மலையில் டிராகன் ஃப்ரூட் வளர்ப்பு|Dragon Fruit Cultivation|ட்ராகன் ப்ரூட் சாகுபடி| Country Farmss

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 401

  • @seithozhil3602
    @seithozhil3602 3 роки тому +477

    பட்டாசு கேள்விகள் துப்பாக்கி பதில்கள் அருமையான பதிவு 🙏🏾

  • @electra1778
    @electra1778 2 роки тому +12

    நீங்க உங்க ஓனருக்கு கிடைத்த அரிய பொக்கிக்ஷம்
    வாழ்த்துகள் Superb....

  • @habia3258
    @habia3258 3 роки тому +285

    புத்திசாலி விவசாயி,
    அறிவாளி நெறியாளர்.
    சிறப்பு

    • @habia3258
      @habia3258 3 роки тому +2

      நன்றி

    • @njagadeesh1
      @njagadeesh1 2 роки тому +1

      ஓனர் வெளிநாட்டிலிருந்து கண்ட்ரோல் பண்ணிட்டிருக்கார் போல சொல்றார் .இவர் மேனேஜர் போல்.

  • @chidamponni
    @chidamponni 3 роки тому +9

    நாம என்ன கேள்வி கேக்கனுன்னு நெனைக்கிறமோ அதெல்லாம் கேட்கப்பட்டது அதற்கான பதில் ரொம்ப தெளிவான முறையில் கிடைத்தது . . . இப்படி ஒரு தொழில் தொடங்கலாம் என்று நினைப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் ,,,அருமையான பதிவு , தொடரட்டும் உங்கள் பணி , வாழ்த்துக்கள்

  • @VPGanesh21
    @VPGanesh21 3 роки тому +122

    மிகவும் அவசியமான பதிவு👍 கேக்கும் கேள்விக்கு தெளிவான பதில்கள் தரமான விவசாயி. வாழ்த்துக்கள் அண்ணா.

  • @dhurgam8734
    @dhurgam8734 3 роки тому +47

    நல்லா பேசுகிறார் நல்ல கேள்வி நல்ல பதில் அருமையான பதிவு பயன் உள்ள வீடியோ

  • @m.anandakumar634
    @m.anandakumar634 2 роки тому +3

    இவருடைய அறிவு மகத்தானது. அறிவியல் ஒரு பகுதியான தாவரவியலின் விளக்கம் அசர வைத்தது. சாணத்தால் மெழுகிய தரை பார்க்க அழகு.

  • @jayaprakashthunga4922
    @jayaprakashthunga4922 3 роки тому +6

    அனைத்து வளங்களையும் வைத்திருக்கும், விவசாயத்தில் ஆர்வம் கொண்ட நபர்களுக்கு இந்த நேர்காணல் ஒரு வரப்பிரசாதம். சந்தேகத்திற்கு இடமின்றி விளக்கமளித்த திரு மணி அவர்களுக்கு பாராட்டுக்கள். நெறியாளருக்கு நன்றி

  • @ThirunelveliBala
    @ThirunelveliBala 3 роки тому +21

    மத்தாப்பு கேள்விகள்.
    சரவெடி பதில்கள்.
    அருமையான காணொளி. வாழ்த்துக்கள்.
    நன்றி

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 3 роки тому +37

    அருமையான கேள்வி மிக அருமையான பதில்,நல்ல திறமையான விவசாயி

  • @antoamswilson1795
    @antoamswilson1795 3 роки тому +39

    சும்மா நச்சு நச்சு னு question ah இறக்கி தள்ளிகிட்டே இருக்கிங்க.......... அவரும் Assault ah answer pannikitte irukkar..Super .... Neat explanation.....

  • @a.sathiyasutha9659
    @a.sathiyasutha9659 3 роки тому +19

    விவசாயத்தை வாழ்வியலாகக் கொண்டுள்ளார். வாழ்த்துக்களும் வணக்கங்களும் ஐயா.

  • @anguanusamy152
    @anguanusamy152 2 роки тому +1

    இனிமை சேர்க்கும் விவசாயி வாழ்வில் இனிமை சேப்பர்

  • @NaanOuvan
    @NaanOuvan 3 роки тому +4

    இந்தப் பதிவை பதிவு செய்தவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன் மிகவும் அருமையான பதிவு 🥰

  • @vediappans5162
    @vediappans5162 3 роки тому +3

    அருமையான கேள்வி அழகான பதில் நன்றி ஐயா..🤗❤️ நன்றி நண்பரே

  • @praveenkumar.youtube
    @praveenkumar.youtube 3 роки тому +13

    He is very well deserved to be a biology teacher...

  • @arockiyaraj40
    @arockiyaraj40 2 роки тому +3

    சிறப்பான கேள்விகள், தரமான பதில்கள் நன்றிகள் விவசாயி அய்யா

  • @mohamedghouse711
    @mohamedghouse711 2 роки тому

    மிகத்தெளிவாண. நேர்க்காணல் அதற்க்தகுந்தமாதிறி தெளிவாண. பதில் ஒழிவுமறைவுயில்லாமள் பதில் டிராக்காண்புரூட் விவசாயத்தில் அனுபவம்மிக்க. விவசாயி வாழ்க. வளமுடன் நண்றி

  • @Tamil_selvi13
    @Tamil_selvi13 3 роки тому +43

    அருமையான கேள்வி பதில் நாங்க வேலூர் , எங்களுக்கு இடம் இருக்கு ஆணா பார்த்துக்க ஆள் இல்லை ஐயா. வணக்கம்.

    • @VinothKumar-lw6uy
      @VinothKumar-lw6uy 3 роки тому +1

      வேலூரில் எங்கு உள்ளீர்கள்

    • @Tamil_selvi13
      @Tamil_selvi13 3 роки тому

      @@VinothKumar-lw6uy பாகாயம்near cmc hospital.

    • @mrsk1566
      @mrsk1566 3 роки тому +1

      படிச்ச பசங்களுக்கு வேலை குடுங்க சார்
      வருங்காலம் இது தான்.
      எனக்கும் விவசாயம் பாக்க ஆசைதான் விவசாயநிலம் இல்ல.

  • @common_man23
    @common_man23 3 роки тому +8

    மிக அருமையான கேள்விகள் மற்றும் பதில்கள்

  • @reviewmas
    @reviewmas 2 роки тому

    தெளிவான பிரயோசனமான கேள்வி அதற்க்கு எளிய உரைநடையில் சிறப்பான அனுபவரீதியான பூரண விளக்கமுடைய பதில் உங்கள் இருவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் மேலும் சரியான திறமையான நேர்மையான முகாமையாளரை இனங்கண்டு பணிக்கு அமர்த்திய தோட்ட உரிமையாளரின் திறமையும் பாராட்டிற்க்குரியது. மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @mohanraj5786
    @mohanraj5786 3 роки тому +1

    தரமான கேள்விகள்...
    சிறப்பான பதில்கள்... 🙏

  • @chandrasekarm6500
    @chandrasekarm6500 3 роки тому +28

    அருமையான பேட்டி நல்ல தகவல்கள் பேட்டி கண்ட வலையொளி தளத்திற்கும் பதில்களைதந்த பண்ணை மேலாளருக்கும் மனமார்ந்த நன்றி

  • @jivishanjivi6166
    @jivishanjivi6166 3 роки тому +4

    நான் இலங்கை நேற்று முன்தினம் தான் டிராகன் புருட் சாப்பிட்டனான் சுவையாக இருந்தது

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 2 роки тому

    அருமையான பதிவு தெளிவான கேள்வி .திகட்டாத பதில்கள் ஜெய்ஹிந்.

  • @saravanankarthi7192
    @saravanankarthi7192 3 роки тому +2

    அருமையான கேள்விகள்..அமர்க்களமான பதில்கள்..சூப்பர்..

  • @RAJESHKUMAR-ii3yw
    @RAJESHKUMAR-ii3yw 3 роки тому +16

    மிகவும் அருமையான தகவல்கள். தெளிவான கேள்வி மற்றும் பதில்கள்

  • @angusamydurai
    @angusamydurai 2 роки тому

    அருமை கடைசி கேள்வி முக்கியமான கேள்வி அருமை

  • @vijayanviji1470
    @vijayanviji1470 3 роки тому +2

    கேள்வி அருமை, பதில் அருமை.

  • @Naviovi
    @Naviovi 3 роки тому +13

    The way of answers from him, appreciated 👏

  • @muthulakshmip695
    @muthulakshmip695 2 роки тому +1

    அருமையான பதிவு அண்ணா அருமையான விளக்கம் 👏👏👏👏 வாழ்த்துக்கள் 👏👏👏

  • @biramananthan2280
    @biramananthan2280 2 роки тому

    அருமையான கேள்விகள் மற்றும் சிறந்த அனுபவமான பதில்கள்🙏🙏👍👍

  • @kadijanajimudeen2610
    @kadijanajimudeen2610 Рік тому

    Masha Allah Alhamdulillah Allahuakbar good information l am from Sri Lanka God bless you

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 2 роки тому

    நெறியாளர் கேள்விகள் சிறப்பு இரத்தின சுருக்கமா தெளிவான. விவரமான கேள்விகள்,

  • @duerregaming5570
    @duerregaming5570 3 роки тому +2

    Miga porumaiyaga answer pannaru.super.Intelligent former

  • @jafdxb
    @jafdxb 3 роки тому +4

    Knowledgable farmer turned manager… owner is lucky to have him

  • @govindraj4976
    @govindraj4976 3 роки тому

    அருமையான தெளிவான உபயோகமான உண்மையான பதிவு. வாழ்க வளமுடன் ......

  • @prasad4016
    @prasad4016 2 роки тому +1

    நல்ல மனிதர்.அருமையான விளக்கம்

  • @amsnaathan1496
    @amsnaathan1496 3 роки тому +22

    அருமையான கேள்விகள்,தெளிவான பதில்கள் ,வாழ்க வழமுடன்

  • @prasantha.r5186
    @prasantha.r5186 3 роки тому +6

    Village cooking channel parthutu enka varavanka like podunka😊😊

  • @SASASARABIANCREATION
    @SASASARABIANCREATION 3 роки тому +1

    அருமையான கேள்விகள்... தரமான பதில்கள்...

  • @mooligaisellamaha4555
    @mooligaisellamaha4555 3 роки тому +1

    அழகான கேள்விகள் சூப்பரான பதில்கள்

  • @skarivu7413
    @skarivu7413 3 роки тому +1

    அருமையான பதிவு மிகவும் முக்கியமான மருத்துவ குணங்கள் உள்ள இந்த விஷயத்தில் நான் பயனடைந்தேன்

  • @rehanabegam2497
    @rehanabegam2497 2 роки тому

    Thelivaana badhil kidaithadhu
    Pudidhaga thozhil seiya ninaiporku oru nalla arivuraiyaalar mikkka nandri

  • @london01jk
    @london01jk 3 роки тому +19

    Very much quality questions and best answers... one of the best interactions and congrats for farm and both of you guys...Awesome

  • @ramkumarexoticbirds7848
    @ramkumarexoticbirds7848 3 роки тому +4

    Every day i spend lot if time in UA-cam and I'll watch different type of videos. But this one is really special one. Your questions are very simple and well directed and no repeated question.
    All the best for your channel.

  • @brightlight1485
    @brightlight1485 3 роки тому +21

    interviewer is good in asking meaningful questions..

  • @vvikneshwaran5882
    @vvikneshwaran5882 3 роки тому

    தேவையான கேள்வி சரியான பதில்...

  • @balajeevi352
    @balajeevi352 3 роки тому +6

    மிக அருமையான பதிவு

  • @msheiksagulhameed2487
    @msheiksagulhameed2487 2 роки тому

    மணி அண்ணண் ஏடுத்துரைத்த விதம் அருமை..

  • @ஒன்னாங்கிளாஸ்வாத்தியார்

    அறிவார்ந்த விவசாயி...

  • @deenuprabu4173
    @deenuprabu4173 3 роки тому

    அருமையான பதிவு விவசாய வளர்ச்சி மிகவும் அவசியம்...

  • @cmsr185
    @cmsr185 2 роки тому

    தரமான நெறியாளர் 👏

  • @tamilgym7138
    @tamilgym7138 3 роки тому +1

    Arumaiyana arivaliyana vivasayi🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @growingchef6066
    @growingchef6066 3 роки тому +1

    Excellent questions excellent answer full vedio paathan

  • @rkbsntube
    @rkbsntube 3 роки тому +1

    Good questions, very good response

  • @sujithalathursujithalathur
    @sujithalathursujithalathur 3 роки тому +2

    All questions have very well answer
    very natural man🥰🥰

  • @jjbj8903
    @jjbj8903 3 роки тому +1

    Super question
    Weldon answer

  • @natarajanpalaniswamy6947
    @natarajanpalaniswamy6947 2 роки тому

    வீடியோகிராபி அருமை!!

  • @thangamarytvasugi5835
    @thangamarytvasugi5835 2 роки тому +1

    Both are experts Thank you for clearing the doubts

  • @muthu5391
    @muthu5391 2 роки тому

    Arumayana pathil alagaana kelvi sup bro

  • @SureshSuresh-md5on
    @SureshSuresh-md5on 2 роки тому

    Super nice and good brother okay tq 👌👌👌👌♥️♥️♥️👍👍👍👍👍🙏🙏🙏

  • @samiyappanvcchenniappagoun5182
    @samiyappanvcchenniappagoun5182 2 роки тому +1

    வாழ்கவளமுடன்!!!வாழ்க வனமுடன்!!!

  • @wskevin4784
    @wskevin4784 3 роки тому +9

    Am very glad that future farmers are better in emerging technologies 💯☺️

  • @senthamilachibharadhi
    @senthamilachibharadhi 2 роки тому

    great info. good question and good reply

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 3 роки тому +1

    Very very knowledgeable farmer. He should be recommended for Padma Sri by next year. Modi govt will recognise such a worker

  • @spsevam6669
    @spsevam6669 Рік тому

    #Valthukkal Nallathoru #Pathive. Maleum Valarah Enn Valthukkal sir 👌

  • @vasanthc7615
    @vasanthc7615 3 роки тому +17

    Fantastic, I never seen like this interview and interviewers. Good knowledge person 👏

    • @arumugamc9723
      @arumugamc9723 3 роки тому

      Very transparent and detaild replies..

  • @umesh_francis
    @umesh_francis 3 роки тому +9

    Best interview I have ever seen❤️ kudos to the intelligent farmer and curious interviewer ❤️

  • @sivasankar4284
    @sivasankar4284 3 роки тому +13

    Overall good conversation . Usefull.

  • @thirunavukarasu2835
    @thirunavukarasu2835 2 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @tilakarun
    @tilakarun 3 роки тому +3

    Very clear explanation.. excellent video..wish to visit this farm..

  • @mathankumar7659
    @mathankumar7659 3 роки тому

    Spr 2 perum first time unga video pakkuran supcris pannitean

  • @NataRajan-ls7tu
    @NataRajan-ls7tu 3 роки тому +2

    🌾🌾🌷🌷புத்திசாலி விவசாயி 🌱🌱🌾🌾🌾

  • @samuelmathew4833
    @samuelmathew4833 3 роки тому +15

    One of the best interview, both the interviewer and the farmer are knowledgeable and clear in response. Anyone can learn from this.

  • @Sandy-dp5go
    @Sandy-dp5go 3 роки тому +2

    Good interview.. Good answers.. Use full.. 💐

  • @MrJeevanandhammba
    @MrJeevanandhammba 2 роки тому

    en manadhil irundha anaithu klvigalum ktu vittar, badhil um vandhu vittadhu.. 👏👏

  • @yashoperumal2706
    @yashoperumal2706 Рік тому

    Very interesting

  • @raonetsp6727
    @raonetsp6727 3 роки тому +2

    Thelivana pechu bro super congratulations your team 💐 💐 💐

  • @kanimozhia6640
    @kanimozhia6640 3 роки тому +1

    Very useful good answers

  • @parthiban6845
    @parthiban6845 3 роки тому +1

    நெறியாளர் சிறப்பு

  • @jayabalaraman104
    @jayabalaraman104 3 роки тому +2

    கேள்வி பதில் விரைவாக சூப்பர்

  • @3angelsmedicalandimmanuelm21
    @3angelsmedicalandimmanuelm21 3 роки тому +2

    Informative.
    Both are brilliant.
    Wise questions and answers

  • @santhiya6615
    @santhiya6615 3 роки тому +4

    Very nice to clearly answer the all the question

  • @apprabha2956
    @apprabha2956 3 роки тому +11

    How he knows everything literally about everything🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ amazed by his knowledge👏

  • @ramachandranmurugasamy
    @ramachandranmurugasamy 3 роки тому +1

    அருமையான பதிவு.

  • @shasuba7
    @shasuba7 2 роки тому

    super questions, myself planted in pot, more than three months, not yet grow

  • @jeevithakutty6937
    @jeevithakutty6937 3 роки тому +1

    Yes questions and answers super bro 👍👍

  • @sharpvijay
    @sharpvijay 3 роки тому +1

    good..
    an excellent farmer...

  • @felixanto22
    @felixanto22 2 роки тому

    Very Informative... Please Don't Stop... Waiting for your More Videos.... Keep Rocking

  • @ibrahim8933
    @ibrahim8933 2 роки тому +1

    Great motivation for new age farmers

  • @shancharan7834
    @shancharan7834 3 роки тому +4

    well-experienced farmer.....

  • @selladuraik8258
    @selladuraik8258 2 роки тому

    Excellent interview

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 3 роки тому +2

    வாழ்த்துக்கள்... விவசாயி நல்லா தெளிவா பதில் சொல்லுறாரு 👍இன்னும் ஒரு கேள்வி... இதுல முள்ளு அதிகம் குத்தும்.
    அத எப்படி கையாழுறாங்க

    • @CountryFarms
      @CountryFarms  3 роки тому +1

      காணொளியை முழுமையாக பார்த்தீர்களா ஐயா.நிறைய இடைவெளி உள்ளது.அதே மாதிரி பழம் பறிக்க சுலபமாக தான் இருக்கும்..அவர்கள் எப்படி பணம் பறிக்கிறார்கள் என்று காணொளியில் வரும் அதை பார்த்தீர்களா?

    • @anandn6926
      @anandn6926 3 роки тому +1

      அருமை

  • @priyastar1581
    @priyastar1581 3 роки тому +1

    👏vaazhthukkal

  • @thalapathigopal695
    @thalapathigopal695 3 роки тому +21

    விவசாயியா,விஞ்யானியா?🤔

  • @Srihari-yo7ke
    @Srihari-yo7ke 3 роки тому +3

    His vision is so clear and fully knowledgeable in what he doing .... All the best sir

  • @akileshtv5808
    @akileshtv5808 3 роки тому +1

    Akilesh TV like this video..... Super.... Amazing... Keep it up.. ...... ..

  • @rathidevim275
    @rathidevim275 3 роки тому

    VERY USEFUL MESSAGE

  • @bpratheepan
    @bpratheepan 3 роки тому +1

    Very good interview