Padagotti Full Movie படகோட்டி MGR சரோஜாதேவி நடித்த காதல்காவியம்

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 339

  • @azadkader2359
    @azadkader2359 4 роки тому +11

    காலத்தால் அழியாத காவியம்.எத்தனை முறைபார்த்தாலும் தெவிட்டாத புரட்சித்தலைவரின் திரைப்படம்.

  • @inthrajithram6902
    @inthrajithram6902 2 місяці тому +2

    தொட்டால் பூமலரும் பாடலில் கண்ணத்தில் தட்டி காதல் ரசம் சொட்டும்
    அதிலும் தலைவர் தொண்டையில் முழுங்குவது போல் தொடக்கூடாதா என்பார் அது சிறப்பு
    மிக மிக அருமையான தரமான படம்❤
    அன்பே வா
    படகோட்டி
    சூப்பரோ சூப்பர்

  • @prabakaransbc511
    @prabakaransbc511 4 роки тому +9

    Super Movie... புரட்சி தலைவர், சரோஜா தேவி மற்றும் அனைவரின் நடிப்பு அருமை... பாடல்கள் அனைத்து நன்றாக உள்ளது...

  • @krishnamurthym1900
    @krishnamurthym1900 3 роки тому +15

    தலைவா உங்கள் பாடல் வரிகள் தான் எங்கள் ‌‌குடும்பத்தின் ‌மருந்து உங்களை. பெற்ற அந்த தெய்வம். சத்திய தாய் செய்த நல்லபலநன்மைகள் நீங்கள். எங்களுக்கு கிடைத்த ஒரு. பொக்கிஷம்

    • @bhuvaneswari4503
      @bhuvaneswari4503 2 роки тому +1

      Hi

    • @subramaniyamthanikachalam2289
      @subramaniyamthanikachalam2289 8 місяців тому +1

      ​@@bhuvaneswari4503அற்புதமான படம் என்ன இனிமையான பாடல்கள். நடிப்பு. அத்தனையும் அருமை. இது போன்ற படங்கள் இனி எப்போது வருமோ?

  • @sjvishnukanth03
    @sjvishnukanth03 4 роки тому +22

    மிக மிக அருமையான பாடல்கள் உள்ளத்தில் இன்பத்தை அள்ளித் தந்து உணர்வுக்கு நன்றி 😍😍😍
    காலத்தால் அழியா படம் இல்லை பாடம் வாழ்க #எம்ஜிஆர் 👏👏👏

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 2 роки тому +4

    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் புரட்சித் தலைவர் அவர்தான் எப்பவும் தமிழ்நாட்டின் ஒரே தலைவர்

  • @adhavanmurugesan1844
    @adhavanmurugesan1844 3 роки тому +8

    படகோட்டியின் டைட்டில் இசைக்கு நான் அடிமை . விசுவநாதன் ராமமூர்த்தி அபாரம்.

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 роки тому +8

    I realley loveing this particular Tamil movie and pointing out this movie title padagoti casting mgramachandran and bs sarojadevi realley torching my lovely hearts great thalavar mgr and great madam bs sarojadevi director j Prakash Rao.

  • @kodiswarang4647
    @kodiswarang4647 Рік тому +4

    எம் ஜி ஆரின் சிறப்பான படங்களில் ஒன்று இது

  • @inthrajithram6902
    @inthrajithram6902 2 місяці тому

    எளிய மக்களின் உரிமைக்குரல் வாழ்வாதாரம் பற்றிய சிறந்த படம மற்றும் உயிரோட்டமான காதல் கதை
    இதை தற்போதைய நவீன விஞ்ஞான முறையில் மாற்றி டிஜிட்டலில் வெளியிட்டால் அருமையாக இருக்கும்
    பாடல்கள் அத்தனையும் அருமை
    வாத்யார் படங்களில் இதுவும் ஒரு மாஸ்டர் பீஸ்❤

  • @hariramkumar1824
    @hariramkumar1824 3 роки тому +21

    எனக்கு வயசு 23 முதல் தட்டவ இந்த படத்த பக்குரயேன் சூப்பர் படம் உண்மையான மக்கள் நாயகன்

  • @seenuseenu6542
    @seenuseenu6542 6 років тому +35

    காலத்தால் அழியாத காதல் காவியம். எம்ஜிஆர் ஓர் அழகு ஓவியம். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த பொன்மனச்செம்மல் ஒரு சகாப்தம். தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் அவர்.பாடல்கள் அனைத்தும் அருமை.

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 4 роки тому +6

    இந்த படத்தில் வரும் சரோஜா தேவி அழகு..ஆயிரத்தில் ஒருவன். ஜெயலலிதா அழகோ அழகு இந்த அழகெல்லாம் தலைவனுக்கு படைக்கப்பட்டது......

  • @rkssvideos1959
    @rkssvideos1959 2 роки тому +10

    எம்ஜியார் நடித்ததில் மிகவும் பிடித்த படம் சூப்பர் படம்

  • @bharathirajan1295
    @bharathirajan1295 3 роки тому +14

    Super movie MGR God of Tamil cinema &Tamilnadu 🙏

  • @subashm9434
    @subashm9434 2 роки тому +2

    🔥 Vaali Varigal ( Kadalmel pirakkavaithan engalai thanneeril pizhaikka vaithaan ) ❤

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 роки тому +12

    எனக்கு மிகவும் பிடித்த படம் பாடல்கள் அத்தனையும் அமுது படம் அதனினும் இனிது வாழ்க தலைவர் புகழ்

  • @bpranganbalakrishnan7227
    @bpranganbalakrishnan7227 6 років тому +29

    MGR means style, azhagu, veeram , pasam, panbu etc he is real romantic Hero

  • @ravichandranr3767
    @ravichandranr3767 Рік тому +9

    எத்தனை முறை பார்த்தும் சலிக்காத படம் தலைவரின் படங்களில் சிறந்த படம்.. ❤❤❤❤❤

  • @rameshranganathan4090
    @rameshranganathan4090 4 роки тому +20

    பாட்டுக்கு பாட்டெடுத்து பாடல் வரிகள் classic மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து
    பின்னலாய் ஜடைபோட்டு என் மனச எடைபோட்டு
    மீன் புடிக்க வந்தவள நான் புடிக்க போனேனே
    மை எழுதும் கண்ணாலே போய் எழுதிப் போனாளே

  • @ushapalani3121
    @ushapalani3121 3 роки тому +3

    First song super ❤️❤️❤️❤️😘😘💕💕💕😘😘😘 love you M.G.R Iyya and Amma ❤️❤️❤️❤️

  • @rajendranas
    @rajendranas 3 роки тому +2

    Thalaivars great blockbuster movie I am watching 13/06/21 night 2.30 am to change my mindset very excited

  • @nithinva6106
    @nithinva6106 3 роки тому +9

    Proud to be a keralite... Without these natural beauty this film can't touch makkals heart.

    • @Venkis-g7u
      @Venkis-g7u 2 роки тому +1

      He is not kerala. He from srilaka

    • @nithinva6106
      @nithinva6106 2 роки тому

      I said about the visuals dear

    • @youtube-komali_2023
      @youtube-komali_2023 2 роки тому +1

      MGR is belongs to all not one
      Vaathiyaar MGR is an asset of our TN srilankan Tamil brought up in TN
      Vaathiyaare

  • @subathras8611
    @subathras8611 3 роки тому +11

    very PRETTY AND CUTE PERFECT couple is one only MGR AND SAROJA DEVI

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 роки тому +6

    PURACHITH TALAIVAR M G R
    SAROJA DEVI INAITHU NADITHA
    PADAHOTTI
    THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM
    06 05 2021

  • @Rajkumarrajkumar-wp3uv
    @Rajkumarrajkumar-wp3uv 4 роки тому +6

    அருமையான திரைப்படம்

  • @navaneethakrishnan5214
    @navaneethakrishnan5214 4 роки тому +6

    அற்புதமான திரைக்காவியம்

  • @a.m.ponnutty.ponnuttyam8320
    @a.m.ponnutty.ponnuttyam8320 4 роки тому +5

    18/10/2020 നെന്മാറ കൊള്ളാം കേട്ടോ!❤️😄🙏🙏👍💯 സൂപ്പർ സ്റ്റാർ,

  • @eraniyanm645
    @eraniyanm645 4 роки тому +5

    நல்ல படம் அருமையான பாடல்கள்

  • @vijayakumarinadi443
    @vijayakumarinadi443 4 роки тому +12

    Lovely song, lovely pair,good theme, music ,THALAIVAR MASSSSSSSSSSSSSSS

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 3 роки тому +1

    I learned good characters from MGR...to help poors, self confidence, & hard work...

  • @Sathishkumar-2020
    @Sathishkumar-2020 19 днів тому

    எனக்கு 50 வயது, சரோஜா தேவிக்கு 85 வயசு, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி மருத்துவமனைக்கு வந்து இருந்தார், அவரை பார்த்தால் எனக்கு அக்கா போல தான் இருப்பார், அவ்வளவு அழகாக இருந்தார்

  • @vairamuthu6245
    @vairamuthu6245 4 роки тому +2

    Super movie 👌👌👌👌👌👌👌 thalaivar mass

  • @nithyaprakashjohn9327
    @nithyaprakashjohn9327 6 років тому +23

    My life is mgr and always he will be my best man in my life I learnt helping poors from him I am thankful to my legend

  • @theepetti4066
    @theepetti4066 Місяць тому

    நீ திரையில் கண் கலங்கினால் , இன்றும் உன் ரசிகன் தரையில் அழுகிறான் .

  • @ramayiraman601
    @ramayiraman601 6 років тому +5

    Semma Beautiful Super Great Movie! 🎥 Dr.MGR 🌟 & Sarojadevi 🌟 Actors Awesome!! Always Evergreen!!!🌲

  • @p.deekshithx-a8699
    @p.deekshithx-a8699 4 роки тому +1

    தலைவர் என்ன கம்பீரம்.. அழகு..

  • @ronaldregan5515
    @ronaldregan5515 5 років тому +9

    MGR sir and saroja devi mam both pair cuteness overloaded😙😙😙😙😍😍😍

  • @kirijonasudaram2909
    @kirijonasudaram2909 2 роки тому +3

    Comedy track,duets ,screen play everything is super,lovely

  • @p.deekshithx-a8699
    @p.deekshithx-a8699 5 років тому +8

    East or west.. MGR..the best

  • @kanthimathigovender9031
    @kanthimathigovender9031 3 роки тому +6

    The best PAIR is MGR n JAYLATHA no one can beat that couple miss them

  • @sswaminathan1662
    @sswaminathan1662 2 роки тому +9

    1:30:30 Villanukku Song. What a MGR Heart ❤

  • @godwingodwin5415
    @godwingodwin5415 2 роки тому +2

    Mgr and sarojadevi best pair

  • @ajithmannanmannan4807
    @ajithmannanmannan4807 5 років тому +12

    என்னவர் இளமைத் துள்ளல் தலைவரிடம் சரோஜாதேவி அம்மாவும் சூப்பரா நடிச்சிருக்காங்க

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 роки тому +2

    வாலி பாடல் வரிகள்
    காலத்தால் அழியாத காவியம்

  • @remingtonmarcis
    @remingtonmarcis 4 роки тому +6

    Screenplay, songs, title music, background score especially the boat competition music are awesome, a memorable film indeed

  • @kannanbairava9289
    @kannanbairava9289 7 років тому +58

    என்றும் என்றும்மே
    மக்கள் திலகம் ஒருவர்தான் எம்ஜிஆர் அவர்கள் தான் வணக்கம்

  • @raviganth4097
    @raviganth4097 2 роки тому

    வாத்தியாரே🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🔥🔥🔥🔥

  • @karthiraja7144
    @karthiraja7144 4 роки тому +2

    Enna oru azhaganna nadippu MGR Enna oru azhagu saroja devi amma

  • @chandrasekharannair3455
    @chandrasekharannair3455 3 роки тому +2

    உண்மையிலே மக்கள் திலகம் மீனவர் நண்பன்தான்

  • @murugesansan3418
    @murugesansan3418 4 роки тому +6

    Old is gold. Movie.

  • @kirijonasudaram2909
    @kirijonasudaram2909 2 роки тому +2

    Nice and wonderful choice of location to shoot this romantic film .💜💐💜

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 роки тому +1

    PURACHITH TALAIVAR M G R SAROJA DEVI INAITHU NADITHA
    PADAHOTTI THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM
    19 12 2020

  • @kirijonasudaram2909
    @kirijonasudaram2909 2 роки тому +5

    Made for each other stars Mgr and Saroja devi 💜💜

  • @ganamradhika7907
    @ganamradhika7907 3 роки тому +7

    2020 la intha movie pathavanga like podunga

  • @stephenkarthik8397
    @stephenkarthik8397 4 роки тому +4

    M. G. R. Always mass 😊

  • @SgFamilyAdventures
    @SgFamilyAdventures 4 роки тому +4

    காலத்தை வென்றவர் எம்ஜிஆர்... 2020

  • @santhas9407
    @santhas9407 6 років тому +10

    superfilm nobody equal to MGR

  • @Revanbay
    @Revanbay 5 років тому +4

    புரட்சி தலைவர் .இதய தெய்வம்

  • @jawaharramaswamy8158
    @jawaharramaswamy8158 4 роки тому +4

    Thanyou sir. Super ♥

  • @ManiKandan-gb1sg
    @ManiKandan-gb1sg 7 років тому +11

    lovely movie &all songs for lovely

  • @anandangchitra3550
    @anandangchitra3550 5 років тому +3

    Super movie MGR

  • @statusyuga1102
    @statusyuga1102 5 років тому +6

    Thalaivar arumai🙏🙏🙏🙏🙏

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 3 роки тому

    The one and only Marudur Gopalamenon Ramachandran (MGR),...Puratchi Thalaivar, Ponmana Chemmal, Makkal Thilagam MGR is always Great 👍👌👏

  • @sharondeviseritharannair764
    @sharondeviseritharannair764 5 років тому +5

    Still watching in 2019❤❤❤💛💛💛💜💜💜💝💝💝💝💝💞💞💞💟💟💟💟💖💖💖💖💖

  • @sswaminathan1662
    @sswaminathan1662 2 роки тому +4

    மீனவர் வாழ்கை சோகமே 😥

  • @ManiMani-vs9rc
    @ManiMani-vs9rc 4 роки тому +2

    அருமையான படம்

  • @SakthimuruganpBabu
    @SakthimuruganpBabu 5 років тому +12

    மக்கள் திலகம் புகழ் வாழ்க

  • @rajalakshmimohan4032
    @rajalakshmimohan4032 6 років тому +9

    M.G.R and SAROJADEVI super acting In love scenes SAROJADEVIN andha periya kankalum konjal pecchum ammaadiyoe superb

  • @lakshmiaa1495
    @lakshmiaa1495 5 років тому +4

    i like the sarojadevi and jayanthi costume

  • @megalagyamfi655
    @megalagyamfi655 4 роки тому +7

    I love MGR

  • @SureshKumar-tx4id
    @SureshKumar-tx4id 6 років тому +8

    super movie MGR the great Thalaivar.

  • @nithinva6106
    @nithinva6106 3 роки тому +17

    MGR, the biggest star of all times, romanced to the tune of Thottal Poo Malarum... (Flowers bloom on your touch) with his popular heroine B. Saroja Devi on the golden sands of Alappuzha 53 years ago, a memory that the coastal town will never ever erase. As the star-chief minister's 100th birthday arrives on December 24, Alappuzha has much to cherish. MGR's Padagotti, released on November 3, 1964, was based on a theme developing on the sea coast.
    It was the legendary Nagi Reddy, owner of the Vahini Studio in Chennai, who told Padagotti director Prakash Rao that Alappuzha would be an ideal location for the movie. The eternally celebrated coastal film Chemmeen was released only in August 1965. Alappuzha celebrated for weeks the filming of Padagotti in Pathiramanal and on the shores of MS Canal as also at Udaya Studios where sets of huts were erected for it.
    SL Puram Anand, who later became the production controller of Udaya Studios, was only a film fan those days. His memory is still live with the excitement that Alappuzha experienced as MGR, Saroja Devi, Nagesh and MN Nambiar descended on the town. Anand had an access to shoot locations, being a friend of photographer Chidambaram. MGR, himself a Malayali, shared a friendship with him, communicating in Malayalam itself.
    Anand recalls MGR, unconcerned of his stardom, crossing the road from Udaya Studios one day to a small shop owned by Kalathi and asking for a soda. 'No soda here,' pat came the reply.
    MGR then told his manager: 'Give him Rs5,000.' Turning to Kalathi, he said: 'You should keep sodas when I come next time, okay?'
    Once, on the way from Kanjikuzhi junction to Pathiramanal, Nagesh had a tea at Raghavan's shop. MN Nambiar was also in the car. The car left without returning the tea glass. Raghavan was upset. The money wasn't paid, and the glass was lost. However, as the car returned in the evening after shoot pack-up, the glass was handed back to Raghavan with a Rs100 note.
    It was Udaya Studio owner and filmmaker Kunchacko and his brother Appachan who made most of the arrangements for the Padagotti shoot on the coast. MGR never forgot that friendship. Anand used to fly to Chennai every month with sweets send by Kunchacko to MGR. When the producer-director died in his house in Chennai in 1976, MGR was the first to rush there and arrange a special flight to send the body to Alappuzha. Such was their bond.

    • @sivan9361
      @sivan9361 2 роки тому

      Zz

    • @vandanang5725
      @vandanang5725 Рік тому

      Superb🌼💜🌼💜 information about the🙏🌻 great👏👏 MGR 🌼🌼Sir🌸👑🙏 has been shared by u, thanks🌹🙏 for🌻 the 🙏🌻same, MGR 🌼Sir🌸👑🙏 is a divine person of great qualities 💜if we watch any movie🍿🎥🙏 of mgr🌼 Sir👑 only good moral based 🎬film's r seen giving valuable message to people through his movies🍿🎥🍿🎥

    • @rajeshdhinakaran4051
      @rajeshdhinakaran4051 Рік тому

      😊

    • @VasanthVijayvasanth-rx7fc
      @VasanthVijayvasanth-rx7fc Рік тому

      Pm

  • @lalitharanghanathan8106
    @lalitharanghanathan8106 4 роки тому +2

    Mgr sir so handsome 😎💙💙💙💙saroja devi mam the best pair for mgr sir

  • @ramshivaequipments3758
    @ramshivaequipments3758 4 роки тому +1

    சுப்பர்

  • @kumarveerappan7704
    @kumarveerappan7704 6 років тому +7

    ``what a beautiful movie everyone must see

  • @rajaveda
    @rajaveda 7 років тому +7

    exelent movie thanks to u tube

  • @charlesfran7805
    @charlesfran7805 3 роки тому +1

    படத்திற்கு ஒரு பாடம் என்றால் இதுதான்

  • @mahalakshmi.u4881
    @mahalakshmi.u4881 4 роки тому +1

    Engal theivam ayya avargal

  • @harivishnu4251
    @harivishnu4251 4 роки тому +1

    Nice movie

  • @g.praveenraj3bp102
    @g.praveenraj3bp102 4 роки тому +2

    Lovely song

  • @arivulingam6070
    @arivulingam6070 3 роки тому +1

    Thalaivar mgr vazha

  • @marmayogi1913
    @marmayogi1913 2 роки тому

    Very good print. 👍 great.

  • @smazarudeensmazarudeen6312
    @smazarudeensmazarudeen6312 5 років тому +5

    My favarid Movie

  • @babybaby7264
    @babybaby7264 2 роки тому

    Ella songsm supper hit

  • @boopathi6291
    @boopathi6291 5 років тому +5

    I love makkal thilagam

  • @jkbtamilooty5330
    @jkbtamilooty5330 6 років тому +5

    Fantastic movie for love

  • @AkbarAli-nv2jc
    @AkbarAli-nv2jc 2 роки тому

    Super movie Padagotti

  • @SaravananSaravanan-ly2nz
    @SaravananSaravanan-ly2nz 4 роки тому +1

    தலைவர் வாழ்க வளமுடன்

  • @nagarajakrishnan9331
    @nagarajakrishnan9331 7 років тому +5

    All time favorite love from thiruchendur

  • @chinnarass7406
    @chinnarass7406 3 роки тому +1

    Thalivar Thalivar than pa 🌱😎

  • @SUPASH-wh7gl
    @SUPASH-wh7gl 5 років тому +3

    I love movie

  • @saravananmurugan2375
    @saravananmurugan2375 5 років тому +3

    Beautiful movie

  • @mshameedfnv109
    @mshameedfnv109 5 років тому +2

    Supermovie

  • @praveenwoc788
    @praveenwoc788 7 років тому +5

    i love this movie

  • @gopikumari1643
    @gopikumari1643 4 роки тому +1

    Supermovethegreatmgr

  • @shankars1672
    @shankars1672 5 років тому +3

    நல்ல படம்

  • @ravindranv7971
    @ravindranv7971 4 роки тому +1

    Super

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 4 роки тому +4

    ஜெயலலிதா 28 படம் தலைவனோடு இனைந்திருந்தாலும் . இந்த ஒரு படத்திற்கு அவள் ஈடில்லை . அவள் பல பேர்களுடன் இனைந்திருந்தவள் .எம்ஜிஆருடன் லதா இனைந்த உரிமை குரல் படம் தான் . இரு நூறு நாட்களை கடந்து ஓடிய படம். சரோஜா தேவி எம்ஜிஆர் ஜோடி படங்கள் எல்லாம் வெற்றி படங்களே. எம்ஜிஆர் சரோஜா தேவி ஜோடியை வெல்ல எந்த ஜோடியும் இல்லை .......

  • @ramanathansundaram8420
    @ramanathansundaram8420 6 років тому +12

    MGR - the first known lucky man in the universe