Palanivel Thiyagarajan | PTR தான் வேணும்..ஸ்டாலின் அதிரடி!மீண்டும் FINANCE மினிஸ்டர்? | DMK

Поділитися
Вставка
  • Опубліковано 20 тра 2024
  • Palanivel Thiyagarajan | PTR தான் வேணும்..ஸ்டாலின் அதிரடி!மீண்டும் FINANCE மினிஸ்டர்? | DMK
    #palanivelthiyagarajan #dmk #mkstalin #financeminister #duraimurugan #thangamthennarasu #tamilnews #abpnews
    For Admissions: www.annamal.edu.in/
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive.com/
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

КОМЕНТАРІ • 359

  • @goldking9803
    @goldking9803 20 днів тому +10

    தமிழ்நாடு நலம்பெற
    மீண்டும் வரவேற்கிறோம்
    பி. டீ. ஆர். அவர்களே
    வருக. வருக

  • @arikrishnan6658
    @arikrishnan6658 22 дні тому +6

    பி டி ஆர் தான் வரவேண்டும் அவர் வந்தால் தான் திமுக மீண்டும் பயிற்சி பெறும் நீதித்துறை நன்றி வளர்ச்சியுடன்

  • @ramamoorthysubramanian9975
    @ramamoorthysubramanian9975 Місяць тому +155

    PTRதான் வரவேண்டும்.முதல்வருக்கு நன்றி.

    • @Human-ty9xc
      @Human-ty9xc 25 днів тому +1

      ✨ As there are more irregularities and more mistakes in the Question Papers of Graduate Teacher Exam held on 04.02.2024, it needs to be cancelled first to uphold justice.
      🌿 Alternative arrangement needs to be explored considering the sufferings of the Teachers for around a decade and implemented scrupulously for improving the livelihoods of thousands of Teachers.
      It's requested to expedite the process for the welfare of both the students and the teachers. ⚖️ ☀️

    • @foodandshorts75
      @foodandshorts75 23 дні тому

      😊

  • @user-qy2lh2ik2r
    @user-qy2lh2ik2r Місяць тому +106

    வாழ்த்துகள் அய்யா திருமிகு. பழனிவேல் தியாகராசன் பணிசிறக்க வாழ்த்துகள்...

  • @shanmugams1400
    @shanmugams1400 Місяць тому +88

    PTR தமிழகத்தின் பொக்கிஷம் அவருக்கு உரிய அங்கீகாரம் வேண்டும்

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 Місяць тому +92

    ஒன்றிய நிதி மந்திரியாக பொருப்பு ஏற்கவேண்டும் என்பதே என்னைப் போன்ற பலரின் விருப்பம்.👍

  • @kennadikennadi9935
    @kennadikennadi9935 Місяць тому +67

    PTR அவர்களை ஒன்றிய நிதி அமைச்சராக அமர்த்தி பெருமை சேர்ப்பதுதான் தமிழக முதல்வர் அவர்களுக்கு மேலும் பெருமை சேர்க்கும் என நினைக்கிறேன்.

  • @loganathanpalani3458
    @loganathanpalani3458 Місяць тому +59

    மீண்டும் பி டி ஆர் அவர்களை தமிழக நிதி அமைச்சராக தமிழ் மக்களுக்கு பணியாற்ற அன்புத் தலைவர் அவர்களே எங்கள் தளபதி அவர்களே மீண்டும் அவரை நிதி அமைச்சராக பணியாற்ற செய்ய வேண்டும் என்றும் தளபதி வழியில் நாங்கள்

  • @mahendran5747
    @mahendran5747 Місяць тому +59

    He is the best finance minister

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 Місяць тому +4

      ஒன்றிய அரசின் நிதி அமைச்சர்?

  • @ponntamilarasan693
    @ponntamilarasan693 Місяць тому +55

    ஒன்றிய நிதியமைச்சர் ஆக வேண்டும் PTR...,
    தமிழ் வெல்க

    • @dmkloverforever
      @dmkloverforever 29 днів тому +2

      Yes

    • @sundharamkc7984
      @sundharamkc7984 28 днів тому

      கனவுகாணலாம்தவறில்லை,
      ப,சிதம்பரம்,கனிமொழி,
      டி.ஆர்பாலு,ராசா,
      தயாநிதிமாறன்
      இவர்களைத்தாண்டி
      ஒன்றியநிதியமைச்சராக
      வரமுடியுமா?

    • @Vels_MindVoice
      @Vels_MindVoice 27 днів тому

      Appa avaru bjp thaan poganum

    • @dmkloverforever
      @dmkloverforever 27 днів тому +1

      @@Vels_MindVoice பிஜெபி யே வீட்டுக்கு போக போது...அங்க போய்...

    • @sundharamkc7984
      @sundharamkc7984 27 днів тому

      @@dmkloverforever 4.6.2024க்குபிறகுபேசலாமே

  • @vanmathirajaram542
    @vanmathirajaram542 Місяць тому +27

    Let PTR be Union FM

  • @karunagaran9899
    @karunagaran9899 23 дні тому +3

    PTR அவர்களுக்கு திறமைக்கு ஏற்ற பதவி . அவசியம் நிதி அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும் . இதில் எவ்வித தலையீடுகளும் இருக்க கூடாது.

  • @mah6104
    @mah6104 Місяць тому +15

    சூப்பர் அருமை அருமை
    PTR இந்தியா நிதியமைச்சர் ஆகவும் இந்தியா பிரதமர் பதவிக்கு மிக பொருத்தமான மனிதர்

  • @KUMARKUMAR-yj2pe
    @KUMARKUMAR-yj2pe 27 днів тому +5

    மீண்டும் அவர் நிதி நிலையை சரி செய்வார் பின்னர் துறை மாற்றப்படுவார் வாழ்த்துக்கள்.

  • @singamraj1105
    @singamraj1105 24 дні тому +3

    👌🏾👍🏾🌹வாழ்த்துக்கள்🌹👍🏾

  • @user-ff3bp5ze4l
    @user-ff3bp5ze4l Місяць тому +27

    மீண்டும் வருவார் பிடிஆர்

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 Місяць тому +40

    என் அன்பு தலைவரே தளபதியே உடனே அதை செய்யுங்கள் பிரதிபலன் எதிர்பாக்காதா தலைவர் கலைஞரின் கொள்கையை பயம் இன்றி திமுக திமுக என்று தொடர்ந்து பயணம் செய்யும் உன்மை மூத்த டி ம் கே உருப்பினர்

  • @sselvamkumaranbustransport5806
    @sselvamkumaranbustransport5806 Місяць тому +11

    தலைவர் அவர்கள் உடனடியாக பிடிஆர் அவர்களை நிதி அமைச்சர் அக்க வேண்டும்

  • @shanmugamrevathi0785
    @shanmugamrevathi0785 Місяць тому +22

    PTR 🔥🔥🔥

  • @kattamuthanandisamy5669
    @kattamuthanandisamy5669 Місяць тому +9

    மதுரை தங்கம் எங்கள் PTR

  • @rmjsandsupplier3663
    @rmjsandsupplier3663 Місяць тому +13

    Supper VALTUKKAL sir

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 Місяць тому +17

    PTR 🎉🎉🎉🎉

  • @amshasan77
    @amshasan77 Місяць тому +16

    சிறந்த (சரியான ) தேர்வு

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 Місяць тому +12

    Very good, PTR Mass

  • @SAK-jr5lr
    @SAK-jr5lr 28 днів тому +7

    அடேய் ஏபிபி நாடு...
    அவர் மத்திய நிதி அமைச்சர் ராக் வேண்டியவர்..
    உறுதியாக அவர் ஒன்றிய நிதி அமைச்சராக வருவார்..
    குறித்து வைத்துக் கொள்ளுங்கள்..

  • @gokulakanna.c4300
    @gokulakanna.c4300 Місяць тому +17

    Very good ❤❤❤

  • @SureshRaja-ze6cd
    @SureshRaja-ze6cd Місяць тому +8

    வாழ்த்துகள்

  • @gunadriver6963
    @gunadriver6963 27 днів тому +3

    உன்மையாக இருந்தா நல்லது வாழ்த்துக்கள்❤
    எனக்கென்னமோ இது வதந்தி இருக்கும்னு ******

  • @s.m.veeramanivincentpaul6200
    @s.m.veeramanivincentpaul6200 Місяць тому +6

    அண்பான முதல்வர அவர்கலே தொள் திருமாவளவன் அவர்கலை மத்திய சட்டத்துறை அமைச்சராக செய்து நாடோடிகளிடமிருந்து நாட்டை காத்திடுங்கள்

  • @singamuthu3545
    @singamuthu3545 Місяць тому +4

    பி டி ஆர் அவர்கள் மீண்டும் தமிழக நிதி துறை அமைச்சராக வருவது தமிழக மக்கள் விருப்பம் ஆகும்.

  • @skm2848
    @skm2848 29 днів тому +9

    PTR .குடும்பம் பெயரை காப்பாற்றுவார். அவருக்கு
    நல்ல திறமை உள்ளது.முதலியார் மூளை
    வேலை செய்யும்.நிதி துறைக்கு நிதி துறைக்கு மிகவும் பொருத்தமானவர்.
    மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அவருக்கு மீண்டும்
    அதே பதவி கொடுத்து அழகு
    பார்ப்பார் என நம்புகிறேன்.நன்றி

  • @aruldanny
    @aruldanny Місяць тому +10

    PTR palanivel Thyagarajan Mathiyil vanthalum acharyam Illai anaithum panel siranthavar.👍♥️👍♥️👍♥️💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @mseditz5975
    @mseditz5975 28 днів тому +2

    நல்ல முடிவு🔥🔥🔥

  • @Sasi-World
    @Sasi-World Місяць тому +11

    PTR should get a slot in Union cabinet either in HRD or Finance.

    • @karthypaiya
      @karthypaiya Місяць тому

      😂😅🤣

    • @shwetvicks
      @shwetvicks 21 день тому

      We are in need of someone to manage the finance ministry in Tamil Nadu. P Chidambaram would be suitable for handling this role at the Centre.

  • @vishnuprasath8826
    @vishnuprasath8826 Місяць тому +5

    PTR BEST LEADER ❤❤❤ THANGAM THENARASU BEST HONEST LEADER

  • @cakkayyanardindigul3589
    @cakkayyanardindigul3589 Місяць тому +8

    Congratulations ❤️

  • @Praveen51
    @Praveen51 Місяць тому +3

    சூப்பர் முடிவு...🎉🎉🎉🎉🎉🎉

  • @GunaSekaran-oj2ls
    @GunaSekaran-oj2ls Місяць тому +3

    சரியான முடிவு

  • @tamilpri
    @tamilpri 27 днів тому +3

    இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற உடன் PTR மத்திய நிதியமைச்சராக வேண்டும்.

  • @gopichandrand2872
    @gopichandrand2872 Місяць тому +6

    Very good decision by CM.
    He is the best finance Minister.

  • @ramasamysuresh6730
    @ramasamysuresh6730 Місяць тому +7

    Good

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp 24 дні тому +1

    That விவேக் காமெடி என்னடா என்னை வச்சு ஆட்டோ ஓட்டுறீங்க😅

  • @user-op9xi9ox6y
    @user-op9xi9ox6y Місяць тому +7

    super

  • @ambalavananragupathy8348
    @ambalavananragupathy8348 Місяць тому +6

    PTR Tobe FM of union Govt.

  • @swamysekar9085
    @swamysekar9085 2 дні тому

    Yes my dear CM I APPRECIATE YOUR DECISION PL. KEEP UP.

  • @shanmugamj1121
    @shanmugamj1121 Місяць тому +2

    🎉# I stand with my beloved perfect gentleman
    P T R ever LONG LIVE

  • @sselvamkumaranbustransport5806
    @sselvamkumaranbustransport5806 17 днів тому

    எதிர்பார்க்கப்படுகிறது தலைவர் அவர்களே

  • @muhammedarshad5786
    @muhammedarshad5786 29 днів тому +4

    He has to become India's Finance Minister

  • @appleofeye
    @appleofeye Місяць тому +3

    Vanakkam! Mr. PTR is the First and best choice to be the Finance Minister in the I.N.D.I.A run Centre Government.

  • @pavir700
    @pavir700 11 днів тому

    Super... Please do that CM

  • @viviandiva
    @viviandiva 24 дні тому

    Goos Decision

  • @venkatesanlakshmi596
    @venkatesanlakshmi596 Місяць тому +1

    வாழ்த்துக்கள் PTR finance minister of india

  • @crajeshrajesh5583
    @crajeshrajesh5583 24 дні тому

    💯💯💯

  • @KalaiselviRavindraraj-sh4jq
    @KalaiselviRavindraraj-sh4jq 25 днів тому

    Happy 🎉CM sir welcm back PTR Sir

  • @peermohamed1
    @peermohamed1 Місяць тому +1

    வாழ்த்துக்கள்

  • @user-op9xi9ox6y
    @user-op9xi9ox6y Місяць тому +2

    waiting

  • @abrahamthangamony2448
    @abrahamthangamony2448 24 дні тому

    VERY GOOD 👍 SUPER 👌 👍

  • @AnguswamyP-rk6fx
    @AnguswamyP-rk6fx 4 дні тому

    Hearty Welcome to Our Honourable Minister Thiru PTR tohave Finance Portfolio to improve Our Tamilnadu.

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Місяць тому +4

    When HE is going to be nominated as a R.S
    member, in the central government ,why not HE becomes a finance minister?

    • @karthypaiya
      @karthypaiya Місяць тому

      Adei Paavadai...... 😂😅🤣

  • @mahendranm5837
    @mahendranm5837 22 дні тому

    Sariyana mudivu
    Valthukkal

  • @SpiceandSpicyKitchen
    @SpiceandSpicyKitchen 29 днів тому +1

    சரியான முடிவு. ஆனால் அவரை மத்திய நிதியமைச்சருக்குவது இன்னும் சரியான முடிவாக இருக்கும்.

  • @alaguraj8532
    @alaguraj8532 27 днів тому

    முதல்வர் அவர்களுக்கு நிதி துறை சிறந்து விளங்கும் தமிழ் நாடு சிறந்து விளங்கும் நன்றி தலைவா

  • @MrJeganje
    @MrJeganje 25 днів тому +1

    We want PTR BACK

  • @stephenraj2368
    @stephenraj2368 Місяць тому +1

    🎉🎉🎉

  • @pabilars3871
    @pabilars3871 26 днів тому

    Thank you, Stalin sir.

  • @pandiyanapan2777
    @pandiyanapan2777 26 днів тому

    This is good news, we welcome PTR

  • @kishorejenson5657
    @kishorejenson5657 23 дні тому

  • @pavir700
    @pavir700 11 днів тому

    Super

  • @karthickmu
    @karthickmu 27 днів тому +1

    இது சுடலைக்கு தெரியுமா ??

  • @muthukumar2428
    @muthukumar2428 27 днів тому

    மீண்டும் பி.டி.ஆர் 🎉🎉🎉

  • @user-kc9dx8ss5y
    @user-kc9dx8ss5y 9 днів тому

    PTR. என்னமோ
    அவமானம் படுத்தஆ
    மல்.. இருந்தால் சரி

  • @narasimhana9507
    @narasimhana9507 24 дні тому

    அப்படி நிதி அமைச்சர் பதவிக்கு வந்தால் பொது இடங்களில் அலுவலகம் அரசு விஷயங்களை வெளியே கூறாமல் இருப்பது நல்லது.

  • @sasikalaraj5045
    @sasikalaraj5045 25 днів тому

    Super sir.ethai eppotho mudivu seithu iruka vendum .avar than super

  • @DravidaTamilanC
    @DravidaTamilanC Місяць тому +5

    அதாவது எங்கே ஒன்றிய அரசு நிதி அமைச்சராக போய்வாரோ அதை தடுக்க வேண்டும் என்பதற்காகவா 😮😮😮😮.

  • @josekala611
    @josekala611 29 днів тому +2

    PTR as FM of union government!

  • @actorvasanth3328
    @actorvasanth3328 Місяць тому +2

    PTR want to be indian finance minister....

  • @manimaran1793
    @manimaran1793 11 годин тому

    ஒரு சிறந்த நிதி அமைச்சர் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்

  • @user-pc1hi7do2p
    @user-pc1hi7do2p 26 днів тому

    ❤️வாழ்த்துக்கள் 👌🌹

  • @kannanv8075
    @kannanv8075 5 днів тому

    All the best ptr sir. You are a legend . Please make our state proud and great again

  • @Karma_Exists
    @Karma_Exists Місяць тому +1

    மேன் மக்கள் மேன் மக்களே

  • @gokulakrishnanns6626
    @gokulakrishnanns6626 Місяць тому +2

    Correct choice ❤

  • @jesuslovesyou5455
    @jesuslovesyou5455 7 днів тому

    Good decision

  • @sudhirmurugan5397
    @sudhirmurugan5397 20 днів тому

    Super decision

  • @babumanickam8411
    @babumanickam8411 Місяць тому +1

    Welcome back tn finance minister mr PTR👏👏👏💐💐💐

  • @premelachristopher2859
    @premelachristopher2859 26 днів тому

    Wish and pray PTR becomes FM of India

  • @kavithaaugustina8925
    @kavithaaugustina8925 26 днів тому

    Very Good . the best man in the party

  • @suthakaranraj5846
    @suthakaranraj5846 26 днів тому

    if it is true,, Right decision

  • @selvakumars4859
    @selvakumars4859 Місяць тому +2

    PTR the best 💪💪

  • @NallayanAnnapoorna
    @NallayanAnnapoorna 13 днів тому

    Thanks CM

  • @ramprasath1804
    @ramprasath1804 28 днів тому

    Vazhthukal ptr 😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @venkatpandi7749
    @venkatpandi7749 Місяць тому +2

    PTR Correct Person to TN FINANCE

  • @azardheen8085
    @azardheen8085 Місяць тому +2

    PTR tha tamilnadu finance minister aganum

  • @akbarali-se2pl
    @akbarali-se2pl 26 днів тому

    மிகச்சரியான தேர்வு

  • @shakeelabee4047
    @shakeelabee4047 4 дні тому

    Gud

  • @janakiramanr470
    @janakiramanr470 Місяць тому +2

    P T R is well educated curreption free decentman
    Need to be made finance minister innext shuffle of cabinet by Stalin

  • @RajaniMatilda
    @RajaniMatilda 11 днів тому

    Super dear CM,

  • @babuvishwahk
    @babuvishwahk 23 дні тому

    Finally a good decision, even can be a cm

  • @indianfinearts4560
    @indianfinearts4560 26 днів тому +1

    இது எல்லாமே உங்கள மாரி பிளாட்பார்ம் ஊடகங்கள் தான் தீர்மானிக்கிறது.

  • @deendaylanseetharaman6594
    @deendaylanseetharaman6594 24 дні тому

    Annan PTR VAZHGA

  • @sselvamkumaranbustransport5806
    @sselvamkumaranbustransport5806 Місяць тому

    வாழ்த்துக்கள் அண்ணா அண்ணன் அவர்களின் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா