நவாஷ்கனி கொடுத்த பணம் | தட்டிக்கேட்டதால் விழுந்த பிணம் | சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு |

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • ஓட்டூக்கு கொடுத்த பணம் குறித்தி கேள்வி கேட்ட இளைஞருக்கு நடந்த கொடுமை
    #ramanathapuram #ops #muslim
    .
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook :
    / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

КОМЕНТАРІ • 497

  • @kuttyprakash950
    @kuttyprakash950 5 місяців тому +139

    தேர்தல் தேதி அறிவித்தது முதல் இன்றுவரை பணம் செய்யும் செயல்களால் பல உயிர்கள் போகின்றன😢

  • @subhashpravin3503
    @subhashpravin3503 5 місяців тому +55

    நீதி வெல்ல வேண்டும் ✊🏻✊🏻✊🏻✊🏻!!!!

    • @balaiahbalaiah6828
      @balaiahbalaiah6828 5 місяців тому

      நிட்சயம் பணம் தன் வெல்லும் நீதி???????

  • @சுசெயக்குமார்காமராசு

    தம்பி சாட்டை துரைமுருகனின் சமரசமற்ற தரமான அறம் சார்ந்த ஊடகப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 5 місяців тому +50

    தமிழக முதல்வர் எங்கே ஐயா கவனத்திற்கு கொள்வது. முதல்வருக்கு தெரிஞ்சு தானே எல்லாம் நடக்கிறது 🥲🥲🥲

  • @viswanathan796
    @viswanathan796 5 місяців тому +80

    சாட்டை இன்று மட்டும் மூன்று காணொளிகள் தொடர்ச்சியாக வாழ்த்துக்கள் சகோதரரே❤

  • @ElangovanE-ou8fg
    @ElangovanE-ou8fg 5 місяців тому +205

    என் நிலத்தை மோசடியாக திமுக காரன் அபகரித்து கொண்டான் இன்றுவரை போராடுகிறேன் அதிகாரிகள் அனைவரும் அவனுக்கு மட்டும் தான் பேசுகிறார்கள் இதுதான் நம் நாட்டின் சட்டம் வானூர் தொகுதி நாம் தமிழர் 🔥

    • @krishnasamy5743
      @krishnasamy5743 5 місяців тому +28

      2026, நாம் தமிழர் கட்சிக்கு அதிகாரம் வரட்டும் ,நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

    • @Rgan2362
      @Rgan2362 5 місяців тому +10

      ஓட்டு potella பலனை அனுபவி

    • @sevugamoorthy5083
      @sevugamoorthy5083 5 місяців тому +15

      இதுவரை ஊடகங்கள் "வேசி" வெளியிடாத உண்மை......நன்றி சாட்டை🙏

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 5 місяців тому

      நிலம் வாங்கி தருகிறேன் என்று திமுக காரன் எங்க கள் பணத்தை அபகரித்து கொண்டான். அதனால் எனது தாய் மாமா இறந்துவிட்டார

    • @ElangovanE-ou8fg
      @ElangovanE-ou8fg 5 місяців тому +5

      @@Rgan2362 ஐயா நான் இதுவரை திமுக வுக்கு வாக்களீத்தில்லை

  • @5sundaram405
    @5sundaram405 5 місяців тому +67

    எதற்காக இது ஒரு தேர்தல் நடத்த வேண்டும்
    மொத்தம் எத்தனை வேட்பாளர் அவர்கள் முன்னிலையில் ஒரு ஏலத்தை யாரு கோடியிலிருந்து ஆரம்பிக்கலாம் யார் அதிகமா பணம் கொடுக்கிறார்களோ அவர்களை பாராளுமன்ற உறுப்பினரா அறிவிச்சிடலாம் அரசாங்கத்துக்கும் பணம் சேமிப்பாகும் பொது மக்களுக்கும் மக்கள் பணமும் விரையம் ஆகாது

    • @balaiahbalaiah6828
      @balaiahbalaiah6828 5 місяців тому +2

      கூடிய விரைவில் தமிழகத்தில் நடக்கும் 😢😮

    • @muraliraman1267
      @muraliraman1267 5 місяців тому +1

      நல்ல யோசனை அரசாங்கம் பரிசீலிக்க ளம்

    • @pandianarumugamtamil5777
      @pandianarumugamtamil5777 5 місяців тому +2

      கேடுகெட்ட தேர்தல் ஆணையம்

    • @thiagamuthu28
      @thiagamuthu28 4 місяці тому

      சாட்டை.....ஆட்டை...😮

    • @Siraj-up6ls
      @Siraj-up6ls 3 місяці тому

      Ok

  • @muhammadishak8715
    @muhammadishak8715 5 місяців тому +61

    பாவம் நல்ல மனிதர் எங்க ஊர்தான் இவர்🥲

    • @gafarman7370
      @gafarman7370 5 місяців тому +3

      உங்க ஊரா...?
      உண்மையில் என்ன நடந்தது...?

  • @ibusha532
    @ibusha532 5 місяців тому +18

    அண்ணன் சொல்லுவது போல நைனா முகம்மது உண்மையில் நல்ல மனிதர் நான் சிறுவன் முதல் இவரை பார்த்து வருகிறேன்..தவறு யார் செய்தாலும் அவர் யாராக இருந்தாலும் தட்டி கேக்க கூடியவர்தான் ..அவருடைய மரணம் எங்கள் ஊர் மக்களுக்கு பெரும் பேரிழப்பு

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 5 місяців тому +34

    சிறப்படா தம்பி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ananthan432
    @ananthan432 5 місяців тому +16

    அண்ணா உண்மைதான் மீமிசல் பக்கம் சேர்ந்தவன் நான் இங்கு கஞ்சா அதிகமாக புழக்கத்தில் உள்ளது

  • @kaikumareshr5973
    @kaikumareshr5973 5 місяців тому +20

    தம்பி சாட்டை பணி ✍️✍️✍️✍️✍️🎙️🎙️🎙️🎙️🎙️👍👍👍

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 5 місяців тому +19

    பணம். பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் எவனும் செய்வான் என்று நினைக்க வேண்டி இருக்கிறது. என்ன மனிதர்கள்.

  • @muhammadishak8715
    @muhammadishak8715 5 місяців тому +42

    நேற்று தான் ஹூமாயுன் மாமா . இறந்தவர் வீட்டிற்கு ஆறுதல் கூற வந்தார்

    • @user-me6ky3wv5k
      @user-me6ky3wv5k 5 місяців тому +3

      இமாயுன் போன்ற நல்ல மனிதர்களை எல்லாம் இந்த மக்கள் நம்பமாட்டார்கள் போதை பொருளை விற்கிறவனை தான் நம்புவார்கள்

    • @sheikjameelj3
      @sheikjameelj3 5 місяців тому

      @muhamadishak8715 kena punda DMK dha na neee punda

    • @muhammadishak8715
      @muhammadishak8715 4 місяці тому +1

      @YGNewsTamizh நீ எப்படி பிறந்தாய்

  • @skalirajanoyats9781
    @skalirajanoyats9781 5 місяців тому +61

    அப்படியே பணம் கொடுத்து அந்த பகுதி திமுக வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அவர் மீது விசாரணை செய்ய வேண்டும்

  • @kumarraju9139
    @kumarraju9139 5 місяців тому +15

    திராவிட மாடல் என்றால் என்னவென்று சிலர் கேக்கின்றார்கள் .உள்ளூரில் குர்காவை தடை பண்ணிட்டு வெளிநாட்டுக்கு போதைவஸ்து கடத்துவதுதான் திராவிட மாடல் .🤣

  • @Unlockyperson
    @Unlockyperson 5 місяців тому +48

    போட்டு பொலந்து எடுங்க❤❤😂 நாம் தமிழர் 🎉❤

  • @நெல்லைராஜா-த1த
    @நெல்லைராஜா-த1த 5 місяців тому +18

    வணக்கம் துரை அண்ணே 🙏

  • @VenkatVenkat-g3u
    @VenkatVenkat-g3u 5 місяців тому +65

    இதுக்கு எல்லாம் ஒரே தீர்வு நாம் தமிழர் ஆட்சிக்கு வர வேண்டும்

    • @Do34567
      @Do34567 5 місяців тому +1

      😂😂😂😂

    • @kumarasivana
      @kumarasivana 5 місяців тому +1

      நாம் தமிழர் வெற்றி நிச்சயம்

    • @Siraj-up6ls
      @Siraj-up6ls 3 місяці тому

      😢😢😢😢😅

  • @kumarasivana
    @kumarasivana 5 місяців тому +11

    சாட்டை என்றால் உண்மை ஊடகம். நாம் தமிழர்

  • @muraliraman1267
    @muraliraman1267 5 місяців тому +15

    கொலை செய்வது நாட்டீல் சர்வ சாதார்னமாகி விட்டது. இதற்க்கு
    ஒரே வழி .யார் கொலையாளியோ
    அவன்தான் என்று
    தெரிந்தவுடன். ஓடவிட்டு சுடுவது தான்
    தண்டனையாக இருக்கவேண்டும்.
    இஸ்லாமிய நாடுகளில் கொடுப்பது .போல்
    தண்டனை கொடுக்க வேண்டும். அவர்களை உயிரோடு வாழ விடக்கூடாது.

  • @MRBOSS-kj1ws
    @MRBOSS-kj1ws 5 місяців тому +3

    As a Malaysian my humble request PLS save TN from bad politicians.

  • @JeyakumarG-e7m
    @JeyakumarG-e7m 5 місяців тому +7

    நான் மீமிசல் நவாஸ் கனி ஓட்டுக்கு 500குடுத்துள்ளார் அணைத்து மக்களிடமும்

  • @vasanthangk-
    @vasanthangk- 5 місяців тому +16

    சட்டம் மனித உரிமை சனநாயகம் எல்லாம் சும்மா சார்

  • @ananth2892
    @ananth2892 5 місяців тому +37

    தப்புசெய்தவர்கள் தண்டனை அனுபவிக்கவும்

    • @balaiahbalaiah6828
      @balaiahbalaiah6828 5 місяців тому

      பணம் உல்லவர்களுக்கு நீதி ஜாதகமாகத்தான் கிடைக்கும் 😢😮

    • @Siraj-up6ls
      @Siraj-up6ls 3 місяці тому

      Onmai

  • @k.s.s.4229
    @k.s.s.4229 5 місяців тому +7

    யாரோ கொள்ளை அடித்து சுகமாய் வாழ யாருடைய உயிரோ போயிடுச்சு !

  • @சின்னையாகாளிதாசன்

    சாட்டை துரைமுருகன் செல்லுவது அனைத்தும் உண்மை தான் நண்பர்களே இதை நானும் அறிவேன்

  • @VasuGanesh-vb5nk
    @VasuGanesh-vb5nk 5 місяців тому +38

    நாம் தமிழர் விருதுநகர் மாவட்டம் ❤❤❤

  • @muruganmurugan6121
    @muruganmurugan6121 5 місяців тому +56

    தமிழக முதல்வர் எங்க போதைய ஒழிக்க போறாரு...

    • @mohandassmohandass5962
      @mohandassmohandass5962 5 місяців тому

      😂 3:57

    • @Farook-v5h
      @Farook-v5h 5 місяців тому

      ஜப்பான் கார என்னன்னு கண்டுபிடிக்கிரா ன் நீங்க என்ன❓

  • @VelMurugan-n4j
    @VelMurugan-n4j 5 місяців тому +59

    கஞ்சா வியாபாரி பூரா ஏன் திமுக கட்சியில் இருக்கிறார்கள்

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 5 місяців тому +27

    முதல்வர். தான். சாராயம். கஞ்சா. மேத். .அனைத்தையும். அவர். எப்படி. தடுப்பார்.

  • @MangaleshwariSivanesvaran
    @MangaleshwariSivanesvaran 5 місяців тому +7

    நானும் ராமநாதபுரம் மாவட்டம் தான் எங்க கிராமத்துல 500 ரூபா குடுத்தாண்ணுக dmk

    • @susilasusila9627
      @susilasusila9627 4 місяці тому

      25000 varaikkum oru sila family ku koduthu irukkanga

  • @premdoss6507
    @premdoss6507 5 місяців тому +53

    ஏய் யப்பா என்னடா சாமி எங்க பார்த்தாலும் வெட்டு குத்து அடிதடி கஞ்சா போதை மது போதை திமுக ஆட்சியில் இவ்வளவு கேவலமா

    • @SaleAccount-k9x
      @SaleAccount-k9x 5 місяців тому

      No sir it's been happening from the past 12 years from ADMK period 😂

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 5 місяців тому

      திருட்டு பசங்க ஆட்சியில் இது எல்லாம் சாதரணமாக நடக்கும் தொழில் ஆகும் .

    • @SampathSampath-e2g
      @SampathSampath-e2g 5 місяців тому +1

      அண்ணா திமுக ஆட்சியில் எதுவுமே நடக்கலையா ஒரு கேஸ் கூட இல்லையா மனசாட்சியே இல்லாம பேசுறீங்க

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 5 місяців тому +1

      அதான் திருடர்மாடல்

  • @Ntk78680
    @Ntk78680 5 місяців тому +2

    தீம்கா நாலே ரவுடிசம் குண்டர்கள் தான் தெலுகு ஸ்பெஷல் கருனாநிதி வம்சமே
    தமிழனமே விழித்துக்கொள் நாம்தமிழர் ஆட்சி 2026ல❤❤🎉🎉🎉🎉🎉

  • @mars-cs4uk
    @mars-cs4uk 5 місяців тому +34

    தமிழ்நாட்டில் முதல் அமைச்சர் இல்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது.

  • @Tamilveerapandi1769
    @Tamilveerapandi1769 5 місяців тому +4

    தூய்மையான மார்க்கத்தை ஏற்றுக் கொண்டாலும் சிலர் அயோக்கியத்தன செயலுக்கு துணை போவது என்பது ஏற்றுக் கொண்ட இறைக்கு செய்யும் துரோகம்

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 5 місяців тому +33

    கரூர் செங்குந்த புரத்தில் திமுக 500 EPS - 200 அனைவருக்கும் கொடுத்தார்கள்.

  • @RAMNAD46
    @RAMNAD46 5 місяців тому +5

    Arrested immediately Navasgani

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 3 місяці тому +1

    நவாஸ்கனியை/மாறுகால்/மாறுகைவாங்கவும்

  • @parthibanr.k3994
    @parthibanr.k3994 5 місяців тому +17

    இத மற்ற ஊடகங்கள் பேசத் தயக்கம்

  • @goutham1848
    @goutham1848 5 місяців тому +10

    ஜமாத்துகளை இறைவன் மன்னிக்க மாட்டார்

  • @km.perumal
    @km.perumal 5 місяців тому +11

    NTK🎉🎉🎉

  • @ravisivanadan2803
    @ravisivanadan2803 5 місяців тому +5

    Ungala romba pudikkum

  • @karthiknanthaa
    @karthiknanthaa 5 місяців тому +10

    கொலை செய்யும் போது கஞ்சா போதையில் இருந்ததாக நாமே அவர்களுக்கு தப்பிக்க வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டாமே😢😢😢

  • @JaahirHussain-gt1ds
    @JaahirHussain-gt1ds 5 місяців тому +2

    வாக்குக்கு பணம் கொடுத்து இருக்கிறார்கள் இது லஞ்ச பணம் தான் ஓகேவா ஆகையால் தேர்தல் கமிஷன் அறந்தாங்கி ராமநாதபுரம் அனைத்து இடங்களிலும் பாராளுமன்றத் தேர்தல் மறுபடியும் தேர்தல் கமிஷன் நடத்த வேண்டும் மறுபடியும் தேர்தல் நடத்த வேண்டும் இதுதான் முறை எதையும் முறையோடு தேர்தல் கமிஷன் செய்ய வேண்டும்

  • @ranganathans6130
    @ranganathans6130 5 місяців тому +1

    This should be taken note by NIA and EC . Excellent exposure sir

  • @MotoG-kf1by
    @MotoG-kf1by 5 місяців тому +3

    NIA should action on this

  • @m.gjamalmohammed9552
    @m.gjamalmohammed9552 3 місяці тому

    INDIA ❤ 👍

  • @suhailabanu8642
    @suhailabanu8642 4 місяці тому

    உண்மை குற்றவாளி கைது செய்யப்பட்டார் . அதை பற்றி பேசுங்கள்

  • @Thuraisamymanoharan
    @Thuraisamymanoharan 5 місяців тому +1

    சாட்டை துரைமுருகனின் போதைக்கு எதிரான காணொளிகள் காலத்தின் தேவை . முக்கியமான பதிவு .👌💪💪💪💪🐅🐅🐅🐅🐅🐅🇬🇧

  • @MurugesanValli-l2e
    @MurugesanValli-l2e 5 місяців тому +8

    ஒருதவறுநடந்தாள்எந்தளுக்குசீக்கிரம்குற்றவாளிகளைகண்டுபிடித்துதண்டணைவாங்கிதருகிறார்களோஅப்போதுதாண்குற்றங்கள்குறைக்கமுடியும்

  • @SathishKumar-fu6gi
    @SathishKumar-fu6gi 5 місяців тому +6

    Ok❤❤

  • @sivaramalingammaruthalinga3876
    @sivaramalingammaruthalinga3876 5 місяців тому +4

    Seeman Anna Ntk ❤❤❤

  • @Ntk78680
    @Ntk78680 5 місяців тому +3

    நாம்தமிழர் 🎉🎉🎉🎉❤

  • @nainamohamed4931
    @nainamohamed4931 5 місяців тому

    சாட்டை துரைமுருகன் அண்ணனுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு.

  • @FarhanA-fr2hk
    @FarhanA-fr2hk 5 місяців тому +3

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்

  • @riswanmohamed171
    @riswanmohamed171 5 місяців тому +3

    Supper Supper sattai

  • @MarimuthuRaj-l3r
    @MarimuthuRaj-l3r 5 місяців тому +2

    இந்தியாவை காக்க போகிறார்கள். இவர்கள்🎉

  • @KarnnanM
    @KarnnanM 5 місяців тому +13

    நாம் தமிழர்

  • @ajithmech536
    @ajithmech536 4 місяці тому

    5 கோடி எண்ணி வைங்க சாட்டை.. எங்க தானைத் தலைவர் தன்மான சிங்கம் கேட்கிறார்..

  • @apalaniraj3897
    @apalaniraj3897 5 місяців тому +6

    This is Dravida model police

  • @rajsanthi2957
    @rajsanthi2957 5 місяців тому +1

    பாவம் ஒரு உயிர் 😭😭. அந்த குடும்பத்தின் நிலைமை 😭😭😭

  • @justindiraviam683
    @justindiraviam683 5 місяців тому +5

    😢😢He died and sacrificed his life like THAMBI Xavier Kumar.😢😢😢

  • @billairajamaas3313
    @billairajamaas3313 5 місяців тому +2

    பலவழி சம்பாதித்து கொடுக்கிறார் வாங்கிகொண்டு ஓட்டை நல்வருக்கு ஓட்டு போடுங்க.

  • @CalmCrow-ys6st
    @CalmCrow-ys6st 3 місяці тому

    முதன்முதலில்ஓட்டுக்குபணம்கொடுத்துபழக்கபடுத்தியவர்கள்இலைகாரர்கள்தான்பிறகுதான்அதைதெரிந்துகொண்டுமற்றகட்சியினரும்கூடுதலாககொடுக்கிறார்கள்எப்படிஇருந்தாலும்ஓட்டுக்குபணம்இதுநல்லதில்லைகஞ்சாபழக்கம்தலைவறித்தாடுதுஅரசாங்கம்ஏன்கைகட்டிவேடிக்கைபார்க்குதுகஞ்சாவின்மூலவேர்எங்கிருந்துமுளைத்ததுஎன்றுகண்டுபிடிக்கனும்இல்லைஎன்றால்தமிழ்நாடுதருதலைநாடாகமாறிபோகும்

  • @sengottuvelu9916
    @sengottuvelu9916 5 місяців тому +1

    தமிழ்நாடு முழுவதும் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கம் கணிசமாக அதிகரித்துள்ளது.

  • @KarthigaiselvanKarthigai-zv2kx
    @KarthigaiselvanKarthigai-zv2kx 5 місяців тому +2

    ராமநாதபுரத்தில் ஓட்டுக்கு 500 கொடுத்தது உண்மை

  • @AbdulKareem-vd8qx
    @AbdulKareem-vd8qx 5 місяців тому +21

    அறந்தாங்கி பகுதியில் ஓட்டுக்கு 500

  • @sivasanthiya85
    @sivasanthiya85 5 місяців тому

    *பொள்ளாச்சி மக்களைப் போற்றுவோம்* 💐💐💐🤝

  • @MuraMura-kz5qf
    @MuraMura-kz5qf 5 місяців тому +3

    Sattaianna conteta irukku happy super continue ❤

  • @syedmoosa2008
    @syedmoosa2008 5 місяців тому +1

    கோபால பட்டினம் புதுக்கோட்டை மாவட்டம்

    • @syedmoosa2008
      @syedmoosa2008 5 місяців тому

      நவாஸ் நின்றது ராமநாதபுரம் மாவட்டம் இதுக்கும் அதுக்கு சம்பந்தம் எப்படி வரும்

  • @jsadiq3063
    @jsadiq3063 5 місяців тому

    கைது செய்யப்பட வேண்டும்

  • @Gajendran-ms8hn
    @Gajendran-ms8hn 5 місяців тому

    தமபி நீங்கள் சொல்வது உண்மை

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 5 місяців тому

    நீதியுள்ள இறைவனுக்கே வெளிச்சம், உண்மையா? பொய்யா?

  • @ks.thooyavanmani5523
    @ks.thooyavanmani5523 5 місяців тому +2

    அண்ணா மீமிசல் பெட்டி கடை நடத்தி வருகிறார் தவறை தட்டி கேட்கும் மனிதர் நாங்கள் அணைவரும் அத்தா என்று அன்போடு அழைப்போம்...

  • @ananthaniyer541
    @ananthaniyer541 5 місяців тому +3

    திமுக கட்சி பிரமுகர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.

  • @abubakersidhiq3910
    @abubakersidhiq3910 4 місяці тому

    ஆண்டவன் உங்களை மன்னிக்க மாட்டான்

  • @Vijaykumaran12345
    @Vijaykumaran12345 5 місяців тому +6

    Ops win uruthiiii

  • @kumardevi6994
    @kumardevi6994 5 місяців тому +1

    நவாஸ் கனி ராமநாதபுரம் தொகுதியில் 10 கோடிக்கு மேல் செலவு செய்திருப்பார்

    • @SriMurugan-x7e
      @SriMurugan-x7e 5 місяців тому +2

      10 கோடி அல்ல 300. கோடி செலவு செய்துள்ளளார்

  • @rameshj8307
    @rameshj8307 5 місяців тому +9

    நாம் தமிழர் என்று சொல்லி தலைப்பில் எழுத்துப் பிழை ஷ் இல்லை ஸ்

    • @magnetmagic754
      @magnetmagic754 5 місяців тому +1

      நண்பரே ஷ், ஸ் ரெண்டுமே தமிழ் எழுத்து கிடையாது... அதனால் எதை வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்...

    • @rameshj8307
      @rameshj8307 5 місяців тому

      @@magnetmagic754 உச்சரிக்கும்போது வித்தியாசம் தெரியும் நண்பரே

  • @AnamikaAnamika-kb8wl
    @AnamikaAnamika-kb8wl 5 місяців тому +1

    அதே ஏரியாவில் கஞ்சா அதிகம் புழக்கத்தில் இருக்கின்றது

  • @BarveenBegam-wf7if
    @BarveenBegam-wf7if 4 місяці тому

    கஞ்சா அதிகம் புலக்கம்

  • @elangovanmanoharan6663
    @elangovanmanoharan6663 5 місяців тому +5

    வாழ்க அதிமுக
    பீ Team

  • @arunaramboo4421
    @arunaramboo4421 5 місяців тому +1

    அண்மையில் இரண்டு கொலைகள் நடந்திருக்கின்றது, ஒன்று சர்ச்சில் நடந்தது!, இது இரண்டாவது பள்ளிவாசல்! கடவுள்தான் இதற்கு நீதி கொடுக்கவேண்டும்.

  • @sundarrajantiruvenkatachar4396
    @sundarrajantiruvenkatachar4396 4 місяці тому

    தி.மு.க.வை ஒ‌ன்று‌ம் பூ ... ங்காவாக முடியும் .

  • @nazeeralaudeen2246
    @nazeeralaudeen2246 5 місяців тому

    ❤❤❤ சூப்பர் வாய்மையே வெல்லும் ❤❤❤

  • @Mrifan877
    @Mrifan877 5 місяців тому +1

    Engal Pakathu Oor
    100% Correct News

    • @king-db2hd
      @king-db2hd 5 місяців тому

      Neenga entha uru?

  • @JalalutheenK-qi7jo
    @JalalutheenK-qi7jo 4 місяці тому

    போதைப் பொருள் வந்து கடந்த நாலு வருஷமாவே புழக்கத்தில் விஸ்வரூபம் எடுத்து இப்போதைக்கு அறுவடை நடந்துகிட்டது

  • @Dreamervision-x5u
    @Dreamervision-x5u 5 місяців тому +1

    Velala seiva mudaliyaar❤❤❤❤🎉🎉🎉🎉🎉see our character in nayagan kamal movie

  • @Farook-v5h
    @Farook-v5h 4 місяці тому

    மதுரை ஷர்மிளாவுக்கு நியாயம் கிடைக்க வீடியோ போடுவீங்களா மிஸ்டர் நியாய வான் முருகன்

  • @rfbabyrfbaby4343
    @rfbabyrfbaby4343 5 місяців тому +2

    Its true

  • @sureshkumarsubramaniam9511
    @sureshkumarsubramaniam9511 5 місяців тому +2

    Re-election should be conducted. Core issue missing

  • @protamilgaming2707
    @protamilgaming2707 5 місяців тому +1

    Ntk❤❤❤❤

  • @Farook-v5h
    @Farook-v5h 5 місяців тому +2

    நாதக கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் மாமுல் வசூல்ராஜா ஆயிடாரே அதையும் விடியோ வா போடுவீக்களா

  • @simonranjith7
    @simonranjith7 5 місяців тому

    Ellorum case podungha vote cancel reelection for all tamilnadu

  • @KottaiSami-z3i
    @KottaiSami-z3i 3 місяці тому

    👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏👌🙏

  • @ananthant4183
    @ananthant4183 5 місяців тому +2

    Anna Vanakam :

  • @hameedrosenicereal6774
    @hameedrosenicereal6774 5 місяців тому

    கண்டிப்பா எல்லாத்தையும் விசாரிக்கணும்? இஸ்லாம் பேரை சொல்லி வேஷம் போடுகிறார்கள்

  • @RasuSathiya-j9z
    @RasuSathiya-j9z 5 місяців тому

    Unmai

  • @prasanthmarimuthu5782
    @prasanthmarimuthu5782 5 місяців тому +1

    நாம் தமிழர் இசுலாமிய சகோதரர்களுக்கு என்றும் ஆதரவு தான்.....ஆனால் சில தவறானவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவது சரியான மற்றும் பொதுவான கருத்து....என் அன்பு இசுலாமிய சொந்தங்கள் சிந்தியுங்கள் உங்களுக்குள் இருக்கின்ற உங்களுக்கு துரோகம் இலைக்கின்றவர்களை தூக்கி எறியுங்கள் .......