வைரஸ் போன்றது ..! அது தனித்து இயங்குவதில்லை ..!
    வைரமுத்து பாடல் தனிக் கரு கொண்ட பாக்டீரியா..!
    இளையராஜாவின் இசை பாக்டீரியாவின் நியூக்ளியஸை கொண்டு வாழும் வைரஸ்..!🙏🙏🙏வைரமுத்து முக்காகாலத்தையும் வென்று நிற்கும் தனித்த பெருமை கொண்ட தமிச்ச்சமூகத்தின் பெருங்கவிஞன்..!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mathivanan7997
    @mathivanan7997 4 місяці тому +9

    இவர் தான் இரண்டாவது தமிழ்வாணன்.

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 4 місяці тому +3

    For a good concept Lyrics or Kavithai, any body can do the music ! Even that Lyrics or Kavthai can live for Thousands of years without music, like Maha Kavi Bharathi, Thiruvalluvar, Kamban, etc ! So the good concept Lyrics or Kavithai or Language alone can live the hearts of people and harvest the good culture, which is required for mankind !
    For this Lyrics & music issue, the words of Vairamuthu and Dr. Kantharaj are 100 % Correct !
    We are not denying that music can do some beauty for that Lyrics or Kavithai or Language ! ....🙏....

  • @sampathkumar7135
    @sampathkumar7135 4 місяці тому +4

    திரு. வைரமுத்து அவ்ர்கள் மிக பெரிய கவிஞர் அவர் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம். திரு. கண்ணதாசன், வாலி அவ்ர்களுக்கு இணையானவர். சினிமா பாட்டு எழுதினால் தான் கவிஞர் என பலர் நினைக்கிறார்கள். திரு. வைரமுத்து அவ்ர்கள் எழுதிய புத்தகம் சாகத்திய அக்கடமி பரிசு பெற்று உள்ளது. அவர் திறமை யானவர் இல்லையென்றால் சினிமாவில் சுமார் 30வருடமாக நிலைத்து இருக்க முடியாது.

  • @Indiantamilan369
    @Indiantamilan369 4 місяці тому

    தலை கணமும் கர்வமும் சேர்ந்து கொண்டு ஆணவத்தை பற்றி பேசுகிறது. ஒருபக்கம் வைரத்தை நோக்கி மற்றொரு பக்கம் கூலி வாங்கும் தங்கத்தை நோக்கி. போகுற காலத்தில் போக்கடம் தேடும் வேலையிலே இந்த தலை கணமும் கர்வமும் வந்த பாதையில் இருக்கும் மதிப்பு மரியாதை கூட வேண்டுமா அல்லது குழியில் போகும் மதிப்பை தோண்ட வேண்டுமா என்பதை நினைக்காமல் சிறு வயது பிள்ளை போல குச்சி மிட்டாய் எனக்கே என்று சொல்வது கலை உலகில் கவலைப்பட வேண்டிய நேரமாக கருதுகிறேன்.

  • @vijayanandak
    @vijayanandak 4 місяці тому

    How many of you listen to Marathi, Bengali songs, Mozart, Beethoven just because the music is good !? Both are required

  • @EmarajEmaraj.G
    @EmarajEmaraj.G 4 місяці тому +1

    Super sir 💐🙏

  • @paulsolomon8563
    @paulsolomon8563 4 місяці тому

    வீதி வழியாக போகிறவன் ஒரு பாடலின் வரிகளை தான் பாடமுடியும் அங்கே இசை அமைக்க முடியாது. இசை என்பது ஆடை, . வரிகள் மனிதனின் ஆவி , ஆத்ம, சரிரம். புரிந்து கொள்வோம்.

  • @ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்

    வேறு ஒருவர் இசையமைத்த பாடலுக்கு ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் பற்றியும் வீடியோ போடுங்க

  • @muhamkrisharumarum4705
    @muhamkrisharumarum4705 4 місяці тому

    Gangai Amaran , Protect his Brother Raja Sir , nothing wrong in it. Many are Bad mouth on Maestro Raja sir , since his huge Success. Raja sir has all his Rights to hold his Music. Music composed by Raja sir, he deserved his rights. Those wants copy and paste his for new up coming movies , should get raja sir Permission.

  • @t.raajakumarthavamoney9472
    @t.raajakumarthavamoney9472 4 місяці тому

    Mudhal Mariyathai Songs Enghirunthu kaipatri yematri vanghinarunu kelungha sir. Appadiyae BGM na ennanu sollungha sir...
    Appadiyae HOW TO NAME IT, NOTHING BUT WIND , MUSIC MESSIAH na Ennanu Sollungha sir....
    Appadiyae Hospitalil Music Healing Therapy nu iruku sir.. S8ngapore hospitalil Ilayaraja sir music iruku... Athayum sollungha sir...
    Neengha nermayanavara, nallavara iruntha sollungha.... ungha manasilum Verupu, Azhuku iruka Dr.sir

  • @sivakumara7479
    @sivakumara7479 4 місяці тому

    இசை ஞானி அவர்கள் இசைதான் பெரிது என்றால் பாடலுக்கு பதில் தநதநா னே பாடியிருக்கலாம்

  • @t.raajakumarthavamoney9472
    @t.raajakumarthavamoney9472 4 місяці тому +1

    Gangai Amaranuku Aanavam adhigham....
    Vairamuthuku Kaamam Adigham nu sollungha....
    Unghaluku theriyathathaaa

  • @rrvasanth2007
    @rrvasanth2007 4 місяці тому +1

    Vairamuthu pombala porikki...thats why Ilaiyaraja broke all relations with him😂...not becos of ego

  • @Thyagarajan-y6x
    @Thyagarajan-y6x 4 місяці тому +7

    ஞானி என்றால் இளையராஜா மட்டும்தானா? ஞானி என்பது ஒரு பொதுவான சொல் அதற்கு இளையராஜா காப்புரிமை பெற்றுவிட்டாரா?

    • @eissamuhammad9140
      @eissamuhammad9140 4 місяці тому

      இல்லை யே அதனால் தான் பிரசனையா ? முதலில் அதை ரேஜிஸ்டர் செய்யனும் பண்ண புரம் தாலுகா அலுவலகத்தில்

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 4 місяці тому

    ஆதவனாலே ஆலயக் கலசம் மின்னுதல் போலே மின்னுது இங்கேன்னு தேவிகா பாடிய பாடலை கேளுங்க.

  • @sumathip3745
    @sumathip3745 4 місяці тому +2

    இப்படி ஒரு இசையமைப்பாளர் வேறு ஒரு நாட்டில் பிறந்திருந்தால் கொண்டாடியிருப்பர்.யோவ் நினைத்தவரெல்லாம் கவிதை எழுதலாம் இசை எல்லோரும் போட முடியாது. வைரமுத்து அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் இவர் சொல்ற மாதிரி வரிகளை ஞாபகமாக வைத்துக் கொள்ளமாட்டார்கள் மக்கள்.எங்கோ இசை கேட்டாலே மனது சுகமாகும்.உங்களுக்கெல்லாம் இளையராஜா ஐயா மேல ஏன்யா.நீங்கெளல்லாம் பேசத்தான் முடியும்.அவரை வெல்லவே முடியாது.

    • @AshokKumar-vr8fy
      @AshokKumar-vr8fy 4 місяці тому

      வரிகளைத்தான் மக்கள் மனதில் வைத்திருப்பர்.ராஜா போட்ட பின்னனி இசை யார் நினைவில் வைத்திருப்பர்..ராஜாவை தவிர பல இசையமைப்பாளர்களிடம் தன் திறமையை நிருப்பித்துள்ளார்.

  • @RajkumarA-ry3yq
    @RajkumarA-ry3yq 4 місяці тому +2

    DR SIR ,CORRECT WE NEED EYES , EARS IMPORTANT SUPER 😅

  • @Srisri-jz7vc
    @Srisri-jz7vc 4 місяці тому +5

    கங்கை அமரன் இனிமேல் அமரர் ஆகி விடுவார்.

  • @kanitharajraj947
    @kanitharajraj947 4 місяці тому +7

    Mr.காந்தராஜ் பொதுமக்கள் குறிப்பா பாமர மக்கள் இளையராஜா இசைக்குத்தான் மயங்குறாங்க வைரமுத்து கவிதை யை கேக்க அல்ல கங்கையமறன் பேச்சை பொருட்படுத்தி இசையை குறைச்சி மதிப்புடும் உங்களுக்கும் கண்கயமறனுக்கும் ஒரு வேறுபாடும் இல்லை

    • @jesudoss8385
      @jesudoss8385 4 місяці тому +2

      மொழி வரிகள் இல்லாமல் வெறும் இசையை மட்டும் போட்டு ஒரு படத்தை இளையராஜா சொந்த காசில் படம் எடுக்க முடியுமா?

    • @sumathip3745
      @sumathip3745 4 місяці тому +1

      முடியும் ஏற்கனவே பாடல்கள் இல்லாத இசை மட்டும் வைத்து படங்கள் வெற்றி பெற்றுள்ளன.ஐயா உடைய BGM அனைத்துப் படங்களிலும் கேட்டுப் பாருங்கள்.இந்த இருவரும் பெரியவர்கள் அதிலும் இளையராஜா அவர்கள் இந்த பிரச்சனையை கண்டுக்கவே மாட்டார்.மற்றவர்கள் தான் மீடியாவில் காசு பார்க்க பேட்டி எடுக்க சென்றுவிடுகிறார்கள்.

  • @BaluBal-b7m
    @BaluBal-b7m 4 місяці тому

    Padal eluthithivar, matrum pattu padiyarkal irunthu vittalum. Kadasiyil isai amaithavar peyar than nirkirathu. Utharanam. Kv mahadeavan mama, ms viswanathan, Ilayaraja, and finally ar rehman. Athan pinnar vantha music directors patthhi makkalukke theriyum. Music is use and throw endru ninikirrarakal.

  • @Indran71
    @Indran71 4 місяці тому +5

    பாடல் வரிகளை விட இசைக்கே, பாடலின் மனோநிலைக்கான உணர்வுகளைத் தூண்டும் மகத்துவம் அதிகம் என்பதை புரிந்தவர்களே இசையை ஆராதிப்பார்கள்!
    இசையால்தான் பாடல் வரிகள் மெருகு பெறுகின்றது என்பதை உணரத்தான் ஒருவனுக்கு ஞானம் வேண்டும்...😅

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 4 місяці тому

    Kavithai ezhuduvadu not difficult isai amaithu makkal mumumkkaradan mukkiyum

  • @breezean
    @breezean 4 місяці тому

    காமத்துக்கு நீயும் வைரமுத்துவும் தான்யா இலக்கணம்

  • @m.harini2513
    @m.harini2513 4 місяці тому

    Inthipadalkalai ozhithathu kolochiyathu ilayaraja

  • @visalek9912
    @visalek9912 4 місяці тому +2

    Doctor K ❤❤❤

  • @ondrekulam908
    @ondrekulam908 4 місяці тому

    Pani vizhum komanam nu ezhithiyum censor seyalaiya sir.

  • @catsivakunchoo1489
    @catsivakunchoo1489 4 місяці тому +1

    One and only Maestro Ilayaraja forever.

  • @paulrajan752
    @paulrajan752 4 місяці тому +3

    Nobody like Kannadhasan
    None like MSV

  • @muhammedjawferjawfer5597
    @muhammedjawferjawfer5597 4 місяці тому

    Andi malai pozhihiradu owworu thuliyilum aanawam therihiradu

  • @ravichandran-xy9il
    @ravichandran-xy9il 4 місяці тому

    I hate ilayaraja, he is arrogant.

  • @JustyJust-pj7vy
    @JustyJust-pj7vy 4 місяці тому

    Dei kandaraj in your age you are still gossiping about others. You dont even have age left to achieve also.

  • @nagalingamlingabavan5161
    @nagalingamlingabavan5161 4 місяці тому +4

    Kangai amaran pothkedu iru

  • @parameshkandan1096
    @parameshkandan1096 4 місяці тому +3

    இளையராஜா இசைக்காக பல தமிழ் படங்கள் பல நாள் ஓடி இருக்கிறது வைரமுத்துவின் பாடல் வரிக்காக படம் ஓடியதாக தெரியவில்லை

    • @AshokKumar-vr8fy
      @AshokKumar-vr8fy 4 місяці тому

      வரிகள் இல்லாமல் வெறும் இசையை வைத்து படத்தை முடிக்க வேண்டியது தானே..பாடலாசிரியர்களை பயன்படுத்தாமல் இசை அமைப்பது தானே.வரிகள் இல்லாத .ராஜாவின் இசைக்கு நாயகனும் நாயகியும் நடனமாடமாடினால் யார் தான்ரசிப்பார்கள்.

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 4 місяці тому

    No father in this world will sing - Yean Piranthai Magane Yaan Piranthai - No matter how tough the life is !

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy 4 місяці тому

    மரத்துக்கு சேலை கட்டி இருந்தால் அதை தேடி ஓடும் கும்பலில் பெருசுகள்.. அய்யோ பாவம்.... பாட்டு தான் சாஸ்வதம் இசை இல்லை என்று தானே முத்து சொன்ன விதம்.... வழக்கம் போல பெருசு கதை விடுவது தமாசு...

  • @pcdurai3834
    @pcdurai3834 4 місяці тому

    Raja...pala padalgal eluthi irukkirar(ithayam oru koil)
    Vairamuthu..isai amaiththa padangalai pattiyal idungal....arivu jeevigale....
    Raja=thani manitha olukkam..therinthu kollalam..
    Vairamuthu...sinmayi ,,,pengalidam silmisham seivathai therinthu kollalam..

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 4 місяці тому +3

    சும்மா சமாளிக்கிறான். இசை ஞானிக்கு ஈடு இணை உலகிலேயே இல்லை. கவிதை கழுதை கூட எழுதும். இசை அமைக்க முடியாது.

    • @TamilSelvan-we2eh
      @TamilSelvan-we2eh 4 місяці тому

      Saakghatai malam sanghes
      Saakghatai panni paapaan
      Seruppu maalai poota veendum paapaan ekghu.

    • @AshokKumar-vr8fy
      @AshokKumar-vr8fy 4 місяці тому

      கழுதை கூட கவிதை எழுதும்..அது இன்னொரு கழுதைக்குத்தான் தெரியும். .அது மனிதர்களுக்கு தெரியாது

  • @VAMPIREKid_Gaming
    @VAMPIREKid_Gaming 4 місяці тому +2

    இசைக்காக தான் பாடல்கள். ஐயா உங்கள் புலம்பல்கள் வேண்டாம்.

    • @AshokKumar-vr8fy
      @AshokKumar-vr8fy 4 місяці тому

      இசைக்காகத்தான் பாடலா ..அது ராஜாவால் உருவாக்கப்பட்டது...பாடலுக்கு இசையமைத்த மகாதேவன்...எம் .எஸ். வி போன்றோர் மறைந்தாலும் இன்றும் அவர்களின் பாடல்கள் மக்கள் மனதில் வாழ்கிறது..

  • @akkascraptrader6054
    @akkascraptrader6054 4 місяці тому +3

    காம வைத்தியர் பேசினதிலயே இது மட்டும் தான் சரியான கருத்து !!

  • @MMM-d5l
    @MMM-d5l 4 місяці тому

    Vazakama antha aya vandu interview edukkum ,nee munthikina

  • @KPoojashree1712
    @KPoojashree1712 4 місяці тому +1

    Kantharaj oru aala, he is none to the public, avarudaya karuthu evan kettan, kaluthaikku theriuma karpoora vasanai. One Sun one moon one illayaraja for the music world, he is the most genius than any other music personality ever, summa vai irukkunnu nanum inga irukennu kamichikurathukkuthaan intha kantharaj pola veenapona aalunga ippadi vetiya pesuranga

  • @pcdurai3834
    @pcdurai3834 4 місяці тому

    "Kudineeril malam" thamilnade naaaaaaaruthu.arasiyal,,sathi pesum neengal ithai pesamal sambantham illamal"isai"patti pesalama??????

  • @richardanthony907
    @richardanthony907 4 місяці тому

    Intha aalu periya nyani parupu maari pesuraru... Ivar enna sathanai seyuthaar

  • @anandwin6277
    @anandwin6277 4 місяці тому +1

    Kamaraja vaya mudu

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 4 місяці тому

    எனக்கு என் சுண்ணிதான் வெடைச்சு நிக்குது.

  • @rajumettur4837
    @rajumettur4837 4 місяці тому +1

    Super sir.