மதிப்பிற்குரிய ஆசான் அவர்களுக்கு ...பெண்களின் பேறு காலம் பற்றியும் மேலும் பேறு காலத்தில் அவர்கள் கடைபிடிக்க வேண்டியவை பற்றியும் ஒரு பதிவை வெளியிட்டால் மிகவும் உதவியாக இருக்கும் ஐயா....
"தான்" என்ற சுயம் தான் இப்பூவுலகின் பரிணாமத்தில் , தான் ஈடுபட்ட சூழலின் பெருந்தொகுப்பாக "சின் + தனை" , சிந்தனை... தான் என்ற சுயம் தன்னோடு கூடியபோது ,"சின்" அதாவது எண்ணங்களினால் சேர்ந்தநிலையில் இயங்குதல். சிந்தனை என்பது சிவம் என்ற இயக்கு ஆற்றலால் இயங்கி, எண்ணம் என்ற அறிவுத் தொகுப்பால் தான் தானாக மலர்கிறது... அந்த அறிவை அறிவது "அறிவு". ஆக தான் தன்னுள்ளில் சம்யோகம் நிகழ்த்தும் போது சிந்தனை வயப்பட்டு தன்னை தானாய் இயக்குகிறது என்ற புரிதல் அருமை.
அண்ணா முப்பொருள் உண்மை அனைத்து உயிரினக் கூட்டத்திற்கும் பொருந்துமா? ஆம் எனில் அவற்றுக்கும் மனிதர்களுக்கு உருவாக்கப்பட்ட மரபு வழி மருத்துவம் போன்று அவைகளுக்கும் உண்டா? அதற்கு பெயர்தான் சுற்றுச்சூழலை இயற்கையாக தக்க வைத்தல் என்று கொள்ளலாமா? நன்றி அண்ணா.
சிந்தனை பற்றிய விளக்கம் நான் அடிக்கடி கேட்டுக்கொண்டு இருக்கிறேன்
எமது குடும்ப உறுப்பினர்களுடன் செம்மை நிகழ்வில் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
நன்றி அண்ணாவிற்கு
அம்மையப்பரை வணங்குகிறேன் அண்ணா உங்களை வணங்கிகிறோம்... நீங்கள் எங்கள் ஆசான்
அண்ணாவின் தெளிந்த ஞானம் கேட்கும் நம்மை சிந்தனை ஆற்றில் நம்மை நீந்த வைத்து, ஞானத்துடன் கரை சேர்கிறது🙏🙏
ஆம். நான் நேரில் சென்று கேட்டேன்.
வாழ்க
குருவே.
மதிப்பிற்குரிய ஆசான் அவர்களுக்கு ...பெண்களின் பேறு காலம் பற்றியும் மேலும் பேறு காலத்தில் அவர்கள் கடைபிடிக்க வேண்டியவை பற்றியும் ஒரு பதிவை வெளியிட்டால் மிகவும் உதவியாக இருக்கும் ஐயா....
இறைவனை காண்கிறோம் உங்கள் பதிவுகளில் அண்ணா நன்றி
True
மெய்யியல் தந்தைக்கு நன்றி
"தான்" என்ற சுயம் தான் இப்பூவுலகின் பரிணாமத்தில் , தான் ஈடுபட்ட சூழலின் பெருந்தொகுப்பாக "சின் + தனை" , சிந்தனை... தான் என்ற சுயம் தன்னோடு கூடியபோது ,"சின்" அதாவது எண்ணங்களினால் சேர்ந்தநிலையில் இயங்குதல். சிந்தனை என்பது சிவம் என்ற இயக்கு ஆற்றலால் இயங்கி, எண்ணம் என்ற அறிவுத் தொகுப்பால் தான் தானாக மலர்கிறது... அந்த அறிவை அறிவது "அறிவு". ஆக தான் தன்னுள்ளில் சம்யோகம் நிகழ்த்தும் போது சிந்தனை வயப்பட்டு தன்னை தானாய் இயக்குகிறது என்ற புரிதல் அருமை.
Thanks very good
ஆசானே தங்கள் கருத்துக்கள் உண்மையை உணர்த்துகிறது.தங்களுக்கு மனதார நன்றி கூறிகொள்கிறேன்
Aasan❤ from Malaysia
வாழ்க்கையை புரிந்து கொள்ள செய்தீர்கள் நண்பா
நன்றி
நன்றி 🙏
வாழ்க வளமுடன் ஐயா நன்றி.
அருமை
நன்றி அண்ணா
அம்மை அப்பர் திருவடிகள் சரணம், மிக அருமையான ஆழமான கருத்துள்ள பதிவு, வாழ்க வையகம் வாழ்க வளமுடன்❤️🌍
Thank you very much sir 🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை ஐயா நன்றி நன்றி
நன்றி ஐயா
நன்றி.
அருமை . ஒரு நாள் உங்கள் மரபு வாழ்க்கைக்கு திரும்புவேன்.
வாழ்கவளமுடன்
சிந்தனையில் வழிகாட்டும் ஆசானுக்கு நன்றி
இறை வா நன்றி
Semmai.asan
சேலத்தில் நடந்த இரண்டாம் நாள் பதிவை போடவும்.
அண்ணா
முப்பொருள் உண்மை
அனைத்து உயிரினக் கூட்டத்திற்கும் பொருந்துமா?
ஆம் எனில்
அவற்றுக்கும்
மனிதர்களுக்கு
உருவாக்கப்பட்ட
மரபு வழி மருத்துவம்
போன்று
அவைகளுக்கும்
உண்டா?
அதற்கு பெயர்தான்
சுற்றுச்சூழலை
இயற்கையாக
தக்க வைத்தல்
என்று கொள்ளலாமா?
நன்றி அண்ணா.
🙏🙏🙏🙏
Anna திரு எழுகை பயணம் Audio போடுங்க வர முடியாத சூழல்
இருக்கு ஆனா இல்ல 🤔😂😂😂🤔
நன்றி ஐயா
நன்றி அண்ணா
🙏🙏🙏❤️