comedy pattimandram | manikandan speech | advocate sumathi speech | Iriz Vision

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 123

  • @PK-gu5nh
    @PK-gu5nh 3 роки тому +14

    திருமிகு. சுமதி அவர்களின் பேச்சு மிக அருமை; அறிவுசார்ந்த, சிந்திக்க வேண்டிய கருத்துக்கள். 👏👏👏

  • @vanjlkovansvanjlkovans4338
    @vanjlkovansvanjlkovans4338 2 роки тому +1

    ஆணித்தரமான பேச்சு,எதார்த்தமான.
    உண்மை நிகழ்வுகளை புட்டுப் புட்டு வைக்கிறார்,
    சமுதாயம்
    எப்படி இருக்கவேண்டும்,
    என்ற அக்கறை அதிகமுள்ளவர்தான்,
    வழக்கறிஞர் சுமதி மேடம்
    உங்கள்,பேச்சால்,சமுதாயம் ஒரு பத்து சதவிகிதமாவது திருந்தணும்,
    சமுதாயத்திலுள்ளவர்கள்
    சிந்திக்க வேண்டும், கெட்டுப்,போய்க்கிட்டு இருக்கிற
    சமுதாயத்தைத் திருத்தவும்,அதன் நலனுக்காக
    வும்,பாடுபடும் சுமதி மேடம் போன்றவர்களை மனதார வாழ்த்துகின்றாம்!
    வாழ்க
    வளமுடன்!

  • @HariHaran-vp5qd
    @HariHaran-vp5qd 2 роки тому +4

    As a 23 year youngest her speech is slapped me harder. You own my respect mam. I just came to see for a little crazy talk. But you didn't say anything as crazy. what you say is very crucial to have thanks for your words. I'll work on it and be a promising child for my parents.

  • @rajakili9500
    @rajakili9500 Рік тому +4

    மதிப்பிற்கும் மரியாத க்கும் உரிய அம்மையாரே நீங்கள் கூறுவது அத்தனையும் உண்மை மிக்க மகிழ்ச்சி மன மகிழ்ந்து உங்களை வாழ்த்துகிறேன் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும்

  • @saminathanr4355
    @saminathanr4355 2 роки тому +4

    அருமை!! சகோதரி சுமதி அவர்களுக்கு பாராட்டுக்கள்!! வாழ்த்துக்கள்!!

  • @sivanthangaswamy4067
    @sivanthangaswamy4067 Рік тому +2

    அம்மாவின் பேச்சு மிக மிக அருமை.... உண்மை....

  • @somassundaram3005
    @somassundaram3005 3 роки тому +11

    சூப்பர் மேடம்
    Vaaazha வளமுடன்

  • @JayaKumarHearttouchsongThankto
    @JayaKumarHearttouchsongThankto 3 роки тому +6

    வழக்கறிஞர் சுமதி அவர்களின் பட்டிமன்ற பேச்சு , இன்றைய சில இளஞ ர் களின் பொறுப்பற்ற தன்மைகளை மிக அருமையாக விளக்கிப் பேசியுள்ளார்.வாழ்க அவரின் பணி .

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 роки тому +1

    திரு.மணிகண்டனின் பேச்சு டோட்டல் வேஸ்ட்.ஆன௱ல் திருமதி.சுமதி அவர்களின் பேச்சு சூடு சொரனை இல்ல௱தவர்களுக்குக்கூட சொரனை வரும்.ப௱ர௱ட்டுக்கள்.நன்றி.

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 2 роки тому +4

    வக்கீல் சுமதி
    வாக்கில் சரசுவதி
    நோக்கில் திரிபுரசுந்தரி
    நினைக்கில் ஈன்றெடுத்த
    வர்களின் குமுறல்.
    தங்களின் சொல்அம்புகள்
    தீமைகளை வீழ்த்தட்டும்.
    என்ன ஒரு பேச்சு 🌷
    தங்களின் சொல் ஏர் உழவால்
    நற்பயிர்கள் விளையும்🙏

  • @qatarhaja7510
    @qatarhaja7510 3 роки тому +5

    சுமதி அக்கா பேச்சு அனைத்தும் அருமை சகோதரி நன்றி

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 3 роки тому +7

    மிகவும் பயனுள்ள தகவல்கள் அருமையான பேச்சு அவர்கள் பேச்சு உண்மையின் வெளிபாடு

  • @gomathij1151
    @gomathij1151 3 роки тому +8

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சுமதி👌

  • @Mohamedali-mr7cr
    @Mohamedali-mr7cr 3 роки тому +18

    சகோதரி வழக்கறிஞர் சுமதி அவர்களின் நிதர்சனமான யதார்த்தமான உண்மையான பேச்சு. இனிய நல்வாழ்த்துக்கள்! வாழ்க பல்லாண்டு !!!

  • @meenakm4696
    @meenakm4696 Рік тому

    Advocate sumathy madam ,nalla karuthukkalai sonna neengal vazhga valamudan
    Needoozhi vazhga

  • @vasantharanijeyaseelan
    @vasantharanijeyaseelan 2 роки тому +1

    Thank you mam God bless you🙏

  • @banumathiselvamani6639
    @banumathiselvamani6639 3 роки тому +2

    Madam super speech.idhu pola speech niraiya kodungall.thank you mam

  • @sowmiamadhavan711
    @sowmiamadhavan711 3 роки тому +3

    Super speech. Madam

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 3 роки тому +2

    Our respect increased after hearing your speech Sumathi mom

  • @fazurdeendeenfazur2577
    @fazurdeendeenfazur2577 3 роки тому +9

    Super Amma Thaya Nienga Nalla maga eruga God bless you 👍

  • @sankaranarayananramaswami9374
    @sankaranarayananramaswami9374 3 роки тому +3

    great speech You always talk sensible
    Especially I liked your talk about
    Lunch for your daughter

  • @shivashankar6218
    @shivashankar6218 3 роки тому +1

    Sumathi madam, your parents are great, Really Your advice most important to this generation, God bless you madam 🙏

  • @kagiviswa5464
    @kagiviswa5464 3 роки тому +2

    super message

  • @karunanandamm3864
    @karunanandamm3864 3 роки тому +2

    Great speech madam

  • @vmohana4307
    @vmohana4307 3 роки тому +1

    Super Amma

  • @ramalakshmis9984
    @ramalakshmis9984 2 роки тому

    அருமை அருமை அருமை அருமை அருமை

  • @ramusubbaiah4510
    @ramusubbaiah4510 3 роки тому +6

    மதிப்பிற்குறிய சகோதரி வழக்கறிஞர் சுமதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @panchapakesann2737
    @panchapakesann2737 3 роки тому +4

    Excellent speech by sumathi madam ..an emotional out burst reflecting the reality..highly thought provoking..very unfortunate trend of youngsters of today..love has become pass time but ends in tragic fate spoiling the life of of one and all..kudos and cheers to her..saisankara panchapakesan..

  • @SHREEBPL
    @SHREEBPL 3 роки тому +19

    SUMATHI MAM.. ALWAYS THE GREAT..
    சும்மா ஜாலிக்காக பேசாமல் யதார்த்தத்தைப் பேசக்கூடிய ஒரே பேச்சாளர் வழக்கறிஞர் சுமதி அவர்கள்.. 👍🏽
    வாழ்க வளமுடன்.. வாழ்த்துக்களுடன் என்றென்றும்.. 🙏🏽

  • @sangeethaa1425
    @sangeethaa1425 2 роки тому +1

    👏👏Sumathi mam

  • @ramaniramani6431
    @ramaniramani6431 Рік тому

    Super 💯

  • @chandraindhumadhi8433
    @chandraindhumadhi8433 Рік тому

    Let this Mam's speach go into each n every house/homes in This World,, Om Kabaaleeshwaraa namaha ,

  • @arivalaganabdulkeriem4940
    @arivalaganabdulkeriem4940 2 роки тому

    சுமதி உங்கள் பேச்சு-வாள்-வீச்சு கொஞ்சம் லேட்-MAY-மாதம் உங்கள் பட்டிமன்ற மகேட்டேன் இதுவரை சமூகமா-சினிமாவா-சூப்பர்-20வது - முறை இது வரை கேட்டுவிட்டேன் ரொம்ப - மகிழ்ச்சி

  • @KrishinaVeni-s5r
    @KrishinaVeni-s5r 27 днів тому

    மணிகண்டன் அருமையான பேச்சாளர்

  • @subramanianmudaliar9630
    @subramanianmudaliar9630 3 роки тому

    🙏சூப்பர் 👌

  • @MURUGANKOMATHI-jo2rm
    @MURUGANKOMATHI-jo2rm Рік тому

    என் தாய் தந்தை நினைவு வந்தது..

  • @rajamohammed7380
    @rajamohammed7380 3 роки тому +6

    சகோதரி நன்றி

  • @aeshashibly810
    @aeshashibly810 Рік тому

    U r bringing and recollecting my childhood and what's happening in my own home today. Nowadays children are universally behaving similar. Regardless of destination

  • @smkravi4274
    @smkravi4274 3 роки тому +8

    சுமதி அம்மா சொல்றது முற்றிலும் உண்மை

  • @vaidhiyanathan4589
    @vaidhiyanathan4589 2 роки тому

    Super akka

  • @JOSHUA_9047
    @JOSHUA_9047 3 роки тому +5

    அம்மா பேச்சு சூப்பர்...

  • @applecam8580
    @applecam8580 Рік тому

    v good 100 true

  • @Vairamuthum-zm6lw
    @Vairamuthum-zm6lw Рік тому

    Excel·lent speech

  • @muhammedhamsa3239
    @muhammedhamsa3239 Рік тому

    Super ❤😅

  • @itland3463
    @itland3463 3 роки тому +4

    மணிகன்டன்சார்🌹👍

  • @rajendrankandasamy1199
    @rajendrankandasamy1199 3 роки тому +1

    சபாஷ் சகோதரி சரியான பேச்சு

  • @karunanandamm3864
    @karunanandamm3864 3 роки тому

    Unmai madam super

  • @geethavenkat561
    @geethavenkat561 3 роки тому +6

    Sumatra sister speech is 100 percent true true

  • @sivakumarsundaram7803
    @sivakumarsundaram7803 3 роки тому +1

    Yes she is on right track

  • @rmurali3635
    @rmurali3635 2 роки тому

    Congratulations

  • @suseelar7319
    @suseelar7319 2 роки тому

    Super super madam thank you 👌👌👌👌👌👍👍👍👍👍

  • @brawlstarsimran9842
    @brawlstarsimran9842 3 роки тому +6

    Sumathi sis talking was true

  • @kasthuris2731
    @kasthuris2731 3 роки тому

    Supper

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 3 роки тому +1

    Supperspeech

  • @qualitytipsforlife7355
    @qualitytipsforlife7355 3 роки тому +3

    Nice

  • @amalalan3610
    @amalalan3610 2 місяці тому

    மணிகண்டன் 2023 என்கிறார் சேனலில் 3year ago என்று பதிவிடப்பட்டுள்ளது

  • @pitchaimuthu4655
    @pitchaimuthu4655 4 місяці тому

    செவுடன் காதில் சங்கு ஊத வேண்டாம் அக்கா❤

  • @kanishkanish1410
    @kanishkanish1410 3 роки тому +3

    Manikandan lusupola pesurar
    Thirundhuyaa joke nu kenathanamaa
    Kaiy thattal vaanga kandadhaum pesaadha
    Sumathi mam. Super

  • @எஸ்கேமோகன்ராஜ்

    சுமதி BABL 👍

  • @buvanarani6584
    @buvanarani6584 2 роки тому

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @vadivelp.1136
    @vadivelp.1136 2 роки тому

    👌👌👌👌

  • @amalalan3610
    @amalalan3610 2 місяці тому

    சரியாகதான் சொல்லியிருக்கிறார் அந்த ஒளிஒளி அமைப்பாளர்

  • @umapillai6245
    @umapillai6245 3 роки тому +1

    Excellent Sumathi Mam

  • @spidymaster1988
    @spidymaster1988 5 місяців тому

    மதிப்புக்குரிய வக்கீல் சுமதியின் பேச்சு யதார்த்தமான உண்மைகளை அடித்துக் கூறியுள்ளார்.

  • @vanjlkovansvanjlkovans4338
    @vanjlkovansvanjlkovans4338 3 роки тому +1

    சுமதியம்மா
    வாழ்க வளமுடன்!
    சமுதாய சீரழிவைப் பற்றி
    புட்டுப் புட்டு வெச்சிட்டீங்க ,
    இதுக்கு காரணமே TV ,சினிமா,
    ஒரு சில ஊடகங்கள்,
    பணமாக்க முயற்ச்சிக்கும்
    வஞ்சகர்கள்தான்,

  • @mananbalabala4216
    @mananbalabala4216 3 роки тому +7

    சபாஷ் சுமதி அம்மா

  • @siva3018
    @siva3018 3 роки тому +2

    Sumathi madam nenga konjam intha vijay tv program ah kezichi vidunga. Ponu pasangalam love mattum than avanga life time task nu project panranga atha keka yarum illa atha sinthikura alavukum yarum illa.

  • @karunakarank4225
    @karunakarank4225 3 роки тому

    Thanks

  • @njayanthi3470
    @njayanthi3470 3 роки тому

    👌👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏

  • @mkngani4718
    @mkngani4718 3 місяці тому

    முக்கல் கடந்து திருக்குறளை திருவாரூரில் பிறந்த மு கருணாநிதி அவர்கள் கன்னியாகுமரியில் சிலை வைத்து. ஒளி தந்த மொழியில். ஒரு வார்த்தை நடுவில் விட்டீர்கள். என்ன வார்த்தை என்றால் தெலுங்கு என்று விட்டீர்கள். தெலுங்கு கர்நாடகா மலையாளம் தென் மாவட்டங்களில். மிகச் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. நான் உங்களை கோயம்புத்தூரில் என்ன பாஷையில் பேசுவீர்கள். சென்னையில். என்ன மொழியில் பேசுவார்கள். திருநெல்வேலி என்ன மொழி போய் சேர தமிழ் தான் பேசுகிறார்கள் ஆனால் அதில் தவறுகள் ஏறல வரல லா வராது லீவ் வராது. ல ல லா ஏறல கசட. நாக்கு. ள ழ ல ழ. மமா தான். செலத்தில். கன்னியாகுமரியில். டைடல் பார்க். அமைக்கப்படும். திருவள்ளுவருக்கு சிலை வைத்தவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் சென்னையில் டைட்டில் பார்க்க அமைத்துக் கொடுத்தவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி கன்னியாகுமரியில் டைட்டில் பார்க்க அமைத்துக் கொடுக்க வேண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள்...... ஒரு ஒரு வருடத்துக்குள்... அமைத்து தருவார்...

  • @lathanachiyar5567
    @lathanachiyar5567 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏

  • @davidrajan6886
    @davidrajan6886 3 роки тому

    நூற்றுக்கு நூறு உண்மை

  • @nangavallitustls1918
    @nangavallitustls1918 3 роки тому +2

    Sumathi mam no wards mam,sathiyamana unmai nengal sonnadhu

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 3 роки тому

    மரியாதைக்குரிய சுமதி அவர்கள் நல்ல பேச்சாளர் ஆனால் பேச்சினூடே ஆங்கிலம் கலந்த பேச்சு பிடிக்கவில்லை.

    • @mkmk8537
      @mkmk8537 3 роки тому +1

      உங்களின் மொழிப்பற்றை பாராட்டுகிறேன், ஆனால் மொழி வெறி வேண்டாமே!!

  • @susilaraghuraman556
    @susilaraghuraman556 3 роки тому

    Sumathy madam very true

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 роки тому

    * உள்ளே வா, அதோ, அங்கே வெண்ணிற அங்கி அணிந்துள்ளவரை, Father (பாதர்) னு அழைக்க வேண்டும்.
    + அப்போ, வீட்டில் இருப்பது யாரம்மா?
    * சோமாரி, சோம்பேறி, குடிகாரன், உதவாக்கரை......
    + போதும் அம்மா, புரிந்து விட்டது !

  • @raviramdoss7415
    @raviramdoss7415 3 роки тому

    அறிவியலில்வளர்ந்ததாகமார்தட்டிதொண்டுஸ்டார்ஓட்டலில்கொண்டிட்டங்கள்இவருகளுக்குகேடுவாண்தறும்கொடைமழைஅதைதக்கவைக்கும்தகுதிஇல்லாதவிஞ்சானம்போர்வேல்மூலமாகநீரைஉறிஞ்சிசாதனைபடுததுதான்இவர்களின்சாதனைஅன்றுதடைகலைஎற்படுத்திநிர்தேக்கினான்குலம்குட்டைநீர்தேக்கிபயன்படுத்தினான்இன்றுஅனைத்தையும்கலைக்டர்மனிஸ்டர்பிளாட்போடுராங்கொபெசுரான்பேச்சியமணிகன்டன்

  • @prabavathinatesan5897
    @prabavathinatesan5897 3 роки тому +3

    Sumathi pesiyathu hundred percent correct.

  • @rajagopal9225
    @rajagopal9225 3 роки тому

    Ammaappavaikapatradhapillaigulvazhakayilorupozhudumnimmadhiyagairukamudiyadhu

  • @maheswarisivasubramaniam2230
    @maheswarisivasubramaniam2230 3 роки тому +1

    A

  • @thirukarasu512
    @thirukarasu512 2 роки тому

    Mrs.Sumathi 🙏

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 3 роки тому

    50000 ketta anda program nanum pathen. Eppadi anda pen ithsi kettal

  • @rajagopal9225
    @rajagopal9225 3 роки тому

    Ammavumappavumirukangulmadhiri

  • @susilaraghuraman556
    @susilaraghuraman556 3 роки тому

    Always same speech every place. Manikandan.

  • @acefacilities1708
    @acefacilities1708 3 роки тому +1

    Please don't copy what Mr Suki Sivam speak at least say u r repeating his statement

    • @SHREEBPL
      @SHREEBPL 3 роки тому +2

      Pls. Do mention the speaker's name whom u are pointing out.. 🙄

    • @ponrajponraj802
      @ponrajponraj802 3 роки тому

      @@SHREEBPL 5u6

  • @stepheng1558
    @stepheng1558 3 роки тому

    Please mind your words

  • @manogaming7893
    @manogaming7893 2 роки тому

    Manikandan speech repeated everything so boring 😴

  • @shanmugarajsubbaiya5906
    @shanmugarajsubbaiya5906 2 роки тому

    Sumathi avargalai paratta varthaigal illai.sarriyana savukkady.

  • @stepheng1558
    @stepheng1558 3 роки тому

    Madam please lesion

  • @palanisamyr9830
    @palanisamyr9830 3 роки тому +1

    9

  • @balasaraswathisubramanian2423
    @balasaraswathisubramanian2423 3 роки тому

    Sumati 💯 unmai aana enna Panna

  • @vijayasekaranrajamanikam6606
    @vijayasekaranrajamanikam6606 2 роки тому

    திராவிடம் என்பது சுமதி அக்கா

  • @stepheng1558
    @stepheng1558 3 роки тому

    Not all boys,

  • @vignesh5493
    @vignesh5493 Рік тому

    Ppppppp.

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 3 роки тому +1

    விவேகானந்தர் ஏன் நூறு இளைஞர்களைக் கேட்கிறார்?
    அவரைப் பின் தொடர்பவர்களை பயன்படுத்தியிருக்கலாமே!

  • @ramanp9876
    @ramanp9876 4 місяці тому

    இந்த சொற்கள் செருப்படியை விட பலமானது இது போதுங்க மேடம்

  • @gunasekaranl2056
    @gunasekaranl2056 2 роки тому

    Super Amma

  • @muhammedhamsa3239
    @muhammedhamsa3239 Рік тому

    Super ❤😅

  • @thahilairfan5856
    @thahilairfan5856 Рік тому +1

    ❤❤❤❤😂😂😂😂🎉🎉🎉😢😢😮😮😮😅😅😊😊❤❤❤😂😂😂😂🎉🎉😊😊😊😢😮😅🎉