Sabarimalai | மாலை போட்டவர்கள் உள்ளூர் கோயிலில் இருமுடி செலுத்தலாமா? | குருசாமியைக் கேளுங்கள் - 6

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 52

  • @Gokuluuu
    @Gokuluuu Місяць тому +16

    சுவாமி சரணம் திருவாவரணம் குறித்து ஒரு தனி பதிவு போடவும் திருவாவரணத்தின் மகத்துவம் குறித்த அதிக பதிவு இல்லை சுவாமி சரணம் ✨

  • @kamcrusader
    @kamcrusader Місяць тому +5

    சுவாமி சரணம் 🙏🙏 கோடான கோடி நன்றிகள் 🙏🙏 அரவிந்த் ஸ்வாமி அவர்கள் ஒவ்வொரு முறையும் ஐயப்ப மார்களின் ஐயத்தையும் தயக்கங்களையும் சாத்விக மாக சமரசம் இன்றி அருமையாக விளக்கி இருக்கிறார்.... வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @Selvamraja07
    @Selvamraja07 Місяць тому +3

    என் குருவான அரவிந்த் சுப்ரமணியம் அவர்கள் மஹா சாஸ்த்ரு யூடியூப் சேனல் la ஹரிவரசனம் ஒவ்வொரு வார்த்தைக்கும் சரியான விளக்கம் கூறி வருகிறார்.....என் குருவே சரணம் ஐயப்பா

    • @chandramohan525
      @chandramohan525 Місяць тому

      சாமி அரவிந்த் சுப்பிரமணியம் குருசாமி அவங்களோட youtube பேர் என்னன்னு சொல்லுங்க

    • @சட்டம்தெளிவோம்அனைவரும்
      @சட்டம்தெளிவோம்அனைவரும் 26 днів тому

      அரவிந்த் சுப்பிரமணியன் சுவாமி UA-cam channel name enna

    • @iyyappanganapathyk1584
      @iyyappanganapathyk1584 22 дні тому

      ​@@சட்டம்தெளிவோம்அனைவரும்@mahasasthru1602

  • @kumaravelvel4413
    @kumaravelvel4413 Місяць тому +2

    எங்கள் குல குருவே சரணம்

  • @vijaykumar-qw8ix
    @vijaykumar-qw8ix Місяць тому +1

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @PandiSanthosh-xn1on
    @PandiSanthosh-xn1on Місяць тому +3

    Swami saranam💯💯 1st cmt🥰

  • @SrinivasanR-pm5cs
    @SrinivasanR-pm5cs 26 днів тому

    அருமை ஐயா நன்றி நன்றி நன்றி

  • @ManiKandan-k6b7r
    @ManiKandan-k6b7r 13 днів тому

    சக்தி விகடன் ❤

  • @saravananSaron
    @saravananSaron 29 днів тому

    om சுவாமியே சரணம் ஐயப்பா

  • @balajifeb3
    @balajifeb3 Місяць тому +4

    சபரிமலை சென்று திரும்பிய பிறகும் ஜோதி வரை விரதத்தை தொடரலாமா? சாமியே சரணம் ஐயப்பா ❤

    • @KS-ld8yo
      @KS-ld8yo Місяць тому

      Thodaralam sami

    • @sivaramansekar_thathwamasi
      @sivaramansekar_thathwamasi Місяць тому

      Kandipa thodaralam saami. Mandala viratham kuraindhu dhan iruka koodadhu. Adhigam evlo naatkal vendo manalum iruakalam. Swami Saranam ❤

    • @kamcrusader
      @kamcrusader Місяць тому

      வாழ்த்துக்கள் 🙏🙏நிச்சயம் தொடரலாம் 🙏🙏

    • @ashokkarthikeyan8677
      @ashokkarthikeyan8677 Місяць тому

      கூடாது.. குருதி பூஜைக்கு முன்பு தீக்ஷை எடுக்க வேண்டும் என்பது பழைய காலத்து சம்பிரதாயம்..

  • @anandkrishnan851
    @anandkrishnan851 Місяць тому

    அருமையான விளக்கம் 🙏🏻👍🏻

    • @illamathidakshandhanuja2.086
      @illamathidakshandhanuja2.086 Місяць тому

      ஓம் சுவாமியே சரணம் குருவின் திருவடிகளே சரணம் ஐயப்பா ஐயப்பா ஐயனின் புகழை உலகம் எங்கும் கொண்டு சென்ற
      பெருமை உங்களையே சாரும் ஐயா இந்த நெய் அபிஷேகம் நேரத்தை நீடிக்க ஏதும் வழி உண்டா ஐயா

  • @umapillai6245
    @umapillai6245 13 днів тому

    Well explained swamiji.
    Tq sailapathi sir

  • @HarrirahmSivalingam
    @HarrirahmSivalingam Місяць тому

    Swamiye Saranam Ayyappa

  • @lmanikandan939
    @lmanikandan939 27 днів тому

    சுவாமி சரணம் ஐயப்பா. ஐயா மணிமண்டபம் ஐயப்பன் ஜீவசமாதி இடமா ஐயா'

  • @karthikr3380
    @karthikr3380 Місяць тому

    Saranam ayyapa 🙏

  • @Our.Kochi_Family
    @Our.Kochi_Family Місяць тому

    Saamy saranam

  • @karthikeyank4772
    @karthikeyank4772 28 днів тому +2

    சாமி மார்களுக்கு கருப்பு துணி வாங்கி கொடுக்கலாமா...

  • @balathalaiva8681
    @balathalaiva8681 Місяць тому

    ❤❤❤❤❤

  • @gujjar0801
    @gujjar0801 Місяць тому

  • @vallalakandanv8887
    @vallalakandanv8887 28 днів тому

    Sir vanakam Thiru aravind subaramani ayya da bothanata upakyana book enga kitaikkunu kela sir plz

  • @vaasudev5941
    @vaasudev5941 13 днів тому

    மகரவிளக்கு காலங்களில் சபரி மலையில் தங்கி மகரஜோதி தரிசனம் செய்யலாமா

  • @Panneer-y68
    @Panneer-y68 13 днів тому

    ஐயப்பன் கோயில் பூசைகள் பற்றி பயன்பாட்டு.நன்றி.

  • @rameshk5544
    @rameshk5544 23 дні тому

    சபரிமலையில் நாம் எடுத்துச்செல்லும் மணி எங்கே கட்ட வேண்டும் சுவாமி

  • @MonikaMonika-y3i
    @MonikaMonika-y3i 24 дні тому

    சுவாமியே சரணம் ஐயப்பா
    சுவாமி 45 நாள் விரதத்துல
    வீட்டில் இருக்கிற மனைவி மூன்று நாட்கள் தீட்டு ஆகிறது
    அப்பொழுது என்ன செய்யலாம் விரதத்தில் ஏதாவது குறை ஏற்படுமா

  • @narayanaswamy2519
    @narayanaswamy2519 Місяць тому

    Please share some thoughts regarding Sabarimala Manimandapam... Kindly raise this question...!

  • @NaveenKumar-nu2bu
    @NaveenKumar-nu2bu Місяць тому

    Om swamiye saranam ayyappa

  • @சட்டம்தெளிவோம்அனைவரும்

    மகா குருசாமி நம்பியார் சாமி யை நேரில் சந்தித்து பேச முடியவில்லை.... ஆனால் தற்போது ஐயா சாஸ்தா வியாசர் டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன் குருசாமி யை நேரில் சந்தித்து பேச முடியுமா

  • @Sri.SasthaSai
    @Sri.SasthaSai 28 днів тому

    சுவாமி, தகவலுக்கு நன்றி. எனக்கு ஒரு சிறிய சந்தேகம் உள்ளது நீங்கள் தெளிவுபடுத்துவீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் பல விவாதங்களில், தர்ம சாஸ்தா ஐயப்பன் சிலை பலமுறை மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளீர்கள். முந்தைய அய்யப்பன் சிலை தற்போது எங்கு வைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க முடியுமா? பாடிநெட்டாம் பாடி அருகே உருக்கி பெரிய மணியாக ஆக்கப்பட்டதாக ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அது உண்மையா?

  • @prabhuraj3508
    @prabhuraj3508 Місяць тому

    புத்தகங்கள் படிக்கலாமா(நூலக புத்தகங்கள்)?

  • @raviranjitha2489
    @raviranjitha2489 Місяць тому

    ஐயா இந்த விரத நாட்கள் வந்து 48 நாள் சொல்றீங்க. அதுல என்னென்ன 48 நாள் முடிஞ்சு 49வது நாள் தான் இருமுடி கட்டி கிளம்பனுங்களா இல்ல போய்ட்டு வர கணக்கு 48 வது நாளா இல்ல சாமியை அந்த தரிசனம் செய்வது 48 வது நாளா அந்த சந்தேகத்தை கொஞ்சம் கேட்டு சொல்லுங்க ஐயா

  • @02ayyappakm91
    @02ayyappakm91 27 днів тому

    If I have a work uniform,then what should I wear black Ayyappan dress or the work uniform,after wearing mala

  • @சட்டம்தெளிவோம்அனைவரும்

    சாஸ்தா வியாசர் டாக்டர். அரவிந்த் சுப்பிரமணியன் குருசாமி யின் யூடியூப் சேனல் பெயர் என்ன❓

  • @ilankathirashokkumar3407
    @ilankathirashokkumar3407 Місяць тому

    சாமி சரணம்….சபரி மலையில் நெய் அபிஷேகம் செய்வதற்கான வழிமுறைகளை கூறவும்….நெய் அபிஷேகம் செய்ய என்ன விதிகள் உள்ளது என்று விளக்கமாக கூறவும்….குருநாதர் இல்லாமல் மலைக்கு செல்லலாமா என்று கூறவும் சாமி

  • @Selvamraja07
    @Selvamraja07 Місяць тому

    Maha sastru UA-cam channel

  • @NITHESHVM
    @NITHESHVM Місяць тому

    Samy malai potutu minor surgeries ethum panalama?
    Ela varudamum puthu thulasi malai than potukanuma?
    Sabari malayil munthaya architecture pathi solunga.
    Ex: palaya basma kulam iruntha idam,Navagraha prathishtai, recentah panuna nirmaanam etc

    • @pmurugan8564
      @pmurugan8564 Місяць тому +1

      சுவாமியே சரணம் ஐயப்பா....

  • @venkateshganesan6219
    @venkateshganesan6219 Місяць тому

    முதன்முதலாக மாலை படுபவர்கள் கண்டிப்பாக கார்த்திகை மாதம்தான் போடும் மற்ற மாதங்களில் போடலாமா சாமி சொல்லுங்க நன்றிங்க

  • @raviranjitha2489
    @raviranjitha2489 Місяць тому

    அவருடைய யூடியூப் சேனல் நேம் கொஞ்சம் கேட்டு சொல்லுங்க ஐயா

  • @chandramohan525
    @chandramohan525 Місяць тому

    சாமி சரணம் சாமி எங்க குருசாமி நாங்க கூட போகும்போது கன்னிசாமி இருமுடி மட்டும் எடுத்து நெய்யபிஷேகம் பண்ணிட்டு மத்த எல்லா சாமிகளுடனையும் அந்த கன்னிசாமி இருமுடி நெய்யபிஷேக மன்னனை கூட கலக்கி பிரசாதம் கொடுக்கிறார். அப்படி பண்ணலாமா அப்படி இல்லைன்னா எல்லாரும் நெய்யும் இருமுடியில் இருக்க எல்லாரையும் கம்பல்சரி நெய்யபிஷேகம் பண்ணனுமா இது ஒரு விளக்கம் குடுங்க சாமி சாமி சரணம்

    • @sreekandansree6457
      @sreekandansree6457 Місяць тому +2

      அனைத்து முத்திரை தேங்காய் நெய்யும் அய்யனின் அபிஷேகத்திற்கு கொடுக்க வேண்டும் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @shanmukram
    @shanmukram День тому