பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 12/07/2024

Поділитися
Вставка
  • Опубліковано 11 лип 2024
  • யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் என அழைத்து தடுமாறிய பைடன் - நேட்டோ உச்சி மாநாட்டில் சங்கடத்துக்குள்ளான உலக தலைவர்கள் - பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை
    #BIDEN # Zelensky #Weapons #Trump #Kamala harris #Gaza #Israel #Hamas #UN #Russia #Ukraine #Missile attack #NATO #NATO SUMMIT #Ceasefire #Nepal #Bus accident #Monsoon #Bed #Srilanka
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJ...
    Visit our site - www.bbc.com/tamil

КОМЕНТАРІ • 81

  • @kbsaravanan853
    @kbsaravanan853 21 день тому +22

    புதின் உண்மையில் தீவிரமாக அமெரிக்க அதிபரின் தூக்கத்தை கெடுத்து விட்டது நன்றாக தெரிகிறது

  • @maslj.
    @maslj. 21 день тому +20

    🌟தலையில் இருக்கும் மூளையை பதவி வெறி என்னும் சாத்தான் தின்று தீர்த்து விட்டான்😅

  • @awahamza1
    @awahamza1 21 день тому +11

    பிபிசி க்கு உக்ரைனின் வைத்தியசாலை தாக்கப்படுவதை அழுதபடியே சொல்லும்போது காஸாவில் நடப்பது மறந்து விட்டதா?

  • @irfansifat8155
    @irfansifat8155 21 день тому +10

    இஸ்ரேல் பாலஸ்தீன் மீது நடத்தும் தாக்குதலில் அழியும் குழந்தைகளை பற்றின கவலையை யாருக்கும் இல்லை உக்கிரனில் அழியும் குழந்தைகளை பற்றி தான் உங்களுக்கு கவலையாக இருக்கிறதா

  • @maslj.
    @maslj. 21 день тому +33

    🌟இந்த ஆளை நம்பினால் 40 கோடி அமெரிக்க மக்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டி வரும்😅

  • @balanbalan7854
    @balanbalan7854 21 день тому +14

    பைடன். அவர்களே. ஓய்வு.எடுத்துக்கொள்ளுங்கள்

  • @RameshRamesh-w9q
    @RameshRamesh-w9q 21 день тому +4

    புதின் ❤

  • @abdullahbehsath5159
    @abdullahbehsath5159 21 день тому +4

    சிறப்பான செய்திகள்... Congrats

  • @kr1234e
    @kr1234e 21 день тому +4

    I really feel bad for the USA. One side Biden(82-year-old man) and the other side Trump(Mad man). As the Americans usually say "God bless America".

  • @GMmurugeshGm-sj1sw
    @GMmurugeshGm-sj1sw 21 день тому +3

    அரசியலிலும் கோமாளி ஜெலன்ஸ்கி !

  • @anandkanaga4378
    @anandkanaga4378 21 день тому +1

    வணக்கம்!!

  • @maslj.
    @maslj. 21 день тому +3

    Thank u BBC 😅

  • @user-kc8vd7mf2s
    @user-kc8vd7mf2s 21 день тому +1

    நன்றி பிபிசி தமிழ்

  • @Tanviya123
    @Tanviya123 21 день тому

    மரிய மைக்கேல் அண்ணா மதிய உணவு வணக்கம் 🙏

  • @ratnakumar176
    @ratnakumar176 21 день тому +3

    ❤ very very good boy Sri lankan

  • @balanbalan7854
    @balanbalan7854 21 день тому +4

    ட்ரம்ப். தாத்தா. கதறவிடப்போராரு 😅😅

  • @gnaneswaripeter4253
    @gnaneswaripeter4253 21 день тому +1

    Thankyou brother mariamichel

  • @saveournature8399
    @saveournature8399 21 день тому

    Nice inventions

  • @JabastinS
    @JabastinS 21 день тому +2

    Biden making fun always when serious with Putin 😅

  • @kamilmaqsood8972
    @kamilmaqsood8972 21 день тому +3

    இங்கேயும் நம்ம ஜி இஸ்லாமிய என்ற வார்த்தைக்கு இஸ்மாலியா