Tamil Cine Mittai
Tamil Cine Mittai
  • 353
  • 2 192 958
மரமே சாட்சி || குட்டிக்கதை # 05
மரம் வந்து சாட்சி சொல்லாது என நினைத்து வாங்கிய காசை திருப்பி தராமல் ஏமாத்திய நண்பரின் கதை கடைசியில் மரம் சாட்சி சொல்லியதா? இல்லையா? சுவாரஸ்யமான கதை...
கதைசொல்லி = அ .விமல்ராஜ்
Переглядів: 168

Відео

நட்பு இல்லையேல் இழப்பு || குட்டிக்கதை # 04
Переглядів 238 місяців тому
சக மாணவர்களின் நட்பு தேவை இல்லை தான் திறமை மட்டும் போதும் என நினைத்து இறுதியில் அவமானப்படும் ஒரு மாணவனின் கதை... கதைசொல்லி = அ .விமல்ராஜ்
தாத்தாவின் நிதானம் || குட்டிக்கதை # 03
Переглядів 508 місяців тому
தன்னை அவமான படுத்திய இளைஞனை தன்னுடைய நிதானத்தின் மூலம் அவனை திருத்தி பழிவாங்கிய ஒரு தாத்தாவின் கதை... கதைசொல்லி = அ .விமல்ராஜ்
உழைத்த காசுதான் எனக்கு வேண்டும் || குட்டிக்கதை # 02
Переглядів 658 місяців тому
நான் வியர்வை சிந்தி உழைத்த காசுதான் வேண்டும், அதுதான் எனக்கு நிலைக்கும் என்று வாதிடும் ஒரு ஏழை விவசாயின் கதை... கதைசொல்லி = அ .விமல்ராஜ்
தன்னை தாழ்த்தும் தக்காளி செடி || குட்டிக்கதை # 01
Переглядів 548 місяців тому
தனது பயன் தெரியாமல் தன்னை தாழ்வாக நினைக்கும் ஒரு தக்காளி செடியின் கதை கதைசொல்லி = அ .விமல்ராஜ்
ஆர்மோனிஸ்ட் ஜெயமணிகண்டன் அவர்களின் தத்துவ பாடல்கள்
Переглядів 629Рік тому
கண்மாய் சூரன்குடியில் நடந்த வள்ளிதிருமணம் நாடகத்தில் ஆர்மோனிஸ்ட் ஜெயமணிகண்டன் அவர்கள் பாடிய தத்துவ பாடல்கள்... பார்த்து மகிழுங்கள்....
மானைத்தேடி வரவில்லை ...உன்னை மணமுடிக்க வந்தேன்... முருகப்பெருமான் வள்ளி திருமணம்
Переглядів 833Рік тому
கண்மாய் சூரன்குடியில் நடந்த வள்ளிதிருமணம் நாடகத்தில் வேடனாக கவிராஜ் அவர்களும் வள்ளியாக மனோரஞ்சனி அவர்களும் கலக்கும் இறுதி காட்சி பார்த்து மகிழுங்கள்....
யாரையா நீங்கள்.... கலகலப்பான கலகலப்பான நந்தவன காட்சி...
Переглядів 410Рік тому
கண்மாய் சூரன்குடியில் நடந்த வள்ளிதிருமான நாடகத்தில் வேடன் கவிராஜ் அவர்களுடன் பபூன் ராக்கெட்ராஜா சந்தித்த கலகலப்பான தருணம்
கவிராஜ் அவர்களின் தமிழ் பேச்சுக்கு ஈடுஇணையே இல்லை வேடுவனாக... இதோ....
Переглядів 571Рік тому
கண்மாய் சூரன்குடியில் நடந்த வள்ளிதிருமண நாடகத்தில் வேடனாக கவிராஜ் அவர்களின் தமிழ் பேச்சு மிஸ் பண்ணாம பாருங்க மக்களே....
முருகப்பெருமானாக.... கவிராஜ் அவர்கள்...
Переглядів 420Рік тому
கண்மாய் சூரன்குடியில் நடந்த வள்ளிதிருமண நாடகத்தில் முருகப்பெருமான் வேடத்தில் கவிராஜ் அவர்களின் தொடக்கம்...
தர்க்கம் - வள்ளி மனோரஞ்சனி vs நாரதர் செந்தில்குமரன்
Переглядів 938Рік тому
கண்மாய் சூரன்குடியில் நடந்த வள்ளிதிருமண நாடகத்தில் வள்ளி மனோரஞ்சனி அவர்களும் நாரதர் செந்தில்குமரன் அவர்களும் பேச்சுக்கு பேச்சு தர்க்கம் உங்களுக்காக....
யாருடா இந்த பெண்....இது ஏ ஆளு சாமீ.... நாரதர், பபூன் காமெடி
Переглядів 349Рік тому
கண்மாய் சூரன்குடியில் வள்ளிதிருமணம் நாடகத்தில் பபூன், நாரதர், டான்ஸ் நந்தவனக்காட்சி காமெடி உங்களுக்காக பார்த்து மகிழுங்கள்....
தர்க்கம் நாரதர் செந்தில்குமரன் vs பபூன் ராக்கெட்ராஜா
Переглядів 307Рік тому
கண்மாய் சூரன்குடியில் நடந்த வள்ளிதிருமண நாடகத்தில் நாரதருக்கும் பபூனுக்கும் இடையே தர்க்கம் பார்த்து மகிழுங்கள்
நாரதர் மகாமுனிவராக செந்தில்குமரன் அவர்களின் கீதம்...
Переглядів 405Рік тому
கண்மாய் சூரன்குடியில் நடந்த வள்ளிதிருமணம் நாடகத்தில் நாரதர் செந்தில்குமரனின் தொடக்கம் உங்களுக்காக பார்த்து மகிழுங்கள்....
பெண் வேடத்தில் கலக்கிய ராக்கெட் ராஜா பபூன் அருமையான நந்தவன காட்சி
Переглядів 244Рік тому
கண்மாய் சூரன்குடியில் நடந்த வள்ளிதிருமணம் நாடகத்தில் கலகலப்பான நந்தவனக்காட்சி உங்களுக்காக பார்த்து மகிழுங்கள்
ஸ்ரீ வள்ளி நாயகியாக மனோரஞ்ஜனி அவர்களின் தேனிசை
Переглядів 281Рік тому
ஸ்ரீ வள்ளி நாயகியாக மனோரஞ்ஜனி அவர்களின் தேனிசை
செம்மையான பபூன் டான்ஸ் ராக்கெட்ராஜா vs சிவகாமி
Переглядів 517Рік тому
செம்மையான பபூன் டான்ஸ் ராக்கெட்ராஜா vs சிவகாமி
அக்கா சிவகாமியின் துள்ளலான நடனம்
Переглядів 520Рік тому
அக்கா சிவகாமியின் துள்ளலான நடனம்
ராக்கெட் ராஜா பபூன் கலகலப்பான ஆரம்பம்
Переглядів 285Рік тому
ராக்கெட் ராஜா பபூன் கலகலப்பான ஆரம்பம்
ஜெயமணிகண்டனின் ராஜகீதங்களுடன் நாடகம் ஆரம்பம்
Переглядів 279Рік тому
ஜெயமணிகண்டனின் ராஜகீதங்களுடன் நாடகம் ஆரம்பம்
வேலைக்காரியாக சந்திரமத்தியின் பரிதாபம்.... கடலாடி அரிச்சந்திரா நாடகம் ( 7 )
Переглядів 1,1 тис.3 роки тому
வேலைக்காரியாக சந்திரமத்தியின் பரிதாபம்.... கடலாடி அரிச்சந்திரா நாடகம் ( 7 )
இருந்தாலும் கிழவனுக்கு இவ்வளவு லொள்ளு ஆகாது... கடலாடி அரிச்சந்திரா நாடகம் ( 6 )
Переглядів 7883 роки тому
இருந்தாலும் கிழவனுக்கு இவ்வளவு லொள்ளு ஆகாது... கடலாடி அரிச்சந்திரா நாடகம் ( 6 )
NONSTOP தேவர் பாடல்கள்.....பாராட்டுகளை அள்ளிக்குவித்த இடைச்சியூரணி S.முருகேசன் அவர்கள்
Переглядів 14 тис.3 роки тому
NONSTOP தேவர் பாடல்கள்.....பாராட்டுகளை அள்ளிக்குவித்த இடைச்சியூரணி S.முருகேசன் அவர்கள்
7000 மேடை கண்ட இடைச்சியூரணி S.முருகேசன் அவர்கள் அரிச்சந்திரனாக... கடலாடி அரிச்சந்திரா நாடகம் ( 5 )
Переглядів 23 тис.3 роки тому
7000 மேடை கண்ட இடைச்சியூரணி S.முருகேசன் அவர்கள் அரிச்சந்திரனாக... கடலாடி அரிச்சந்திரா நாடகம் ( 5 )
மகனை பிரிந்த தாயின் வேதனை....கடலாடி அரிச்சந்திரா நாடகம் ( 4 )
Переглядів 6643 роки тому
மகனை பிரிந்த தாயின் வேதனை....கடலாடி அரிச்சந்திரா நாடகம் ( 4 )
நீங்கள் உழைப்பதற்கு பிறந்தவா... நாங்கள் சாப்புடுவதற்கு பிறந்தவா.....கடலாடி அரிச்சந்திரா நாடகம் ( 3 )
Переглядів 3953 роки тому
நீங்கள் உழைப்பதற்கு பிறந்தவா... நாங்கள் சாப்புடுவதற்கு பிறந்தவா.....கடலாடி அரிச்சந்திரா நாடகம் ( 3 )
தேவர் அய்யா புகழ் பாடல்கள்....கடலாடி அரிச்சந்திரா நாடகம் ( 2 )
Переглядів 1,2 тис.3 роки тому
தேவர் அய்யா புகழ் பாடல்கள்....கடலாடி அரிச்சந்திரா நாடகம் ( 2 )
ஊரும் சொந்தமில்லை... உறவும் சொந்தமில்லை சந்திரமதியின் பரிதாபம்.... கடலாடி அரிச்சந்திரா நாடகம் ( 1 )
Переглядів 1,1 тис.3 роки тому
ஊரும் சொந்தமில்லை... உறவும் சொந்தமில்லை சந்திரமதியின் பரிதாபம்.... கடலாடி அரிச்சந்திரா நாடகம் ( 1 )
இதோ வந்துவிட்டார் விஸ்வமித்திரர்.... கடலாடி அரிச்சந்திரா நாடகம்....
Переглядів 1,5 тис.3 роки тому
இதோ வந்துவிட்டார் விஸ்வமித்திரர்.... கடலாடி அரிச்சந்திரா நாடகம்....
மானே தேனே கட்டிப்பிடி.... சரியான டான்ஸ் போட்டி....
Переглядів 4873 роки тому
மானே தேனே கட்டிப்பிடி.... சரியான டான்ஸ் போட்டி....