Venus-Mercury aspect சுக்கிரன்- புதன் பார்வை சூட்சுமங்கள் ஆன்லைன் வகுப்பு டிரெய்லர்-49

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 38

  • @amudhanm2750
    @amudhanm2750 Рік тому +1

    சுக்கிரன் மட்டும் உருண்டு கொண்டு ஒடும் சுழல்வதற்க்கும் உருள்வதற்க்கும் உள்ள வித்தியாசம் சுக்கிரன் மட்டும் அனைத்து மக்களும் ( காமம் ) பொதுவானது உங்கள் கருத்து மிகவும் சரியானது நன்றி ________இப்படிக்கு ஆட்டோ அமுதன் பெருந்துறை ஈரோடு ( மா )

  • @amudhanm2750
    @amudhanm2750 Рік тому +2

    குருஜி அவர்களுக்கு வணக்கம் நீங்கள் சுக்கிரன் சுழலும் விதத்தை பற்றி கூறுனீர்கள் அது உண்மை எல்லா கிரகங்களும் இடம் வலமாக சுற்றும் பொழுது சுக்கிரன் மட்டும் உருண்டு கொண்டு ஒடும் ( அதாவது மேல் கீழ் நிலையில் சுழலும் இதை எனக்கு புரியவைத்தது எனது மகன் ஒரு புட் பால் கிரவுண்டில் உதைபடும் பந்து எப்படி சுழலுமோ அப்படி சுழல்கிறது )

  • @cheranbalu
    @cheranbalu Рік тому +2

    ஜயா வாழ்த்துக்கள்

  • @sivanponmalarsivanponmalar6244

    Love you Guruji

  • @saibaba172
    @saibaba172 Рік тому +2

    அருமை💐👌

  • @prakash-zy9df
    @prakash-zy9df Рік тому +3

    Any kumbam rasi is here... 🙋‍♂️

  • @amudhanm2750
    @amudhanm2750 Рік тому +1

    குருஜி அவர்களுக்கு வணக்கம் நீங்கள் சுக்கிரன் சுழலும் விதத்தை பற்றி கூறுனீர்கள் அது உண்மை மற்ற கிரகங்கள் இடம் வலமாக சுற்றும் பொழுது

    • @amudhanm2750
      @amudhanm2750 Рік тому

      குருஜி அவர்களுக்கு வணக்கம் நீங்கள் சுக்கிரன் சுழலும் விதத்தை பற்றி கூறுனீர்கள் அது உண்மை எல்ல கிரகமும் இடம் வலமாக சுற்றும் பொழுது சுக்கிரன் மட்டும் உருண்டு கொண்டு ஒடும் ஒரு நிலையில் அதாவது மேல் கீழ் நிலையில் சுழலும் ( இது புட் பால் கிரவுன்டில் உதைபடும் பந்து போல் சுழலும் இதை எனக்கு புரியவைத்தவர் எனது மகன் ) சுழல்வதற்க்கும் உருள்வதற்க்கும் உள்ள வித்தியாசம் சுக்கிரன் மட்டும் அனைத்து இராசிகளுக்கும் ( காமம் ) நன்மை செய்யும் கிரகமாகும் நன்றி இப்படிக்கு ஆட்டோ அமுதன் பெருந்துறை ஈரோடு ( மா )

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Рік тому

    வணக்கம் சார் நன்றி

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @VijayaLakshmi-if9mr
    @VijayaLakshmi-if9mr Рік тому

    வணக்கம் குருஜி.
    மா.விஜய லக்ஷ்மி.
    நன் றி குருஜி.

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Рік тому

    Vanakkam guruji

  • @vanisris8185
    @vanisris8185 Рік тому

    Vanakgam.guruji

  • @COBRA_GAMING532
    @COBRA_GAMING532 Рік тому

    Guruve ungalaku nigar yarumillai 🙏

  • @bkandasamy3045
    @bkandasamy3045 Рік тому

    I am joining for details

  • @antonB009
    @antonB009 Місяць тому

    ஐயா வணக்கம்
    உதாரணம் சுக்கிரனின் 7ம் பார்வையும் செவ்வாயின் 8ம் பார்வையும் ஒரே இடத்தில் விழும்பொழுது எப்படிக்கணிப்பது. உதாரணத்திற்கு சிம்மத்தில் விழும் பார்வைக்கும் கன்னியில் விழும் வித்தியாசம் என்ன இப்படி சேர்ந்து பார்ப்பது நன்மையா தீமையா இதை இதை கிருகமங்கல யோகத்துடன் சம்பந்தப்படுத்தலாமா தயவு செய்து விளக்கவும் நன்றி
    அன்டன்

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 Рік тому

    Sir for guru 3 months pournami gives chandradhiyogam that is ex.s if guru is in dhanusu and when sun reaches vrischika, dhanus, makara and moon opposite houses of rishabam, mithunam, katakam houses pournami days. Isn't it!

  • @saranraj-bq1ld
    @saranraj-bq1ld Рік тому

    கு௫ஜீ வணக்கம்

  • @MrGurumoorthyv
    @MrGurumoorthyv Рік тому

    Asthangadham ana Sukranukku Parvai Balam eppadi solvadhu? Konjam sollungal Ayya

  • @kamatchivenimma7290
    @kamatchivenimma7290 Рік тому

    சூ ரியன் நீசமாக இருக்கும் போது இந்த சந்திர அதியோகம் வலிமையாக இருக்குமா...
    துலா சூரியனாக இருக்கும் போது.... ஐ யா....

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suryaprakashacj
    @suryaprakashacj Рік тому

    Hello all, why no one opposing Dr. Vimalan astrologer. He is telling others are fake. Please comment on this. Thank you.

  • @maniruby7304
    @maniruby7304 Рік тому

    Ayooo Manimegalai 11.02.1999 9.55 am Chennai....
    Puthun sukran combination sukra dhasa is going...i faced lot problems last few years ...is there any possibilities to get a high position Government job ....will i have a 6 digit salary.....i have a billionaire horoscope l?

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 Рік тому

    ஐயா ஒருசந்தேகம் சந்திர கிரகணம்என்பது 30நிமிடத்திற்க்குள் முடிந்துவிடுகிறது அப்படிஇருக்கையில் ஒரு நட்சத்திரபாதம் என்பது 6மணிநேரம் 1டிகிரிக்கு 2மணிநேரம்இருக்குப்போது சந்திரன் வேறுநட்சத்திர பாதத்தில் இருக்கும்போது எப்படி கிரகணம் ஆவார்

  • @kumarasamy7226
    @kumarasamy7226 Рік тому +1

    எங்கோ ஒரு தயக்கம் உங்களின் பேச்சில் உள்ளது. உடல்நிலை சரி இல்லையா ஐயா?

  • @HistoryofJourney
    @HistoryofJourney Рік тому

    Enakku 6il puthan 7 sukran 8 guru irukirathu

  • @jagadeesanks8298
    @jagadeesanks8298 Рік тому

    கேதுவுடன் சேர்ந்த சந்திரன் பார்வை சுக் ராகு ஒளி சுப த்துவ படுத்துவமா ? ஐயா!

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +1

    0:32 முக்கால் பாவர் தானே ஐயா 🤔🤔🤔

    • @media9023
      @media9023 Рік тому

      முக்கால் சுபர்

    • @PerumPalli
      @PerumPalli Рік тому

      @@media9023 நண்பா செவ்வாய் கால் சுபர்

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 Рік тому

    நல்லது. செய்தால். நல்லவன். கெட்ட. Thu. செய்தால். கெட்டவன். தான். அது. யாராக. இருந்தாலும். டாக்டர். போலீஸ். ஜட்ஜ். ஆக. இருந்தாலும். சுக்ர. நோ. குரு. வே ஓ. புதன். No. சந்திரன். No

  • @velumurganmurgan6557
    @velumurganmurgan6557 Рік тому

    சனி திசை 19 வருடம் சிம்ம லக்கினத்திற்கு ஏன் கடுமையா இருக்கு 19 வருடமும் கஷ்டப்படனும் நல்ல வேலை இல்ல நல்ல திருமணம் இல்லை ஏன் நான் வாழ்கிறோம் தோணுது சனி திசை ராகு புத்தி சனி திசை குரு புத்தி கேவளம் அசிங்கம் அவமானம் லட்சக்கணக்கில் பண விரயம் ஆயிடுச்சு என் ஜாதகம் யோகமாக இருந்தால் கூட பிரச்சனையில் மாட்டிக் கொண்டேன் ஏன் ஐயா லக்னத்தில் புதன் சுக்கிரன் இணைவு, இரண்டில் சூரியன், மூன்று சந்திரன், 5-ல் சனி, 6ல் ராகு, பத்தில் செவ்வாய், குரு கேது 12ல், ராசி துலாம் லக்னம் சிம்மம் 23/09/1990 நேரம் 5:30am
    சரி இல்லாமல் திருமணம் பண்ணிட்டேன் , வீட்டுக்கு தெரிஞ்சு ஒரு திருமணம் போன அதுல எனக்கு 20 லட்ச ரூபாய் நஷ்டம் கோர்ட்டு வழக்கு நஷ்ட ஈடு கொடுக்கணும்

    • @kanagarajrajamanikam4522
      @kanagarajrajamanikam4522 Рік тому +1

      6 க்குடையவன் தசை 8 க்குடையவன் புக்தி இரண்டு பேரும் சாஷ்டாஷ்கமாக இருக்கிறார்கள்

    • @amudhanm2750
      @amudhanm2750 Рік тому

      சரியான பதில்

  • @essakkiessakki234
    @essakkiessakki234 Рік тому

    ✍️🪔🙏🙏🙏🙏🙏🙂

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +1

    வணக்கம் குருஜி

  • @thirisigas9312
    @thirisigas9312 Рік тому

    வணக்கம் குருஜி