КОМЕНТАРІ •

  • @SriMahaprabhu
    @SriMahaprabhu Місяць тому +1

    குருவே சரணம் குரு வாழ்க அருமையான விளக்கம் அருமையான பதிவு மிக்க நன்றி குருவே 🙏🙏

  • @rajabalraj8396
    @rajabalraj8396 Місяць тому +2

    சு+சூ, சு+சந், சு+செ, இந்த 3 விதியும் எனக்கு பொருந்துது, நீங்கள் சொல்வது 100% பொருந்துது

    • @horoscience
      @horoscience Місяць тому

      தகவல்களுக்கு நன்றிங்க ஐயா 🙏

  • @mohanvijay2680
    @mohanvijay2680 19 днів тому

    Good information sir

  • @dongeo625
    @dongeo625 Місяць тому

    நீங்கள் கொடுத்த தகவல் படி நிகழ்வு 1இடம் தனுசு-3 கிரகம்.மகரம் -3 கிரகம் 7இடம் மிதுனம்-கேது 9 இடம் சிம்மம்-குரு =8 கிரகம் சுக்கரன் இணைவு உள்ளது மிகவும் சிறப்பு

  • @rahmanraja5852
    @rahmanraja5852 Місяць тому +2

    Sir, indha suryan, sukiran, buthan, idhu 3 moonum oru oru bavam diff la dhan irukum...3mey onna irundha suryan ku 1st preference ah..illa degree vechi pakanuma?

    • @horoscience
      @horoscience Місяць тому

      Kindly check degree wise ...🙏

  • @MuruganKokila-kq6cq
    @MuruganKokila-kq6cq Місяць тому

    ❤❤❤❤❤❤❤

  • @user-wb5dg7zr9m
    @user-wb5dg7zr9m 12 днів тому

    Sir, my son moolam star, dhanus rasi, Midhunam lagnam, dhanus rasi. Sukran, Suriyan, chandiran, chevvai irrukku , love marriage or arrange, eppo thirumanam nadakkum, girl eppaddi erruppal, please reply me.

    • @horoscience
      @horoscience 12 днів тому

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @visvanathanvasuki4905
    @visvanathanvasuki4905 Місяць тому

    Uthiram 2 patham, kanni rasi, kadaka lagnam. In magaram place ( 7th from lagnam ) sukiran, chevai and guru present. In this case what kind of girl will come as wife.

    • @horoscience
      @horoscience Місяць тому

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @aswankumar5483
    @aswankumar5483 Місяць тому

    Sir kanni laknam laknathil guru irukkaru 5th place Sani+ sukran serkai thulam rasi Swathi natchiram after 6 month Sani thisai sukra puththi

    • @horoscience
      @horoscience Місяць тому

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @paneer02
    @paneer02 18 днів тому

    உண்மை தான் சார் என் கணவருக்கு விருச்சிகம் லக்னம் மீனத்தில் 5 இல் சூரியன் (சுக்ரன்)வக்ரம்

    • @horoscience
      @horoscience 18 днів тому

      தகவல்களுக்கு நன்றிங்க 🙏

  • @samsunggalaxym0155
    @samsunggalaxym0155 Місяць тому

    Sir sukkiran kooda sevvai,Soorian,sani moththam 4 kirahangal irukkirathu appo palan eppadi irukkum sollunga sir please

    • @horoscience
      @horoscience Місяць тому

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @parthasarathi3489
    @parthasarathi3489 Місяць тому +1

    Sukran+ buthan sarkai 5 sani vakram

    • @horoscience
      @horoscience Місяць тому

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @abinash7927
    @abinash7927 Місяць тому

    Sir enaku 1st mattu kethu varuthu balance 2,5,7,9 laam empty iruku sir... Ithuku enna artham

    • @horoscience
      @horoscience Місяць тому

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @Sabarish10
    @Sabarish10 Місяць тому +2

    Idhil vakkira grahangal petral enna aagum iyya

    • @horoscience
      @horoscience Місяць тому +1

      ஒன்றும் ஆகாதுங்க... நன்றிங்க 🙏

  • @parimalaranganathan8659
    @parimalaranganathan8659 Місяць тому +1

    சுக்ரன்,சூரியன், கேது துலாம் ராசியில் ( மீனம் லக்னம்) 8 இல் இருந்தால் என்ன பலன். தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்

    • @horoscience
      @horoscience Місяць тому

      ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @coimbatorekusumbu7604
    @coimbatorekusumbu7604 Місяць тому

    Ennaku sukran kooda pudhan sevvai santhiran iruku 5 la raagu iruku sir 2 la sooriyan iruku ithuku enna palan

    • @horoscience
      @horoscience Місяць тому +1

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @ROCKINGTECHTAMIL
    @ROCKINGTECHTAMIL 5 днів тому

    Enaku 12 il sukran um budhan um ullathu , mesha laknam il sevvai, guru, Sani, suryan ullathu!!!!

    • @horoscience
      @horoscience 4 дні тому

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @thilakr3366
    @thilakr3366 7 днів тому

    சார் சூரியன் சுக்கிரன் புதன் மூன்றுமே ஒரே கிரகம் அச்சே சூரியனை சுற்றி தான் புதனும் சுக்கிரனும் ஒன்றாக இருப்பாங்க

    • @horoscience
      @horoscience 6 днів тому

      உண்மை தான் ஐயா... தங்களுக்கு பாராட்டுக்கள்.... விளக்கம் இதில் கொடுக்கப்பட்டுளது...
      ua-cam.com/video/u3LUXS-nOu4/v-deo.html

  • @sreemathy13
    @sreemathy13 17 днів тому

    2nd ragu 8th kethu pooradam penn ethu pava jathahama soluveerala

    • @horoscience
      @horoscience 16 днів тому

      ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 Місяць тому

    "எல்லாமே என் காதல் கண்மணி" - #By 🦂🗡️✨* !!!,...

  • @sivakumar6
    @sivakumar6 Місяць тому

    மிக அருமை.சார் குரு சுக்ரன் மிதுனத்தில் 5,9 ல் எந்த கிரகமும் இல்லை.கடத்தில்(2ல்)செவ்வாய் என்ன பலன் சார்

    • @horoscience
      @horoscience Місяць тому

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @StalinPaul05
    @StalinPaul05 Місяць тому

    புதன் சுக்ரன் ஒரே கட்டத்தில் இருக்க 2ல் சூரியன் 5ல் குரு 9ல் ராகு இருக்கு எப்படி எடுத்துகொள்வது சார்

    • @horoscience
      @horoscience Місяць тому +1

      100%
      சு+பு+குரு
      சு+பு+ரா
      சு+குரு+ரா
      50%
      சு+பு+சூ
      Mixed results....மேற் சொன்னவாறு பிரித்து பார்த்து கலந்த பலன்கள் உருவாகும்....

  • @karthikadhanapal8445
    @karthikadhanapal8445 Місяць тому

    Sukram+ sevvai 5 il simmathil irku ena palan

    • @horoscience
      @horoscience Місяць тому

      ஐயா முழுமையாக வீடியோவை பொறுமையாக பாருங்கள்....தெளிவாக கூறியுள்ளேன்...இந்த வீடியோவையும் சேர்த்து பாருங்கள்...
      ua-cam.com/video/Go8HjyazmWI/v-deo.html
      ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @udhayakumar-vt2ff
    @udhayakumar-vt2ff Місяць тому

    Ayya enaku ninga sonna Ella gragamum 2,5,7,11 Ullave iruku onnu kooda vera kattathula Illa enaku epdi palan amum 2 LA sooriyan puthan guru iruku 5 LA kedhu sani iruku 7 LA chandiran iruku 11 LA raagu sevvai iruku 😅

    • @horoscience
      @horoscience Місяць тому

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @vijayabalajivb4692
    @vijayabalajivb4692 19 днів тому

    7ம் அதிபதி லக்னத்தில் இருந்தால் முன்னாடியே தெரிந்த வாழ்க்கை துணை அமையுமா sir

    • @horoscience
      @horoscience 18 днів тому

      லக்னம் அல்ல ஐந்தாம்‌ பாவத்தில் இருந்தால் வாய்ப்பு உள்ளது..
      நன்றிங்க 🙏
      மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @hinduindhu
    @hinduindhu 23 дні тому

    Sukran + Guru+ suryan in simmam epdi irukum ayya

    • @horoscience
      @horoscience 21 день тому

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @tndemongaming777
    @tndemongaming777 4 дні тому

    8il sukran thanichu irunthal enna palan

    • @horoscience
      @horoscience 4 дні тому

      பொது பலன்‌: கூகிளில் தட்டினால் வரும்...என்ன‌ ல்கனம் செவ்வாய்க்கு வீடு கொடுத்தவன் நிலை , நவாம்ச நிலை, பார்க்கும் கிரகங்கள், செவ்வாய் அமர்ந்த நட்சத்திராதிபதி நிலை, நடப்பு தசா புத்தி போன்றவற்றை எல்லாம் பார்த்து தான் உங்கள் ஜாதக செவ்வாய் பலனை அறிய இயலும்.... நன்றிங்க 🙏
      ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @voldemort2118
    @voldemort2118 15 днів тому

    கட்டத்தில் ஆ என்றால் எதை குறிக்கிறது?

    • @horoscience
      @horoscience 14 днів тому

      ஆதவன் ---- சூரியன் ☀️
      சில கடந்த கால ஜோதிடர்கள் மாற்று பெயர்கள் குறித்திருப்பார்கள்.... நன்றிங்க 🙏

  • @sreenivasan5833
    @sreenivasan5833 Місяць тому

    சுக்ரன் குரு பரிவர்த்தனையை எப்படி எடுத்துக்கொள்வது ஐயா

    • @horoscience
      @horoscience Місяць тому

      சுக்கிரன் சுக்கிரன் வீட்டிலும் குரு அவருடைய வீட்டிலும் இருக்குமாறு வைத்து பலன் பார்க்கவும்...
      நன்றிங்க 🙏

    • @sreenivasan5833
      @sreenivasan5833 Місяць тому

      @@horoscienceநன்றி ஐயா

  • @user-lv1om3vt7c
    @user-lv1om3vt7c Місяць тому

    சுக்கிரன் இருக்கும் இடத்திலிருந்து இரண்டாவது இடத்தில் சூரியன் பாதகாதிபதி புதனோடு சேர்ந்து இருந்தால் என்ன பலன் சார்

    • @horoscience
      @horoscience Місяць тому

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @treanding_navin
    @treanding_navin Місяць тому

    Sukren ragu bro

    • @horoscience
      @horoscience Місяць тому

      காணொளி கடைசியில் கூறியுள்ளேன் ஐயா...🙏

  • @vigneshshiva7386
    @vigneshshiva7386 Місяць тому +1

    சுக்ரன் ராகு இணைவு பற்றி விரிவாக சொல்லுங்க

    • @horoscience
      @horoscience Місяць тому

      ஓகே ஐயா🙏

    • @vigneshshiva7386
      @vigneshshiva7386 Місяць тому

      ​@@horoscienceயாருமே சுக்ரன் ராகு பற்றி விரிவாக சொன்னது இல்லை. அதனால நீங்க விரிவாக சொல்லுங்க. நன்றி சார்

    • @horoscience
      @horoscience Місяць тому

      தனியாக ஆய்வு வீடியோ போட்டு விடுகிறேன்... நன்றிங்க 🙏

    • @vigneshshiva7386
      @vigneshshiva7386 Місяць тому

      @@horoscience நன்றி 🙏🏻

  • @user-lv1om3vt7c
    @user-lv1om3vt7c Місяць тому

    சாரம் வாங்கினாலும் இந்த பலன் வருமா சார்

    • @horoscience
      @horoscience Місяць тому

      வராதுங்க ஐயா....🙏

  • @kiruthika8173
    @kiruthika8173 23 дні тому

    Girls sukku போடுங்க husband yapadi eruppaganu

    • @horoscience
      @horoscience 19 днів тому

      ua-cam.com/video/efkf90rcEsU/v-deo.html

  • @fghbbbnbbg
    @fghbbbnbbg 8 днів тому

    ஆண் ஜாதகத்தில் மீனத்தில் தனித்து சுக்கிரன் இருந்தால் மனைவி எப்பிடி இருக்கும்

    • @horoscience
      @horoscience 8 днів тому +1

      பொது பலன்: உச்ச சுக்கிரன் நல்ல அமைப்பு....லெளகீக வாழ்க்கை மற்றும் ஆன்மீக வாழ்க்கை இரண்டும் சமமாக பாவித்து வாழக்கூடிய எண்ணத்தில் அமைவார்...
      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @skr126
    @skr126 14 днів тому +1

    சு+சூ+பு+ச இணைந்திருந்தால்

    • @horoscience
      @horoscience 14 днів тому

      பொது பலன்:
      நல்ல அமைப்பு தான்...
      ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @SumiSumi-si1pg
    @SumiSumi-si1pg 26 днів тому

    பெண் ஜாதகதுகு விடியோ போடுங்க

    • @horoscience
      @horoscience 19 днів тому

      ua-cam.com/video/efkf90rcEsU/v-deo.html

  • @Romanreigns-nv2sr
    @Romanreigns-nv2sr 16 днів тому

    Sultan+ sun+sevvai+ puthan solunga

    • @horoscience
      @horoscience 14 днів тому +1

      Sultan or Sukran...
      Generally Good onlyy... intelligent as well as anger temperament will be present for spouse ..
      ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

    • @Romanreigns-nv2sr
      @Romanreigns-nv2sr 14 днів тому

      @@horoscience fees evlo r free

    • @horoscience
      @horoscience 13 днів тому

      Kindly Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @baabuc341
    @baabuc341 Місяць тому

    சுக்கிரன் புதன் சூரியன் மூன்று கிரகங்களும் பெரும்பாலும் அருகருகே தான் இருக்கும், நான்கு கட்டங்களை தாண்டி செல்லாது என்று ஒரு விதி இருப்பதாக கூறுகிறார்களே உண்மையா? உண்மை என்றால் ஏழில் ஒன்பதில் எப்படி சூரியன் வரும்?

    • @horoscience
      @horoscience Місяць тому

      அது உண்மை தான் 4 கட்டங்கள் முன்னும்‌ பின்னும் தாண்டி செல்லாது...
      நான் நாடி கிரக சேர்க்கை பற்றி ஒரு உதாரணத்துக்கு தான் விளக்கியுள்ளேன்‌ ஐயா🙏

  • @Karnan582
    @Karnan582 Місяць тому

    எப்பவும் உதாரண ஜாதகம் ஒவ்வொரு முறையும் மேஷ லக்னத்தில் இருந்து ஆரம்பிக்குறிங்க உதாரண ஜாதகம் வேறு வேறு லக்னத்தில் இருந்து ஆரம்பிங்க நண்பரே

    • @horoscience
      @horoscience Місяць тому

      சரிங்க ஐயா 🙏

  • @paneer02
    @paneer02 18 днів тому

    ALP weast 😂

    • @horoscience
      @horoscience 18 днів тому

      New findings or new predictive system of astrology has to practised and tested before concluding whether it works based on statistical analysis of more horoscopes....No system of astrology currently is 100 % accurate...Thank you 🙏