அண்ணாமலை மீண்டும் தமிழ் நாட்டில் பாஜக தலைவராக வர வேண்டும்.இது காலத்தின் கட்டாயம். அதிமுக மழையில் கரைந்த மண்ணாகப் போய்விடும். அண்ணாமலை ஸ்திரமான வீரியமிக்க அறிவான் உணர்ச்சி மிக்க இளம் தலைவர்.
அண்ணாமலை அண்ணா அவர்கள் உயிர் குடுத்து தமிழகத்தில் மக்கள் சேவை செய்துகொண்டு இருக்கிறார் தமிழகத்தில் பாஜக வின் வெற்றி காரணம் முக்கிய காரணம் அண்ணாமலை அவர்கள் மட்டும்.24*7 -365 நாளும் பாஜகவின் வெற்றிக்காக அண்ணாமலை அண்ணா உயிர் குடுத்து மக்கள் மத்தியில் உண்மைகள் சேர்த்துக்கொண்டு இருக்கிறார். அண்ணாமலை அண்ணா மட்டும் வேண்டும்
In the present condition in TN, it would be a wise decision that Annamalai to continue as Bjp president if bjp to establish in forthcoming 2026 assembly election and beyond doubt he is the only choice of Delhi heads. Jaihind
@@velusamyramakrishnan2313 தலைவா முதல் அமைச்சர் ஆகவேண்டும் நம் தமிழக மக்களுக்குக் விடுவு காலம் குடுத்து கபட்ருவடுகு நம் அண்ணநல மட்டும் முடியும். அண்ணாமலை நம் முதலமைச்சர் நமது வாழ்க்கை அவர்களால் மட்டும் மாற்றம் கொண்டு வரும் என்று அவரை முழுவதும் நம்பி உள்ளேன்
@@kuppurajg9836 நாட்டின் பொருளாதார வீழ்ச்சி தெரியாமல் இருக்கக்கூடாது. 57 லட்சம் கொடூயாக இருந்த உலக வங்கி கடன் 2024 இல் 105 லட்சம் கோடியாக உயர்ந்தந்துள்ளது. ஆனால் மக்களுக்கு இதுவரை ஒன்றும் செய்யவில்லை.
திமுகவின் மூத்த தலைவர் மாவட்டம் வட்டம் வரியாக குறுநில மன்னர்கள் தொகுதியில் சாதாரண thondan துண்டு கட்டிங் பிரியாணி மட்டும் தான். அவர்கள் திருந்தி நல்ல கட்சியில சேர்ந்த மாற்றத்திற்கு வழி வகுக்கும். All tamils united and vote for Annamalai for future of TN 🙏🙏🙏
பாராளுமன்ற தேர்தலுக்கு முன் விழுப்புரத்தில் உங்கள் சேனலுக்கு நான் பொன்முடி மீது பல குறைபாடுகளை கூறினேன்.இப்போது புரிகிறதா ? 1949 ல் திமுக கட்சி ஆரம்பித்த போதிலிருந்து உழைத்த குடும்பங்கள் & கட்சிக்காக தங்கள் சொத்துக்களை இழந்த குடும்பங்கள் யாருக்கும் கருணாநிதி முதல் பொன்முடி வரை யாரும் எந்த உதவியும் செய்யவில்லை. ஆனால் பொன்முடி மட்டுமே அசுர வளர்ச்சி அடைந்து விட்டார்.
❤ super 👍 team🎉of PTP channel 🎉I thank rajavel Nagaraj ❤ bring this type of young anchors ❤ good 👍 information videos and content 🎉ok 👍 once again 🙏 thanks for all the team of pesu Tamila pesu❤ from karnataka state chamaraja nagar district hanur taluk ramapura village 🎉
நான் 30 வருடமாக அதிமுக வாக்களித்து உள்ளேன் அண்ணாமலை காக மட்டுமே இந்த முறை பாஜகவுக்கு வாக்களித்த தேன் சங்கத்தில் இருப்பவன் நான் இருந்தாலும் குடும்பம் அதிமுக என்பதற்காகவே சூலூர் தொகுதியில் வாக்களித்து வந்தேன் இந்த முறை குடும்ப எதிர்ப்பு உற்றார் உறவினர் எதிர்ப்பு கேலி அனைத்தையும் தாண்டி அண்ணனுக்கு வாக்களித்து உள்ளேன் வேறு தலைவர் போட்டால் என் எதிர் அணியினர் என்னை காலி செய்து விடுவர் அவர்களை எதிர்த்து அரசியல் செய்ய அண்ணன் தேவை இது அடிமட்ட தொண்டனின் கருத்து கருத்து வெற்றி தோல்வி இரண்டாவது விஷயம் களமாட சிங்கம் வேண்டும்
Annamalai is the only person can increase the vote share in tamil nadu till 2026. I think BJP high commond also aware of this. Let's hope for the best and betterment of tamil nadu
உண்மையில் அண்ணாமலை மட்டுமே சிறந்த தேர்வாகும். மக்களுக்கும் தமிழகம் உயரவேண்டும் என்ற வெறி இருக்க வேண்டும். காசுக்கும், கோட்டருக்கும் அடிமை ஆகாமல் இருந்தால் நல்லது.
At present political situation in Tamilnadu only option of BJP is permit Annamalai sir to continue as State President. Definitely he will form the Government with the alliance parties in 2026. Praying for Annamalai sir as C M in Tamilnadu in 2026.
அது தவறு சார். அண்ணாமலை கடைசிவரை தியாகியாகவே இருக்கணுமா. அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் ஆகணும் என்று ஆசை இருக்கக்கூடாதா. தமிழக பாஜகவில் அண்ணாமலைக்கு அடுத்தபடியாக ராமஸ்ரீனிவாசன் போன்ற நல்ல திறமையான தலைவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் தமிழக பாஜக தலைவர் ஆகணும் என்று ஆசை இருக்கக்கூடாதா.
அண்ணாமலை வந்த பின்னர் தான் பிஜேபி தமிழகம் முழுவதும் பேசும் பொருளாக ஏன் தமிழக அரசியல் வாதிகள் கூட பிஜேபி பற்றி பேசாத நாள் இல்லை அந்த அளவு அசுரவளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றுமே அண்ணாமலை தான் தமிழக தலைவர் அடுத்த முதல் வரும் அவர் வாழ்த்துக்கள்
உண்மையைச் சொல்லும் நண்பர் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய் மோடி சிஸ்டர் ஜெய் பாரதம் ஜெய்ஹிந்த் 🎉🎉🎉🎉🌹🌹🌹
அவர் இப்போதும் மாநிலத் தலைவர் தான்எப்போதும் அவர்தான்எப்போதும் அவர்தான்
திரு அண்ணாமலை தான் இருக்க வேண்டும் அப்பொழுது தான் பிஜேபி தமிழ்நாட்டில் வளரும் இப்பொழுது நல்ல வளர்ந்து கொண்டிருக்கிறது இதை யாரும் கலைக்க வேண்டாம்
🎉 அண்ணாமலையால் மட்டுமே நாம் நினைக்கும் வளர்ச்சியை தர முடியும்
அவர் வளர்ச்சியை சொல்லு கிறார்.தமிழக வளர்ச்சியை இல்லை.
அண்ணா மலையால் தான் தமிழக பாரதியஜனதா புத்துயிர் அடைந்தது இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை❤
அண்ணாமலைஜி தான் மீண்டும் பாஜக தலைவராக வரவேண்டும்🎉🎉🎉வரவேண்டும்🎉🎉🎉 வாழ்க பாஜக🏆🏆🏆🏆🏆.
பாஜகவுக்கு தலைவர் அண்ணாமலை தான் வேண்டும்
திராவிட கட்சிகளை துவம்சம்
செய்ய அண்ணாமலையே தகுதியானவர் என்பது என் கருத்து. அதனால் இன்னும் சிறிது காலம் அவரே தலைவர் பதவியை தொடரலாம்.
அண்ணாமலை மீண்டும் தமிழ் நாட்டில் பாஜக தலைவராக வர வேண்டும்.இது காலத்தின் கட்டாயம்.
அதிமுக மழையில் கரைந்த மண்ணாகப் போய்விடும். அண்ணாமலை ஸ்திரமான வீரியமிக்க அறிவான் உணர்ச்சி மிக்க இளம் தலைவர்.
அண்ணாமலை அண்ணா அவர்கள் உயிர் குடுத்து தமிழகத்தில் மக்கள் சேவை செய்துகொண்டு இருக்கிறார் தமிழகத்தில் பாஜக வின் வெற்றி காரணம் முக்கிய காரணம் அண்ணாமலை அவர்கள் மட்டும்.24*7 -365 நாளும் பாஜகவின் வெற்றிக்காக அண்ணாமலை அண்ணா உயிர் குடுத்து மக்கள் மத்தியில் உண்மைகள் சேர்த்துக்கொண்டு இருக்கிறார். அண்ணாமலை அண்ணா மட்டும் வேண்டும்
Yes Thannalamatra thalaivan namadharumai Annamalai IPS Singam.
In the present condition in TN, it would be a wise decision that Annamalai to continue as Bjp president if bjp to establish in forthcoming 2026 assembly election and beyond doubt he is the only choice of Delhi heads. Jaihind
@@velusamyramakrishnan2313 தலைவா முதல் அமைச்சர் ஆகவேண்டும் நம் தமிழக மக்களுக்குக் விடுவு காலம் குடுத்து கபட்ருவடுகு நம் அண்ணநல மட்டும் முடியும். அண்ணாமலை நம் முதலமைச்சர் நமது வாழ்க்கை அவர்களால் மட்டும் மாற்றம் கொண்டு வரும் என்று அவரை முழுவதும் நம்பி உள்ளேன்
@@sakthimageshwari பொணமாயிட்டானா
@@VGovindarajan-e3f நீ பொணமயிருவ எவனுகவது துணிவு தயிரியம் இருந்த தொட்டு பகாட்டும்.
Yes yes, we need annamalai anna❤❤❤❤❤
Super information and nice frame brother
அண்ணாமலை இல்லைனா தமிழக பாஜக இல்லை
Yes Without our SingamK.Annamalai IPS Tamil Nadu BJP will come to its original vote bank of 2.6%.
No doubt.BJP can close its account in Tamil Nadu.
Truth of truth
Annamalai should be the leader of TN
2026 பிஜேபி ஆட்சி அமைக்க அண்ணாமலை தான் உறுதுணையாக இருப்பார்
Bullshit
@@kuppurajg9836 நாட்டின் பொருளாதார வீழ்ச்சி தெரியாமல் இருக்கக்கூடாது. 57 லட்சம் கொடூயாக இருந்த உலக வங்கி கடன் 2024 இல் 105 லட்சம் கோடியாக உயர்ந்தந்துள்ளது. ஆனால் மக்களுக்கு இதுவரை ஒன்றும் செய்யவில்லை.
Yes
மீண்டும்/ அண்ணாமலைதான்/ தமிழக/ ரசிகர்கள்/ படித்தவர்கள்/ பாமரர்கள்/ தொழில்அதிபர்கள்/ எதிர்ப்பார்க்கிறார்கள்/ 26_ ல்/ தமிழகத்தில்/ பிஜேபி/ ஜெயிக்கும்/ நிச்சயம்/ தயவு செய்து அண்ணாமலைதான்/ மீண்டும்/ தலைவர்/ ஆகவேண்டும்/
அண்ணாமலை இல்லை என்றால் பிஜேபி வளரவே முடியாது. அண்ணாமலை தான் தமிழக பிஜேபியின் தலைவர்.
Mr Annamalai 🌷 is the only option for bringing change in Tamil Nadu. Support him please 🎉
We want more video from Raja Vel Nagarajan. இருந்தா கூட இந்த வீடியோ ரொம்ப சூப்பரா இருக்கு. அங்கர் இந்த சோக தொகுத்து வழங்கின விதம் வேற லெவல் 🎉🎉
100%. Shri. Annamalai ji continue as president of TN BJP.
Jai hind
நிச்சயமாக அற்புதமாக மதிப்பிற்குரிய திரு.அண்ணாமலை தான் தமிழக பாஜாக தலைவர் ஆக வேண்டும் வாழ்த்துக்கள்
Annamalai IPS is our best choice for the CM post in Tamil Nadu ❤❤❤❤
எங்கள் தேசிய தலைவர் ஆக அண்ணாமலை வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் விரும்புகிறோம்
Very nice speech. Thanks a lot for giving such a fantastic video...
தமிழகத்திற்கு அண்ணாமலை வேண்டும்
Annamalai...❤
அண்ணாமலை மட்டுமே இப்பொழுது தேவை.
Annamalaithan. Jai. Hind
Annamalai ❤
Your presentation solo, is good.. But, innum konjam words between breath eduthu, pinbu pesavum.. Moochu vidama, pesuradhu madiri irukku... Also, volume kammiyaa pesavum.. Nice content with dedication.. Nice Natarajan.. Keep going.
Great Annamalai ips ji
தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் வரை நிரந்தர தலைவராக அண்ணாமலை அவர்களை நியமிக்க வேண்டும்
Annamalai thambi is the best choice for Tamil Nadu
எனது குலதெய்வம் அருள்பாலிக்கும் பிச்சாரம்மன் துணை பத்திரகாளி அம்மன் ஓம் ❤❤❤❤
வாழ்த்துக்கள் அண்ணாமலை...
Annamalai will continue to be the head of TN BJP.
Annamalai sir is the Best choice for TN BJP President
திமுகவின் மூத்த தலைவர் மாவட்டம் வட்டம் வரியாக குறுநில மன்னர்கள் தொகுதியில் சாதாரண thondan துண்டு கட்டிங் பிரியாணி மட்டும் தான்.
அவர்கள் திருந்தி நல்ல கட்சியில சேர்ந்த மாற்றத்திற்கு வழி வகுக்கும்.
All tamils united and vote for Annamalai for future of TN 🙏🙏🙏
பாராளுமன்ற தேர்தலுக்கு முன் விழுப்புரத்தில் உங்கள் சேனலுக்கு நான் பொன்முடி மீது பல குறைபாடுகளை கூறினேன்.இப்போது புரிகிறதா ? 1949 ல் திமுக கட்சி ஆரம்பித்த போதிலிருந்து உழைத்த குடும்பங்கள் & கட்சிக்காக தங்கள் சொத்துக்களை இழந்த குடும்பங்கள் யாருக்கும் கருணாநிதி முதல் பொன்முடி வரை யாரும் எந்த உதவியும் செய்யவில்லை. ஆனால் பொன்முடி மட்டுமே அசுர வளர்ச்சி அடைந்து விட்டார்.
கருணாநிதி ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரர் ஆகிவிட்டார்.
We support to Annamalai ji jai hind jai bharat. Be remain in Tamil Nadu.🎉🎉🎉
அண்ணாமலை மட்டும்தான் தமிழக தலைவராக வேன்டும்ம்
Annamalai Ji is the right choice for TN BJP captain
அண்ணாமலை தான் தலைவராக தொடர்வார்
தமிழகத்தில் திரு அண்ணாமலை இல்லாமல். பாஜக வளராது.
Annamalai ips is our best choice .Annamalai is our hope.
Annamalai
Good flow of words and good enunciation… great going .. Natarajan!!! Well done.
Pronounciation
❤ super 👍 team🎉of PTP channel 🎉I thank rajavel Nagaraj ❤ bring this type of young anchors ❤ good 👍 information videos and content 🎉ok 👍 once again 🙏 thanks for all the team of pesu Tamila pesu❤ from karnataka state chamaraja nagar district hanur taluk ramapura village 🎉
🙏👍👌👏💪🤝🚩🔥♥️💐Thank You Very Much Brother For Your Very GOOD Information🙏
Who is the camera man the frame is absolutely fantastic 🎉
Annamalai is the only saving grace for TNBjP
தர்மேந்திரபிரதான்தான் முடிவாயிடுச்சு 🤔
அண்ணன்மலை தொடரவேண்டும்
அண்ணாமலை கூடிய விரைவில் தேசிய தலைவர் பதவிக்கு வருவார்
அண்ணாமலை தான் தமிழக தலைவராக தொடரவேண்டும்.
Annamalai ji to continue as President of TN BJP
நான்
30 வருடமாக அதிமுக வாக்களித்து உள்ளேன்
அண்ணாமலை காக மட்டுமே
இந்த முறை
பாஜகவுக்கு வாக்களித்த தேன்
சங்கத்தில் இருப்பவன் நான்
இருந்தாலும் குடும்பம் அதிமுக என்பதற்காகவே சூலூர் தொகுதியில்
வாக்களித்து வந்தேன்
இந்த முறை குடும்ப எதிர்ப்பு உற்றார் உறவினர் எதிர்ப்பு
கேலி அனைத்தையும் தாண்டி அண்ணனுக்கு வாக்களித்து உள்ளேன்
வேறு தலைவர் போட்டால்
என் எதிர் அணியினர் என்னை காலி செய்து விடுவர்
அவர்களை எதிர்த்து அரசியல் செய்ய
அண்ணன் தேவை
இது அடிமட்ட தொண்டனின் கருத்து
கருத்து
வெற்றி தோல்வி இரண்டாவது விஷயம்
களமாட சிங்கம்
வேண்டும்
Annamalai is the only person can increase the vote share in tamil nadu till 2026.
I think BJP high commond also aware of this.
Let's hope for the best and betterment of tamil nadu
*command
அண்ணாமலைஜி தான் தமிழக பஜக தலைவர்🎉🎉🎉🎉
உண்மையில் அண்ணாமலை மட்டுமே சிறந்த தேர்வாகும். மக்களுக்கும் தமிழகம் உயரவேண்டும் என்ற வெறி இருக்க வேண்டும். காசுக்கும், கோட்டருக்கும் அடிமை ஆகாமல் இருந்தால் நல்லது.
Great narration❤
Annamalaiji should continue until Dravidian parties (especially DMK) is removed from TN (power)
அண்ணாமலை ❤🎉
Super Brother
Anna Annamalai
There is no doubt annamalai is the man for all seasons.
Annamalai Ji the Great❤
Mr Annamalai ❤❤❤❤❤❤❤❤👍🙏👌💯✅🇮🇳🪷
Annamaaiji❤❤❤ than...t.
👍👍👍
Annamalai is the one and only hope. He is the only GOAT, God
At present political situation in Tamilnadu only option of BJP is permit Annamalai sir to continue as State President. Definitely he will form the Government with the alliance parties in 2026. Praying for Annamalai sir as C M in Tamilnadu in 2026.
Anna malaleatter👍
Thanks
அண்ணாமலை 🧡
From Singapore support to K Annamalai
🇸🇬🇮🇳👏💐💐
Annamalai is not only a state president of a national party but a "Celebrating People,s Leader"!
அண்ணாமலைஜி தமிழக மாநில பாஜக தலைவராக இன்னும் 25 ஆண்டுகள் தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன்.
அண்ணாமலை தமிழக பாஜக தலைவர் இருப்பார்
Tamilnadu Annamalai sir.....
தாமரை வணக்கங்கள் பல...
Good
Rajnath Singh
Chauhan sir,
Pradhanji
Very good and clear information. Thanks
Anna malai mass leder❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
👌👌👌👌👌👌👌
100%
அண்ணாமலை தவிர வேறு யாரும் வளர்ச்சி பாதையில் செல்ல முடியாது.
Yes. He had lead
Hope BJP Modi nation model victory all states national will be safe for ever in world map global guru guarantee Jai RSS Jai Hind.
அண்ணாமலைஅவர்கள்தான்தமிழகத்தின்தலைவர்.
Annamalai T. N. BJP leader 100/-
இதில் வாக்குவாதம் செய்வதற்கு ஒன்றுமே இல்லை. பாஜகவின் தேசிய தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அண்ணாமலை அவர்களே தமிழக பிஜேபியின் அடையாளம் அவரே தலைவர் அவரே மீண்டும் தலைவர். ஜெய் ஸ்ரீராம்
Jai hinth
Anamalai must continue as the Tamilnadu BJP leader to strengthen the party
Jay BJP Om 🚩
👏
அண்ணாமலைதான் தலைவர் அவரைமாற்றினால் நான் பாஜவுக்கு ஓட்டு போட மாட்டேன்
அது தவறு சார். அண்ணாமலை கடைசிவரை தியாகியாகவே இருக்கணுமா. அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் ஆகணும் என்று ஆசை இருக்கக்கூடாதா. தமிழக பாஜகவில் அண்ணாமலைக்கு அடுத்தபடியாக ராமஸ்ரீனிவாசன் போன்ற நல்ல திறமையான தலைவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் தமிழக பாஜக தலைவர் ஆகணும் என்று ஆசை இருக்கக்கூடாதா.
அண்ணாமலை வந்த பின்னர் தான் பிஜேபி தமிழகம் முழுவதும் பேசும் பொருளாக ஏன் தமிழக அரசியல் வாதிகள் கூட பிஜேபி பற்றி பேசாத நாள் இல்லை அந்த அளவு அசுரவளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றுமே அண்ணாமலை தான் தமிழக தலைவர் அடுத்த முதல் வரும் அவர் வாழ்த்துக்கள்
அண்ணாமலை பாதயாத்திரைக்கு கூட்டம் கூடியது. அண்ணாமலை பேச்சுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் அது பூராவும் ஓட்டாக மாறவில்லை.
அண்ணாமலை அவர்கள் தமிழக பாஜக தலைவருக்கு பொருத்தமானவர் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு ஆளுமையான தலைவர் அண்ணாமலை அவர்கள்