Amazing well digging by hand in india || setp by step || பழங்காலத்து முறையில் கிணறு தோண்டும் முறை

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 26

  • @shanthit1694
    @shanthit1694 Місяць тому +2

    கிணறு தோண்டுபவரின் மொபைல் நம்பரை தரவில்லையே ஏன்? அவரின் பெயர்_ மொபைல் நம்பரை பின் பண்ணவும் ப்ளீஸ்

    • @shanthit1694
      @shanthit1694 Місяць тому +1

      நம்பர் தாங்க

    • @tamilsafari
      @tamilsafari  Місяць тому +1

      97 87 739879
      Mr.paneer

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 3 місяці тому +1

    Tq for information...👍🏻👍🏻👍🏻

  • @HasanHasan-xe7up
    @HasanHasan-xe7up 3 місяці тому +2

    எங்க ஊரு தொண்டி

  • @RRRRRR-t8h
    @RRRRRR-t8h 3 місяці тому +4

    அண்ணா எங்க வீட்டுக்கும் கிணறு தோண்டனும் 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

    • @tamilsafari
      @tamilsafari  3 місяці тому +3

      5 பேர் டிக்கெட் செலவு அதிகமாகும் பிரதர் இந்தியாவில் இருந்து ...😀😀😀

    • @mrthala4205
      @mrthala4205 3 місяці тому

      🤣​@@tamilsafari

  • @ibrahim151111
    @ibrahim151111 2 місяці тому +2

    சென்னையில் கிணறு வெட்ட என்ன செலவு ஆகும்

  • @adeebtours3219
    @adeebtours3219 2 місяці тому +1

    🥸

  • @kalantherracik8434
    @kalantherracik8434 3 місяці тому +2

    விடியோ சூப்பர் bro உங்களுடைய ஊர் பெயரை சொல்லுங்கள்

    • @tamilsafari
      @tamilsafari  3 місяці тому +1

      Ramnad district Thondi

    • @kalantherracik8434
      @kalantherracik8434 3 місяці тому +1

      என்னுடைய செந்த ஊர் தொண்டி

  • @Winner77799
    @Winner77799 3 місяці тому +3

    எங்க வீடு கடலில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ளது இருந்தாலும் உப்புத்தன்மை அதிகமாக உள்ளது 😢

    • @Guna5055
      @Guna5055 2 місяці тому

      ரொம்ப தொலைவா இருக்கு 😂

    • @Winner77799
      @Winner77799 2 місяці тому

      @@Guna5055 இல்லை சகோ அவர் விடியோவில் 100 மீட்டர் தொலைவில் நல்ல தண்ணீர் வருகிறது என்று குறிப்பிட்டார் அதுதான் சொன்னேன்

  • @rajendranrajamani5311
    @rajendranrajamani5311 3 місяці тому +1

    தோண்டுதல்

    • @tamilsafari
      @tamilsafari  3 місяці тому

      எதுவும் தவறுதலாக எழுதி இருக்கிறேனா?

    • @rajendranrajamani5311
      @rajendranrajamani5311 3 місяці тому +1

      @@tamilsafari display தலைப்பை கவனிக்கவும்.

    • @tamilsafari
      @tamilsafari  3 місяці тому

      மிக்க நன்றி ஐயா சுட்டிக்காட்டியதற்கு விரைவில் மாற்றி விடுகிறேன் ....

  • @kulandaivelunagarajan8924
    @kulandaivelunagarajan8924 3 місяці тому +1

    Thambi !! Thumb naileye spelling mistake. Thonnurukirarkal illai. Thondukirarkal. Thamil therinchavana velilikkuu vaiyunkada ??

    • @tamilsafari
      @tamilsafari  3 місяці тому

      எழுத்துப் பிழையை சுற்றி காட்டியமைக்கு நன்றி ....
      வாய்ஸ் டைப்பிங்கில் எழுதியதால் சரியான முறையில் கவனிக்க முடியவில்லை மாற்றி விடுகிறேன் ....

    • @Guna5055
      @Guna5055 2 місяці тому

      Muthalla Thamizh olunga spelling paarra

  • @RAMKi-i7f
    @RAMKi-i7f 2 місяці тому +2

    Phone number bro