அம்மா மூத்த மனைவியே நீ எல்லாம் முடிந்துவிட்டது கணவருடன் கூடி அழகாக வாழ்க்கை நடத்தி விடலாம் என்று நினைத்து விடாதே மேலே ஒருவன் இருக்கின்றான் அவன் எப்பொழுது அவளுடைய தீர்ப்பு வரும் அவன் எப்பொழுது உன்னை கண்காணித்துக் கொண்டு இருக்கின்றான் நீ நேர்மை தவறி விட்டால் மேலே ஒருவன் இருக்கின்றான் உன்னையும் உன் குழந்தையும் தண்டித்து விடுவான் இதை மறந்து விடாதே. இப்பொழுது மூத்த மனைவிக்கு குழந்தையும் வந்துவிட்டது பணமும் அவள் கிட்டே இருக்கின்றது படித்தவள் சம்பாதிக்க கூடியவள் என்று நீங்கள் உச்சக்கட்டத்தை அடைந்து விடாதீர்கள் அரசு அன்று கேட்கும் தெய்வம் நின்று கேட்கும் இதை மறந்து விடாதீர்கள்.
லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள் நான் சில முறை தவறுதலாக நினைத்து இருக்கிறேன்,இது போன்று சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வதில் மிக்க மகிழ்ச்சி
சுந்தரி...அருமை சுந்தரி.நீ கடவுள்டா...... அவனுக்கு நீ போட்ட கடைசி பிச்ச வாழ்க்கை நீ எங்கு இருந்தாலும் நீ வாழ்க...உன் குழந்தை வாழ்கடா....தங்கம்....... 😢😢😢😢😢😢😢😢😢😢
அந்த அபலை பெண் சுந்தரியின் மனோ வலிமை அவர்களை நல்வழியில் வாழ வைக்கும்.கடவுள் துணையும் உங்கள் ஆதரவும் என்றும் இருகட்டும்.சுந்தரி தாங்கள் இனி புது வாழ்வை தைரியமாக தொடங்குங்கள்.வாழ்க வளமுடன்!!
இரு தலைக்கொள்ளி என்பது இது தான். சாலமோன் ஞானியிடம் வந்து உயிருடன் இருந்த ஒரு குழந்தைக்கு இரண்டு தாய் முறையிட்டது போல உள்ளது நடந்த சம்பவம். நான் பார்த்ததிலே தவறை ஒத்துக்கொண்ட மற்றும் தண்டனையையும் ஏற்றுக்கொண்டு தவறு செய்ததற்கு பரிகாரமாய் கடைசி வரை வாழ வைக்கவும் வேண்டும் என்று இருக்கும் உண்மையான ஆண்பிள்ளை நீங்க தான் sir. Mrs Lakshmy Ramakrishnan அவர்களும் ஞானி தான். ஆனாலும் நல் தீர்வு செய்ய எந்த மனிதனிடமும் ஞானம் இல்லை. அந்த மனிதன் ஒரு வேளை corona வந்து அல்லது 2 கிட்னியும் செயலிழந்து சாகக் கிடப்பதாக வைத்துக் கொள்வோம். எந்த மனைவி தனது உயிரை பணயம் வைத்து தன் உடலை(1 கிட்னி) கொடுத்து காப்பற்ற முன் வருவார்கள்? அவரே நெருங்கிய சொந்தம். ஆனாலும் விடை தெரியவில்லை. தப்பிக்கவோ வழியும் இல்லை. ஒரு உத்தம மனிதர் ஆபிரகாமும் இதே சோதனையில் அகப்பட்டு போனார். இஸ்மவேல், ஈசாக்கு. ஈசாக்கு சொந்த மனைவியின் பிள்ளை. சொந்த மனைவி மற்றும் எஜமானியை அற்பமாய் பார்த்த இஸ்மவேலின் தாய் ஆகாரோ தன் பிள்ளையுடன் சேர்த்து தள்ளப்பட்டு போனார். ஆனாலும் தேவ தூதனால் சொல்லப்பட்ட படியே அந்த பிள்ளை பலத்த வாரிசாக பல கோடி மக்கள் உள்ளனர். அப்படியே ஆசீர்வதிக்கப்பட்ட வாக்குத்தத்தத்தின் பிள்ளை ஈசாக்கின் வாரீசும் பல கோடி உள்ளனர். இயேசுவும் அவரது வம்சத்திலே தான் பிறந்தார் எழுதப்பட்ட படியே! இன்றோ எல்லா மனிதனும் சமமே. ஏற்ற தாழ்வு என்பது இல்லை. எல்லா மனிதரும் சமமே. எல்லா மனிதருக்கும் ஒரே நீதி தான். மனிதனால் கூடாத நல் வழி பிறப்பதாக!
லட்சுமி மேடம் மீது இன்றுதான் எனக்கு மதிப்பும் மரியாதையும் வந்தது மேடம் இதே மாதிரி முன்பெல்லாம் நடந்திருந்தால் பலருக்கு ஞாயம் பரிபூரணமாய் கிடைத்திருக்குமே . எப்படியோ இன்றைக்கு மேடம் தெளிவாக திறமையாக தைரியமக பேசியது பாரட்ட்டுகள்
No words ... Lakshmi man is equal to god..lady for justice and mercy🙏mam keep going your good work.. kindly ignore people if anyone gives bad comments my advice...Lakshmi mam valgaa vallamudan..sundari sister and his child definitely win one day..gob bless you 🙏🙏
.லஷ்மி மேடம் HAT'S OF YOU MAM இந்த program ஐ நான் அழுது கொண்டே பார்த்தேன் At the same time sundhari is singa pen no doubt about it ஆனா Lastla நீங்க சொன்னீங்க பாருங்க சுந்தரி தங்கம் நான் சுந்தரியோட Fan ஆகிட்டேன்னு அதற்கு பின் அவர்கள் கடைக்கு போனது அந்த குழந்தை சுந்தரி உங்க teams. chance ஏ இல்ல Mam நீங்க வேற Level mam நீங்க சொன்னீங்க பாருங்க கடை வெச்சி தர்றேன்னு அந்த மனசுதான் கடவுள் சுந்தரி மட்டும் இல்ல நீஙகளும் தங்கம்தான் i love you mam
உள்ளுறுதி காண்பது தான் பூமியிலே உன் உயரம் எண்ணம் செயல் ஆகிவிட்டால் எல்லாமே தேடி வரும் உண்மை வழி நீ நடந்தே போவது தான் வாழ்வின் அறம் அன்பின் கொடி ஏற்றி வைக்க துணை சேரும் கோடி தரம் தேடல் இல்லாத உயிர் உண்டோ சொல்லம்மா எல்லாம் உன்னுளே அதை தேடு கண்ணம்மா
Super sundhari akka super dicision love you akka ippo sema. Iife valndhuttu irrupingannu nenaikeren aana enakku ungala nerla pakkanum pola irrukku akka na ponnu tha ippa pathenna na ungala katti puduchkuven love you akka😁👏💞💖
முதல் மனைவிக்கு நீ உண்மையிலேயே ஒரு அருமையான பெண்ணாக இருந்தால் அந்தப் பெண்ணை குறை சொல்வதும் அவளைப்பற்றி திட்டுவதும் நிறுத்திக் கொள் ஏனென்றால். அவள் வயித்தில் முதலில் குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் தான் உன் குழந்தை பிறந்து இருக்கின்றது அந்த சாபம் உன்னையும் பிடிக்கும் உன்னுடைய குழந்தையும் பிடிக்கும் நேர்மையாக நடந்து கொள். ஒரு பெண் பாவம் உன்னுடைய தலைமுறை தலைமுறை வரைக்கும் பாதிக்கும் அந்த பாவத்துக்கு ஆளாகி விடாதே. மூத்த மனைவியின் தகப்பனை புரிந்து கொள் உன் மகளைப் போல் தான் அந்த அந்த பெண்ணும் அவளும் உன்னுடைய மகள் போல் நான் அதை மறந்துவிட்டு அநீதியாக நீ பேசாதே ஒருநாள் நீயும் தண்டிக்கப்படுவார் அநீதி விளைவித்து ஆனால் அது நிச்சயமாக அந்த பாவம் உன்னையும் பிடிக்கும்.
So Sad with tears This Sundari sister Good heart GOD BLESS YOU AND YOUR BABY And Specially thank u lakhsmi madam. am looking you a good judge Your words all very power full I Thank god for you birth in this world
சிங்க பெண்ணே (சுந்தரி), சுந்தரிக்கு தேசிய இரும்பு பெண் 🏅 குடுக்கணும் . ஆண் நிறமே உன்னை வணங்குறேன். அனால் உன் சிங்கம் உன் குழந்தை தான்.இருவது அல்லது இருபத்தைந்து வருடங்கள் கழித்து அந்த சிங்கம் நல்ல உயர்ந் இடத்தில் இருக்கனும். அது தான் என்னுடைய ஆசை. கடவுள் (லக்ஷ்மி ராமகிருஷ்ணன்)
அம்மா மூத்த மனைவியே நீ எல்லாம் முடிந்துவிட்டது கணவருடன் கூடி அழகாக வாழ்க்கை நடத்தி விடலாம் என்று நினைத்து விடாதே மேலே ஒருவன் இருக்கின்றான் அவன் எப்பொழுது அவளுடைய தீர்ப்பு வரும் அவன் எப்பொழுது உன்னை கண்காணித்துக் கொண்டு இருக்கின்றான் நீ நேர்மை தவறி விட்டால் மேலே ஒருவன் இருக்கின்றான் உன்னையும் உன் குழந்தையும் தண்டித்து விடுவான் இதை மறந்து விடாதே. இப்பொழுது மூத்த மனைவிக்கு குழந்தையும் வந்துவிட்டது பணமும் அவள் கிட்டே இருக்கின்றது படித்தவள் சம்பாதிக்க கூடியவள் என்று நீங்கள் உச்சக்கட்டத்தை அடைந்து விடாதீர்கள் அரசு அன்று கேட்கும் தெய்வம் நின்று கேட்கும் இதை மறந்து விடாதீர்கள்.
😊😊uuu
லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள் நான் சில முறை தவறுதலாக நினைத்து இருக்கிறேன்,இது போன்று சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வதில் மிக்க மகிழ்ச்சி
566
4e
@@subramanianuhmkoilpathu2209 s
சுந்தரி வாழ்த்துக்கள் சாமி காமத்துக்கு அளையும் இந்த காலத்தில் நீ எடுத்த முடிவு மிகவும் சிறப்பு🙏🙏❤️
P133araww5yuhy33222a43 r3222
@@selvikumar2097 7
சகோதரி சுந்தரியின் தன்னம்பிக்கைக்கு
வாழ்த்துக்கள்
லட்சுமி அம்மா love you so much amma அடுத்த ஜென்மத்தில் என் மகளாக பிறந்து விடுங்கள் 🙏🙏
Adiyei 🤣🤣🤣
songs
லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களே நீங்கள் நீடுழி வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌🙏🏼
💐💐💐💐🙏🙏🙏☝️👌👍🙌😲💘
சுந்தரி நல்ல முடிவுக்கும் வாழ்த்துக்கள் உன் எதிர் காலத்தில் குழந்தையோடு நல்லா இருக்க கடவுளை வேண்டுகிறேன் கர்த்தர் ஆசீர்வதிபாபாராக
4rr4❤1
வாழ்க சுந்தரி.. சபாஷ்
மேடம் உதவியால் நீயும் குழந்தையும் வாழ்க்கையை பாதுகாப்பாககிக் கொள் .
U 1 DC r u
தினம் நீ தேடும் வாழ்க்கை
எங்கோ உன்னை தேடுமே
அது உனக்கான காலம் வந்தால்
உன்னை சேருமே❤🎉
ஆத்தா சுந்தரி உனக்கு வாழ்வில் எந்தக் குறையும் வராது என் எம்பெருமான் சபரிமலை ஆண்டவர் உண்ணை காப்பாற்றுவார் நீயும் உண் குழந்தையும் பல்லாண்டுகாலம் வாழ்க ஆத்தா
உங்கள நினைத்து ரொம்ப பெருமையா இருக்கு மேடம்
ட
இது மாதிரி அம்மா மட்டும்தான் சத்தியமா தீர்ப்பு வழங்க முடியும் really great mam
❤ அருமையான பொண்ணு ❤ நீயும் உன் குழந்தையும் நீண்ட ஆயுளுடன் இருக்க வாழ்த்துகிறேன்🎉❤
சகோதரி சுந்தரி உன்னுடைய துணிச்சல் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
சுந்தரி Super maa...நீ நல்லா இருக்கணும்...கடவுள் ஆசிர்வாதம் உனக்கு எப்போதும் உண்டு ....வாழ்த்துக்கள் மா
Nalla ponuma ni
Looikĺknuioo
நல்ல தெய்வீக உள்ளம் படைத்தவர்கள் உலகத்தில் உள்ளார்கள் என்பதும் துரோகம் செய்தவர்களுக்கு இறைவன் தண்டனை கொடுத்தே தீரும்
Salute forThayullam
சுந்தரி...அருமை சுந்தரி.நீ கடவுள்டா...... அவனுக்கு நீ போட்ட கடைசி பிச்ச வாழ்க்கை
நீ எங்கு இருந்தாலும் நீ
வாழ்க...உன் குழந்தை வாழ்கடா....தங்கம்.......
😢😢😢😢😢😢😢😢😢😢
Superbe thought
சபாஷ் சுந்தரி சரியான முடிவு. உன் ஏழ்மை ஒழியட்டும் வாழ்க வழமுடன்
அந்த அபலை பெண் சுந்தரியின் மனோ வலிமை அவர்களை நல்வழியில் வாழ வைக்கும்.கடவுள் துணையும் உங்கள் ஆதரவும் என்றும் இருகட்டும்.சுந்தரி தாங்கள் இனி புது வாழ்வை தைரியமாக தொடங்குங்கள்.வாழ்க வளமுடன்!!
கலைஞர் டிவிக்கும் லட்சுமி அம்மாவுக்கும் மிக்க நன்றி நன்றி நன்றி
May god bless the team... Great job
@@yogesvaridharuman2829 v can lv
சுந்தரி விஷயத்தில் நேர்கொண்டபார்வைக்கு எனது வாழ்த்துக்கள் நல்ல முடிவு
🙏🙏
@@rajaraja7749 and
Hands up great SUNDRI sister
@@rajaraja7749 ĺp⁰⁰lĺ⁰ĺĺ⁰
@@manjumanjunatha3668 Z
சுந்தரி பெயரில் மட்டும் அல்ல, மனதிலும்....சொக்க தங்கம்....வாழ்க்கை சிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தங்கை...
12
@@antonysamyl515
.
ஃஃ.
மேடம்லட்சுமிராமகிருஸ்ணண் தங்கைசுந்தரிக்கும்எனது வாழ்த்துக்கள்இந்தசம்பவம் அனைத்துஆண்களுக்கும் பாடம்பெண்பாவம்வேண்டாம்
சுந்தரி அக்கா உங்களே பார்த்தால் எங்களுக்கும் பெருமையாக இருக்கிறது.மற்றும் இந்த சமூகத்திற்கு நீங்க ஒரு சிரந்த உதார்ணம் அக்கா.உங்களே பார்த்தாவது இந்த சமூகத்திற்கு விளிப்புணர்வு வரட்டும். வாழ்த்துக்கள் சுந்தரி அக்கா🙏🙏🙏💪💪💪
சுந்தரியின் முடிவு வியக்க வைத்தது. அருமையான பெண். நீடுழி வாழ வாழ்த்துக்கள்.
S7ntv
கண்ணீர் வர வைக்கிறது
@@seethasellathamby3628 அஆஆஆ
லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் நான் உங்களோட ஃபேன் இது மாதிரி நல்ல விஷயங்களை நல்லது பண்ணுங்க வாழ்த்துக்கள் மேடம் சுந்தரி இன்னும் நீ தைரியமாய் இருக்கணும்
Ààa
@@anbunanbantamilan4890 //xxxccccccccccccccccccccccccccc f-ccccccccccccc-cccccccccccccccccccc-cccccccccfccccccccc
Dr
A
@@anbunanbantamilan4890 lkkl I lk lk klkkkkkkkk lk (kk 'll k quads mnemonic
சுந்தரி உன் வாழ்வில் எல்லா நலமும் நீ பெறுவாயாக உன் குழந்தை சான்றோளாக வாழ்ந்து உன்னைப் பெருமைப் படுத்துவாள்
34
0
இரு தலைக்கொள்ளி என்பது இது தான்.
சாலமோன் ஞானியிடம் வந்து உயிருடன் இருந்த ஒரு குழந்தைக்கு இரண்டு தாய் முறையிட்டது போல உள்ளது நடந்த சம்பவம்.
நான் பார்த்ததிலே தவறை ஒத்துக்கொண்ட மற்றும் தண்டனையையும் ஏற்றுக்கொண்டு
தவறு செய்ததற்கு பரிகாரமாய் கடைசி வரை வாழ வைக்கவும் வேண்டும் என்று இருக்கும் உண்மையான ஆண்பிள்ளை நீங்க தான் sir.
Mrs Lakshmy Ramakrishnan அவர்களும் ஞானி தான். ஆனாலும் நல் தீர்வு செய்ய எந்த மனிதனிடமும் ஞானம் இல்லை.
அந்த மனிதன் ஒரு வேளை corona வந்து அல்லது 2 கிட்னியும் செயலிழந்து சாகக் கிடப்பதாக வைத்துக் கொள்வோம்.
எந்த மனைவி தனது உயிரை பணயம் வைத்து தன் உடலை(1 கிட்னி) கொடுத்து காப்பற்ற முன் வருவார்கள்? அவரே நெருங்கிய சொந்தம். ஆனாலும் விடை தெரியவில்லை.
தப்பிக்கவோ வழியும் இல்லை.
ஒரு உத்தம மனிதர் ஆபிரகாமும் இதே சோதனையில் அகப்பட்டு போனார்.
இஸ்மவேல், ஈசாக்கு. ஈசாக்கு சொந்த மனைவியின் பிள்ளை. சொந்த மனைவி மற்றும் எஜமானியை அற்பமாய் பார்த்த இஸ்மவேலின் தாய் ஆகாரோ தன் பிள்ளையுடன் சேர்த்து தள்ளப்பட்டு போனார். ஆனாலும் தேவ தூதனால் சொல்லப்பட்ட படியே அந்த பிள்ளை பலத்த வாரிசாக பல கோடி மக்கள் உள்ளனர்.
அப்படியே ஆசீர்வதிக்கப்பட்ட வாக்குத்தத்தத்தின் பிள்ளை ஈசாக்கின் வாரீசும் பல கோடி உள்ளனர். இயேசுவும் அவரது வம்சத்திலே தான் பிறந்தார் எழுதப்பட்ட படியே!
இன்றோ எல்லா மனிதனும் சமமே. ஏற்ற தாழ்வு என்பது இல்லை. எல்லா மனிதரும் சமமே. எல்லா மனிதருக்கும் ஒரே நீதி தான்.
மனிதனால் கூடாத நல் வழி பிறப்பதாக!
லஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மணமார்ந்த நன்றிகள்
சூப்பர்.... சூப்பர்... சூப்பர்
தீர்ப்பு.... மேடம்.....
சுந்தரி உன் முடிவு அருமை
வாழ்க வளமுடன்மா
👉🏼👌👌👌👍👍👍
1stkd
கடவுள் முதல் மனைவிக்கு குழந்தையை கொடுத்தது தான் விதி
Vera level comment
Zpl
லட்சுமி ராமகிருஷ்ணன் அம்மா
சூப்பர் உங்கள் தீர்ப்பு
லட்சுமி மேடம் மீது இன்றுதான் எனக்கு மதிப்பும் மரியாதையும் வந்தது மேடம் இதே மாதிரி முன்பெல்லாம் நடந்திருந்தால் பலருக்கு ஞாயம் பரிபூரணமாய் கிடைத்திருக்குமே . எப்படியோ இன்றைக்கு மேடம் தெளிவாக திறமையாக தைரியமக பேசியது பாரட்ட்டுகள்
..
No words ... Lakshmi man is equal to god..lady for justice and mercy🙏mam keep going your good work.. kindly ignore people if anyone gives bad comments my advice...Lakshmi mam valgaa vallamudan..sundari sister and his child definitely win one day..gob bless you 🙏🙏
Hats off to lakshmi mam...she s a gem...I couldn't complete.this episode without tears ....
True
@@nehrukrishna7263 o
@@dhanapal5369 m
😥
@@dhanapal5369க வட இல் த தான்
சுந்தரி உனக்கு ஆண்டவன் எப்போதும் துணை இருப்பார் நீ நல்லா இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் 🙏
N
0
000
0
00000
மேடம்உங்கள்தீர்ப்பும். உதவியும். எல்லையில்லா. நன்மைக்கு உரியது. இறைவன்உங்களுக்குஎந்தகுறையும்வைக்கமாட்டார்மலைபோல்சோதனைலவந்தாலும்பனிபோல்நீங்கிவிடும். நன்றி வாழ்த்துக்கள். 👋🙋
Lakshmi mam Vera level Long live mam 100years
நவீன கண்ணகி சுந்தரியின் முடிவு பாராட்டக்கூடியது சுந்தரி வாழ்க வளமுடன்
Un bhi uby..
Really good madam
Super.madam
.
P
சுந்தரி சகோதரி அவர்களே வாழ்த்துக்கள்
.
Sister super judgement .You are not madam .You are my sister.
Nerkonda paarvai program la Nan parthathula this is one of the best heart touching episode. Best wishes and thanks Lakshmi Ramakrishnan madam 🙏
லட்சுமி மேடம் பேசுவது சூப்பர். அன்னையாக அபலைப் பெண்ணுக்கு அழுவதும் அவர்களுக்கு தெரியும். அரவணைக்க தெரியும். இது தான் நேர் கொண்ட பார்வை.
லட்சுமி மேம் தீர்ப்பு சூப்பர் கலைஞர் டிவிக்கு வாழ்த்துக்கள்
Lk
தான் அடைந்த துயரம்
தான் பெற்ற மகள் அடைய கூடாது
என்ற தாயுள்ளதோடு எடுத்த முடிவு அருமை சகோதரி
சுந்தரி தங்கம் நல்ல ஊளைப்பாளி அவர் மீண்டுவருவார்
Naa Paartha Episode La Enakku Romba Pudicha Episode Ithu Good Solution Vaazhga Valamudan...🙏🙏🙏
உண்மையில் மனசை நெகிழ வைக்கிறது
.லஷ்மி மேடம் HAT'S OF YOU MAM இந்த program ஐ நான் அழுது கொண்டே பார்த்தேன் At the same time sundhari is singa pen no doubt about it ஆனா Lastla நீங்க சொன்னீங்க பாருங்க சுந்தரி தங்கம் நான் சுந்தரியோட Fan ஆகிட்டேன்னு அதற்கு பின் அவர்கள் கடைக்கு போனது அந்த குழந்தை சுந்தரி உங்க teams. chance ஏ இல்ல Mam நீங்க வேற Level mam நீங்க சொன்னீங்க பாருங்க கடை வெச்சி தர்றேன்னு அந்த மனசுதான் கடவுள் சுந்தரி மட்டும் இல்ல நீஙகளும் தங்கம்தான் i love you mam
இரண்டு பெண்களும் பாவம்
Beautiful ending.
Appreciate the judge, one of the best judgment.
God bless this girl
அருமை சகோதரிக்கு வாழ்த்துக்கள்
உண்மையான அழகான சரியான தீர்ப்புகள் அருமை வாழ்த்துக்கள் 🎉🎉
Nerkonda Paarvai Best Best Episode This Only Super Sundhari Akka 🤝🤝🤝🤝
2020 ஓட உண்மையான ரெட்டைவால் குருவி
இவர் ரொம்ப நல்ல மனிதன் போல் நல்லாவே நடிக்கான்.
கட்டப்பஞ்சாயத்து ரொம்ப நல்லா இருக்கு இனி பிரச்சனைக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களை சந்தியுங்கள் அவரே அனைத்து பிரச்சினையைத் தீர்த்து வைப்பார்
சுந்தரிக்கு தனியாக வாழ்ந்து காட்டும் அளவுக்கு அதிகமான அளவில் நல்ல மக்கள் நல்ல முறையில் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏
இரண்டு பிள்ளைகள் பெற்றதுக்கு தாய்க்கு அசிங்கம் அப்பா என்று சொல்வது அசிங்கம்
உள்ளுறுதி காண்பது தான்
பூமியிலே உன் உயரம்
எண்ணம் செயல் ஆகிவிட்டால்
எல்லாமே தேடி வரும்
உண்மை வழி நீ நடந்தே
போவது தான் வாழ்வின் அறம்
அன்பின் கொடி ஏற்றி வைக்க
துணை சேரும் கோடி தரம்
தேடல் இல்லாத
உயிர் உண்டோ சொல்லம்மா
எல்லாம் உன்னுளே
அதை தேடு கண்ணம்மா
Really great decision and congrats for Madam.
சா பாவம் டா அனாதை னு தெரிஞ்சுக்கிட்டு ஏமாத்த போறிங்களேடா பாவிங்கள துஉஉ சுந்தரி நல்லாருப்ப மா கவலை படைத்திட மா
Aiyo..intha manichi...enn kathuthu..ithu vanthu..vajasu marratam (??)) than karanam..ungayum thukaporranka.
அருமை, அந்த பெண்ணிற்க்கு எனது வாழ்த்து
கடவுளே அந்த சுந்தரி பொண்ணு நல்லா இருக்கணும் கடவுளே நீ பாத்துக்கோ மக்கள் நாங்களும் துணை நிற்போம்
Suthàrj
@@ssaranyanmc486 l
¹
பாவம் சுந்தரி அக்கா நீங்க நல்ல படியாக இருக்கும் அக்கா
Hg
மேம் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்
ம்
Lakshmi mam ungal paatham paninthu vanangugiran🙏🏼🙏🏼
பொய் சொல்லி கல்யாணம் பண்ணுவதற்கு அந்த கூட்டத்தை அதில் சேர்ந்த அத்தனை பேருக்கும் ஏழு வருஷம் கடுங்காவல் தண்டனை வழங்க வேண்டும்.
Intha ulakathula kulantha illama enna marithiri neraya per kasta 😭😭😭😭😭😭😭😭paduranga eankalukum intha nilama vara kudathunu kadavul kitta pray🙌🙏 pannikonga please🙏 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Feel pannatha ma kandipa nallathu nadakum un life la happya irunga ma.
Finally girl has taken perfect decision 👏👏👏👏
Beautiful . I don't have any words to describe your judgment. I salute you madame.
சுந்தரி அக்கா சூப்பர் 👏👏👏
Laxmi sis u are a saviour.... Send by God to save the poor ladies in India
Kadavul mela nambikiya irrunga.. Unga life eh start pannunga... Unga kuzhanthaiya nalla padika veinga sister... Akka neenga nalla irrupinga. 👍👍
Sundhari super ma all the best ma ungaloda bright future
இதுக்குத்தான் மாற்றம் ஆண் பெண் சமம்..
Really no words this video
So many people Take lesson in video good Lakshmi mam your judgement
Lakshmi mum is really great
Vaarthaigal illai.. Kanneer mattumthan varuthu.. Hats off madam.. Hats off u sunthari..
சுந்தரி பெயருக்கு ஏற்ற மாதிரி அழகு முகத்திலும் அகத்திலும்
Y6 வணக்கம் 4 14 111q
சொல்வதெல்லாம் உண்மை இன்று சூப்பர்
She take a good dissection 👌👌👌good bless you sis 🙌🙌🙌
Super
Super sundhari akka super dicision love you akka ippo sema. Iife valndhuttu irrupingannu nenaikeren aana enakku ungala nerla pakkanum pola irrukku akka na ponnu tha ippa pathenna na ungala katti puduchkuven love you akka😁👏💞💖
My heart 💓 touch episode sunthari is Great god bless you
முதல் மனைவிக்கு நீ உண்மையிலேயே ஒரு அருமையான பெண்ணாக இருந்தால் அந்தப் பெண்ணை குறை சொல்வதும் அவளைப்பற்றி திட்டுவதும் நிறுத்திக் கொள் ஏனென்றால்.
அவள் வயித்தில் முதலில் குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் தான் உன் குழந்தை பிறந்து இருக்கின்றது அந்த சாபம் உன்னையும் பிடிக்கும் உன்னுடைய குழந்தையும் பிடிக்கும் நேர்மையாக நடந்து கொள்.
ஒரு பெண் பாவம் உன்னுடைய தலைமுறை தலைமுறை வரைக்கும் பாதிக்கும் அந்த பாவத்துக்கு ஆளாகி விடாதே. மூத்த மனைவியின் தகப்பனை புரிந்து கொள் உன் மகளைப் போல் தான் அந்த அந்த பெண்ணும் அவளும் உன்னுடைய மகள் போல் நான் அதை மறந்துவிட்டு அநீதியாக நீ பேசாதே ஒருநாள் நீயும் தண்டிக்கப்படுவார் அநீதி விளைவித்து ஆனால் அது நிச்சயமாக அந்த பாவம் உன்னையும் பிடிக்கும்.
Sundari nee padikadha medhai. Great.
At the same time Good judgement for laxmi ramakirshnan hats off you
இதுவரை இல்லாத கண்ணீர்...... என் கண்களில் 🤔
Idhuvaraiku na pathadhula yanaku pudicha episode super sis rendu perumay kadaise varaiku avara sethukadhinga andha husband thavikanu
I don't have words to bless you daughter sunthari very proud of you ❤
Super metm
En manathil irupathai appadiye solli irukeenga madam🙏🙏🙏🙏🙏
So Sad with tears This Sundari sister Good heart GOD BLESS YOU AND YOUR BABY And Specially thank u lakhsmi madam. am looking you a good judge Your words all very power full I Thank god for you birth in this world
Casu
I got tears for these both girls 😭.....best ever episode ever.... But sundari is great
இந்த கணவர் எவ்வளவு திமிரா பேசுறாரு பாருங்க. கொஞ்சம் கூட மனசாட்சி இரக்கம் ஏதும் இல்லை
லட்சுமி மேடம் சூப்பர்
Mam first sathyala ac vanki pakkathula vainga evannunga pesuratha kettu yapti evlo porumaya erukingalo. Hatsoff sundari sister 👏👏👏👏👏👍👍👍
I salute லட்சமி madsm . She is awesome taking a decisions at the spot
You are great Lakshmi mam 👌👌👌 enakku ippothaan intha episode parka mudinchiruku UA-cam moolamaga. Ippo Sundari eppadi irukangalo!!?
சூப்பர் சுந்தரி 👏👏👏👏👏👏👏👏👏
சிங்க பெண்ணே (சுந்தரி),
சுந்தரிக்கு தேசிய இரும்பு பெண் 🏅 குடுக்கணும் . ஆண் நிறமே உன்னை வணங்குறேன்.
அனால் உன் சிங்கம் உன் குழந்தை தான்.இருவது அல்லது இருபத்தைந்து வருடங்கள் கழித்து அந்த சிங்கம் நல்ல உயர்ந் இடத்தில் இருக்கனும். அது தான் என்னுடைய ஆசை.
கடவுள் (லக்ஷ்மி ராமகிருஷ்ணன்)
(நம்பிக்கை மோசடி)
அதனுடைய வலி இங்கே நானும் அனுபவித்து கொண்டு இருக்குறேன் ஒரு ஆணாக,
Sundari an innocent village Golden Girl.
இந்த பயித்தியக்கார கணவனுக்காக வக்காலத்து வாங்கும் மனைவி, மாமன். வெட்கக்கேடு.