நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 12

  • @MyTrendOfStichTamil
    @MyTrendOfStichTamil  3 місяці тому +2

    டெய்லரிங் பற்றிய உங்களுடைய மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன நன்றி 👉✍️

  • @jagson8029
    @jagson8029 3 місяці тому +3

    Nice

  • @r.balamanimani2392
    @r.balamanimani2392 3 місяці тому +2

    Super🎉🎉

  • @SuthaSutha-iw4fb
    @SuthaSutha-iw4fb 3 місяці тому +2

    🎉🎉🎉 super

  • @JeyaRamesh-r6q
    @JeyaRamesh-r6q 3 місяці тому +1

    Anna nan niraya video pathiruken ana deep neck close neck yepdi alavu mathi vaikkanumnu romba kulappama irunthuchi yarume atha solli kudukkala ana recent days ah unga video pathen yennoda mind la iruntha niraya doubt ku neenga unga video la solli kudutheenga. Yenakku kids irukkanga athunala veetla vachu thachu kudukka romba asai pakkathula irukkuravanga keakkumbothu thachi kuduppen ana yenakku ovoru alavu blouse pakkumbothu niraya dout varum athunala nan alavu blouse pakkama measure ment yeduthu thachu kuduppen athula konjam mistake s vanthathala thachu kudukkuratha vittuten ana customer thachu kudunga nu keakkuranga nan yenakku niraya doubt irunthathala yartayum vangala ana unga video pathu yenakku oru clear mind and confidence vanthirukkuthu thank you anna and god bless you

  • @parameswarishanmugalingam2156
    @parameswarishanmugalingam2156 3 місяці тому +1

    தம்பி 36 இன்ச் பிளவுஸ் கட்டிங் பத்தி வீடியோ போட்டு இருந்தீங்க ரொம்ப அருமையா இருந்துச்சு எனக்கு அதுல ஒரு சந்தேகம் முன் பக்கம் ஆம்கோல் வெட்டி இல்ல கைக்கு அந்த கை கொஞ்சம் குடைஞ்சு வெட்ட வேண்டாமா முன் பக்கம் அது வெட்டுற மாதிரி நீங்க வீடியோ எல்லாம் சொல்லி இருந்தீர்கள் என்றால் நான் தான் கவனிக்கலையா அது கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  3 місяці тому +1

      வீடியோவை முழுமையாக காணுங்கள் நிச்சயமா உங்களுக்கு புரியும் நன்றி

  • @dhanalaxmiravi1776
    @dhanalaxmiravi1776 3 місяці тому +1

    தம்பி உங்க வீடியோ ரோம் ப பிடிச்சிருக்கு ஆனா என்னுடை பிளவுஸ் சோல்டர் அளவு மொத்தம் 51/3 வைக்கிறேன் ஆனால் கை அக்கல் துணி | லூசு வருது கை உள் வெட்டறது 3 கை இறக்கம் 91/3 வைக்றன் அதில் 3 - பண்றன் ஆனா கை ஆம் கோல் முன்பக்கம் லூசு வருது நான் என் செய்வது

    • @MyTrendOfStichTamil
      @MyTrendOfStichTamil  3 місяці тому +1

      கவலை வேண்டாம் இரவில் உங்கள் கேள்விக்கான விளக்கம் வீடியோவாக வரும் நன்றி