29.01.2025 - morning prayer - காலைஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • #tamilcatholiconlinetv #tamilcatholiconlinetv #morningprayer #january29

КОМЕНТАРІ • 43

  • @GracyJerlin
    @GracyJerlin 8 днів тому +7

    காலை வணக்கம் பாதர் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் எங்கள் குடும்பத்தில் உள்ள பிள்ளை களுக்கு நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் எங்கள் குடும்பத்தில் மேல் இரக்கமாயிரும் அற்புதமான குழந்தை இயேசுவே ஆண்டவரே என் ஆயர் எனக்கு எந்த குறையும் இல்லை எங்கள் அக்கா குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் எங்கள் அக்கா குடும்பத்தில் உள்ள பிள்ளை களுக்கு நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் எங்கள் அக்கா குடும்பத்தில் உள்ள அனைவரும் மேல் இரக்கமாயிரும் அற்புதமான குழந்தை இயேசுவே ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசு அப்பா நன்றி ❤❤❤

  • @rameshraja3402
    @rameshraja3402 7 днів тому +1

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா.🙏✝️

  • @selvinsamraj6639
    @selvinsamraj6639 8 днів тому +5

    ❤❤❤ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கே மகிமையும் புகழும் உண்டாவதாக❤❤❤அம்மா மாதாவே வாழ்க❤❤❤என் குடும்பத்திர்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்❤❤❤

  • @premalatha5310
    @premalatha5310 8 днів тому +2

    ஆண்டவரே என் ஏசுவே இம்மட்டும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்வதற்காக உமக்கு நன்றி அப்பா மேலும் இந்த நாள் முழுதும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன் ஆமென்

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 8 днів тому +1

    ஸ்தேஈத்திரம் பாதர் அவர்கள் ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் மாதா அம்மா மரியே ஸ்தேஈத்திரம் அம்மா நல்ல சுகம் தாங்க ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தரும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦💙🇺🇦💙🇺🇦💙🇺🇦💙🙏📘🙏📘🙏📘🙏📒📒📒📒📒📒📒🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦

  • @baskarana7472
    @baskarana7472 8 днів тому +2

    தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா புதன்கிழமை காலை பரலோகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே உங்களை படைத்தவரே ஸ்தோத்திரம் செய்வேன் சாமி அப்பா பிதாவே வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் நன்றி செலுத்துகிறேன் தகப்பனே செலுத்துகிறேன் தகப்பனே ஆமென் அல்லேலூயா மரியே போற்றி போற்றி உலகம் போற்றும் வேலை நகரில் குடிகொண்டுள்ள வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதாவே தாயே அம்மா போற்றி போற்றி மன்றாடுகிறேன் வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் நன்றி செலுத்துகிறேன் தாயே தினமும் ஜபமாலை சொல்லுவோம் எப்பொழுது ஜெபமாலை கையில் ஏந்தி ஜெபிப்போம் ஆமென் அல்லேலூயா தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரிய வாழ்க அல்லேலூயா காலை வணக்கம் பாதர்

  • @RajanF-i4b
    @RajanF-i4b 8 днів тому +3

    தெய்வீக குணமளிக்கும் குழந்தை இயேசுவே எங்கள் மீது கருணை காட்டும் கிறிஸ்துவே உமக்கு புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 8 днів тому +1

    ஆண்டவருக்கு நன்றி இயேசு அப்பாவுக்கே புகழ் மரியே வாழ்க இயேசு அப்பா இரவு முழுவதும் எங்களை கண்மணி போல பாதுகாத்த உமக்கு கோடான கோடி நன்றி அப்பா இயேசு அப்பா எனது அன்பு மனைவிமகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற இறைபணியாளருக்கு நன்றி

  • @SelviMarimuthu-o3e
    @SelviMarimuthu-o3e 8 днів тому +1

    ஆண்டவரே உமது மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @AnjaliVijay-j2m
    @AnjaliVijay-j2m 7 днів тому +1

    Aman ❤ Appa Amma 😭😭🌹🌹🙏🙏🙏🙏🙏 AppaAmma

  • @premkumarprem8581
    @premkumarprem8581 8 днів тому +1

    Prem ammu jerry maryselvi ❤🙏🙏🙏🙏❤❤👏👏👏👏❤❤🤲🤲🤲🤲❤❤🙏🙏🙏🙏❤

  • @cladinajames4719
    @cladinajames4719 7 днів тому

    Yesuve en kalil narambu valinal padum vethanai neengi viduthalai pera vendukirain amen Thankyou Jesus 🙏🙏🙏🙏🙏

  • @SriKumar-t6n
    @SriKumar-t6n 8 днів тому +3

    இறைவா🙏🙏🙏🙏உமக்குநன்றிதகப்பனே

  • @ratidonr9685
    @ratidonr9685 7 днів тому

    Nanri jesappa ankal kudumpatha aservathyum amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @roshanroshan6965
    @roshanroshan6965 6 днів тому +1

    Ave Maria Amma ❤❤✨🙏🏻🫀🔐👑📱🫂🛐🤍💕

  • @florancesusila6426
    @florancesusila6426 8 днів тому +1

    Amen Maria valha yesuvukkapugal Amen Nandri Andavarey Amen 🙏

  • @mariammaldhasan4399
    @mariammaldhasan4399 7 днів тому

    பாதர் காலை வணக்கம்நன்றி பாதர் இரக்கத்தின்தந்தையே நன்றி என்பேத்தி மிரியம்அஷ்லி மாததேர்வில்வெற்றிபெற்றதற்கு கோடன கோடி நன்றி ஆமென்அல்லேலூயா அம்மா மரியே வாழ்க தாயே வாழ்க நன்றி நன்றி ஆமென்அல்லேலூயா 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 7 днів тому

    வணக்கம் பாதர் எங்கள் குடும்பத்தை எனக்கு இருக்கும் பயதையம் எனக்கு உறிதியான மனதை தரும்படி அப்பா ஆண்டவரே உமது வல்லமையால் தொட்டு ஆசிர்வாதம் ஆமொன் அல்லேலுயா🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥲🥲

  • @SebastinJayakumar
    @SebastinJayakumar 8 днів тому +1

    அன்பு அன்னையே சகாய மாதா எங்கலுக்கு நல்ல சுகம் தந்தது போக்குவரத்து வழிநடத்தி நீர் எங்களுக்காக ஆண்டவரிடம் பரிந்பேசி எங்களை காத்தருளும் அம்மா பிள்ளை கலாகிய நாங்கள் செய்ததவருகலை மன்னித்தருளும் எங்களுக்கு இறங்கும் அம்மா உமக்கு நன்றி ஏசுவுக்கே புகள்ஏசுவக்குநன்றி ஏசுவின் ரத்தம் ஜெயம் மரியோ வாழ்க

  • @GlastinP
    @GlastinP 8 днів тому +1

    Thank you Jesus

  • @luciajacob1258
    @luciajacob1258 8 днів тому

    Amen❤❤❤

  • @geraldjoseph1958
    @geraldjoseph1958 7 днів тому

    Ave Maria Amen🌹🙏 Mother Bless My Family 🙏Peace and Good Hatha 🙏Jesu's I Need 🏠 Place Giving Me Lord🙏Mother Bless Wife and Good Hatha 🙏 St. Joseph My Father Bless Daughter Family 🙏Amen Thanknig You Amma🌹🙏

  • @peakstudio3597
    @peakstudio3597 8 днів тому +1

    எனது. கணவரின் உடல் தேரியகருணைக்காக நன்றி இறைவா படிக்கின்ற பிள்ளைக ள் நல்ல முறையில் படிக்க வேண்டும்.மேலும் அனைவருக்கும் நல்ல உடல் சுகம் கிடைக்க வேண்டும் தூய இடைவிடா சகாய மாதா வழியாக உம்மை வேண்டுகிறோம்.ஆமென்

  • @MarimuthuParmeswari-em7ow
    @MarimuthuParmeswari-em7ow 8 днів тому +1

    ❤❤❤❤❤❤❤Amen amen amen amen amen amen 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉amen amen amen amen amen amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @merymery3288
    @merymery3288 8 днів тому +1

    🙏🙏🙏🙏

  • @maryfreeda5733
    @maryfreeda5733 8 днів тому +1

    Thank you for your valuable prayer dr father

  • @luvv_shami
    @luvv_shami 8 днів тому +1

    Father please pray my health.Amen..

  • @carelinpradeepa2622
    @carelinpradeepa2622 8 днів тому +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼prise the lord🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼thank you father🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @maryfreeda5733
    @maryfreeda5733 8 днів тому +1

    Pray for my health

  • @helenmary9384
    @helenmary9384 8 днів тому +1

    Good morning father🙏

  • @jansibernard2351
    @jansibernard2351 8 днів тому +1

    Fr pray for me to heal me from cancer

  • @SuthaSutha-xb7be
    @SuthaSutha-xb7be 8 днів тому +1

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️ ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @SanthiD-n3t
    @SanthiD-n3t 8 днів тому +1

    🙏🙏🙏Amen praise the Lord 🙏🙏Thankyou Jesus 🙏alleleuah 🙏ave Maria 🙏🙏Thankyou Jesus, glory to Jesus 🙏Amen 🙏alleleuah 🙏Thankyou father🙏

  • @josephnoelharry3918
    @josephnoelharry3918 7 днів тому +1

    Praise The Lord Jesus 🙏⛪ AMEN ⛪🙏

  • @BennetRaj-q4p
    @BennetRaj-q4p 8 днів тому +1

    Amen

  • @vedamuthucharless1285
    @vedamuthucharless1285 8 днів тому +1

    Amen ✝️🌷🛐🙏 Amen ✝️🌷🛐🙏

  • @nalinibernard6457
    @nalinibernard6457 7 днів тому +1

    Amen 🙏 🙏 🙏

  • @reddyskala5273
    @reddyskala5273 8 днів тому +1

    🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹

  • @sagayamarylogadas7517
    @sagayamarylogadas7517 7 днів тому

    Amen amen amen. 🙏🙏🙏

  • @arulkarthik9157
    @arulkarthik9157 8 днів тому +1

    Amen❤

  • @veljhinimary9431
    @veljhinimary9431 7 днів тому

    Amen

  • @jenifer2798
    @jenifer2798 7 днів тому

    Amenappa

  • @bpbpb4817
    @bpbpb4817 7 днів тому

    Amen 🙏🏻🙏🏻