"Public For Annamalai" கொந்தளிக்கும் Coimbatore | Annamalai | BJP | Election 2024

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • #Chanakyaa #annamalai #bjp #coimbatore #loksabhaelection2024
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

КОМЕНТАРІ • 1 тис.

  • @deivalakshmi6113
    @deivalakshmi6113 4 місяці тому +465

    ஐயா உங்க ஆதங்கம் சரி தான். ஓட்டு போடதவர்களுக்கு திரும்பவும் ஓட்டு போட அனுமதி வழங்கவேண்டும்

    • @geetha-1165
      @geetha-1165 4 місяці тому +13

      Yes

    • @SriVathsan-r8o
      @SriVathsan-r8o 4 місяці тому +16

      இவரை போல் எல்லோறும் துணிந்து களத்தில் இறங்கி உரிமைக்கு குரல் கொடுக்க வேண்டும். வாழ்த்துக்கள் தோழர் 🤝

    • @GarudaTresbien
      @GarudaTresbien 4 місяці тому

      *bjp IS A N.Indian PARTY* *annamalai IS A karnatakan ALIENS With yenn mann yenn makkall IS HYPOCRITE And FAKE* THE N.Indian ALWAYS DESPISED
      HUMILIATED And DISGRACED And Were VERY VERY DISRESPECTFUL OF SOUTH INDIAN ESPECIALLY TAMIL NADU MAKKAL SO OBVIOUSLY NO NO NO NO karnatakan ALIEN annamalai IN TAMIL NADU*

    • @sarkumar1753
      @sarkumar1753 4 місяці тому

      ஓட்டு போட இத்தனை ஆர்வம் காட்டுபவர்கள் முதலிலேயே "ஓட் லிஸ்டில் "தங்களின் பெயர் உள்ளதா என்று ஏன் சரி பார்க்கவில்லை? ( எங்கள் ஊரில் 68 வயது பெரியவர் ஒருவர் ஒரு அரசியல் கட்சி அலுவலகம் சென்று ( அந்த கட்சினரின் உதவியில்) தன் பெயர் இருப்பது அறிந்து மகிழ்ச்சி அடைந்து , வாக்கும் அளித்து விட்டு கம்பீரமாக வந்தார். தன் பெயர் இல்லை என்று இப்போது ஒப்பாரி வைப்பவர்கள் அந்த முதியவரை போல் ஏன் செயல்படவில்லை?)

    • @rajrajendran9424
      @rajrajendran9424 4 місяці тому

      பொத்திக்கொண்டு போடா. தேர்தல் நாள் வரை புடுங்கிட்டு இருந்தியா?

  • @pandiyansoundara2670
    @pandiyansoundara2670 4 місяці тому +124

    ஒருவருடைய ஓட்டை நீக்குவதாக இருந்தால் அவரின் ஒப்புதல் இல்லாமல் நீக்க கூடாது.

    • @prabakaranraju1875
      @prabakaranraju1875 4 місяці тому

      voter list jan 2024 வெளியிடப்பட்டது. அதை பார்த்து உறுதி செய்ய வேண்டியது பூத் committee வேலை. ஆனால் செய்ய வில்லை, அப்படி என்றால் 60000 பூத் committee அமைத்து விட்டோம் என்று tn பிஜேபி தலைமை சொன்னது பொய்

    • @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே
      @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே 4 місяці тому +2

      நீக்கியதற்கு எண்ணப்பத்தில் சகோ

    • @rajuaadhira2097
      @rajuaadhira2097 4 місяці тому +1

      நீக்கவே முடியாது இவன் சும்மா கூவறான்

    • @balamurali67
      @balamurali67 4 місяці тому

      அண்ணாமலைய பொது property ஆ ஆக்கியது உங்க தப்பு... நம்ம மக்கள் பொது property னா கொஞ்சம் அதிகமாக உரிமை எடுத்துக் கொண்டுதான் ஆவார்கள்.. பொதுவாழ்வில் வந்தா இப்படி சிதைவுகளை சந்தித்து தாக வேண்டும்ங்கண்ணா.....

  • @radhav2519
    @radhav2519 4 місяці тому +148

    அனைவரு‌ம் ஓட்டு போட வேண்டுமென்று சொல்லும்.... தேர்தல் ஆணையம், ஓட்டுரிமை நீக்கப்பட்டவர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறது.

  • @dr.skkharventhan6174
    @dr.skkharventhan6174 4 місяці тому +71

    திரு.சுதர்ஷன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றிபெற மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 4 місяці тому +199

    எனக்கும் சரி மக்களுக்கும் சரி முழு நம்பிக்கை இருக்கிறது இன்றே துவங்குவோம் 2026 இல் அண்ணாமலை தான் முதல்வர் தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டது ஜெய்ஹிந்த் ஜெயோடி ஜி வாழ்க பாரதம்

    • @tsethuramalingam1498
      @tsethuramalingam1498 4 місяці тому +6

      Yenda Poiyaa pesikittu alayatheetkalafa

    • @ravikrishnan1115
      @ravikrishnan1115 4 місяці тому

      ​@@tsethuramalingam1498neega ellam thirunthevea mattinga DMK fraud than nambuvingae

    • @ThoLee-o8p
      @ThoLee-o8p 4 місяці тому

      சரி p j p ஆண்ட மாநிலம் எல்லாம் சிறப்பா இருக்கா? அவங்களே சோத்துக்கு தமிழன் சுன்னிய ஊம்புறாங்க மூளை என்ற உறுப்பு இருப்பவன் எவனாவது p j p க்கு ஓட்டு போடுவானா?

    • @RK-fx5hm
      @RK-fx5hm 4 місяці тому +2

      Illada varangala America janathipathi engal annamalai💪💪

    • @TV-er6xl
      @TV-er6xl 4 місяці тому +1

      வாக்கு சீட் டுமுறை இருநதா திமுக விக்கு இந்த டெக்னிக் எல்லாம் தேவைப்படாது ! திமுக கடந்த கால தேர்தல்களில் ஜெயித்தது இப்படித்தான் ! இப்போது தான் மக்கள் பணம் வாங்கிக் கொண்டாலும் திமுகவுக்கு ஓட்டு போட மாட்டேன் என்கிறார்களே ? திமுகவுக்கு வேறு வழியே இல்லை !திமுக ஈரோடு கிழக்கு ஃபார்முலா படி தேர்தல் நடத்த நினைத்தால் அப்புறம் குடியரசு தலைவர் ஆட்சியில் தான் 2026 சட்டமன்ற தேர்த லை நடத்த வேண்டியா கட்டா யம் ஏற்படும்!

  • @radhajeeva3008
    @radhajeeva3008 4 місяці тому +173

    அவசர வழக்கா சுப்ரீம் கோர்ட் க்கு எடுத்து போங்க.

    • @pmallikaomsakthi2123
      @pmallikaomsakthi2123 4 місяці тому +5

      Yes dont allow for counting and declare result first everybody omitted must allow for vote

    • @geetha-1165
      @geetha-1165 4 місяці тому +6

      Correct suggestion

    • @HariHari-2319
      @HariHari-2319 4 місяці тому

      உண்மை அன்பரே! இதை கண்டு கொள்ளாமல் இருப்பது அடுத்து வரும் தேர்தல் என்று தொடர்கதை ஆகி விடும்! இத்தனை வருடங்கள் தொடர்கதை தான் போலி வாக்காளர் கள்ள ஓட்டுக்கள் என்று திராவிட கலாச்சாரம் தான் இந்த நிலை! நியாயமாக மக்கள் தேர்வு செய்து திமுக கும்பல் அரியணை ஏற முடியாது என்பது கட்டுமரம் போட்ட பிளான்! இதற்கு எத்தனை கோடிகள்! அதனால் என்ன அடித்து வைத்து உள்ள கேடிகள் ஒரு சிறு துளி அதிகாரம் வந்ததும் சிறு துளி பெரும் வெள்ளமாக பிடுங்குவது!

  • @vanithamohan4331
    @vanithamohan4331 4 місяці тому +231

    எல்லா பூத்திலும் மீண்டும் ஓட்டு பெட்டியை வைத்து ஓட்டு போடாதவர்களின் லிஸ்ட்டை எடுத்து அவர்களுக்கு அந்த உரிமையை வழங்க வேண்டும்

    • @prabakaranraju1875
      @prabakaranraju1875 4 місяці тому

      By supporting tn bjp head don't lose your mind. Take care of your family. Your comments show you are clearly out of mind. Cure that and get well.

    • @indiramysore5729
      @indiramysore5729 4 місяці тому +1

      💯 சரி

    • @Xyz-wm6rk
      @Xyz-wm6rk 4 місяці тому +3

      @@prabakaranraju1875looks like you lost your mind , she is asking for one of the basic rights of a citizen and your comment is totally unrelated

    • @Kattumaram339
      @Kattumaram339 4 місяці тому

      வெறுப்புல பேசாத​@@prabakaranraju1875

  • @arunprakashj7065
    @arunprakashj7065 4 місяці тому +66

    "இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்"
    இந்த வள்ளுவர் கூற்றுப்படி அண்ணாமலை நல்ல எண்ணம் ஈடேறும் சகோதரர் 💯
    என்றும் கோடானு கோடி தமிழ் மக்கள் அவர் பக்கம்!
    அவ‌ர்க‌ளி‌ன் அன்பும், மனமார்ந்த வாழ்த்துக்களும் எப்போதும் அண்ணாமலை போன்ற நல்லவர்களுக்கு உண்டு 💐

  • @vanithamohan4331
    @vanithamohan4331 4 місяці тому +203

    கோவையில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் அனைவருடைய விடுபட்ட வாக்காளரின் பெயரை சேர்த்து

    • @bestthingsintheworld407
      @bestthingsintheworld407 4 місяці тому +8

      ஏங்க எத்தனை முறை நடத்தினாலும் அவரு ஜெயிக்க போறதில்லை

    • @ravikrishnan1115
      @ravikrishnan1115 4 місяці тому

      ​@@bestthingsintheworld407DMK fraud

    • @prabakaranraju1875
      @prabakaranraju1875 4 місяці тому

      voter list jan 2024 வெளியிடப்பட்டது. அதை பார்த்து உறுதி செய்ய வேண்டியது பூத் committee வேலை. ஆனால் செய்ய வில்லை, அப்படி என்றால் 60000 பூத் committee அமைத்து விட்டோம் என்று tn பிஜேபி தலைமை சொன்னது பொய்

    • @Kattumaram339
      @Kattumaram339 4 місяці тому

      ​@bestthingsint ஏன் ஊபீசான நீங்க ஏகப்பட்ட பணமும் மாவீரனும் இறக்கிட்டீங்களா. heworld407

    • @Capsletter
      @Capsletter 4 місяці тому

      ​@@bestthingsintheworld407 😂😂😂😂

  • @Random_human70
    @Random_human70 4 місяці тому +169

    இனிமேல் அரசியல்வாதிகளோ அதிகாரிகளோ மக்களை ஏமாற்ற முடியாது மக்கள் விழித்துக்கொண்டார்கள். இனிமேல் யார் தப்பு செய்தாலும் நடுரோட்டில் வைத்து கிழிப்பார்கள்.

    • @dhesikan.v2162
      @dhesikan.v2162 4 місяці тому +6

      திமுக கைங்கர்யம்

  • @MrGopisarans
    @MrGopisarans 4 місяці тому +67

    வாழ்த்துக்கள் உங்கள் போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻

  • @AD-fq2dc
    @AD-fq2dc 4 місяці тому +251

    நீங்கள் சொன்னது போல் அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார்

    • @sampathssm6243
      @sampathssm6243 4 місяці тому +9

      Dei deposit vaanga maatan da

    • @johnfrankling.h9269
      @johnfrankling.h9269 4 місяці тому +5

      Pagal kanavu

    • @PTL-j3z
      @PTL-j3z 4 місяці тому +7

      @@johnfrankling.h9269 yes its our Coimbatore people's dream Annamali should come

    • @sasikavin202
      @sasikavin202 4 місяці тому

      செம்ம காமெடி போங்க

    • @irshadahmedvz3717
      @irshadahmedvz3717 4 місяці тому

      ஆகச் சிறந்த அரசியல் கோமாளி அண்ணாம lie

  • @comedyt
    @comedyt 5 місяців тому +117

    People's awareness = Annamalai's Success!

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 4 місяці тому +141

    வாக்காளர்களை கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது தேர்தல் ஆணையத்தின் அரசின் கடமை. ஆனால் வேண்டுமென்றே வாக்காளர்களை நீக்குபவர்களுக்கு என்ன தண்டனை. குடிமக்களின் வாக்குரிமையை பரிக்கும் அரசு அதிகாரிகள் தண்டிக்கப் பட வேண்டும். குறிப்பாக ஆட்சியர்கள் பதவி பறிக்கப் பட்டு சிறை தண்டனை வழங்க வேண்டும்.

    • @prabhupattabi9234
      @prabhupattabi9234 4 місяці тому +2

      ❤❤❤

    • @karthism1320
      @karthism1320 4 місяці тому +6

      திமுக வின் அரசு அதிகாரிகள் இந்த சதி பின்னணி இவர்களை என்ன செய்ய தமிழ் நாட்டு அரசு அதிகாரிகளின் சதி சதி

    • @HariHari-2319
      @HariHari-2319 4 місяці тому +2

      உண்மை அன்பரே! உடனடியாக மத்திய அரசு தலையிட்டு தீவிர நடவடிக்கை எடுத்து சட்டப்படி தண்டனை வழங்கி நீதி காக்க வேண்டும்!

  • @subramaniamdudyala6641
    @subramaniamdudyala6641 4 місяці тому +105

    கவலை படாதீர்கள். நல்ல வாக்கு வித்தியாசத்தில் அண்ணாமலை வெல்வார். 2024 இல் மத்திய மந்திரி. 2026இல் தமிழக முதல்வர்.

    • @HIIHIIyuto
      @HIIHIIyuto 4 місяці тому +1

      Day dream

    • @manakkalsivasubramanian3192
      @manakkalsivasubramanian3192 4 місяці тому +2

      ​@@HIIHIIyutoPoooooooo...

    • @KriyaArchitects
      @KriyaArchitects 4 місяці тому +4

      ​@@HIIHIIyutoசுடலைக்கே நனவாகுது.. காமெடி பீஸ்😂😂😂

    • @samsudeen1691-xq2ld
      @samsudeen1691-xq2ld 4 місяці тому +2

      😂😂😂😂😂😂😂😂 EVM irukura varaikum neenga win panniduveenga.... Last time Kamalahasan aah last two round counting la beat panningalaey Vanathi akkavum win pannangaley atheymaadiri unga Ji yum win pannuvaaru.....

    • @Kattumaram339
      @Kattumaram339 4 місяці тому

      ​@@samsudeen1691-xq2ld தெரியுதில்ல. மூடிகிட்டு பிஜெபிக்கு வணக்கம் ீசால்லி வாழ பழகு

  • @sundararajan9826
    @sundararajan9826 5 місяців тому +58

    File a case before High court and EC

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi 4 місяці тому +168

    சிறுபான்மை நபர்கள் பெயர் நீக்கம் மட்டும் இருக்காதே! திராவிட அடிமை அதிகாரிகள் செய்த பித்தலாட்டம் என்பது நிதர்சனம்

    • @abirami4750
      @abirami4750 4 місяці тому +11

      Athu eppadi avungala nambi thaan intha kulla nari koottamae irrukku

    • @XYZ55445
      @XYZ55445 4 місяці тому +7

      இந்த முறை அவர்கள் வாக்குகள் Annamalai க்கு தான்

    • @technogys6422
      @technogys6422 4 місяці тому

      முட்டாள் போல பேசாதீர்கள்.. தேர்தல் ஆணையத்துகிட்டதான் கேக்கனும்.. அல்லது மத்திய அரசிடம் தான் கேக்கனும்.. தேர்தல் ஆணையத்திற்கு சம்பளம் தருவது யார்? மத்திய அரசுதான்.. ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு லட்சம் வாக்காளர்கள் பெயர் விடுபட்டுவிட்டன.. கிட்டதட்ட தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 20 லட்சம் வாக்காளர்கள் பெயர் நிராகரிக்கப்பட்டுள்ளது... உச்ச நீதிமன்றம் தலையிட்டால் தான் நீதி கிடைக்கும்.

    • @rahmathullahg7127
      @rahmathullahg7127 4 місяці тому

      Prachaani undupannada

    • @SERVOCOMpalpandi
      @SERVOCOMpalpandi 4 місяці тому

      @@rahmathullahg7127 சரிடா பன்றிகுட்டி

  • @sarathyche6574
    @sarathyche6574 4 місяці тому +174

    30 நாள் இருக்கே .விடுபட்டவர்கள் போஸ்டல் ஓட்டு போட அனுமதிக்கலாமே.

    • @kechi_kechi
      @kechi_kechi 4 місяці тому +2

      Postal vote is not for everybody

    • @kandaswamyks9191
      @kandaswamyks9191 4 місяці тому

      ​@@kechi_kechiIt may be exceptional

    • @shanthivijay4343
      @shanthivijay4343 4 місяці тому +1

      Yes

    • @indiraindira2247
      @indiraindira2247 4 місяці тому

      இப்படி தைரியமாக செயல்படுங்கள் சகோதரர்களே அன்பு தம்பி தலைவர் அண்ணாமலை யின் வெற்றியை தாங்கமுடியாதவர்கள் செய்த நேர்மையற்றவர்களின் செயல்பாடுகள் தான் உலகமேஅறியும் ஆனால் வெற்றி நம் மரியாதைக்குரிய தலைவர் வருங்கால முதல்வர் அண்ணாமலை ஐபி எஸ் அவர்களுக்கு த்தான்

    • @madhima
      @madhima 4 місяці тому

      Good idea

  • @MUTHUKRISHNAN-lk5kv
    @MUTHUKRISHNAN-lk5kv 4 місяці тому +129

    அரசு அதிகாரிகள் நீக்கவேன்டும்

    • @abirami4750
      @abirami4750 4 місяці тому +1

      Seivathae arasu thaan

    • @vadivelsaras2975
      @vadivelsaras2975 4 місяці тому

      அரசு அதிகாரிகள் நீக்கம் சரியாக இருக்காது, அதற்க்குப்பதில் இது போன்ற வாக்காளர் பெயர் சரிபார்ப்புப்பணிகளில் தனியார் துறைகளை ஈடுபடுத்த வேண்டும். உதாரணத்துக்கு ஈ சேவை மையங்களை இது போன்ற வேலைகளுக்கு அனுமதி கொடுக்கலாம். பதினெட்டு வயது பூர்த்தியான ஒரு நபர் தனது ஆதார் அடையாள அட்டையையும், இருப்பிட சான்றுகளில் ஏதேனும் ஒன்றை காட்டி பதிவு செய்தாலே அவர்களுக்கு ஓட்டுப்போடும் உரிமைக்கான ஒப்புகை சீட்டை வழங்கலாம் என்கிற நிலை இருந்தால் இப்படி நிறைய வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுப்போவது குறையும்.

  • @karthism1320
    @karthism1320 4 місяці тому +91

    அரசு அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க நீதி மன்றம் உதவி வேண்டும்

    • @johnfrankling.h9269
      @johnfrankling.h9269 4 місяці тому

      Waste of time...Tat will not happen in Modi nonsense Govt

    • @RajendranR-cg7dz
      @RajendranR-cg7dz 4 місяці тому

      Court?

    • @Kattumaram339
      @Kattumaram339 4 місяці тому

      ​@@johnfrankling.h9269 பாவாட பைத்தியம் அவர்களே. உங்க அன்டோனியா மைனா ஆட்சியில் சட்டம் நிர்வாகம் எவ்ளோ கேவலமா இருந்தது என்று பத்து வருடம் பார்த்து விட்டோம்

    • @johnfrankling.h9269
      @johnfrankling.h9269 4 місяці тому

      Ofcourse every one knows tat...but even the Judges are controlled by BJP party...We can't see justice...Recall Amit Sha case how he came out though he was a prisoner.

    • @johnfrankling.h9269
      @johnfrankling.h9269 4 місяці тому

      Adharku BJP govt mara vendum..

  • @kazhagesan2366
    @kazhagesan2366 4 місяці тому +18

    பொது நல வழக்கு விசாரணை நடவடிக்கைகள் தேவை. மக்கள் தொண்டு மகேஷன் தொண்டு தலைமுறை குழந்தை களை பாதுகாக்க வேண்டும் ❤

  • @rajen.sriram
    @rajen.sriram 4 місяці тому +45

    People are for Annamalai and Annamalai for people!!

  • @shankar6395
    @shankar6395 4 місяці тому +160

    அண்ணமலை ஒரு உண்மையான தலைவன்.

    • @johnfrankling.h9269
      @johnfrankling.h9269 4 місяці тому +1

      Wat a commedy

    • @Raja-rk9gn
      @Raja-rk9gn 4 місяці тому

      ​@@johnfrankling.h9269Dei paavadaikku Comedyanda irukkum.

    • @Kattumaram339
      @Kattumaram339 4 місяці тому

      ​@@johnfrankling.h9269 ராகுல் காந்தி சாலின் போதநிதீ இவங்க மனிதன் என்பது தான் காமிடி

    • @sarkumar1753
      @sarkumar1753 4 місяці тому

      ஆம்; பா ஜ க வில் இவர் ஒருவரே உண்மையான தலைவர்.மற்றவர்கள் சுயநலவாதிகள். வருங்கள பிரதமர் அன்னாமளை வால்க!

  • @venkatesanr2152
    @venkatesanr2152 4 місяці тому +181

    கடவுள் தந்த பரிசு அண்ணாமலை ❤BJP ❤

    • @geetha-1165
      @geetha-1165 4 місяці тому +6

      Yes❤🎉

    • @vinothkumar-xh1yn
      @vinothkumar-xh1yn 4 місяці тому

      Avan oru pulugu mootai , kovai people yen ivlo worst ah irrukanga

    • @sajilal2701
      @sajilal2701 4 місяці тому +2

      Nobody can't stop the truth

    • @sureshrenusr5521
      @sureshrenusr5521 4 місяці тому +5

      Dai comedy pannatha da

    • @jazzaqua5033
      @jazzaqua5033 4 місяці тому +4

      அப்ப வீட்ல பூட்டி வச்சுக்கோ 😂

  • @iduraiyan318
    @iduraiyan318 4 місяці тому +26

    தேர்தல் என்பது ஒரு கேளி கூத்தாக உள்ளது.வாக்காளர் கூறினால் கூட இடம் மாற்றம் செய்ய ஆயிரம் ஆதாரங்கள் கேட்கும் தேர்தல் ஆணையம், நீக்கம் எப்படி செய்தது ? அதை செய்த இணையதள முகவர் யார்? என்ன ஆதாரங்கள் மற்றும் காரணம் என்பதை CBI விசாரணைக்கு உட்படுத்தி சம்மந்தப்பட்ட அனைவர் மீதும் தேச துரோகம் வழக்கு பதிவு செய்து, தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.

  • @astroramasamy7678
    @astroramasamy7678 4 місяці тому +28

    வாழ்த்துகள்,வாழ்த்துகள்,வாழ்த்துகள்

  • @KrishnamurthyJaganathan
    @KrishnamurthyJaganathan 4 місяці тому +45

    மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்
    உடனே விடு ஹிந்தி தினைக்கிறாங்க

  • @rajraghavan7422
    @rajraghavan7422 4 місяці тому +142

    மக்களின் எழுச்சி..வீழ்தது கொடுங்கோல் ஆட்சி

    • @sarkumar1753
      @sarkumar1753 4 місяці тому +4

      உண்மை. தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கீழ் இயங்குகிறது. எனவே நீங்கள் சொல்வது போல் அந்த அரசை நீக்க வேண்டும்!

    • @hariraman4307
      @hariraman4307 4 місяці тому +4

      ஆமாம்,
      வீழவேண்டும் மோடியின் கொடுங்கோல் அராஜக ஆட்சி வீழவேண்டும் 👍

  • @kumarravi9086
    @kumarravi9086 5 місяців тому +62

    "People for Annamalai" forum 👍👍👍
    Please file a court case at Chennai high court immediately with a good senior public lawyer , not a BJP lawyer so that issue remains apolitical..
    Let truth prevail

  • @mylaics914
    @mylaics914 4 місяці тому +17

    Very good to see people are voluntarily fighting for their democratic rights. Kudos to those people who joined as a team and canvassed for their good leader on their own. By doing so, someone would have told about this to opposition which might have led to this situation 🤔

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam 4 місяці тому +43

    கட்டாயம் இதற்கு நீதி கிடைக்க வேண்டும் ஓட்டுரிமையை மறுக்கும் அதிகாரம் எந்த அரசு அதிகாரிகளுக்கும் இல்லை அது சாதாரணமாக விடக்கூடியது அல்ல நம்முடைய ஓட்டை யாராவது போட்டிருந்தால் அப்பொழுதுதான் அந்த வலி என்ன என்பது நமக்கு தெரியும் ஓட்டுரிமையை மறுப்பது கடுமையான குற்றம்

  • @b.k.6184
    @b.k.6184 4 місяці тому +14

    Please form an association, elect representatives, and unitedly file a case against the Elections commission in the high court, Madurai / Supreme Court. You will succeed. ❤❤

  • @ramananvenkat2448
    @ramananvenkat2448 4 місяці тому +20

    Thank you all for the effort. God bless you all.

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 5 місяців тому +67

    எப்படியும் வெற்றி பெறுவார்

  • @iduraiyan318
    @iduraiyan318 4 місяці тому +19

    மக்கள் தங்கள் அன்றாட வேலைகளை விட்டுவிட்டு, வாக்கு பட்டியலில் பெயர் பார்க்க வேண்டும் என்பது, தேர்தல் ஆணையம் தனது பொறுப்புகளை தட்டி கழிப்பதாக உள்ளது.

    • @madhima
      @madhima 4 місяці тому

      Exactly

  • @palanichamimm9587
    @palanichamimm9587 4 місяці тому +11

    அனைவருக்கும்‌ நெஞ்சார்ந்த பாராட்டுகள்.நன்றக

  • @kalyanamm4768
    @kalyanamm4768 4 місяці тому +26

    இவர் தான் அடுத்த பா ஜ க தமிழக மாவட்ட தலைவர்.

  • @engopi7246
    @engopi7246 4 місяці тому +16

    நீதிமன்றத்தில்ஆதாரத்துடன்
    வழக்குதொடரவேண்டும்

    • @n.karthikeyaneaswaran
      @n.karthikeyaneaswaran 4 місяці тому

      வாக்காளர் பட்டியலை அந்தந்த ஏரியா பாஜக கூட்டணி யினர் சரிபார்த்திருந்தால் இந்த நிலைவந்திருக்குமா? தும்பை விட்டு வால் மயிரை பிடித்தால்? திமுக கூட்டணியினரை பற்றி தெரியாதா.தில்லாலங்கடி வேலைஎப்படி செய்வார்களென்று.........

  • @tvleela4385
    @tvleela4385 4 місяці тому +11

    People for annamalai forum great.i appreciate ❤

  • @kusumas804
    @kusumas804 4 місяці тому +10

    Very well done 👏 from Bengaluru

  • @sudhakard8696
    @sudhakard8696 5 місяців тому +33

    COIMBATORE MY CALCULATIONS
    Total Polling - 1350000
    1. BJP VOTE AS PER 2019 & 2014 - 400000
    2. MNM VOTE - 50000 to BJP
    3. New voters vote for Annamalai - 50000
    4. For Annamalai extra Vote - 100000
    Total for BJP - 600000
    SEEMAN, NOTA & OTHER PARTY - 100000
    BALANCE 650000
    ADMK - 325000
    DMK - 325000
    ANNAMALAI WILL WIN BY 275000 VOTE DIFFERENCE IN COIMBATORE

  • @ramanujanfanghhardy2552
    @ramanujanfanghhardy2552 4 місяці тому +45

    ஒரு அறுவை சிகிச்சை நிபுணரை நியமித்திருக்கும் போது, ​​நோயாளி ஒரு அறுவை சிகிச்சை செய்வார் என்று எதிர்பார்க்க முடியுமா? பணியமர்த்தப்பட்டு, சம்பளம் கொடுத்து வேலை செய்யும்போது, ​​வாக்காளர் பட்டியலைச் சரிபார்ப்பதில்லை என்று தேர்தல் அலுவலர்கள் பொதுமக்களையும் அல்லது போட்டியாளர்களையும் எப்படிக் குற்றம் சாட்ட முடியும்?

    • @madhima
      @madhima 4 місяці тому +1

      Good question

  • @shivnaryan9620
    @shivnaryan9620 4 місяці тому +14

    வாக்காளர் பட்டியலில் சிறுபான்மையினரின் பெயர்கள் விடுபடாது என்பதில் எப்படி? அனைத்தும் நன்கு திட்டமிடப்பட்டுள்ளது🤬

    • @manager9573
      @manager9573 4 місяці тому

      Dmk is responsible for all this.... 🤮

    • @secretofsuccess6070
      @secretofsuccess6070 4 місяці тому

      எப்படி அஸ்ஸாமில் சிறுபான்மையினர் வாக்காளர் நீக்கப்பட்டது. அப்படி

  • @rajalakshmirajagopal9957
    @rajalakshmirajagopal9957 4 місяці тому +9

    Super👏👏 congratulations for success

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 4 місяці тому +12

    Super. Super super.... Ungalukku ellam epoodhum enga support!!!! Kalakurreenga......

  • @Deepan0121
    @Deepan0121 4 місяці тому +27

    மக்களின் கொந்தளிப்பு ஆரம்பம்

  • @bhaskarbhaskar2586
    @bhaskarbhaskar2586 4 місяці тому +8

    Super. நல்லது நடக்கடும்

  • @karthikeyand4523
    @karthikeyand4523 4 місяці тому +13

    Super தலைவா

  • @jothiramanraman6745
    @jothiramanraman6745 4 місяці тому +11

    உண்மை சார் !திமுக அராஜகம்!!

  • @suseelananjan4178
    @suseelananjan4178 4 місяці тому +12

    ❤🎉 we want annamalai lion🦁✌ as our cm ✌❤🎉.

  • @asitmetha1908
    @asitmetha1908 4 місяці тому +12

    Sir.🙏 U r Right.

  • @srithejagopalakrishnan259
    @srithejagopalakrishnan259 4 місяці тому

    I'm extremely elated to witness the growing awareness amongst the public towards choosing their right and rightful leader, Shri Annamalai Ji and this has perhaps become a public movement.

  • @gnanasekarr6078
    @gnanasekarr6078 4 місяці тому +12

    True

  • @sakthivelr6402
    @sakthivelr6402 4 місяці тому +8

    Coimbatore makkale donn'tworry annaamali central ministar&future taminadu CM,CM,CM🌹🙏

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 4 місяці тому +5

    Vote Card இருக்கு ஆனால் லிஸ்ட் ல பேர் நீக்கம்.. போன தடவை குடும்பதுடன் ஓட்டு போட்டவர்கள் இந்த முறை விடுபட்டு உள்ளது

  • @lakshmananvenkatasubramani6976
    @lakshmananvenkatasubramani6976 5 місяців тому +23

    Tamilnadu EC Commissioner Is Keeping Silent,

    • @pmallikaomsakthi2123
      @pmallikaomsakthi2123 4 місяці тому +1

      He is continuing for 3 election means how is supporting this govt still now no action taken on money kolusu hot box distributer sathyam piralndha sagu

    • @devarajan1952
      @devarajan1952 4 місяці тому

      @@pmallikaomsakthi2123 TN EC Sahoo is another Naresh Guptha who was EC of TN for several years with the blessings of MK, this officer with blessings of MKS for few more years, never in the history of TN polls 3 times polls percentage figures released, shame on whole team of TN election machinery n ppl involved stood by vidiyal for cheating elections.

    • @pmallikaomsakthi2123
      @pmallikaomsakthi2123 4 місяці тому

      @@devarajan1952 thanks for accepting before election I sent comment so many times but all trusted him now we. Should not leave this as such. must need justice padikkatha koomuttai kudumbam making us idiots educated people's must show our power

  • @vyavasthatiruvarur523
    @vyavasthatiruvarur523 4 місяці тому +8

    வாக்காளர் பட்டியலில் பெயர் விடுதல் என்பது அடிப்படை உரிமையை பறிப்பதாகும். அப்படிப் பட்ட அரசு அதிகாரிகளின் வேலை பறிக்க வேண்டும்.

  • @LohithMayon
    @LohithMayon 4 місяці тому +2

    We support Annamalai sir 🔥💯 , Tamilnadu needs a honest Talent intelligent CM, that 💯 Mr.Annamalai sir. He must Save our future generation.

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 4 місяці тому +5

    நீதிமன்றம் தலையிட வேண்டும் இல்லையெனில் இனிமேல் ஓட்டு போட யாரும் வர மாட்டார்கள்...

  • @malligaarjunans5758
    @malligaarjunans5758 4 місяці тому +7

    மறு தேர்தலை நடத்த வேண்டும்

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 4 місяці тому +4

    nice and great work ji ...thanks a lot to all kovai public for ur amazing support for Annamalai ji..

  • @devarajan1952
    @devarajan1952 4 місяці тому +3

    Good work by PFA, online member of this group, well organized group, relentless job past 2 weeks, keep up your good work and fight for voters rights, create awareness among public in all features of voters right..wish you continue for 2026 as well, start your work right from now onwards and elobarate your group activities to adjacent Nilgris n Tiruppur also, add more volunteers, sr citizens like us would add whatever possible online modes for success of Modiji and Annamalai here.

  • @vedhamohan6510
    @vedhamohan6510 4 місяці тому +13

    People for Annamalai..... God bless 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @k7gaming688
    @k7gaming688 4 місяці тому +1

    Congratulations for your effort. PFA forum will success. Our next CM Annamalai. Jai hind.

  • @parimalancn1855
    @parimalancn1855 4 місяці тому +4

    PFA. for the welfare of people.
    Good efforts. People's awareness increases. We want Annamalai

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 4 місяці тому +7

    வாக்கு மறுக்கப்பட்ட அவர்களுக்கு மீண்டும் வாக்களிக்க நீதித்துறை ஏற்பாடு செய்ய வேண்டும்

  • @shivaj8011
    @shivaj8011 4 місяці тому +3

    People love annamalai❤
    Child, ladies and gents everyone like annamalai

  • @vsubramanian1844
    @vsubramanian1844 4 місяці тому +3

    EXCELLENT INITIATIVE. SAME EXPERIENCE FOR ME IN MADURAI EAST CONSTITUENCY. NOW I HAVE SENT A REPRESENTATION TO PRESIDENT OF INDIA REQUESTING THEREIN FOR APPOINTMENT OF INDEPENDENT ENQUIRY OFFICER FOR RESOL

  • @SurprisedDumplings-dw2nx
    @SurprisedDumplings-dw2nx 4 місяці тому +8

    நீதிமன்றம் தான் தீர்வு நீதிமன்றம் செல்லவேண்டும்

    • @kanyasharaji1964
      @kanyasharaji1964 4 місяці тому

      அமைச்சர் பொன்முடிக்கு நீதி மன்றத்துலதான் தீர்வு கிடைச்சது சாமானியனுக்கு எங்கயுமே நீதி கிடைக்காது

    • @amsnaathan1496
      @amsnaathan1496 4 місяці тому

      நீதி மன்றம் பல நேரங்களில் 3000 கோடி கொள்ளையடித்தவனிடம் 300 கோடி கட்டிங் வாங்கிவிட்டு ஜாமின் கொடுத்துவிடுகறது ,,எதிர்த்து கேள்வி கேட்டால் நீதிமன்ற அவமதிப்பு என்று மிரட்டுவர்

  • @M.chennal
    @M.chennal 4 місяці тому +2

    ❤❤ good thanks dear Coimbatore peoples

  • @HemaLatha-xi1op
    @HemaLatha-xi1op 4 місяці тому +8

    Very good information please go ahead brothers

  • @saravanakumar-kh5xv
    @saravanakumar-kh5xv 4 місяці тому +8

    MASS MOVEMENT

  • @sabasmk2234
    @sabasmk2234 4 місяці тому +4

    VERY WELL SAID BROTHER...YOU ARE RIGHT BROTHER

  • @ashokjayaprakash
    @ashokjayaprakash 4 місяці тому +1

    Good to see public opening up for justice with clear points. All the best wishes.

  • @gunasekaran4851
    @gunasekaran4851 4 місяці тому +4

    ❤🎉 God Gift MR ANNAMALAI SIR

  • @lakshmananvenkatasubramani6976
    @lakshmananvenkatasubramani6976 5 місяців тому +17

    Tamilnadu Media's Press Are Arivalayam Paid
    Police Department Is Working For Arivalayam Gopalapuram

  • @maniansivamani1810
    @maniansivamani1810 4 місяці тому +16

    பட்டியல்படி மொத்தமாகுறைந்ததுஎப்படி.

  • @SeenivasanPandian
    @SeenivasanPandian 4 місяці тому +2

    Support to People for Annamalai 🎉🎉

  • @ItsMeNimesh
    @ItsMeNimesh 4 місяці тому +33

    Public for அண்ணாமலை
    கொததடிமைகள் for தத்தி

    • @muthukrishnandiet8459
      @muthukrishnandiet8459 4 місяці тому

      "200 ரூபாய்க்கு கொத்தடிமை "என்ற கோஷத்தை மட்டுமே நாங்கள் எங்கும் கேட்டோம்.இந்த முழக்கம் எங்கும் இல்லை.

  • @suloramc9309
    @suloramc9309 4 місяці тому +8

    எல்லோரும். போராடுங்கள் நியாயம் கிடைக்கும் வரை
    ஓட்டு எண்ண மாதம்‌‌. ஒன்று‌ இருக்கு விடாமல் போராடுங்கள்.

  • @gopalv7454
    @gopalv7454 4 місяці тому +1

    May the almighty mother mary bless the the people of India with clean political leaders. May God bless Mr modi/mr annamalai /India 🇮🇳. Best wishes from viveganandan. Singapore..❤t

  • @lakshmananvenkatasubramani6976
    @lakshmananvenkatasubramani6976 5 місяців тому +26

    Jai Shree Ram 🙏

  • @anithavijayan460
    @anithavijayan460 4 місяці тому

    நான் இந்த முறை தான் மிகவும் மகிழ்ச்சியாக ஓட்டு போட்டேன். அண்ணாமலை அவர்களுக்கு ஓட்டு போட்டேன் சந்தோஷமாக .

  • @madhukarveeraraghavan8039
    @madhukarveeraraghavan8039 4 місяці тому +6

    Deliberately done

  • @mahevj33
    @mahevj33 4 місяці тому +2

    Very fair questions!

  • @jbsbala4319
    @jbsbala4319 4 місяці тому +6

    ❤❤❤.I love u sir

  • @balakrishnanl7241
    @balakrishnanl7241 4 місяці тому

    As you speak sir I am from Mumbai also is heart broken by the mischief & fraud done by DMK .Full appreciation & support to “PUBLIC FOR ANNAMALAI”.Though I an from mumbai ,my full support to this group for bringing this matter to collector level.

  • @SivakumarRenganathanr
    @SivakumarRenganathanr 4 місяці тому +7

    TVக்கு சுதந்தரம் வேண்டும்.

  • @aswaththamanathimurugan6094
    @aswaththamanathimurugan6094 4 місяці тому +1

    Respect+++ for coimbatore ❤

  • @maniyamsuppira450
    @maniyamsuppira450 4 місяці тому +6

    Nandri. Nandri. Nandri.

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 4 місяці тому +1

    Upright and people's like minded persons are always liked by General Public also. There is no difference of opinion . This is Tamil Nadu . People's are well knowledge about politicians and their politics. The impact of election results depends upon individual's guts up and action.( Good things yields good results) As such wait and see for CBE results. Jaihind India.

  • @kavithamohan8236
    @kavithamohan8236 4 місяці тому +16

    Kovai ku mattum avar vidi velli illa naama TN Kay avar thaan vidi velli. We want Annamalai sir next CM of TN.🎉🎉🎉🎉

  • @parimala2854
    @parimala2854 4 місяці тому

    Super super ji mass reply for the journalist.Always support u all. Jai Hind

  • @Three607
    @Three607 5 місяців тому +4

    நிறைய பேர் கையில ஓட்டு போட்ட மை இருக்கு பாரு௩்க...

    • @kumarravi9086
      @kumarravi9086 4 місяці тому +5

      people for Annamalai என்ற தன்னார்வ மக்கள் குழு நடத்தும் போராட்டம். ஓட்டு மறுக்கப்பட்டவர்கள் மட்டும் சேர்ந்து நடத்தும் போராட்டம் அல்ல ...

    • @leelaramkattikala7000
      @leelaramkattikala7000 4 місяці тому +1

      Vakkalar pattiyalil peyar illadavargalai pattridhaan koorikondirukkiraargal

  • @saravanansaravanan5306
    @saravanansaravanan5306 4 місяці тому +2

    I will support bro

  • @shankark3592
    @shankark3592 4 місяці тому

    அருமை அருமை சகோதரர வாழ்த்துக்கள்

  • @shanmugaprasadh9654
    @shanmugaprasadh9654 4 місяці тому

    அண்ணாமலை வெற்றி உறுதியானது ஆனால் ஓட்டர் வெரிஃபிகேஷன் தாங்களும் சரி பார்த்து இருக்க வேண்டும் ஒன்றரை மாதத்துக்கு முன்பே அனைவருக்கும் ஓட்டு இருக்கிறதா என்பதை சரி பார்த்து இருக்கா வேண்டும்

  • @veersiva
    @veersiva 4 місяці тому +2

    மக்கள் சிந்திக்கவும்., கேள்வி எழுப்பவும் அரம்பித்துவிட்டார்கள்.. இதன் வளர்ச்சி எழுச்சியாக 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் களம் காணும்

  • @venkatroy8575
    @venkatroy8575 4 місяці тому

    Excellent ❤🎉

  • @madhanprabhusupper4503
    @madhanprabhusupper4503 4 місяці тому +1

    நன்றி...