2வது திருமணம் நடக்குமா? வாழ்க்கை எப்படி இருக்கும்?

Поділитися
Вставка
  • Опубліковано 4 лип 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 158

  • @ramyaramya141
    @ramyaramya141 9 днів тому +14

    தன் வீட்டை தானே பார்க்கும் கிரகம் பற்றி சொல்லுங்க ஐயா

    • @meenameenameena599
      @meenameenameena599 9 днів тому +2

      super question

    • @JMR-vj1qi
      @JMR-vj1qi 8 днів тому

      அந்த வீடு ஆட்சி பெற்றதற்கு இணையாக செயல்படும்

    • @ramyaramya141
      @ramyaramya141 8 днів тому

      வக்ர‌ குரு சிம்ம ராசி ல் தனுசு‌ வீட்டில் லக்னாதிபதி சுகரன் ராகுவை பார்தால் பார்த்தால்

    • @JMR-vj1qi
      @JMR-vj1qi 8 днів тому

      @@ramyaramya141 என்ன லக்னம்

    • @ramyaramya141
      @ramyaramya141 8 днів тому

      தூலம் லக்னம் தனுசில் சுக்ரன் ராகு....சிம்மதில் வக்ர‌ குரு‌.இன்னைக்கு குரு திசை ஆரம்பம்

  • @ravisundaram1648
    @ravisundaram1648 9 днів тому +1

    இந்த காலகட்டத்தில் அவசியம் ஜோதிடர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாடம்..எளிமையான விளக்கம்.நன்றி 🙏

  • @BalaKrishnan-zh9sb
    @BalaKrishnan-zh9sb 9 днів тому +1

    அருமையான விளக்கம். உதாரண ஜாதகத்தோடு விளக்கம் தந்தது மிகவும் அருமை. நன்றிகள் பல ஐயா👏

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 9 днів тому

    நன்றி ஐயா 🙏

  • @rajamraja7635
    @rajamraja7635 9 днів тому

    Very nice explanation ❤

  • @shanmugasundaram9954
    @shanmugasundaram9954 7 днів тому

    What a great explanation

  • @drrajkannahmd3153
    @drrajkannahmd3153 9 днів тому

    Watching your vedioes last two months,its really amazing to see your extraordinary speech and knowledge sir 🙏

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 8 днів тому

    வணக்கம் தம்பி மிகவும் அழகாக புரியும் வகையில் இருந்தது நன்றி

  • @user10463
    @user10463 9 днів тому

    Sir, how many employees a business owner will have? Can this be calculated from horoscope?

  • @anitha7920
    @anitha7920 8 днів тому

    Hello sir, one clarification. What if the 12th house lord and 9th house lord are retrograde and exchanged (Parivarthanai) too? Then how would the second marriage be and the 2nd partner would be? Hope you could clarify this scenario.

  • @sureshramasamy3529
    @sureshramasamy3529 7 днів тому

    Sirkitta yepdi jadhagam parkalam onlinela paarka mudiuma

  • @gowtamprabhu4203
    @gowtamprabhu4203 7 днів тому

    Super Sir, I am in same case, but Guru in 8th, Vinus and Mars in 12th, Saturn in 7th house. Lagnam is Mesham and Rasi is Kadagam. Not sure Vinus and Mars both are Asubar to me? After divorce, planning for 2nd marriage.

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. 9 днів тому

    வணக்கம் ஐயா

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 9 днів тому

    🙏🙏🙏

  • @yuvanesh.p3503
    @yuvanesh.p3503 7 днів тому

    sir one doubt ,மீனா லக்கினம் 4ல் சனி, 7ம் பார்வை, 10ல் தொழில் வெற்றியா, தோல்வியா ?

  • @EzhilarasiG-nh1sh
    @EzhilarasiG-nh1sh 7 днів тому

    எல்லாம் சரி தான் சார் என் யாரும் ரிஷபம் ராசி குரு சரி இல்லை என்று சொல்ரிங்க ஆனால் என் தங்கைக்கு ரிஷபம் ராசி ரிஷபம் லக்ன ரோகிணி நட்சத்திரம் மிதுனத்தில் குரு புதன் சுரியன் தனுசில் சனி இப்போது குரு தசை அவ இப்போ தான் ரொம்ப வசதியாகவும் சந்தோஷமாக இருக்கிறாள் வயது35 இதற்கு பதில் சொல்லுங்கள் ஐயா

  • @shreekanths2090
    @shreekanths2090 9 днів тому

    Sir 65 yrs Ku mela Oru widower (பேரன் பேத்தி எடுத்தசி) , Who lost his wife even before completing 55yrs. Endha madiri nabargal 2nd marriage pannalama. Adharku jathakam amippu eppadi iruka vendum . After 67yr doing 2nd marriage Enna madiri consequences varum jathakam ரீதியாக.please konja explain pannunga sir

  • @yuvanesh.p3503
    @yuvanesh.p3503 7 днів тому

    வணக்கம் சார், 13/03/2004 ,7.20am,ஈரோடு, சுக்கிர திசையில் வெளிநாடு போவென சார் மற்றும் எந்த வேலை சிறப்பாக இருக்கும் சார்?

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 9 днів тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏

  • @drrajkannahmd3153
    @drrajkannahmd3153 9 днів тому

    Good evening sir ..mine is kumba lagganam,magara rasi, Guru dhasa running now having reasonable growth,next lagnathipathi dhasa on 8th House Little worried sir ,how will be this Saturn dhisa?

  • @NivethaThangamani
    @NivethaThangamani 9 днів тому

    Hi Sir, oru doubt
    Jadhagam note la iruka rasi kattam, online rasi kattam la difference iruku Sani, Guru vakkaram nu online la iruku, position num mari iruku.
    Idhula edhu Sir correct?
    Dhasa calculation also mismatch in online and offline jadhagam Sir

    • @bharr8533
      @bharr8533 9 днів тому

      In the notebook the astrologer would have calculated it by Using vakkiya Panchangam ... But as technology has mproved, these days, Thirukanidha Pachangam Is being used in almost all the astrology softwares. Many astrologers these days follow Thirukanidha panchangam only, and it is more reliable and accepted. Hope this information gives you clarity.

  • @csellakunchu6387
    @csellakunchu6387 9 днів тому

    Deyundhu pona
    Bush dhan
    Sagala dhoshahthai
    Neeekkum
    So _× _ =+ dhan
    Idhudhan
    Sodhidam
    Guruji

  • @LathaM-dl5bh
    @LathaM-dl5bh 9 днів тому

    ஐயா வணக்கம் ஐயா

  • @arthiarunkumar8839
    @arthiarunkumar8839 9 днів тому

    பிறந்த தேதி 18.05.2018 5.56pm chennai ஆண் பிள்ளை. ரொம்ப பிடிவாதம்.
    எப்படி படிப்பான். Future தசா புக்தி எவ்வாறு உள்ளது. ரொம்ப கவலையாக இருக்கிறது

  • @bharathikavi1470
    @bharathikavi1470 9 днів тому

    ஐயா வணக்கம் மகர‌லக்னம் சனி திருவோணம்1ல் நவாம்சத்தில் லக்னாதிபதி நீச்சம் இதனால் சனி‌ ஆட்சி பலனா நீச்ச பலன் கொடுக்குமா ஐயா
    தனுசு ராசி மகர லக்னம் மகர சனி ராகு , கடக குரு கேது இது தர்ம கர்மாபதி யோகமா தயவு செய்து சந்தேகம் தெளிவு படுத்தவும் ஐயா

  • @ranjitha9631
    @ranjitha9631 9 днів тому

    லக்னத்திற்கு 2 ல் மிதுனத்தில் குரு புதன் ராகு சேர்க்கை பற்றி விளக்கம் கொடுங்கள்

  • @vishnua9319
    @vishnua9319 7 днів тому

    வணக்கம் , விஷ்ணு , எப்போது திருமணம் ? பெண் பற்றிய ஒரு சில வார்த்தைகள். 27 ஜூன் 1995 , Chennai, 4:24 am , நன்றி

  • @drrajkannahmd3153
    @drrajkannahmd3153 9 днів тому

    My date of birth:4:11:1981@ 2:29 pm Bhavani,Erode

  • @Novavox977
    @Novavox977 7 днів тому

    அய்யா என்னோட பொன்னுக்கு போன வருடம் கல்யாணம் செய்தேன் 3 மாதம் கனவர் மறைந்தார் 2 கல்யாணம் பண்ணலாமா அவள் விருபம் வெளிநாட்டு வேலை அது கிடைகுமா சுவாதி 29/09/1997 10:10 pm தஞ்சாவூர்

  • @lalithalalitha4815
    @lalithalalitha4815 8 днів тому

    Sir, i am Lalitha from Chennai. Your speech is very casual and excellent. Your sastra rules also nice. Can you help me sir. I am struggling past 2 years a lot still now. I loose my job and jewels. I am searching a job . I didn't get. Can i do textile business . Lalitha, chennai, dob 31.07.1975. Wednesday night 12.30 a.m. Thankyou sir.

  • @Pk_Bala07_official
    @Pk_Bala07_official 7 днів тому

    ஐயா வணக்கம், என் பெயர் சர்மிளா , கும்ப ராசி, சதய நட்சத்திரம், பிறந்த நாள் 7.10.2003 , பிறந்த நேரம் 11.03 pm , அரசு வேலை வாய்ப்பு இருக்கிறதா, சொந்த வீடு கட்ட யோகம் இருக்கிறதா, திருமண விபரம் பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @karthi9019
    @karthi9019 7 днів тому

    பாருங்கள் ஐயா தேவைஇல்லாதசிந்தனை மனகுழப்பம் அதிகமாக இருக்கு ஏன் சனி அந்திரம் நடப்பு புதன் அந்திரம் மாருமா 26/8/90 6.05காலை ராமநாதபுரம்

  • @mahendri4013
    @mahendri4013 8 днів тому

    20,6,1987,6,5 am, கேரலா எப்பா கல்யாணம் நடக்கும் குருங்கள் ஐயா

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 9 днів тому

    (.திருமணம் எப்போது) Anna. I am friend name is velraj. age 44yrs. DOB 26 - 11 - 79; 8.20 pm Arakkonam .மிதுனம் லக்கனம் 7ல் சுக்கிரன் . 7ம் அதிபதி குரு அவர் 3ம் இடத்தில் மறைந்து அவர் சுக்கிரன் சாரம் அல்லது கால் இருக்கிறது. திருமணம் பற்றி நல் வார்த்தை க்கள்.

  • @yoha6845
    @yoha6845 9 днів тому

    வணக்கம் ஐயா ரிஷப லக்னம் குரு என்ன செய்வார். 8 ஆம்/11 ஆம் அதிபதி . சுக்ர நோடு சேர்ந்தால் அஸ்தமாதிபதி ஆகி வச்சு செய்வாரா கொஞ்சம் சொல்லுங்க ஐயா.

  • @rajmohan8916
    @rajmohan8916 9 днів тому

    ஐயா,வணக்கம்,எனது வாழ்கை முழுக்க பிரச்சனை மட்டும்தான்,சந்திர திசையில் மனநலம் பாதிக்கப்பட்டேன்,சூரிய திசையில் வாகன விபத்து,இன்று வரை சரியான வேலை இல்லை,இன்று வரை வீட்டில் தான் எனக்காக சாப்பாடு போடுகிறார்கள்,அப்பாவுக்கு 70 வயது முதிர்ந்தவர்,நான் எப்போது அவருக்கு சாப்பாடு போடுவேன்,பல முறை தற்கொலை முயற்சி செய்தேன் முடியவில்லை,இந்த நிலை மாறுமா? ராகு திசையில் கேது புத்தி நடக்கிறது,எனது மரணமடைவது நிம்மதியாக இருக்குமா, ஏன் இந்த ஊனமுற்ற மனநலம் பாதிக்கப்பட்ட பிறவி?02/01/1986. 02.30AM,ஈரோடு,

  • @VanithaKaruppaiyah
    @VanithaKaruppaiyah 9 днів тому

    26.09.2002 12.30pm place madurai marriage appo sir

  • @SathiyaMoorthy-fv4uv
    @SathiyaMoorthy-fv4uv 9 днів тому

    சுக்கிரன் சந்திரன் நேர் பார்வை என்ன பலன் சார்

  • @RickBatman-zc6dy
    @RickBatman-zc6dy 7 днів тому

    வணக்கம் ஐயா நான் அரவிந்த் 19/12/1995, 2:30pm, விழுப்புரம். திருமணம் எப்போது நடக்கும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayasethuraman1294
    @vijayasethuraman1294 9 днів тому

    12ilraguaanmaganukuirunthalennanadakum.

  • @Novavox977
    @Novavox977 7 днів тому

    அய்யா என்னோட பொன்னுக்கு போன வருடம் கல்யாணம் செய்தேன் 3 மாதம் கனவர் மறைந்தார் 2 கல்யாணம் பண்ணலாமா அவள் விருபம் வெளிநாட்டு வேலை அது கிடைகுமா சுவாதி 29/09/1997 10:10 pm தஞ்சாவூர்:hand-pink-waving:

  • @bhuvanabhuvana5814
    @bhuvanabhuvana5814 9 днів тому

    வணக்கம் ஐயா தஞ்சாவூர் லக் 10ல் புத ஆட்சி சுக்ரன் சேர்க்கை அரசு பணி கிடைக்கும் மா மதம் மாறி திருமணம் செய்ய வாய்ப்பு உண்டா இல்லையா💐💐💐

  • @modernsaintmodernsaint
    @modernsaintmodernsaint 7 днів тому

    குடும்பத்தில் ஒற்றுமை இல்லை: கவிதா சேலம்16:12:1993, time:04:01:am ராஜகோபால் அந்தியூர்04:09:1987,time:07:30pm

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo 9 днів тому

    கடந்த 14 ஆண்டுகளாக தொழில் சரியாக அமையவில்லை. ஆனால் திருமணம் குழந்தைகள்

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi7491 9 днів тому

    வணக்கம் ஐயா. பெருமாள் எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா. 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 8 днів тому

    7 m itathil kedhu

  • @GunaSekaran-pw7ko
    @GunaSekaran-pw7ko 8 днів тому

    sir
    11th house thithi soonyam 11irku 2aam athipathi chevvai 11irku 12il. with sukran. rishaba lagnam. 2ndmarriage nadakkuma

  • @ShanmugamG-gf3og
    @ShanmugamG-gf3og 8 днів тому

    9:31 😢ஐயா ஒருவர் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் நீசனும் நீசனு ம் சேர்ந்தால் என்ன பலன் கிடைக்கும். மீன லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் சுக்கிரன் ஆட்சியாகி வக்கிரம். சூரியன் நீச்சம். இப்போது சூரிய தசை நடக்கிறது. இது சாதகமாக இருக்குமா? அல்லது பாதகமாக இருக்குமா?.8.11.2002,3.32pm,😂 Thanjavur. நீங்கள் நிறைய வீடியோ போட்டு உள்ளீர்கள் இந்த காம்பினேஷனுக்கு எந்த வீடியோவிலும் பதில் இல்லை தயவுசெய்து விளக்கம் சொல்லி ஒரு வீடியோ போடவும்.

  • @aruninfotech4074
    @aruninfotech4074 9 днів тому

    ஐயா எனக்கு திருமணம் உண்டா இல்லையா. நான் முதல் முறையாக 2.1.2024 அன்று பெண் பார்க்க சென்றேன். அந்த பெண்ணை எனக்கு பிடித்துவிட்டது. தரகர் கண்டிப்பாக இந்த இடத்தை முடித்து விடலாம் என்று கூறினார். இப்படியே 3 மாதங்கள் முடிந்து விட்டது. அதன் பிறகு பெண் வீட்டாரிடம் நேரடியாக சென்று கேட்டபோது வேறு இடத்தில் நிச்சயம் முடிந்து விட்டதாக கூறினார்கள். அதன் பிறகு வேறு பெண்ணை பார்க்க எண்ணம் வரவில்லை. திருமணம் வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டேன். ஆனால் சில சமயங்களில் திருமணம் வேண்டும் என்று தோன்றுகிறது. குழப்பமாக உள்ளது. திருமணம் நடக்குமா நடக்காதா என்று கூறவும். பிறந்த தேதி 17.4.1992. பிறந்த நேரம் 7.58 இரவு. பிறந்த ஊர் கும்பகோணம் பெயர் J.அருண்.

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 8 днів тому

    Sir en jathakathil 7 il kedthu first wife died second mrg saithu 5 varusham nalathan poitiruku eppadi irukum ini?mithunam rasi,thiruvathrai

  • @dhanamnivel6953
    @dhanamnivel6953 8 днів тому

    Sir உங்கள் போன் no சொல்லுங்கள், address please, எப்படி உங்களிடம் ஜாதகம் பார்ப்பது

  • @lakman62
    @lakman62 7 днів тому

    ஜாதகர்: ரேணுகா தேவி
    பிறந்த தேதி & நேரம் : 04.03.1990 2:30PM
    பிறந்த இடம்: திருச்செந்தூர்
    ரோகினி நட்சத்திரம் ரிஷப ராசி மிதுன லக்கினம்
    எப்பொழுது திருமணம் & ஏன் தாமதம்? எனது எதிர்காலம் எவ்வாறு இருக்கும்.

    • @sahadevan-ol3lp733
      @sahadevan-ol3lp733 17 годин тому

      எதிர்காலம் நல்லா இருக்கும்

  • @user-je2pz4cm3p
    @user-je2pz4cm3p 7 днів тому

    G.தனபால் 19.6.1983 5.15am சார்முதல்மணம்ஒரேமாத்தில் டைவர்ஸ்ஆகிடுச்சுசார் 7ஆம்மிடகுருன்னுசொல்லாறாங்கசார்எப்படிதிருமணம்நடக்கும்சார்

    • @sahadevan-ol3lp733
      @sahadevan-ol3lp733 7 днів тому

      பிறந்த இடம்

    • @user-je2pz4cm3p
      @user-je2pz4cm3p 7 днів тому

      @@sahadevan-ol3lp733 கன்னிராசி அஸ்தம்நட்சத்திரம்பிறந்தஇடம் ஈரோடு

  • @ramamoorthyrc2655
    @ramamoorthyrc2655 8 днів тому

    ஐயா என் அண்ணனுக்கு 2ம் திருமணம் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பம் மிகுதியாக உள்ளது.நாடி ஜோதிடப்படி வக்கிர நிலையை கணக்கில் எடுத்து கொள்ளவில்லை.திருமணம் வேண்டாம் என்கிறார்கள்.தயவு செய்து அறிவுரை கூறுங்கள்.
    DOB: 22/Jan/1978
    Time: இரவு 10.30 pm
    Place: Bodinayakanur
    Phd endocrinology வரை படித்து வெளிநாட்டிற்கும் சென்று எந்த வேலையிலும் நிலைகவில்லை. அனைத்து வசதிகளும் இருந்து திருமணம் என்பது குதிரை கொம்பாக உள்ளது. சனி திசை 2019ல் முதல் திருமணம் நடந்து புதன் தசையில் divorce ஆகிவிட்டது.அடுத்து வருவது கேது திசை. அதுதான் மிகுந்த கலக்கத்தை கொடுக்கிறது.

    • @lalithalalitha4815
      @lalithalalitha4815 8 днів тому

      Sir, I am Lalitha, your speech iis very casual and excellent. I admired sir. Kindly help me sir. Past 2 years i am struggling a lot still now. I loose my jewels and job also. When will I relief sir. Can i do textile business. Lalitha, Chennai,dob 31.07.1975. Wednesday night 12.30 a.m. Thank you sir.

  • @user-bt8ud9cd1x
    @user-bt8ud9cd1x 9 днів тому

    ஒரு கிரகம் நீச்சமானால் அதற்கு வீடு கொடுத்தவன் வக்ரம் ஆனால் நீச பங்கம் ஆகுமா

  • @NirmalaManikandan-ib2wv
    @NirmalaManikandan-ib2wv 8 днів тому

    ஐயா , எனக்கு இது 2ம் திருமணம். நான் துலா லக்னம், 11 ம் அதிபதி 8 ல். தற்போது சுக்கிர தசை. 2028 க்கு பிறகு 11 ம் அதிபதியான சூரிய தசை. 11 ம் அதிபதி 8 ல் நின்று தசை நடத்தும்போது என் கணவருக்கு உயிர் ஆபத்து ஏற்படுமா? Pls clarify me sir. Dob 24/5/86 5.35pm. Gobichettipalayam.🙏

    • @sahadevan-ol3lp733
      @sahadevan-ol3lp733 8 днів тому

      கணவர் ஜாதகம்

    • @NirmalaManikandan-ib2wv
      @NirmalaManikandan-ib2wv 8 днів тому

      @@sahadevan-ol3lp733 4/11/82 Manikandan 5.30am Dindigul

    • @NirmalaManikandan-ib2wv
      @NirmalaManikandan-ib2wv 8 днів тому

      @@sahadevan-ol3lp733 2nd marriage date 11/3/2012

    • @sahadevan-ol3lp733
      @sahadevan-ol3lp733 7 днів тому

      முதல் திருமணம் நடந்த தேதி.முதல் கணவர் ஜாதகம்

    • @NirmalaManikandan-ib2wv
      @NirmalaManikandan-ib2wv 6 днів тому

      Chinnaraj sir , வணக்கம். இந்த வீடியோ விற்கு வந்த கமெண்ஸ்க்கு பதில் கூறும் விதமாக ஒரு வீடியோ போட்டுள்ளீர்கள், ஆனால் அதில் என்னுடைய இந்த 👆 கேள்வி க்கு மட்டும் நீங்கள் பதில் அளிக்காது வருத்தமாக உள்ளது ஐயா. நன்றி 🙏

  • @Krishadithya
    @Krishadithya 8 днів тому

    சசா யோகம் பற்றி கொஞ்சம் விளக்குங்கள் அய்யா

    • @sahadevan-ol3lp733
      @sahadevan-ol3lp733 8 днів тому

      உங்கள் ஜாதகத்தில் சனி சுபத்துவம் அல்லது சூட்சும வலு பெற்று இருந்து சனி தசை வந்தால் யோகம்

    • @sahadevan-ol3lp733
      @sahadevan-ol3lp733 8 днів тому

      சனியின் கெட்ட காரகத்துவம் filter ஆகி.சனி புணிதமாக இருக்க வேண்டும். அவரின் நணபரின் லக்னத்துக்கு மட்டுமே தன் தசையில் நன்மை செய்வார்.

    • @Krishadithya
      @Krishadithya 8 днів тому

      @@sahadevan-ol3lp733 உங்களுக்கு ஜாதகம் பார்க்க தெரியுமா அய்யா

    • @Krishadithya
      @Krishadithya 8 днів тому

      @@sahadevan-ol3lp733 என் தம்பி ஜாதகம் அய்யா வயது 38 ஆகிறது திருமணம் ஆகி 2 குழைந்தை. வங்கி யில் மேனேஜர் வேலையை விட்டு விட்டு கடந்த 8 வருடங்களாக திரை துறையில் இயக்குநர் ஆக முயற்சிக்கிறான். ஒரு படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்து 2 குறும்படங்கள் இயக்கி, 4 புக்ஸ் எழுதி உள்ளான். தயாரிப்பாளர் தேடுவதாக வருடங்கள் ஓடுது கடந்த 3 வருடங்களாக என் அம்மா அவனையும், அவன் மனைவி , பிள்ளைகள் கல்வி என பார்த்து கொண்டிருக்கிறார். அவருக்கும் வயதாகிறது. இன்னும் ஒரே ஒரு வருடம் டைம் கொடுங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவேன். ஒரு வாய்ப்பு கிடைத்தால் குறைந்தது 100 கோடிகள் சம்பாதித்து விடுவேன் என்கிறான். அவனால் சாதிக்க முடியுமா? இல்லை வேற வேலை பார்ப்பது நல்லதா? இது அவன் பிறந்த நேரம் அவனால் குடும்பம் வறுமையை நோக்கி செல்கிறது மாதம் தோறும் அவனுக்கு செலவுக்கு பணம் அனுப்புரோம்.. என்ன செய்வது ?11.08.1985-11.45pm - Theni

    • @sahadevan-ol3lp733
      @sahadevan-ol3lp733 8 днів тому

      அவர் மேஷ லக்னம் /ரிஷப ராசி.
      லக்னத்துக்கு 2 10 ம் இடங்களோடு குரு புதன் தொடர்பு வங்கி துறையில் வேலை.
      அது நீடிக்காத காரணம் குரு நீச்சம் புதன் செவ்வாய் சனி தொடர்பு பாவத்துவம்

  • @gayatrisampath7961
    @gayatrisampath7961 7 днів тому

    Hi sir i have one boy kid whether i wil have 2 nd girl baby r boy baby pls tel ....dob 09.07.1984
    Time 3.45 place : udumalpet
    How s my life

    • @sahadevan-ol3lp733
      @sahadevan-ol3lp733 7 днів тому

      திருமண தேதி.கணவர் ஜாதகம்

    • @gayatrisampath7961
      @gayatrisampath7961 7 днів тому

      @@sahadevan-ol3lp733
      Marriage date :23.11.2012
      Husband details
      Dob 23.05.1983
      Time: 20.16
      Place: salem

    • @sahadevan-ol3lp733
      @sahadevan-ol3lp733 7 днів тому

      3.45 காலையா மாலையா

    • @gayatrisampath7961
      @gayatrisampath7961 7 днів тому

      Marriage date : 23.11.2012
      Husband details
      Dob : 23.05.1983
      Time: 20.16
      Place : salem

    • @sahadevan-ol3lp733
      @sahadevan-ol3lp733 7 днів тому

      8.16 காலையா மாலையா

  • @Balan-ey9kd
    @Balan-ey9kd 8 днів тому

    Ongala yarumai adichika mudiyadhu

  • @vijayalaksmimvijayalaksmim2303
    @vijayalaksmimvijayalaksmim2303 8 днів тому

    சார் லைவ்வாக போடுங்க

  • @Novavox977
    @Novavox977 7 днів тому

    அய்யா என்னோட பொன்னுக்கு போன வருடம் கல்யாணம் செய்தேன் 3 மாதம் கனவர் மறைந்தார் 2 கல்யாணம் பண்ணலாமா அவள் விருபம் வெளிநாட்டு வேலை அது கிடைகுமா சுவாதி 29/09/1997 10:10 pm தஞ்சாவூர்