நீ சின்னப் பெண்ணாக இருக்க.. பத்திரமாக வீட்டுக்கு போ.. பாப்பா.. பை பை சொன்ன இன்ஸ்டா நண்பர்...

Поділитися
Вставка
  • Опубліковано 27 кві 2024
  • நீ சின்னப் பெண்ணாக இருக்க.. பத்திரமாக வீட்டுக்கு போ.. பாப்பா.. பை பை சொன்ன இன்ஸ்டா நண்பர்..! ஊர் ஊராக சுற்றிய சிறுமிக்கு அட்வைஸ்
    #Thiruvananthapuram | #Instagram | #Kerala | #RailwayPolice | #Railways | #InstaLove
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 141

  • @Kannan_28
    @Kannan_28 Місяць тому +152

    பெண்களை மதிக்கும் எண்ணத்துடன் வளர்க்கப்பட்ட இளைஞன் அவனது பெற்றோர்க்கு மிக்க நன்றி🙏🏻💐

  • @keerthiraja0809
    @keerthiraja0809 Місяць тому +446

    ஆசிரியர்கள் பெற்றோர்கள் கையில் கம்பு எடுக்காத வரைக்கும் எந்த புள்ளைங்களும் உருப்படாது 😅

    • @MuthuKumar-gy5xe
      @MuthuKumar-gy5xe Місяць тому +1

      பல பெண்கள் இப்பகுதி அரிப்பு செம்ம. அதிக ம்

    • @Ramjiramji825
      @Ramjiramji825 Місяць тому

      அதில் உன் பிள்ளையும் அடங்கும் ​@@MuthuKumar-gy5xe

  • @prakashvprakashv7124
    @prakashvprakashv7124 Місяць тому +457

    அவன் ஒரு நல்ல இளைஞராக இருப்பதால் இந்த பெண் தனக்கு ஏற்ற வயதுடையவள் இல்லை என்பதனை புரிந்து கொண்டு அழகாக அறிவுரை கூறி அனுப்பி வைத்திருக்கிறார் இதே இடத்தில் ஒரு குடிகாரனோ அல்லது கஞ்சா குடிப்பவனிடமோ இந்த பெண் மாட்டியிருந்தால் என்னவாகி இருக்கும் நல்ல வேளை கடவுள் காப்பாற்றி விட்டார் பெற்றோர்களே பெண்பிள்ளைகளை அனுதினமும் கண்காணித்து கவனித்து வளருங்கள்

    • @51944
      @51944 Місяць тому

      எல்லா பெற்றோரும் அனுதினமும் பிள்ளைகளை கண்காணித்து, கவனித்துதான் வளர்க்கிறார்கள்...கண்டிப்பாக வளர்ப்பது பிடிக்காமல் ..இவர்கள் பிள்ளை பெற கிளம்பினால் யார் பொறுப்பேற்பது...? பெற்றோரை குற்றம் சொல்வதை நிறுத்துங்கள்....பெற்றோர் கண்டித்தால் இந்த காலத்து சனியன்கள் கேட்பது இல்லை...!!!!

    • @nivemeenusiblings7912
      @nivemeenusiblings7912 Місяць тому +2

      Correctaa sonnenga anna ❤

    • @Capsletter
      @Capsletter Місяць тому +1

      kaamakaataan un kaila thaa antha ponu kidaikala, nalla velai....

    • @Tamilcomedies-ym9se
      @Tamilcomedies-ym9se Місяць тому

      ​@Brottasalna-ny9vg yes.. இந்த பையன் இல்லனா அவ இன்னொருத்தனுக்கு வலை விரிப்பாள்.. எப்படியும் நாலு வருஷத்துல அவ இன்னொருத்தன தேடாமலா இருப்பா..? அது தெரியாம எல்லோரும் கடவுள் பெண்ணை காப்பாற்றி விட்டார் அது இது னு சொல்லுறாங்க.. 🤔

  • @mohanapriya7991
    @mohanapriya7991 Місяць тому +110

    நல்ல தாய் தந்தை பிறந்த நல்ல அருமையான ஆண் குழந்தை . நீ மற்றும் குடும்பத்தினர் நீண்ட காலம் நீடித்தது வாழ வேண்டும் என்று இறைவன் இடம் வேண்டுகிறாம் .

    • @Hkshjsjwje
      @Hkshjsjwje Місяць тому +1

      Ama periya ponnunu poi solli crt pannita

    • @Hkshjsjwje
      @Hkshjsjwje Місяць тому +2

      Epavum girls kammiya solli yemathi kelvi pattu irukuan first time age athigama solli yemathi ipothaan paakuran😅

  • @sivanisai5941
    @sivanisai5941 Місяць тому +71

    இளைஞரை நல்லாத்தான் வளர்த்திருக்காங்க போல. பெத்தவங்க புண்ணியம் அவன் ஒரு சிறுமியையும் தவறான வழியில் இருந்து காப்பாற்றி விட்டான். நன்றி தம்பி....

  • @botpupgplayer
    @botpupgplayer Місяць тому +452

    கண்டிப்பாக 90s பையனாக தான் இருப்பான் அவனிடம் மற்றும் தான் ஒழுக்கம் இருக்கும்.ஏன் ஏனெனில் ஆசிரியர்கள் உருவாக்கிய விதம் அப்படி

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed Місяць тому +18

      Yes correct than

    • @user-wv2vx3uk9h
      @user-wv2vx3uk9h Місяць тому +2

      😂😂😂😂😂😂😂😂

    • @ALLIsWELL.382
      @ALLIsWELL.382 Місяць тому +1

      😂

    • @nivemeenusiblings7912
      @nivemeenusiblings7912 Місяць тому

      😂😂😂

    • @nandhadurga2105
      @nandhadurga2105 Місяць тому +6

      உண்மை ஆசிரியர்களிடம் அடி வாங்கி படித்தது மட்டும் இல்லை நல்ல பண்பையும் கற்று கொண்டோம், இப்போ பெரியவர்களுக்கு மட்டும் அல்ல ஆசிரியர்களையும் மதிப்பது இல்லை

  • @Kmanikandan-vf9in
    @Kmanikandan-vf9in Місяць тому +229

    மனித உருவில் நடமாடும் நாய்கள், பேய்கள் கண்ணில் படாமல் நல்ல ஒரு மனிதனின் கண் பார்வையில் சிக்கிய சிறுமி, இனியாவது உலகத்தையும், பெற்றோர்களின் அருமையையும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்!

    • @Kmanikandan-vf9in
      @Kmanikandan-vf9in Місяць тому

      @Brottasalna-ny9vg அவளும் தப்பானவதான்! ஆனால், திருந்த வேண்டும் என்றுதான் சொன்னேன்! அதற்காக உன் வீட்டு பெண்களை மனதில் வைத்துக் கொண்டு எல்லோரையும் பேசாதே! உன்னைப் போன்றவனைத்தான் நாய் பேய் என்றேன்! அதற்கு என்ன இப்ப? Comment ஐப் பார், உன்னைப் போல் தமிழும் இல்லாமல் ஆங்கிலமும் இல்லாமல்....?!

    • @Kmanikandan-vf9in
      @Kmanikandan-vf9in Місяць тому +5

      @Brottasalna-ny9vg உன் comment ல் உன் குடும்ப லட்சணம் நன்றாக தெரிகிறது!

    • @Tamilcomedies-ym9se
      @Tamilcomedies-ym9se Місяць тому

      ​@@Kmanikandan-vf9inbro.. இந்த பையன் இல்லனா அந்த பொண்ணு இன்னொரு பையனை தேடுவாள்.. எதாவது பிரச்சினை ஏற்பட்டால் மட்டுமே வெளி உலகத்துக்கு தெரியும்.. அது தான் இங்கே நடக்கும்... இந்த காலத்து பிள்ளைகள் பயப்படுவதில்லை.. ஒழுக்கமாக வளர்வதில்லை...

    • @Haifriends791
      @Haifriends791 Місяць тому +1

      ​@@Kmanikandan-vf9in😂😂😂😂😂

  • @tamilnadu994
    @tamilnadu994 Місяць тому +37

    அந்த தம்பி நல்ல வளர்ப்பு👍

  • @gomathi4761
    @gomathi4761 Місяць тому +132

    நல்ல பையன்

  • @murugan9579
    @murugan9579 Місяць тому +8

    அருமையான பையன் வளர்த்த தாய் தந்தைக்கு பாராட்டு

  • @user-kg1lk9xe7x
    @user-kg1lk9xe7x Місяць тому +119

    Just miss da தம்பி... ஒரு போக்சோ கேஸ்ல இருந்து தப்பிசே... இல்ல 180 நாளுக்கு பெயிலே கிடைக்காது

  • @user-cb9mr8td4b
    @user-cb9mr8td4b Місяць тому +63

    நல்ல பையன் அவனை விட்டு விடுங்க 😅

  • @twinklepinky007
    @twinklepinky007 26 днів тому +1

    மகனை சரியான முறையில் வளர்த்துள்ளனர் பெற்றோர்க்கு வாழ்த்துக்கள்💐

  • @iswarsvg9338
    @iswarsvg9338 Місяць тому +38

    great boy

  • @jayanth3c495
    @jayanth3c495 Місяць тому +65

    ஐயோ இப்போ உள்ள பிள்ளைகளை நினைத்தால் பயமாக உள்ளது

  • @palaniyappankt4537
    @palaniyappankt4537 Місяць тому +34

    School leave 😂😂. எல்லாத்துக்கும் அவசரம்😮😢

  • @user-ni9vx5bn6d
    @user-ni9vx5bn6d Місяць тому +46

    Nalla manithar

  • @Boys-vo4zp
    @Boys-vo4zp Місяць тому +5

    நல்லவனா இருக்கான் 😍

  • @poovapriya780
    @poovapriya780 Місяць тому +45

    பெற்றோர் கவனித்தாலும் அவங்க கிட்ட இருந்து தப்பிக்க என்ன வழி ன்னு யோசிச்சு வேலை செய்யறாங்க..... அதுவும் இல்லாமல் படிப்பு இல்லாத ஆண்ட்ராய்டு போன்களில் பயணிக்க தெரியவில்லை என்றாலும் நம் பிள்ளைகள் படிப்பு க்கு வேண்டும் என வாங்கி தராங்க சில பெற்றோர்கள் அவங்க படிக்காமல் கேம்..... இன்டர்நெட் இன்ஸ்ட்ரா பேஸ்புக் அது இதுன்னு கேடி வேல பண்ணுதுக

    • @vidyajo6261
      @vidyajo6261 Місяць тому

      Unmai

    • @Tamilcomedies-ym9se
      @Tamilcomedies-ym9se Місяць тому

      Yes.. இந்த பையன் இல்லனா அவள் இன்னொரு பையனுக்கு வலை விரிப்பாள்..

  • @manimozhimanimozhi6589
    @manimozhimanimozhi6589 Місяць тому +11

    இந்த பொண்ணு வயசு என்ன, இதுக்கு எதுக்கு இன்ஸ்டாகிராம் ஆன்லைன் வகுப்பு ஏதாவது வருதா. இவ திமிருடன் திரிவதால் பெற்றோருக்கு தான் அவமானம் வருது. நம்பி தானே ஃபோன் தராங்க, நம்முடைய பிள்ளைகளை நாமே தம்பா நினைத்தால் எப்படி. பாவம் அந்த அப்பா அம்மா இருவரும்தான். அந்த இளைஞன் நல்லவன், நல்ல முறையில் வளர்ந்தது மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @chuttyvaandudeshvanth9216
    @chuttyvaandudeshvanth9216 Місяць тому +1

    அந்த இளைஞன் நல்ல குடும்பத்தில் பிறந்தவர்... நல்ல வளர்ப்பு

  • @abilasha8316
    @abilasha8316 Місяць тому +2

    Really genuine boy. . if some other guys life gali .. really great escape

  • @ramapandiyan8264
    @ramapandiyan8264 Місяць тому +10

    ஒரு கூட்டத்துல 1,2 கிறுக்கா இருக்கலாம் நாலுமே கிறுக்கா இருந்துருக்கே கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு 🤣🤣😂😂

  • @SelectiveSnapper
    @SelectiveSnapper Місяць тому +7

    சிறுவர்களின் செல்போனில் இணைய இணைப்பை துண்டிக்க வேண்டும். இல்லைனா சிதறுதேங்கா உடைக்கனும்

  • @deviulaganathan9966
    @deviulaganathan9966 Місяць тому +3

    நல்ல வளர்ப்பு 🎉❤

  • @renshisabai3660
    @renshisabai3660 Місяць тому +2

    Gentleman ❤

  • @user-ck1zt9ck9r
    @user-ck1zt9ck9r Місяць тому +30

    மொபைல் எண்டா சிறுவர் சிறுமிக்கு கொடுக்குறீங்க?? இனி அந்த பிள்ளைகள் உருப்பிடுவது கடினம்.

  • @VeluDmdk-ec5zi
    @VeluDmdk-ec5zi Місяць тому +16

    இந்த காலத்தில் பெண் பிள்ளைகள் மிக மோசம்..
    புத்தி பேதலித்தால் இதுபோன்ற செயல்கள் அதிகம் நடக்கும்

  • @udendranmudaliyar4458
    @udendranmudaliyar4458 Місяць тому +6

    Good boy

  • @Manikandan-mz1zx
    @Manikandan-mz1zx Місяць тому +9

    இந்த செல்போன் மற்றும் இன்ஸ்டாகிராமால் பல பெண்கள் ஐட்டம் ஆக மாறி வருகிறார்கள் ஆனால் வெளியே தெரிவதில்லை

  • @kvictoriajesussong6767
    @kvictoriajesussong6767 Місяць тому +4

    முதலில் அவளிடம் இருக்கும் செல்ஃபோன் உடைக்க வேண்டும் நல்ல பையன் நல்லா இருக்கனும்

  • @sundarsunshine3639
    @sundarsunshine3639 Місяць тому +11

    Wow super nice 😂❤

  • @IndianCitizen-zb1eh
    @IndianCitizen-zb1eh Місяць тому +3

    Good boy/man

  • @Revathij-km9tl
    @Revathij-km9tl Місяць тому +2

    he is good person👌

  • @SATH66699
    @SATH66699 Місяць тому +4

    பள்ளி தோழி ஃபோனில் கூட வீட்டுக்கு தெரியாமல் காதல் , பள்ளிகளில் விழிப்புணர்வு பாடம் வேண்டும்

  • @JenoRoshiniLifestyle
    @JenoRoshiniLifestyle Місяць тому +21

    14 vayasaa 🤮

  • @sivasankar9862
    @sivasankar9862 Місяць тому +10

    செல்போன் இருந்தால்தான் ஒரு பெண்ணோ, ஆணோ படிக்கும் நிலை இருக்குமானால் அப்படிப்பட்ட படிப்பே தேவையில்லை. ( என்னுடைய தனிப்பட்ட கருத்து)

  • @chitranoel2997
    @chitranoel2997 Місяць тому +47

    இப்பவே ஆம்பளை கூப்பிடுகிறார்.... சீக்கிரம் கல்யாணம் செய்து வைங்க

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f Місяць тому +10

      கல்யாணம் செய்து வைத்தாலும் இது அரிப்பால் தான் திரியும். திருமணம் செய்து வைத்து எந்த ஒரு பலனுமில்லை. இது இன்னொரு அபிராமி

    • @rameshcpr9529
      @rameshcpr9529 Місяць тому +12

      என்ன பேசுறீங்க????😢 ஒரு attraction ல போயிருக்கும் அந்த பொண்ணு... தப்பா பேசாதீங்க...

    • @a26831
      @a26831 Місяць тому +3

      ​@@rameshcpr9529 ohh ithukku Peru attraction ah? Avar solrathu onnum thappu illaiye... Arippu than..

    • @mrugan90
      @mrugan90 Місяць тому +1

      கல்யாணம்பண்ணிவைக்க😅விடமாட்டானுக...நீதீபதிகள்

    • @vm6433
      @vm6433 Місяць тому

      ​@@rameshcpr9529ஓ..சரி சரி..இதுவே ஒரு பையனா இருந்தா இப்புடி சொல்லுவிங்களா ப்ரோ..யார் செஞ்சாலும் தப்பு தப்பு தான்..

  • @mrugan90
    @mrugan90 Місяць тому +3

    தாய்😂😂மாதிரிமகளும்...குமரிஎன்றாலே😅😅😅😅

  • @Tamilcomedies-ym9se
    @Tamilcomedies-ym9se Місяць тому +1

    நல்ல வேளை.. காதலன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டான் என்று சிறுமி கம்பளைண்ட் பண்ணி அவனை ஜெயிலில் தள்ள வில்லை...

  • @stalinrosy5124
    @stalinrosy5124 Місяць тому +10

    காதல் போதையின் நடமாடும் பள்ளிபெண்கள். காதல்போதையை தெளியவைங்க.பெற்றோர்கள் கவனமுடனும் கண்டிப்புடனும் பெண் பிள்ளைகள் செல்போனில் என்ன செய்கிறார்கள் என கவனித்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவத்தை தவிர்க்க முடியும்.

  • @social_intern
    @social_intern Місяць тому +7

    Naankalqm scl leave ku pakathula iruka paatti veetuku povave Ammava kupduvom 😅

  • @user-qb4on3ml8j
    @user-qb4on3ml8j Місяць тому +12

    ஓத்ந ரோசா நல்லா வளத்துருக்கு பொண்ண

  • @venkadeshrajan
    @venkadeshrajan Місяць тому +6

    Bagasuram

  • @aquaclinic7579
    @aquaclinic7579 Місяць тому

    Super

  • @user-em4uq7ek2q
    @user-em4uq7ek2q Місяць тому +2

    இந்த எழவெடுத்த மியூசிக் எல்லாம் பில்டப் எல்லாம் கொடுக்காம நியூஸ் அழகா வாசியுங்கள்

  • @Arrow369
    @Arrow369 Місяць тому +1

    பெற்றோரிடமும் ஆசிரியரிடம் அடி வாங்காத பிள்ளை வாழ்க்கையில் உருப்பட வாய்ப்பே இல்லை..

  • @x_CGDOPE7X_X
    @x_CGDOPE7X_X Місяць тому +1

    Teachers kaila irunthu kamba pudunguningala maga janagale .. anupuvaninga

  • @Priya-a-22
    @Priya-a-22 Місяць тому

    News ah vida bgm dha adhigama iruku......😐😐

  • @shri2947
    @shri2947 Місяць тому

    1.25X speed la parunga. Poli speed ah pesunga. Javvu mari pesitu

  • @lenitha403
    @lenitha403 Місяць тому

    😢😢

  • @anithaj7579
    @anithaj7579 Місяць тому +1

    Nanga 10th padikum pothu boys school la tha public exam ku center potrunthanga. Anga ethum pblm vanthuta kudathu nu last exam mudinju engayum suttha poida kudathunu enga teacher kuchiya vachutu bus eari veedu pora varaikum ellarayum veratite vanthu bathrama veetuku anupi vachanga. Innaiku teacher kandichalum pethavanga police complaint pandranga. Athunala tha yarum kandukama pullainga thappana valila poguthu

  • @dineshsubramanian3340
    @dineshsubramanian3340 Місяць тому +7

    Ullautta meedhi moonu peru yaaru

  • @stormz2323
    @stormz2323 Місяць тому

    சின்ன வயசுல yee...😢அழிவு

  • @aproperty2009
    @aproperty2009 Місяць тому +1

    நல்ல ஆசிரியர் அமைவதெல்லாம் கடவுள் செயல்

  • @sarastickers
    @sarastickers Місяць тому

    இந்த காலத்தில் 6 வயது குழந்தைய கூட விட மாற்றானோ 14 வயது பெண் வயது வித்தியசாம் பாத்து சொல்லி விட்டு வேண்டாம் என்றார் பார் அந்த தங்கத்த போற்ற வேண்டும்

  • @DheivamK-lm6wt
    @DheivamK-lm6wt Місяць тому +1

    Pashangla Vita ponnuha than thannala thiriuralaha😢😢😢

  • @manikandanpk7049
    @manikandanpk7049 Місяць тому +7

    Kaniyakumari ponunkaluku காம உணர்வு athikamo

    • @mrugan90
      @mrugan90 Місяць тому

      உண்மை

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l Місяць тому +3

    Konjam nallavan pole illena 10 year ulle😅

  • @GaneshGanesh-yb1db
    @GaneshGanesh-yb1db Місяць тому

    Inime kaalam ippadi tha pogum pola🙄

  • @vp2840
    @vp2840 26 днів тому

    I am 23 years still I don’t have Instagram in my phone 😅😅

  • @BLOCKSTAR2001
    @BLOCKSTAR2001 Місяць тому +1

    😅😅😅😅ENAVENTU SOLVATHAMMA VANJI AVA NEWSAYI SOLAMUDIYALAMMA😅

  • @manikandanpk7049
    @manikandanpk7049 Місяць тому +2

    Amma appa lam Ena da panrinka

  • @pradeeprajtamilnadupoliced111
    @pradeeprajtamilnadupoliced111 Місяць тому +1

    Women...

  • @Priya-rt6yn
    @Priya-rt6yn Місяць тому

    Epdi ma epdi erukinga enaku 23 aguthu pasanga kitta pesavey Payama irukum😢 ni Enga V2 la erunthu erukanum en Amma UN jolliya mudichu erupanga cha miss agita 😅

  • @saravanasaravana250
    @saravanasaravana250 Місяць тому +6

    பெத்தவங்க இதெல்லாம் பாக்குறீங்களா இல்லையா

  • @ramstvr92
    @ramstvr92 Місяць тому

    Nallavan pola

  • @hajimohamed2560
    @hajimohamed2560 Місяць тому

    எஸ்கேப் ஆகிட்ட மாமு 🕺🏻
    இல்லைனா கம்பிக்கு இடையில் களி சாப்பிட வேண்டியது தான்........🤣

  • @user-uj6ry7lr9c
    @user-uj6ry7lr9c Місяць тому

    Eppo news patha yallam Kanniyakumari yan than epdi aguthu😈😈😈

  • @shandeebak8695
    @shandeebak8695 Місяць тому

    Veetu kastam தெரியாம வழந்துறுக்க

  • @mvignesh7769
    @mvignesh7769 Місяць тому

    அவன் 90's kids

  • @deepakg3755
    @deepakg3755 Місяць тому

    ethe age la na la...ben 10 paathutu irutha😂😂😂

  • @BRAHMATALKIES
    @BRAHMATALKIES Місяць тому +1

    2k kids😅😅😅😅Arivu konjam kuda ila😅😅😅😅

  • @gayusaran7543
    @gayusaran7543 Місяць тому

    🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️ Instagram panudra veliya tha ethala ahh 🤣🤣🤣🤣

  • @rs_kid1122
    @rs_kid1122 Місяць тому

    Ethula urupadava poguthu

  • @sathiyakarthi811
    @sathiyakarthi811 Місяць тому

    Profile la partha mathiri nerula irunthirukathu atha sinna ponnu solli anupitan , ellam filter .
    Unmaiyave antha paiyan feel panni solliruntha I'm sorry.

  • @renjithcrazyguy6594
    @renjithcrazyguy6594 Місяць тому +1

    இளம் வயதிலேயே புண்ட அரிப்பு 😢

  • @user-qs9en1uk4l
    @user-qs9en1uk4l Місяць тому

    THIRUNTHATHA THARKURIKAL

  • @ManiKandan-mb7ts
    @ManiKandan-mb7ts Місяць тому

    😢😢👏🏻👏🤦🏼‍♂🤦🏼‍♂😡😡💪

  • @karthickjashua4404
    @karthickjashua4404 Місяць тому

    😂

  • @jagkum3158
    @jagkum3158 Місяць тому +2

    Nalla porupu therinja paiyan, Peththavanga senja punniyam sethaaramaagama veedu vandhu sendhe pulla, Padichi urupadara velaiyap paaru

  • @sahayadhasarulprakasam4673
    @sahayadhasarulprakasam4673 Місяць тому

    Serumi yaa athu kirumi

  • @kuwaittamilanchennal.2848
    @kuwaittamilanchennal.2848 Місяць тому +1

    Paithyakara kudhiga😅

  • @nightingirlkkl5353
    @nightingirlkkl5353 Місяць тому

    pisasunga ....

  • @kuttykumar5724
    @kuttykumar5724 Місяць тому

    Pen urimai periyarist

  • @Harshan22222
    @Harshan22222 Місяць тому

    இந்த பையன் நல்ல பையன்

  • @KumareshJp-sb8fe
    @KumareshJp-sb8fe Місяць тому +1

    அந்த வாலிபருடன் உல்லாசமாக இருந்து வந்தார் 😂

  • @Kumaran847
    @Kumaran847 Місяць тому +5

    That kadhalan yematri ullar😂

  • @SivaKumar-tw5zw
    @SivaKumar-tw5zw Місяць тому

    😮😮😮😮 கூடா நட்பு கேடாய் முடியும்

  • @shanthisankar8150
    @shanthisankar8150 Місяць тому +1

    பெத்த.பிள்ழைகழ.நம்ம.
    அடிச்ச.அக்கம்.பக்கத்து.கேவலம.பேசுராங்க.என்ன.செய்வது.

  • @R.Suresh_mayan
    @R.Suresh_mayan Місяць тому

    Insta va india la ban pannanum

  • @newtrend54
    @newtrend54 Місяць тому

    எல்லாவற்றுக்கும் அரிப்பு தான் காரணம்

  • @thangaduraithangarathinam5679
    @thangaduraithangarathinam5679 Місяць тому

    Ivala laam yaaraalaiyum kaapatha mudiyaadhu, engaiyavadhu poi seerazgiyattum vidunga