உங்களின் சுய மரியாதை இல்லாமல் ஆக்குகிற 6 கெட்ட பழக்கங்கள்! || 6 Self-hurting habits- Madhu Bhaskaran
Вставка
- Опубліковано 9 лип 2024
- 🔴 Courses Page Links:
For Tamil Videos : bit.ly/3WSbWFt
00:00 Introduction
00:38 Victim mindset
02:42 Personalize rejections
03:43 Seeking validation
04:25 Guilty feeling about mistakes and failures
05:21 Perfectionism
06:04 Comparison
07:10 Conclusion
Madhu Bhaskaran is a well known HRD Trainer and Personal Coach in Kerala. He trained more than one lakh people and coached many CEOs and Celebrities. He authored 3 best sellers in Malayalam. His videos are watched by more than one million people all over the world.
Social Media Link
-- / madhubhaskaranofficial
--www.google.com/+madhubhaskaran
-- / imadhubhaskaran
-- / madhubhaskaranofficial
-- / madhubhaskaran
In this video, Madhu Bhaskaran talks about self hurting habits. Self hurting actions can eventually affect your self esteem. 6 different self hurting habits are discussed in this video.
Madhu Bhaskaran is a well known HRD Trainer and Personal Coach in Kerala. He trained more than one lakh people and coached many CEOs and Celebrities. He authored 3 best sellers in Malayalam. His videos are watched by more than one million people all over the world.
Social Media Link
-- / madhubhaskaranofficial
--www.google.com/+madhubhaskaran
-- / imadhubhaskaran
-- / madhubhaskaranofficial
-- / madhubhaskaran
Super sir
உண்மையான பொருள் கொண்ட பதிவு.
கிருஷ்ணர் இதை தான் எதையும் நீ செய்து விட்டதாக நினைத்து உன்னை எதனுடனும் சம்பந்த படுத்தி கொள்ளாதே .
சும்மா இருப்பது என்பது யாவராலும் இயலாத காரியம்.
செயலை பந்த படுத்தி கொள்ளா மல் செய்தால் போதும். என்கின்றார்
கொஞ்சம் சிரமமான காரியமாக இருந்தாலும் அவ்வப்போது ஒரு விழிப்புணர்வுடன்
மன குதிரை யை கவனித்தால்
நடு னிலையான மனதை மீண்டும்
மீட்டு கொள்ள லாம்
அடிக்கடி இவ்வாறு விழிப்புணர்வு கொள்ளும் போது
நிலையான விழிப்புணர்வு வில்
நாம் செயல் படும் போது
நாம் எவ்வளவு தனியான
தனித்துவம் வாய்ந்த சுதந்திரமான படைப்பு என்பதை அறிந்து கொள்ள முடியும்.
ஆற்றின் போக்கை போல. ..
அந்தந்த கணத்தில் வாழ முடியும்
Dynamic relationship
Planning தேவை தான்.
Plan ஐ நடை முறை படுத்தும் போது
தடை வரக்கூடும்
Stepny போல் 2 அல்லது 3 plan s
வைத்து கொள்ள லாம்
அப்படியும் யில்லாவிட்டால்,
(சூழ்நிலை மாறும்போது மனக் குதிரை கொஞ்சம்
நொண்டி அடித்து சண்டி தனம் செய்யும். இயல்புதான்)
சட்டென்று வேறு புதிய plan instant ஆ போட்டு கொள்ள லாம்.
Single person கு கொஞ்சம் எளிது
இதுவே ஒரு team என்றால்
பிறர் மனதின் குதிரை களின் மேல் ஒரே நபர் பயணம் செய்ய இயலாது.
அப்படி பயணம் செய்தால் தான் பெரிய
பிரச்சனைகள்
அதுவே ஆளுகை தனமை
அதற்கு பதிலாக
நம்மை நாம் ஆளுகை செய்வது சிறப்பு
நாம் னிதானிக்க வேண்டும முதலில்.
காலை விஷயத்தை மாலை வரை/ நாளை என்று கால அவகாசம் கொள்ளு ம் போது
அனைவருக்கும் தெ ளி வுக்கு வாய்ப்பு உண்டு.
தினசரி வாழ்வுக்கு
ஒரளவு
நிம்மதியான நகர்வுக்கு
இன்று ,இந்த தருணம் "என்ன" விஷயம்
நம்மை நோக்கி வருகின்றது( புற)என்று எதிர் நோக்கி இன்றைய நாளை துவங்குவது
என்பது நமது எதிர்பார்ப்பு களை
Alter பண்ணி கொள்ள நேரிடும் போது
அதை எதிர்கொள்ள (அக) துணிவு
அதுவே
முன் கூட்டியே நாம் மேற்கொள்ள வேண்டிய நிலையான தெளிவு.constant .
Goal keeper வெற்றியும் தோல்வியும் ஏது
வாழ்க்கையே ஒரு விளையாட்டு தானே
நன்றி
அருமை சார். நன்றிகள் பல.
ரொம்ப நாளுக்கு பிறகு உங்களின் live 9hour ago வீடியோ பார்க்கிறேன் sir சூப்பர் sir 🙏🙏
Nice explanation sir.thank you.
Great message we can learn alot Mr Baskaran much appreciated.
அருமையான பதிவு.... நன்றி !
வணக்கம் கற்பனையான உலகத்துல வாழும் பழக்கத்தில் இருந்து எப்படி விடுபடுவது sir please video podungkal
Adhu oru boodhai Mari nama nenacha life namaku kedaikadhapo namale namakana ulagatha karpanai kondu vandhu athulaiye vaala arambichidrom epdi athula irunthu velil varathunu nanum romba naala yosichitu than iruken
@@ambigaambi1992 konja naal veliya vanthalum intha boring real life thirumbavum athukkulla thallidum….
நாம் ஒரு செயல் செய்யும் போது முழு கவனத்துடன் செய்யும் போது வெளிவரலாம்
@@devarajramasamy8350
உண்மை !!!
எண்ணத்தை கவனிக்கவும்.
Excellent message sir
Nice Video Sir Tqsm 👍💐
Thanks fr ths video sir … well said.
Thank you for your wonderful thoughts.
Thanks for your video Sir. Its excellent and powerful. Welcome for more such vibrant videos to the society. God will be with you and your family for your future endeavours and health.
Very useful good message sir very useful..🔥
Thank you so much sir.
Thankyou sir highly helpful to me
Thank you sir ur Excellent speach change by. the life 🎉🎉🎉🎉 lots of happiness and thank you God நாம் வணங்கு இறைவனே இந்த மாதிரி மனித உருவத்தில் வந்து நமக்கு வாழ்க்கையை புரிய வைக்கின்றன........
Well speech sir very informative and I follow u thank u sir
Thank you sir :)
he is reading my mind.
Nice motivations tips sir.
Super, sir thank you.....
it's true it useful to all thanks bro
மிக்க நன்றி ஐயா 🌷🌷🌷🌷🌷
Eye opener.. super
Unga video mattumthan enaku useful ah erruku sir, thank you
Thank you Sir. God bless you 🙏
Great... I joined Number one Academy.....
Best points sir
True words sir
Thank you so much for your people service
ayya vanakkam
your vioce everyday my lifestyle changes and develop thanks
அருமை சார் புரியவைத்தீர்கள்
Super sir thanks
Super sir and thanks you sir
Super sir. Tq
Nice😊
Super sir👍
Thank you sir
Very very useful information 🙂 thanks for your support 😊🤠🤠
Thank you thank you sir🙏🙏🙏🙏🙏🙏
Nice sir
Migavum arumai
I have all the six things in me….I have to come out from these….thanks for the video..❤
Super sir
🎉 Thanks sir 🙏
Super
Great sir...Thank you..
Nanri
my favorites
Vannakkam sir
👍
i think i have a survivor mindset sirrrr....
👍👍👍
Your tamil is awesome sir!!!
Suppar
Recent days all motivational quotes and advice insisting only for good person......There is no advice or even warning messages to person who does bad thing
கற்பனையான உலகத் துல வாழும் பழக்கத்தில் இருந்து எப்படி விடுபடுவது sir please video podungkal
Hello sir smiling face sa iruka video podunga sir pls pls pls enna pannalum sirika thona matinguthu
Vera leval jii❤❤❤😊😅
❤❤❤❤❤ sir
🙏🏾🙏🏾
My master will teach me
❤️
Very first comment
Enku oru doubt adhu victim stage nu soldringa..help panupothu than oruthanuku happy eh
I think i am a viktim..but now realise
🙏🏻👌🏻👍🏻
🥳🤝👏👏👏👏
Sir I have a fear on the God I am always praying the God that I will do that for this problem I will do this for this problem if I don't have any problem also I am praying and I am very much scared about the God I am I am just cold in the god in bad words but I don't know why I am scolding God in very bad that works or not coming from my heart by an only I am telling this words like and scolding the god in very very bad words I don't know why I am doing ,like this I am where I was very depressed in this problem I can't able I cannot able to come outside of this do god will punish me sir please put a motivational speech for me I can't able to control myself please certainly put a video on this topic please help me
I too had similar kind of problem..
You consult psychologist..
They will conducti CBT sessions for you which will help you..
✌✌✌✌✌
உறவும் வேண்டாம் பகையும் வேண்டாம்
விளக்கம் திருப்தி யாக இல்லை.
Enna oru like than podathan mudinchathu
👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍
ஒண்ணுமே புரியல,,,😇😇🤥🥴🥴🥴
👍👌👌👌👌...
சேட்டை நீங்கள் ஒரு மலையாளி அல்லே தமிழ் நெல்லது போல பறையும் நேல்லோ
Thank you sir
👍👍👍👍👍