Thooral Ninnu Pochu Tamil Full Movie : K. Bhagyaraj,M. N. Nambiar, Sulakshana

Поділитися
Вставка
  • Опубліковано 11 лис 2012
  • Watch Thooral Ninnu Pochu Tamil Full Movie
    Starring : K. Bhagyaraj, M. N. Nambiar, Sulakshana
    Director : K. Bhagyaraj
    Producer : 'Kovai' C. M. Nanjappan
    Music Director : Ilaiyaraaja
    Subscribe to Kollywood/Tamil No.1 UA-cam Channel for non stop entertainment
    Click here to subscribe -- goo.gl/vmEufj
  • Розваги

КОМЕНТАРІ • 641

  • @saravananmuthusamy3886
    @saravananmuthusamy3886 Рік тому +191

    அந்த காலம் இனிமேல் கனவிலும் வராது அது ஒரு அற்புதமான காலம் என் அருமை

  • @gokulkolanthasamy9816
    @gokulkolanthasamy9816 4 роки тому +151

    ஆயிரம் இருந்தாலும் நம்பியார் நடிப்பே நடிப்பு👌👌👌👌

  • @mariappanmari9277
    @mariappanmari9277 4 роки тому +237

    பாக்யராஜின் மறக்க முடியாத திரைப்படம். அதிலும் நம்பியார் நடிப்பு சூப்பர்.

  • @user-tp6hd1bm9z
    @user-tp6hd1bm9z 9 місяців тому +45

    இந்த மாதிரி படம் பார்த்தால் மனசு சந்தோஷமாக உள்ளது

  • @selvarajselvaraj624
    @selvarajselvaraj624 3 роки тому +66

    திரை கதை அமைக்கறதுல பாக்யராஜ் அளவுக்கு யாராலும் பண்ண முடியாது இந்த படத்தோட வெற்றிக்கு திரை கதை அமைப்பு டைரக்ஷ்ன் பாடல்கள் இசை மற்றும் பாத்திரங்களின் நடிப்பும்.... ... ...

  • @snarenkarthik651
    @snarenkarthik651 4 роки тому +101

    இயக்குனர் திரு பாக்யராஜ் அவர்கள் சிறந்த கதாசிரியர் சிறந்த இயக்குனர் 1980 தொடக்கம் 2000 இறுதிவரை தமிழ் சினிமா பொற்காலம் சிறந்த கதை

  • @tamilnadupolice5968
    @tamilnadupolice5968 Рік тому +184

    இந்த படத்தை பார்த்தால் ஒரு இனம் புரியாத சந்தோசம் ... அதை எப்படி சொல்லுறதுனே எனக்கு தெரியவில்லை ... 🧡🧡🧡

  • @Ravanragulan
    @Ravanragulan 9 місяців тому +56

    எனக்கு மிகவும் பிடித்த படம், வாழ்நாள் முழுதும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது

  • @snaveenraj5384
    @snaveenraj5384 2 роки тому +254

    80's களில் பிறக்கும் பாக்கியம் இருந்திருந்திருந்தால் பாக்கியராஜ்க்குதான் ரசிகனா இருந்திருப்பேன்...

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 2 місяці тому +10

    பாக்யராஜ் எங்க ஊர்க்காரர்... இந்த படமும் கதையும் காட்சிகளும் அப்படியே என் கண் முன்னே நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் என்பதால் படம் வெளியான போது பார்த்து விட்டு நெஞ்சம் பூரித்துபோனது இப்போதும் கூட படத்தின் கேரக்டர் ஒவ்வொரு வருடனுடம் நான் பேசிக் கொண்டிருக்கிறேன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நகமும் சதையுமாக இந்த படம் என் மனதில் ஏற்படுத்திய ஆனந்த அவஸ்தை களை என் உயிர் இருக்கும் வரை நினைத்து நினைத்து பூரித்து வாழ்வேன்...🎉❤

  • @amsagiri8660
    @amsagiri8660 Рік тому +35

    ஒரு முறை பார்த்ததும் மனதில் நின்ற படம் 🤩 பாக்கியராஜ் சார் 👌👌👌👌

  • @vasanth0x55tube
    @vasanth0x55tube 4 роки тому +146

    இசைஞானி இசையின் உச்சம். பாக்யராஜ் திரைக்கதையின் உச்சம்.
    இதற்கு மேல் ஒரு படைப்பு இல்லை.

  • @sethuannamalaithondaiman226
    @sethuannamalaithondaiman226 Місяць тому +5

    தூறல் நின்னு போச்சு ......
    மனித உறவுகள் உணர்ச்சிகள் அனைத்தும்
    இருந்த படம்
    இன்றைய படங்கள் சுத்த வேஸ்ட் ....சினிமாவை கொடுத்து விட்டனர்

  • @gunap1718
    @gunap1718 3 роки тому +31

    மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்த்த நல்ல திரைப்படம்... நான் சிறு வயதாக இருக்கும்போது கேட்ட பாடல்கள்...நல்ல திரைக்கதை.. மற்றும் பாக்யராஜ் அவர்கள், நம்பியார் மற்றும் செந்தாமரை போன்றவர்களின் மிக எதார்த்தமான நடிப்பு... நாமே இந்த ஊரில் வாழ்ந்த உணர்வு... இந்த வாழ்வியல் முறைகள் எல்லாம் தற்போது மாறிவிட்டது... நன்றி பாக்யராஜ் சித்தப்பா...இப்படத்தை கடந்த இரு நாட்களாக நேரம் கிடைக்கும் போது பார்த்து ரசித்தேன் என்பது குறிப்பிடத்தக்கது.

  • @jegadeeswaransb246
    @jegadeeswaransb246 Рік тому +41

    திருவிழா நேரங்களில் இந்த பட பாடல்கள் ஒளித்துக்கொண்டே இருக்கும்......
    மறக்க முடியாத பல நினைவுகளை தந்த படங்களில் ஒன்று..

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 7 місяців тому +13

    தகப்பனாக நடிக்கும் செந்தாமரையின் கம்பீரம்!!! சிறப்பு!

  • @micoule
    @micoule 4 роки тому +119

    பத்து வயதுக்கு போயிட்டேன் ...
    இன்னும் பாடல் வரிகள் சரளமாக வருகின்றது. ♥️♥️♥️♥️

  • @kannammal3282
    @kannammal3282 3 місяці тому +14

    இதுமாதிரியான நம்ப தகுந்த கதைகள் இப்பொழுது அரிது எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாக்கியராஜ் சார் படங்களில் இதுவும் ஒன்று இதுவரை இந்த படத்தை ஒரு 50 தடவையாவது பார் திருப்பேன்

  • @christywilliams3994
    @christywilliams3994 3 роки тому +71

    2021 மட்டும் இல்லை இனி எத்தனை வருடம் ஆனாலும் இந்த படம் அழியாது

  • @MgsVelan-be7om
    @MgsVelan-be7om 8 місяців тому +9

    1982 ஆம் ஆண்டு வேலூர் காட்பாடி பாலாஜி திரையரங்கில் இப்படம் திரைக்கு வந்தது அன்று காலை டிபன் கூட சாப்பிடாமல் பட்டினியாக முதல் காட்சி முதல் முதலில் நான் பார்த்துவிட்டு வந்த அந்த நல்ல நாளை இனியும் மறக்காமல் நினைவுக்கு வர 40 ஆண்டுக்கு காலம் உருண்டோடிநாளும் அந்த நாளும் மீண்டும் ஒரு முறை வருமா என்று ஏங்கதோன்று கிறது ❤

  • @Venkat.266
    @Venkat.266 7 місяців тому +6

    கிராமத்து காட்சிகள்.... வீடுகள்... தெருக்கள்.... வயல் வெளிகள்.... கரும்பு தோட்டம்.... காதல் காட்சிகள்.... கண்களை ஈர்க்கின்றன...... பூபாளம் இசைக்கும் பாடல் இப்படத்தில் என் மனம் கவர்ந்த பாடல்......😘💞🎼💚🤗🎵🎶😍🤩💙💝❤️🥳❤️‍🔥💓💗🎉♥️🧡💕💫

  • @ananthkumar4923
    @ananthkumar4923 2 роки тому +21

    பாக்யராஜின் திரைக்கதை அற்புதம்.. கொஞ்சம்கூட தொய்வில்லாமல் அவ்வளவு அழகாக செல்கிறது திரைப்படம்..👌👌👌👌👌👌👌

  • @ManiKandan-me3wg
    @ManiKandan-me3wg 3 роки тому +25

    தூறல் நின்னு போச்சு திரைப்படம் வந்த போது உண்மையாகவே தமிழ்நாட்டில் ஒரு சில வருடங்களுக்கு மழை பெய்யவில்லையாம்., இதுவும் வரலாறு...
    தூறல் நின்னு போச்சு பட பெயரின் vibration....

  • @rajendrans5438
    @rajendrans5438 4 роки тому +12

    இசைஞானி இசையின் உச்சம். பாக்யராஜ் திரைக்கதையின் உச்சம்.
    இதற்கு மேல் ஒரு படைப்பு இல்லை........9 .5, 2020

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan 5 років тому +183

    @2019. என்ன படம்
    என்ன கதை
    என்ன திரைக்கதை
    என்ன எளிமை
    பாக்கியராஜ் சிறந்த இயக்குனர்

  • @goprn3228
    @goprn3228 4 роки тому +51

    Bakiyaraj sir படங்கள் அனைத்திலும் அனைவருக்கும் வலுவான பாத்திரங்கள் கொடுத்திருப்பதை பார்க்கிறேன்.

  • @manikandan-yb6tz
    @manikandan-yb6tz 3 роки тому +28

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது நம்பியார் அவர்களின் நடிப்பு அருமை பாக்கியராஜ் சார் அருமையான இயக்கம் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Samyuktha369
    @Samyuktha369 4 роки тому +15

    ஒரு மிக கொடிய வில்லனை இந்த படம் மூலம் மிகச்சிறந்த குணசித்திர நடிகராக்கி அதன் பின்னர் வந்த படங்கள் எல்லாம் நம்பியார் சாருக்கு குணசித்திர வேடங்களே. இந்த படம் வந்த பூட்டு ஆனந்த விகடனில் வந்த நகைச்சுவை ....பாக்கியராஜின் அடுத்த படம் குடையை மடுக்குங்க என்பதுதான். எட்டாம் வகுப்பு படிக்கும் பொது வந்த படம். இன்று வயது 50 ஆனாலும் இப்படம் பார்க்கும்போதெல்லாம் பள்ளியின் நினைவுகள் சொர்க்கம். செந்தாமரை சாரை விட ஒரு அப்பனாக வேறு யாரால் நடிக்க முடியும்?

  • @jothibasuam8396
    @jothibasuam8396 Місяць тому +2

    இந்திய சினிமாவின் மிக சிறந்த கதை திரைக்கதை வசனம் உள்ள மிக அற்புதமான இயக்குனர் கே பாக்யராஜ் அவர்கள் வாழ்த்துக்கள் சார் 🎉

  • @spriya8295
    @spriya8295 3 роки тому +13

    என்ன ஒரு அருமையான திரைப்படம் .....,,,.,,,,, கதை திரைக்கதை வசனம் பாடல் எல்லாமே செமமமமமமமமமமமமமமமமமமமமமமமமம சூப்பர் சொல்ல வார்த்தைகள் இல்லை ,,.....ஆனால் இப்ப வரும் திரைப்டங்கள் பார்க்க முடியுதா .....,,,.. ரொம்ப ரொம்ப நன்றி இயக்குநர் , பாக்கியராஜ் , நம்பியார் , எல்லோரும் ரொம்ப அருமையான நடிப்பு .,,,,,எல்லோரும் வேர லெவல் பர்பாமன்ஸ் ,,,,...

    • @jayasheela2260
      @jayasheela2260 3 роки тому +1

      Unmaidhan sagodhari,idhu madhri thiraippadam inemel varadhi.bakyaraj Sulochana nadippu romba nandraga ulladhu.🙏

    • @spriya8295
      @spriya8295 3 роки тому +1

      @@jayasheela2260 ம்ம்ம்ம்ம்ம் சகோதரர்

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 2 роки тому +10

    💞
    எத்தனையோ முறை பார்த்திட்டேன் மிகசிறந்த படம்,20 வயதுக்கு பின்னோக்கி போகவைக்கிறது ஆம் எப்படி மனைவி இருக்க வேண்டும், காதல் எப்படி இருக்க வேண்டும் எண்ணிய நாட்கள் அது, இந்த படம் பார்க்கும்போது அந்த இனிய நாட்களுக்கு அழைத்துப்போகுறது, நினைத்தது போல் வாழ்க்கை அமையவில்லை, அந்த நாட்கள் நினைவுகள் மிக அழகு மிக இனிமை, அந்த நாட்கள் மீண்டும் வராதா என ஏங்குகிறது. அந்த நாட்களின் ஏக்கத்தை இந்த படம் தூண்டுகிறது 💞

  • @vaannilavu2691
    @vaannilavu2691 5 років тому +85

    மாப்பிள்ளை வந்தார் மாப்பிளை வாந்தார் டிராக்டர் வண்டியீல அப்ரம்கேண்டகால் வரைக்கும் நீலமா டவுசர் போட்டுயிருக்கார் Puc மட்டும் அஞ்ஞாரு வருசம் படுச்சிருக்கார்....... எதார்த்த வசனங்கள்ல என்றேன்றும் வாழ்வார் பாக்கியராஜ்

  • @spriya8295
    @spriya8295 3 роки тому +47

    நான் இந்த திரைப்படத்தை பார்க்கும்போது ரொம்ப அழுந்துக்கொண்டே தான் பார்த்தேன் ,.......யாரெல்லாம் அழுந்துக்கொண்டே பார்த்தீர்கள் ,,,,...

    • @ganesanganesh1301
      @ganesanganesh1301 3 роки тому +2

      Naanum than,manasu kastama ayiruchu

    • @logeshg6566
      @logeshg6566 3 роки тому +2

      💔

    • @boopathiboopathi6591
      @boopathiboopathi6591 2 роки тому +2

      Naanum thaan

    • @senthilkumar-je2hy
      @senthilkumar-je2hy 2 роки тому +4

      அது மட்டுமல்ல இந்த படத்தில் இருக்கிற மாதிரி எதார்த்தமான மக்கள் இப்ப இல்லயே 😔😔

    • @spriya8295
      @spriya8295 2 роки тому +3

      மிக அருமையான திரைப்படம்

  • @alexyuvaalexyuva4400
    @alexyuvaalexyuva4400 5 років тому +42

    கே பாக்கியராஜ் திரை கதை அமைப்பதில் ஒரு எதார்த்தம் இருக்கும் அதுவும் இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நாம் பார்த்த நடிகர் செந்தாமறை மிகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்

  • @jeyasundarmurugan9802
    @jeyasundarmurugan9802 4 роки тому +16

    இது போன்ற ராஜா சார் அவர்களின் இசையால் இப்படம் மிக சிறப்பானது

  • @karthick.m6784
    @karthick.m6784 4 роки тому +10

    பூபாளம் இசைக்கும் .......Enna oru voice ...Enna oru lyrics ....

  • @llamtalir9335
    @llamtalir9335 3 роки тому +10

    1:05 என்னுடைய வாழ்க்கையில் ஒரு சம்பவம்
    அப்படியே படமாகியுள்ளது. தெய்வமே நன்றி பாக்யராஜ் அவர்களே
    ..

  • @maheshwari5222
    @maheshwari5222 2 роки тому +13

    மக்களின் வாழ்க்கையோடு இணைந்தவர் பாக்கியராஜ் i love you sir

  • @snarenkarthik651
    @snarenkarthik651 4 роки тому +56

    பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள் இல்லை மிதமிஞ்சிய வசனங்கள் இல்லை . திரைக்கதையில் எதார்த்தம் . எதார்த்தமான கிராமங்களின் வழக்கமான சொல்லாடல் இரு விருப்புக்கு பஞ்சமில்லை பாக்கியராஜ் திரைக்கதையின் Maestro கூடவே இளையராஜா வேறென்ன வேண்டும்

  • @ppandiyaraj74
    @ppandiyaraj74 5 років тому +117

    மீண்டும் உங்களை போல் திரைகதை ஆசிரியர் பிறக்க போவதில்லை என்றும் என் நினைவில் நீங்கள்

  • @jollylife5738
    @jollylife5738 2 роки тому +6

    நம்பியார் and செந்தாமரை நடிப்பு செம 👌👌👌

  • @dollbaby3255
    @dollbaby3255 4 роки тому +12

    அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம் மற்றும் இன்று பல பெண்களுக்கு மிகவும் முக்கியம்

  • @shanmugasundaramc7329
    @shanmugasundaramc7329 2 місяці тому +4

    நான் வெள்ளாங்கோவிலுக்கு அரகே உள்ளேன் நான் பாக்கியராஜ் ரசிகன் எனக்கு வயது 53

  • @aravindan.r9482
    @aravindan.r9482 8 місяців тому +3

    இசைஞானி இளையராஜா உயிரோட்டமாக படத்தை உயர்த்தி இருக்கார்! அப்பா என்ன அற்புத ரீ ரிகார்டிங்... பாடல்கள் அனைத்தும் அருமை! பாக்கியராஜ் பாகம் 2 எடுத்து தமிழ் மக்களுக்கு விருந்து படைக்க வேண்டும்!

  • @praveenkumar9768
    @praveenkumar9768 2 місяці тому +2

    Nalla Padam 👌... any one here 2024

  • @mrs.1786
    @mrs.1786 4 роки тому +9

    k.பாக்யராஜ்.போல் இனி ஒருவராலும்.படம்.எடுக்க முடியாது

  • @masoodkhan6556
    @masoodkhan6556 10 місяців тому +2

    படத்துக்கு முக்கியமான ஒன்று பின்னணி இசை இது இளையராஜா தவிர வேறு யாரும் முடியாது.

  • @maruthupandi8896
    @maruthupandi8896 2 роки тому +11

    Heroin sulokshana acting amazing

  • @ranjithkumart4437
    @ranjithkumart4437 2 роки тому +9

    திரைக்கதை ஜாம்பவான் நடிகர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் இயக்குனர் திரு. பாக்கியராஜ் அவர்கள்❤️

  • @rameshrajalingam7849
    @rameshrajalingam7849 6 років тому +61

    49:00 - 49:30 is the best scene of the movie. Lovely capture of emotions. The BGM is out of the world and proves why Ilayaraja is Ilayaraja.

    • @kamaldharan6493
      @kamaldharan6493 8 місяців тому

      Endha BGM Kekkarapa Manusukula Onnu pannum,. Kodi Rupa Kuduthalum Unnara Mudiyathu.. Endha Feeling'a

  • @tanalechumy6816
    @tanalechumy6816 2 роки тому +4

    அழகான லவ் ஸ்டோரி.... இப்படி ஒரு காதலன் என் செ.... வை தவிர வேறு எவரும் இல்லை

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 4 роки тому +8

    சிறந்த படம்
    பாடல்கள் அருமை
    ஏரிக்கரை பூங்காற்றே.....👌

  • @radhakrishnanponnuswami2451
    @radhakrishnanponnuswami2451 4 роки тому +7

    இந்த படம் பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் நம்பியார் பாக்கியராஜ் மற்றும் அனைவரும் நடிப்பும் சூப்பர் வேற லெவல் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @selvarajr2310
    @selvarajr2310 Рік тому +9

    தமிழ் நாட்டின் ஆக சிறந்த தமிழ் திரைப்படம்.

  • @Suresh-cc7jy
    @Suresh-cc7jy 10 місяців тому +3

    படம் சூப்பர் அனைவருடைய நடிப்பு மிகப்பிரமாதம் சுலக்ஷனா அபார நடிப்பு

  • @huusssain
    @huusssain 11 років тому +42

    All commenters miss those days... we all wanted to go back to that era... leaving behind... facebook, youtube, mall, city life.... god take us back to there...please

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 Рік тому +3

    இன்றும் என்றும் பாக்கியராஜ் ஸ்கீரின் பிளே அனைவருக்கும் பிடிக்கும் அதில் நானும் ஒருவன் ! நன்றி

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish 5 годин тому +1

    இப்போது வருடம் 2024..
    நான் சிறு வயதில் என் தந்தையின் மடியில் படுத்தவாறு இந்த படத்தை பார்த்தேன்..
    இன்று அவர் உயிருடன் இல்லை..
    திடீரென இந்த படத்தை பார்த்த உடனே அவர் நினைவு வந்தது 🥺🫂😿

  • @user-eo6xx6bk6e
    @user-eo6xx6bk6e 11 місяців тому +3

    பாக்யராஜ் sir வேற level, நானும் பார்த்து ரசித்தேன்

  • @jollylife5738
    @jollylife5738 2 роки тому +4

    கதை வசனம் and ஒவ்வொரு காட்சியும் and ஒவ்வொரு தருடைய expression செம 👌👌👌👌

  • @kidzeworld5578
    @kidzeworld5578 3 роки тому +21

    இறுதி காட்சிக்கு முன்பு வீட்டுக்குள் நடக்கும் உரையாடல்களில் திரைப்படம் பார்த்த அனைவரும் அழுதிருப்பார்கள் பத்திரிக்கையை செந்தாமரை கிழித்து வீசும் காட்சியை பார்த்து கண்ணீரை துடைத்துக்கொண்டே சிரித்திருப்பர் இது கண்டிப்பாக நடந்திருக்கும்

  • @hosurkalyan1673
    @hosurkalyan1673 4 роки тому +15

    The Best Movie of K.Bhagyaraj. Even after 38 years and watching it so many times I feel as if I'm watching the story unfold live in my village ...

  • @S.DEVARAJAN
    @S.DEVARAJAN 4 роки тому +6

    Entha padam eppo parathalm. Feel good movie. Music bgm. Awesome..

  • @foodstylekitchen8270
    @foodstylekitchen8270 2 роки тому +3

    எனக்கு மிகவும் பிடித்த படம். பாக்கியராஜ் படங்கள் அனைத்தும் அருமை.

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 3 роки тому +6

    Entha padam parkkum pothu eatho en pakkatthu veettule nadakkara kathai mathriye erukku namma avangha veetukkule poittu vantha epadi erukku antha oru feeling erunthichu 😍❤️😍

  • @premgaru8556
    @premgaru8556 3 роки тому +20

    This is one of Bhagyaraj's best movies. Superb cast, direction, dialogs and songs. Love veteran Namibiar playing the good guy for a change. His acting is superb. And Sulakshana is a true specimen of Indian beauty. A must see movie.

  • @ayyappanjpa329
    @ayyappanjpa329 Рік тому +3

    அருமையான படம் ...பாக்கியராஜ் அருமையான நடிப்பு இது போன்ற படம் லா ippodha பாக்குற செம்ம படம் 2022

  • @thusibai6507
    @thusibai6507 2 місяці тому +1

    Maraka mudiyada padam. En teenage le nan love panna picture. Lifelong maraka mudiyaad picture super songs super LOVE ❤❤❤❤❤❤

  • @vasuiglop5046
    @vasuiglop5046 8 місяців тому +5

    Naan ean andha kaalathula pirakkama ponen?

  • @l.s.kannan546
    @l.s.kannan546 4 роки тому +8

    நம்பியார் அய்யா பாக்கியராஜ் நடிப்பு சூப்பர்.

  • @vinothkalai4396
    @vinothkalai4396 2 роки тому +6

    இந்தியாவின் பெரிய திரையரங்கம் மதுரை தங்கம் தியேட்டரில் நூறு நாட்கள் ஓடிய படங்கள் இரன்டு.. ஒன்று நாடோடி மன்னன்..மற்றொன்று இந்த படம்தான் என்று கேள்வி பட்டதுன்டு..

  • @subur3487
    @subur3487 3 роки тому +6

    Bhakiyaraj sir enaku romba pudikum
    He is very romantic person

  • @mohanm3333
    @mohanm3333 8 місяців тому +3

    பாக்யராஜியின் சிறந்த படம்

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 3 роки тому +4

    Tamil cinema varalaatril thavika mudiyaadha padangalil indha padamum mukkiamaana padam super movie super screen play nice acting k, bakkiaraaj sir very great.
    Thanks

  • @tnpsceasytricksformaths7583
    @tnpsceasytricksformaths7583 3 роки тому +3

    Bhagyaraj sir movie... Paakka paakka salikkaadhu... Arumayaana nadippu... Adhilum paadalgal anaithum miga arumai

  • @samozzy7792
    @samozzy7792 4 роки тому +6

    Bhakyaraj. Is amazing in his work. It's ossum to c a movie like this. It's sooo real. I'm a great fan of his screen play n humour.

  • @santhoshv3568
    @santhoshv3568 8 років тому +65

    Both bhagayaraj and ilayaraja bring the soul of human nature..

    • @ashokg7688
      @ashokg7688 5 років тому +1

      s

    • @voblack2675
      @voblack2675 2 роки тому

      @@ashokg7688 paiyan romba cuteta irukkan🤗🤩💐

  • @elamuruganraju5014
    @elamuruganraju5014 6 місяців тому +3

    Nambiyar ayya ku kaga pakka vanthen 🖤

  • @rs9305
    @rs9305 8 років тому +62

    nostalgic watching it again after 30yrs...I was 15 then...same feel and refreshing !

  • @anishanwar7957
    @anishanwar7957 19 днів тому

    கதை திரைக்கதை வசனம் டைரக்சன் டைட்டிலை போட்ட விதம் அருமை அதிலும் கிழவி பேசும் வசனம் அருமை

  • @sivanandakumar
    @sivanandakumar 2 роки тому +4

    அன்றும் இன்றும் என்றும் நினைவில் நீங்கா காவியம்.

  • @sathiyaselvaraj2741
    @sathiyaselvaraj2741 5 років тому +37

    sema...ipolam old movies pakurathu than manasuku sema feel ah iruku...eyal esai naadakathai antha kalathu padangalil matumea kaana mudikirathu...

  • @sangeethaamaresan8975
    @sangeethaamaresan8975 Рік тому +3

    I was addictive for this movie. What a direction. One only bakgiyaraj sir

  • @prasathm2207
    @prasathm2207 Рік тому +4

    எத்தனை முறை பாா்த்தாலும் மீண்டும் பாா்க்க தோனூம்

  • @MadhanKumar-dh2bp
    @MadhanKumar-dh2bp 6 років тому +45

    I'm watching this movie more than 12.. times...what a greatt feeellll rally awasome...😘😘😘

    • @gaya3983
      @gaya3983 2 роки тому +1

      Yes 😘😘

  • @SakthiVel-ex6ij
    @SakthiVel-ex6ij 10 місяців тому +1

    பழசு பழசு தான் அருமை😅😅😅😅k பாக்கியராஜ் இயக்கிய தமிழ்த் திரைப்படம்

  • @ramanmahalingam2911
    @ramanmahalingam2911 Рік тому +2

    கதை,,, background music..... Scenes Bakiyaraj sir பிரமாதம். 🔥🔥

  • @ManojKumar-pv7sl
    @ManojKumar-pv7sl 5 років тому +20

    Watta a bgm ..
    Bhagyaraj's versatile Movie..

  • @narayanswamikashinath7515
    @narayanswamikashinath7515 7 років тому +24

    என் மனம் கவா்ந்த அண்ணன் கே பாக்கியராஜ் அவா்கள் புரட்சித்தலைவா் அவா்களின் ரசிகா் நான் அண்ணன் அவாிகளின் ரசிகன்

  • @knvijayaragavan9147
    @knvijayaragavan9147 5 років тому +13

    Bhagyaraj screeplay allways mass

  • @muralip3195
    @muralip3195 4 роки тому +10

    Excellant acting of Nambiyar and Bhagyaraj. After 10 years watching this moview in 2020

  • @Muhilanjayaraman
    @Muhilanjayaraman 3 роки тому +11

    Senthamarai is underrated actor 👌

  • @kalaishankar27
    @kalaishankar27 7 років тому +6

    I am watching this film for legend mn. nambiyar and evergreen senthamarai... both of them proved himself what type of character they gave... superb....

  • @kabilanmaxwell5796
    @kabilanmaxwell5796 Рік тому +2

    யோவ் பாக்கி ஏன்யா இப்படி கலக்கிட்டப்பா அந்த காலத்திற்கு போயிட்டு வந்தாச்சு

  • @friscomusic272
    @friscomusic272 Рік тому +2

    pure genius... K Bhagyaraj....script and direction par excellence.

  • @abdullahraj9653
    @abdullahraj9653 5 років тому +9

    அருமையான காதல் படம்...

  • @huusssain
    @huusssain 11 років тому +16

    From the screenplay master of Indian Cinema....one of the best.... songs were amazing.... good work by Mr. Bhagyaraj...and the Mastreo ...... hats off....

  • @seethakowsalya8144
    @seethakowsalya8144 4 місяці тому

    I saw this movie in Vaduganathan Thetre, Chidambaram in 1982, i had just joined +1. Heavily nostalgic about the past glory of 80s

  • @Raja-be6ri
    @Raja-be6ri 4 роки тому +6

    அருமையான படம் கடைசியில கிளவி ரியாக்சன் சூப்பர் 🤣😂😂🤣😂😆😆

  • @tamilgadgetsworld
    @tamilgadgetsworld 11 років тому +75

    என்னா படம் சார்... பாக்கியராஜ் சார், ஐ லவ் யூ சார்