Sirai |Tamil full movie | Rajesh | Pandian | Anuradha | Ilavarasi | Laxmi others

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Sirai ( Jail ) Indian Tamil Language family entertainer movie Starring : Rajesh , Laxmi , Pandian
    Ilavarasi , S.S.Chandran , Anuradha others Music by M.S.Viswanathan , Photographi Viswam Natarajan , Produced by Anandhi films , Directed by : R.C.Sakthi .

КОМЕНТАРІ • 67

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 місяці тому +54

    இப்படி ஒரு படமா இப்போது தான் பார்க்கிறேன்.. வித்தியாசமான கதையாக இருக்கிறது... லட்சுமி அம்மா நடிப்பு சிறப்பு..தாலி கட்டினால் மட்டும் கணவன் இல்லை மனைவியை கடைசி வரை கண்கலங்காமல் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொண்டு காப்பாற்றுபவனே சிறந்த கணவன்.. ஆனால் எந்த பெண்ணும் தன்னை கெடுத்தவனிடமே அடைக்கலம் தேடி போகவே மாட்டாள்

    • @MarySelinasujatha
      @MarySelinasujatha 3 місяці тому +3

      சூப்பர்

    • @hemamalini2427
      @hemamalini2427 2 місяці тому +1

      அனுராதா ரமணினின் கதை awaard வாங்கியது ரவ்ஸ் சக்தி எடுத்தார்

    • @durgadevivadivel470
      @durgadevivadivel470 2 місяці тому +1

      Super ma

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 2 місяці тому +1

      ஆம். கிருத்துவ னை ௨யர்வாகவும், பிராமணர் தாழ்வாக வும் காட்டுவது.

  • @Vino-e1m
    @Vino-e1m 7 місяців тому +21

    Climax vera leval 🥹🥹

  • @manisundararajan7801
    @manisundararajan7801 4 місяці тому +19

    இந்த படத்த நான் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது 1984 ஆண்டு பார்த்தது. மிகவும் அருமையான படம்.

  • @kalavathirajasekaran2328
    @kalavathirajasekaran2328 2 місяці тому +4

    இந்த இறுதி காட்சி மனதை பதறவைத்து கண்கலங்க வைத்து விடுகிறது.

  • @prakumahe1498
    @prakumahe1498 12 днів тому +1

    இருதி காட்சி என்னை அடி வயித்துல இருந்து அழ வைத்து விட்டது லஷ்மி அம்மாவின் கதறல்.❤

  • @sangsha
    @sangsha 3 місяці тому +8

    Heart touching movie.... Awesome screenplay n excellent acting of lakshmi n rajesh👏👏

  • @VetrivelVetri-d6f
    @VetrivelVetri-d6f 7 місяців тому +11

    Very good movie

  • @rajeswaris252
    @rajeswaris252 2 місяці тому +3

    Yeluthalar Anuradha ramanan naval ethu fantastic movie 🎉🎉🎉

  • @lakshmiganesh1437
    @lakshmiganesh1437 2 місяці тому +2

    Rajesh almost Equals sivaji
    For once rajesh Overtakes lxmi n acting

  • @RajaKumar-sr4ce
    @RajaKumar-sr4ce 3 місяці тому +5

    அற்புதமான நடிப்பு லெட்சுமியின் நடிப்பு

  • @venkatesanvijayaragavan3655
    @venkatesanvijayaragavan3655 3 місяці тому +6

    இப்படத்தில் உள்ள காபரே பாடலையும் நான் பாடிக் கொண்டே இருப்பேன் பாடலை இருவிதமான பாடி இருப்பவர் வாணி அம்மா என்னவொரு வித்தியாசம் ஹேட்ஸ ஆப்

  • @Fathimasuja-sl8lp
    @Fathimasuja-sl8lp 7 місяців тому +7

    Super move

  • @GOPIGOPI-tg5zq
    @GOPIGOPI-tg5zq 7 місяців тому +8

    Nice movie

  • @VetrivelVetri-d6f
    @VetrivelVetri-d6f 7 місяців тому +5

    Very good movie

  • @revathishankar946
    @revathishankar946 3 місяці тому +4

    Prasanna acting super !

  • @sprajendrancrp4349
    @sprajendrancrp4349 3 місяці тому +3

    Superrrrrrrrrrrr. Move. S. P. R. Salem. 2.7.24.

  • @TharaniJothi
    @TharaniJothi 3 місяці тому +5

    Awesome movie,,,heart touching movie😢😢😢

  • @sakthivelpothi9479
    @sakthivelpothi9479 3 місяці тому +4

    லட்சுமி அம்மா நடிப்பு சூப்பர் சூப்பர்

  • @RadhaKrishnan-ru2so
    @RadhaKrishnan-ru2so 5 місяців тому +7

    Super luxmi mom🎉

  • @JeevaGeeva-od5pq
    @JeevaGeeva-od5pq 3 місяці тому +5

    Super movies 🎉

  • @chandraraj1825
    @chandraraj1825 7 місяців тому +13

    Super movie❤

  • @kumarveera4240
    @kumarveera4240 5 місяців тому +4

    Thanks for uploading the movie.. Print is good..

  • @shebee7917
    @shebee7917 2 місяці тому +2

    Ending is super

  • @PrakasiM-t8w
    @PrakasiM-t8w 3 місяці тому +5

    Lashmiநடிப்பு Super ❤❤❤

    • @RajaKumar-sr4ce
      @RajaKumar-sr4ce 3 місяці тому

      நீங்களும் இந்த படத்த பாத்திட்டிருக்கீங்களா சார்

  • @nilanthinisr
    @nilanthinisr 2 місяці тому +4

    இந்த சினிமா என்னை கதறி அழ வைத்து விட்டது 💔 என்னென்னவோ யோசனைகளை தந்து வேதனைப்படுத்தி விட்டது 😭

  • @jbrani8261
    @jbrani8261 3 місяці тому +3

    Super movie 👌👌👌

  • @MagretMery
    @MagretMery 3 місяці тому +3

    Very❤good❤movie😊

  • @sabrupnissah9086
    @sabrupnissah9086 3 місяці тому +2

    Her husband woman he cannot fight.her own husband throw her its not fare

  • @DevasenaDelhiKumarDevasenaDelh
    @DevasenaDelhiKumarDevasenaDelh 3 місяці тому +12

    👌👌👌👌👌👌👌👍 சூப்பர் படம் லட்சுமி நடிப்பு அருமை அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து இருக்கலாம் அவரை கொன்று விட்டார்கள் படத்தில்

  • @sankaranc3178
    @sankaranc3178 Місяць тому

    ஸ்ரீகாந்த், ராஜேஸ் பாத்திரத்திலும் ராஜேஸ் பிரசன்னா பாத்திரத்திலும் நடித்திருக்கலாம்

  • @basriabegum2735
    @basriabegum2735 3 місяці тому +2

    Very nice movie.

  • @nantharaja5206
    @nantharaja5206 7 місяців тому +14

    Nice movie 👌👌👌👏👏👏

  • @Gurusamy-hg4ux
    @Gurusamy-hg4ux 4 місяці тому +3

    அருமையான படம் நன்றி

  • @BhuvneshBhuvnesh-h4w
    @BhuvneshBhuvnesh-h4w 4 місяці тому +3

    Mass

  • @BhuvanaBhuvana-f6t
    @BhuvanaBhuvana-f6t 2 місяці тому +1

    நல்லபடம்சூப்பர்

  • @MurganK-lz7wc
    @MurganK-lz7wc 3 місяці тому +3

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍👍👍👍

  • @revathishankar946
    @revathishankar946 3 місяці тому +1

    Pandiyan is really very very fair and good looking ! pavam He died very young Gundu kalyanam also superb acting

  • @MuthukumarJ-hs5up
    @MuthukumarJ-hs5up 3 місяці тому +2

    ❤❤❤❤🎉

  • @jothilakshmi8881
    @jothilakshmi8881 3 місяці тому +2

    ❤❤❤❤super movie...lakshmi mam ❤❤❤😍😍

  • @barathipriya2674
    @barathipriya2674 2 місяці тому +1

    RAVANAN PADAM ITHE MARITHAN

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 2 місяці тому

    ஒரு புரட்சிகரமான கதை
    க்குக்கூட மசாலா காட்சி
    கள் நடனம் தேவைப்படுகிறது. பாவம்
    தயாரிப்பாளர் என்ன செய்
    வார்..விநியோகஸ்தர்கள்
    வற்புறுத்தினால்.
    சீரங்கத்தார்

  • @revathishankar946
    @revathishankar946 3 місяці тому +5

    Pandiyan , Ilavarasi pair superb Exact match

  • @PandiPandi-fv2pw
    @PandiPandi-fv2pw Місяць тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @appachennal5237
    @appachennal5237 3 місяці тому +1

    So nice miove

  • @mohamednisan4709
    @mohamednisan4709 5 місяців тому +2

    Very good movie

  • @Selvaraj-vv1tl
    @Selvaraj-vv1tl 2 місяці тому

    Ippadi oru movie ippothu varuvathe illai

  • @amudhaamudha9956
    @amudhaamudha9956 3 місяці тому +1

    Super move

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 2 місяці тому

    நியாயமான தீர்ப்பு❤

  • @mahapara1722
    @mahapara1722 2 місяці тому

    லக்க்ஷ்மி நடிப்பு சிறப்பாக இருக்கின்றன சுப்பராக சுப்பராக சுப்பராக இருக்கின்றன. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VetrivelVetri-d6f
    @VetrivelVetri-d6f 7 місяців тому +4

    Very good movie

  • @JohnsiA-v7k
    @JohnsiA-v7k 2 місяці тому

    Super movie

  • @sagayaselvi1689
    @sagayaselvi1689 2 місяці тому

    Old is gold

  • @estherjoseph2132
    @estherjoseph2132 2 місяці тому

    Jesus is alive don't decorate with garlands

    • @visalakshi71
      @visalakshi71 2 місяці тому

      Pls understand the concept taken 20 years. The director saying all GOD s are equal irrespective of their believe. Don't put your narrow mind here. Understand the concept of their is any violence for women there is punishment at any time any cost.

  • @priyayammini869
    @priyayammini869 3 місяці тому

    😊

  • @rohanikasim4580
    @rohanikasim4580 4 місяці тому +1

    Once gone is gone..

  • @amudhaamudha9956
    @amudhaamudha9956 3 місяці тому

    Very very good move