ஐயா வணக்கம் தங்களை போன்றோர்கள் இருப்பதால் தான் நாடு கொஞ்சமாவது நலம் பெருகிறது. கடவுளே இவர்களுக்கு நலம் தந்து பல்லாண்டு வாழ அருள்புரிய வேண்டும். நன்றி ஐயா. ஜெய்ஹிந்த்.
இதை நீ செய்தால் தமிழ் நாட்டை வட நாட்டு இந்திகாரன் ஆளுவான் உனக்கு வேலை போய் விடும் பிறகு தமிழ் மொழி தமிழர்கள் தமிழ் நாடு அழிந்து விடும் தமிழ் இனமே அழிந்து விடும் பரவாயில்லையா யோசியும்
இஸமாயில் ஐயா கடவுளின் பிள்ளை. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற தத்துவத்தை போற்றுகிறீர்கள். அல்லாவை ஏற்காதவர் கபீர்கள் எனபதற்கு கடவுளை ஏற்காதவர் பாவிகள் என்ற தமிழ் விளக்கத்தால் என் நீண்டநாள் ஐயம் தீர்ந்தது. நன்றி ஐயா.
இது சத்தியமான உண்மை எனக்கு நீண்ட நாட்களாக சைனஸ் பிரச்சினை இருந்துச்சு ட்ரீட்மென்ட் எங்கயும் எடுத்த ஆனா எதுவுமே சரியா ஆகல கடைசில IMCOP சொல்றேன்ல கவர்மெண்ட் எதுவும் சொல்லி இதை ஐயா இருக்காங்கல்ல அந்த நிறுவனம் வந்து அங்க தான் போய் பார்த்தேன் ஆக்சுவலா இது திருவான்மியூரில் இருக்கு அங்க போய் மாத்திரை வந்து 21 நாள் அந்த லேகியம் நாட்டு மருந்து எல்லாம் கொடுத்திருந்தாங்க ஆயுர்வேதா எல்லாமே 21 நாள் எடுத்து இருந்ததுக்கு அப்புறமா எனக்கு அந்த மூக்கிலிருந்து தண்ணீர் விடுகிறது நின்னுடுச்சு அதாவது சிஎஸ்ஐ லீக் என்று சொல்லி சொல்லிட்டாங்க முன்னாடி இப்ப அந்த எந்த சிஎஸ்ஐ பிலிப்பும் எதுவுமே இல்ல இப்ப நான் நார்மலா நலமா இருக்கேன் இது ஒரு ஒன் மந்த் மேல ஆயிடுச்சு நான் வந்து இதுக்கு அப்புறம் அந்த லீக் வருவதே இல்லை உங்களுக்கு அது மாதிரி இந்த சிஎஸ்ஐ பிளேக் இருக்கு இல்ல மூக்கிலிருந்து தண்ணீர் ஒழுகுது அது மாதிரி ஏதும் சொன்னாங்கன்னா இல்ல இந்த சைனஸ் இஸ்யூ இருந்ததுன்னா உடனடியா நீங்க போய் ம்ம் போய் நீங்க மாத்திரை கொஞ்சம் அதிகமா வேலை இருந்தால் கூட பரவாயில்ல வாங்கி சாப்பிடுங்க கண்டிப்பாஃபுல்லா கண்டிப்பா சரி ஆயிடும் என் ஏஜ் வந்து 39 அதனால வந்து உங்களுக்கு நல்ல ஃபுல்லா க்யூர் ஆயிடும் இது உண்மையா தான் நான் சொல்ற நீ எப்படி பண்ணுங்க ஏன்னா சார் வந்துள்ள இயக்குனராக இருந்திருக்கிறார் சொல்லும்போது ரொம்ப பெருமையா தான் இருக்கு அது எல்லாமே உண்மையான மருத்துவம் நீங்க அங்க போய் நல்லா வாங்கி சாப்பிடலாம் உடம்பு சரியாயிடும்
நாரதர் மீடியா முகநூல் பக்கத்தை பின்தொடருங்கள்.!
facebook.com/naratharmediaa
facebook.com/naratharmedialife
facebook.com/profile.php?id=61553629604024
இனிமையான மனிதர் இவரை பார்க்கும் மகிழ்ச்சி யாக இருக்கிறது.
ஆனால் இவருடைய தம்பி நாகூர் மீரான் இஸ்லாமிய தீவிர வாதி.
இருக்கட்டுமே இறைவன் படைப்பில் இரவும் பகலும்@@phsvision3792
வாருங்கள் திருப்பரங்குன்றம் சந்திப்போம் அனைவரும்
வர்றேன்னுங்க....
அய்யா உங்களை போன்ற பலர் வர வேண்டும். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நலமாக
உங்களை ஒரு முறையாவது பார்த்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் அய்யா ....தெய்வீகமான முகம்
மகிழ்ச்சி, நீண்ட நாள் கழித்து ஒரு அருமையான காணொளி.
ஐயா எந்த மதமாக இருந்தாலும் பரவாயில்லை உங்களைப் போன்ற தேச பக்தி மிக்கவர்கள் வேண்டும் இந்த நாட்டிற்கு❤
Yes yes
Ayyayukku valthukal
இறைவன் ஒருவன்
தனியவன்.
தேவையற்றவன்.
யாரையும் பெறவும் இல்லை.
யாராலும் பெற்றெடுக்க படவும் இல்லை.
இறைவனுக்கு நிகர் ஒப்பு உவமையில்லை
அய்யாவின் உடைய பேச்சைக் கேட்டு நான் திருவாசகம் புத்தகம் வாங்கி படித்து மனப்பாடம் செய்துள்ளேன் ஐயா நூறாண்டு பல்லாண்டு வாழ வேண்டும்
அவனின்றி ஒரு அணுவும் அசைவது இல்லை என்னும் அருளுக்கு இடு இணை எதும் இல்லை அன்பே சிவம் அதுவே சுகம்
எவ்வளவு உன்மை இவர் மூலம் வருகிறது
ஐயா வணக்கம் தங்களை போன்றோர்கள் இருப்பதால் தான் நாடு கொஞ்சமாவது நலம் பெருகிறது. கடவுளே இவர்களுக்கு நலம் தந்து பல்லாண்டு வாழ அருள்புரிய வேண்டும். நன்றி ஐயா. ஜெய்ஹிந்த்.
தங்களைக் கண்டு பெருமை கொள்கிறேன் டாக்டர் ஹுசைன் சார்
இவர மாதிரி இறை நன்றி உள்ளவர்கள் நாட்டிற்கு சிறப்பு
ஐயாவை இத்தனைநாள் அறியாத சிறுவனாக இருந்துள்ளேன் மன்னிக்கவும் ஐயா🙏🙏🙏
மிகவும் அற்புதமான மனிதர் ஐயா அவர்கள் வாழ்க
உயர் திரு. ஹூசைன் அவர்களுக்கு பணிவான நமஸ்காரங்கள் 🙏
சூப்பர்
பல உண்மைகள்சொன்னீர்கள்
ஐயா வாழ்க
வணங்குகிறேன் ஐயா...!
வாழ்த்துக்கள் ஐயா ❤️❤️❤️❤️❤️
ஐயாவின் பேச்சு அருமை.
சத்தியம், யார் வாயிலும் வெளிவரும், அதை அணை போட முடியாது. சிவாய நம,
⚘️🙏🙏🙏. நல்லவை நடக்கட்டும். ஓம் நமசிவாய...
அருமையான பதிவு ஐயா
அருமையான பதிவு
அய்யா நான் உங்கள் பாதம் பணிகிறேன்❤❤❤❤❤❤
❤
Excellent message
உண்மையான இந்தியன்
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஹூஸேன்ஐயாவைப்போல்அனைவரும்தேசபக்திமனிதநேயத்துடன்வாழ்ந்தால்நம்நாடுசீரும்சிறப்புமாயிருக்கும்
❤ அனைவரும் இணைவோம்
❤ BJP க்கே வாக்களிப்போம்
❤ தாமரை க்கே வாக்களிப்போம்
❤வாழ்க மோடி
❤வாழ்க அண்ணாமலை
இதை நீ செய்தால் தமிழ் நாட்டை வட நாட்டு இந்திகாரன் ஆளுவான் உனக்கு வேலை போய் விடும் பிறகு தமிழ் மொழி தமிழர்கள் தமிழ் நாடு அழிந்து விடும் தமிழ் இனமே அழிந்து விடும் பரவாயில்லையா யோசியும்
Interesting political, and social person. Honesty words
❤மிக்கஞானம்உயரியசிந்தனைமனிதநேயம்உள்ள உங்களைப்போல் மனிதரை காண்பது மிகமிக அறிது
Hats off Dr.Hussain
இறைவன் மருந்து படைத்துள்ளார்
ஐயா ராகுல் பப்வை பற்றி தெரிந்து இந்தியன் இல்லை என்று வாழ்க ஐயா எங்கள் இந்தியர் மோடிஜி வாழ்க வாழ்க .
❤ஐயா வணக்கம்
மிகவும் அருமை
இப்படித்தான் இந்துமுஷ்லிமும் அண்ணண் தம்பி போல் ஒற்றுமையாக இருந்து அண்ணியோன்யமாக ஒற்றுமையுடன் வாழவேண்டும் அப்பொழுதுதான் நாடு சுபிட்சமாக இருக்கும்
Super Ayya🙏🙏🙏
Excellent Speach
Dr.Hussain is really a nice gentleman ❤. His contribution during the Chorana period, is remarkable one.
அருமையான பதிவு ஐயா வணக்கம் ஐயா 🎉🎉🎉🎉🎉🎉
Super commentary by Dr.Hussain. I salute you Sir.
True speech from Honesty Person Mr. Hussain Ayya.
தமிழக மாவீரர் அறிவுள்ளவர் இந்தியாவில் எல்லா மதத்தை சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக வாழ இவர் போன்றவர்கள் இருக்க வேண்டும் வாழ்க வளர்க.
ஐயோ அற்புதம்
இஸமாயில் ஐயா கடவுளின் பிள்ளை. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற தத்துவத்தை போற்றுகிறீர்கள். அல்லாவை ஏற்காதவர் கபீர்கள் எனபதற்கு கடவுளை ஏற்காதவர் பாவிகள் என்ற தமிழ் விளக்கத்தால் என் நீண்டநாள் ஐயம் தீர்ந்தது. நன்றி ஐயா.
இனிமை இனிமை
Very good news sir Thank you
அருமை ஐயா
Super
எல்லா இஸ்லாமியர்களும் .இவரைப்போல இருந்தால் இந்தியா ஸ்வர்கமாக இருக்கும்
உங்களுக்கு ஜால்ரா அடிக்க சொல்றியா
@@babutn9205 ilai naattin nalanukaga vaalavendum islamiyar mattumalla anaivarum inainthal nam bharatham valarchi paathaiyil sellum
ஜால்ர அடிக்க வேண்டாம்
நியாயமாக இருந்தால் போதும்
இவர் அப்படியே உள்ளார் என்பதே உண்மை
@@babutn9205 உன் ஜால்ரா எங்களுக்கு தேவையில்லை பாகிஸ்தான்காரனுக்கு சீனா காரனுக்கு தான் வழக்கம் போல் உன் ஜால்ரா தேவை
@@vijayaraj9078 Islathula irukravar netriyil thiruneer aniya maatar
Ivar muslim ilai Peyar Thaangi Muslim
Ivara madri irukratha vda Hindu'va poidalam😂
Hussain Bhoi is a best man in india with out quran knowledge and muslims true life after death...so namely muslim...good ...
மதிப்புமிக்க ஐயா அவர்களுக்கு வணக்கம் 🎉🎉🎉🎉🎉
Best wishes 👏 brother 🙏 hare krishan 🙏
Mr DR brother Excellent speech 💯 true
Super 👌
AYYA YOUR SPEAKING ALL PROGRAMS I SEE VERY GOOD I SALUTE U AYYA
இன்றய ௲ல்நிலையில் 4. 2 . 2025 அன்று திருப்பறங்குன்றம் வந்து முருகப்பிறானுக்கான திருப்பறங்குன்றம் மலைமீதான முழுஉரிமையை மீட்டெடுப்பதற்கான கண்டன அார்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர் பெருமக்கள் பலகோடிச் சொத்துக்களுக்கு உரிமையுடையவர்களாகி வாழ்வாங்கு வாழ்வர் என்பது தின்னம்.
திருப்பரங்குன்றம் முருகன் திருவருள்புரிவானாக
Jai hind Jai Bharat ❤
Super speech Dr
நாரதர் மீடியாவுக்கு நன்றி. கல்லம் கபடம் இல்லாத பதிவு...கடவுள் தூணிலும்". துரும்பிலும்....உன்னிலும்...என்னிலும் உள்ளார். உசேன் அய்யாசாம்சாட்சி' நன்றி💐🙏
அருமையான பதிவு நன்றி
SUPER AIYAA! UNMAYAI URAIPADHARKU
Nandri
Panivana vanakam 🙏 Very interesting..
Super Setting.
JaiHind, Bharat vaazhga.
சிறப்பு
MR RADHA STYLE. ஆனால் ஆன்மீகவாதி. அருமை அருமை. நல்வாழ்துகள் அய்யா.
Narendra Modi ji pm 🧡🇮🇳🙏
Congratulations sir
Nice one 🎉
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
நல்ல சிந்தனை. நல்ல உள்ளம்.
அருமையான மாமனிதர் 🙏🙏🙏
Husain sir am very proud of you sir ❤❤❤❤❤
நல்வாழ்த்துகளை காணிக்கை ஆக்குகிறோம்.🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
Honest man .and full Tamil story data in finger tips .
Excellent Ayya🙏
Jai Hind
உண்மையை பேசுகிறார் … இவர்களால் தான் இந்த தமிழகம் காக்க படுகிறது.
பாவம் போக்க வந்த மனிதனுக்கு மதம் ஒரு கேடு.
A man, who speaks only truth,from heart
Very good speaking for about all mixing subjects
ஐயா உங்க பேச்சைக் கேட்டு ரொம்ப நீ மறந்து போயிட்ட வாழ்க பல்லாண்டு வாழ்க நூறாண்டு ஓகே பாய்
Super...❤❤
வாழ்க டாக்டர் ஹூசைன்
இது சத்தியமான உண்மை எனக்கு நீண்ட நாட்களாக சைனஸ் பிரச்சினை இருந்துச்சு ட்ரீட்மென்ட் எங்கயும் எடுத்த ஆனா எதுவுமே சரியா ஆகல கடைசில IMCOP சொல்றேன்ல கவர்மெண்ட் எதுவும் சொல்லி இதை ஐயா இருக்காங்கல்ல அந்த நிறுவனம் வந்து அங்க தான் போய் பார்த்தேன் ஆக்சுவலா இது திருவான்மியூரில் இருக்கு அங்க போய் மாத்திரை வந்து 21 நாள் அந்த லேகியம் நாட்டு மருந்து எல்லாம் கொடுத்திருந்தாங்க ஆயுர்வேதா எல்லாமே 21 நாள் எடுத்து இருந்ததுக்கு அப்புறமா எனக்கு அந்த மூக்கிலிருந்து தண்ணீர் விடுகிறது நின்னுடுச்சு அதாவது சிஎஸ்ஐ லீக் என்று சொல்லி சொல்லிட்டாங்க முன்னாடி இப்ப அந்த எந்த சிஎஸ்ஐ பிலிப்பும் எதுவுமே இல்ல இப்ப நான் நார்மலா நலமா இருக்கேன் இது ஒரு ஒன் மந்த் மேல ஆயிடுச்சு நான் வந்து இதுக்கு அப்புறம் அந்த லீக் வருவதே இல்லை உங்களுக்கு அது மாதிரி இந்த சிஎஸ்ஐ பிளேக் இருக்கு இல்ல மூக்கிலிருந்து தண்ணீர் ஒழுகுது அது மாதிரி ஏதும் சொன்னாங்கன்னா இல்ல இந்த சைனஸ் இஸ்யூ இருந்ததுன்னா உடனடியா நீங்க போய் ம்ம் போய் நீங்க மாத்திரை கொஞ்சம் அதிகமா வேலை இருந்தால் கூட பரவாயில்ல வாங்கி சாப்பிடுங்க கண்டிப்பாஃபுல்லா கண்டிப்பா சரி ஆயிடும் என் ஏஜ் வந்து 39 அதனால வந்து உங்களுக்கு நல்ல ஃபுல்லா க்யூர் ஆயிடும் இது உண்மையா தான் நான் சொல்ற நீ எப்படி பண்ணுங்க ஏன்னா சார் வந்துள்ள இயக்குனராக இருந்திருக்கிறார் சொல்லும்போது ரொம்ப பெருமையா தான் இருக்கு அது எல்லாமே உண்மையான மருத்துவம் நீங்க அங்க போய் நல்லா வாங்கி சாப்பிடலாம் உடம்பு சரியாயிடும்
Modi ji vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🪷🪷🪷🪷🪷🪷🪷 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Super jihudu sar s ❤
நல்ல
இறை சிந்தனையும்,
நற்பண்புகளை, தன்னக்கத்துள் கொண்ட இஸ்லாமியர் யாவரும் தேசபக்தர்கள்..
தாய்நாட்டை நேசிப்பவர் கருக்கு, மதம் இரண்டாம் பட்சம்தான்.
சிறந்த மஹாத்மா 🙏🙏🙏🙏ஓம் நமசிவாய
. ஓசேன் அவர்களுக்கநன்றி
ஐய்யாஉங்லைபோல்
உலகில்ஒல்வர்வேளிஉலகத்ர்க்கு.வரவேன்டும்ஜெஜிராம்
ஈசன் அருள்வானாக
🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நம சிவயா ஆலயம் கோபுரம் மலை தரைநிலம் மக்கள் வணக்கம் நன்றி 🙏🐃🐃🐃🐃🐃🏝🌴👭📚🎤📡🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Anne great great
Arumayana.manithar.unmayai.pesukirar..needulivalka.
பிற மதம் பற்றி பேசும்போது கேலி செய்யும் போது சிரிக்கும் சிரிக்கும் நாரதரே