Hi sir..என் நீண்ட நாள் கனவு ஒரு தமிழ் எழுத்தாளர் ஆக வேண்டும் என்பதுதான்....அதற்காக முயற்சி செய்து வருகிறேன் ....கதை கவிதை தத்துவம் பாட்டு ஜோக் டைலாக் என பல விதங்களில் வாழ்க்கை அனுபவங்களை நீண்ட நாட்களாக எழுதி வருகிறேன்.....என்னோட திறமையை அதாவது என் சிந்தனை திறன்களை புத்தகமாக வெளியிட வேண்டும் என்பதுதான் என் ஆசை... ...இந்த வீடியோ எனக்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்று நம்புகிறேன்.... நன்றி 🙏🙏
தெய்வமே அப்படியே கொஞ்சம் அந்த reading count சரி பண்ணுங்க ... பத்தாயிரம் view's காட்டினா அடுத்த பக்கம் அப்லோட் பண்ணிட்டு பார்த்தா ஜீரோ ல இருக்கு சார் பார்த்து பண்ணுங்க கொஞ்சம் ❤
உண்மை பணம் வருவது இல்லை 2000 முதல் கொடுத்து என் கதை வாங்கினாங்க வாசகர்கள் படிக்க படிக்க பணம் வரும்னு சொன்னாங்க ஆனா வரவில்லை... 2000 மட்டும் கொடுத்து என் கதையை வாங்கி கொண்டு என்னை ஏமாற்றிவிட்டார்கள்!!
Fake app. I wrote chapter 1 and published live. But after many of my friends read it, they shows 0 views. They also put agreement after you wrote 30000 words. There is no proof if they paid.
சார் நான் ஸ்டோரி போடணும் ஆசைப்படுறேன் நாவல் நிறைய எழுதணும்னு ஆசைப்படுறேன் உங்க pocket நாவல் நான் ரிஜிஸ்டர் பண்ணிட்டேன் ஆனா எனக்கு என்ன ரீசண்ட் வேணும் அங்குள்ள போட்டோஸ் ஆடியோஸ் இதெல்லாம் எப்படி பண்றதுன்னு எனக்கு தெரியல
உங்கள் செயலியில் பைரவ சித்தம் எனும் நாவலை எழுதி வந்தேன். மதம் சார்ந்ததாக உள்ளது என போன் செய்து வேண்டாம் என்றார்கள். நிறுத்திவிட்டேன். உங்கள் செயலியில் வாராவாரம் அதாவது வாரத்திற் கொருமுறை தொடர்கதை எழுதுவது எப்படி? அதற்கான வழிமுறை ஏதேனும் உள்ளதா?
எழுதுவதற்கு தடை போடும் சில கட்டுப்பாடுகளை உங்கள் பாக்கெட் எப்எம் இல் படித்து பார்த்தேன். அதன்படி எழுதுவதாக இருந்தால் ஒளவையாரின் ஆத்திசூடி யையும் பாரதியார் கவிதையையும்மட்டுமே எழுத முடியும்அப்படி எழுதுவதற்கு பதிலாக பேசாமல் நாக்கை வழித்துக் கொண்டு இருக்கலாம்😂😂😂
Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
Hi sir..என் நீண்ட நாள் கனவு ஒரு தமிழ் எழுத்தாளர் ஆக வேண்டும் என்பதுதான்....அதற்காக முயற்சி செய்து வருகிறேன் ....கதை கவிதை தத்துவம் பாட்டு ஜோக் டைலாக் என பல விதங்களில் வாழ்க்கை அனுபவங்களை நீண்ட நாட்களாக எழுதி வருகிறேன்.....என்னோட திறமையை அதாவது என் சிந்தனை திறன்களை புத்தகமாக வெளியிட வேண்டும் என்பதுதான் என் ஆசை...
...இந்த வீடியோ எனக்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்று நம்புகிறேன்.... நன்றி 🙏🙏
He is the one who enabled many and I'm one among them .Thank you Nemi sir
Wowww.... Sir, keep rocking 🔥
Happy for u nemi sir.. Awesome interview. Thank u behindwoods
அருமை🤝👏👍
என்ன ஆனாலும் புத்தகத்தை தொட்டு படிப்பதை போன்று வருமா
Vaarathu bro ana audio stories interesting ga erukkuthu 👍
Semaaa dass sir😍👍rocking
Great Nemi. This will help lot of writers to start with their novel!
Super nemi sir. I am still writing in pkt fm, bcoz of your support and encouragement..
Hi
Neenga enna story ezhuthuringa
They paid money for ur story
Sir na pocket novel app la ezhuthittu erukkura
Yappudi ezhuthuvathu pls tell me
Super bro , rocking🤩
தெய்வமே அப்படியே கொஞ்சம் அந்த reading count சரி பண்ணுங்க ... பத்தாயிரம் view's காட்டினா அடுத்த பக்கம் அப்லோட் பண்ணிட்டு பார்த்தா ஜீரோ ல இருக்கு சார் பார்த்து பண்ணுங்க கொஞ்சம் ❤
Wow super sir
Sir yapadi yaluthi post panrathu sir
Good app am hearing the stories daily
Sir sila peyr solraga payment varathu illa unmaya sir
It's real are fake
உண்மை பணம் வருவது இல்லை 2000 முதல் கொடுத்து என் கதை வாங்கினாங்க வாசகர்கள் படிக்க படிக்க பணம் வரும்னு சொன்னாங்க ஆனா வரவில்லை... 2000 மட்டும் கொடுத்து என் கதையை வாங்கி கொண்டு என்னை ஏமாற்றிவிட்டார்கள்!!
Fake app. I wrote chapter 1 and published live. But after many of my friends read it, they shows 0 views. They also put agreement after you wrote 30000 words. There is no proof if they paid.
What story
Avanga solratha kelunga ellame crcta irukanum intersting ah irukanum
In what genre you're writing story
i had 2 doubts 1) the bank account is necessary to get fair prices? 2)if i post my book on this platform means the reaching leveling is high?
Packet fm la voice over job ku epadi apply pandrathu
Hi neega voiceover panuvingala
சார் நான் ஸ்டோரி போடணும் ஆசைப்படுறேன் நாவல் நிறைய எழுதணும்னு ஆசைப்படுறேன் உங்க pocket நாவல் நான் ரிஜிஸ்டர் பண்ணிட்டேன் ஆனா எனக்கு என்ன ரீசண்ட் வேணும் அங்குள்ள போட்டோஸ் ஆடியோஸ் இதெல்லாம் எப்படி பண்றதுன்னு எனக்கு தெரியல
Hi neega voiceover panuvingala, enna genre la story panringa
@@gentlegarry1463 nan voice over panren
All the best nemi 🤗🙏
Ennidam naan ezhuthiya siru kathaigal niraya erukkuthu ungaludaya app la seranum eppadi ph number kidaikkuma
anna kalakuringalae
From Sri Lanka indha app use pannalama anna??
உங்களது தமிழ் நாவலை எந்த app ல் போய் படிக்க முடியும்...,? தயவு செய்து சொல்லுங்கள் படிக்கிறேன்
பிறகு எழுத try பண்ண போகிறேன் 👍🏻🙏🏻 உதவி தேவை
Pocket novel
Very nice
Super. All the best
நன்றி
How can I start to write e book sir 🌹
Check description.. link is there..
@@Biggboss_update_2024 ok sir
@@Biggboss_update_2024 free ah eludhalama ila pay pananuma sir ?? After registration
@@harivigneshks8817 free only.. anyone can write
@@Biggboss_update_2024 Now im start to write Horror novel.. Thank u so much
App link😢
Super
App name please
Pocket novel
Dei ella episode ku epdi kaasu kekringa
App link plz
In description u can see
@@Biggboss_update_2024 ua-cam.com/channels/62OkTl_BcORsriKJk4hTcA.html
சிறு கதை மற்றும் கவிதை வெளியிட முடியாதா ?
உங்கள் செயலியில் பைரவ சித்தம் எனும் நாவலை எழுதி வந்தேன். மதம் சார்ந்ததாக உள்ளது என போன் செய்து வேண்டாம் என்றார்கள். நிறுத்திவிட்டேன்.
உங்கள் செயலியில் வாராவாரம் அதாவது வாரத்திற் கொருமுறை தொடர்கதை எழுதுவது எப்படி? அதற்கான வழிமுறை ஏதேனும் உள்ளதா?
Tamil novel
Adaikalam avan marbil
Great sir
I like only poems definitely i wont like novels does this app have poems
எழுதுவதற்கு தடை போடும் சில கட்டுப்பாடுகளை உங்கள் பாக்கெட் எப்எம் இல் படித்து பார்த்தேன். அதன்படி எழுதுவதாக இருந்தால் ஒளவையாரின் ஆத்திசூடி யையும் பாரதியார் கவிதையையும்மட்டுமே எழுத முடியும்அப்படி எழுதுவதற்கு பதிலாக பேசாமல் நாக்கை வழித்துக் கொண்டு இருக்கலாம்😂😂😂
my cousin is good story teller .age 12 .I want guidence to grow her .I want phone number