ரவுடிகள் இந்த மண்ணில் வாழ உரிமை இல்லை. ரவுடிகளை எண்கவுண்டர் செய்தால் தான் மக்கள் அமைதியாக வாழ முடியும். இது உழைக்கும் மக்கள் வாழ்வதற்கான இடம்.இது தான் சரியான நடவடிக்கை.
குற்றங்களை சரியான முறையில் கையாண்டு நடவடிக்கை எடுத்து இருந்தால், ரவுடிகளை encounter ல் போட்டு தள்ளும் அளவுக்கு தேவையிருந்திருக்காது. Any how encounter ல் போட்டது கால தாமதமான நடவடிக்கையாக இருந்தாலும் தவறு இல்லை. காவல் துறைக்கு சபாஷ் போடுவோம்
நன்றி நன்றி நன்றி🙏 எது எப்படியோ ரவுடிகள் எண்ணிக்கை யை ஒழித்துக் கட்டுங்கள் ஆம்ஸ்ட்ராங் சார் உயிரும் இப்படி தானே போயிருக்கும் அவர் மனைவி குழந்தை யை அனாதையாக விட்டு போக வைத்து விட்டார்கள் ஆம்ஸ்ட்ராங் மனைவி முகத்தை பார்த்தால் ரொம்ப வருத்தமாக இருக்கிறது ஆறுதல் சொல்ல முடியாத இழப்பு
நான் நிறைய ரவுடிகளையும் ரவுடிகளின் பொண்டாட்டிகளின் திமிரையும் பார்த்துள்ளேன் ஆகையால் அவனை சுட்டு கொன்றதை கொண்டாட வேண்டும். ...ரெண்டு வருசத்துக்கு முன்னாடி கோயில்ல வேலை பார்த்தான??? முன்வினை விடு ஊரை அடிச்சு உழையில் போட்ட காசு இருக்கும் ....
ஏனம்மா உன் புருசனின் ரவுடிதனத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இப்படித்தானே வலித்திருக்கும்..
அருமையா சொன்னீங்க இறந்து போனவன் தியாகியை இவனை பல பேரு சாக்கு அடிச்சவன் எவனோ உன்னால் சாகப் போகிறான் ஆனா செத்துவிட்டான்
Yes
ஆமாம் Bro
Adiye unna maadhiri un purushanaal??
dhaane baadhikkapatta kudumbangal azhudhu iruppaargal
தலைவணங்குகிறேன் காவல்துறை மற்றும் அரசாங்கத்திக்கு..... Great iniciative....
❤👮🏾🤭👌🏾🌹
தமிழ்நாடு காவல்துறைக்கு கோடான கோடி நன்றி... என்கவுண்டர் தொடர வாழ்த்துக்கள்...
காவல்துறைக்கு வாழ்த்துக்கள் 💐💐
சொல்வது நம்பும்படியாக இல்லா விட்டாலும். ...rowdy களின் எண்ணிக்கை குறைந்தால் நலமே 😊
Correct Bro
காவல்துறைக்கு ராயல்சல்யூட்..
தமிழக காவல்துரைக்கு வாழ்துகள்..🎉💐👏👏👏
ஒவ்வொரு ரவுடியையும் நுனியிலேயே எண்கௌண்டர் செய்யுங்கள் காவல்துறை க்கு வாழ்த்துக்கள்
காவல் துறைக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் மக்கள் பணி தொடரட்டும்
செய்த பாவம் சும்மா விடாது.. இவனை எல்லாம் இவ்ளவ் நாள் விட்டதே தப்பு..
வாழ்துக்கள் sir ❤❤❤
உன் கணவர் எத்தனை பேர் உயிரை எடுத்து இருப்பார் அந்த குடும்பம் எப்படி துடித்திருக்கும்
Super Royal salute Tamil Nadu Police
தமிழ்நாடு காவல்துறை களையெடுக்க தொடங்கி உள்ளது வாழ்த்துக்கள் காக்கிகள்
ரவுடி இருக்க கூடாது போலீஸ் அதிகாரிகள் துனிந்து செயல
தமிழக காவல்துறைக்கு வாழ்த்துக்கள் 💐
காவல்துறைக்கு வாழ்த்துக்கள் 🎉 இனி பொது மக்கள், வணிகர்கள் நிம்மதியாக வாழ்வார்கள்
Very proud of Chennai police on past 2 months congratulations keep it up
Chennai police in Matta song mode .... Raaja matta❤
அம்மா உங்களுக்கு தேரியுமாஉண்விட்டகரன்எத்தநைபெண்கள்தலிஅருத்துப்பான்காவல்துறைஐயாவாழ்த்துகள்
தமிழ்நாட்டு போலீஸ் சல்யூட் 🚩🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡
EXCELLENT ❤❤❤❤❤. WE SALUTE HONURABLE KALIYUGA KRISHNA ARUN IPS SIR.
ரௌடி இல்லா தமிழகம் வேண்டும் டிஜிபி அருண் ரசிகன் வாழ்த்துக்கள்
Super super super ❤❤❤🎉🎉🎉 police
TAMIL NADU POLICE....semma keththudaa....Roudigalai vottumoththamaaga thudaiththerinthu Clean Chennai City aakkiya TN POLICE ku..❤❤❤❤❤
Valthukal sir..
Great police_👍
Congratulated chennai police
சிங்கம் அருண் சாருக்கு கம்பீரமான சல்யூட்
Rowdy kalacharam oliya valthukal.🎉
இன்னும் முக்கிய குற்றவாளியை நெருங்காதது ஏன்?
தமிழ் நாடு காவல் துறைக்கு வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் பணி.
புளியந்தோப்பு வியாசர்பாடியில் ரவுடிகளை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கிறது புளியந்தோப்பில் ரவுடிகள் போதையில் கடைகள் வாகனங்களை அடித்து உடைக்கிறார்கள்
கிள்ளி எறியுங்கள்! வருங்காலம் நல்லா இருக்கட்டும்! தமிழ்நாடு காவல்துறைக்கு நன்றி👌🏼
எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான் எல்லோரும் வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ள வேண்டும்
காவல்துறை ips அருனின் வேட்டை தொடரவேண்டும், இன்னும் பல ரவுடி களை, சுளுக்கு எடுத்து என்கவுண்டர் செய்யவேண்டும். ராயல் salute 💥💥💥💥💥💥அருண் ips
ரவுடிகள் இந்த மண்ணில் வாழ உரிமை இல்லை. ரவுடிகளை எண்கவுண்டர் செய்தால் தான் மக்கள் அமைதியாக வாழ முடியும். இது உழைக்கும் மக்கள் வாழ்வதற்கான இடம்.இது தான் சரியான நடவடிக்கை.
This is TN police with right direction from government and good initiative
கற்பழிப்பு கேசு எவ்வளவோ இருக்கு இந்த ஆர்வம் ஏன் அதில் வரவில்லை😂😂😂
2 என்கவுண்டர் பண்ணிட்டு நல்ல சமாளிக்கிறார்கள் கேஸ் முடிக்க super 👌👌👌
கந்து வட்டி வாங்கி மக்களின் உயிரோடு விளையாடும் கந்து வட்டி காரர்களை ஏன் பிடிப்பதில்லை? அவர்களும் பெரிய ரவுடிகளே
இவர் சுதந்திரமாக இவ்வளவு வழக்குகள் இருந்தும் சற்று வர காவல்துறை பல கோடுகள் பெற்று அனுமதித்திருக்கிறது
Super excellent work sir ❤❤❤
குற்றங்களை சரியான முறையில் கையாண்டு நடவடிக்கை எடுத்து இருந்தால், ரவுடிகளை encounter ல் போட்டு தள்ளும் அளவுக்கு தேவையிருந்திருக்காது. Any how encounter ல் போட்டது கால தாமதமான நடவடிக்கையாக இருந்தாலும் தவறு இல்லை. காவல் துறைக்கு சபாஷ் போடுவோம்
Thanks
ரவுடிகள் இருக்கக் கூடாது.
ரவுடிகளின் மனைவிகள் குழந்தைகளுடன் கதறுவது ஏன்? எத்தனை குடும்பங்கள் ரவுடிகளால் கலங்கியிருக்கும்?
அரசாங்கத்தின் இரண்டு புல்லட் காலி
Vazthukkal
No compromise 👍
வாழ்த்துக்கள் காவல் 💐🙏💐🙏🤝துறை தலைமை அதிகாரிகளுக்கு 👮♂️ அவர்களுக்கு மீண்டும் நன்றி 💐🙏🤝
👌🙏
இதுதாண்டா தமிழ்நாடு காவல்துறை .சல்யூட்.
Thanks for DMK vidiyal arasu❤
ஜெய் காவல்துறை. உடனே மனித உரிமை என்று நாலு பேர் கிளம்பி வந்து விடுவாங்க.
ஆம். வருவான்க பாருங்க மனித உரிமை என்று பரதேசிங்க
kaval thuraiku vallthukal enum oru all sambo senthil muduca super
நன்றி நன்றி நன்றி🙏 எது எப்படியோ ரவுடிகள் எண்ணிக்கை யை ஒழித்துக் கட்டுங்கள் ஆம்ஸ்ட்ராங் சார் உயிரும் இப்படி தானே போயிருக்கும் அவர் மனைவி குழந்தை யை அனாதையாக விட்டு போக வைத்து விட்டார்கள் ஆம்ஸ்ட்ராங் மனைவி முகத்தை பார்த்தால் ரொம்ப வருத்தமாக இருக்கிறது ஆறுதல் சொல்ல முடியாத இழப்பு
I. Love you Arun sir very nice job
Super opram yartha unmai solluvathu Armstrong casela
எல்லா என் கவுண்டர் இப்படி தான் நடக்கிறது
எங்கப்பா இந்த டிஜிபி சைலேந்திரபாபு ரொம்ப நாளா ஆளையே காணோம்
அவரு எந்த ரோட்டுல சைக்கிள் ஓட்டி கிட்டு இருப்பாரு😂😂
🎉😢🎉please save tamilnadu from dmk police atrocities
சுட்டது சரியான மொழித்தான் காவல்துறைக்கு கோடானு கோடி நன்றி ஆனால் காரணம் சரியாக இல்லை வழக்கம் போல நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்
தமிழ்நாடு அரசுக்கும் காவல்துறைக்கும் ஒரு ராயல் சல்யூட்
யாரயோ காப்பாத்த ஒவ்வொருத்தனா போடுறாங்கே அதுவும் நல்லது தான்
எவ்ளோ பைக்? எவ்ளோ கார்??? எவ்ளோ சாபம்.... பலிச்சுருச்சு......
🙏
Arun sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super ❤❤
ROWDI entru சொன்னால் என்கவுன்ட்டர் PODUNGA
தென்மாவட்டத்தில் என்கவுண்டர் விரைவில்.......
great great great ...tamilnadu police... PLS TAKE A CLASS ON ENCOUNTERS FOR THE POLICE AND POLITICIANS IN KERALA.....ADMIRE YOU TAMIL NADU POLICE
கதம் கதம்
Super plan 👌
Thank s to TN police
மனித உரிமை மீறல்கள் தொடர்கிறது.....
❤❤❤
But why urgently he killed in encounter he should have arrested and taken custody and should know the proper motivation of the BSP leader murder..
தன்மேல் தவறில்லை என்றால் ஏன் பதுங்கி இருக்கவேண்டும்
Super
குற்றவாளிகளை நீதி மன்றங்கள் விடுவிப்பதே குற்றங்கள் அதிகறிக்கக் காரணம்.
Vary nice police 🚔 👌
காவல் துறைக்கு வாழ்த்துக்கள் 💐🎉🎉
Ultimate Arun IPS Sir 💐🫡
Suppar
Well done Arun ips sir great salute 🎉🎉🎉🎉❤️❤️❤️❤️
super tamil nadu police 🚨❤
Super cops ❤
🎉
நான் நிறைய ரவுடிகளையும் ரவுடிகளின் பொண்டாட்டிகளின் திமிரையும் பார்த்துள்ளேன் ஆகையால் அவனை சுட்டு கொன்றதை கொண்டாட வேண்டும். ...ரெண்டு வருசத்துக்கு முன்னாடி கோயில்ல வேலை பார்த்தான??? முன்வினை விடு ஊரை அடிச்சு உழையில் போட்ட காசு இருக்கும் ....
Salute Tamil Nadu police Arun sir
அது கடப்பா முருகேசா 😂 கட்டப்பா பாகுபலில இருக்காரு
😂😂😂😂noticed bruh
Conguralation police
Ithu எல்லாம் சும்மா கண் துடைப்பு... Evidences closed
🤝👏👏👏👏👌👌👌
I am salute tamil nadu police
Arun IPS vettai arambam aayiduchi doi😂😂😂
CM க்கு சபாஷ்🎉🎉
சலிடா
Numbumpadiya irukku
3 innum iyya please
War started awesome tamil nadu brown kings makers 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Nalla superman dialogue police movi edukkallam daa daii
Vettaiyan 😂👏🏻👏🏻
"கட்டப்பா "இல்ல தம்பி கடப்பா
Un புருசன் அடுத்தவங்கள கொண்ணப்ப என்ன பண்ண. மீடியா ku Appa பேட்டி குடுத்து இருக்கலாம் ல 😂😂😂🎉🎉🎉
Super police