கைதாகப் போகும் Seeman |அடுத்த டார்கெட் கருணாநிதி | உடைத்துப் பேசிய கிஷோர் | Jeba here | Idam Valam |

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • #Jebahere
    #IdamValam
    #cinematographerSantosh​
    #Kalam18​ #cameramansantosh​ #seeman​​ #ntkseeman​ #seemanfakephotoissue​
    #News18TamilNadu​ #TamilNews
    #NaamTamilarKatchi
    #Seemanspeech
    #NTK
    #seemanlatestspeech
    #pesutamizhapesu
    #தென்னகம்
    #தாய்த்தமிழ்
    #erodebyelection
    savukku shankar released,
    savukku shankar arrested,
    Savukku shankar latest interview,
    #Redpix
    #Raavanaa
    #idamvalam
    #erodebyelection
    #Subavee
    #ராவணாவலையொளி
    #eagalaivanlatestinterview
    #channel5
    #Redpix
    #chennaibookfair
    #ntk
    #chennai​ | #student​ | #college​ | #annauniversity​ |
    #seeman
    #NaamTamilarKatchi
    #Seemanspeech
    #seemanlatestspeech #harassmentcase​ | #shocking​ | #police​ | #investigations​ | #polimernews​
    #PolimerNews​ | #PolimerNewsLive​ | #LivePolimerNews​ | #Polimer​ | #TamilNews​ | #NewsLive​ | #LiveNews​ | #LiveTamilNews​ | #TamilLiveNews​ | #BreakingNews​ | #PolimerBreaking​ | #LatestNews​ | #PolimerLatestNews​ | #TopNewsStories​#puthiyathalaimuraitv​ #AnnaUniversity​ | #ChennaiPolice​ | #police​ #annauniversity​ #studentHarassed​ #Chennai​ #Newstamil24x7​ #NewsTamil​ #Tamilnadu​ #தமிழ்நாடு​ #Tamilnews​ #NewsTamilHeadlines​ #NewsTamilToday​ #NewsTamilTV​ #NewsTamilOnline​ #NewsTamilBreaking​ #BreakingNews​ #TamilNewsLive​ #நியூஸ்தமிழ்செய்திகள்​ #TamilNewsHeadlines​ #TamilNaduNews​ #DailyNewsUpdate​ #TamilNaduNews​ #DailyNewsUpdate​ #LatestTamilNews​ #TamilNewsLatest​udanevizhithamizha #udanevizhithamizha
    #chennai
    #annauniversity
    #LatestNews
    #vanniarasu
    #vck
    #Thirumavalavan
    #DMK
    #vck
    #savukkushankar
    kelvikkennabathil
    #idamvalam
    #Puthiyathalaimuraitv

КОМЕНТАРІ • 240

  • @Sivasivajothidam
    @Sivasivajothidam 10 днів тому +121

    ஆரியம் இருக்கு தமிழ் தேசியம் இருக்கு திராவிடர்கள் யார்? இந்த திராவிட மாயையை உடைத்து எரிந்த வீரன் சீமான் அண்ணா தான் 😊😊

    • @kamalakannan.skannan2299
      @kamalakannan.skannan2299 9 днів тому +2

      Nice question?

    • @rkannan1578
      @rkannan1578 9 днів тому

      இல்லாத சரஸ்வதி நதி இருப்பதாக சொல்லுவது ஆரியம் அதே போல் இல்லாத திராவிடத்தை இருப்பதாக சொல்வது திருட்டு திமுக

    • @ramyadevi2363
      @ramyadevi2363 9 днів тому +4

      👉👉👉 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்துவதால் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்க வாய்ப்புள்ளதா இல்லையா? அமெரிக்கா இன்னும் வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்த தயங்கி வாக்குச்சீட்டு முறையைதான் பயன்படுத்துகிறது...இதுபற்றி சிந்திக்க வேண்டும்...
      Please everyone don't underestimate this critical matter....

    • @kamalakannan.skannan2299
      @kamalakannan.skannan2299 9 днів тому +1

      @ramyadevi2363
      Let us think, but any way if the election happens honestly both can be applied. That too at present we can go for voting mc. My view.

    • @kamalakannan.skannan2299
      @kamalakannan.skannan2299 9 днів тому +1

      @ramyadevi2363 let America so anything. We think abt our country

  • @pratheepkumar7565
    @pratheepkumar7565 9 днів тому +74

    எவ்வளவு தான் அவதூறுகள் பரப்பினாலும் தமிழர்கள் ஒன்றினைந்து தமிழ் தேசியத்தை வென்றெடுப்போம் ❤❤❤

  • @ஹரி-தமிழ்
    @ஹரி-தமிழ் 10 днів тому +60

    வாழ்த்துகள் கிஷோர்…
    என்றும் அண்ணன் சீமான் வழியில்…

  • @dharmarajp7207
    @dharmarajp7207 9 днів тому +34

    கிஷோர் கே சாமி, ஜெபா இருவருக்கும் வாழ்த்துகள்!
    வாழ்க தமிழ்! வாழ்க நாம் தமிழர்! வெல்வோம் நாம் தமிழராக! வென்று கொண்டாடுவோம் தமிழ் தேசியம்! வாழ்க! தமிழ் தேசியம்!

    • @Thamizhan-38
      @Thamizhan-38 9 днів тому

      ஓம் தமிழராக

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 9 днів тому +35

    KKS அவர்களின் துணிச்சலான பதிவுக்கு பாராட்டுகள்...❤

  • @spsampathkumar502
    @spsampathkumar502 9 днів тому +15

    இன்றைய மெய்காப்பாளர் பேட்டி வெளிவந்ததிலிருந்து அண்ணன் சீமானின் மதிப்பு உச்சத்திற்கு போய்விட்டது ❤

  • @rajanjustus353
    @rajanjustus353 10 днів тому +31

    Arumai 🎉😂❤😆🐯🐯🐯🐯

  • @தமிழ்ஈழம்swissthamilfox

    உலகத்திலேயே சொந்த மொழிக்கு பெயர் மாற்றி வாழும் ஒரு இனம் இந்த தமிழினம் தான். திராவிட மொழியாம்.

    • @sundaramsadagopan7795
      @sundaramsadagopan7795 9 днів тому +1

      Even telugus have changed their names to pure tamil names like Madhivanan, Manimaran, Nedumaran etc. Purpose ?

  • @RaviRamalingam-xd1oe
    @RaviRamalingam-xd1oe 10 днів тому +20

    👍மகிழ்ச்சி

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 9 днів тому +20

    சிறப்பு தம்பி 👍👌Jebakumar

  • @krishnasamy5743
    @krishnasamy5743 9 днів тому +11

    இருவருக்கும் வாழ்த்துக்கள் 🎉❤ மற்றும் நன்றிகள் 🎉❤❤

  • @Arun_kanesh
    @Arun_kanesh 9 днів тому +90

    என்னது??அடுத்தது கட்டுமரமா???? அய் ஜாலீஈஈஈஈஈஈஈ😂😂😂😂😂😂😂😂😂😂

    • @letchumananletchu3435
      @letchumananletchu3435 9 днів тому +4

      😂😂😂😂😂😂😂.

    • @pravinboopathi4452
      @pravinboopathi4452 9 днів тому +9

      எவ்வளவு சந்தோசம்😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @ramyadevi2363
      @ramyadevi2363 9 днів тому +3

      மறுபதிப்பு வழக்கமாக இருக்கும்...இதென்ன புதுசா தொடர்ந்து மறுபுதைப்பு....😊😊

    • @kasthukasthuri3675
      @kasthukasthuri3675 9 днів тому +4

      எதிர்பார்த்து காத்திருக்கிறேன்😂😂😂❤

    • @anbu8519
      @anbu8519 9 днів тому +1

      😁😁😁😁

  • @LifetimeRecords24x7
    @LifetimeRecords24x7 9 днів тому +11

    Mass🥰❤️👌

  • @govindrajaraghavendra4619
    @govindrajaraghavendra4619 9 днів тому +14

    ❤❤❤வாழ்த்துக்கள்
    கிஷோர் கே. ஸ்வாமி. 😂😂😂அடுத்த பர்னீச்சர் பிம்பம் 👌👌😂😂 அருமையான பேச்ச. நிதர்சனமான பேச்சு.

  • @EllalanKarthigesi
    @EllalanKarthigesi 10 днів тому +17

    🙏 Anna super

  • @mrsmani7168
    @mrsmani7168 9 днів тому +20

    ஐயா தம்பி உங்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும் நன்றிகளும் நாம் தமிழர் நாமே தமிழர்
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ தங்கச்சி சீதாலட்சுமி வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்று பேசுவார் இது கட்டாயம் நம் பாட்டன் முருகன் அருள் புரிவார் வெற்றி பெறுவோம்

  • @schristopherdavid5272
    @schristopherdavid5272 9 днів тому +9

    வாழ்த்துக்கள் உறவுகளே, தமிழினம் விழித்துக்கொண்டது என்பதே உண்மை, மண்ணுக்கும் மக்களுக்கான அரசியல் வென்றதே வரலாறு, நாம் தமிழர் மட்டுமே எதிர்கால தலைமுறைகான
    வாழ்வியல் அரசியல்💯💪🙏💪💯

  • @kutty2356
    @kutty2356 10 днів тому +19

    வாழ்த்துகள்❤❤❤

  • @nandhinivenkadhsnandhinive7070
    @nandhinivenkadhsnandhinive7070 10 днів тому +24

    ❤❤❤❤எங்கேகானவில்லைதேடினேன்😮😮😮

  • @gnanamgnanam7955
    @gnanamgnanam7955 9 днів тому +17

    என் அண்ணன் சீமான் ❤

  • @SupakaranDhaarani
    @SupakaranDhaarani 9 днів тому +11

    சிறப்பு 🎉🎉🎉🎉

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 9 днів тому +21

    மிகவும் காத்திரமான பதிவு, இருவருக்கும் வாழ்த்துக்கள், தம்பி ஜெபா! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சகோதரி காளியம்மாளைக் காணவில்லையே காரணம் என்ன?

    • @rskinteriorsmadurai4314
      @rskinteriorsmadurai4314 8 днів тому

      விலகி விட்டார்

    • @ArulPunitha-r3d
      @ArulPunitha-r3d 8 днів тому

      காளியம்மாள் வளர்ச்சி கட்சிக்குள் நிறைய பேருக்கு பிடிக்கல...

  • @sundararajs3985
    @sundararajs3985 10 днів тому +80

    ஈவேரா மசாமி என்று சொல்ல கூடாது நிர்வாண பெருச்சாளி சொறி யார் என்று சொல்ல வேண்டும்

  • @sviswasviswanath665
    @sviswasviswanath665 9 днів тому +14

    அருமை கிஷோர் அண்ணா

  • @thenpalama
    @thenpalama 9 днів тому +12

    அறிவார்ந்த தமிழின மைந்தர் டாக்டர் கிஷோர் அய்யர் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @spsampathkumar502
    @spsampathkumar502 9 днів тому +8

    இன்றைக்கு உலகமே அண்ணனை போற்றிகிறது இதற்கு உதவிய அனைத்து திக திராவிட உள்ளங்களுக்கு நன்றி

  • @chandramohanswaminathan7834
    @chandramohanswaminathan7834 9 днів тому +4

    கருணாநிதி என்ற பர்னிச்சர் எப்ப சீமான் உடைப்பார் என்று எதிர் பார்த்து காத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @moteenaa
    @moteenaa 9 днів тому +5

    தலைப்பு மிக அருமை. வெல்க தமிழ் நாம் தமிழர்

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 9 днів тому +7

    அண்ணனின் துணிச்சலான பேச்சு மிகச் சிறந்தது.
    பத்தி குடும்பத்தை போட்டு கிழி கிழி கிழி கிழி கிழி என கிழிக் கின்றார் துணிச்சலுடன்.

  • @vijayaraniganeshraja3310
    @vijayaraniganeshraja3310 9 днів тому +4

    ஜெபாவின் சிறந்த கேள்விகளும் காரசாரமான கிஷோரின் பதில்களும் அருமை

  • @VKRajRaj-ks9cq
    @VKRajRaj-ks9cq 9 днів тому +4

    இருவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉

  • @visuvasaantony9632
    @visuvasaantony9632 9 днів тому +11

    தி மு க திட்டமிட்டு மக்கள் பிறச்சினைகளை திசை திருப்பவே அத்தனை வேலைகளும் நடத்துகிறது.

  • @KiruRampuri
    @KiruRampuri 10 днів тому +9

    ❤❤

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 9 днів тому +7

    "என்ன ஐயா கொய்யா ஸ்டாலின்னு சொல்லு " 🤣🤣🤣👏👏👏👌👌👌

    • @thavasikani2240
      @thavasikani2240 9 днів тому +1

      கிஷோர் கே ஸ்வாமி அவர்கள் மிகுந்த துணிச்சல்காரர் ❤

  • @saravanandhanaram5709
    @saravanandhanaram5709 9 днів тому +4

    சிறந்த நேர்காணல்❤🙏

  • @v.t.visaga7743
    @v.t.visaga7743 10 днів тому +5

    Kishore = 👍 ❤ 💯

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 8 днів тому +1

    நன்றி தம்பி🙏🙏🙏

  • @JcmiltonP
    @JcmiltonP 9 днів тому +3

    Super Ro super Next karunaneethi very Quick urgently

  • @sweetaparththeepan1295
    @sweetaparththeepan1295 9 днів тому +4

    ❤❤❤❤❤❤

  • @rtccrjcbe3333
    @rtccrjcbe3333 9 днів тому +19

    56 பேர் வந்தே விற்கசாத
    வெங்காயம்
    தனியா வந்து
    வெங்காயத்தே
    விக்கிறாரோ 😅

  • @pulp_n_paperstudio
    @pulp_n_paperstudio 9 днів тому +1

    சிறப்பான காணொளி

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db 7 днів тому

    சரியான கருத்து அண்ணா சிறப்பு

  • @RajeswariDurai-y5p
    @RajeswariDurai-y5p 9 днів тому +4

    ❤🎉

  • @thavasikani2240
    @thavasikani2240 9 днів тому +1

    கிஷோர் கே ஸ்வாமி அவர்கள் மிகுந்த துணிச்சல்காரர்தான் ❤

  • @anbusonyanbu
    @anbusonyanbu 9 днів тому

    அருமை❤❤❤

  • @thevoiceofthamilans8144
    @thevoiceofthamilans8144 9 днів тому +2

    👍👍👌👌

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 9 днів тому +1

    👏👏👏🙏🙏🙏🙏🐅🐅🐅🐅💪💪💪🙏🙏🙏🙏நாம் தமிழர்...

  • @sirva2074
    @sirva2074 9 днів тому +1

    Exclusive post jeba🎉🎯

  • @kumarasivana
    @kumarasivana 9 днів тому +1

    தம்பி வருக வருக வருக. நாம் தமிழர்

  • @pradeepkumar-px4yk
    @pradeepkumar-px4yk 9 днів тому

    உண்மை 🔥🔥🔥💪

  • @karuppan5084
    @karuppan5084 9 днів тому +1

    Ntk❤

  • @kirushathiyakarasa6295
    @kirushathiyakarasa6295 9 днів тому

    சிறப்பு நேர் காணல்
    வெல்க நாம் தமிழர் 💪🙏

  • @Trucking777
    @Trucking777 9 днів тому +3

    Kones canada 🇨🇦 Naam Tamilar

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 9 днів тому +7

    ஈவெரா லாம் இப்போ இருந்திருந்தா... அவருக்கு 2k kid's வைக்கும் பெயர் Boomer, Cringe 😂😂😂 பெரியார் என்றெல்லாம் பெயர் வைக்க மாட்டோம்🤗

    • @rajadurai8067
      @rajadurai8067 9 днів тому +1

      சொரி யார் என்று பேர் வைத்து இருக்கலாம்.

  • @ஹென்றிஜேக்கப்

    என் மனதில் உள்ளதை கிசோர் பேசுகிறார் மகிழ்ச்சி ❤

  • @RasurajRasuraj-n5e
    @RasurajRasuraj-n5e 9 днів тому

    Ntk🔥🔥🔥🔥🔥

  • @RajeswariDurai-y5p
    @RajeswariDurai-y5p 9 днів тому +2

    ❤🎉❤❤❤❤❤❤

  • @ravis250
    @ravis250 9 днів тому +2

    🙏👌👍🙏🙏💕

  • @ven_kat_esh_0976
    @ven_kat_esh_0976 7 днів тому

    21:40 it's valid point 👆

  • @NancyVino-u6i
    @NancyVino-u6i 6 днів тому

    நாம் தமிழர்

  • @letchumananletchu3435
    @letchumananletchu3435 9 днів тому +7

    நல்ல அக அக போட்டு சரளமாய் பேசிய ஒரு மனுஷனை🤔, அக அக என்று எல்லி நகை ஆடி 😆, ஒரு வழி அகி துண்டு சிட் வெச்சி பேச வெச்சிட்டு இப்ப கடிச்சி காரி துப்பிரிங்க🤔😂😂😂😂😂😂.

  • @babus3810
    @babus3810 9 днів тому

    சூப்பர் கிஷோர் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துகள் நாளை நமதே

  • @தமிழ்-ய4ட
    @தமிழ்-ய4ட 10 днів тому +18

    போ தம்பி உன் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போயிடுச்சு 😢

  • @tamilmovies4066
    @tamilmovies4066 9 днів тому +1

    VANAVAASAM ... ADHU VAASAM ILLAI NAAAAAAAATRAM. STENCH. JEBA DO A SERIES ON VANAVAASAM.

  • @Rahul90h
    @Rahul90h 9 днів тому

  • @DARANEESH-p4i
    @DARANEESH-p4i 9 днів тому +1

    இனிமேல்...... ஜோதிடர்கள் யாரும் " லக்னத்தில் 9 கிரகங்களும் நீச்சம் பெற்ற ஒருவன் " என்று நீட்டி முழக்கி சொல்ல வேண்டாம்.
    " எறா மீசை " யாக ஆகிப்போன ஒருவன் என்று எளிமையாகச் சொல்லலாம்.

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 9 днів тому +1

    Hi
    Vaazhthukkal
    🦾💪🦾💪🦾💪

  • @panneerprakash
    @panneerprakash 9 днів тому +3

    இனி பெரியார் பற்றி புகழ மாட்டார்கள்.. விஜய்க்கு இது சறுக்கள்

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 9 днів тому +1

    அந்த 3000 பேரில் 45 பேர் தான் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் மீதியில் பெரும்பாலும் திமுக கொஞ்சம் மற்ற கட்சியினர் அந்த 45 பேரில் பல பேர் சீமான் அவர்கள் விலக்கும் பட்டியலில் இருந்தவர்கள் 😅

  • @kamalakannan6257
    @kamalakannan6257 8 днів тому

    Support ntk 😊

  • @gurusaragurusara5196
    @gurusaragurusara5196 9 днів тому

    💚💚💚💚💚💚

  • @kdurai7
    @kdurai7 2 дні тому

    D for Dhashnamoorthy
    M for Mutthuvel
    K for Karunanidhi
    DMK

  • @srivignesh24
    @srivignesh24 9 днів тому

    பெரியார் வரலாறு படி பின்னாடி போனா, அடுத்த டார்கெட் திருமலை நாயக்கர் இருந்தா நல்லா இருக்கும்...
    மே, ஜூன்ல கருணாநிதி பாத்துக்கலாம்😊

  • @இசிவா
    @இசிவா 9 днів тому

    🙏💪🇬🇧

  • @vivekanan9049
    @vivekanan9049 9 днів тому

    🙏🙏🙏🇲🇾

  • @vickygopal2170
    @vickygopal2170 9 днів тому

    இப்போது ஒத்துழைக்காத தமிழர்கள் தம் எதிர்கால சந்ததிக்கு துரோகமிழைக்கிறார்கள் என்று அர்த்தம் ்

  • @rskinteriorsmadurai4314
    @rskinteriorsmadurai4314 8 днів тому

    6:35 மரத்துக்கு இருக்க மரியாதை கூட ஈவெராவுக்கு இல்லையா🤣🤣🤣

  • @rajendranalagappan2438
    @rajendranalagappan2438 9 днів тому +1

    சீமான் நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளை பற்றி பேச வேண்டும். பெரியார் படம் முடிந்துவிட்டது.

  • @rajeswarit6296
    @rajeswarit6296 8 днів тому

    என்னது பேச்சாற்றலா‌ யாருக்கு ஸ்டாலினுக்கா கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாமா

  • @chandrasekarans3838
    @chandrasekarans3838 10 днів тому +6

    Soriyar yaar? Siriyar yaar?Avan than poriyar!!Andha aalu than evr!!!Dravida thirudarkal??????.

  • @knightdave1986
    @knightdave1986 9 днів тому +1

    Next furniture must be Ambedkar..

  • @ArunEdit-p6k
    @ArunEdit-p6k 9 днів тому +2

    இனிமேல் அவரது சிலை அறிவாலயத்தில் நிலை பெறவேண்டும் என்றால் தொண்டர்கள் போராடுவார்களா,?

  • @raveendranraveendran959
    @raveendranraveendran959 9 днів тому +4

    Thambi IBC Tamil unmain Tharisanam Paarunga

  • @SureshKumar-w2c1i
    @SureshKumar-w2c1i 9 днів тому +2

    கிஷோர் சொன்ன மாதிரி அறிவாலயத்தில்சிலை இல்லையா இப்ப என்ன ராமசாமிசார் ஜெர்மன் கேம்ப்பில் இருந்த மாதிரி சிலையை

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 9 днів тому

    நல்லகாலம்
    பேணீச்சர் என்று சொல்லிப்போட்டீங்க
    நான் வேறஏதாவது சொல்லிப்போடுவீங்க என்று எதிர்பார்த்தேன்

  • @வஸீவுத்தார்அபு

    அய்ய்ய்ய் ஜாலி அடுத்தது கட்டுமரம் 😂😂

    • @kumarganesan1839
      @kumarganesan1839 9 днів тому

      உஷ்,அதன் மீது பயணம் செய்யலாம்.

  • @Smilekiller_Senior
    @Smilekiller_Senior 8 днів тому

    3.07 Bangam 😂😂😂😂😂😂

  • @sanulagam9999
    @sanulagam9999 9 днів тому +1

    Tambi ningale ipadi late a varalama? 😢 ntk

  • @Rajaraja-bo8qv
    @Rajaraja-bo8qv 9 днів тому

    இனி தான் ஆட்டம் ஆரம்பம்

  • @richardjesus8826
    @richardjesus8826 9 днів тому

    திமுக பற்றிய பார்வையில் கிஷோரின் பார்வையும் என் பார்வையும் ஒன்றே

  • @crescendos_art
    @crescendos_art 9 днів тому

    Voice ah vechu tha adayalam kandu pudika mudinchu bro... vera yaronu nenechen 😂😂😂

  • @KarthiKeyan-de5gl
    @KarthiKeyan-de5gl 8 днів тому

    அடுத்து கருணாநிதிக்கு எதுக்கு கலைஞர் என்று பெயர் வந்தது என்று ஆரம்பிக்கலாம்

  • @harikumarlakshmi9257
    @harikumarlakshmi9257 9 днів тому

    திராவிடம் என்னும் சொல் சங்கத் தமிழ் நூல்களில் எங்கும் இல்லை. சங்கம் மருவிய கால நூல்களிலும் இல்லை. அது ஒரு வட மொழிச் சொல். தமிழ்ச் சொல் அல்ல. விஷ்ணு புராணம், பாகவத புராணம், ஸ்காந்த புராணம், ராமாயணம், மஹாபாரதம், மனு ஸ்ம்ருதி போன்ற வட மொழி நூல்களில் இந்த சொல் இடத்தை குறிக்கும்.

  • @thamizhmadhu
    @thamizhmadhu 9 днів тому

    இந்த கிஷோர் கே சாமி விடுதலைப் புலிகளையே தவறாக பேசியவர் தானே

  • @ramyadevi2363
    @ramyadevi2363 9 днів тому +1

    மறுபதிப்பு என்பது வழக்கமாக இருக்கும்...இதென்ன புதுசா தொடர்ந்து மறுபுதைப்பு....😊😊

  • @MOHAMEDALIJINNA-zf9ou
    @MOHAMEDALIJINNA-zf9ou 9 днів тому +3

    இப்போ இருப்பவர் டோப்பா கூர்

  • @SangaranSangaran-z9k
    @SangaranSangaran-z9k 8 днів тому

    What is the individual vote bank of dmk,admk, bjp,cong.

  • @krishnarajagopal7618
    @krishnarajagopal7618 9 днів тому

    கிஷோர் கே சாமி சொல்வது சரி

  • @RajaBalan-z2r
    @RajaBalan-z2r 9 днів тому

    Yuava-nidhi ! Good name.

  • @hariharan-wy4md
    @hariharan-wy4md 7 днів тому

    Periyar - Telugu, MGR - malayali,,, karunanithi family - telugu,, vaiko - telugu ,, vijaykanth - telugu,,, a complete package of minority rulling the entire tamil country.. So tamil desaiyam needed... Tamil people has to understand tat in the name of dravidam other state people easily rulling us frm business to politics.. tamilan slave under won state. Vazhga tamil desiyam ❤