VIDEO 1 - உலகம் இறைவனின் சந்தை மடம்... || E.M.HANIFA || ISLAMIC SONGS

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • இசை முரசு நாகூர் E.M.ஹனிபாவின் இஸ்லாமிய பாடல்கள்...

КОМЕНТАРІ • 475

  • @mohamedmusathick3079
    @mohamedmusathick3079 3 роки тому +69

    பிறந்ததும் பாங்கு உண்டு தொழுகை இல்லை, இறந்ததும் தொழுகை உண்டு பாங்கு இல்லை. அருமையான வரிகள்.

  • @asarasar5895
    @asarasar5895 4 роки тому +74

    கருவூரில் இருந்து புரப்படுவான்🤰🤱 கொஞ்சம் கலைப்பாக இங்கயே தங்கிடுவான்🧍‍♂️ உறவோடு உறிமையும் கொண்டாடுவான்👨‍👩‍👧‍👧 அவன் ஒருவருக்கும் சொல்லாமல் ஓடிடுவான்!!!! 🚑
    Life is short.......🤏
    உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்🧎‍♂️🧎‍♀️🤲

    • @rubygani7476
      @rubygani7476 4 місяці тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @sairaman4268
      @sairaman4268 3 місяці тому

      ❤❤❤❤❤❤❤❤❤

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 3 роки тому +54

    ஐயா நாகூரார் அவர்களின் பாடல்களை கேட்டால் மனதிற்கு நிம்மதி கிடைக்கும்

  • @dilakshandilo5605
    @dilakshandilo5605 6 років тому +195

    நான் இந்து ஆனால் எனக்கு கணிபா பாடல் பிடிக்கும் அவர் குரலுக்கு நான் எப்போதும் ரசிகன்

    • @jahubarali5417
      @jahubarali5417 4 роки тому +6

      Thank you bro

    • @anasmohammed8162
      @anasmohammed8162 4 роки тому +5

      ஹனிஃபா

    • @nawabdeen2838
      @nawabdeen2838 4 роки тому +3

      எனக்கு அனிபா பாடல் பிடிக்கும்

    • @AkbarAli-of9dc
      @AkbarAli-of9dc 4 роки тому +4

      ஒவ்வொருவரும் நினைவில் வைக்க வேண்டிய வரிகள்...👌👌🙏🙏
      E.M . HANIFA SONG

    • @hajashmi1279
      @hajashmi1279 4 роки тому +3

      Super bro

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 6 років тому +306

    தினமும் ஒருமுறை இந்த பாடலை கேட்டால் நான் என்ற அகந்தை அகன்றுவிடும்

    • @jayakumarmuthukrishnan1314
      @jayakumarmuthukrishnan1314 6 років тому +11

      தினமும் இரவில் இந்த பாடலை கேட்டால் தான் உறக்கம் வரும்

    • @jayakumarmuthukrishnan1314
      @jayakumarmuthukrishnan1314 6 років тому +7

      தொடரும் கதை ஒரு நாள் முடியும் வரை இந்த பாடலை கேட்ப்பேன்

    • @balamurugankarupaiya6471
      @balamurugankarupaiya6471 6 років тому

      JAYAKUMAR MUTHUKRISHNAN

    • @balamurugankarupaiya6471
      @balamurugankarupaiya6471 6 років тому +1

      BALAMURUGANKARUPAIYA

    • @mubeenm3745
      @mubeenm3745 6 років тому

      JAYAKUMAR MUTHUKRISHNAN to

  • @ibrahimjohnkhan4743
    @ibrahimjohnkhan4743 6 років тому +93

    தினமும் ஒரு முறை இந்த பாட்டை கேட்டால் நான் என்ற அகந்தை அகன்று விடும்

  • @supparnanpamoorthy4092
    @supparnanpamoorthy4092 2 роки тому +7

    சூப்பர் தலைவா அல்லாஹ் அக்பர்.வி.சி.க

    • @Maharoufraja
      @Maharoufraja 11 днів тому

      Anna naan v.c.ka.illai.enn.nanba.ambeath..iam.musilem.god.is.one.lik.thirumaa.valvan.is.my.father

  • @user-zp3jq3lf3h
    @user-zp3jq3lf3h 6 років тому +189

    நல்ல மனிதர் ஐயா இவருடைய குரலை கேட்க கோடிக்கணக்கான ரசிகர்கள்.முஸ்லீம் பாடலை கேட்க்கும் போதே எதோ ஒரு உணர்வு என்னை இவரின் காந்த குரல் இழுக்கிறிது .

    • @sahilabanu5390
      @sahilabanu5390 5 років тому

      Giri Thevan Jo cu

    • @shafeequeahmed1360
      @shafeequeahmed1360 3 роки тому

      Masha allah

    • @mubarakbasha7391
      @mubarakbasha7391 3 роки тому

      @@shafeequeahmed1360 GOOD 😊 MORNING!
      ☁✨✨☁✨✨☁
      ✨✨✨✨✨✨✨
      ✨✨✨✨✨✨✨
      ☁✨✨✨✨✨☁
      ☁☁✨✨✨☁☁
      ☁☁☁✨☁☁☁
      🌻 MY SUNSHINE

    • @anthonysandiago5475
      @anthonysandiago5475 2 роки тому

      @@sahilabanu5390 ĺl

    • @rameshr2538
      @rameshr2538 3 дні тому

      Marakka mudiyatha theiveega kural ❤❤❤

  • @rajanraja8147
    @rajanraja8147 5 років тому +15

    ￰ஹனிஃபா ஐயா குரலுக்கு நான் அடிமை , ஐயா இப்போது நீங்க இல்லை என்று வருந்துகிறேன்

  • @jayakumarkumarjaya4904
    @jayakumarkumarjaya4904 5 років тому +30

    ஐயாவோடபாடல் எனக்குரெம்பபிடிக்கும்

  • @pockumohideen3168
    @pockumohideen3168 4 роки тому +55

    இந்த பாடலை கேட்டால் உள்ளம் சிலிர்கின்றது. உலக வாழ்க்கை எத்தகையது என்பதை உணர வைக்கின்றது இந்த பாடல் வரிகள். இதை தன்னுடைய கம்பீரமான குரலில் வெளி படுத்தி இருக்கின்றார் ஹாஜி இ.எம். நாகூர் ஹனீபா அவர்கள்.
    08.04.2020 பு.கி

  • @cyclesaravanan
    @cyclesaravanan 4 роки тому +79

    மனதில் நீங்கும் பாடல் வரிகள் 😍😍 ஐயா நாகூர் அனிபா கோடி நன்றி

  • @God2022
    @God2022 6 років тому +180

    உலகில் உள்ள அணைவரும் கேட்க வேண்டிய பாடல் இது பாடலல்ல மணிததனின் வாழ்க்கை தத்துவம் ஆகும்

  • @tajdeen5063
    @tajdeen5063 3 роки тому +35

    உலகம் இறைவனின் சந்தை மடம்
    இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
    உலகம் இறைவனின் சந்தை மடம்
    இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
    இதுவல்ல நமக்கு சொந்த இடம்
    இதுவல்ல நமக்கு சொந்த இடம்
    அங்கே இருக்குது வேறு உரிய இடம்
    உரிய இடம்…
    கருவூரில் இருந்து புறப்படுவான் கொஞ்சம்
    களைப்பாற இங்கே தங்கிடுவான்
    உறவோடு உரிமையும் கொண்டாடுவான் அவன்
    ஒருவருக்கும் சொல்லாமல் ஓடிடுவான்
    இருப்பவன் இங்கேயே நிலைப்பதில்லை யாரும்
    இதை விட்டுப் போனவன் திரும்பவில்லை
    மறுப்பவன் இதனை யாரும் இல்லை
    மனதில் ஆசைகள் மட்டும் குறையவில்லை
    பிறந்ததும் பாங்குண்டு தொழுகை இல்லை அவன்
    இறந்ததும் தொழுகைக்கு பாங்கு இல்லை
    புரிந்தவன் ஆணவம் கொள்வதில்லை இதை
    புரியாதவன் அறிவு தெளிவதில்லை
    தொடரும் கதை ஒரு நாள் முடிந்து விடும் அந்த
    தூயோனின் தீர்ப்பு அதைக் காட்டி விடும்
    நடை போட்ட முன்னோர்கள் சென்ற இடம் நீ
    நினைத்தாலே சிந்தனைகள் மாறி விடும்
    உலகம் இறைவனின் சந்தை மடம்
    இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
    உலகம் இறைவனின் சந்தை மடம்
    நன்றி : அய்யா நாகூர் ஹனிபா

    • @sairaman4268
      @sairaman4268 4 місяці тому

      🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @balapalani4329
    @balapalani4329 Рік тому +21

    தங்கமான வாிகள்👌👌🙏🙏🙏🙏

  • @user-dg4fi1cr8o
    @user-dg4fi1cr8o 11 місяців тому +3

    சிங்கம் போல் கர்ஜித்து இசை ஆக்குகிறாய்

  • @theothersideofhumanity4414
    @theothersideofhumanity4414 3 роки тому +20

    அருமையான உண்மை மிகுந்த வரிகள்.

  • @sagayamdeva8611
    @sagayamdeva8611 Рік тому +19

    எல்லா புகழும் உமக்கே இறைவா நன்றி!

  • @AkbarAli-of9dc
    @AkbarAli-of9dc 4 роки тому +66

    ஒவ்வொருவரும் நினைவில் வைக்க வேண்டிய வரிகள்...👌👌🙏🙏

  • @oldstylenewlife2288
    @oldstylenewlife2288 4 роки тому +11

    இது அல்லவா வரிகள் எப்போதும் உங்கள் பாடல் சூப்பர்

  • @user-ku5oh6mv9t
    @user-ku5oh6mv9t 3 роки тому +17

    ஐயாவுக்கு நன்றிகள். வாழ்க உங்கள் ஆண்மா இறைவனை புகழ்வதற்கே...

  • @jannan984
    @jannan984 4 роки тому +8

    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @kathirrakams6040
    @kathirrakams6040 5 років тому +13

    எந்நாளும் மறக்க முடியாத கொள்கை உடைய மிகச் சிறந்த மனிதர்

  • @ganesansilambarasan3641
    @ganesansilambarasan3641 5 років тому +33

    தித்திக்கும் தேனமுதம்.......

  • @khajanoor5986
    @khajanoor5986 5 років тому +25

    இந்த பாடலின் க௫த்துக்களை சிந்தித்து நம் வாழ்வினை அமைத்துக்கொண்டால் பாவம் செய்யமாட்டோம்

  • @ibrahimaibrahima4448
    @ibrahimaibrahima4448 7 років тому +85

    எத்தனை பாடகர் வந்தாலும் Emநாகூர்ஹனிபா அவர்களுக்கு
    நிகர்இல்லை அவர்கள் பாடியபாடல்கள் அனைத்தும்
    சிந்திக்க வேண்டியப்பாடல்கள் nice songs irsath

  • @muhammadluqmann6323
    @muhammadluqmann6323 4 роки тому +12

    உலகம் ஒரு சந்தை மடம் அங்கு வருவோரும் போவோரும் தங்குமிடம் என்று சொல்லி ஹாஜி இ.எம். ஹனீபா அவர்கள் பாடல் வரிகள் அருமை அல்லாஹூத்தஆல நாமக்கு பாடம் கற்பிக்கும் வகையில் ஹாஜி இ.எம் ஹனீபா அவர்கள் பாடல் மூலம் நமது அறிவிப்பு ஆகும்

  • @jannan984
    @jannan984 4 роки тому +11

    மறக்க முடியாத அற்புதமான அழகான சிறப்பான நல்ல பாடல்

  • @jannan984
    @jannan984 4 роки тому +5

    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்

    • @ajmeerhajahaja5378
      @ajmeerhajahaja5378 4 місяці тому

      ❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🤲🤲🤲🤲🤲

  • @n.selvam2415
    @n.selvam2415 3 роки тому +9

    ஐயா வாழ்க ஐயா புகழ் வாழ்க ஐயா நாமம் வாழ்க

  • @dineshkarthi4395
    @dineshkarthi4395 3 роки тому +14

    I Am a Hindu but whenever I hear this song ...Tears comes ....Gods Great gift Hanifa Ayya..........God has no Religion....

  • @MANIKANDANPPMANI
    @MANIKANDANPPMANI Рік тому +11

    இருப்பவன் யாரும் இங்கே நிலைப்பதில்லை மறுப்பவன்யாரும்
    இதனை இல்லை

  • @h.akbarali947
    @h.akbarali947 6 років тому +42

    ஒவ்வொருமனிதனும்சிந்திக்கவேண்டியது.யாஅல்லாஹ்.

  • @innallaahaamaassaabireen5209
    @innallaahaamaassaabireen5209 4 роки тому +10

    اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبَيِّنَا مُحَمَّدٍ ﷺ وَعَلىٰ آلِهِ وَصَحْبِهِ وَسَلِّمْ تَسْلِيمًا كَثِيرًا ﷺ.......
    ( إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً) سورة الأحزاب Verse 56

  • @ShaSha-su9gh
    @ShaSha-su9gh 5 років тому +47

    *புரிந்தவர் ஆணவம் கொள்வதில்லை இதை புரியாதவர் அறிவு தெளிவதில்லை*
    *நடைபோட்ட முன்னோர்கள் சென்ற இடம், இதை நினைத்தாலே சிந்தனைகள் மாறிவிடும்*

  • @jannan984
    @jannan984 4 роки тому +2

    செய்து சிராஜுதின் அவுலியா பற்றியிம் பாடி எங்களுக்கு பெருமை சேர்த்து தந்து சிறப்பித்தற்கு ரெம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி இறைவன் உங்கள் பாவங்களை மன்னித்து சொர்க்கத்தில் உயர்ந்த சொர்கமான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் இறைவன் தந்து அருள்வானாக ஆமின்

  • @deennoor1255
    @deennoor1255 4 роки тому +5

    கேட்டுக்கொண்டே இறுக்கலாம் மாஸா அல்லா நூர்தீன்

  • @rasulakbar5010
    @rasulakbar5010 3 роки тому +6

    Mathanai kavartha song super Nahur hanifa 🥰🥰🥰😍😍😍🤩🤩😍😍😍

  • @alaguaravind4979
    @alaguaravind4979 5 років тому +28

    அருமை தமிழ் பாடல் நன்றி

  • @aliakbarmohamedrikas3739
    @aliakbarmohamedrikas3739 9 років тому +86

    இன்னாலில்லாஹி வயின்னாயிைலகி ராஜியுன் யா அல்லாஹ் அவருைடய அத்த ைன பா வங்க ைளயும் மண்ணித்து ஜின்னத்துள் பிர்ெதாளஸ் எனும் சுவனம் சுைழயச் ெசய்வானாக. ஆமீன்

  • @sadik595
    @sadik595 4 роки тому +12

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @katheesketheekathee10
    @katheesketheekathee10 Рік тому +3

    இறைவணுக்காக முளித்தீரு.விழித்திரு.

  • @ethayadulla2374
    @ethayadulla2374 6 років тому +46

    உண்மையான வரிகள்
    வாழ்க்கையின் உண்மை

  • @NishaKhan-fs4jh
    @NishaKhan-fs4jh 2 роки тому +4

    Quran pesuvadai alagana murai yil padiyirukirar 😍😍

  • @saju7867
    @saju7867 2 роки тому +5

    *اللهم صل على محمد وآل محمد*🌺🕊️💚

  • @SenthilKumar-yc6zg
    @SenthilKumar-yc6zg 5 років тому +11

    Ulaga thattuvatthai ore padalil vilakkiya mahan ayya nagoor hanifa

  • @balajib785
    @balajib785 5 місяців тому +1

    இது தான் இந்தியாவின் இஸ்லாம் ஃ❤

  • @jannan984
    @jannan984 4 роки тому +6

    என் செந்த ஊரான குலசேகரபட்டினம் செய்து சிராஜுதின் அலியா தர்கவில் உங்கள் உங்கள் பாடலை கேட்டு இருக்கிறேன் நிங்கள் வந்து பாடி எங்கள் ஊருக்கு பெருமைதேடி சேர்த்து தந்திர்கள் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்

    • @ibrahimkpm
      @ibrahimkpm 3 роки тому

      குலசேகரன் பட்டிணம்...நாகூராருக்கு‌ பெருமை தேடிக்கொடுத்த இடம்..

  • @ayupkhana1095
    @ayupkhana1095 7 років тому +49

    யாஅல்லாஹ்என்னஒருகம்பிரமானகுரல்,,,,,,மாஷாஅல்லாஹ்

  • @imoorthy
    @imoorthy 4 роки тому +14

    Life message for All Religion. VOICE OF Hanifa gift of God.

  • @manibalaji9758
    @manibalaji9758 3 роки тому +7

    யா அல்லாஹ் my fav

  • @nanalaly
    @nanalaly 5 років тому +20

    He is beyond religious. Heaven is waiting for you. Evergreen songs.

  • @jayaletchimi5089
    @jayaletchimi5089 6 років тому +44

    Sir. .you have conquered the world with your simple music and songs with true facts and the truth of the God and his work who take are of us. ..that is god. ....you explained so simple way that everyone can understand. ...your songs are all the world. ..no one can say that you are no more BUT A LEGEND NEVER DIE you are always in every bodies heart. ...thank you very much sir. ..This world is enjoying your music and songs and it is all round in the world now. ...you are everywhere. Sir. ...

  • @desmondreddy6010
    @desmondreddy6010 5 років тому +10

    He deserves to be a given Tamil Nobel Ovation from Tamils all over the World

  • @murugaiyanntkseemansmomnag9945
    @murugaiyanntkseemansmomnag9945 3 роки тому +1

    தும் சக்க தூம் தூம் தக்க தூம் செய் இசை 3 ராகங்கள் கோடி தமிழ் இசை 3 இதுவே பெருமை தந்தன தந்தன.

  • @chidambaramulaganathan4219
    @chidambaramulaganathan4219 5 років тому +23

    very good song to really understand the smallness of our ego life

  • @chidambaramulaganathan4219
    @chidambaramulaganathan4219 4 роки тому +9

    What a majestic voice! How deep is the meaningi Any number of times one could hear this song and get peace of mind in this life. Nagore E.M Hanifa is a gift of God. Lives ever in our heart.

  • @ansarik6122
    @ansarik6122 5 років тому +5

    உண்மை தான் இந்த பாடல் சொல்லும் 100/100 உண்மை

  • @fahimsali9674
    @fahimsali9674 3 роки тому +1

    Nanmaiyana nalla padalhalai padi vittu uyir prindar, marmail suwanam selaonum, ya Allah,

  • @miyamedia4115
    @miyamedia4115 3 роки тому +2

    Nan sogam maa santhosam maa erukkila oree song ethu than i love it . Alaga varigal anaithum

  • @packiaraj618
    @packiaraj618 8 років тому +40

    Good meaning song and Good voice

  • @irudhayarajraj6108
    @irudhayarajraj6108 4 місяці тому

    ஐயா உங்களுக்கு அழிவில்லை எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்

  • @aafrinaafrin4295
    @aafrinaafrin4295 7 років тому +21

    Masha Allah ya Allah nagoor haniba avargaluku sorgathai kodu ya Allah aameen aameen ya rabbil aalameen

  • @gaseera6524
    @gaseera6524 3 роки тому +4

    Super varihal ❤❤❤🙏🙏🙏🇱🇰🇱🇰

  • @user-rc2gb8td9u
    @user-rc2gb8td9u 8 років тому +11

    நன்றி திரு கருணாநிதி

  • @mamassanar5864
    @mamassanar5864 7 років тому +29

    massahallah very nice song

  • @jothihkjothihk8906
    @jothihkjothihk8906 5 років тому +134

    அரசியல் கொள்ளையர்கள் கேட்கனும் அம்பானிஅதானி யாரும் நிரந்தரம் இல்லை

    • @fahimsali9674
      @fahimsali9674 3 роки тому +2

      Ambani Awarkale indiyavil Romba warmail makkal thunba paduraga udavi pannuga. marumail suwarkam kadaikum,

    • @thajudeen6201
      @thajudeen6201 3 роки тому

      @@fahimsali9674 gvvvvv

    • @Mr.R162
      @Mr.R162 2 місяці тому

      ❤❤❤

  • @amsnhameed
    @amsnhameed Рік тому +9

    கருவூரில் இருந்து புறப்படுவான் கொஞ்சம்
    களைப்பாற இங்கே தங்கிடுவான்
    உறவோடு உரிமையும் கொண்டாடுவான் அவன்
    ஒருவருக்கும் சொல்லாமல் ஓடிடுவான்

  • @mprtravels6097
    @mprtravels6097 9 років тому +38

    GIFT OF GOD THIS VOICE

  • @aayishappa2569
    @aayishappa2569 6 років тому +3

    Intha sng padiya hanifa avangaluku sorkatthai kaool akki vaipayaka allahhh its true fr every persons life masha allah

    • @shahulhameedv6095
      @shahulhameedv6095 6 років тому +1

      V.Shahul Hameed,Social Auditor,very nice song..may haji EM Haneefas soul rest in peace.94867 95472

  • @abdulrazik48
    @abdulrazik48 12 років тому +12

    no one born to replace this legend . I am fan of him for the last 50years. After long time had an opportunity watch this video. thanks. May Allah bless him

  • @thamizhamuthan9728
    @thamizhamuthan9728 6 років тому +13

    miss u this golden voice in live

  • @parveenummar2458
    @parveenummar2458 3 роки тому +5

    Super sangs🥰🥰

  • @selvakumar1981
    @selvakumar1981 6 років тому +14

    Very nice song

  • @safeetnew3802
    @safeetnew3802 6 років тому +3

    voice soper allah avarukku nabi avarkalin arukil irukkum paakkiyathai kotuppanaha

  • @JasmineJasmine-nk6sg
    @JasmineJasmine-nk6sg 3 роки тому +3

    அஸ்ஸலாம் அலைக்கும். மர்ஹபn ஜனாப்

  • @rajasekargpo7544
    @rajasekargpo7544 6 років тому +9

    Intha padalin artham unarthal ulagil amaithi nilavum

    • @islam-tamil1368
      @islam-tamil1368 6 років тому

      Rajasekar gpo உண்மைதான்

  • @khanshahib3558
    @khanshahib3558 6 років тому +4

    மாஷா அல்லாஹ்

  • @thavamanik7379
    @thavamanik7379 5 років тому +22

    real words and tell humans life is not standard every one like poor nor rich

  • @doctorpc3168
    @doctorpc3168 8 років тому +53

    true story song of this word.

  • @1948samy
    @1948samy 8 років тому +155

    உலகம் இறைவனின் சந்தை மடம்
    உலகம் இறைவனின் சந்தை மடம்
    இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
    உலகம் இறைவனின் சந்தை மடம்
    இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
    இதுவல்ல நமக்கு சொந்த இடம்
    இதுவல்ல நமக்கு சொந்த இடம்
    அங்கே இருக்குது வேறு உரிய இடம் உரிய இடம்... உரிய இடம்.
    உலகம் இறைவனின் சந்தை மடம்
    இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
    கருவூரில் இருந்து புறப்படுவான்
    கருவூரில் இருந்து புறப்படுவான்
    கொஞ்சம் களைப்பாற இங்கே தங்கிடுவான்
    கருவூரில் இருந்து புறப்படுவான் தாயின்
    கருவூரில் இருந்து புறப்படுவான்
    கொஞ்சம் களைப்பாற இங்கே தங்கிடுவான்
    உறவோடு உரிமையும் கொண்டாடுவான்
    உறவோடு உரிமையும் கொண்டாடுவான் அவன்
    ஒருவருக்கும் சொல்லாமல் ஓடிடுவான்
    உலகம் இறைவனின் சந்தை மடம்
    இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
    இருப்பவன் இங்கேயே நிலைப்பதில்லை
    இருப்பவன் இங்கேயே நிலைப்பதில்லை யாரும்
    இதை விட்டுப் போனவன் திரும்பவில்லை
    இருப்பவன் இங்கேயே நிலைப்பதில்லை யாரும்
    இதை விட்டுப் போனவன் திரும்பவில்லை
    மறுப்பவன் இதனை யாரும் இல்லை
    மறுப்பவன் இதனை யாரும் இல்லை
    மறுப்பவன் இதனை யாரும் இல்லை
    மறுப்பவன் இதனை யாரும் இல்லை
    மனதில் ஆசைகள் மட்டும் குறையவில்லை
    உலகம் இறைவனின் சந்தை மடம்
    இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
    இதுவல்ல நமக்கு சொந்த இடம்
    இதுவல்ல நமக்கு சொந்த இடம் 1
    அங்கே இருக்குது வேறு உரிய இடம் உரிய இடம்... உரிய இடம்...
    உலகம் இறைவனின் சந்தை மடம்
    இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
    பிறந்ததும் பாங்குண்டு தொழுகை இல்லை
    பிறந்ததும் பாங்குண்டு தொழுகை இல்லை
    அவன் இறந்ததும் தொழுகை உண்டு பாங்குஇல்லை
    பிறந்ததும் பாங்குண்டு தொழுகை இல்லை
    அவன் இறந்ததும் தொழுகைக்கு பாங்கு இல்லை
    புரிந்தவன் ஆணவம் கொள்வதில்லை
    புரிந்தவன் ஆணவம் கொள்வதில்லை இதை
    புரியாதவன் அறிவு தெளிவதில்லை
    உலகம் இறைவனின் சந்தை மடம்
    இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
    தொடரும் கதை ஒரு நாள் முடிந்து விடும்
    தொடரும் கதை ஒரு நாள் முடிந்து விடும்
    அந்த தூயோனின் தீர்ப்பு அதைக் காட்டி விடும்
    தொடரும் கதை ஒரு நாள் முடிந்து விடும்
    அந்த தூயோனின் தீர்ப்பு அதைக் காட்டி விடும்
    நடை போட்ட முன்னோர்கள் சென்ற இடம்
    நடை போட்ட முன்னோர்கள் சென்ற இடம் நீ
    நினைத்தாலே சிந்தனைகள் மாறி விடும்
    நடை போட்ட முன்னோர்கள் சென்ற இடம் நீ
    நினைத்தாலே சிந்தனைகள் மாறி விடும்
    உலகம் இறைவனின் சந்தை மடம்
    இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
    இதுவல்ல நமக்கு சொந்த இடம்
    இதுவல்ல நமக்கு சொந்த இடம்
    அங்கே இருக்குது வேறு உரிய இடம் உரிய இடம்... உரிய இடம்

  • @sheikibrahim5595
    @sheikibrahim5595 7 років тому +14

    MashaALLAH !

  • @sekaranrevathi7932
    @sekaranrevathi7932 10 років тому +42

    top real life song

  • @sugandhigayathrin2485
    @sugandhigayathrin2485 9 років тому +48

    allah allah ,god is great

  • @ibrahimjohnkhan4743
    @ibrahimjohnkhan4743 8 років тому +8

    Good meaning and good voice thank for allah

  • @ismailmeeran6021
    @ismailmeeran6021 5 років тому +4

    MASHA ALLAH very nice song

  • @MohamedMustafa-tm7qy
    @MohamedMustafa-tm7qy Місяць тому +1

    Maranathirkup, pirakuthaan, unmai, vaalkai, aarambamaaka, irukkirathu., intha, ulaka, vaalkai, aliyakkoodiyathu.

  • @mohamedfarveesfarvess9906
    @mohamedfarveesfarvess9906 6 років тому +6

    அருமையான வரிகள்

  • @jacobsnurseryandprimarysch5712
    @jacobsnurseryandprimarysch5712 3 роки тому +4

    Iam
    A
    Christian
    By
    Birth
    But
    Apart from religion
    Iam
    A
    Slave for
    His
    Divine
    Voice

  • @abubakkara3271
    @abubakkara3271 5 років тому +2

    Masha allah super song

  • @sheikdawood2187
    @sheikdawood2187 6 років тому +3

    Mashallah...song....nice..............

  • @ibrahimjohnkhan4743
    @ibrahimjohnkhan4743 8 років тому +13

    nagore hanifa this song all musilim persn ketkavendum good song

  • @UsmanSk-m8t
    @UsmanSk-m8t 23 дні тому

    Excellent messages in this song

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +1

    God.blasing.hanifa.mama.
    Ours.fan..allthakavalai

  • @a.mohamedthaseen1604
    @a.mohamedthaseen1604 5 років тому +1

    இஸ்லாமிய உணர்வும் தமிழறிவும் துணை புரிய உள்ளத்தூரிய கருத்துக்களை இந்தப் பாடல் வாயிலாக பாடியுள்ளார். இசை முரசு
    அருளாளன் அன்புடையோன்
    அல்லாஹ்வின் கருணையதாய்"
    பெருங்கொடையாய் வந்துதித்த "
    " பெருமானே நாயகமே! "
    என்று தொடங்கும் "நாயகமே!" தேனாறாகப் பயணத்தை தொடங்குகிறார் நம் இசை முரசு ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் இப்பாடலைப் பாடித் தம் குழந்தைகளை தாலாட்டினார்கள் என்று வரலாறு கூறுகிறது பிஞ்சு நிலாக்கள் பூமான் நபிமணி (ஸல்) அவர்களின் புகழ் வரலாற்றை கேட்டவாறே கண்துஞ்சி எழுவார்கள். என்றும் கூறப்படுகிறது. அனைத்துலகின் அருட்கொடையின் வரலாறு அவர்கள் உள் மனத்தில் உயரிய இடத்தை பிடித்துவிடும்
    "உயிரிழந்து உணர்விழந்து
    உலைந்திருந்த பாழுலகம்
    உயர்வடையும் வழிகாண
    உருகுகிநின்ற நாயகமே "
    அறியாமை இருளிலே ஆழ்ந்திருந்த அன்றைய உலகில் அண்ணலார் தோற்றத்தால் ஒளிக்கீற்று பளிச்சிட்டது. உயரிய உணர்வுகளை யெல்லாம் இழந்திருந்த உலகம் உயர்வடைய வழிகாண்பது உத்தம நபிகளின் தேட்டமாகவும் நாட்டமாகவும் இருந்தது. அதற்காக எப்போதும் ஆழிய சிந்தனையில் ஆழ்வது அருட்கொடையின் பணியாயிற்று. சுற்றித்திரிந்த அறிஞர்களுக்கும் கலங்கரை விளக்கமாக இப் பாடல் பவனி வருகின்றன.
    கண்ணியமான வாழ்க்கை வாழ்ந்த கதீஜா நாயகியார் (ரலி) அவர்களை திருமணம் செய்தபின்னர் (ஸல்) வாழ்க்கையில் வலிவும் பொலிவும் . ஏற்பட்டன இதைத்தான் இசைமுரசு இச்செய்தியை கூறும் பாணி நம்மை பரவசமூட்டுகிறது.
    " கதிஜாவின் நாயகராய்க்
    கடிமணத்தை செய்தபின்னே
    புதிதான வொருவலிமை
    புகழ்பெற்றீர் நாயகமே!"
    என அவர் அண்ணலாரின் வாழ்வுதனை நம் நினைவிற்கு எடுத்துறைக்கிறார்.
    இப்பாடலை கேட்டவர்களுக்குத்தான் அருமை விளங்கும்
    இன்ஷா அல்லாஹ் நாளை பார்ப்போம்
    அன்புடன்.
    அ. மு. தாஸீன்.

  • @AbdulSamad-jl8ki
    @AbdulSamad-jl8ki 3 роки тому +2

    Super hit song l like janab hanifa

  • @hariharasudhanravindran3578
    @hariharasudhanravindran3578 5 років тому +7

    Happy to hear this song

  • @mydeens8885
    @mydeens8885 3 роки тому +3

    Super Song

  • @jinnahasmi5527
    @jinnahasmi5527 3 роки тому +3

    True lines nice voice

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 7 місяців тому +1

    என்ன செய்ய வேண்டும் என்று அவர் sollum வழி வகை❤❤