சின்ன வெங்காயத்துக்கு அம்மோனியம் சல்பேட் பயன்படுத்தலாமா?- Ammonium sulphate for small onion ?

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 77

  • @athinarayanan2356
    @athinarayanan2356 3 роки тому +3

    ரொம்ப நல்ல தகவல் சார்

  • @nireshkumar90
    @nireshkumar90 3 роки тому +2

    Ammonium sulfate oda sulphate add Pani podalama

  • @prabuarjun7452
    @prabuarjun7452 3 роки тому +2

    All ready use pannuran

  • @TNPSC24h
    @TNPSC24h 3 роки тому +3

    Sir nellu vayalil paasi adhigama iruku ,adhu oru layer form agidichi, fertilizer apply pannumpothu edhum payerku kidaika maatithu

  • @Kumaran-f9r
    @Kumaran-f9r Рік тому

    இத தண்ணீர் ல கரைத்து drip ல kudukkalamaa. Dripper ல அடைப்பு ஏற்படுமா?

  • @tamil.8545
    @tamil.8545 3 роки тому +5

    Anna Ennum neeraiya vengayam video podunga

  • @mohankongu3217
    @mohankongu3217 3 роки тому +1

    Drip la vidalama bro

  • @prabhug2765
    @prabhug2765 Рік тому

    Banana ku,kai oora stage la Am.sulphate podalam sir

  • @prabuprabu6520
    @prabuprabu6520 2 роки тому

    சார் பெருநெல்லி மரத்திற்கு உரமேளான்மை நல்ல காய் கனி விளைச்சல் தரக்கூடியது சம்பந்தமான ஒரு வீடியோ போடுங்கள் சார்

  • @senthilrpssenthilrps8852
    @senthilrpssenthilrps8852 2 роки тому

    Bro, already adi urama itha vengayathuku potutan Ippo 20 days la enna uram podalam and elluku itha payanpaduthalama? Illana entha uram podalam…

  • @prabuarjun7452
    @prabuarjun7452 3 роки тому +1

    Sulfate and potassium in different about tell me sir.

  • @saravananm7166
    @saravananm7166 Рік тому

    Anna indha season la kodukalama

  • @RajEsh-gl4zu
    @RajEsh-gl4zu 10 місяців тому

    Garlic podalama

  • @tamil.8545
    @tamil.8545 3 роки тому +4

    Unga video 1st view

  • @RajEsh-gl4zu
    @RajEsh-gl4zu 10 місяців тому

    Na ooty carrot🥕 ku podalama

  • @umasankarumasankar5025
    @umasankarumasankar5025 3 роки тому +1

    Sir please tell about sampanki

  • @Karthik-rj6xy
    @Karthik-rj6xy 3 роки тому +11

    Sir, இந்த உரம் தூவும்போது இலை இடுக்கில் படியும்.அப்போது செடிக்கு பாதிப்பு ஏற்படுமா.

    • @GOBI-ju7sc
      @GOBI-ju7sc 3 роки тому +1

      ஈரம் இல்லாத போது போட வேண்டும்

  • @BharathiBharathi-yb5kq
    @BharathiBharathi-yb5kq 2 роки тому +6

    வணக்கம்.மழைகாலங்களில் காற்றிலே அதிக நைட்ரஜன் இருக்கும்.அப்போது இந்த அமோனியம் சல்பேட் கொடுக்கும் போது அதிக கருமையை கொடுத்து பூச்சி தாக்குதலுக்கு வழி வகுக்கலாம் என்று நினைக்கிறேன்.
    சரியான பதில் தரவும்.
    ஒரு வேண்டுகோள் நீங்கள் பேசும் வேகத்தை குறைத்து.ஆங்கில மொழி கலந்து பேசுவதை குறைத்தால் எங்களுக்கு முழுமையாக புரியும்.
    நன்றி வணக்கம்.

    • @gnanavadivel2298
      @gnanavadivel2298 2 роки тому

      Ammonium sulphate ku bathila magnesium sulphate use pannalama

  • @eswaramurthys2765
    @eswaramurthys2765 3 роки тому +1

    சல்பேட் உடன் கடலை புண்ணாக்கு கலக்கலாமா

  • @கார்த்திக்-ப5ர

    Sir,cotton growth any tips sollunka.....

  • @selvarajsri8861
    @selvarajsri8861 3 роки тому +1

    நைட்ரஜன் சேர்த்தால் வேர் அழுகல் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா ப்ரோ

  • @bisthakiribisthakiri2271
    @bisthakiribisthakiri2271 2 роки тому +1

    வெங்காயம் விலை ஏறுமா அண்ணா

  • @VGP_brother
    @VGP_brother Рік тому

    Sir sell puci pathi solluga

  • @neelakrishnang7957
    @neelakrishnang7957 3 роки тому +2

    Arumai bro

  • @ootysuren2570
    @ootysuren2570 Рік тому

    இது பூண்டு க்கும் உபயோகிக்கலாமா

  • @mukunthamadhavankrishnan9206
    @mukunthamadhavankrishnan9206 2 роки тому

    அது கூட காசோமில் கோல்ட் 8 kg குடுக்கலாமா?

  • @jayaganesank9527
    @jayaganesank9527 3 роки тому

    Sakthimaan pottaa nallathaa vengayathukku eppadi kudukkarathu sir

  • @senthilkumar-dn8pr
    @senthilkumar-dn8pr 3 роки тому

    கரும்பு க்கு பயன்படுத்தலாமா

  • @dineshengineer1979
    @dineshengineer1979 3 роки тому

    அம்மோனியம் சல்பேட்+coc+ apparam Enna bro (etho omega'nu sonninga ) please reply

  • @natureview246
    @natureview246 2 роки тому

    கடலைக்கு பயன்படுத்தலாமா?

  • @kesavankesavan1910
    @kesavankesavan1910 3 роки тому +1

    Vengayathuku 45 aavathu naal megnium sulphate kodukalama.. Ammonium sulphate kedaikala bro

  • @gnanavadivel2298
    @gnanavadivel2298 2 роки тому

    Brother ammonium sulphate ku bathila magnesium sulphate use pannalama

  • @ahamadkareem2321
    @ahamadkareem2321 3 роки тому +1

    Suparana pathivu thalaiva

  • @yogeshyogesh2270
    @yogeshyogesh2270 3 роки тому +1

    தென்னைக்கு மரத்திற்கு என்ன அளவு கொடுப்பது

  • @athinarayanan2356
    @athinarayanan2356 3 роки тому

    Very. Very super

  • @user-suresh818
    @user-suresh818 17 днів тому

  • @velusamym1322
    @velusamym1322 3 роки тому

    Sulphate onion malae eraital plant karugata pl reply

  • @Dhiwahar05
    @Dhiwahar05 2 роки тому

    Voice clear illa bro

  • @palanipalaniyandi4670
    @palanipalaniyandi4670 3 роки тому +8

    கருத்துதெரிவிக்கும்நண்பர்கள்தமிழில்தெரிவிக்கலாமே

  • @venkatajalams4759
    @venkatajalams4759 3 роки тому +1

    Magnesium sulphate anna velai seium anna paiku polalam

  • @senthilkumar-lr2rb
    @senthilkumar-lr2rb 2 роки тому

    Coc meaning

  • @sekark1857
    @sekark1857 3 роки тому +1

    Good anna

  • @nanda29bala
    @nanda29bala 3 роки тому

    Telegram link I need sir can you send me

  • @Vijayaraja3
    @Vijayaraja3 3 роки тому +1

    1200 vangunen

  • @subramanichinnakkal4766
    @subramanichinnakkal4766 Рік тому

    இப்பா,விலை,1650to1800

  • @malinga9487
    @malinga9487 3 роки тому +1

    Anna Telegram link and chat venum

  • @govindhasamyv3418
    @govindhasamyv3418 2 місяці тому

    Methuva solingana puriyem vagama sollathiga sorry

  • @thiruthiru-ez2kc
    @thiruthiru-ez2kc 3 роки тому +1

    Coc yavlonga kalakkanum

  • @manik3921
    @manik3921 3 роки тому

    அமேனிய சல்பேட் இல்லை

  • @kathiravank4696
    @kathiravank4696 3 роки тому

    Bro whats app group link anupunga broo

  • @KiranRaithu
    @KiranRaithu 3 роки тому

    Whatsapp no

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  3 роки тому

      8220150757

    • @aruljegathiesh
      @aruljegathiesh 3 роки тому

      கண்ணி அழுகல், கொத்தழுகல் க்கு என்ன ஸ்ப்ரே கொடுக்க வேண்டும்? And dosage for 200litre barrel

    • @aruljegathiesh
      @aruljegathiesh 3 роки тому

      கண்ணி அழுகல், கொத்தழுகல் க்கு என்ன ஸ்ப்ரே கொடுக்க வேண்டும்? And need dosage method for 200litre barrel

    • @ISHWARYASATHISHKUMAR
      @ISHWARYASATHISHKUMAR Рік тому

      ​@@UA-camVivasayi6:21 6:23

  • @thirumalainambi8981
    @thirumalainambi8981 10 місяців тому

    உள்ளிக்குok.ஏத்தன்வாழைக்குகாய்விலைச்சல்பாதிக்குமா