THIRUTAMIL
THIRUTAMIL
  • 113
  • 337 345

Відео

பத்தாண்டுகளாக தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தொடர்ந்து களம் காணும் நமது சங்கம்.
Переглядів 2 тис.Місяць тому
பத்தாண்டுகளாக தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தொடர்ந்து களம் காணும் நமது சங்கம்.
நமது சங்கத்தின் தொடர் முயற்சியால் விரைவில் நல்ல செய்தி.....வரும்.
Переглядів 6 тис.2 місяці тому
நமது சங்கத்தின் தொடர் முயற்சியால் விரைவில் நல்ல செய்தி.....வரும்.
திருச்சியை திணறடிக்கும் ஆசிரியர் கூட்டம்..
Переглядів 10 тис.2 місяці тому
திருச்சியை திணறடிக்கும் ஆசிரியர் கூட்டம்..
திருச்சி நோக்கி படையெடுக்கும் ஆசிரியர்கள்.
Переглядів 2,2 тис.2 місяці тому
திருச்சி நோக்கி படையெடுக்கும் ஆசிரியர்கள்.
நமது சங்கத்தின் செயல்பாடு | அடுத்த கட்ட நகர்வு.
Переглядів 2,5 тис.2 місяці тому
நமது சங்கத்தின் செயல்பாடு | அடுத்த கட்ட நகர்வு.
பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு
Переглядів 5 тис.2 місяці тому
பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு
திருச்சியில் திரளுவோம் | திருப்புமுனையை அடைவோம்.
Переглядів 2,6 тис.2 місяці тому
திருச்சியில் திரளுவோம் | திருப்புமுனையை அடைவோம்.
2013 மற்றும் 2017 ஆசிரியர்களுக்காக அண்ணன் சீமான் அறிக்கை.
Переглядів 2,7 тис.2 місяці тому
2013 மற்றும் 2017 ஆசிரியர்களுக்காக அண்ணன் சீமான் அறிக்கை.
2013 மற்றும் 2017 ஆசிரியர்கள் | தொடர் முயற்சிகள் | தோல்வியே கிடையாது.
Переглядів 7 тис.2 місяці тому
2013 மற்றும் 2017 ஆசிரியர்கள் | தொடர் முயற்சிகள் | தோல்வியே கிடையாது.
உயர் நீதிமன்ற தீர்ப்பு | அரசிடம் அனைவருக்கும் பரிசீலிக்க கோரிக்கை.
Переглядів 6 тис.2 місяці тому
உயர் நீதிமன்ற தீர்ப்பு | அரசிடம் அனைவருக்கும் பரிசீலிக்க கோரிக்கை.
400 ஆசிரியர்களின் தீர்ப்பு | அரசின் நிலைப்பாடு | அடுத்து என்ன?
Переглядів 3,6 тис.2 місяці тому
400 ஆசிரியர்களின் தீர்ப்பு | அரசின் நிலைப்பாடு | அடுத்து என்ன?
400 ஆசிரியர்களின் தீர்ப்பு குறித்து ஒரு பார்வை
Переглядів 3,5 тис.2 місяці тому
400 ஆசிரியர்களின் தீர்ப்பு குறித்து ஒரு பார்வை
400 ஆசிரியர்களின் வழக்கின் சந்தேகமும் விளக்கங்களும்
Переглядів 2,3 тис.2 місяці тому
400 ஆசிரியர்களின் வழக்கின் சந்தேகமும் விளக்கங்களும்
400 ஆசிரியர்களின் தீர்ப்பு
Переглядів 5 тис.2 місяці тому
400 ஆசிரியர்களின் தீர்ப்பு
UG நியமனத்தேர்வு | வழக்குகளில் உள்ள சந்தேகமும் விளக்கங்களும்.
Переглядів 3,9 тис.3 місяці тому
UG நியமனத்தேர்வு | வழக்குகளில் உள்ள சந்தேகமும் விளக்கங்களும்.
BT REVERSE DEGREE | மதுரை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.
Переглядів 4,5 тис.3 місяці тому
BT REVERSE DEGREE | மதுரை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.
UG நியமனத்தேர்வு | வழக்குகள் முடித்து வைப்பு | மேல்முறையீட்டுக்கு தயாராகும் ஆசிரியர்கள்.
Переглядів 5 тис.3 місяці тому
UG நியமனத்தேர்வு | வழக்குகள் முடித்து வைப்பு | மேல்முறையீட்டுக்கு தயாராகும் ஆசிரியர்கள்.
சென்னை ,மதுரை உயர்நீதிமன்றம் | இன்று (01.07.2024) வருகின்ற வழக்குகள்.
Переглядів 4,4 тис.3 місяці тому
சென்னை ,மதுரை உயர்நீதிமன்றம் | இன்று (01.07.2024) வருகின்ற வழக்குகள்.
2024-2025 ஆண்டிற்கான தற்காலிக முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் | ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி .
Переглядів 1,8 тис.3 місяці тому
2024-2025 ஆண்டிற்கான தற்காலிக முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் | ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி .
UG நியமனத்தேர்வு | நீதிபதி அமர்வு மாற்றம் | மேல் முறையீடு செல்வது அரசா? ஆசிரியர்களா?
Переглядів 5 тис.3 місяці тому
UG நியமனத்தேர்வு | நீதிபதி அமர்வு மாற்றம் | மேல் முறையீடு செல்வது அரசா? ஆசிரியர்களா?
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவும்(24.06.2024) . வழக்கும்.
Переглядів 3,3 тис.3 місяці тому
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவும்(24.06.2024) . வழக்கும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று(28.06.2024) வருகின்ற வழக்குகள்.
Переглядів 5 тис.3 місяці тому
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று(28.06.2024) வருகின்ற வழக்குகள்.
UG நியமனத்தேர்வு | மதுரை உயர்நீதிமன்றம் வழக்கு மேல் வழக்கு.
Переглядів 5 тис.3 місяці тому
UG நியமனத்தேர்வு | மதுரை உயர்நீதிமன்றம் வழக்கு மேல் வழக்கு.
ஆசிரியர் தேர்வாணையத்தை இழுத்து மூட சொல்லி குட்டு வைத்த நீதிபதி.
Переглядів 5 тис.3 місяці тому
ஆசிரியர் தேர்வாணையத்தை இழுத்து மூட சொல்லி குட்டு வைத்த நீதிபதி.
2013 ஆசிரியர்கள் போராட்டம்.
Переглядів 3,1 тис.3 місяці тому
2013 ஆசிரியர்கள் போராட்டம்.
UG நியமனத்தேர்வு | வழக்கின் சந்தேகங்கள் | ஒரு பார்வை.
Переглядів 4,9 тис.3 місяці тому
UG நியமனத்தேர்வு | வழக்கின் சந்தேகங்கள் | ஒரு பார்வை.
சென்னை உயர்நீதிமன்ற வழக்குகள்
Переглядів 3,3 тис.3 місяці тому
சென்னை உயர்நீதிமன்ற வழக்குகள்
2013, 2017 ஆசிரியர்கள் மீண்டும் போராட்டம்.
Переглядів 4,3 тис.3 місяці тому
2013, 2017 ஆசிரியர்கள் மீண்டும் போராட்டம்.
UG நியமனத்தேர்வு | வழக்கு முழு விவரம் விரைவில்
Переглядів 4,6 тис.3 місяці тому
UG நியமனத்தேர்வு | வழக்கு முழு விவரம் விரைவில்

КОМЕНТАРІ

  • @sam02105
    @sam02105 Місяць тому

    Any update regarding BT to HM promotion case

  • @jayabalanramasamygounder3955
    @jayabalanramasamygounder3955 Місяць тому

    இவர்களுக்கு வேற வேலையே இல்லை பணி நியமனம் செய்த பிறகும் போராட்டம் செய்து கொண்டும் கேஸ் போட்டுக் கொண்டும் தான் இருப்பார்கள்

    • @shanmugavadivelt701
      @shanmugavadivelt701 Місяць тому

      Do you know our pain any suffering 2013 I have passed my mark 106 maths That time totally 0.33% passed persons not one year 12 years waste

    • @jayabalanramasamygounder3955
      @jayabalanramasamygounder3955 Місяць тому

      @@shanmugavadivelt701In 2013, passed candidates percentage is above 10 in both pap 1 and 2 , if you hav doubt go and check our trb site, don't spread false news

  • @manikandanmanikandan1338
    @manikandanmanikandan1338 Місяць тому

    Ungalukku vera velai ellaiyo bro

  • @jahirhussain5613
    @jahirhussain5613 Місяць тому

    இதுக்கு மேல views லாம் வராது. போய் வெற வேலை இருந்தால் பார்க்கவும்.

  • @tamillubtub7572
    @tamillubtub7572 Місяць тому

    கருத்தை கருத்தாக எதிர்கொள்ளவும் நாம் ஆசிரியர் பணிக்கு படித்தவர்கள் ஒருமையில் பேசுவதை நாகரீகம் கருதி தவீர்க்கவும் Comments. ல்.

  • @pushpalathatg5431
    @pushpalathatg5431 Місяць тому

    Cellection list ல இவங்க பெயர் இருந்ததா ஐயா.

  • @pushpalathatg5431
    @pushpalathatg5431 Місяць тому

    படிக்க மாட்டேன் என்றுதிரும்ப திரும்பசொல்லறாங்க புத்தகமே மாறிவிட்டது.

  • @jayaramanm9478
    @jayaramanm9478 Місяць тому

    இன்னும் இதை விடலய

  • @sekarkavin3867
    @sekarkavin3867 Місяць тому

    நீதியரசர் இளந்திரையன் அவர்கள் விசாரிப்பார்....

  • @sananthaselvi9846
    @sananthaselvi9846 Місяць тому

    Super

  • @உண்மையின்உரைகல்-mms

    இந்த ஜென்மத்தில் உங்களுக்கு அரசு வேலை கிடையாது

  • @SenthilSenthil-pq1et
    @SenthilSenthil-pq1et Місяць тому

    அடுத்த தேர்வுக்கு படிடா திருவேங்கடம்.

  • @lourdhuxavier8515
    @lourdhuxavier8515 Місяць тому

    totally waste....போய் வேலைய பாருங்கடா...அவுங்க 2 exam pass பண்ணிட்டு இருக்காங்க....

    • @shanmugavadivelt701
      @shanmugavadivelt701 Місяць тому

      Do you know our pain any suffering not one year 12 years lost 2013 my mark 106 maths

    • @jahirhussain5613
      @jahirhussain5613 Місяць тому

      ​@@shanmugavadivelt701then why you are not concentrate in competitive exam. what is your mark in competitive exam

  • @ranjig1295
    @ranjig1295 Місяць тому

    👌🏻

  • @rekhabagath5632
    @rekhabagath5632 Місяць тому

    Unga nala govt school pasanga tha pavam

  • @tamilanolioli
    @tamilanolioli Місяць тому

    😂😂😂😂

  • @chidambarammani9675
    @chidambarammani9675 Місяць тому

    உங்களுக்கு வேற வேலை எதுவும் இல்லையா.வீண் வெட்டிகளா. வழக்கு போடுவதை விடுத்து ஒழுங்கா படிச்சி வேலைக்கு போங்க. வெட்டித்தனமா வழக்கு போட்டு காலத்தை வீனாக்காதீர்கள். போய் வேலைய பாருங்க. 2013 லிருந்து பதினோறு வருடமா வழக்கு போடுவதை விட்டு ஏதாவது தேர்வுக்கு படித்திருந்தா வேலைக்கு போயிருக்கலாம். எத்தனை PG தேர்வு வந்தது. படிக்க முடியலை என்றால் வழக்கு போட்டு அடுத்தவர்களை வாழ்க்கையை வீனாக்காதீர்கள்.

    • @ThiruTamil1
      @ThiruTamil1 Місяць тому

      பைத்தியம் வழக்கு வந்துள்ளது அந்த செய்தியை பகிர்கிறேன் கூழ்முட்ட மாதிரி இருக்காதே

    • @19anitha
      @19anitha Місяць тому

      Naangalum padichu thaanga 2013 pass pannirukkom. Partiality weightage method thaan enga life ah affect pannuchu .engaloda Vali engalukku mattum thaan puriyum

  • @vengatesanm7455
    @vengatesanm7455 Місяць тому

    Nee sollarathellm kekka matanga, poi padinga

  • @vengatesanm7455
    @vengatesanm7455 Місяць тому

    Inka pesura time padika use panunga pass pannalam

  • @ark-tnpsckumar7817
    @ark-tnpsckumar7817 Місяць тому

    ஆசிரியருக்கான தகுதி B.Ed or tet or trb எது தகுதி 78 வருடம் B.Ed ,24 வருடம் trb 12 வருடம் tet ஆனால் இத்தன வருட தகுதிய கேட்டு போராட ஒருத்தரும் இல்ல கடைசியாக வந்த இந்த டெட்டை கேட்டு மட்டும் ஏன் இத்தனை போராட்டம். இதில் ஒரு சுய நலம் ஏன் என்றால் B.Ed முடித்தவர்கள் பத்துலட்சம். அதை கேட்டால் நமக்கு வேலை கிடைக்காது.trb அனைவரும் போட்டி. அதனாலும் நமக்கு வேலை கிடைக்காது. ஆனால் டெட் மட்டும் கேட்டால் எனக்கு வேலை. இதில் எவ்வளவு பொது நலம் எனக்கு.நானே சிரந்த ஆசிரியன் .

  • @ramanij6769
    @ramanij6769 Місяць тому

    Tet 10 years pass panniyavarukku neyamana Test😢utha pattikka mudiyaal innu cholliukirirkal 25 ,30 years sarvice😢 ullavarkalukku puthusa test ezhuthi promotin kottuga cholli case podiringa

  • @gnanavelp5128
    @gnanavelp5128 Місяць тому

    2013. 2017 ல் CV முடித்தவர்கள் உள்ளனர்

  • @winslowraghu6026
    @winslowraghu6026 Місяць тому

    போராட்டத்திற்கு வந்தவர்களே நிறைய பேர் போட்டி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இருக்கிறார்கள்........

  • @winslowraghu6026
    @winslowraghu6026 Місяць тому

    எந்த காலத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை........இன்னும் பதிவு மூப்பு என்று பேசிக்கொண்டே இருக்க வேண்டியதுதான் கடைசி வரை........

    • @MiriamSharol
      @MiriamSharol Місяць тому

      Pathivu mooppu illai... Exam eluti pass aanavanga

  • @esthermary574
    @esthermary574 Місяць тому

    BT BRTE posting increase panna vendum after 10 years appointment pannumpoyhu posting increase panna vendum

  • @smarttamilandenglishwritin3187
    @smarttamilandenglishwritin3187 Місяць тому

    tet மதிப்பெண் அடிப்படையில் வேலைவாய்ப்பு கொடுக்கவும்

  • @jef4403
    @jef4403 Місяць тому

    .1 mark la miss pannura engaluku than antha Valli therium

  • @sugumarantheyver2251
    @sugumarantheyver2251 Місяць тому

    Sir.

  • @vignesharumugam5091
    @vignesharumugam5091 Місяць тому

    வாழ்த்துகள்.

  • @shanmugavadivelt701
    @shanmugavadivelt701 Місяць тому

    When sir

  • @Kraman-t1n
    @Kraman-t1n Місяць тому

    D m k model government

  • @nagavellakshmi
    @nagavellakshmi Місяць тому

    Kadai varaikkum job kotukka mattanga

  • @meena7121
    @meena7121 Місяць тому

    😰

  • @NSதமிழன்36956
    @NSதமிழன்36956 Місяць тому

    Sir nan2013 2017batch ennayunmpatchula joinpannikkunga sir

  • @jahirhussain5613
    @jahirhussain5613 2 місяці тому

    நியமன தேர்வு எழுத வேண்டாம். போராட்டம் செய்தால் வேலை

  • @JusthearandgetIdea
    @JusthearandgetIdea 2 місяці тому

    50% 2018-க்கு முன், 50% நியமன தேர்வு என்றால் மீண்டும் 2013, 2017 ஆசிரியர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.அதனால் நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் 2018-க்கு முன் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் வேலை வழங்க பரிந்துரை செய்யவும் நன்றி

  • @karthimaran8879
    @karthimaran8879 2 місяці тому

    2017 பெயர்ச்சி பெற்ற ஆசிரியர்களையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் நாங்களும் திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தோம் ஆனால் ஒருவர் கூட 2017 பெயர்ச்சி பெற்ற ஆசிரியர்களை பற்றி பேசவில்லை தயவுசெய்து 2017 ஐ யும் உங்களுடன் இணையுங்கள் இருவரும் கைகோர்த்து ஒன்றாக போராடுவோம் வெற்றி நமதே🎉

  • @venpadhanasekar5999
    @venpadhanasekar5999 2 місяці тому

    இறைவா இரங்கும் அப்பா🙏🙏🙏😭

  • @winslowraghu6026
    @winslowraghu6026 2 місяці тому

    படித்தால் வேலை, படிக்காமல் காலம் தாழ்த்தினால் 60 வயதை கடந்தும் 2013 2013 என கூறிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.........நியமன தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அதிகம் 2013 ஆசிரியர்கள் என்பதை திருதமிழ் அறிவாரா?

  • @Maths-r5z
    @Maths-r5z 2 місяці тому

    விரைவில் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்றவர் களுக்கு பணி நியமனம் வழங்கப்படும்.

  • @thamilarasiviswanathan410
    @thamilarasiviswanathan410 2 місяці тому

    தங்களது போராட்டம் வெற்றி பெற்று பணி கிடைக்க வாழ்த்துக்கள்.

  • @kramamoorthy2174
    @kramamoorthy2174 2 місяці тому

    வாய்ப்பு இல்லை

  • @VeluS-v8q
    @VeluS-v8q 2 місяці тому

    2013-2017 ஆசிரியர்கள் விரைவில் பணி நியமன ஆணை பெற வேண்டும்.

  • @கதம்பம்கதம்பம்

    2017 varuma anna 2013 matuma

  • @SaravananSaravanan-ss2oo
    @SaravananSaravanan-ss2oo 2 місяці тому

    மை god

  • @gamingheronoob4493
    @gamingheronoob4493 2 місяці тому

    Good coopration and better performance.

  • @ParthibanRathinam-h3n
    @ParthibanRathinam-h3n 2 місяці тому

    Good 🎉

  • @arumugam1966
    @arumugam1966 2 місяці тому

    கவலையேபடாதீர்கள் கண்டிபாகவே 2013 டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் இனமக்களுக்கு ஆசிரியர் பணி உறுதியாக. கிடைக்கபோவது உண்மையே

  • @alexandersp2244
    @alexandersp2244 2 місяці тому

    இறைவன் உங்கள் அனைவருக்கும் விரைவில் நல்ல வழியை காட்ட வேண்டும்

  • @suvithak3573
    @suvithak3573 2 місяці тому

    2013 மட்டும் போராடினால் வெற்றி பெற முடியாது..அனைவரும் திரள்வோம் அனைவருக்கும் வேலை கிடைக்க போராடுவோம்.

    • @kanithanbharathi6622
      @kanithanbharathi6622 2 місяці тому

      Engineering padichu mudicha udane, govt engineer posting kodukanum 😅