ரியோ & சோம்க்கு வந்த தலைக்கனம் | Biggboss Tamil Season 4 | VJ Shafi | Shafi Zone

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 2,3 тис.

  • @ShafiZone
    @ShafiZone  3 роки тому +704

    bit.ly/3ohxyK1 promo code - Shafi
    1 like 1 support ❤️

    • @manjurajraj5620
      @manjurajraj5620 3 роки тому +12

      ஆரி 💞

    • @Saranya_shanmugam
      @Saranya_shanmugam 3 роки тому +2

      ua-cam.com/video/OGjrBHjkXzg/v-deo.html
      See this Shafi...

    • @kumara..8294
      @kumara..8294 3 роки тому +5

      Kutty snehan yara solran theriuma..

    • @angelsamuelraja9368
      @angelsamuelraja9368 3 роки тому +2

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @rajprawin6209
      @rajprawin6209 3 роки тому +5

      Aari❤️❤️

  • @பஞ்சசக்திவைத்தியம்

    ஆரி😍 ஆரி😍 ஆரி😍உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
    தலை வணங்காமல் நீ வாழலாம்

  • @sahanasahana6162
    @sahanasahana6162 3 роки тому +269

    இன்னைக்கி நம்ம பார்க்கப்போறது.......😄👍ஆரி அண்ணா தான் டைட்டில் வின் பண்ணனும்.... கடவுளே....💚💚💚💚

  • @ஒசாமாபின்லேடன்-ன8த

    உன்மையிலயே இந்த சீசனில் யூடுப் சேனல் அனைத்தும் நேர்மையை மட்டும் பேசியுள்ளது வாழ்த்துக்கள்

    • @swarnalatha7767
      @swarnalatha7767 3 роки тому +17

      You said correct sir

    • @mhm.raseen2953
      @mhm.raseen2953 3 роки тому +22

      ஆனால் கறுத்த கண்ணாடி சிவா யூடியூப் channelஜ தவிர

    • @manjurajraj5620
      @manjurajraj5620 3 роки тому +18

      @@mhm.raseen2953 அந்த கோமாளி யாரு🤦

    • @rksylviesylvieksr4079
      @rksylviesylvieksr4079 3 роки тому +7

      So true

    • @manjurajraj5620
      @manjurajraj5620 3 роки тому

      @Vijay sings 👏👏👌

  • @sameeantro8337
    @sameeantro8337 3 роки тому +251

    சகோதரரே நிறைகுடம் என்றும் தழும்பாது .அறைவேக்காடு எப்போதும் துள்ளிக்குதிக்கும்

  • @ramaiyervaradarajan453
    @ramaiyervaradarajan453 3 роки тому +140

    விஜய் டிவியால் காப்பாற்றப்பட்ட ரியோ சோம்
    செம்ம ....நினைச்சோம் நச்சுன்னு சொல்லிட்டீங்க

  • @dhoni2779
    @dhoni2779 3 роки тому +646

    Please live Aari lovers
    Aari is a title winner

  • @marig8811
    @marig8811 3 роки тому +382

    Shafi zone கலாய் வேற லெவல் ப்ரோ உண்மை மட்டும் தான் சொல்றிங்க உங்களை தலை வணங்கி ஏற்று கொள்கிறோம்

    • @ramadass4527
      @ramadass4527 3 роки тому +1

      💯💯💯

    • @ranjiranjani7972
      @ranjiranjani7972 3 роки тому +1

      Unmayai. Appadiye. Solurar. Srilanka

    • @anuradhan.s.2279
      @anuradhan.s.2279 3 роки тому

      He is very nicely delivers the message and I always enjoy watching

    • @meerameera9960
      @meerameera9960 3 роки тому

      Yea brother I like you comments

    • @abinayasiva4490
      @abinayasiva4490 3 роки тому

      Today 10.30- 12.00pm kula marakama aari Anna ku vote potturunga, one day vote aa miss panniraathinga

  • @ventertainment4398
    @ventertainment4398 3 роки тому +273

    Vote போடா தயார் நிலையில் இருக்கும்
    ஆரி அண்ணா army 🔥 🔥
    இன்று முதல் முழு வீச்சில் செயற்படும்
    என்று செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது
    ஆரி அருஜுனன்🔥🔥
    Love you Anna ❤️

    • @sreemedia215
      @sreemedia215 3 роки тому

      calling vote start agituchu bro

  • @MrGuru1212
    @MrGuru1212 3 роки тому +139

    அர்ச்சனா வந்திட்டு போனபிறகு, ரியோவும் சோமும் ரொம்ப தலைக்கனத்தோடு இருப்பார்கள் என்பது உறுதி. ஏற்கனவே கொஞ்சம் அப்படிதான் இருக்காங்க.

    • @jbgames7033
      @jbgames7033 3 роки тому

      Don't worry. som has very less votes. He will be evicted in the middle of the week itself. Only 4 will be in the last day. My guess...

  • @thangamani5566
    @thangamani5566 3 роки тому +271

    பாலா ஒரு பச்சோந்தி அவன நம்பவே கூடாது. நம்ம focus ஆரி அண்ணா மட்டுந்தான்.

    • @gokulrani9781
      @gokulrani9781 3 роки тому +2

      அகந்தை பிடித்து ஆடும் somsekar.

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 3 роки тому +692

    என் ஒட்டு மொத்தமாக ஆரி தம்பிக்கு மட்டுமே 🔥🔥❤️❤️👍👍

    • @abinayasiva4490
      @abinayasiva4490 3 роки тому +2

      Today 10.30- 12.00pm kula marakama aari Anna ku vote potturunga, one day vote aa miss panniraathinga

    • @vasanthyvasu2799
      @vasanthyvasu2799 3 роки тому +1

      @@abinayasiva4490 Google vote பண்ணலாமா ? Optionஇருக்கு
      நான் ஹாட்ஸ்டார் இல் தான் ஒட்டு போடுவேன் .ஆரி தம்பி தான்

    • @abinayasiva4490
      @abinayasiva4490 3 роки тому +1

      @@vasanthyvasu2799 hotstar la vote podalam, 8367796802 ku missed call kudukalam, unofficial poll in Google
      tamilglitz.in/bigg-boss-tamil-vote/

    • @jashu7546
      @jashu7546 3 роки тому +1

      K

    • @SivanathanPrenthira
      @SivanathanPrenthira 3 роки тому +2

      Thanks maa 🙏

  • @msdthalapraveen5902
    @msdthalapraveen5902 3 роки тому +880

    ஆரி ரசிகர்கள் பொங்கல் பிசிலையும் மாஸ்டர் பிசிலையும் ஓட்டுப்போட மறந்துடாதீங்க கப்பு முக்கியம் பிகிலு
    #Aariarmy

  • @ansheerpalakkad706
    @ansheerpalakkad706 3 роки тому +821

    Aari fans
    👇

  • @princetitus07
    @princetitus07 3 роки тому +56

    ஆரி அண்ணா Title ஜெய்க்கனும்.....🏆❤️🥰

  • @Sanuthushara
    @Sanuthushara 3 роки тому +78

    Vijay tv trying to push aari to depression and send him out so that they can give title to their favorite 😥

  • @skview8338
    @skview8338 3 роки тому +272

    ஆரி அண்ணாதான் title வின்னர் ஆரி வெறியன் from ஸ்ரீலங்கா 😍❤

    • @vasanthis5340
      @vasanthis5340 3 роки тому +1

      🔥🔥👍👍

    • @priyangaarumugam6454
      @priyangaarumugam6454 3 роки тому

      Keep supporting bro..

    • @rusuriasuria9989
      @rusuriasuria9989 3 роки тому

      Aari veriyan
      Loosen up bro
      Don’t be veriyan for anyone as anyone can change over the time
      Aari is good contestant, agreed but don’t be veriyan for anyone

  • @skamalsraj
    @skamalsraj 3 роки тому +168

    BB Andavar Awards 2021
    Shivani : 16 Vayathinile Award
    Ramya : Avai-shanmugi Award
    Som : Anbe Sivam Award
    Rio : Thenali Award
    Gaby : Vishwaroopam Award
    Bala : Virumbandi Award.
    Aari : Indian Nayagan Unnaipol oruvan Awards

  • @dhonikrish7355
    @dhonikrish7355 3 роки тому +1338

    BB4ல் மிகவும் தகுதியான போட்டியாளர்கள்
    ஆரி மற்றும் சனம் ...❤💯🏆
    யாருலாம் நம்புவார்கள்
    👇👇🙂❤🙌

  • @gayathrivarsha6607
    @gayathrivarsha6607 3 роки тому +18

    ஆரி அண்ணா மாதிரி நடந்த(நடித்த) பாலா, நடிப்பு வேற லெவல், என்ன யாரும் நம்பல.

  • @gokulraj9183
    @gokulraj9183 3 роки тому +78

    ஆரி அண்ணா தான் டைட்டில் வின்னருன்னு சொல்லி BB 4 - அ முடிக்குறத விட்டு

  • @karthikdurai5249
    @karthikdurai5249 3 роки тому +490

    ஆரியை உள்ளும் வெளியும் நரிக்கூட்டம் சூழ்ந்துள்ளது இப்போ புதுசா வெளியிருந்தும் கரு நாக கூட்டங்கள் புகுந்துள்ளது ஆண்டவனும் மக்களும்தான் ஆரியை காக்க வேண்டும்

  • @Maruvoorbalan
    @Maruvoorbalan 3 роки тому +3093

    Who will win ?
    Aari Vijay Tv
    👇 👇

  • @APrem-ur7yb
    @APrem-ur7yb 3 роки тому +1007

    ❤️Aari fans ❤️
    👇

    • @AjithAjith-ov6et
      @AjithAjith-ov6et 3 роки тому +5

      Aari fans

    • @abinayasiva4490
      @abinayasiva4490 3 роки тому +4

      Today 10.30- 12.00pm kula marakama aari Anna ku vote potturunga, one day vote aa miss panniraathinga

    • @APrem-ur7yb
      @APrem-ur7yb 3 роки тому +1

      @@abinayasiva4490 yah 👍👍👍

  • @ramalakshmics2060
    @ramalakshmics2060 3 роки тому +21

    வழக்கம்போல சூப்பர் Shafi Bro Hats off u நல்ல சிரிப்பாக வந்தது

  • @devasri5182
    @devasri5182 3 роки тому +59

    அர்சணாவின் சீடர்களான ரியோ, சோமு, கப்ரியலா வெளியே போக வேண்டும்
    👋👋👋 bye bye

  • @s.varsha
    @s.varsha 3 роки тому +371

    சத்தியமா சொல்றேன் பாலா போய் விவசாயம் பார்க்கமாட்டான் வீட்டில வேலை செய்யாதவன் விவசாயத்தில் போய் வேலை செய்யாவானா.

    • @VGRagni
      @VGRagni 3 роки тому +13

      ஏன்பா...அவன் தான் ஒலருறான்...அதை போய் இன்னுமா நியாபகம் வைச்சு யோசிக்கிறீங்க

    • @rajimurugan5681
      @rajimurugan5681 3 роки тому +8

      All for gaining Aari supporters vote

    • @thildorai4731
      @thildorai4731 3 роки тому +4

      Avar nera Sivani veettukku poi viduvar

    • @psangeethapsangeetha209
      @psangeethapsangeetha209 3 роки тому +3

      Crt👏👏👏

    • @venbatamizh3704
      @venbatamizh3704 3 роки тому +3

      அவர் கடலை விளைய வைப்பது கடலை போடுறதுன்னு தப்பா நினைச்சிட்டார் பாவம்.

  • @ABFoodVlogs
    @ABFoodVlogs 3 роки тому +340

    Big Boss Title for One and Only Aari 🔥🔥🔥🔥

    • @lavanyasiva8445
      @lavanyasiva8445 3 роки тому

      Bro bt suitcase task vecha aari poiduvar bz of dipression nu solranga....unmaiyava

    • @ABFoodVlogs
      @ABFoodVlogs 3 роки тому

      No way
      😂😂😂

    • @abinayasiva4490
      @abinayasiva4490 3 роки тому

      Today 10.30- 12.00pm kula marakama aari Anna ku vote potturunga, one day vote aa miss panniraathinga

  • @jeevajeevak3988
    @jeevajeevak3988 3 роки тому +2870

    இன்று ஆரி அண்ணா க்கு வோட் பண்ண யார் எல்லாம் காத்து கொண்டு இருக்கீங்க பிரிண்ட்ஸ் 👍👍👍

    • @ventertainment4398
      @ventertainment4398 3 роки тому +53

      Vote போடா தயார் நிலையில் இருக்கும்
      ஆரி அண்ணா army 🔥 🔥
      இன்று முதல் முழு வீச்சில் செயற்படும்
      என்று செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது
      ஆரி அருஜுனன்🔥🔥
      Love you Anna ❤️

    • @anjalimaha4681
      @anjalimaha4681 3 роки тому +31

      Call Vote start agituchu bro call pannunga

    • @monicapreetha9063
      @monicapreetha9063 3 роки тому +17

      waiting waiting

    • @Mrsimiyon
      @Mrsimiyon 3 роки тому +5

      @@anjalimaha4681 ❤️👍

    • @raniranivenkat5882
      @raniranivenkat5882 3 роки тому +8

      Nanum kathikittu irukken

  • @saranyakarthi9942
    @saranyakarthi9942 3 роки тому +90

    Rio and som not deserve the finalist compared to sanam and suresh.

  • @kesavannadaraja6415
    @kesavannadaraja6415 3 роки тому +20

    Please don't split your votes guys... full votes for Aari ♥️ from Malaysia 🇲🇾

  • @செங்கதிர்செல்வன்-ப2ஞ

    நான் பாலா ரசிகன் தான்.இருந்தாலும் ஆரி அண்ணா Title winner ஆக தகுதியுள்ளவர்.

  • @Qatar605
    @Qatar605 3 роки тому +568

    சகோ இன்று குட்டி சினேகன் ரொம்ப பிசி.. அன்பு group உள்ள வருது...😂😂😂

  • @ckmuruganantham3066
    @ckmuruganantham3066 3 роки тому +1397

    Aari fans be careful , vote only Aari , don't spilit votes ..

  • @jaishankarrenganathan9919
    @jaishankarrenganathan9919 3 роки тому +34

    Somesekhar got about 14 points in identifying the song. There is a very big question here. That song was (sony) released on November 13th (film: Jagamey Thandhiram, song: Love you Pannu Bujji). But contestants went inside to BB house in October. That song was played once in BB house on December 26th (86th day morning wake up song. At that time somesekhar was sleeping. when he came out to garden area, that song was almost over) And also somesekhar just mentioned the word "love Bujji" only. Immediately that song was played by BB team. So, who is the black sheep? See that portion of episode again. (Courtesy: Fatman Facts channel).

  • @mammamgigolosyoutubersrevi9631
    @mammamgigolosyoutubersrevi9631 3 роки тому +54

    ஆரி ரசிகர்கள் பொங்கல் பிசிலையும் மாஸ்டர் பிசிலையும் ஓட்டுப்போட மறந்துடாதீங்க கப்பு முக்கியம் பிகிலு

  • @user-warrenbuffet
    @user-warrenbuffet 3 роки тому +232

    Aari mass waiting for today 10:30

  • @vidhyaraja5574
    @vidhyaraja5574 3 роки тому +156

    AARI THE LEGEND OF BIG BOSS OF ALL 4 SEASON AND IN ALL LANGUAGES ❤️🔥💪👌👍💯🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🔥🔥🔥🔥TITLE WINNER AARI..ONE AND ONLY..👍👍💯💯💯OTHER CONTESTANTS, SHOULD LEARN FROM PERSON LIKE AARI

  • @malarkodi2394
    @malarkodi2394 3 роки тому +161

    There is English proverb ' empty vessel make the most noise'. It's suit well for rio and somu ! 🤣🤣🤣🤣

  • @rajusarangan9191
    @rajusarangan9191 3 роки тому +37

    Anbu gang knows only hug hug hug hug. What a character they are?

  • @aravindans9438
    @aravindans9438 3 роки тому +52

    இன்னைக்கு என்னோட 50 ஒட்டை ஆரிக்கு போட்டாச்சு அப்ப நீங்க?

  • @hentrickhentrick9124
    @hentrickhentrick9124 3 роки тому +445

    ஆரி சகோவுக்கு இந்த. வாரம் ஓட்ட சிந்தாம சிதறாம போடணும்... இந்த விஜய் டிவிகாரன் ஏதாவது தில்லாலங்கடி வேலை. பார்ப்பான்..அதனால ஆரி சகோவுக்கு முழுவதும் ஓட்டு போடனும்..

    • @jbgames7033
      @jbgames7033 3 роки тому +10

      Already more than 50 percent votes to Aari...

    • @Manasamano94
      @Manasamano94 3 роки тому +5

      Kandipa

    • @suvishalkamaraj806
      @suvishalkamaraj806 3 роки тому

      Missed call vote pogala

    • @Manasamano94
      @Manasamano94 3 роки тому

      @@suvishalkamaraj806 mrng pogumnu ninaikiran

    • @Sandhya_Pravin89
      @Sandhya_Pravin89 3 роки тому +3

      Yes but Aari Anna missed call number is not working guys.......🙏🙏🙏🙏 Put full 50 votes in hotstar app 🙏🙏🙏🙏🙏

  • @nik261190
    @nik261190 3 роки тому +263

    We gotta give more support to Aari, as villains team is back in the house 😋

    • @maluv1464
      @maluv1464 3 роки тому +1

      Yes...try to put maximum votes

  • @msdthalapraveen5902
    @msdthalapraveen5902 3 роки тому +377

    பாலாஜி: பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் கண்டிப்பா விவசாயம் பண்ணுவேன்
    மக்கள்: எப்பா உலக மகா நடிப்புடா சாமி அடேங்கப்பா 🤩🤩🤩
    #Aariarmy

    • @victorvijayan9098
      @victorvijayan9098 3 роки тому +1

      Bala Veliyavandaudan vivasampanuvar

    • @blackwhite6391
      @blackwhite6391 3 роки тому +2

      He meant
      Different ploughing in G😉A
      Then Olljii
      Change that as farming 🥳😂🤣😅🥰😉

    • @csk2439
      @csk2439 3 роки тому +3

      Very true bro pachondhi bala

    • @murugarasumurugarasu1531
      @murugarasumurugarasu1531 3 роки тому +3

      Vivasayam pathi pesuna vote vilum nu apdi solran bala, elamee nadipuu

    • @ranjiranjani7972
      @ranjiranjani7972 3 роки тому +2

      Super. Ungal. Karuthu.

  • @Krishna-he1xe
    @Krishna-he1xe 3 роки тому +76

    டூ நத்திங் சோமே நல்ல பொருத்தமான பேரு மிக்ஸர் பப்பட் சோமுக்கு.

  • @karthikmsks2676
    @karthikmsks2676 3 роки тому +26

    Within two hour voting options will open. Kindly Vote all 50votes for Aari bro if you like him. Don't split your vote for some undeserving contestant.

  • @abir1290
    @abir1290 3 роки тому +81

    Caller of the week - எழுதி குடுத்ததை கூட ஒழுங்கா வாசிக்க தெரியவில்லை 😇😇
    Vijay tv - come on 😂😂😂

  • @kavitha6760
    @kavitha6760 3 роки тому +133

    Aari🏆🏆🏆🏆🏆

  • @apalanikumar
    @apalanikumar 3 роки тому +304

    Ramya is teasing Aari by calling Bala as friend😀.... this is exactly called baggage

    • @rajimurugan5681
      @rajimurugan5681 3 роки тому +5

      Baggage

    • @rajimurugan5681
      @rajimurugan5681 3 роки тому +5

      Visha bottle right name may be visha factory

    • @apalanikumar
      @apalanikumar 3 роки тому +2

      @@rajimurugan5681 exactly 😀

    • @yogeswari7509
      @yogeswari7509 3 роки тому +4

      Yes..so irritating to see her. She has do much dirt in her heart and carrying Aari as baggage. She will regret soon when she go out of BB

    • @apalanikumar
      @apalanikumar 3 роки тому +2

      @@yogeswari7509 she is worst to core ... I never thought she will be like this

  • @skumaran1275
    @skumaran1275 3 роки тому +15

    பிக் பாஸ் தமிழில் தமிழே தெரியாதவர்கள் பலர் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்
    தமிழர்களே கவனியுங்கள்🤔🤔🤔

  • @naren8131
    @naren8131 3 роки тому +21

    Rio: ...do nothing
    Som: Wooooo 🐕

  • @DevPiran
    @DevPiran 3 роки тому +96

    Shafi Zone நீங்க வேற Level commentry கொடுக்கறீங்க.

  • @bharathilakshmipathy851
    @bharathilakshmipathy851 3 роки тому +74

    Who are all bored of kamal speech yesterday ... oray kamal permaiyah eruku

  • @flowerclub9319
    @flowerclub9319 3 роки тому +440

    ஆரி அண்ணாவுக்கு ஓட்டு போட மறந்திடாதீங்க.

  • @vasantadevi6284
    @vasantadevi6284 3 роки тому +165

    Rio n som so disgusting. Joke for the day.

  • @Babubabu-lg2rp
    @Babubabu-lg2rp 3 роки тому +12

    ஆரி இல்லாமல் மற்ற யாராவது வெற்றி என்ற சொல்லுகேயிடம் இல்லை.

  • @SyedAli98846
    @SyedAli98846 3 роки тому +196

    மனதை கட்டி ஆளும் ஆரி... 🔥
    நீ பலருக்கும் முன் மாதிரி ...🔥
    பல தடைகள் வந்தாலும் பல குறைகள் சொன்னாலும் நீ நீயாக இருந்தாய் ... 🔥 🔥 🔥
    இறுதியில் மக்களின் மனதை வென்றாய் .....🔥 🔥 🔥

  • @shanmugapriya7563
    @shanmugapriya7563 3 роки тому +95

    Yes offcourse... Rio and som attitude has changed after stepping to FINALS .. thinking that they will win the title...But they actually don't know that Aari will be the winner...
    Romba over ah aadura maadiri teriyidhu....

  • @manjurajraj5620
    @manjurajraj5620 3 роки тому +403

    கமல் சார் பேசும் போது skip பண்ணி தான் வீடியோ பார்ப்பேன் இவரு ஆறியன்னா வை சுருக்கமாக பேச சொல்லுறாங்க

  • @tamilselvan8207
    @tamilselvan8207 3 роки тому +8

    Really true bro save agita aprom Rio kita romba தலகனம் therinjithu

  • @mr-md2hw
    @mr-md2hw 3 роки тому +4

    உங்க பேச்சு சிரிச்சு, சிருச்சு, உண்மையிலேயே நெஞ்சு வலி வந்துருச்சு.😄

  • @hemaranga9183
    @hemaranga9183 3 роки тому +100

    Let’s all break the systemic discrimination strategy. Pls focus only for Aari. Vote for Aari only 🙏🙏🙏🙏

  • @sangeethasundarrajan8379
    @sangeethasundarrajan8379 3 роки тому +97

    இன்னைக்கு "காதல் கட்டில்" படு பிசியா ஆயிடும்.குட்டி சினேகன கைல பிடிக்க முடியாது. ஒரே, "அமுக்கு டுமுக்கு அமால் டுமீல்" தான்......

  • @dhanushan9750
    @dhanushan9750 3 роки тому +55

    Aari thalaivanukkana aattam veriththanema irukkanum aari fans ready ya🔥🔥🔥

  • @mathanmathan212
    @mathanmathan212 3 роки тому +17

    எங்கள் ஊரில் எல்லாம் ஆாி அண்ணன் ேபன்ஸ் ெதாியுமா

  • @sundarsundar9306
    @sundarsundar9306 3 роки тому +5

    Do nothing...... wooooo... Vera level ma nee❤️

  • @chandrikaramanjulu8902
    @chandrikaramanjulu8902 3 роки тому +125

    Eagerly Waiting for finals to see the you Aari as the winner.

  • @abhilashchandrakumar
    @abhilashchandrakumar 3 роки тому +96

    ஆரி அண்ணாக்கு தான் vote

  • @truth-ek4ed
    @truth-ek4ed 3 роки тому +155

    All aaari haters velaya started. Aaai maas ji. So we donot worry.

  • @komalamoorthy810
    @komalamoorthy810 3 роки тому +5

    சோமுக்கு ஒரு திமிர் வந்து விட்டது ரியோ க்கு எப்பவுமே பெரிய விஜய் டிவி ஓனர் என்று நினைப்பு பிக் பாஸ் அவங்க வீடு மாதிரி நினைப்பு

  • @RaamDhoni7
    @RaamDhoni7 3 роки тому +8

    தயவு செய்து ஓட்டுக்களை பிரித்து போட வேன்டாம் எல்லா ஓட்டுக்களையும் ஆரி அண்ணன்னுக்கே போடவும் வாழ்துக்கள் ஆரி வெற்றி பெற நன்றி

  • @ShafiZone
    @ShafiZone  3 роки тому +64

    யாரெல்லாம் இந்த சீசனில் இறுதி ஆட்டத்திற்கு தகுதியான போட்டியாளர்கள்?

  • @KarthiKeyan-qv5et
    @KarthiKeyan-qv5et 3 роки тому +45

    ப்ரோ நீங்க சொல்றது செம்ம சிரிப்பா இருக்கு ..சூப்பர்😘😘😘

  • @parvathang
    @parvathang 3 роки тому +41

    Shafi Anna, Vesam-nu solra azhage thani dhaan. Love you na😍😍

  • @gwrajaji
    @gwrajaji 3 роки тому +28

    Shafi, seriously you are super good for telling the truth of the trues in BiggBoss season. I learned that this silly uneducated BiggBoss Bias show is a sucked. Our families members have Stopped watching BB4.

  • @vidya123ification
    @vidya123ification 3 роки тому +3

    Yeah even I noticed Rio and som....vetti bandha...😂😂

  • @sathyamoorthirg9385
    @sathyamoorthirg9385 3 роки тому +60

    Bala strategy:
    Mon, Tue, Wed, Thur - Aari brother
    Fri, Sat, Sun - sorry brother

  • @Umesh-rg7tb
    @Umesh-rg7tb 3 роки тому +44

    பட்டாசு சத்தம் கேட்ட பண்ணி மாதிரி.. Vera level

  • @Mrsimiyon
    @Mrsimiyon 3 роки тому +29

    பட்டாசு சவுண்ட் கேட்ட பன்னி 😂vara level bro😂 bro nega aari anna fan thanee solluga bro 😉

  • @clairedelune6482
    @clairedelune6482 3 роки тому +43

    Guys I just realised something: Aari united us, I'lll definitely miss writing and reading your comments after Bigg Boss

  • @nandhinirangaraj4045
    @nandhinirangaraj4045 3 роки тому +3

    As always , Shafi’s sense of humor is awesome. I burst out laughing when Rio says “ eat 5 star and do nothing “ 😀

  • @rockboynishanthan4269
    @rockboynishanthan4269 3 роки тому +171

    பாலாவின் கபட நாடகத்தை யாரும் நம்ப வேண்டாம்.. நம் ஓட்டு ஆரிக்கு மட்டுமே...

    • @solanlavan4573
      @solanlavan4573 3 роки тому

      Yes indeed its KABADA NAADAGAM

    • @ajmalajmal6042
      @ajmalajmal6042 3 роки тому

      Sssss

    • @j.pradeepkumar3739
      @j.pradeepkumar3739 3 роки тому

      Intha mathri pesathinga aari pathi yenna theriyum unaku actually aari than apadi bala illa vaya mudu

  • @cartoonslover2984
    @cartoonslover2984 3 роки тому +41

    Big boss 4 unseen today watch aari crying 😭

  • @veenavenkatesh.actress8836
    @veenavenkatesh.actress8836 3 роки тому +6

    My vote for aari always. He is a great contestant.

  • @premaselvaraj2290
    @premaselvaraj2290 3 роки тому +3

    Aari Aari Aari Aari Aari
    Entha Bigg Boss veetla
    Real hero

  • @rajagurumu4904
    @rajagurumu4904 3 роки тому +54

    Don't split the votes only one super one The 'Aari Arjunan' 💥🔥⚡

  • @Gowtham0909
    @Gowtham0909 3 роки тому +18

    Bro பிக் பாஸை விட உங்கள் கமெண்ட் ஸ் வேற லெவல்
    வாழ்த்துக்கள் ஆரி மற்றும் Shafi zone

  • @devi25025
    @devi25025 3 роки тому +65

    Shivani was kept inside because BB want bala to have company without stress.

    • @santoshgounder2195
      @santoshgounder2195 3 роки тому +3

      Vijay TV wants to save Som, Rio n Gabi thats why they evicated Shivani

  • @VanithaShrisKitchen
    @VanithaShrisKitchen 3 роки тому

    நான் அமெரிக்காவில் வசிக்கிறேன்.எங்கள் இருப்பிடத்தில் எல்லோருக்கும் பிடித்தவர் ஆரி தான் .இளைஞர்களுக்கு உதாரணமாக ஆரி விளங்குகிறார்.
    1)ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மக்களோடு மக்களாக களம் இறங்கி காவலர்களிடம் அடி வாங்கி சிறை சென்ற ஒரே நடிகர்.
    2)திரு.அப்துல் கலாம் அவர்களின் foundation உடன் இணைந்து 2016 ல் வெள்ள நிவாரண பணிகளில் களப்பணியாற்றியதற்கு “Youth Icon award வழங்க இருக்கிறார்கள்.
    3)2017 ல் இளைஞர்களுக்கு சமூக சேவைகளிள் ஆர்வம் உண்டாக்கும் வகையில் இவரது சமூக பணிகளுக்காக விருது வாங்கி இருக்கிறார்.
    4) மாறுவோம் மாற்றுவோம் என்ற இயக்கத்தை நிறுவி இயற்கை விவசாயத்தை காப்பதற்கு நிறைய பணிகளை செய்து வருகிறார்.அதற்கு பல விருதுகளும் வாங்கி இருக்கிறார்.
    5) Banking policies கு எதிராகவும்,தபால் நிலையங்களுக்கு ஆதரவாகவும் மாணவர்களுக்காகவும்,நடுத்தர மக்களிக்காகவும் குரல் கொடுத்தவர்.
    6) எந்த படவிழாக்களிலும் படத்தை மட்டும் இன்றி,மக்களுக்கு விழிப்பணர்வு தரும் வகையில் உறையாற்றுவார்.எடுத்துகாட்டாக Android,iPhone னால் வரும் ஆபத்துகள்,குழந்தைகளை அதனிடம் இருந்து பாதுகாத்தல்,காதலில் ஏற்படும் தவறுகள்,அதை கையாளும் விதம்,இப்படி விழிப்புணர்வு தகவல்கள் பல.
    7)இயற்கை விவசாயத்தை இளைஞர்களிடம் கொண்டு செல்ல அவர் எடுத்த பல முயற்சிகள்.
    8) தமிழ் மீதும்,தமிழ் இனத்தின் மீதும் உள்ள தீராத காதலால்,அதன் புகழை முடிந்த வரையில் மக்களுக்கு கொண்டு செல்வார்.
    இப்படி அப்துல் கலாம் ஐயாவின் பிரதிபலிப்பாக ஒவ்வொரு இளைஞனுக்கும் உதாரணமாக இருப்பவரை உலகம் கொண்டாடுவதில் ஆச்சரியம் இல்லை.
    இத்தகைய பண்பாளணை உலகறிய செய்வதற்காக அவரக்கு இறைவன் அளித்த பாதையே BigBoss.
    ஆரி அர்ஜூனன் 🥰😍❤️🙏🎊🥳🥳🥳🥳💐💐💐நீடுழி வாழ்க.ஆரியின் தொண்டர்கள் நீடுழி வாழ்க வாழ்க🙏🥰🎊💐💐😍😍

  • @tamilisai2923
    @tamilisai2923 3 роки тому +10

    தாத்தா நானும் பார்த்தேன்..விச பூச்சி.. ஆனா அதை நல்லா காட்டுவாங்க னு நெனச்சேன்

  • @iloveme5785
    @iloveme5785 3 роки тому +19

    Mass Pandringe Shafi 😂😂 Vere level FUN.
    BB vida unga review semmaya irukke.

  • @தமிழைநேசி
    @தமிழைநேசி 3 роки тому +84

    Promo 3 comments la ungala pathen 😊😊😊😊😊

    • @IZATHULIQ
      @IZATHULIQ 3 роки тому +1

      Avar ella promo comment panraru ....😁

    • @தமிழைநேசி
      @தமிழைநேசி 3 роки тому

      @@IZATHULIQ what

    • @IZATHULIQ
      @IZATHULIQ 3 роки тому

      @@தமிழைநேசிhe is commented all promos . Do you understand ??

    • @தமிழைநேசி
      @தமிழைநேசி 3 роки тому

      @@IZATHULIQ I cannot see.. so I tell tat. U understand? 🤣

    • @IZATHULIQ
      @IZATHULIQ 3 роки тому

      @@தமிழைநேசி You try understand what I said. .....😜😜

  • @kanimozhi4966
    @kanimozhi4966 3 роки тому +216

    Why noone appreciated aari as bala
    This showed that everyone is envious on aari
    Bala is totally fake and acting
    So please be aware and vote for aari

    • @mohanabalajisv9950
      @mohanabalajisv9950 3 роки тому +2

      Aari than da fake bala tha mass

    • @gajalakshmi4055
      @gajalakshmi4055 3 роки тому +1

      Yes.. I do think so

    • @vaibhav2935
      @vaibhav2935 3 роки тому +1

      Pongada bala tan dubakur

    • @mohanabalajisv9950
      @mohanabalajisv9950 3 роки тому

      @@vaibhav2935 aari than dubakur😂

    • @noorul3247
      @noorul3247 3 роки тому

      @@mohanabalajisv9950 ada ponga pa avangala senthutanga neenga yn potu sandapudichh manda thalavureenga

  • @suganpal1142
    @suganpal1142 3 роки тому +6

    Voting is open in history, casted my vote for Aari bro ❤

  • @ThuruVelan2023
    @ThuruVelan2023 3 роки тому +1

    😂😂😂😂 ari bro in the best we all love him from Canada 🇨🇦. And speech vera leval semma comady.

  • @SatheeshKumar-jy8mr
    @SatheeshKumar-jy8mr 3 роки тому +41

    I m waiting for the hotstar open for votting.

  • @thilagapooh7823
    @thilagapooh7823 3 роки тому +18

    ஷாபி பிரதர்...உங்கள் வீடியோ மிக மிக அருமை.மிக்க நன்றி.

  • @laxmis2750
    @laxmis2750 3 роки тому +115

    Som and rio think that they are the most deserving.. thimiruu.. overaa achuu..

  • @bensur2009
    @bensur2009 3 роки тому +3

    Visha bottle said to Aari bro that there is no friends to her in BB House, but today hugging bala saying, "friend be happy friend", now people know who is fake in BB House.....Aari bro is the real winner ❤️❤️❤️

    • @chands5402
      @chands5402 3 роки тому

      aARIYA NAKKAL PANARA,BECAUSE AARI SAID FRINDA KOOTITU PONGANU,SHE GOT MAD,NOW SHE IS USING TO IRRITATE AARI.

  • @pathmasiva7864
    @pathmasiva7864 3 роки тому

    உண்மையாக தரமான ,சுவையான பதிவுகள்.நன்றி