சுவாமி சரணம்... எனக்கு ஒரு சந்தேகம். புஷ்கலா தேவி சௌராட்டிர இன பெண். ஆரியங்காவில் வருடம் ஒரு முறை திருமணம் செய்து வருகின்றனர் சௌராட்டிர இன மக்கள். நானும் ஒரு சௌராட்டிரியன் தான். திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் தான் நாம் மதுரைக்கு வந்தோம் என்று என்னிடம் என் முன்னோர்கள் கூறியுள்ளனர். பிறகு எப்படி அய்யன் வாழ்ந்த காலத்தில் திருமணம் செய்து கொண்டார். இல்லை என்றால் ஆண்டாள் திருமாலை திருமணம் செய்து கொண்டது போல் செய்து கொண்டார்களா? என் சந்தேகத்தை உங்களால் மட்டும் தீர்த்து வைக்க முடியும் என்று நம்புகிறேன்.... 🙏
🙏🙏சுவாமி சரணம்🙏🙏சரணமய்யப்பா🙏🙏
ஹரி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா....
சரணம் ஐயப்பா!!
Om swamiye saranam Ayyappa
Swami Saranam! vankkam, irumudi thangiyavargal eppothellam pinnoki nadakka vendum? yean apadi seigirarga?
Om swameyea saranam ayyappa.
சுவாமி சரணம்... எனக்கு ஒரு சந்தேகம். புஷ்கலா தேவி சௌராட்டிர இன பெண். ஆரியங்காவில் வருடம் ஒரு முறை திருமணம் செய்து வருகின்றனர் சௌராட்டிர இன மக்கள். நானும் ஒரு சௌராட்டிரியன் தான். திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் தான் நாம் மதுரைக்கு வந்தோம் என்று என்னிடம் என் முன்னோர்கள் கூறியுள்ளனர். பிறகு எப்படி அய்யன் வாழ்ந்த காலத்தில் திருமணம் செய்து கொண்டார். இல்லை என்றால் ஆண்டாள் திருமாலை திருமணம் செய்து கொண்டது போல் செய்து கொண்டார்களா? என் சந்தேகத்தை உங்களால் மட்டும் தீர்த்து வைக்க முடியும் என்று நம்புகிறேன்.... 🙏
வரலாற்று ஆசிரியர்கள் இருந்தால் நிங்கள் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
ஐயா நெய் தேங்காய் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி தெளிவாக விளக்குங்கள்