சவூதியில் இஸ்*ரேலை விமர்சிப்போர் கைது! Saudi detains people for anti-Isr*el posts | Sammil Majeed

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • சவூதியில் இஸ்*ரேலை விமர்சிப்போர் கைது?!
    Saudi detains people for anti-Isr*el posts!
    **
    ஒத்த காணொளிகள்: 👇
    அரசியல் யூதர்கள், அரசியல் கிறிஸ்தவர்கள் பற்றி திருக்குர்ஆன் (Playlist) 👇
    • அரசியல் யூதர்கள், கிறி...
    கிளர்ச்சி குறித்த இஸ்லாமியப் பார்வை (பாகம் 1) 👇
    • கிளர்ச்சி குறித்த இஸ்ல...
    சவூதி அறபியா: உங்கள் கவனத்துக்கு! (Playlist)👇
    • சவூதி அரசின் 5 நடவடிக்...
    Palestine x Israel (Playlist) 👇
    • இஸ்ரேல் எப்படி ஃகிலாஃப...
    அறபுலகத் தகவல்கள்
    (சவூதி அறபியா பற்றிக் குறிப்பாக) (Playlist)👇
    • Saudi Arabia's Imperio...
    இஸ்லாமியச் சமூகமும் ஜாஹிலிய்யச்
    சமூகங்களும் (Playlist) 👇
    • இஸ்லாமியச் சமூகமும் ஜா...
    உஸ்மான் (றளி) ஆட்சி-நிர்வாகம் (Playlist) 👇
    • வரலாற்று வகுப்பு #11 T...
    குர்ஆன்-ஹதீஸ்-வரலாற்று ஒளியில்
    மன்னர் முஆவியா இப்னு அபூசுஃப்யான்
    அவர்களின் ஆட்சி-நிர்வாகம்! (Playlist)👇
    • King Mu'awiyah ibn Abu...
    இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (நூல் அறிமுகம்) 👇
    • இஸ்லாமிய மறுமலர்ச்சி வ...
    ****
    Follow my WhatsApp channel 👇
    whatsapp.com/c...
    Follow me on Instagram 👇
    / msamm.il
    Follow me on Facebook 👇
    www.facebook.c...
    Subscribe to our Book Store's UA-cam Channel 👇
    / @safiyyatradersbooksto...
    Follow me on Twitter 👇
    / sammil27271189
    Mail me: sammiltn@gmail.com
    Visit our website 👇
    www.seermai.com/
    ****
    🚫 NOTE: The content used is copyright to Sammil Majeed,
    Use or commercial display or editing of the content without proper
    authorization is not allowed.
    *****
    #iranisrael #iranisraelwar #iranisraelconflict #iranisraeltensions #gaza #palestinewillbefree #palestine #hizbullah #houthis #islamandjahiliyyah #islamicsociety #islamichistory #muslimhistory #tamilmuslimtv #tamilquranvasanam #tamilmuslimhistory #tamilislamicchannel #tamilislamicspeech #tamilislamicdawah #tamilmuslimhistory #islamictamilmedia #islamictamilstatus #islamictamil #tamilmuslimsbayan #islamictamilvideos #tamilmuslimdawah #tamilmuslimbayan #பயான் #பயான்கள் #இஸ்லாமியபயான் #இஸ்லாமியதகவல்கள் #குர்ஆன் #tamilislamicspeech #islamictamilstatus #islamictamilbayanwhatsappstatus #tamilmuslimtv #muawiyah #caliphate #muslimtamil #islamtamil #muslimbayan #islamictamilstatus #tamilislamicprogrammes #tamilislamicscholar #tamilislamicnews #tamilislamicvideo #tamilmuslimfm #tamilislamicbheditz #muslimtamilhistory #tamilmuslimhistory #historytamilmuslims #islamichistoriesandstories #islamichistoricalvideo #islamichistory #உமர் #umaribnalkhattab #caliphate #caliphofislam #உஸ்மான் #usmanibnaffan #islamichistoryintamil #tamilislamichistory #tamilmuslimhistory #historyofcaliphsintamil #historyofcaliphateintamil #tamilislamicnews #tamilmuslimhistory #muslimtamil #islamtamil #islamictamilbayanwhatsappstatus #tamilbayan #tamilbayans #tamilbayan2023 #tamilbayantv #tamilbayannew #tamilbayans #tamilbayanonline #bayantamil #sammilmajeed

КОМЕНТАРІ • 33

  • @sammilmajeed1990
    @sammilmajeed1990  4 місяці тому +6

    ஒத்த காணொளிகள்: 👇
    அரசியல் யூதர்கள், அரசியல் கிறிஸ்தவர்கள் பற்றி திருக்குர்ஆன் (Playlist) 👇
    ua-cam.com/video/xUZz0Qyfl0o/v-deo.html
    கிளர்ச்சி குறித்த இஸ்லாமியப் பார்வை (பாகம் 1) 👇
    ua-cam.com/video/XgCtXWx-maw/v-deo.html
    சவூதி அறபியா: உங்கள் கவனத்துக்கு! (Playlist)👇
    ua-cam.com/video/rw3CG3G3UMw/v-deo.html
    Palestine x Israel (Playlist) 👇
    ua-cam.com/video/FSpEtqsiXmU/v-deo.html
    அறபுலகத் தகவல்கள்
    (சவூதி அறபியா பற்றிக் குறிப்பாக) (Playlist)👇
    ua-cam.com/video/4YVeU1fsvjk/v-deo.html
    இஸ்லாமியச் சமூகமும் ஜாஹிலிய்யச்
    சமூகங்களும் (Playlist) 👇
    ua-cam.com/video/oFhKtghkIVI/v-deo.html
    உஸ்மான் (றளி) ஆட்சி-நிர்வாகம் (Playlist) 👇
    ua-cam.com/video/ekY3I-WLd5o/v-deo.html
    குர்ஆன்-ஹதீஸ்-வரலாற்று ஒளியில்
    மன்னர் முஆவியா இப்னு அபூசுஃப்யான்
    அவர்களின் ஆட்சி-நிர்வாகம்! (Playlist)👇
    ua-cam.com/video/ghCJ5Oky4VY/v-deo.html
    இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (நூல் அறிமுகம்) 👇
    ua-cam.com/video/qYOFzMvqCXE/v-deo.html

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 4 місяці тому +8

    இஸ்ரேலுக்கு ஆதரவு மற்றும் தஜ்ஜால் படைக்கு ஆதாரவாளர்களின் அடையாளத்தை அருமையாக சுட்டி காட்டி உண்மையை உரக்கச் சொன்னீர்கள்.❤
    ஜஸாக்கல்லாஹு ஃகைரன் சம்மில்💚💐🌹

  • @vikramkgfvikramkgf7313
    @vikramkgfvikramkgf7313 4 місяці тому +6

    மிக விரைவில் சவுதியில் மக்கள் புரட்சி ஏற்படும் சூழ்நிலை உருவாகும்

    • @umThahira
      @umThahira 4 місяці тому +1

      Chance ஏஏ இல்லை

    • @umThahira
      @umThahira 4 місяці тому +1

      மக்கள் எவ்வழி மகேசன் அவ்வழி

  • @MohammedSathir
    @MohammedSathir 4 місяці тому +7

    Insha Allah முடிவுக்கிறிய ஆரம்பம் 💯

  • @zakirhussainbeta7634
    @zakirhussainbeta7634 4 місяці тому +3

    Super speech

  • @user-tg7pw9dk4k
    @user-tg7pw9dk4k 4 місяці тому +4

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @mohamednijamudeenmohamedsu5403
    @mohamednijamudeenmohamedsu5403 4 місяці тому +4

    True

  • @FathiMaideen
    @FathiMaideen 4 місяці тому +4

    Time line 9:28 so called arinngarrgal.... super punch👍

  • @syasmine2138
    @syasmine2138 4 місяці тому +1

    Ennadaaaa. Kodumai...என்னடா கொடுமை ........... 😮

  • @mohamedmeeranmohamed8422
    @mohamedmeeranmohamed8422 4 місяці тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய்

    • @sammilmajeed1990
      @sammilmajeed1990  4 місяці тому

      வ அலைக்குமுஸ்ஸலாம் ...

  • @safardeenmohamed8874
    @safardeenmohamed8874 4 місяці тому +4

    Very true brov ❤

  • @RedEye-t5j
    @RedEye-t5j 4 місяці тому +1

  • @mohamednijamudeenmohamedsu5403
    @mohamednijamudeenmohamedsu5403 2 місяці тому +1

    Saudi. Eppothum zionise naduthan. Saudi universities il yotharhal. Um lectures ahe iruppathahe. nan. 10 years itku munpe. arinthirukkiran

  • @s.same536
    @s.same536 4 місяці тому

    Dear brother
    Elements of what we as a Muslim should do for this or what we can do for this

  • @s.same536
    @s.same536 4 місяці тому

    Dear brother
    Elements of what we as a Muslim should do for this or what we can do for this... Idk .

  • @raaj6223
    @raaj6223 4 місяці тому

    Bro yaman patriya munnarivipu sammantha book venum.

    • @sammilmajeed1990
      @sammilmajeed1990  4 місяці тому +5

      1. அஷ்-ஷாம் பற்றிய 40 நபிமொழிகள்
      2. அல்-அக்ஸா பற்றிய 40 நபிமொழிகள்
      👆 இந்த இரண்டு நூல்களிலும் யமன் பற்றி முன்னறிவிப்பு செய்யும் ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன.

  • @SanniSingham-pj3iq
    @SanniSingham-pj3iq 4 місяці тому

    Yennikkavathu unga amaippo allathu unga oodagangalo Khalifakkal veera varalaru patri pesi irukkiratha? Neengal Abandathai (khabar vanangi) sumathugiravar amaippo intha paniyai sevvane saithu kondurikkirarathe !

    • @sammilmajeed1990
      @sammilmajeed1990  4 місяці тому +6

      ஃபலஸ்தீன் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு சவூதி அரேபியா இழைத்துவரும் துரோகங்களை ஆதாரத்துடன் பேசுவதற்கும் கப்ரு வழிபாட்டுக்கும் என்ன சம்பந்தம்? எதற்கு எதை முடிச்சு போடுகிறீர்கள். சவூதி அரசின் குர்ஆன்-ஹதீஸ் விரோதச் செயல்களை அம்பலப்படுத்திப் பேசுபவர்கள் அனைவரும் கபுர் வழிபாட்டாளர்களா? என்ன மடத்தனம் இது. சவூதி அரசு திரைமறைவில் இஸ்லாத்தின் எதிரிகளான அமெரிக்கா, இஸ்ரேலுடன் கைகோர்த்துக்கொண்டு முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்து வருவதை அனைவரும் அறிவர். நீங்கள் அறியவில்லை என்றால் அது உங்கள் அறியாமை.
      இரண்டாவது, ஃகலீஃபாக்கள் வரலாறு குறித்தெல்லாம் நீங்களோ உங்கள் அமைப்போ என்றைக்காவது பேசியிருக்கிறீர்களா என்று கேட்கிறீர்கள். நான் எந்த அமைப்பைச் சேர்ந்தவனும் அல்லன். உங்கள் நிலை, "பூனை மண்ணுக்குள் தலையை விட்டுக்கொண்டு உலகமே இருண்டுவிட்டது" என்று கூறிய நிலைக்கு ஒப்பாக உள்ளது. எனது யுடியூப் சேனலின் எல்லாக் காணொளிகளையும் முதலில் நீங்கள் பார்த்தீர்களா? எதையும் பார்க்காமல் எடுத்த எடுப்பில் ஓரிரு காணொளிகளை மட்டும் பார்த்துவிட்டுக் கண்மூடித்தனமாக பேசுவது இஸ்லாமிய நிலைப்பாடா? முடிந்தால் கீழ்க்காணும் எனது காணொளிகளை முழுதும் பாருங்கள். அதன் பிறகு கருத்து தெரிவியுங்கள். 👇
      அஹ்லுஸ் சுன்னாஹ் இமாம்கள் பற்றி நான் பேசிய 10 பாகக் காணொளிகள் (Playlist) 👇
      ua-cam.com/play/PLg_QAE8HlVHOwgWcD8YPoKVQgpeLa2PCt.html&si=Xxpl18hRVuoQdeD4
      ஃகலீஃபா உமர் இப்னுல் ஃகத்தாபு (ரழி) பற்றிய காணொளிகள் (Playlist) 👇
      ua-cam.com/play/PLg_QAE8HlVHP11XUTETXvC_ugHPe2jr0v.html&si=aRk4_w3tZ_kELvGE
      ஃகலீஃபா உஸ்மான் (ரழி) அவர்களின் ஆட்சி நிர்வாகம் தொடர்பில் நான் பேசிய 20 பாகக் காணொளிகள் 👇
      ua-cam.com/play/PLg_QAE8HlVHMThXUma6Px5LU8X1q9yK5q.html&si=7WwEPfemArgNlWqg
      ஃகலீஃபா அலீ இப்னு அபீதாலிபு (ரழி) பற்றி நான் பேசிய காணொளிகள் (Playlist) 👇
      ua-cam.com/play/PLg_QAE8HlVHOiNiE-jcfFLpB1Ap8H_Pgn.html&si=wVfjU269_VpY20-c
      இஸ்லாமிய வரலாற்றின் ஆளுமைகள், இமாம்கள் பற்றி நான் பேசிய காணொளிகளின் playlist 👇
      ua-cam.com/play/PLg_QAE8HlVHPNinZzJR9UIzS4JkLoFoRi.html&si=nRtg8eJ1VwmIcuBz
      முஆவியா இப்னு அபூசுஃப்யான் அவர்களின் ஆட்சி நிர்வாகம் தொடர்பில் நான் பேசிய 3 பாக, 4 மணிநேரக் காணொளிகள் (Playlist) 👇
      ua-cam.com/play/PLg_QAE8HlVHPD1cyWmn_ylBn9MAP8zHvy.html&si=auiOsTZtizU3Zfwh
      'இஸ்லாமியச் சமூகமும் ஜாஹிலிய்யச் சமூகங்களும்' என்ற தலைப்பில் நான் பேசிய 5 பாகக் காணொளிகள் 👇
      ua-cam.com/play/PLg_QAE8HlVHMOhp_pdH3S1vtTCZlddQql.html&si=H4WZNELhD69ya_aU
      👆 ஒருவரைப் பற்றிக் கருத்து தெரிவிக்கும் முன் முதலில் அவரது காணொளிகளை முழுக்கப் பார்த்துவிட்டு, அவரது நிலைப்பாட்டை ஓரளவுக்கு மதிப்பீடு செய்த பிறகு கருத்து தெரிவியுங்கள். நன்றிகள்!

    • @SanniSingham-pj3iq
      @SanniSingham-pj3iq 4 місяці тому

      Alein Row yengiravar commentukku na koduttha reply bathippai neenga kandippaga padikka vendum Brother sammil 💐💐💐💐💐

    • @sammilmajeed1990
      @sammilmajeed1990  4 місяці тому +2

      @@SanniSingham-pj3iq ஃகலீஃபாக்கள் வரலாறு பற்றிப் பேசியிருக்கிறீர்களா என்று கேட்டீர்கள். நிறையப் பேசியிருக்கிறேன் என்பதற்கு ஆதாரமாக மேற்கண்ட பதிவில் அவற்றின் இணைப்புகளைப் பதிவிட்டுள்ளேன். கண்டிப்பாக முழுதும் பாருங்கள். நன்றிகள் 🤝📚💐

  • @Alien-Row
    @Alien-Row 4 місяці тому +6

    அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன் இவர்களும் சூழ்ச்சி செய்கிறனர் அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான்.இவர்களை காட்டிலும் சூழ்ச்சி செய்வதில் அல்லாஹ் மிக பெரியவன் அல்லாஹ்வின் தண்டனையை இவர்கள் எதிர்பார்த்து இருக்கட்டும் அல்லாஹ்வின் பிடி கடுமையானதே சத்தியாமாக இவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.முஃமின்களே! உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தைவிட்டு மாறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை) அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்;. அவன் அவர்களை நேசிப்பான்;. அவனை அவர்களும் நேசிப்பார்கள்;. அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்;. காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்;. அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்;. நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்;. இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்;. இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்;. அல்லாஹ் மிகவும் விசாலமானவனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாக இருக்கின்றான்

    • @SanniSingham-pj3iq
      @SanniSingham-pj3iq 4 місяці тому

      Brother Alien-Row..intha subhavam thenpaduginra makkalai Allah padaithu vechurikkan..! Avargal irandu kushukkalaga piravecikkondurikkirargal, oruvar nanmaiyai yevi teemaiyai thaduthu kondurikkirar ! Matrvai Labbaik ya Rasoolallah kuzhu vaga seyalpattu yeshuchi adainthu kondurikkirathu..! irandirkum sirantha utharanathaiyum adaiyalam kattugiren..
      1. Dawat e islami
      2. Mufthi Salman Azhari
      Yellam valla Allah thelivu tharuvanaga... Aameen..