Mumbai Tamil Idli Story | Idli Special | Tamil Food in Mumbai | Sun News

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 134

  • @junaith4147
    @junaith4147 Місяць тому +126

    உண்மை + உழைப்பு. வாழ்க தாராவி தமிழர்கள்.

  • @ShenbagarajShivaram
    @ShenbagarajShivaram Місяць тому +131

    மும்பையில் இட்லி 1க்கு 5 ரூபாய் தமிழகத்தில் இலவச ரேசன் அரிசி யில் தயாராகும் தள்ளு வண்டி இட்லி 1க்கு 10 ரூபாய்

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 Місяць тому +1

      Hahaha

    • @ananddeena7642
      @ananddeena7642 Місяць тому +2

      Nalla video parunga inflationaala profit is not great. Namma oorla adhellam pathu dhan rate konjam adhigam.

    • @Veyondevan
      @Veyondevan Місяць тому

      Nice bro unmai selam bus stand hotel worst

    • @sz5dj
      @sz5dj Місяць тому +2

      தமிழகத்தில் உணவு பண்டங்கள் விலை கொள்ளையோ கொள்ளை

    • @gopinathr3496
      @gopinathr3496 Місяць тому +1

      சட்னி , சாம்பார் , வடகறி எல்லாம் இலவசம் அது என்ன காந்தி கணக்கா, யோசிச்சு கமென்ட் போடவும்

  • @njagadeesh1
    @njagadeesh1 Місяць тому +31

    2001-2005 வரை பம்பாயில்
    லாரி சம்மந்தமாக போக வருகையில் திருநெல்வேலிக்காரர்களின் இட்லி வியாபாரம் தான் பிரமிப்பாக இருக்கும்.

  • @ThomasMaria-o4x
    @ThomasMaria-o4x Місяць тому +24

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 Місяць тому +2

    நான் சாப்பிட்ருக்கேன் அருமையாக இருக்கு துபாயில் இருந்து சுதாகர். K

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 Місяць тому +24

    உண்மை முற்றிலுமாக 😮😮😮

  • @என்றும்இனியவன்

    நமது பாரம்பரிய உணவு இட்லியா

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr Місяць тому +26

    🦦மும்பை முழுவதும் சுற்றுவதே ஒரு தனி சுகம் ❤

  • @sivaguru8071
    @sivaguru8071 Місяць тому +1

    விவசாயம் மற்றும் சமயல் இரண்டும் மனிதர்களுக்கு உயிரோட்டமான தொழில்கள்

  • @sureshpalanichami9832
    @sureshpalanichami9832 Місяць тому +6

    உழைக்கும் வர்க்கம் வாழ்க

  • @edissaneandonissamy5079
    @edissaneandonissamy5079 Місяць тому +9

    Nalai namade tamil semma samayal super

  • @uthra153
    @uthra153 Місяць тому +6

    Thank God for helping the people 🎉

  • @uthra153
    @uthra153 Місяць тому +7

    Hard work never fails

  • @BHAGYALAXMISELVARAJ-oi9jg
    @BHAGYALAXMISELVARAJ-oi9jg Місяць тому

    We are also doing same work, morning most of the mumbai people breakfast

  • @SopiRaja-j5l
    @SopiRaja-j5l Місяць тому +13

    Ella ourlaume irukanga becoz nanga inga Rajashthan la tha irukko ❤from Madurai🎉nangalu inga dosa kadai tha potrukko😊

    • @monishasekar4716
      @monishasekar4716 Місяць тому

      Super

    • @moses5jjj
      @moses5jjj Місяць тому

      Gujarat maninagar niraya idli vandi tamilar kadaigal irukum bro.

  • @BhaskaranGiyer
    @BhaskaranGiyer Місяць тому +4

    Uzaipe uyarvu tharum vaalthukkal

  • @srinivasannavaneethan9007
    @srinivasannavaneethan9007 Місяць тому +8

    God bless them 🙏

  • @muthukrishnan-qo8vb
    @muthukrishnan-qo8vb Місяць тому +1

    God bless you

  • @Kenmehtha
    @Kenmehtha Місяць тому +4

    Hard work and dedication one ans only Tamil People in India Always great❤❤❤

  • @dilliganesh-m6j
    @dilliganesh-m6j Місяць тому +12

    தமிழர்கள் இங்கு இருந்து அங்கே பிழைக்கலாம் ஆனால் அங்கு இருந்து இங்கே வந்தால் வடக்கன் என்று சொல்ல வேண்டியது

  • @balajim6145
    @balajim6145 Місяць тому +5

    பாவம் 🙏

  • @HealthyaRoots250million
    @HealthyaRoots250million Місяць тому +3

    Good work 👏👍👏👍👏

  • @dandapanis1401
    @dandapanis1401 Місяць тому +4

    Super

  • @venkatr7
    @venkatr7 Місяць тому +4

    God bless

  • @tntamilan7
    @tntamilan7 Місяць тому

    Sun news Mumbai Badlapur la nampaloda kadai irukku❤

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 Місяць тому +1

    ❤❤❤ ss super

  • @yuvarajavijiy
    @yuvarajavijiy Місяць тому +1

    இட்லி சுட வெள்ளைத்துணி பயன்படுத்துங்க. பாலிதீன் கவர்ல இட்லி சுட்டு மக்களோட உயிருக்கு உலை வைக்காதீங்க தாராவி வாழ் தமிழர்களே...😴🤧😪🤦

  • @sinnavankjr2245
    @sinnavankjr2245 Місяць тому +3

    💪💪💪

  • @knightdave1986
    @knightdave1986 Місяць тому +12

    Our Tamil people lack in cleanliness in restaurant / food industry..
    If we improve our attitude towards cleanliness.. Our food and people will reach big heights all over the world...
    As an NRI, i have visited restaurants of different nationalities and found our Tamil people in restaurants don't care about standards and cleanliness.. (including our Tamil-Multinational restaurant chains)
    Tamilnadu govt should give training in cleanliness to our people, it will dramatically improve our mind and heart towards cleanliness in few years..

  • @chitrasrinivasan4027
    @chitrasrinivasan4027 Місяць тому +21

    Learn from the North Indian Maarwadis in Tamil Nadu, they are living like King in Tamil Nadu.

  • @chennaivijay6173
    @chennaivijay6173 Місяць тому +1

  • @mahi131
    @mahi131 Місяць тому

    Idly native Indonesia

  • @alexanderkanagaraj3392
    @alexanderkanagaraj3392 Місяць тому

    Chennai , Hosur , Coimbatore, Tirupur are some places which can offer better remuneration for these hard working people.

  • @pnmuthunewspaperagency
    @pnmuthunewspaperagency Місяць тому +11

    நன்றி சன் டிவி

  • @dineshbabur1158
    @dineshbabur1158 Місяць тому +15

    இந்த காணொளியை நன்றாக பாருங்கள் 1.44வது நிமிடத்தில் பிளாஸ்டிக் காகிதத்தில் இட்லி வேக வைப்பது போல தெரிகிறது நன்றாக பாருங்கள் நேயர்களே 😮😮😮😮😮😮😮

    • @maheshwarisundar6569
      @maheshwarisundar6569 Місяць тому +2

      S

    • @justconnectmurugan3915
      @justconnectmurugan3915 Місяць тому

      yes true cancer donation camp​@@maheshwarisundar6569

    • @lawrences9125
      @lawrences9125 Місяць тому +4

      உண்மை தான்... கேன்சர் உறுதி

    • @Kumarshanmugam.
      @Kumarshanmugam. Місяць тому

      ​@@lawrences9125
      தமிழ் நாட்டில்
      பெரிய ஹோட்டல் களில்
      பிளாஸ்டிக் பேப்பர் வைத்து தான்
      இட்லி அவித்து கொடுக்கிரார்கள்

  • @shanthisivakumar3973
    @shanthisivakumar3973 Місяць тому +22

    இங்கே இலவச கல்வி ஆரோக்கிய உணவுடன் அரசு வழங்க இலவச அரிசி வைத்து இங்கேயே செய்ய முடியாதா தங்க விசால இடம்

    • @monishasekar4716
      @monishasekar4716 Місяць тому

      Antha alavukku ottam irukathu. Anga CHINNA veedunalum sontha veedu. Inga TN la gramathula nelam vangi veedu katta kurainthathu 15 lakhs agum. City na 50 lakhs agum. Ottam antha alavukku irukathu.

  • @KannanKanna-zn6nf
    @KannanKanna-zn6nf Місяць тому

    🙏

  • @syedsultanbeekamaludin4759
    @syedsultanbeekamaludin4759 Місяць тому +3

    Can pour the batter with a spoon..be hygienic

  • @aarumugamAaru-xg2ct
    @aarumugamAaru-xg2ct Місяць тому +1

    Aama

  • @kamarajpannerselvam9412
    @kamarajpannerselvam9412 4 дні тому

    ஊரை அடித்து உலையில் போடும் கருணாநிதி குடும்பம் உழைப்பை பற்றி பேசுவதுதான் கோபம்.மற்றப்படி வீடியோ சூப்பர் 😂😂

  • @swaminathan1833
    @swaminathan1833 Місяць тому +2

    Original sambar no sweet very good idly₹5 vadai 5₹

  • @m.elumalai6909
    @m.elumalai6909 Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @sathiyapalanisamy797
    @sathiyapalanisamy797 Місяць тому

    இட்லி துணி போடாம பிளாஸ்டிக் அவர் யூஸ் பண்றாங்க

  • @MrAnand34
    @MrAnand34 Місяць тому

    Tirunelveli People

  • @thaaychannel100
    @thaaychannel100 Місяць тому +11

    Carry bag cover போட்டு இட்டலி அவிக்கான் 😢

  • @abulbarakath7475
    @abulbarakath7475 Місяць тому +1

    நல்ல கையே விட்டு உலப்புறாங்க ஒரு கரண்டிலே ஊற்றலாம் இட்லி மாவு

  • @Sundarapandian-t8e
    @Sundarapandian-t8e Місяць тому

    சன் நியூஸ்.. இப்பதான் உருபடியான ஒரு நியூஸ் போட்ருங்கிங்க...
    தாராவியின் தமிழகள்..
    மறுபக்கம் அவர்களின் வாழ்வியல் சிக்கல்களையும் போட வேண்டும்..

  • @battleforbalabattleforbala7156
    @battleforbalabattleforbala7156 Місяць тому +2

    🤔🤔 "இட்லி" நமது பாரம்பரிய உணவு கிடையாது.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Місяць тому +3

    வடா பாவு செய்பவர்கள் இதை செய்ய முடியாதா

  • @g.rahmathullahrahmathullah6053
    @g.rahmathullahrahmathullah6053 Місяць тому +1

    சட்னி, சாம்பார் கொஞ்சம் தரத்தை உயர்த்தி, விலையையும் கொஞ்சம் கூட்டினால், வியாபாரம் நல்ல சூடு பிடிக்க வாய்ப்புள்ளது.
    வங்கிகளில் கடன் பெற முயற்சிக்கலாம்.

  • @kasthuribai2647
    @kasthuribai2647 Місяць тому +6

    ஆனால் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கின்றனர் ...

  • @innocentbillionaire-t5q
    @innocentbillionaire-t5q Місяць тому

    Idly origin from Karnataka

  • @nellaiboy
    @nellaiboy Місяць тому

    5 Rs for 1 Idly is very less that too in Mumbai, atleast Rs 10

  • @justconnectmurugan3915
    @justconnectmurugan3915 Місяць тому +3

    Idly 5 Rupees CANCER free of cost 😅😅😅

  • @selvarajselvaraj1892
    @selvarajselvaraj1892 Місяць тому +1

    மும்பையில் இருந்தா தமிழர்கள் 😂 அதே தமிழர்கள் தமிழ் நாட்டுக்கு வந்தால் திராவிடர்களா? 🤣🤪 இன்னும் கொஞ்சம் பெருசா உருட்டேன்டா 🤣🤪

  • @Wrestling92
    @Wrestling92 Місяць тому +4

    Don't use plastic sheet for idly

  • @subhabalasubramanian9224
    @subhabalasubramanian9224 Місяць тому +4

    Plastic cover la idli suttu enna punniyam...sapidaravanum disease varum....idli seiravanukku pavam serum. Plastic la idli kothika kothika seiranganu therincha yarum sapida matanga

  • @MaryMaryjuli
    @MaryMaryjuli Місяць тому

    ❤️❤️❤️❤️❤️😂❤️

  • @solaikrishnavenivijayakuma8443
    @solaikrishnavenivijayakuma8443 Місяць тому +2

    Mumbai daravi idli
    3 lakh into 5 =15 lakh rupee only .

  • @wriaaaaaaaaaaa
    @wriaaaaaaaaaaa Місяць тому +11

    Avoid plastic pls

  • @maheshgobi1
    @maheshgobi1 Місяць тому +2

    High risk in idly they using plastic polythene to boil

  • @gmanikandanmca
    @gmanikandanmca Місяць тому

    கொஞ்சம் சுத்தமாக செய்யுங்க

  • @ravikumarbalraj8043
    @ravikumarbalraj8043 Місяць тому +2

    idly placed plastic paper & kept in cookers. very dangerous. they can use clothes.

  • @sumathi-w6d
    @sumathi-w6d Місяць тому

    Ana.mica potu seiranga

  • @s.e.n.p.a.i6652
    @s.e.n.p.a.i6652 Місяць тому

    Plastic shhet la idly oothuraanga

  • @Hollymolly958
    @Hollymolly958 Місяць тому +2

    Now adani will destroy dharavi 😡

    • @rajeshx1983
      @rajeshx1983 Місяць тому

      Before that Americans will finish off adani😂😂😂

  • @ramyasivaraman3848
    @ramyasivaraman3848 Місяць тому

    Plastic papers used for baking idlis in this video

  • @vasantharajan7843
    @vasantharajan7843 Місяць тому

    Kalyan kurla panvel dadar chembur kandivali CSMT yellame namma south Tamilnadu makkal mattume kada potrukkanga....daily 5000 to 10000 vara sale pannuvanga

  • @Reddylion
    @Reddylion Місяць тому +1

    These are the best food.... Yeh bhature shature is eww.... Hum se nahi hotha yeh delhi me. sarvana bhavan is over priced not good. Encourage individuals who maintain hygiene. And is this woman sounding like grumpy like man, the news reader.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Місяць тому +4

    10 Rs இட்லி என விலை வைக்கலாம்

  • @sellamuthu6697
    @sellamuthu6697 Місяць тому

    Idly 15 Rupes ku kudunga

  • @way2worldoffinance436
    @way2worldoffinance436 Місяць тому

    Tamilians are pushed into this hard life because of freebees policy of govt here. Make the education more skilful convert every local village and district to produce more local products, make Tamil Nadu a centre of excellence to produce goods like China . Govt should spend more on improving the quality of life. Mumbai Tamil life is a story of misery

  • @christurajs9918
    @christurajs9918 Місяць тому

    அடே சன்டிவி ஏண்டா அவங்க பிழைப்புல மண் அள்ளி போடுரிங்க!!!!.

  • @SumathiNandu
    @SumathiNandu Місяць тому

    Voice kevalam

  • @sulochanamanoranjan7130
    @sulochanamanoranjan7130 Місяць тому

    ஏன் அம்மா இப்படி முக்குற

  • @Sathish_12
    @Sathish_12 Місяць тому +1

    Dei Therkans pongada Tamil nattuku 😅

  • @cmatrocity3081
    @cmatrocity3081 Місяць тому

    Oru idli 30rs akola

  • @raziyanuhmaan8143
    @raziyanuhmaan8143 Місяць тому

    Avanga inga varanga, ivanga anga poranga, south to north& north to south

  • @Superfighter-nk5kr
    @Superfighter-nk5kr Місяць тому

    Ambala kural sunna tv 😂

  • @senthilrajan6893
    @senthilrajan6893 Місяць тому +1

    🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @justconnectmurugan3915
    @justconnectmurugan3915 Місяць тому +1

    Free Cancer Donation camp😂😂😂

  • @sleelakrishnan
    @sleelakrishnan Місяць тому

    Nammeh Parambarieh Idly Walah 😂😂😂

    • @sleelakrishnan
      @sleelakrishnan Місяць тому

      Idly kuh epavuh thani fan base 😃😀

    • @sleelakrishnan
      @sleelakrishnan Місяць тому

      My most favorite was bar come restaurant 😊

  • @PradeepSanjay-c2w
    @PradeepSanjay-c2w Місяць тому

    🙏🙏🙏❤️‍🩹❤️‍🩹❤️‍🩹🙌🙌🙌

  • @MaryMaryjuli
    @MaryMaryjuli Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bavanijtheultimate6581
    @bavanijtheultimate6581 Місяць тому

  • @godwindevendranathmariano2872
    @godwindevendranathmariano2872 Місяць тому

    ❤❤❤

  • @drskb2934
    @drskb2934 Місяць тому

    ❤❤