மிகவும் பிரமாதம் மெய்சிலிர்க்க வைக்கும் தத்துவம் நிறைந்த உத்தம முத்துக்கள் கருத்துக்கள். கேட்ட நாங்கள் தான் உங்கள் காலில் வீழ்ந்து வணங்கின்றோம். சைவமும் தமிழும் எவ்வளவு ஆழ்ந்த கருத்துக்கள் உள்ளன. நன்றி ஐயா. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூல் இலங்கையில் புத்தக்கடையயில் தேடி அலைந்தேன் ஐயா கிடைக்கவில்லை.
மிக அருமையான இலக்கியச் சொற்பொழிவு! அரசியல் தலைவர்களில் மிகச் சிலர்க்கு மட்டுமே இத்தகைய இலக்கிய ஞானம் உண்டு! வை.கோ.ஐயா அச்சிலரில் ஒருவர். தலைப்பு திவ்யப் பிரபந்தமாய் இருக்க, ஐயா கம்பராமாயணம் பற்றி அதிகம் பேசியது போல் தோன்றுகிறதே!
அற்புதம் வாழ்வில் கூறுகளை இந்த ஆழ்வார் பாசுரங்கள் பறை சாற்றும் நமக்கு படிப்பினைகள் உள்ளன உங்கள் களின் ஆழ்வார்கள் பற்றிய பக்தி இலக்கியம் சிறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது
இலக்கிய சிற்ப்பி. சேராத இடம் தேடி சேர்தார் அவர் அருமை அவரே மறந்தார் ஐயா மிண்டும் தமிழ் இலக்கிய தெண்டாட்ற வாருங்கள் ஐயா🙏 இவரை போல் அமைச்சர் ஜெகத்ரட்சகன் அவர்களும் திவ்வியபரபந்தத்தை பற்றி மிக அருமையா உரைய்றாறுவார் விதி சேரர் இடம் சேர்ந்தார்
அருமை...இலக்கியத்திற்காக மட்டுமே என வாக்குகளை தன் சார்ந்தவர்களை திருப்தி படுத்த கூறினாலும்.. ஓரிரண்டு திவ்யப் பிரபஞ்ச பாடல்களை கூறும் போது அவரது கண்ணில்.. சொல்லில் தீடசண்யச்சைப் பார்க்கிறேன்.ஆங்கிலேய இலக்கியங்களை அவர்களது கதாநாயகர்களைப்பற்றி பேசும் போது அவரது வார்த்தை த்வொனி உயர்கிறது.ஆனால் கண்ணில் நான் முன்சொன்னதைக்காணவில்லை. இத்தனை ஆண்டுகள் ஆழ்வார்கள் மற்றும் அவர்களது பாடல்கள் நிலைத்திருக்கிறது என்றால்..தமிழன்பர்கள் (வைகோ உட்பட) புரிந்துகொள்ள வேண்டும் அவை அத்தனையும் உண்மை என்று.நம்மாழ்வார் நம்பினார் அரங்கனை..ஆகவே இலக்கியம் என்ற பெயரில் வைகோ 10மாதங்களுக்கு முன் நிகழ்த்திய இந்த சொற்பொழிவு அவரது ஆன்மீக தேடலின் அஸ்திவாரமாகவே நான் பார்க்கிறேன். அதில் தவறிருப்பதாக நான் கருதவில்லை.கவிஞர் கண்ணதாசன் அவ்வாறு நினைக்கவில்லை.படிப்பதிலுள்ள உங்கள் ஆர்வத்தை மதிக்கிறேன்.ஆன்மீகத்தில் நீங்கள் அடியெடுத்து வைத்துவிட்டதாகவே நான் பார்க்கிறேன்.இந்த சொற்பொழிவில் ஆங்கில இலக்கியம் மற்றும் வேறு சங்கதிகளை குறைத்து தலைப்பான மாலியம் பற்றி அதிகம் பேசி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்
சிவனியம் மாலியம் நற்சொல் உதிர்த்தனை வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம்.அரி சமஸ்கிருதத்தில் திருடன் என்று பொருள்.ஆனால் தமிழில் அரியன் சிவனெனினும் மாலெனினும் அரிதானவன் அருமையான வன் இந்த அரியன் ஆரியன் என திரிந்தது நற்பொருளில்.சமஸ்கிருத ஆரியன் இனம்குறித்தது.தமிழ்ப்பொருள் எப்போதும் சீரியது.
அய்யா, உங்களுடைய ஆழ்ந்த தமிழ் இலக்கிய புலமை, ஆங்கில இலக்கியங்களை படித்து சுவைத்து சித்தத்தில் நிறுத்தி செய்திகளை காட்டாற்று வெள்ளம் போல் பேசும் திறமை; சொல்லாற்றல் , ஆங்கில மொழியின் ஆளுமை, .... பிரமிக்க வைக்கிறது.நீங்கள் அரசியலை தவிர்த்து இருக்கலாம். ஒரு சிறந்த தமிழ் இலக்கியவாதியை அறிஞரை தமிழ் மக்கள் இழந்து விட்டார்கள்.அரசியல் உங்களுக்கு கை கொடுக்கவில்லை.
A great person. How wonderful speach delivered. All poetry quotes by memory. Tamilnadu failed to recognise him. It is a loss. Almighty may give him good health and peace to continue his public service.
நாளை சொல்வேனோ மாட்டேனோ தெரியாது இன்றைக்கு சொல்லி வைக்கிறேன் நாராயணா என்று முன்னமேயே சொல்லி வைத்திருக்கலாம் அல்லவா அதைவிடுத்து சாகர நேரத்தில் சங்கரா சங்கரா என்று சொல்லி என்ன சொல்லாமல் என்ன. ஆனால் இந்து மதத்தில் இந்த ஜென்மாவில் நன்மைகள் அடுத்த ஜென்மாவில் ஆவது அதற்கான பலனை அடைவாய் அதேபோல தீமைக்கும் தீய பலன்களை அடைவோம். தங்களுக்கும் அதற்கான நல்ல பலன்கள் உண்டு. வாழ்க வளமுடன்.
Few years back, Dr. Ramdass. Founder and President of P.M.K celebrated Nammaazhvar Pasura Aaradhatanai Vizha in Alwarthirunagari.He told, his father used to say Azhwar's Pasurams.
Yes, read them as literature to enjoy if you are not into religion. But What happened to him? Is it before he sold himself for money to DMK and missionaries? Can he say that Bible and Quran should also be read as literature?
Dravidam is an asset owned by Brahmins. Till date they are yours DMK,dk,mdmk enemies. But they don't have enmity on you and others till now. They surrendered everything to their azvard, Acharyas and their beloved god.
Gentleman, know the Tamil letters: ,,, thiramai,,, Ra ,, periya raa. Uwrote in Tamil, appreciated but use right type of letter. Lot of people write like you. Miss spelled. I feel disgraceful. Good luck.
He is a chameleon don’t believe him He is a Christian 😅 Just to give speech these people will use our prabanfham and thirumurai None other scriptures have everything in it
இலக்கிய பேச்சில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை உங்கள் பேச்சுக்கு அடிமை தான்..
ஐயா உங்கள் பிற்கால அரசியல் நிலைப்பாட்டை தவிர்த்து பார்த்தால்
நீங்கள் பெருமை மிக்க மாணிக்கம்
புகழ் மங்கா தங்கம் நீங்கள்
மாமனிதர் எந்த தலைப்பு கொடுத்தாலும் பேசுவார் திரமை உள்ளது மாபெரும் போராளி❤❤❤❤❤
இன்று 7/8/23
ஐயாவின் பேச்சைக் கேட்டு வியந்து விட்டேன்.
பொக்கிஷம் நமது வைகோ ஐயா.
மிகவும் பிரமாதம் மெய்சிலிர்க்க வைக்கும் தத்துவம் நிறைந்த உத்தம முத்துக்கள் கருத்துக்கள். கேட்ட நாங்கள் தான் உங்கள் காலில் வீழ்ந்து வணங்கின்றோம். சைவமும் தமிழும் எவ்வளவு ஆழ்ந்த கருத்துக்கள் உள்ளன. நன்றி ஐயா. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூல் இலங்கையில் புத்தக்கடையயில் தேடி அலைந்தேன் ஐயா கிடைக்கவில்லை.
வைகோ அவர்கள் நீடூழி வாழ நாறாயணனை வேண்டுகிறோம்.
மிக அருமையான இலக்கியச் சொற்பொழிவு! அரசியல் தலைவர்களில் மிகச் சிலர்க்கு மட்டுமே இத்தகைய இலக்கிய ஞானம் உண்டு! வை.கோ.ஐயா அச்சிலரில் ஒருவர்.
தலைப்பு திவ்யப் பிரபந்தமாய் இருக்க, ஐயா கம்பராமாயணம் பற்றி அதிகம் பேசியது போல் தோன்றுகிறதே!
அருமை.... !அருமை.... !!அருமை.... !!!அய்யா வைகோ அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!
0
தங்களிடம் இருந்து இது போன்ற இலக்கிய வரலாறு அறிய ஆவலாக உள்ளேன்
உலகத்தின் மிகப் பெரிய நூலகம் எங்கள் தலைவர் வைகோ அவர்கள் தான் என்பது அறிந்தவர்களுக்கு தெரியும்
இந்தப் பேச்சு மிக அருமையாக உள்ளது
இதை பத்தி எப்போது எவ்வாறு படித்தீர்கள் உண்மயிலலயே ஒரு தனி மட்டுமல்ல ஒரு வினோதமான பிறவி ஆகும்
தமிழ் இலக்கிய உலகில் உன்னதமான ஒரு மனிதன் நீங்கள்தான் தமிழில் பக்தி இலக்கியங்களில் பற்றி மிக அருமையான கருத்துக்களை தெளிவாக அறிவித்துள்ளார்
மிக சிறப்பு அற்புதம் அருமை போன்றவனும் தத்துவ சொற்பொழிவு நான் கேட்டதில்லை தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் வைகோ நிகர் எவரும் இல்லை
அற்புதம் வாழ்வில் கூறுகளை இந்த ஆழ்வார் பாசுரங்கள் பறை சாற்றும் நமக்கு படிப்பினைகள் உள்ளன உங்கள் களின் ஆழ்வார்கள் பற்றிய பக்தி இலக்கியம் சிறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது
சகலகலவல்லவர் எங்கள் தலைவர் !
இலக்கிய சிற்ப்பி. சேராத இடம் தேடி சேர்தார் அவர் அருமை அவரே மறந்தார் ஐயா மிண்டும் தமிழ் இலக்கிய தெண்டாட்ற வாருங்கள் ஐயா🙏
இவரை போல் அமைச்சர் ஜெகத்ரட்சகன் அவர்களும் திவ்வியபரபந்தத்தை பற்றி மிக அருமையா உரைய்றாறுவார் விதி சேரர் இடம் சேர்ந்தார்
அருமை...இலக்கியத்திற்காக மட்டுமே என வாக்குகளை தன் சார்ந்தவர்களை திருப்தி படுத்த கூறினாலும்.. ஓரிரண்டு திவ்யப் பிரபஞ்ச பாடல்களை கூறும் போது அவரது கண்ணில்.. சொல்லில் தீடசண்யச்சைப் பார்க்கிறேன்.ஆங்கிலேய இலக்கியங்களை அவர்களது கதாநாயகர்களைப்பற்றி பேசும் போது அவரது வார்த்தை த்வொனி உயர்கிறது.ஆனால் கண்ணில் நான் முன்சொன்னதைக்காணவில்லை.
இத்தனை ஆண்டுகள் ஆழ்வார்கள் மற்றும் அவர்களது பாடல்கள் நிலைத்திருக்கிறது என்றால்..தமிழன்பர்கள் (வைகோ உட்பட) புரிந்துகொள்ள வேண்டும் அவை அத்தனையும் உண்மை என்று.நம்மாழ்வார் நம்பினார் அரங்கனை..ஆகவே இலக்கியம் என்ற பெயரில் வைகோ 10மாதங்களுக்கு முன் நிகழ்த்திய இந்த சொற்பொழிவு அவரது ஆன்மீக தேடலின் அஸ்திவாரமாகவே நான் பார்க்கிறேன். அதில் தவறிருப்பதாக நான் கருதவில்லை.கவிஞர் கண்ணதாசன் அவ்வாறு நினைக்கவில்லை.படிப்பதிலுள்ள உங்கள் ஆர்வத்தை மதிக்கிறேன்.ஆன்மீகத்தில் நீங்கள் அடியெடுத்து வைத்துவிட்டதாகவே நான் பார்க்கிறேன்.இந்த சொற்பொழிவில் ஆங்கில இலக்கியம் மற்றும் வேறு சங்கதிகளை குறைத்து தலைப்பான மாலியம் பற்றி அதிகம் பேசி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்
மாமனிதர் வைகோ வாழ்க
அருமை....வாழ்த்துக்கள் அய்யா வைகோ அவர்களுக்கு
வாழ்க வைகோவின் புகழ். தமிழ் புகழ் வாழ்க
நல்ல ஆழ்ந்த ஞானம்.
இலக்கிய சொற்பொழிவுகளில் இவரை மிஞ்ச வேறு யாரும் இல்லை இன்று தமிழகத்தில்.
தலைவா நீடூழி வாழ்க
⭐வெற்றி உனைத் தேடிவரும் ஐயம் இல்லை தமிழா! ⭐
⭐உலகறியும் உன்புகழ் வெகு விரைவில்~⭐
உங்கள் அறிவிற்கும்,திறமைக்கும் நோபல் பரிசு வழங்க வேண்டும் ஐயா...🙏🙏🙏
Mr honorable Vaiko you are Great erode mani iyyer
சிவனியம் மாலியம் நற்சொல் உதிர்த்தனை வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம்.அரி சமஸ்கிருதத்தில் திருடன் என்று பொருள்.ஆனால் தமிழில் அரியன் சிவனெனினும் மாலெனினும் அரிதானவன் அருமையான வன் இந்த அரியன் ஆரியன் என திரிந்தது நற்பொருளில்.சமஸ்கிருத ஆரியன் இனம்குறித்தது.தமிழ்ப்பொருள் எப்போதும் சீரியது.
Most genius personality
நீ நாத்திகனாய் அல்லாது போனால் நீரே என் தலைவன்!
அவர் நாத்திகனில்லை.
நல்ல வைதிக குடும்ப பின்னனி கொண்டவர் .இன்றும் கூட அவர் குடுபத்தார்தன் பல கோவில்களுக்கும் நிர்வாகிகள்.
@@jpjayaprakash1342 ❤
அவரவர் தமதமது அறிவறிவகைவகை அவரவரிறையவர் என் அடியடைவர்கள் அவரவரிறையவர் குறைவிலர் இறையவர் அவரவர் விதிவழி அடையநின்றனரே.நம்மாழ்வார்.
உனக்கு நீயே நீயே நிகர் அண்ணா
உங்கள் உரைக்கு நாங்கள் நன்றி சொல்கிறோம்.
மெய் சிலிர்த்தேன் !
Mass thalaiver vaiko vazhga 👏👏👏
A great learned man ❤
ஐயா கண்ணதாசனை போல் நீங்களும் ஆத்திகனாகலாமே அற்புதமான சொற்பொழிவு அகிலமே போற்றுமே
Very very good speach thank you
மிக மிக அருமையான பேச்சு
நெல்லை சீமைக்காரரின் பேச்சி இப்படித்தான் இருக்கும்.
வைகோ மறைந்துவிட்டால்அன்றுதான்இந்தமிழம்அவரைஐயோஇழந்துவிட்டோம்எனகளங்கும்கண்கெட்டபிறகுசூரிநமசுக்காம்போல்
தமிழாஇரைபாதுகாத்துக்கொள்
My best of knowledge
அய்யா, உங்களுடைய ஆழ்ந்த தமிழ் இலக்கிய புலமை, ஆங்கில இலக்கியங்களை படித்து சுவைத்து சித்தத்தில் நிறுத்தி செய்திகளை காட்டாற்று வெள்ளம் போல் பேசும் திறமை; சொல்லாற்றல் , ஆங்கில மொழியின் ஆளுமை, .... பிரமிக்க வைக்கிறது.நீங்கள் அரசியலை தவிர்த்து இருக்கலாம். ஒரு சிறந்த தமிழ் இலக்கியவாதியை அறிஞரை தமிழ் மக்கள் இழந்து விட்டார்கள்.அரசியல் உங்களுக்கு கை கொடுக்கவில்லை.
Vanakkam iyaa🙏🙏🙏🙏
Mr.Vaiko who has been extremely knowledgeable politician
அருமையான பேச்சு...
A great person. How wonderful speach delivered. All poetry quotes by memory. Tamilnadu failed to recognise him. It is a loss. Almighty may give him good health and peace to continue his public service.
ஐயா வைகோ அவர்களே, எப்படி நீங்கள் நாத்திகம் ஆனீர்கள்?
நம்மாழ்வார் திருவடிகளே ஸரணம். வாழ்க வை கோ
Great Sir
You learnt everything superb
சிறப்பான உரை
Super
தமிழர்களின் பொக்கிஷம் வை கோ ஐயா. எங்களுக்கு ஒன்னுமே தெரியாது ஆனாலும் தமிழன் என்று சொல்ல வெட்கப்படுகிறேன்
திவ்விய பிரபந்தம்/நல்ல பாடல் பெருங்கட்டு.
Excellent special classic speech arumai arputham
நாளை சொல்வேனோ மாட்டேனோ தெரியாது இன்றைக்கு சொல்லி வைக்கிறேன் நாராயணா என்று முன்னமேயே சொல்லி வைத்திருக்கலாம் அல்லவா அதைவிடுத்து சாகர நேரத்தில் சங்கரா சங்கரா என்று சொல்லி என்ன சொல்லாமல் என்ன. ஆனால் இந்து மதத்தில் இந்த ஜென்மாவில் நன்மைகள் அடுத்த ஜென்மாவில் ஆவது அதற்கான பலனை அடைவாய் அதேபோல தீமைக்கும் தீய பலன்களை அடைவோம். தங்களுக்கும் அதற்கான நல்ல பலன்கள் உண்டு. வாழ்க வளமுடன்.
இவ்வளவு ஆற்றலும் சேராத இடம் சேர்ந்து விண்ணடித்து விட்டிரே தலைவா.இனியாகிலும் போகும் வழிக்கு புண்ணியம் சேர்போம்
💯 percent correct
Great leader
Vote
அருமை
Few years back, Dr. Ramdass. Founder and President of P.M.K celebrated Nammaazhvar Pasura Aaradhatanai Vizha in Alwarthirunagari.He told, his father used to say Azhwar's Pasurams.
தலைவா வாழ்க
Very Right persons in Tamizhlnadu...but we are poor tamizhls....
வைகோவை குறை கூறும் தமிழிசையே காண்க இதை
அப்புறம் ஏன் bro இந்த மதமாற்ற கும்பல் இப்படி அலப்பர பண்ணுறாங்க
❤😊🙏🏻✨
Nantri anna
Super speech
Mr VAIGO an ocean of Tamil literature and English should deliver such sweet speeches every week to inspire the youth really great Dr RAJARAM PANTULU
Nice.sir
சொற்பொழிவு அருமையாக உள்ளது.ஒரு ஆச்சார்யஸ்வாமியிடம் முறையாக உபதேசம் பெற்று சொற்பொழிவாற்றினால் இன்னும் அருமையாக இருக்கும்.
💐💐💐💐🙏🙏🙏🙏
சுவை
❤❤❤❤❤❤
Excellent
Thamizhl Vazhlga ..Ayya Vazhlga...
Encyclopaedia
Ayya ungalai vanangukiran on be half of Tamizhans...
வாழும் வரலாறு இலக்கிய சுடர்
உலக வரலாற்றை உள்ளங்கையில் வைத்து ஊட்டு பவர் மாசற்ற இதயம்
ஐயா. உங்களைப் போல இனி எவராலும் பேச பேச பேச முடியாது இது எல்லாம் எல்லாம் எப்பொழுது
Sir
It is in contrast to the recent (Sep- Oct 2022) demand that TNHRCE is to be bifurcated into TNSRCE and TNVRCE. Strange bed-fellows.
J Krishnamohan
என்ன திடிர் அறிவு
செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்?அத்தை தின்று அங்கே கிடக்கும்.
Due to ageing factor he is regretting now...
தலைப்பு விட்டு அடிக்கடி விலகி செல்கிறார்...
கலைஞர் கருணாநிதி...1969...
❤❤❤😂❤🎉🎉🎉
தலைப்பு விட்டு திசை வேறு நோக்கி சொல்கிறது
Yes, read them as literature to enjoy if you are not into religion. But What happened to him? Is it before he sold himself for money to DMK and missionaries? Can he say that Bible and Quran should also be read as literature?
Dravidam is an asset owned by Brahmins. Till date they are yours DMK,dk,mdmk enemies. But they don't have enmity on you and others till now. They surrendered everything to their azvard, Acharyas and their beloved god.
தலையெழுத்து சரியில்லையே
உங்களுக்கா
Gentleman, know the Tamil letters: ,,, thiramai,,, Ra ,, periya raa. Uwrote in Tamil, appreciated but use right type of letter. Lot of people write like you. Miss spelled. I feel disgraceful. Good luck.
பிரிதிவாதி பயங்கரவாதியா?
பிரிதிவாதி பயங்கரம்.
He is a chameleon don’t believe him
He is a Christian 😅
Just to give speech these people will use our prabanfham and thirumurai
None other scriptures have everything in it
Super
அருமை
Excellent
Super