❤தூக்கத்தில் திடீர் விழிப்பின் போது ஓத வேண்டிய கலிமா❤லாயிலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லாஷரீக்கலஹு, லஹுல் முல்கு, வலஹுல் ஹம்து, யுஹ்யீ வ யுமீத்து, பி யதிஹில் கைரு, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர், அல்ஹம்துலில்லாஹி சுப்ஹானல்லாஹி வலாயிலாக இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யுல் அளீம் - வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் தனித்தவன் அவனுக்கு இணையாருமில்லை அனைத்துலகின் ஆட்சி அதிகாரம் அவனுக்கே சொந்தமானது அனைத்துலகின் புகழுக்கும் சொந்தக்காரன் அவன் ஒருவனே அனைத்துலகின் உயிர்களையும் உயிர்ப்பிப்பதும் மரணிக்கச்செய்வதும் அவனுடைய கையிலே உள்ளது அனைத்து உயிர்களின் ஆற்றலும் அவனுக்கே சொந்தமானது, அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் அவன் மகாப் பரிசுத்தமானவன் வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் மிகப்பெரியவன் நன்மையின் பக்கம் நெருங்குவதும் தீமையிலிருந்து விலகுவதும் அல்லாஹ்வின் நாட்டத்தினாலே நடக்கும் அவன் மிகவும் உயர்ந்தவன் மகத்துவமானவன்❤ கடைவீதியில் ஒரு தடவை ஓதினால் பத்து இலட்சம் நன்மைகள் வழங்கப்படும்❤இன் ஷா அல்லாஹ்❤ அதிகமதிகம் இந்த கலிமாவை ஓதி பயனடைவோம்❤
சகோதரி இந்த விஷயத்தை தெரிவித்த உங்களுக்கு என் மனமார்ந்த ஸலாதினை கூறிக் கொள்கிறேன் சகோதரி இந்த மாதிரி துஆவை தான் நான் எதிர் பார்த்து காத்து இருந்தேன் சகோதரி
ஒரு முஸ்லீம் இப்பிடி சொல்லலாமா bhai. வீடியோ முழுவதும் பாருங்க, 4 வது கலிமா பற்றி சொல்லி இருக்கிறார்கள்.. அந்த கலிமாவை ஜிகிர் செய்தால் எத்தனை நன்மைகள் கிடைக்கும் என்று அறிந்து கொள்ள முழு வீடியோ பாருங்க.
❤தூக்கத்தில் திடீர் விழிப்பின் போது ஓத வேண்டிய கலிமா❤லாயிலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லாஷரீக்கலஹு, லஹுல் முல்கு, வலஹுல் ஹம்து, யுஹ்யீ வ யுமீத்து, பி யதிஹில் கைரு, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர், அல்ஹம்துலில்லாஹி சுப்ஹானல்லாஹி வலாயிலாக இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யுல் அளீம் - வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் தனித்தவன் அவனுக்கு இணையாருமில்லை அனைத்துலகின் ஆட்சி அதிகாரம் அவனுக்கே சொந்தமானது அனைத்துலகின் புகழுக்கும் சொந்தக்காரன் அவன் ஒருவனே அனைத்துலகின் உயிர்களையும் உயிர்ப்பிப்பதும் மரணிக்கச்செய்வதும் அவனுடைய கையிலே உள்ளது அனைத்து உயிர்களின் ஆற்றலும் அவனுக்கே சொந்தமானது, அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் அவன் மகாப் பரிசுத்தமானவன் வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் மிகப்பெரியவன் நன்மையின் பக்கம் நெருங்குவதும் தீமையிலிருந்து விலகுவதும் அல்லாஹ்வின் நாட்டத்தினாலே நடக்கும் அவன் மிகவும் உயர்ந்தவன் மகத்துவமானவன்❤ கடைவீதியில் ஒரு தடவை ஓதினால் பத்து இலட்சம் நன்மைகள் வழங்கப்படும்❤இன் ஷா அல்லாஹ்❤ அதிகமதிகம் இந்த கலிமாவை ஓதி பயனடைவோம்❤
லாயிலஹாஇல்லல்லாஹு வஹ்தஹுலாஷரீக்கலஹுலஹுல்முல்க்கு வலஹல்ஹம்துயுஹ்யீ 1:06 வயுமீத்துவஹுவ ஹைய்யுன் லாயமுத்து பியதில்கைரு வஹுவ. அலா குல்லிஷையின்தீர்
சகோதரி இந்த விஷயத்தை தெரிவித்த உங்களுக்கு என் மனமார்ந்த ஸலாதினை கூறிக் கொள்கிறேன் சகோதரி இந்த மாதிரி துஆவை தான் நான் எதிர் பார்த்து காத்து இருந்தேன் சகோதரி
ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன்
Walaikum Salam naan Ongada programs ellam 1 year aha pakuren
அல்ஹம்துலில்லாஹ் நல்ல விஷயம்
Walaikkumsalaam wa rahmathullahi wa barakkathuhu alhamthulillah 🌹
Ameen ameen Yarabal Aalameen✨
Aameen aameen aameen yaa rappil alameen
Wa alaikum salaam wa rahmatullahi wa parakkathuhu aameen
INSHA ALLAH. AAMEEN...
Alhamdulillah Masha Allah
Ameen Ameen 🤲🏻🤲🏻🤲🏻
Yaramrakemen yaallha ameen
Ameen Ameen
Ameen
Ameen ameen ameen ameen 🤲🤲🤲🤲
Aameen 🥰🤲
Insha allah ameen
Ameen ameen yarabil aalameen
Inshallah aameen
ماشاء الله
Assalamu alikkum sister Masha Allah ameen ameen yarabullalameen Alhamtulillah engalukkum enga familykkum😭🤲seinga sister Alhamtulillah
AAMEEN
Alhamdulillah
As salaamu alaikum wa rahmatullahi wa bharakkathugu akka dua seinga akka
Aamen
Aslamualikum alhamdulillah ameen
Asalam alaikum sister na veetula iruntu cake backing panra dua seinga sister
Yen haazath kabulaga dua seinga aapaa
aslam alkum waramthuly barakathu
Sister must recite 2kalimas aft prayr 100times
Period time la othalama sis, olu illa othalama sis
Assalamu alaikum sister annoda pullayaluku thua sainga sister
Assalamu alaikum sister, boy baby pirakka wazifa iruntha sollunga sis, pls
Inshallah ameen
ஒரு சில இரவுகள் எனக்கு தூக்கம் வரவே 2மணிக்குமெல ஆகுது தூய செய்ங்க
Assalamu alaikum sister 2 dua kuduturinga 2 ma odanum sister
Assalamu alaikum sis
Insha Allah Engalukkum dua seinga sis Insha Allah Allah ellathaiyum nanmaiyakki tharuvanaha Aameen Aameen ya rabbal Aalameen
Dua seinga madam
எனக்கு 3கொலந்தையும் ஆப்ரேஷன் பண்ணுன நடுமுதுகும் இடுப்பு வலியும் தாங்க முடியல்ல
அல்லாஹ் இலேசாக்குவான்.
Please kindly send me this dhiqr in a written form in Tamil language as a request.
லாயிலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீது பியதிஹில் ஹைர் வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்
என்ன செய்தாலும் இறைவனுக்கு காது கேட்காது
நன்றி brother
மாற்றம் நிகழவில்லை என்பது தான் என் கோபம் brother @@mohammedfaizal5067
மாற்றம் நிகழவில்லை என்பது தான் என் கோபம் brother Mohammad Faisal brother நன்றி
பொறுமையாக இருங்கள்.
நிச்சயமாக நிலமைகள் மாறும்.கஷ்டமாகவே இருக்கும்.ஆனாலும் பொறுத்து கொள்ளுங்கள்.
Why u r tracking like this
Thuvaseiga
EDharku ENDHA AUTHARAMUM ELLAI
மூதேவி கடைசி வரைக்கும் என்ன கலிமான்டு சொல்லவே இல்லையே
Ippadi neengal pesuvathu sariya vedio fulla parunga
ஒரு முஸ்லீம் இப்பிடி சொல்லலாமா bhai.
வீடியோ முழுவதும் பாருங்க, 4 வது கலிமா பற்றி சொல்லி இருக்கிறார்கள்.. அந்த கலிமாவை ஜிகிர் செய்தால் எத்தனை நன்மைகள் கிடைக்கும் என்று அறிந்து கொள்ள முழு வீடியோ பாருங்க.
Alhamdulillah
Ameen
Aameen