Це відео не доступне.
Перепрошуємо.

Elankiliyae Video Song | Sankarlal Tamil Movie Songs | Kamal Haasan | Sridevi | Pyramid Music

Поділитися
Вставка
  • Опубліковано 1 сер 2024
  • Song: Elankiliyae….
    Singers: Janaki, S. P. Balasubrahmanyam
    Music: Ilaiyaraaja, Gangai Amaran
    Director: T. N. Balu
    Producer: Balu Cine Arts
    A duet song from the movie Sankarlal released in the year 1981 , The Movie directed by T. N. Balu . It is a super hit drama Movie, featuring popular actors Kamal Haasan, Sridevi, Seema, R. S. Manohar, Suruli Rajan, S. Varalakshmi and Others. The song sung by Janaki, S. P. Balasubrahmanyam. Music composed by Ilaiyaraaja, Gangai Amaranand lyrics by Pulamaipithan.
    Subscribe for more Tamil Songs - bit.ly/1QwK7aI

КОМЕНТАРІ • 255

  • @selvampusala7462
    @selvampusala7462 2 роки тому +11

    கமல் & ஶ்ரீ தேவி ஜோடி டான்ஸை பார்க்க கண் கோடி வேண்டும்.

  • @sivasailam7673
    @sivasailam7673 Рік тому +14

    கமல்ஹாசன் சார் ஸ்ரீ தேவி ஜோடி வெற்றி🏆🏆🏆🏆🏆

    • @ravip3514
      @ravip3514 5 місяців тому

      ❤😂❤❤❤❤❤❤❤❤❤😂😂❤❤❤❤❤❤❤❤😂😂🎉😢😮😮😊😊😅😢😂😂🎉😮😊😅😢😂🎉😅😊😮🎉❤😂😢😅😊😮😮🎉❤🎉😢😮😊😊😮😢❤❤😂😂the 🎉🎉😂the 😂😂😂😂😂😂😂😂❤😂😂😂😂❤❤😂😂😂❤😂😂😂😂😂😂😂😂😂❤❤😂🎉😢😢😮😅😮😂😂😢😢😅😊😅😮😂❤😂🎉😮😊😢😂❤🎉😮to 😮😂😂❤😂😂😂😂❤😂😂😂😂🎉😂❤😂😂😂❤❤a 😂😂a😂 😂😂❤😂😂😂😂😂😂😂🎉😢😅😊I a 😂😮😅😅😮😢🎉😂😂🎉😅😅🎉😂❤😂😂❤❤😂😂🎉😢😊good😮 😊

    • @ravip3514
      @ravip3514 5 місяців тому

      ❤😂❤❤❤❤❤❤❤❤❤😂😂❤❤❤❤❤❤❤❤😂😂🎉😢😮😮😊😊😅😢😂😂🎉😮😊😅😢😂🎉😅😊😮🎉❤😂😢😅😊😮😮🎉❤🎉😢😮😊😊😮😢❤❤😂😂the 🎉🎉😂the 😂😂😂😂😂😂😂😂❤😂😂😂😂❤❤😂😂😂❤😂😂😂😂😂😂😂😂😂❤❤😂🎉😢😢😮😅😮😂😂😢😢😅😊😅😮😂❤😂🎉😮😊😢😂❤🎉😮to 😮😂😂❤😂😂😂😂❤😂😂😂😂🎉😂❤😂😂😂❤❤a 😂😂a😂 😂😂❤😂😂😂😂😂😂😂🎉😢😅😊I a 😂😮😅😅😮😢🎉😂😂🎉😅😅🎉😂❤😂😂❤❤😂😂🎉😢😊good😮 😊

  • @devilisbackk
    @devilisbackk Рік тому +25

    Best Pairs.....🥰
    Onscreen Kamal & Sridevi
    Offscreen Balu & Janaki
    🙏

  • @bhaskarji9200
    @bhaskarji9200 4 роки тому +41

    தமிழ் சினிமாவின் மிக
    சிறந்த காதல் ஜோடி,,
    ஸ்ரீதேவி கமலுக்கு மட்டுமே பொருத்தமானவர்,,ஹிந்தி
    சினிமாவுக்கு சென்றார் அருடைய வாழ்க்கை முழுவதும் மாறி விட்டது,,
    தமிழை மறந்து விட்டார்,,

    • @thenmozhiv4478
      @thenmozhiv4478 3 роки тому

      Yes poni kilavana marriage panndhu soham panam dhan ellam

    • @nipherrodgers6858
      @nipherrodgers6858 3 роки тому +2

      உண்மை தான் கமல் மட்டும் அந்த பெண்ணை கல்யாணம் செய்து இருந்தால் அந்த அழகியப்பெண் இன்று இருந்தீர்கள் த

  • @m.magesh.m.malathi9079
    @m.magesh.m.malathi9079 2 роки тому +49

    எனக்கு.மிக மிக பிடித்த பாடல் பாலு சார் ஜானகி அம்மா வாய்ஸ். இசைஞாயினியின். இசை ஒரு வித மான போதை .💖💕💝❤️❤️💋💞💓👌👍

  • @shekarshekar4971
    @shekarshekar4971 5 років тому +112

    இருவரும் இணைந்து நடித்தாலே ஒரு வசீகரம்தான்😍

  • @roxsanroxsan9823
    @roxsanroxsan9823 2 роки тому +14

    சாவடிக்குது ஐயா இந்த song.. Baaahh.. செம்ம ❤❤❤

  • @kamalkamal7171
    @kamalkamal7171 3 роки тому +26

    Beautiful pair in Indian cinema.

  • @muthiahm4924
    @muthiahm4924 Рік тому +7

    எனக்குப் பிடித்தவர்கள் ராஜா எஸ்பிபி ஜானகி கமல் திருதேவி.என்ன அழகான ஜோடி. எங்க கமலை விட்டு இந்திக்குப்போனார்.மாறினார் இருவருடைய மண வாழ்க்கையே வெறுமையானது.

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 4 роки тому +114

    ஸ்ரீ தேவி மட்டும் தான் கமலுக்கு சரிசமமாக நடிக்க முடியும்
    இருவரும் மிக சரியான ஜோடி மற்றும் அழகு என்றால் அப்படி ஒரு அழகு

  • @zaharanashiraz2172
    @zaharanashiraz2172 4 роки тому +33

    Kamal & Sri Devi has a lovely Chemistry! May Sri Devi's Soul rest in Peace!

  • @chelvan.7609
    @chelvan.7609 4 роки тому +66

    கமல் ஸ்ரீ தேவி ஜோடி என்றுமே சூப்பர். 🇲🇾

  • @rajbabu9730
    @rajbabu9730 3 роки тому +20

    3:14 😍😍 lovely expression kadhal mannan ❤❤

  • @deepabalu1028
    @deepabalu1028 3 роки тому +28

    What a song. Lovely kamal sir and Sridevi

  • @user-xg6mm4bt8u
    @user-xg6mm4bt8u 3 роки тому +15

    போதையூட்டும் ஜானகி அம்மா வின் குரல்

  • @vimalranganathan2331
    @vimalranganathan2331 Рік тому +7

    Raja -- God of music. What a song-- a simple tune, but extremely melodious. Raja is truly gifted by God.

  • @Plove4646
    @Plove4646 3 роки тому +25

    Sridevi you absolutely one of best creation by god

  • @mrinalinirebecca9563
    @mrinalinirebecca9563 4 роки тому +46

    I saw sankarlal shooting in Ooty Sridevi was gorgeous very tall and very fair and beautiful they are made for each other couple they coupled in acting for more than 20 movies truly amazing pair!

  • @bhaskarji9200
    @bhaskarji9200 3 роки тому +39

    கமல் என்றால் ஸ்ரீதேவி, ஸ்ரீதேவி என்றால் கமல்,,
    இருவரும் அப்படி ஒரு அழகு,,எப்படி தமிழை மறந்தார்,,

    • @thenmozhiv4478
      @thenmozhiv4478 3 роки тому +3

      Yes highlight poni kilavana marriage pannadhudhan

    • @yasodhabalaji4848
      @yasodhabalaji4848 2 роки тому

      போனி கபூரை மணந்து குட்டி சுவராய் போனார்.தமிழ் சினிமா துறையில் இருந்திருந்தால் மதிப்போடும் மரியாதையோடும் இருந்திருப்பார்.தலையில் எழுதி வைத்ததை மாற்ற முடியாது என்பதற்கு இந்த அம்மா ஒரு சிறந்த உதாரணம்.

    • @indramickey8916
      @indramickey8916 2 роки тому

      @@yasodhabalaji4848 💯 correct....tamil movie act pannavarai sri devi mam movie ai paarthen.. eppo hindi yil act pannanghalo, avange movie ai paarpathillai...face ai ellam surgery panni avanghe alaghai khedutukittanghe...

    • @yasodhabalaji4848
      @yasodhabalaji4848 2 роки тому

      @@indramickey8916 yes.you're right.

  • @kamatchijeyaraj4140
    @kamatchijeyaraj4140 Рік тому +7

    One of the best Kamal , sridevi song.spb and janaki have done a wonderful job.

  • @somusundaram8029
    @somusundaram8029 4 роки тому +16

    இளமை இனிமை புதுமை குளுமை வளமை திறமை அனைத்தும் இனைந்த "அருமை, யான பாடல்

  • @user-xg6mm4bt8u
    @user-xg6mm4bt8u 3 роки тому +9

    ஜானகி அம்மாவின்
    குரல்...சிலிர்ப்பான...

  • @suriyakumarisuriyakumari4777
    @suriyakumarisuriyakumari4777 4 роки тому +16

    Azhgu devathai siridevi mam avanga tamilnadu varapirasatham legend of Indian cinema beauty queen 🙏🙏🙏💓💞💕

  • @gamesofthrone7034
    @gamesofthrone7034 3 роки тому +16

    Kamal sridevi combination super

  • @shankarpadmanabhan7091
    @shankarpadmanabhan7091 Рік тому +4

    Gorgeous Sridevi❤️❤️💓..looking great in black ⚫️ such lovely dance 💃 💃 🕺 moves of her ...beautiful ❤️

  • @rightguidance9620
    @rightguidance9620 3 роки тому +20

    Love it!! love it!!! என்ன அருமையான பாட்டு!!!❤️

  • @gopinathgopinath2488
    @gopinathgopinath2488 3 роки тому +12

    Melodious peppy song,
    What a variety Raaja shows

  • @deepabalu1028
    @deepabalu1028 4 роки тому +13

    Kamal sir and Sridevi very very beautiful and Lovely

  • @s.ashmitha2572
    @s.ashmitha2572 2 роки тому +14

    என்றைக்கும் மறக்க முடியாத ஜோடி

  • @sundararajany3061
    @sundararajany3061 3 роки тому +9

    Door closing style of sridevi is super

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 2 роки тому +6

    இவர்களை இப்போது இருக்கும் எந்த ஒரு நடிகர் நடிகை பார்த்தால் பொறாமை கொள்ளும் கொள்ளை அழகு படைத்தவர்கள். யார் கண்பட்டதோ தேவிக்கு.

    • @raghavanragupathy480
      @raghavanragupathy480 2 роки тому

      நன்றி நண்பரே, மனம் கனத்துவிடுகிறது.

  • @maureenbandara552
    @maureenbandara552 Рік тому +5

    இளமை கால கமலின் நடிப்பு வேறலெவல். என் அபிமான நடிகர்!

  • @balajisundarambalaji1970
    @balajisundarambalaji1970 4 роки тому +23

    Tamil cinema blessed with talents farget politics ..Kamal & Rajni took Tamil cinema world over ..special tribute to late Sri Devi .. did good work in Tamil movies..nc song

  • @smu9741
    @smu9741 Рік тому +27

    இரண்டு பேருக்கும் வாழ்க்கை நாசம்.இருவருமே இணைந்து இருக்கலாம்

    • @martinezganasen59
      @martinezganasen59 11 місяців тому

      Ur life is good I curse y damn u😊😅😢😢

    • @RameshKumar-yo4mu
      @RameshKumar-yo4mu 8 місяців тому

      Appo adhai vida naasam

    • @selviselvaratnam3266
      @selviselvaratnam3266 7 місяців тому +2

      உண்மை நன்பரே அவரகள் இருவரின் வாழ்க்கை நாசம்

    • @nainuamma7919
      @nainuamma7919 7 місяців тому

      ​@@selviselvaratnam3266யஐரஓஒஐமரேயரஏஏஒமரரரபோயபையேரயரொயயொரபேஏஏஓரஒமமயரபேயரோமேரரொபோமேமோபயோயோயோயொரோயொரோயொயரோயயரொயொயபேயரொமரோமரரொரயொரோயயயொயரரமேயொரொமமரேரமமபமேயஒபொமயயோரரொயஏரயஏஒஓரமமமயரஓஏஒமஏஓஒயரஒஏயபொமேரொமொயோரரரயபொரோயேரேயயபோயரோமயரொமமயேஓயஒஓஏரரஐபயஒஏஒரஓஐயயையோரோமபொரோமரயொமபொஒயஏஓயபைபமரோயமேமயேயரரமைரயஒமயஓஒஏயயைரரமரரபொரஓஐமரபஏஓயஐஏரரபொரரரொரைபயரமொயேரோபயரோமரொயரயேரரோயஒஏஏயபஓயஓஐயயஓஏரபஏயஒரயரபோயேரொரேமமயரேமரொயேரயொரபொயரொமோரயோபொயோயோயோமரமோமேரஓயஓமயொபேரோஒயஏரரபயஏஓஏஐயரஓஒஏமயஐரஓரயேரபமொஏரயபயரோயரொபரரோரைமயபொரேரொபரஏரஓஒஏரரஐரயரஒஒயஏஓபயஒரபஓஒஏமயஓபரயே

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn 7 місяців тому

      ​@@selviselvaratnam3266இப்படியே புலம்பிட்டு இருந்தால் உன் வாழ்க்கை நாசம். .. ஒரே அடி உன் ஜென்மம் நாசம் ... உன் velaiya மட்டும் பாரு 😢😢😢😢😢😢

  • @kalyansundar1913
    @kalyansundar1913 4 роки тому +15

    Kamal and sridevi
    Couples song super
    Once more song

  • @Mycreationsb
    @Mycreationsb 4 роки тому +22

    My lovable pair aduchukka mudiyathu always the the the best 😍💘👌Sri missing u.....😭

  • @d.bharathbharath4708
    @d.bharathbharath4708 3 роки тому +7

    பாட்டு குரல்.....ஐயோ...வார்த்தைகள் இல்லை..

  • @GalaxyGalaxy-dv2bd
    @GalaxyGalaxy-dv2bd 3 роки тому +13

    Beautiful young handsome kamal andsridevi no1 pair in filmhistory blockbuster jodi in30 movies and more

    • @karudevi1018
      @karudevi1018 3 роки тому +1

      சகோஅள்ளிவிடாதிங்க.

  • @zaharanashiraz2172
    @zaharanashiraz2172 4 роки тому +19

    Sri Devi's acting is so natural - before her plastic surgeries !

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 2 роки тому +5

    அருமையான ஜோடி இருவரும் வசிகரமான குரல் எஸ்பிபி ஜானகி சூப்பர்

  • @justinprabhakar9049
    @justinprabhakar9049 Рік тому +7

    நிஜத்தில்
    இந்த ஜோடி
    எப்படி இணையாமல்
    போனார்கள்.
    இணைந்திருந்தால்
    ஸ்ரீதேவி அவர்கள்
    இன்னும் நம்முடன்
    வாழ்ந்து கொண்டு
    இருந்திருப்பார்கள்....
    உலகநாயகனுக்கு
    எல்லா விதத்திலும்
    ஏற்ற ஜோடி இவர் மட்டும்தான்......

  • @santhadevialagumalai6094
    @santhadevialagumalai6094 4 роки тому +12

    Sridevi kamal ithu mari oru pattu oru naduppu oru pair ini kidaikkathu.ivanga pairla ithu best song.na oru 100 thadavai intha song pathrupen

  • @radhikasrinivasan3463
    @radhikasrinivasan3463 4 роки тому +17

    Love you Sir Kamal you look so handsome no one can come close to you till date. You dance with such ease. Long live Sir. 👍👍😆

    • @deepabalu1028
      @deepabalu1028 4 роки тому +2

      Yes mam. He is so so cute and handsome. No one is like him

    • @sureshsanjeevi3039
      @sureshsanjeevi3039 3 роки тому +2

      ராதிகா அவர்களே அழகு மட்டும் அல்ல, இந்த படத்தில் கமல் இன்னும் ஒரு திறமை மையும் உண்டு இந்த படத்தின் இயக்குனர் TN பாலு அவர்கள் படத்தின் பாதியில் இறந்து விடுவார் மீதி படத்தை கமலே இயக்கி இருப்பார்

    • @indramickey8916
      @indramickey8916 3 роки тому +1

      @@sureshsanjeevi3039 oh. appidiya... tq for the information 👍

  • @a___dah_l_a_n4385
    @a___dah_l_a_n4385 2 роки тому +5

    மிகவும் அழகாக ஜோடி கமல் ஹாசன். ஸ்ரீதேவி

  • @catsivakunchoo1489
    @catsivakunchoo1489 5 років тому +35

    Beautiful song with beautiful sridevi.

  • @user-qd9ck3tk8h
    @user-qd9ck3tk8h Рік тому +3

    Lovey song kamal sir Sridevi mam super🎉🎉🎉🎉I

  • @jaiganesh4396
    @jaiganesh4396 3 роки тому +10

    சூப்பர் பாடல்

  • @vijay19728
    @vijay19728 Рік тому +7

    வெளியான வருடம் 15/08/1981. இந்த படத்தில் நடித்த கதாபாத்திரங்களும் அவற்றை ஏற்று நடித்த நடிகர்களும் நடிகைகளும். 01: தர்மலிங்கம் மற்றும் மோகன்: கமலஹாசன் 02: தனலட்சுமி: P.R.வரலட்சுமி 03:ஹேமா: ஸ்ரீதேவி 04:சீதா(எ)பாபி: சீமா 05: செல்லதுரை: ஆர் எஸ் மனோகர் 06:நடராஜ்: எஸ்.ஏ அசோகன் 07: மாரி: வி.கோபாலகிருஷ்ணன் 08: கந்தசாமி பிள்ளை- சுருளிராஜன்

  • @sureshmgrsuresh9387
    @sureshmgrsuresh9387 2 роки тому +4

    Spb. ஐயா குரலுக்கு காலம் முழுவதும் நான் அடிமை

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 4 роки тому +21

    Thalaiva ungalukkhu aetha correctaana heroin ivanga dhaan

  • @hemanavaranjan2027
    @hemanavaranjan2027 11 місяців тому +2

    What a beautiful song? Beautiful actors ❤❤❤❤❤❤🎉🎉! Evergreen best pair 😮😮😮😮😮

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 3 роки тому +16

    1000 நடிகர் நடிகைகள் வலம் வரலாம்...இந்த மாதிரி ரொமான்ஸ் செய்யும் கமல் ஸ்ரீதேவி போல பிறக்க போவது இல்லை

    • @balajic1467
      @balajic1467 2 роки тому

      Yes srini ,Its global truth.

  • @thamotharan2946
    @thamotharan2946 2 роки тому +3

    Woww what a super song by S.p Bala Sir and Janaki Amma.

  • @karudevi1018
    @karudevi1018 3 роки тому +6

    உலகின்தலைசிறந்தபாடகர்கள்பாலுஜானு

  • @eliahcharles6482
    @eliahcharles6482 4 роки тому +8

    Old is gold I mean both music and Sri Devi

  • @palanisupramanian6672
    @palanisupramanian6672 4 роки тому +8

    Marakke mudiyumaa...... Anthe80s

  • @vijayakumar6246
    @vijayakumar6246 5 років тому +33

    KAMAL SRIDEVI ACTING ILAYARAAJA MUSIC EXCELLENT. I SAW SHANKARLAL MOVIE 600 TIMES.

  • @lifesymphony2024
    @lifesymphony2024 4 роки тому +5

    Nice peppy song. So cute their way of singing, dance and expression.

  • @suressures5732
    @suressures5732 Рік тому +1

    எனது சிருவயது ஞாபகம் மீண்டும் இந்த காலம் வருமா

  • @deepabalu1028
    @deepabalu1028 3 роки тому +6

    Kamal sir expression Lovely

  • @JR-dg2ob
    @JR-dg2ob 4 роки тому +16

    If KH continued with this kind of masala movies...now he should be the No 1 still..

    • @sureshsanjeevi3039
      @sureshsanjeevi3039 4 роки тому +5

      வார்த்தைகளே இல்லை இப்போதும் நடிப்பில் இவரை மிஞ்ச உலகில் ஒருவரும் இல்லை

    • @arul5519
      @arul5519 3 роки тому +3

      அவரது வசூல்சாதனைகள் கலப்படமற்ற அக்மார்க் சாதனைகள்.

  • @rlssundaram5300
    @rlssundaram5300 2 роки тому +2

    Wonderful Songs illayaraja very superb kamal sridevi vera level all time favourite this songs

  • @PremKumar-wt5oo
    @PremKumar-wt5oo Рік тому +2

    எங்கள் ஊர்விருதுநகர் அமிர்தராஜ் தியேட்டரில் பார்த்து ரசித்ததூ

    • @kasiraman.j
      @kasiraman.j 8 місяців тому

      நான் மீண்டும் kokilaa படம் பார்த்தேன் வீடு ரயில்வே காலனி ❤🎉🎉

    • @kasiraman.j
      @kasiraman.j 8 місяців тому

      உங்கள் பிறந்த வருடம் please நான் 1974

  • @anthonysamypannerseluam7835
    @anthonysamypannerseluam7835 2 роки тому +8

    3rd May 2022...very nice humming and soulful voice by SP Balasubramaniam and S Janakee mam, immortal melody by MSV Sir💕🌻🌹❤️👌👍🤗

    • @houstonbalaji4768
      @houstonbalaji4768 2 роки тому

      Not MSV - it’s composed by Ilayaraja

    • @anthonysamypannerseluam7835
      @anthonysamypannerseluam7835 2 роки тому

      ya, it's my mistake, music by Isaignani Illayaraja, thank you✌️👌

    • @houstonbalaji4768
      @houstonbalaji4768 2 роки тому

      @@anthonysamypannerseluam7835 no problem. Movie titles say music was composed by the brothers - Ilayaraja and Gangai Amaran!

    • @sundararamanganesh2127
      @sundararamanganesh2127 2 роки тому

      Sir not by msv but by ilayaraja

  • @stanswakeen2417
    @stanswakeen2417 3 роки тому +8

    SPB is king❤️

  • @hikamalin
    @hikamalin 3 роки тому +3

    Extra ordinary composition by IR Sir.

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 3 роки тому +2

    Endha yugathil sridevi alagu nadigai no any body can replace her place

  • @gomathyravichandrababu9829
    @gomathyravichandrababu9829 2 роки тому +2

    அழகான ஜோடி பொருத்தம்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 8 місяців тому +2

    🌹கண்ணில் அஞ்சனம் தீட்டி ! ஒரு காதல் போத யை ஊட்டி ! நெஞ்சில் பஞ்சணை காட்டி ! என் னை நோக செய்வதேன் வாட்டி ?அந்த காமன் வி ட்ட தூது ! உன்னை காத ல் கொண்ட மாது ! நானு ம் உன்னை கேட்கும் போது ! இங்கு பாவமெ ன்ன ஏது ? ஹலோ மை ப்யூட்டி ! டோன்ட் பி சோ நாட்டி ! ஐயாம் சோ ஹா‌ ட்டி ! பட் ஐ கேன் கால் ஸ் வீட்டி ! 💐😝😍😎😘

  • @kanna14356
    @kanna14356 3 роки тому +6

    I love this song i miss u spb sir

  • @ananthapadmanabhan522
    @ananthapadmanabhan522 6 років тому +10

    Very different and good song

  • @aappukannan1
    @aappukannan1 4 роки тому +4

    I love you thalaivar Dr Kamalhaasan.

  • @Balakrishna-jj1fp
    @Balakrishna-jj1fp 2 роки тому +3

    Sridevi National Treasure..

  • @shantiarumugam410
    @shantiarumugam410 4 роки тому +15

    So graceful both of them

  • @user-mh5fw8fk2f
    @user-mh5fw8fk2f 2 роки тому +2

    நம்மவர் என் தலைவன்

  • @sivasailam7673
    @sivasailam7673 Рік тому +2

    Kamalsir legend👍👍👍👍

  • @mageshkumar8890
    @mageshkumar8890 4 роки тому +7

    Semma jodi

  • @rameshbala4815
    @rameshbala4815 2 роки тому +3

    Kamal Sridevi dance romantic superb

  • @abdhulrahman992
    @abdhulrahman992 Рік тому +1

    kamal sridevi block buster jodi
    16 vayathinile
    sigappurojakkal
    kalyanaraman
    meendum kokila
    guru
    valve mayam
    moontram pirai

  • @jacobmanoharan9045
    @jacobmanoharan9045 3 роки тому +3

    Excellent song

  • @stanswakeen2417
    @stanswakeen2417 3 роки тому +6

    SPB is king👍

  • @RaviKumar-ux8fj
    @RaviKumar-ux8fj 2 роки тому +2

    One of my favorite 💞💞🚴‍♀️💟💟💕💕💞💞💔💔💟💟❣❣💞💞💞songs..

  • @saraladevi4183
    @saraladevi4183 4 роки тому +2

    Very nice song kamal sir l am very happy

  • @kanishkar_0035
    @kanishkar_0035 4 роки тому +2

    Super 💐💐💐

  • @parrivelsaravanan9776
    @parrivelsaravanan9776 3 роки тому +2

    Grand song...grand music...

  • @tamilarasus8519
    @tamilarasus8519 3 роки тому +6

    மணவாழ்க்கையை இருவரும் கெடுத்து கொண்டார்கள்

  • @GalaxyGalaxy-dv2bd
    @GalaxyGalaxy-dv2bd 4 роки тому +9

    Ulaganayagan kamal sridevi jodikku yellappadamkalum hit yellappattukalum super hitjodi

  • @prasanthuv.k9184
    @prasanthuv.k9184 4 роки тому +10

    Kamal,sreedevi. Rajnee, sreedevi . Super Jodis

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Рік тому

    Amazing music by Isai Brahma Very nice voice SPB and S Janaki

  • @g.siddiqueg.siddique8870
    @g.siddiqueg.siddique8870 4 роки тому +5

    Best jodi

  • @Anbesivam510
    @Anbesivam510 4 роки тому +11

    I love you kamal sir next CM in tamilnadu

  • @kaderbatcha6768
    @kaderbatcha6768 3 роки тому +1

    Super song

  • @ponmayalagan-eb9ec
    @ponmayalagan-eb9ec Рік тому

    Nice song

  • @mohan1771
    @mohan1771 7 місяців тому

    ப்பா... ஸ்ரீதேவி செம்ம அழகு ❤

  • @amazeagencies8439
    @amazeagencies8439 4 роки тому +1

    Good song

  • @giriprasath8476
    @giriprasath8476 3 роки тому +3

    Sweet memories

  • @malathijeyabharathi2115
    @malathijeyabharathi2115 3 роки тому +1

    Superb jodi

  • @mlathmurthymlathmurthy9561
    @mlathmurthymlathmurthy9561 3 роки тому +1

    Jodi super

  • @joshuaruban6470
    @joshuaruban6470 3 роки тому

    Sema song music

  • @joshjosh8867
    @joshjosh8867 Рік тому

    Beutyful song