"மன்பதை காக்கும் தென் புலங் காவல் என் முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்" இந்த சிலப்பதிகாரப் பாடலில் "என் முதல்" என்ற சொற்களுக்கு பாண்டிய மன்னன் தன் நாட்டை தன் முதல் (my property) என்று கருதினான் என்று விளக்கம் அளித்தீர்கள். நன்று. இதே சொற்களுக்கு என்னால் முதன் முதலாகப் பிழைத்தது என்று பாண்டிய மன்னன் கருதியதாகவும் கொள்ளலாம். அதாவது பாண்டிய மன்னன் தன் பரம்பரையில் இதுவரை யாரும் நீதி பிழைத்ததில்லை, ஆனால் முதன் முதலாக என்னால் பாண்டிய மன்னர் குலத்துக்குப் பிழை வந்ததே என மனம் வருந்தினான் என்பதாகவும் பொருள் கொள்ளலாம்.
சிறப்பான பேச்சு
சிறப்பான உரை
சிறந்த பதிவு நன்றி சார்
நெல்லைத் தமிழ் நாடன் தாங்கள் என அறிந்தேன்.
அற்புதமான சொல்லின்பம். நன்றி ஐயா.
இது்போன்ற அரிய விளக்கங்களை எடுத்து சொல்ல நீங்கள் தான் இருக்கிறீர்கள் நாஞ்சில் சார் 😊
சொல் நேசர் அல்ல சொல்தாசர் அய்யா நாஞ்சிலார் வாழ்க பல்லாண்டு ...
நாம் பெற்ற பேற்றில் பெரும் பேறு நம் நாடன்..
ஐயா வணக்கம்.வாழ்த்துகள். இறை அருள் நாளும் பொழுதும் இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். தங்கள் இலக்கியப்பணி தொடர வேண்டும்.
தமிழ் மெத்த படித்த பேராசிரியர்களையும் வியக்க வைக்கும் தமிழ் அறிவு எங்கள் நாஞ்சிலாருடையது.
அண்ணா"வணக்கம் வாழ்க
சிறந்த பதிவு. நன்றி.
அருமை 👌😊❤️
அருமை
சென்னை புத்தகக்காட்சியில் ஐயாவை எதிர்பார்த்து ஏமாந்து போனவர்களில் நானும் ஒருவன்.
வணக்கம்.
கற்பு..? ஓ .. 👍
👌🏽🙏
"மன்பதை காக்கும் தென் புலங் காவல் என் முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்"
இந்த சிலப்பதிகாரப் பாடலில் "என் முதல்" என்ற சொற்களுக்கு பாண்டிய மன்னன் தன் நாட்டை தன் முதல் (my property) என்று கருதினான் என்று விளக்கம் அளித்தீர்கள். நன்று.
இதே சொற்களுக்கு என்னால் முதன் முதலாகப் பிழைத்தது என்று பாண்டிய மன்னன் கருதியதாகவும் கொள்ளலாம். அதாவது பாண்டிய மன்னன் தன் பரம்பரையில் இதுவரை யாரும் நீதி பிழைத்ததில்லை, ஆனால் முதன் முதலாக என்னால் பாண்டிய மன்னர் குலத்துக்குப் பிழை வந்ததே என மனம் வருந்தினான் என்பதாகவும் பொருள் கொள்ளலாம்.
இன்னும் அதிக அளவில் பேச்சு மற்றும் எழுத்துக்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.
நாஞ்சில் நாடன் எங்கே; நாஞ்சில் சம்பத் எஎங்கே! !:!
சொலல்வல்லன் சோர்விலான்
தமிழில் பத்துலட்சம் சொற்கள் இருக்கு என்ற இதே பேச்சை இன்னும் எத்தனைக்காலம் பேசலாம் என்று இருக்கிங்க. வேற சரக்கே இல்லையா?
வாழ்நாள் முழுவதும் பேசலாம்