சார் எனக்கு கமெண்ட்டை போட தெரியாது ஆனா உங்களுக்கு கமெண்ட் போடுறது என்னுடைய ஆசை நீங்க சமைக்கிற போ பேசுவது ரொம்ப நல்லா இருக்கும் நீங்க பேசறது கேக்குறதுக்கு ஆகவே நீங்க போடுற எல்லாத்தையுமே நான் பார்ப்பேன் சார் அதெல்லாம் ட்ரை பண்ணியும் பார்ப்பேன ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார்
Yesterday for my mom's birthday I prepared paneer 65, chappathi, ghatte ka sabzi and kashmiri pulao with burani raita by following your recipe. All dishes are vera level. My mom told that this is one of my best birthday in past 20 years. Thanks a lot for the great recipes Chef
பிரதர் பணம் கொடுத்து சமையல் கிளாஸ் க்கு போனால் கூட இப்படி கற்றுக் கொள்ள முடியாது பிரதர் நீங்கள் எல்லாம் வளமும் நலமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் 👍❤️👍
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அய்யா.... கன்னடம் பேசும்போது தங்களுக்கு தமிழ் தெரியுமா என்று தோன்றுவதில்லை... தமிழ் பேசும் போது... தங்களுக்கு கன்னடம் தெரியும் என்றும் தோன்றவில்லை...... அப்படியே இடையில்....நீங்கள் பேசும் மெட்ராஸ் மொழி...👌👌👌👌
Sir, I am your huge fan. Unga kita ivlo humor sense ethir parkela and more. Over than neenga pesurathu rombave motivating ah irukum. We really miss you and cook with comali show.You have gone through so many struggles but still you are shining. My prayers for you and your Family. Stay blessed and God bless you. From Jaffna(Srilanka)
Last ah Antha ghee add panrapo yarukkume theriyama podunga nu sonathu semma sir 😋ghee niraiya iruntha mostly niraiya perku pidikaathu romba correct ah sonninga sir u r great
என்னடா எல்லோரும் தமிழ் புத்தாண்டு சமையல் பதிவா போடறாங்களே நம்ம தலைவர் பதிவைக் காணமோ என்று நினைத்தேன் உடனே வந்து விட்டது உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா, நீங்க மாங்கா பச்சடி, பாயசம் செய்த மாதிரியே நானும் செய்தேன், மிகவும் நன்றாக வந்தது, மிக்க நன்றி, வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக சாப்பிட்டார்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வெங்கடேஷ் பட் சார்க்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . மாங்காய் பச்சடி மற்றும் பருப்பு பாயசம் ரெண்டு செய்வதற்கு சுலபமாகவும் சாப்பிட மிக சுவையாகவும் இருந்தது மிகவும் நன்றி
The CWC season 2 Grand Finale was the best in overall CWC season 2 . We all are really missing this 😭 season . This journey was really awesome ❤️. My ambition is to become a executive chef. Hands up to you sir. Your character was really good in CWC. CWC season 2 is more better than bigg boss . To all the people " If you need happiness kindly see the CWC show " it is the best family show! This is the first show and I have contuniously seen all the episodes in my life. And I am waiting to meet you and damu sir . In future when I become a chef . Thanks
There is no possibility for anyone to ask you any question. Perfection to the core! Perfect cooking, perfect explanation 👌 I love it when you address the ingredients as avan ivan 😀 Shows your passion for cooking.
Me and my Mom watch you almost everyday and still never get bored. You make us laugh while teaching us how to cook. My mom gets great ideas from you. Thank you so much!
yesterday i tried your arachivita sambhar recipe and mom made manga pachadi and you uploaded its recipe too.. sambhar was out of the world ..thank u sir
Sir unga cooking la enakku romba pidikum, cook with comali enakku romba pudikum sir naa romba enjoy panni pakra show sir adhula ore oru naal mattu enakku comali ah varanum nu aasai sir
Sir semma super ah solli kudukkiringa sir neenga solli kudukkrathu alaga puriuthu sir Nan muthal time unga receipe ah senchu pakka poran sir mango pachadi & mango rice tomorrow senchu pathutu ungaluku feedback pannran sir
Bhatt sir, thank u so much for the paysam recipe.. Really really it came out very well. My parents enjoyed it. I like parupu payasam since childhood. But today I tired it for the first time. I felt like getting practical class from my professor.
We miss you in cook with comali... Please come back soon.... when you all cried at the end of the show, I did remember my college farewell days...I too cried...
superb bro.tomorrow i will prepare the above items.thanks a lot.you are a very very sincere chef to explain all the tips and true to your job I never seen in other chef or anybody.happy tamil puthandu vazhthukkal to you and your family.god bless you with healthy peaceful robust life.
Hi sir, Kitchen super star season la old age home poi cook panirpinga.. like that cook with comali team ah old age home kuttitu poi anga irukavangala santhosam paduthi Avangaluku cook pani kudunga.. kind request pls try to do..
Iniya tamil puthandu vaazhthukkal Bhatt Sir...Made your payasam on this auspicious day and got compliments from everyone.. First try..came out really tasty...🙏Thankyou
Sir final ah end movement so sad... Unga ellaraium nanga miss pandrom... Antha situation la nenga azhama handle pannenga athan maturity.... Ashwin final ah thaniya pooi azhuthathu romba feeling ah irunthuchu sir... Miss u all
Tamil puthandu Vazhthukkal bhat sir.... I don't like mango still I tried ur mango pachadi today for family members... All appreciated me then I too tasted it and it was awwwwwwweeeeeessssoooommmme😋😋😋 I didn't expect this much it will be. Thank you so much sir....
Mikka nandri sir 🙏 today tamizh puthandu special inaiku enga veetla unga style payasam tha thank you so much sir. want to share my try of ur way of recipe how can I ??
Sir u r my fevered nenga panra samaiyall rompa simple la eruku supera eruku kandipa Nan try panuven sir , Thamil New year valthugal sir u and u r Family
Sir hello my name is aarthi thanks for teaching us all dishes in easy way. You make cooking very interesting and share your small tips withus whichis very useful. My husband raja is your follower who madwpaneerbutter masala which came out very well
The payasam came out really delicious Chef!! There is definitely a difference in the tasting adding coconut milk and normal dairy milk.. Cocunut milk definitely enhanced the taste!! Thanks a Lot!!
சார் எனக்கு கமெண்ட்டை போட தெரியாது ஆனா உங்களுக்கு கமெண்ட் போடுறது என்னுடைய ஆசை நீங்க சமைக்கிற போ பேசுவது ரொம்ப நல்லா இருக்கும் நீங்க பேசறது கேக்குறதுக்கு ஆகவே நீங்க போடுற எல்லாத்தையுமே நான் பார்ப்பேன் சார் அதெல்லாம் ட்ரை பண்ணியும் பார்ப்பேன ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார்
Any paruppu payasam lovers❤️
My favourite payasam🥰🙋🏻♀️
Same
@@spoorthisamazingworld4845 🥳🥳🥳
@@gayathriloganathan6557 🤗
Hi
Same..😍
Yesterday for my mom's birthday I prepared paneer 65, chappathi, ghatte ka sabzi and kashmiri pulao with burani raita by following your recipe. All dishes are vera level. My mom told that this is one of my best birthday in past 20 years. Thanks a lot for the great recipes Chef
Super gr8 dear I am from Dubai super ooo
மிகவும் எளிமையாக கற்றுக்கொடுப்பதில் வல்லவர் நீங்கள்.
இன்று பருப்பு பாயசம் செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது.
பிரதர் பணம் கொடுத்து சமையல் கிளாஸ் க்கு போனால் கூட இப்படி கற்றுக் கொள்ள முடியாது பிரதர் நீங்கள் எல்லாம் வளமும் நலமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் 👍❤️👍
Correct
Crt
Vitta ivar solli kudukuradha vechi, hotel start panniduveenga pola
@@vijayalakshmik4385 pannalum thappu illa
@@vijayalakshmik4385 na nearaya dish try panni irukampa semmmaya irukum🤤🤤🤤🤤🤤🤤
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அய்யா....
கன்னடம் பேசும்போது தங்களுக்கு தமிழ் தெரியுமா என்று தோன்றுவதில்லை...
தமிழ் பேசும் போது... தங்களுக்கு கன்னடம் தெரியும் என்றும் தோன்றவில்லை...... அப்படியே இடையில்....நீங்கள் பேசும் மெட்ராஸ் மொழி...👌👌👌👌
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வெங்கடேஷ் சார். எங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
Venkatesh sir happy tamil new year
Mango pachauri and parupu payasam super
Rr are youE paper the Bangalore
Sir, I am your huge fan. Unga kita ivlo humor sense ethir parkela and more. Over than neenga pesurathu rombave motivating ah irukum. We really miss you and cook with comali show.You have gone through so many struggles but still you are shining. My prayers for you and your Family. Stay blessed and God bless you. From Jaffna(Srilanka)
Chef bhatt sir verithamana fanss...yaralam irukingaaa
. Naan
@@gobinatht486 😃😃😈😆🤒
Nann
Me
Mee😎
Last ah Antha ghee add panrapo yarukkume theriyama podunga nu sonathu semma sir 😋ghee niraiya iruntha mostly niraiya perku pidikaathu romba correct ah sonninga sir u r great
என்னடா எல்லோரும் தமிழ் புத்தாண்டு சமையல் பதிவா போடறாங்களே நம்ம தலைவர் பதிவைக் காணமோ என்று நினைத்தேன் உடனே வந்து விட்டது உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார் எனக்கு மசால் வடை செய்ய சரியான முறையில் சொல்லவும்
@@As-qj7gx la
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா, நீங்க மாங்கா பச்சடி, பாயசம் செய்த மாதிரியே நானும் செய்தேன், மிகவும் நன்றாக வந்தது, மிக்க நன்றி, வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக சாப்பிட்டார்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நாளைக்கு செய்யனும்னு recipe search பண்ணிட்டு இருந்தேன்.correct time ல போட்றுக்கீங்க chef.thanks chef
வணக்கம்...இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....
இது இரண்டும் நம் பாரம்பரிய
உணவு வகை...அருமை...
We miss you a lot in cwc sir😭😭..please come back in cwc soon ...chef damu and u are awesome sir...we miss the whole team ...come back soon
வெங்கடேஷ் பட் சார்க்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . மாங்காய் பச்சடி மற்றும் பருப்பு பாயசம் ரெண்டு செய்வதற்கு சுலபமாகவும் சாப்பிட மிக சுவையாகவும் இருந்தது மிகவும் நன்றி
உங்களுக்கும்,உங்கள் குடும்பத்து உறுப்பினர்களுக்கும் தமிழ்புத்தாண்டு வாழ்த்துகள் சார்.
Sir your teaching is very easy. Super, super. No words to tell. Even a novice cook can understand
The CWC season 2 Grand Finale was the best in overall CWC season 2 . We all are really missing this 😭 season . This journey was really awesome ❤️. My ambition is to become a executive chef. Hands up to you sir. Your character was really good in CWC. CWC season 2 is more better than bigg boss . To all the people " If you need happiness kindly see the CWC show " it is the best family show! This is the first show and I have contuniously seen all the episodes in my life. And I am waiting to meet you and damu sir . In future when I become a chef . Thanks
Thanks you sri same to you and your family 😄😄😄😄 இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
There is no possibility for anyone to ask you any question. Perfection to the core! Perfect cooking, perfect explanation 👌 I love it when you address the ingredients as avan ivan 😀 Shows your passion for cooking.
You missed that thagathaganu minnuvan labbalabbanu kothichu thuluvan etc 😂😍
Your cooking style is fantastic..we generally use ghee for final seasoning and the veppampoo smell is awesome when roasted in ghee 👍👍
Me and my Mom watch you almost everyday and still never get bored. You make us laugh while teaching us how to cook. My mom gets great ideas from you. Thank you so much!
Thank you Sir for your Hearty wishes. I wish you and your family a Great New Year ahead. Best wishes to your entire team.🙏
yesterday i tried your arachivita sambhar recipe and mom made manga pachadi and you uploaded its recipe too.. sambhar was out of the world ..thank u sir
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
Ungale madiri yarum Solli tara mudiyadu Sir. Excellent job thanks🙏
வேற லெவல் sir உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Sir unga manga pachadi vera level senchu pappomenu 2 manga vachu senchen oru velai sappadotu ellam kali thirumpa seiya sollirukanga thank u sir
Since I'm pregnant, after seeing manga pachadi mouth water flowing
Same here ❤️❤️❤️ manga pachadi 🤤🤤🤤🤤
மாசமா இருக்கிறவங்க ஆசைபட்டா சாப்பிடனும் சகோதரி..அதனால செஞ்சு சாப்பிடுங்க..👍❤️.வாழ்க வளமுடன்🙌💐👍
Sir unga cooking la enakku romba pidikum, cook with comali enakku romba pudikum sir naa romba enjoy panni pakra show sir adhula ore oru naal mattu enakku comali ah varanum nu aasai sir
Sir I thought v would miss u after CWC finale, but Elated after seeing u "cooku with kiriku" In Kannada.
❤💛 from namma bengaluru
Love from Bangalore Sir🙏
I tried mango pachidi today, following your recipe. It’s outstanding. 👏 trying for 1st time. You made it easy for me 👌
Manga panchadi one of my fav 😍 Thanks for the receipe
My fav my mom used to make it specifically for my bday. Miss her and the payasam. Thank u.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்
A
A
Sir semma super ah solli kudukkiringa sir neenga solli kudukkrathu alaga puriuthu sir Nan muthal time unga receipe ah senchu pakka poran sir mango pachadi & mango rice tomorrow senchu pathutu ungaluku feedback pannran sir
Gonna miss sir in CWC..... we had seen the best version of Bhatt sir there..!!!!
Bhatt sir, thank u so much for the paysam recipe.. Really really it came out very well. My parents enjoyed it. I like parupu payasam since childhood. But today I tired it for the first time. I felt like getting practical class from my professor.
Lovely 👌🏻 Greetings from Scotland 😊 Have a wonderful day everyone 🌻
I learnt many dishes by your posts.
Thank you.
To this dish, raw mango pachadi
We add oil fried crushed methi powder one spoon we add.
How many of u came for mango pachadi
சித்திரை திருநாள் 🙏 தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் sir. I have one doubt endha pachadila turmeric and chilly powder seikamatangalea sir u side
Thanks Bhat ji.. ungallukkum, family kkum en iniya Tamil puth aandu vaazhthugall.. Naalai paruppu payadam seidhu vittu, adhu parri comment kodukkiren..
Cwc show romba miss pandrom 😭
Tq tq so much sir... First class dishes seithu kaamithu irukinga... 🙏
11:53 cuteness overloaded
wish you happy and healthy tamil new year to you and your family. God bless you and your family.
We miss you in cook with comali... Please come back soon.... when you all cried at the end of the show, I did remember my college farewell days...I too cried...
Neenga ghee poduradha paathaale super a irukku...we are missing cook with comali....next season start pannunga sir plz
Miss u Sir ❤ CWC rompa miss panrom😥 waiting for nxt season😍
Me to
😍😍😍😍😍😍😍
😢😢😣
@@thanampalanivel1033 😐😥
superb bro.tomorrow i will prepare the above items.thanks a lot.you are a very very sincere chef to explain all the tips and true to your job I never seen in other chef or anybody.happy tamil puthandu vazhthukkal to you and your family.god bless you with healthy peaceful robust life.
Hi sir, Kitchen super star season la old age home poi cook panirpinga.. like that cook with comali team ah old age home kuttitu poi anga irukavangala santhosam paduthi Avangaluku cook pani kudunga.. kind request pls try to do..
Very very super sir thanks sir..enaku paruppu payasam panna theriyathu ipo na kathukiten very very thanks sir
Sir oru restaurant style soup and a perfect dessert recipe upload pannunga sir.......
Iniya tamil puthandu vaazhthukkal Bhatt Sir...Made your payasam on this auspicious day and got compliments from everyone.. First try..came out really tasty...🙏Thankyou
Thank you Sir. Right video at the right moment 👍🏻. I was breaking my head abt the mango pachidi recipe
Very easy..try ..& enjoy the taste..
@@ambikaambika9114 sure 👍🏻
Sir final ah end movement so sad... Unga ellaraium nanga miss pandrom... Antha situation la nenga azhama handle pannenga athan maturity.... Ashwin final ah thaniya pooi azhuthathu romba feeling ah irunthuchu sir... Miss u all
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Super Sir Unga samayal ellam Fantastic
If you roast moong dal before cooking it, the payasam will have better flavour.
Big fan of ur samayal. Different cooking. Thankyou sir.
Avan thala meyla kotunga fans like panuga
Super words
@@madhumurthy50 I
T
Super sir very nice,I like it sir. Unga video pathu pongal seithen superairuthathu sir ,thankyou very much sir.god bless u sir
Bhat sir god bless you
Hai sir,
I'm Margaret from Malaysia
Really very creamy and delicious paruppu payasam.
My kids and mom like it very much.
Tq for the recepi sir
We will miss you in cooku with comali sir 😔
Yes sir
Yeppudi season 3 enum 2 month la podutuvanga ..
Paruppu payasam and manga pachadhi is good . Wish you Happy tamil new year.
Guys please watch cooku with kirikku...I enjoyed it throughly.Bhat Sir , unga mangalore slag kannada...ultimate👌👌👌👌
Ama bro...i dont understand a word of kannada....but naa kooda enjoy panne
Nayana uppu podradhe paathingala😂😂😂
Enakkum kannnada theriyaaddhu.But I watched only for bhat sir
@@rohiths9631 😂😂😂ultimate
Star utsav na
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
வாங்கோ வாங்கோ உங்களுகாக தான் காத்து இருக்கிறேன் குருநாத
, well I'll
Thanks y
@@benjamina3826 qqqqqqqpqqqqqoqoqqqqqooqqoqoqqooqqpopqqqo
Thank you sir. Wish you the same and your family
Really miss uuuuuuu sir CWC 2 😞😞😥😥
வணக்கம் சார் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார். மாங்காய் பச்சடிக்கு மாங்யையும்,வெல்லத்தையும் ஒன்றாக சேர்த்தால் வேகுமா.
Advance happy Tamil new year sir and to all
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார். Thank you so much for your sweet recipe sir.
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்
Tamil puthandu Vazhthukkal bhat sir....
I don't like mango still I tried ur mango pachadi today for family members... All appreciated me then I too tasted it and it was awwwwwwweeeeeessssoooommmme😋😋😋 I didn't expect this much it will be.
Thank you so much sir....
Pls make elaneer payasam
Happy new year ❤️
Mikka nandri sir 🙏 today tamizh puthandu special inaiku enga veetla unga style payasam tha thank you so much sir. want to share my try of ur way of recipe how can I ??
Summa thaga thaga nu minnuva, great Sir
Sir u r my fevered nenga panra samaiyall rompa simple la eruku supera eruku kandipa Nan try panuven sir , Thamil New year valthugal sir u and u r Family
வாத்தியாரே😍😍😍😍
பருப்பு பாயசம்செய்தேன் நன்றாக இருந்து நன்றி
Sir hello my name is aarthi thanks for teaching us all dishes in easy way. You make cooking very interesting and share your small tips withus whichis very useful. My husband raja is your follower who madwpaneerbutter masala which came out very well
It is my dream I always think to speak with them
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சார் 🙏 CWC best dishes playlist please
Super sir❤️first comment👍
Paruppu payasham unga preparation kaga ivalavu naala wait pannunen sir. 😋😋😋😋😋😋
Cooku with comali season 3 eppo CHEF. Cooku with comali recipes podunga chef cook with comali season 2 winner yarru chef
Kani
I tried out payasam it came out really well.. credit goes to you sir ... thanks
We miss u sir😓😭 and CWC team
I tried it came out very well
Bhat sir your receipes Awesome
Video 14 minutes iruku videos vanthu 9 minutesla 4 dislikes videove pakale athuku munadi yenda dislikes poduringa
Dislike podave kaathirukaanga.🤦
Video va patha dislike panna mudiyathu sis..
@@ambikaambika9114 s correct
@@ambikaambika9114 yes true
@@skim3610 butt sir Mela poramai🤧🤧🤧
The payasam came out really delicious Chef!! There is definitely a difference in the tasting adding coconut milk and normal dairy milk.. Cocunut milk definitely enhanced the taste!! Thanks a Lot!!
நான் கண்ண மூட மாட்டேன்.. எனக்கு நெய் ரொம்ப புடிக்கும்....
Haha
Puththandu valthukkal Chef.naa mangga pachaidi try pannen...nalla iruntucu.
Chef என்னதான் நீங்க நெய்ய உள்ள தள்ளி விட்டாலும் அவன் நீங்க பேசறத கேக்க வெளிய வெளிய வரான்...
😂
Lol😜
Shanthi
Happy New year Chef Venkatesh Bhat
😂😂
👏👏😀😀👍
Supero super payasamum manga pachadium saptathupol irunthathu Bhatsira. Valga valamudan tamil puthandu valthukkal
சார் குக் வித் கோமாளி சீசன் 3 வர வேண்டும்
u komaliya
Oh ithu rendume en most fav dishes 😍😍
Sir please CWC season 3 continue pannuga sir🙏🙏🙏