என் பசங்கள நான் நடிக்க விடமாட்டேன்..!?| SINGLE PARENT PART -2 |

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPa...
    Also, click here to Watch:
    Mohan Sharma Interview Part 1 👉 • Video
    நாரதமுனியின் கதை 👉 • Video
    Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
    Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
    For instant updates, Follow us on:
    Facebook 👉 / kptv.channel
    Instagram 👉 ...
    Twitter 👉 kp...

КОМЕНТАРІ • 499

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 3 роки тому +65

    பத்மினி அக்கா என்னமோ தெரியலை, வர வர உங்களை ரொம்ப பிடிக்குது. அவ்வளவு உண்மையும் தெளிவான பேச்சும் காரணமாக இருக்கலாம்.

  • @தாய்மொழி-ங3ள
    @தாய்மொழி-ங3ள 3 роки тому +2

    உங்களுடைய பேச்சு ஒரு மனநல மருத்துவர் கூறும் ஆலோசனைகள் போல இருக்கிறது. நிச்சயமாக இது ஒரு சிலருக்கு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் விஜயகாந்த் ஐயா
    அவர்களை பற்றிய தகவல் களைத் தொகுத்து வழங்கியது அவருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக இருக்கிறது. நன்றி வாழ்த்துக்கள்

  • @muthiahs832
    @muthiahs832 3 роки тому +13

    Very kind and lovable Mother. குழந்தையும் தெய்வமும் படம் மிகவும் பிடித்தமானது.

    • @vijayalakshmit2929
      @vijayalakshmit2929 3 роки тому

      Very very nice talking. From first episode I am watching.
      You are very close to me. From when I was young I am watching your growth.
      When you're baby and young period I admired you. After long gap I found you in serials. I surprised when I saw your MurmaThesam serial. Really I want to talk with you. Vaw what kind of confidence in your speech.

  • @t.m.prabhakar773
    @t.m.prabhakar773 3 роки тому +18

    KP Mam, This video is not only for Single Mom. Its for the entire mother fraternity.

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 3 роки тому +31

    நீங்கள் சிறந்த தாய். உங்கள் பிள்ளைகள் கொடுத்து வைத்தவர்கள். கடவுள் ஆசிர்வாதம் என்றும் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கட்டும்.

  • @maheswariviswanathan8864
    @maheswariviswanathan8864 3 роки тому

    மேடம் நீங்க பேசரது அத்தனை யும் மனதை நெகிழ வைக்கிறது உங்க குழந்தைகளுக்கு மிகசிறந்த தாய் கிடைத்தர்க்கு கடவுள் கொடுத்த வரம் நீங்க சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் கருத்துக்களும்100 சதவீதம் உன்மை நீங்க உங்க குழந்தைகளுக்கு நல்ல வழிநடத்தியது.எல்லோருமே சிறந்த தாயா விளங்க நீங்க நீங்க ஒரு உதாரணம் மேடம் மேலும் தங்களின் குழந்தைகளும் நீங்களும் நளமுடனும் வளமுடனும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏👌👍.

  • @jayakumarramachandran733
    @jayakumarramachandran733 3 роки тому +6

    Brilliant and balanced mother.God bless her even more.

  • @priyar7191
    @priyar7191 3 роки тому +18

    Great mam, god bless you and your children with lots of love and happiness

  • @krishnakumars6079
    @krishnakumars6079 3 роки тому +11

    அன்பு சகோதரிக்கு வணக்கம்.வயது அனுபவம் கருத்துக்கள் அருமை!அருமை!

  • @shanthisurendran57
    @shanthisurendran57 3 роки тому +4

    உங்களுடைய வெளிப்படையான பேச்சு மிக அருமை.Keep talking.

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 3 роки тому +14

    உங்களை நினைத்து பார்த்தால் பெருமையாக இருக்கிறது வாழ்த்துகள்

  • @kalyan1778
    @kalyan1778 3 роки тому +25

    Is it kutti Padmini?. How mature you are? You are blessed with three daughters who are very lovable. What you told in this episode are 100 percent true. You won as a single mother. Congrats ma

    • @Guru-sd5nh
      @Guru-sd5nh 3 роки тому

      0

    • @kalaabi6263
      @kalaabi6263 3 роки тому

      Yes. U r obsolutely true. எங்க அம்மா அப்பாவ intha motive la than nan pathu kitten.

  • @radhikas4377
    @radhikas4377 3 роки тому +3

    உங்க எல்லா வீடியோவும் தொடர்ந்து பார்த்துக்கிட்டு வர்றேன் மேம். உங்ககிட்ட நிறைய கத்துக்கிறேன்.இந்த வீடியோவுல நீங்க சொல்லியிருக்குற கருத்துக்களையெல்லாம் வாழ்க்கையில் கடைபிடிக்க கண்டிப்பாக முயற்சி செய்வேன்.உங்க மூன்று குழந்தைகளையுமே ரொம்ப அருமையா வளர்த்திருக்கீங்க.அதை நான் நேர்லயே பார்த்திருக்கிறேன்.மூன்று பெண் குழந்தைகளையும் நன்றாக படிக்க வைத்து,நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்கு சிங்கிள் மதர்-ஆக நீங்கள் எந்த அளவிற்கு போராடியிருப்பீர்கள் என்று நினைத்து பார்க்கவே முடியவில்லை.அம்மாக்கள் அனைவருக்குமே நீங்கள் ஒரு ரோல் மாடல் மேம்.கீர்த்தனா மேம், ரித்தினிகா,ஆர்யா குட்டி மூன்று பேரையும் எப்பவுமே மறக்க மாட்டோம்.மூன்று பேருமே நீங்க ஆசைப்படுகிற மாதிரி நல்ல பெயரோடும்,புகழோடும்,மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வாங்க.உங்களோட உழைப்பு,அன்பு,பிரார்த்தனை இது எல்லாம் சேர்ந்து அவுங்க வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கும்.என்னுடைய அன்பும்,வாழ்த்துக்களும் உங்களுக்காக எப்பவும் இருக்கும் மேம்.

  • @balabama3112
    @balabama3112 3 роки тому +1

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அம்மா.... குழந்தையும் தெய்வமும்... படத்த்தில் உங்கள்.... நடிப்பு ரொம்ப அருமை உங்களை எனக்கு ரொம்ப புடிக்கும்... இப்பவும் அந்த இனிய முகம் மாறவில்லை... வாழ்க வளமுடன்

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 3 роки тому +1

    Dear sister, whatever u said is very correct. We both very friendly with our son. Both we were working, he was single child. So we teach everything from washing, sweeping, cooking, how to mingle with relations, choose friends.. His marriage was love marriage, we accept happily, now we had one grandaughter, dauterinlaw is also easily mingle with us. So we trust our children defiantly they will won't go anywhere with our us. Thank u - Mohana

  • @swaminathanbudalurmani4674
    @swaminathanbudalurmani4674 3 роки тому +4

    I aged 69 year old single parent. I learnt some valuable points from watching yr TV. Thanks a lot mam

    • @thilagamleela1730
      @thilagamleela1730 3 роки тому

      உங்கள் மகளை வைத்து சொந்த எடுத்து பாதியில் ‌முடியாமல் போனது‌ஏன்?

  • @balabama3112
    @balabama3112 3 роки тому +7

    என் குழைந்தைகளையும் உங்கள் கொள்கைகள் போல் நான் வளர்த்தேன் இன்று அவர்கள் அருமையான இடத்தில் வேலையில் இருக்காங்க.... 😊

  • @latham1433
    @latham1433 3 роки тому +7

    Just amazing mam...Iam so touched the you expose the feeling of the mother ... Hands off mam.

  • @sanjeevjayakumar593
    @sanjeevjayakumar593 3 роки тому +4

    Such beautiful, sensible and empathetic words! You are a lovely human being!

  • @dhaneshharish6696
    @dhaneshharish6696 3 роки тому +1

    Super words all parents face now_ a_ day
    Most private school teacher do this u r good humand mother with friend super child u have god blessing

  • @sonaadhithi9938
    @sonaadhithi9938 3 роки тому +12

    U r a great mother.God bless u and your dayghters

  • @sivypakeer
    @sivypakeer 3 роки тому +9

    Love your discussions; point of views and opinions. Really bold and honest 👍🏼

  • @TheLa1980
    @TheLa1980 3 роки тому +21

    For me, this is the best post from you (I am fan to most of your posts).
    I come from DAV, neighbor school of church park. In the name of education, they completely remove self-esteem and self-worth of the kids. And added to parents pressure. My own parents are teachers with PhD. Education is not in the degrees given by any institutions. In the name of education, my school days were tortured by teachers n parents.
    I am sure everyone here, will agree you are the most educated lady. With all the challenges, the way you have dealt with the parenting, I salute you.
    Anyone can have any likes/dislikes/patriotism towards anything, but they got to be good human first. No achievement matters before this.
    You are great human soul.
    - 40 yr old admirer

    • @pd511
      @pd511 3 роки тому +1

      Great... For sharing it without any hesitation 👏

    • @sasistudy285
      @sasistudy285 3 роки тому

      Well said .

    • @gayathribalaji8989
      @gayathribalaji8989 3 роки тому

      Well said..u reflected my mind voice

  • @sumamaheshwari1457
    @sumamaheshwari1457 3 роки тому +14

    Your advice is very helpful to me
    Thanks ma’am 🙏🙏🙏

  • @renukadevi2426
    @renukadevi2426 3 роки тому +3

    You are a lovely mother .I too luv you mam I always use to tell my children they too girls, about your courage which we have to learn.And from this video I learnt so many things in looking after girl children 👍

  • @nilakudil1998
    @nilakudil1998 3 роки тому +14

    சரியா சொன்னீங்க எல்லாம் முத்தான வார்த்தைகள் சூப்பர் சிங்க பெண்ணே❤️
    From Canada 🇨🇦

  • @malinihema6151
    @malinihema6151 3 роки тому +10

    Super mam vry Great of u vry difficult to handle child without father support because here I also suffer like this mam

  • @saianookumar
    @saianookumar 2 роки тому +1

    Powerful rendition on child development..you have achieved as a single mom👍❤️

  • @BadmaSelvam
    @BadmaSelvam 2 роки тому

    குழந்தைகளின் வளர்ப்பபை மிக அருமையா தெளிவா சொன்னிங்க மா உங்கள எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் எனக்கு குறிப்பா குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும் அதனால உங்க படம் கொஞ்சம் பார்த்து இருக்கேன் நீங்க சிங்கிள் perant ன்னு கேக்கும் போது எனக்கு ரொம்ப வருத்தமாவும் அதே சமயம் நீங்க போல்டா இருக்குறது பத்தி நினைக்கும் போது பெருமையாகவும் இருக்கு குழந்தைகளை இருவரும் சேர்ந்து வளர்க்கும் போதே ரொம்ப கஷ்டமா இருக்கும் அதுவும் தனியா நின்னு வளர்ப்பது என்பது எவ்வளவு கஷ்டமா இருந்து இருக்கும்ன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது அனுதாபடல உங்க தைரியத்தை பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள் மா

  • @gamingbots4906
    @gamingbots4906 3 роки тому +15

    I am also single parent. I am an Advocate being a advocate I have faced lot of problems towards this society. Oh gods no words to say about it

    • @vas24vas
      @vas24vas 3 роки тому +1

      Yes. I also faced lot of problems

    • @barathivega4360
      @barathivega4360 3 роки тому

      Wish you all the best. Dont lose hope!

  • @umaravishankar1971
    @umaravishankar1971 8 місяців тому

    Naan teacher oru நாளும் என் students sa nee உருப்பட மாட்ட சொன்னதில்லை ஊக்கப் படுத்தி கொண்டு வருவேன் என்னை students kku romba pidikkum
    பிடிக்கும் kp mom❤❤

  • @premajeyaram2590
    @premajeyaram2590 3 роки тому +12

    Dear madam, All of your videos are excellent madam.You are the role model for me.Keep rocking madam.

  • @banumathibanumathi3507
    @banumathibanumathi3507 3 роки тому +3

    யதார்த் தமான ஒரு தாய் நீங்க இருக்கிற சொசைட்டில தங்கமான குழந்தைகள் சின்னபொண்ணு உங்களைப் போல் எல்லாரும் வாழ்க வளமுடன்👍👍👍👍👍🙏🙏🙏

  • @choodamaniramesh2635
    @choodamaniramesh2635 3 роки тому +1

    ஒரு அம்மா என்பவள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று அருமையாக சொல்கிறீர்கள். எல்லா தாய்மார்களும்பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியவை. நன்றி.

  • @umaadhish
    @umaadhish 3 роки тому +3

    very nice advice for all parents especially Single mom .. I really admire your maturedness in all ways !!! Wishes to you !!!

  • @sashi2597
    @sashi2597 3 роки тому +3

    Correct ah sonninga madam.oru French teacher tease senju en ponnu life spoil aadichi.ten years over but still she s in mental stress .she s a very bright student

  • @parvathyraman9465
    @parvathyraman9465 3 роки тому +1

    Nice talk. Parents should be very careful with their children. You are really a very good mother.

  • @raji105
    @raji105 3 роки тому +4

    Exactly and nicely explained the facts mam👌👌👍👍, public are eagerly waiting for the opportunity to spread any damn rumours whatever they feel about the single parent. I agree all of your points in this video

  • @entycestar6921
    @entycestar6921 3 роки тому +3

    You were a great child artist. I came across your videos about PSBB issues and other matters. You are truly amazing. I like your style of delivery with substance. I too recall my prison days, I mean my high school days which was full of intimidation, pressure and more pressure. It was also a good school. I did well in my career later in life but my never enjoyed my high school days. Please let me know if you need any support. Let us liberate our children.

  • @rishicar100
    @rishicar100 2 роки тому

    சூப்பர் அம்மா. என் கணவருக்கும் இரயில் விபத்துல இரண்டு கால்களும் துண்டாகிடுச்சு. என்கிட்டயும் அட்வான்டேஜ் எடுத்தாங்க. என்னோட லைனா மாறுனதே இல்லமா. என் மாமியாரும் என் பையன விட்டுட்டு போயிடுவ, போயிடுவனு என் கணவர் முன்னாடியே பேசும்.

  • @vjldiaries4625
    @vjldiaries4625 3 роки тому +8

    I saw kuttipadmini and her husband prabhu nepal in my childhood. My school selected our class to act in their serial as a junior artists for one shot.. we all went there and they gave us cakes and all.. they took so many takes for one single shot. Both kutypadmini mam and prabhu Nepal looked like a powerful couple at that time and they were so happy.. it is in 1994..

    • @desertrose4642
      @desertrose4642 2 роки тому

      Prabhu was 21 n this lady 38 in 1994 n u call them star couple lol. Her eldest daughter was 13😂😂

  • @bharathiv3666
    @bharathiv3666 2 роки тому +2

    Good advice, timely advice to all parents 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾

  • @prk1485
    @prk1485 3 роки тому

    நீங்க எவ்வளவு அழகா இருக்கீங்க தெரியுமா ? Super maam. அந்த குண்டு கண்ணம், உருட்டி பார்கற கண் 👌👌குழந்தையும் தெய்வமும் படத்திலே இருந்து இப்போ வரைக்கும் cutee , Majestic Look. 👏Bold Actions and Clear Explanations , பசங்க மேலே Confident Trust 👌
    உங்களுக்காக நீங்க வாழ ஆரம்பிச்சு இருக்கீங்க 👍

  • @mahalakshmiponnambalam2747
    @mahalakshmiponnambalam2747 3 роки тому +21

    Ma'am simply luvly. When you trust yr children, they reciprocate very well. My experience

    • @ushamanoharan8216
      @ushamanoharan8216 3 роки тому +2

      Great பத்மினி ரொம்ப யதார்த்தமாய் பேசுகின்றீர்கள்.தொடர்ந்து உங்களுடைய தைரியமாக செய்யுங்கள்.நல்ல பெண்மணி

  • @roopad3765
    @roopad3765 3 роки тому +5

    Awesome mam, I liked ur movies as a child artist, I used to ask my mom why u stopped acting, now after watching all ur videos, loads of respect on u mam, great inspiration

    • @latham907
      @latham907 3 роки тому

      I want to meet you mam

  • @deepthid2005
    @deepthid2005 3 роки тому +4

    You are very talented Madam....My mom was big fan....And my mom s used to do the same...you are awesome... keep Rocking mam...I used to be your fan too..I used to remember the Navy..story..

  • @gomathigunasekaran1815
    @gomathigunasekaran1815 3 роки тому +2

    குட்டிபத்மினி மா நான் உங்கள் தீவிர ரசிகை.தனி ஒரு பெண்ணாக நீங்கள் உங்கள் பெண்களை வளர்த்த விதம் பார்க்க ரொம்ப பெருமையாக இருக்கிறது. குழந்தை யும்,தெய்வம் மும் படத்தில் அம்மாவிடம் வளர்ந்த குழந்தை யாக துறுதுறு, வாயாடி பெண்ணாக நீங்கள் நடித்தது இன்னும் மறக்கமுடியவில்லை.அதே பப்பி கேரக்டர் தான் நீங்கள் இப்போது இருக்கிறீர்கள். வாழ்க வளமுடன்.

  • @Priyavisible
    @Priyavisible 3 роки тому

    Semma mam... U r not at all biased.. School pathi name a sollama neenga intha video la sollierukeenga.. Super mam.. All what u said is super mam... Girls should not be Afraid of anything

  • @priyasharath6828
    @priyasharath6828 2 роки тому +1

    The best advice as a mom really its a warm thing to share about ur experience as a mom

  • @Ars2618
    @Ars2618 3 роки тому +6

    Very talented woman, but why very few suscribers? her way of speaking is so adorable and reaching very common people ,I also found her on UA-cam after many years👍

  • @ggeetha8480
    @ggeetha8480 3 роки тому +8

    You are a great mother and a legend too god bless you

  • @lakshmir9996
    @lakshmir9996 3 роки тому +4

    Super madam.. U are a such wonderful mother.. love u...😘😘

  • @clayforum4545
    @clayforum4545 2 роки тому

    Kutty Padmini is a great woman who has been in her business all through her life experiencing ups and downs too. You are a fighter. Keep up the spirit. All your advices are right and valuable in today's world. God bless you.

  • @padmanaban3369
    @padmanaban3369 3 роки тому +7

    குட்டி பத்மனி நீங்க ஒரு ரோல் மாடல்

  • @suriyam311
    @suriyam311 3 роки тому +13

    100%correct mam

  • @vishaleechandu4659
    @vishaleechandu4659 3 роки тому +17

    My mother also single parent madam i know that pain madam

  • @zahirazackria8954
    @zahirazackria8954 3 роки тому +5

    Ungaluku money neraya iruku celebraties vera ena mathri normal pen evlo money illama enoda 2pen pillangala honestya valarthukren very bold superb pullanga entha supportm kedayathu

  • @helloindians2760
    @helloindians2760 3 роки тому +6

    Super Amma,u r great Lady 🙏🙏🙏🙏❤️

  • @studiovouge4849
    @studiovouge4849 5 місяців тому

    Mom you resembled my mom and your story is same as me my mom and my sis .
    My mom always trusted us and we are now here for mom as always ❤

  • @rashmivihan8034
    @rashmivihan8034 3 роки тому +2

    Very inspiring words for all mother's, thank you mam

  • @kavidina
    @kavidina 3 роки тому +11

    Mam your words are so motivating mam..

  • @kamalioctober6647
    @kamalioctober6647 3 роки тому +3

    U rvery blessing mother
    Ur words so much impressed me

  • @lalithal682
    @lalithal682 3 роки тому +10

    They must be very lucky to get you as a mom. You're amazing as a mom and as a actress too.

  • @senchilakshmi2377
    @senchilakshmi2377 3 роки тому +2

    U r a great mother 3 lovely girl god bless you sister🌹

  • @rajeswaritharmalingam3759
    @rajeswaritharmalingam3759 3 роки тому

    You are such a good heart person brought up your children very well. Hats of to you. I like you very much.

  • @tgramachandran5125
    @tgramachandran5125 3 роки тому

    Your talk is quite enlightening specially for single parents.I like your style of presentation & the easy flow of RIGHT words which is very impressive.

  • @sigappiv380
    @sigappiv380 3 роки тому +1

    All mothers not only single parent mother , must see this video

  • @yugarakshinir1142
    @yugarakshinir1142 3 роки тому +4

    You are a super yum mum. Proud of you. You are a beautiful mother example for a perfect mother. God bless you and your children.

  • @seethalakshmi2706
    @seethalakshmi2706 3 роки тому +14

    Neenga luckyaa to have such a lovable kids
    or kids luckya to have such a wonderful mother akka....

  • @Gracefulllight1970
    @Gracefulllight1970 3 роки тому +1

    This was a wonderful advice for all the mothers. Nice message.

  • @urbaniteurbanizer1612
    @urbaniteurbanizer1612 3 роки тому +24

    Why aren't serials portraying single divorced mothers with children? Madam, a serial based on your life experiences will make a great serial. Please don't make it run for 5 years. 1 hour episodes of about 100 to 150 episodes would be best.

  • @urbaniteurbanizer1612
    @urbaniteurbanizer1612 3 роки тому +5

    I also liked the part where you said after the divorce the couple, generally men but I have also seen women, regard their ex as enemies. I live in a multi racial country Malaysia where there are Malays, Chinese and Indians. Of these races lawyers have often said the Indian divorces are the most bitter with each side wanting the blood of the other. Hopefully the culture of divorced but yet friendly like Hrithik Roshan and Suzanne Khan can be the norm in the future.

  • @anithaanitha-fg8ob
    @anithaanitha-fg8ob 3 роки тому +14

    Truly i like fight between husband & wife .my half life always mom & dad fight.

    • @radhakalyanaraman1287
      @radhakalyanaraman1287 3 роки тому

      U r so genuine and that s an amazing quality. My blessings to all of u.

  • @jansiyakanagaraj2233
    @jansiyakanagaraj2233 3 роки тому +6

    Ma'am, I love you so much, take care ma'am. Thank you ma'am.

  • @minismithan4851
    @minismithan4851 3 роки тому

    You are a bold and kind mother balanced every thing nicely , thanks for sharing your experience God bless you all,love you mam

  • @thainesrani6379
    @thainesrani6379 2 роки тому

    அருமையான பதிவு அம்மா எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் அம்மா நானும் இப்படி தான் வளர்க்க ஆசைப்பட்டேன் 🙏🙏🙏

  • @satyamala5068
    @satyamala5068 3 роки тому +6

    Super mam. We are very proud of ur daughters

  • @bhuvaneshwariammu389
    @bhuvaneshwariammu389 2 роки тому

    அக்கா உங்களை பார்த்த 60 years ஆனா மாதிரியே தெரியலே நீங்களும் அழகு உங்கள் உள்ளமும் அழகு சிங்க பெண் நிங்கள்🙏🙏🙏🙏

  • @rajasennhere
    @rajasennhere 3 роки тому +3

    Great to see a celebrity talking like this. You have lot of moral values

  • @gunapriyar9239
    @gunapriyar9239 3 роки тому +5

    U r a great mother. U r my inspiration to b a good mother when I become mom

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 3 роки тому +18

    Given good lesson for the parent to bring up their children great

  • @girijaprakash2418
    @girijaprakash2418 3 роки тому +6

    I always look forward to your episodes. ♥️ ♥️ You really have a knack of making any topic interesting. ♥️ ♥️ Keep it up madam. ♥️ ♥️

  • @ranineelakantan1845
    @ranineelakantan1845 3 роки тому

    I Rani neelakantan tutor at thane classes home tuitions Mumbai thane , was highly impressed with the interview given by Kutty padmini !
    The way she was expressing herself as a friend and teacher to her children and her cine world was wonderful and intelligent! In real life too as a single mom she had surpassed all hurdles of her life and boldly facing the world!
    Three cheers to you ma'am!

  • @malathisrm4076
    @malathisrm4076 3 роки тому +2

    mam super.. l like this speech.. thank u for boost up me.

  • @MrSusansachin
    @MrSusansachin 3 роки тому +1

    Very matured speech... Well done madam... 👍👍👍

  • @janakigopalan1992
    @janakigopalan1992 3 роки тому +1

    Have been enjoying your videos mam. The way you speak is too good. This particular one is so useful for all parents. Moved by the way your daughters care for you.

  • @yogakandiah1361
    @yogakandiah1361 3 роки тому +4

    I like your thoughts and feelings with very much understanding. Your advice for parents was being wonderful. Thank you.

  • @gowdheebanmech7902
    @gowdheebanmech7902 3 роки тому +1

    Excellent pappyma
    Nalla amma

  • @shathiyaramesh5537
    @shathiyaramesh5537 3 роки тому

    Hi puppyma you are great being a single mother is toughest job I know . I am like you only I am always good friend of my daughter and I always share my experience and feelings . Now she got married but still she use to call me like your daughter for everything. She is so precious to me. Whatever you say it's resemblance of me but only one thing I am not a single mother. My husband is more supportive. Thanks to God. Once again you are great. Love you puppyma👍

    • @KPTV_Official
      @KPTV_Official  3 роки тому +1

      Hi kanna I am very happy for u
      You are very lucky to have such wonderful daughter and a understanding husband my blessings to you all

    • @shathiyaramesh5537
      @shathiyaramesh5537 3 роки тому

      @@KPTV_Official thank you ma

  • @mrwashingtondc2005
    @mrwashingtondc2005 3 роки тому +35

    She is not Singapenn but Sadanai pen.....hatts off to you Madam.

    • @jayandhikumar9731
      @jayandhikumar9731 3 роки тому +2

      வாழ்க்கை யை நேருக்கு நேர் சந்தித்தவர் மிகவும் பிடிக்கும்

    • @MohammedIbrahim-pi1vk
      @MohammedIbrahim-pi1vk 3 роки тому

      1

    • @desertrose4642
      @desertrose4642 2 роки тому

      Poriki pen

  • @shaliniwilliam1178
    @shaliniwilliam1178 3 роки тому +1

    Useful information Ma'am

  • @v.muthusamym.varatharaji8887
    @v.muthusamym.varatharaji8887 3 роки тому +3

    Thank you for your Good Information madam

  • @santhithilaga2481
    @santhithilaga2481 3 роки тому +1

    Mam I also signal parents now I am 62 old thanks mam 💯👌🙏🙏🙏🙏🙏💐

  • @divyaagnes9258
    @divyaagnes9258 2 роки тому

    Your a good mother love u ma

  • @ushasrinivasan9188
    @ushasrinivasan9188 3 роки тому +3

    Very useful sharing experiences Padmini...

  • @DineshKumar-vl3ko
    @DineshKumar-vl3ko Рік тому

    அருமை மேடம் அருமை ஏர்போர்ட்டுக்கு கண்டிப்பா நீங்க வரணும் நான் உங்கள பாக்கணும் மேடம் ஃபுட் சர்வீஸ்ல வேலை செய்கிறேன் மேடம் உங்கள எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் பப்பி மேடம்

  • @hemaakumalla5247
    @hemaakumalla5247 3 роки тому

    Awesome speech 👌👏. You are a great mother and great human being🙏

  • @malathimalathi5495
    @malathimalathi5495 3 роки тому +1

    You are very bold and confident excellent mam.

  • @kalpna3324
    @kalpna3324 3 роки тому

    Hi sister
    Very good sharing video not only single parent or parents therinjikka vendiya oru vishyam now ipa lifestyle vera Mathiri poguthu everybody epdi iruntha epdi life nalla pogum nu detail n clarify pani irukinga like you so much your speech ipo kulappamana mananilamai than ipo parents or children's other relatives ithu konjam yocikka vaikum so continue your good job I like your childhood movies very good acting love sister 👍

  • @saibrindaavanam1448
    @saibrindaavanam1448 3 роки тому +2

    Excellent sharing