Sashti Viratham 2020 | கந்த சஷ்டி விரதம் இருந்தும், விரதம் இல்லாமலும் வழிபடும் முறை | Kandha Sashti

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 2,1 тис.

  • @firstcry3889
    @firstcry3889 4 роки тому +1961

    சென்ற வருடம் உங்களின் ஒளிபரப்பை கேட்டு விரதமிருந்து இந்த வருடம் எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது நன்றி அம்மா

  • @prabhums5343
    @prabhums5343 4 роки тому +70

    அம்மா எங்களுக்கு ஆறு ஆண்டுகள் திருமணமாகி குழந்தை செல்வம் இல்லாமல் இருந்தது.சென்ற ஆண்டு விரதம் இருந்தோம் அடுத்த இரண்டாவது மாதமே நல்ல செய்தி கிடைத்தது. இப்போது நாங்கள் மகள் மற்றும் மகன் என இரு செல்வங்களை முருகப்பெருமான் அருளாள் கிடைக்கப்பெற்றோம் .இந்த ஆண்டு நன்றி கூறி விரதம் துவக்க உள்ளோம்.நன்றி கடவுளுக்கு

    • @boopathiprabhakaran7059
      @boopathiprabhakaran7059 3 роки тому

      நலமுடன் பல்லாண்டு வாழ்க 🙏💐💗

    • @Village_Special
      @Village_Special 2 роки тому

      நன்றி ஐயா. நீங்கள் இருவரும் சேர்ந்து விரதம் இருந்தீங்களா?

  • @UmaDevi-wh9rn
    @UmaDevi-wh9rn 4 роки тому +38

    Last year I did viratham . Blessed with baby boy this year. Last year I watched her video . This year I’m thankful to her and lord Murugan 🙏

  • @snekamoni3759
    @snekamoni3759 2 роки тому +62

    அம்மா நா சென்ற வருடம் கந்த சஷ்டி விரதம் இருந்தேன் நான் இ்ப்போது கர்ப்பமாக உள்ளேன் உங்க பதிவு பத்தென் ரொம்ப நன்றி அம்மா

    • @aniprabha7969
      @aniprabha7969 2 роки тому

      Sister eppadi irunthinga plzzz sollunga

  • @rohinimj9594
    @rohinimj9594 4 роки тому +37

    Last year viratham irunthaen this year na 7 months conceived.. Blessings of Lord murugan..

    • @tamilzharasis5563
      @tamilzharasis5563 4 роки тому +3

      Nenga ena viratham irunthanga sister enkum sollunga pls I want baby

    • @mahirajavel294
      @mahirajavel294 4 роки тому +1

      @@tamilzharasis5563 enakum sashti viradham irundhu than kuzhandhai pirandhadhu... Avanga sona viradhathila ungalal yedhai kadai pidika mudiyumo adhai matum seidhal podhum... Muruganai manadhaara kumbidunga kandipa next yr kaila or vaithula papa vandhudum.....😊😊👍👍👍

    • @tamilzharasis5563
      @tamilzharasis5563 4 роки тому

      @@mahirajavel294 thank you sister...

    • @mahirajavel294
      @mahirajavel294 4 роки тому

      @@tamilzharasis5563 sila varudangaluku mannala nanum ipadi lam kashta patiruken... Marutthuva reedhiya engaluku kuzhandhai pirakka vaaipey ella nu sollitanga... 😧😩😭😭Nanga azhudhom... Viradham irundhen nalla padiya thambi pirandhan sis😄😀😊😊🙂... So nambikaiyodu irunga.... Kandha sashti kavasam padinga...

    • @tamilzharasis5563
      @tamilzharasis5563 4 роки тому +1

      @@mahirajavel294 Na ethum padikala sister because en husband family daily Nov veg sapduranga so enala suthama iruka mudiyala so Na matum murugara ninachitu irukan.. And then samy book kuda ila vangi kuduka sonan avanga vangi kudukala.. Enaku ellamey murugar thn thumbal vantha kuda Muruga nu thn solluven ... Murugar ena kaivida matarunu nambikai iruku sister..

  • @dhanalakshminandha9559
    @dhanalakshminandha9559 4 роки тому +20

    நன்றி அம்மா. உங்கள் பதிவு பார்த்து நான் விரதம் இருந்து எனக்கு நல்ல பலன் கிடைத்தது எனக்கு பத்து ஆண்டுகள் பிறகு எனக்கு எட்டு மாதம் பெண் குழந்தை அம்மா. மிகவும் நன்றி அம்மா.

    • @vishnukumars2399
      @vishnukumars2399 4 роки тому

      உண்மையாங்க அம்மா

    • @dhanalakshminandha9559
      @dhanalakshminandha9559 4 роки тому

      @@vishnukumars2399 உண்மை முழு மணத்துடன் நம்பிக்கையுடன் இருந்தால் நிச்சயமாக குழந்தை பிறக்கும்.

    • @uniquetattoo634
      @uniquetattoo634 4 роки тому +1

      @@vishnukumars2399 உண்மையா இருந்த உண்மையா நடக்கும்

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 4 роки тому +4

    Madam
    கந்தசஷ்டி விரதத்தை அறியாத வருக்கும் அருமையான பதிவு மிகவும் உபயோகமாக இருந்தது நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jokergaming..5465
    @jokergaming..5465 Рік тому +32

    சென்ற வருடம் உங்களின் ஒளிப்பதிவு கேட்டு விராதாம் இருந்தொம் எங்கள்க்கு இந்தா வருடம் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து உள்ளது .. நன்றி அம்மா

  • @varshivarshi1925
    @varshivarshi1925 4 роки тому +5

    OM Muruga.... Last year 2years nan unga video parthu sashti viratham eruthen amma... Murugal arulal enaku paiyan pirathu erukan.... Karthik nu name vachu erukom.... Ungal videokum ungalukum rompa nandri amma...... Ungaluku murugan neendal aaeelum anaithu selvangalum kekaika murugan arul purivar.....

  • @monishaa2744
    @monishaa2744 4 роки тому +19

    S it's true.. Last year we both them had fasting during maha kandhasati time. Now I have a cute baby. now 4 month for baby.. 😊😊we are very happy . Thank you Lord murga... For your wonderful beautiful gift... 🙏🙏

    • @paramusskitchen4205
      @paramusskitchen4205 4 роки тому

      Eppadi pa fasting irudinga. Konjamm sollunga pa. 10 yearsa wait pannitu irukom pa

    • @meryofswissblackchurch2668
      @meryofswissblackchurch2668 4 роки тому

      Great dea😍r congratulations to you n your baby

    • @muthukumar5512
      @muthukumar5512 4 роки тому

      வாழ்த்துக்கள் முருகப்பெருமானை மறந்துவிடாதீர்கள்

    • @monishaa2744
      @monishaa2744 4 роки тому +1

      @@paramusskitchen4205 dear sis we both of them had fasting and also for morning and night we have milk and fruits. Afternoon only had meals offer to God and had.for morning and evening lighting six ghee vilaku every day new six vilaku. And also we offer food for needy people.. We went murugan temple for six days

  • @sivakumarmariammal6291
    @sivakumarmariammal6291 2 місяці тому +21

    எனது மனைவி பத்துவருடங்களுக்கப்பறம் கர்ப்பமாக உள்ளார் நீதான் இந்த ஏழைக்கு அருள் செய்யவேண்டும் கந்தா

  • @preethipanimalar925
    @preethipanimalar925 4 роки тому +23

    Sister followed your instructions last year..and by murugan blessings I am 8 months pregnant this year..

  • @amutharamuramu9515
    @amutharamuramu9515 4 роки тому +6

    நீங்கா எப்ப சொல்வீங் எதிர்பார்த்துட்டு இருந்த அம்மா மிக்க நன்றி நன்றி நன்றி👧😍😍😍😍

  • @sarukalvi2180
    @sarukalvi2180 4 роки тому +10

    Last year I had this viratham... Now I am 5 months pregnant... Om saravanaba....

  • @priyar2128
    @priyar2128 3 роки тому +49

    சென்ற வருடம் சஷ்டி விரதம் இருந்து இந்த வருடம் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @darshas4161
    @darshas4161 3 роки тому +7

    Last November naan sasti viratham iruthen this month my pregnancy confirmed OM SARAVANA BHAVA

  • @nivedithajaganathan236
    @nivedithajaganathan236 4 роки тому +7

    Thank you so much Amma for your guidance.Last year I followed the fast as per your guidance.Murugar Arulala we are blessed with a baby this year.For all those who are trying for a baby Murugar will definitely bless you soon.Nambikai oda irunga

    • @suryac9753
      @suryac9753 4 роки тому

      👌👌👌👌👌👌

    • @kpriyam7
      @kpriyam7 4 роки тому

      Endha muraiyil neenga viradham irundhinga. Water, ilanir, milk, milagu

  • @gomathir8718
    @gomathir8718 3 роки тому +4

    Thank you amma... listening to your information,I did shasti viratham in the year 2018 and I got a precious girl baby in the year 2019.now It's my fourth year shasti viratham started.... thank you so much...

    • @meenaramya6486
      @meenaramya6486 3 роки тому

      Virtaham irukum pothu bed la padukakudatha?

  • @janarthanamvaradhan8066
    @janarthanamvaradhan8066 4 роки тому +1

    இது தான் முதல் முறை கேட்டேன் அருமையான பதிவு ஆழமான கருத்து நன்றி சகோதரி வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் வாழ்க வையகம்

  • @Prabha22
    @Prabha22 Рік тому +48

    எங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருடம் குழந்தை இல்லை இந்த பதிவு பார்த்து சஷ்டி விரதம் இருக்கலாம்னு முடிவு பண்ணி என் கணவர் கிட்ட சொன்னேன் ஆனால் எனக்கு அந்த முருகன் அருளால் விரதம் இல்லாமல் மறுநாளே நாள் தள்ளி போய்ருச்சு டாக்டர் கிட்ட போய் பார்த்தோம் நான் கர்ப்பமாக இருக்கேன்னு டாக்டர் சொன்னாங்க எனக்கு அவ்வளவு சந்தோஷம் முருகன் அருளால் இப்போ எங்களுக்கு இரண்டு வயது ஆண் குழந்தை இருக்கு.

    • @suganyapalanisamy4740
      @suganyapalanisamy4740 Рік тому

      சொன்னதுக்கே இந்த பலன் 👌👌👌. நல்லா கும்புடுங்க முருகன் அஹ்ஹ் 🌹🌹

    • @pulikkuttypuni
      @pulikkuttypuni Рік тому

    • @pulikkuttypuni
      @pulikkuttypuni Рік тому

      எனக்கும் இப்படி தான்.. என் மகனுக்கு 3 வயதாகிறது

  • @saranyasaravanan3485
    @saranyasaravanan3485 3 роки тому +9

    Intha varusham nanum en kanavarum irukirom, engalukku viraivil neeye maganaga pirakka varam thara vendum muruga,adutha varudam engal kulanthai you nangal unnai dharisikka varavendi arul puriyavendum perumaney🙏🙏 ellarum nalla irukkanum kadavuley🙏

  • @lavanyalavanya3074
    @lavanyalavanya3074 3 роки тому +5

    5 years munnadi sasti virathem irrunthen payen piranthu vittan romba nanri muruga

  • @suriyavijay4516
    @suriyavijay4516 3 роки тому +4

    Really true, last year nanga viratham irunthom ipam blessed with baby boy. Muruga saranam🙏🙏.

  • @jayashri638
    @jayashri638 4 роки тому +86

    Nan intha viratham irunthen... En kanavar viratham illai...kantha sasti kavasam per day ku 6 times padichen.. morning 3times evng 3times... Adutha 2months la pregnancy confirm achi.treatment lam kai vittuchi.. doctor kai vittanga... But murugan enna kai vidala.. ipo enaku 1year la boy baby irukan.... Muruganey vanthu piranthan.. nan oru velai sapadu sapten..

    • @ravisankar5517
      @ravisankar5517 4 роки тому

      Super ma, congrats 💐

    • @jayashri638
      @jayashri638 4 роки тому +4

      @@keerthanyakannan4130 after noon mattum...nyt banana sapten.. morning paal matum

    • @drakshayanib5510
      @drakshayanib5510 4 роки тому

      First time irukken but ippo enakku period vandhurchana enna pannanum, husband velakku etralama, nan viradham mattum irundhu vitil irukkalama

    • @drakshayanib5510
      @drakshayanib5510 4 роки тому

      Please reply me

    • @jayashri638
      @jayashri638 4 роки тому +5

      @@drakshayanib5510 bakthi mattum mukkiyam.. madhavidai oru problem illa.. neenga intha 6days murugan mattum ninaichitu irunga.. sasti kavasam padinga.. manam urugi murugana vendunga. Kandi avar kuzhanthai bagyam koduparu.. sathiyam.. nambi vendi viratham irunga.. nan itha solli intha viratham irunthavangalum ipo pregnant ah irukanga..

  • @muthukumar5512
    @muthukumar5512 4 роки тому +26

    இந்த 7 நாட்கள் உங்கள் மூலமாக முருகப்பெருமான் புகழை தெறிந்துகொள்ள விரும்புகிறேன்😔🥺 7 நாட்களும் முருகரை பற்றி பேசுங்க அம்மா please 🙏🙏🙏🙏

  • @udhayaprakashmurugan3107
    @udhayaprakashmurugan3107 3 роки тому +25

    வணக்கம் அம்மா 🙏🙏,
    சென்ற வருடம் தங்களின் கந்த சஷ்டி விரதம் பற்றிய வீடியோ பார்த்து, நானும் எனது மனைவியும் விரதம் கடைப்பிடித்தோம். அதன் பயனாக, முருகப்பெருமானின் அருளால் இன்னும் மூன்று மாதங்களில் எங்களுக்கு குழந்தை பிறக்க இருக்கிறது.
    இந்த வருடமும் நான் விரதம் இருக்க இருக்கிறேன், ஆனால் இந்த வருடம் தீபாவளி அன்றே சஷ்டி தொடங்குவதாக காலண்டரில் உள்ளது. அதை பற்றி விளக்கத்தோடு இந்த வருடமும் வீடியோ வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 🙏🙂

  • @vennilabalamurugan4470
    @vennilabalamurugan4470 2 роки тому +14

    Last year i was following this viratham.. this year i m pregnant...this month also i will follow this viratham..om Kanda potri..

    • @amuthasingaraj2694
      @amuthasingaraj2694 2 роки тому +1

      Epadi irunthenga sister.konjam tips solunga.nangalum inaiku viradham irukurom.

    • @vennilabalamurugan4470
      @vennilabalamurugan4470 2 роки тому +1

      @@amuthasingaraj2694 next year kandipa ungaluku baby porakkum sis...murugan Nala pray panunga

    • @amuthasingaraj2694
      @amuthasingaraj2694 2 роки тому

      @@vennilabalamurugan4470 thank u sis.

    • @saranyakitchen6154
      @saranyakitchen6154 2 роки тому

      @@amuthasingaraj2694
      P0tu

    • @Village_Special
      @Village_Special 2 роки тому

      அருமை அக்கா. இதில் மனைவிக்கு உடன்பாடு இல்லை. கணவன் மட்டும் விரதம் இருக்கலாமா?

  • @deepapriya1244
    @deepapriya1244 4 роки тому +30

    8 வருடம் குழந்தை பாக்கியம் வேண்டி காத்திருந்த எங்களுக்கு கடந்த ஆண்டு சஷ்டி விரதம் இருந்து முருகன் அருளால் கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது.... குழந்தை பாக்கியம் வேண்டி காத்திருக்கும் அனைவரும் நிச்சயம் சஷ்டி விரதம் இருப்பது நல்லது....குல தெய்வ வழிபாடு செய்வது நல்லது....

    • @koushalyas9555
      @koushalyas9555 4 роки тому +1

      Kulidhai murugan is loving you and your family

    • @swathics6936
      @swathics6936 4 роки тому

      Mam which type fasting you took last year? Milagu, milk or elaneer?

    • @karuppasamyvanu7804
      @karuppasamyvanu7804 4 роки тому

      வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் குழந்தை ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்

    • @deepapriya1244
      @deepapriya1244 4 роки тому

      @@swathics6936 had only fruits

    • @7878rose
      @7878rose 4 роки тому

      Congrats

  • @lavanyavenkat4269
    @lavanyavenkat4269 4 роки тому +2

    Akka neenga sonna maadhiri naa last year sasti viradham irundhen mattrum thirupugal padalum paarayanam seidhen enaku nalla idathil thirumanam nadanthadhu mikka nandri akka.... Om saravana bhava

  • @seethaseetha5010
    @seethaseetha5010 4 роки тому +2

    மிக்க நன்றி அழகான தெளிவான விளக்கம் என் அப்பன் முருகன் துணை

  • @KrishnaKrish-wx5tl
    @KrishnaKrish-wx5tl 4 роки тому +7

    Last yr viratham irunthu girl baby piranthathu.nandrii.முருகக்கடவுள்‌ க்கு நன்றி

    • @sangipkd4614
      @sangipkd4614 4 роки тому

      enna enna viratham yepadi erunthenga plz konjam solunga

    • @yuvarajlakshmi3125
      @yuvarajlakshmi3125 4 роки тому

      Sis neenga night la thunginingala six days um

    • @KrishnaKrish-wx5tl
      @KrishnaKrish-wx5tl 4 роки тому

      @@yuvarajlakshmi3125
      Thugalam.shiva rather,yegadhasi matum than sleep kudathu

    • @yuvarajlakshmi3125
      @yuvarajlakshmi3125 4 роки тому

      @@KrishnaKrish-wx5tl sis . Thungakudathu nu sonnagaaaa adhan oru doubt

    • @sangipkd4614
      @sangipkd4614 4 роки тому

      epasi viratham erunthenga man

  • @dhanamravi7467
    @dhanamravi7467 4 роки тому +4

    கண்டிப்பா குழந்தை கிடைக்கும்.... எனக்கும் அப்படித்தான் குழந்தைகள் கிடைத்தது.....வாழ்த்துக்கள் எல்லாரும் முயற்சி பண்ணுங்கள்

  • @gayugayathri6675
    @gayugayathri6675 3 роки тому +46

    3வருடங்களுக்கு முன்பு ஷஷ்டி விரதம் இருந்தேன் எனக்கு முருகன் அருளால் ஆண் குழந்தை அவனுக்கு 3 வருடம் ஆகிறது... முருகனை நம்புங்கள் நல்லதே நடக்கும்

    • @mr_akki4851
      @mr_akki4851 3 роки тому +4

      🙏🙏🙏🙏unumi

    • @pratheethagoor920
      @pratheethagoor920 3 роки тому +1

      உண்மையாகவா?

    • @ammup7629
      @ammup7629 3 роки тому

      Amma na pregnancy iruken na viratham irukalama 7 month

    • @melayavani5506
      @melayavani5506 2 роки тому

      Am 2 months pregnant am going follow sashti viratham

  • @deepikaraja6299
    @deepikaraja6299 4 роки тому +7

    நீங்கள் சொன்ன பதிவு உண்மையம்மா நான் சென்ற ஆண்டு வீடு கட்ட வேண்டும் என்று சஷ்டி விரதம் இருந்தேன் இப்பொழுது நான் வீடு கட்டுகிறேன் முருகனின் கருணையே கருணை அம்மா உங்களுக்கும் மனமார்ந்த நன்றி அம்மா

  • @dhivyaganesan8530
    @dhivyaganesan8530 4 роки тому +5

    Amma solli, Naan 2019 aadu shasti viradham irundean. Ippo 6 maatham karpamaaka irukean. Nandrikal pala.🙏

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 3 роки тому +4

    மிகவும் தெளிவான விளக்கம் சகோதரி நன்றி ♥️🙏

  • @abibreen5461
    @abibreen5461 4 роки тому +4

    Ya its true...nanum sasti viratham irundhen 6 days same year ah naa conceive aanen... 🙏 murugaaa

  • @nithyamanibasicfashiondesi5723
    @nithyamanibasicfashiondesi5723 4 роки тому +9

    Amma na uga video pathu pona varuzham sashti viratham erutha.etha varuzham yanaku azhagana girl baby porathu eruka.avaluku sashtika nu Peru vachi erukom amma.romba nanri Amma🙏

  • @rrithvika7031
    @rrithvika7031 4 роки тому +1

    அருமை அருமை சகோதரி பணி இறைவனின் ஆசியுடன் தொடரட்டும்

  • @sanjayashok5614
    @sanjayashok5614 4 роки тому

    மிக்க நன்றி..!!!! சிறந்த.. முறையில்.. நெறிமுறை..கூறியமைக்கு... மனமார்ந்த நன்றிகள் பல...!!!

  • @sindhujaachandramohan7191
    @sindhujaachandramohan7191 4 роки тому +8

    Rombo nandri amma last year neenga mathri virutham irunthen enaku inaiku baby poranthu iruku amma nandri mika nandri😥

    • @Yuga1923
      @Yuga1923 4 роки тому +2

      Hi sissy...Matiyam mattum saptingala ilana 6days athume saptalaya pls reply me...1st time Naga fasting iruka porom

    • @sindhujaachandramohan7191
      @sindhujaachandramohan7191 4 роки тому

      @@Yuga1923 nan thani kudichen fruits sapten vera yethumea kidaiyathu fruits rmbo limited ah dhan sapten sashti virutham irukurapo pasikathu day time la thugam varathu, murugan thiruvadiyea saranam nu irunthuta yethumea theriyathu

    • @sindhujaachandramohan7191
      @sindhujaachandramohan7191 4 роки тому

      @@Yuga1923 neenga ninaichathu kaikudum fasting irunthalum ilanalum murugan ungaluku kidaikum

  • @dhivyarajesh8445
    @dhivyarajesh8445 4 роки тому +38

    இன்று விரதம் தொடங்கிய அனைத்து அன்பர்களும் எந்த தடங்களும் இன்றி நல்ல முறையில் 6 நாள் விரதம் பூர்த்தி பெற எல்லாம் வல்ல இறைவனின் மலர் பாதங்களை போற்றி வணங்குகிறேன். 🙏🙏🙏🙏

  • @deepa-js7lz
    @deepa-js7lz Рік тому +27

    நான் சென்ற ஆண்டு விரதம் இருந்து முருகனை வழிபட்டு வந்தோன் எனக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது முருகன் அருளால்🙏🙏🙏🙏

    • @sumithra2312
      @sumithra2312 3 місяці тому

      திருச்செந்தூர் போய் தங்கி விரதம் இருக்கும் முறை சொல்லுங்க

  • @NirmalaDevi-ex3uz
    @NirmalaDevi-ex3uz Рік тому +36

    நான் சென்ற ஆண்டு விரதம் இருந்து என் மகள் மருத்துவ கல்லூரியில் படிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.முருகன் அருளால் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு படித்து வருகிறாள்❤

    • @priyasilks9668
      @priyasilks9668 4 місяці тому

      எப்படி விருத்தம் இருதிங்க

    • @priyasilks9668
      @priyasilks9668 4 місяці тому

      உங்க கணவரும் இருதாங்களா

    • @priyasilks9668
      @priyasilks9668 3 місяці тому

      Pls sollunga

    • @sumithra2312
      @sumithra2312 3 місяці тому

      திருச்செந்தூர் தங்கி விரதம் இருக்கலாமா

  • @sangeethaprabakaran3686
    @sangeethaprabakaran3686 4 роки тому +8

    அம்மா எங்களுக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் அம்மா மிக்க மகிழ்ச்சி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @thenmozhithenmozhi5980
    @thenmozhithenmozhi5980 3 роки тому +4

    Vankkam amma nan sasti viradham patri ungal vedio parthu virdham armbithen murugan arulal two month laye good news today conform im concive nanri amma

  • @vidhyas6853
    @vidhyas6853 3 роки тому +4

    Nandri ungaluku . nan 2020 maha sasti viradham irundhen enaku two months conceived.nambinal nadakkum.oru glass milk and two sevalai palam 7 days.unmaiyaga kumbital palan kidakkum. Ur speech I feel some vibration mam.thanq.

    • @sakthi6325
      @sakthi6325 3 роки тому +1

      Hi..sis eppadi irundhinga...7dayum moondru velaiyum palum pazhaum sapitingala

    • @divyadiv6463
      @divyadiv6463 3 роки тому

      Epdi irundinga sis solunga

  • @mrukmani3861
    @mrukmani3861 Рік тому +17

    சென்ற வருடம் நீங்கள் கூறிய படி சஷ்டி விரதம் என் மருமகள் இருந்தால் என்‌அப்பன் முருகனின் அருளால் குழந்தை பாக்கியம் கிட்டி உள்ளது.

  • @lalithadineshkanth9643
    @lalithadineshkanth9643 4 роки тому +1

    Thank you Amma en kanavar oru nal viratham edupar Amma Periya confution irunthathu it all clear thank you once again

  • @sangeethasundaram2791
    @sangeethasundaram2791 4 роки тому +18

    நான் ஒன்றறை ஆண்டு சஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்கினேன்... ஆண் குழந்தை பிறந்தது.... பெயர் நிரஞ்சன் .... முருகா சரணம்... ச ர வ ண ப வ......

    • @sivamani4616
      @sivamani4616 4 роки тому

      Epdy mam...continue seithinga.....please solluga
      Three years a baby I'll a..mam....
      Enna seia.....

  • @subharaja885
    @subharaja885 4 роки тому +4

    Last year I followed sashti for baby.. This year I'm having baby with 4 months completed😍 muruga..

    • @tamilk-mp9td
      @tamilk-mp9td 3 роки тому

      Continue 6days virutham irukanuma ila monthly once sashti varuthea apa irukanuma plz

  • @puduvaiponnu
    @puduvaiponnu 4 роки тому +4

    I have followed this viratham last year now I have 3 month girl baby muruga iyya nandri thanks mam for ur advice

    • @vlogsbyParvathi99
      @vlogsbyParvathi99 4 роки тому

      Neega Maha Sasti la mattum iruthingala Ila Monthly Sasti fasting iruthingala akka

    • @sujathae9385
      @sujathae9385 4 роки тому

      Milagu irunthingala illa entha virtham irunthinga sis??? Pls solluinga

    • @ammujai9822
      @ammujai9822 4 роки тому

      Nenga endha madriyana viratham irundhinga sollunga sis

    • @puduvaiponnu
      @puduvaiponnu 4 роки тому +1

      Nan monthly shatsti ium irupa sometimes, but maha Shastri ku nan 7 days 3 velium sapdama milk viratham iruntha sister morning only milk afternoon any 1 fruit night milk 1 banana intake sevazhai is good for fasting time and ur health, daily mangiyar karasi madam solra mathiri prasadam vachi padacha, koviluku pova Yan husband 1 vela matum saptu fasting iruntharu, last thirukalyanam pathutu kovila Kalyana sapadu saptu virathatha mudichikita sis next 1 monthlaya I'm pregnant ningalum kandipa nambikoyida manasula mudium nu viratham irunga kandipa ninga nenachathu nadakum nan murugana vendikra babykaga irunkingana kandipa jegamaya Murugan padalium Shastri kavasathium daily 2 time kelunga padinga water Mariya yaduthunkonga itha viratham iruntha Kudal surungum pozhuthu garbapai viruvadainthu kuzhanthai piraka athiga vaipulathu thanku

    • @sujathae9385
      @sujathae9385 4 роки тому

      @@puduvaiponnu ok sis...thank you so much😊

  • @anuravi8255
    @anuravi8255 4 роки тому +12

    Last year2019 irunthen mam unga videos follow panni,sep 11 2020 girl baby🙏🙏🙏🙏🙏vetri vel murukanuku arogoraa🙏🙏🙏🙏

    • @meryofswissblackchurch2668
      @meryofswissblackchurch2668 4 роки тому +1

      அருமை வாழ்த்துகள் தாயே!!! உங்கள் குட்டி தேவதையும் நீங்களும் என்றென்றும் நலமோடும் வளமோடும் அந்த முருகப்பெருமானின் அருளோடு வாழ என் வாழ்த்துகள்

    • @anuravi8255
      @anuravi8255 4 роки тому +1

      @@meryofswissblackchurch2668 நன்றி

    • @yamunavenkat1070
      @yamunavenkat1070 4 роки тому +2

      Amma enakum murugar arul purinthu oru kulanthai porakkanum amma enagaka vrndikonga ungal asirvathamum venum

    • @anuravi8255
      @anuravi8255 4 роки тому

      @@yamunavenkat1070 mulu manadhodu muruganai vendikonga neengalum&unga hubbi yum.kandipaga nxt yr sasti unga kutty papa voda vanthu inga cmnt pannuvinga.

    • @seethasakthi2918
      @seethasakthi2918 4 роки тому

      @@anuravi8255 hai anu viratham epdi iruntheenga

  • @ponnarasi6261
    @ponnarasi6261 3 роки тому +24

    இந்த வருடம் என்னோட சகோதரி சஷ்டி விரதம் இருதாங்க 11 வருடம் பிறகு eipo மாசமா eirukaga நன்றி முருகா

    • @ponnarasi6261
      @ponnarasi6261 3 роки тому

      @siva karthi
      Avanga 7 daysum pasicha fruit mattum lita edithutu sasti padichiti eiruthaga epo 6 month akuthu

    • @ponnarasi6261
      @ponnarasi6261 3 роки тому

      @siva karthi
      Monthly vara sastiku fasting eirupaga
      Diwaliku vara maha sastiku 7 days viratham eiruthaga

  • @balavivek9788
    @balavivek9788 3 роки тому +2

    அம்மா தாங்கள் குறித்துள்ளதைப் போல் அனைத்து திருத்தலத்திற்கும் உரிய கவச பாடல்களையும் தாங்கள் தர இயன்றால் நல்லது அம்மா

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 4 роки тому +4

    Nanum sasti veratham erunthen ennakku kulanthai peranthathu .en appan muruganai nambenor kaiveda mattar. Romba nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Yuga1923
      @Yuga1923 4 роки тому

      Hi sissy...Matiyam mattum saptingala ilana 6days athume saptalaya pls reply me...1st time Naga fasting iruka porom

    • @adidevanmanimehala6814
      @adidevanmanimehala6814 4 роки тому +1

      Hi . Naga 1day mattumtha veratham erunthu next month sasitikku tiruchenthoru kovilukku poittu vanthom . next month consive ayetten . antha muruganai nambugal nallathe nadakkum.

  • @noorihennaarts2900
    @noorihennaarts2900 2 роки тому +22

    Amma nan Muslim, unga channala pathu nanum kulanthai pakkiyam vendi indru sasti viratham vaithullen, evening kovilukku poithan viratham mudikkanuma, ennal kovilukku pogamudiyathu,yenna pannuvathu, veetilaye viradam eppadi mudippathu please sollungale

  • @caaspirant1006
    @caaspirant1006 2 роки тому +7

    Elarukum neenga nenachathu kandipa nadakum...murugan nadathuvaru....manasara avara kumbitale pothum...daily sashti kavasam padicha nanachathu nadakum...nadanthuruku...inthavati viratham irukura elathukagavum nanum vendikiran... kandipa elam nallathe nadakum..neenga nenachathum nadakum.... Murugar epovum avaroda baktharoda irupanga...namma elarayum pathupanga....🙏🙏🙏🙏🙏

  • @ramalakshmiramalakshmi9592
    @ramalakshmiramalakshmi9592 2 роки тому +14

    Last year kandha sasti viratham erunthathan palan .
    Engalukku oru aan kulanthai piranthullathu

  • @muththupezhai5521
    @muththupezhai5521 4 роки тому +3

    என்ன ஒரு தெய்வீக பேச்சு மகளே!

  • @allit4309
    @allit4309 4 роки тому +5

    அம்மா நீங்கள் எங்களுக்கு கிடைத்த பெரும் பொக்கிஷம் அம்மா நன்றி நன்றி நன்றி அம்மா 🙏🙏🙏

  • @subramanianramakrishnan9049
    @subramanianramakrishnan9049 Рік тому +4

    Shasti viratham en pennum mappilliyum sernthu erundu avarkaluku girl baby Visakam natchatrathil piranthadu. Nandri Amma.

  • @karuppasamyvanu7804
    @karuppasamyvanu7804 4 роки тому +8

    உண்மை கலியுக தெய்வம் கண் கண்ட கடவுள் முருகனை நம்பினால் நிச்சயம் பலன் உண்டு

  • @punithamuthukumar2407
    @punithamuthukumar2407 2 роки тому +9

    🙏🏻 murugane ninaiththu inthavarudam muthal muraiyaga sasti viratham irukkiren , ennakkum kuzhanthai pakkiyam vendum ,marriage aagi 6 years aasu ,murugan pakththargal ellarumey prayer pannigonga 🙏🏻🙏🏻🥲

  • @priyaabi5486
    @priyaabi5486 Місяць тому +5

    Amma last year sasti viratham irunthom amma. Intha year 9 month pregnant🤰 ah iruken amma. Om murugah potri🙏🙏🙏🙏

  • @sumalathatamizharasan
    @sumalathatamizharasan 2 роки тому +6

    2022 kandha shasti viradham pathi video podunga amma pls na baby venum nu viratham iruka aasai paduren neenga podura video enaku romba useful ah irukum

  • @rajeswarin1052
    @rajeswarin1052 4 роки тому +6

    அம்மா சஷ்டி விரத நாட்களில் (6) காலையில் மாலையில் பாராயணம் செய்ய வேண்டிய ஸ்லோகம் சொல்லுங்கள் அம்மா 🙏

  • @thanish852
    @thanish852 4 роки тому +10

    Last year shasti viratham irundhen ipo yenaku 2month baby girl kedachirukanga.nandri muruga 🙏om saravana bava,

    • @sangipkd4614
      @sangipkd4614 4 роки тому

      yepadi viratham erunthenga solunga plZ

    • @thanish852
      @thanish852 4 роки тому +5

      @@sangipkd4614 5days nyt mattum sapten. 6th day 1glass milk only apdiye continue panni 7th day kovil poitu murugar thiru kalyanam pathutu veetuku vandhu virundhu samachi murugaruku padachitu 5 per ku sappadu potutu aprm sami kumbittu evening dhan sapten aprm viratham finish, nambikayoda viratham irunga😊

    • @sangipkd4614
      @sangipkd4614 4 роки тому

      @@thanish852 thank u so much

    • @tamilk-mp9td
      @tamilk-mp9td 3 роки тому

      @@thanish852 Maga sashti miss paniten inemel yepanga virutham irukanum plz solunga yepdi irukanum

  • @தஞ்சைதமிழா-ந9ள

    நன்றி, மகிழ்ச்சி!!!!
    இரை தேடுவதோடு ?நாம்
    இறைவனையும் தேடவேணடும்!!!!
    வாரியர் அய்யா சொன்னதுப்போல் முருகன் புகழை எட்டுதிக்கும் சொல்ல வேண்டும்,....
    திருமுருக கிருபானந்த வாரியர் மாணவன்
    தஞ்சை தமிழா!!!!!

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 4 роки тому +2

    அருமையான பதிவு அக்கா நன்றி நன்றி நன்றி அரோகரா அரோகரா அரோகரா

  • @நன்றிஇயற்கைக்கு

    அம்மா அருமையன விளக்கம் , அப்படியே கிருத்திகை விரதம் பற்றி விளக்கமாக ஒரு பதிவு போடுங்க அம்மா

  • @gomathikarthik5734
    @gomathikarthik5734 4 роки тому +7

    I'm waiting for this video amma

  • @saibhajansbyananthirajan1214
    @saibhajansbyananthirajan1214 4 роки тому +8

    சஷ்டி விரதம் இருந்து எனக்கு முதல் பெண் பிறந்து இப்பொழுது பேத்தியும் பிறந்து விட்டாள். கந்தனுக்கு அரோகரா

  • @amutharajendran1477
    @amutharajendran1477 4 роки тому +2

    அம்மா அற்புதமான பதிவுகளை தந்ததற்கு மிக்க நன்றி அம்மா இன்னும் ஒருவிஷயம் விரத நாள்களில் எப்படி படுத்து தூக்க வேண்டும் பாய் அல்லது பெட் அதையும் சொல்லிவிட்டுங்கள்

  • @muthukarthik6119
    @muthukarthik6119 4 роки тому

    Nenga romba alagha theliva solra vishayatha solringa amma 🙏🙏🙏🙏 Thank you so much

  • @Arularputha
    @Arularputha 4 роки тому +5

    Engaluku thirumanam aagi 5 years aagudhu. Inum kuzhandhai ilai. 2 years ah 6 days shasti viradham iruken. Murugan arulal engaluku kuzhandhai selvam kidaika vendum 🙏 om vetrivel muruganuku arogaraaa 🙏

    • @gayathri6288
      @gayathri6288 3 роки тому +2

      Garbarakshambi Amma songs daily morning and evening kelunga sis ..inum two months la conceive aaiduvinga...na sonna kandipa nadakum sis idhu nejam dhaan... Sending positive to U...

    • @Arularputha
      @Arularputha 3 роки тому +1

      @@gayathri6288 thank you sis 😍

    • @maharanis9927
      @maharanis9927 3 роки тому +1

      கண்டிப்பாக நடக்கும்.. முருகா சரணம்

  • @priyadharshini8338
    @priyadharshini8338 3 роки тому +5

    Enaku oru govt job..... good thoughts..... en family prblms ellame poganum...... muruga thunaiya irru

  • @navithakumari-sd5se
    @navithakumari-sd5se Рік тому +11

    Ellarum enakkaga vendikonga pls enkkum kuzhanthai pirakkanum.

  • @மீனாட்சிஅம்மன்

    மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையான பதிவு....👌👌👌

  • @gayathrithangavelu7318
    @gayathrithangavelu7318 4 роки тому

    romba romba thanks.. u clarified all my doubts.. ur explanation is awesome..

  • @dineshkanna8691
    @dineshkanna8691 Рік тому +15

    சென்ற ஆண்டில் விரதம் முருகனின் அருளால் கர்ப்பமாக இருக்கிறேன்

  • @kalishsuman4547
    @kalishsuman4547 4 роки тому +8

    Yes madam pona year nannum en husband 2perum serthu kantha sasiti milagu viratham erunthom endha kantha sasitiku engaluku poiyan koduthudaru muruga appa om saravana bava....

  • @durgavijay7785
    @durgavijay7785 4 роки тому +7

    மிக்க நன்றி அம்மா உப்பு தீபம் பற்றி சொல்லுங்கம்மா ப்ளிஸ் உங்கள் saree super 🙏ஓம் நமசிவாய.

  • @elakiyavijay2868
    @elakiyavijay2868 4 роки тому +2

    Hi amma..nan kandipa viratham irukan amma..enaku marriage aagi 4yrs aachu innum baby illa.pona varudam iruka mudiyala kandipa intha varudam irupan ma..enaku next year aanth mruganey peraparunu nampikaiyaa itikn ma..nenga sonna aantha thirupuzala than nan Tuesday day,monthly sastiku soluvan ma..tq so much ma.useful video ma tqq..

    • @nivedithajaganathan236
      @nivedithajaganathan236 4 роки тому

      Last year I followed her way of keeping vritham.nambikai oda kumbudunga..Definitely murugar will bless you with a baby soon.He is so powerful.Now we are blessed with a baby boy.Will pray for you sister.All the best

    • @elakiyavijay2868
      @elakiyavijay2868 4 роки тому

      @@nivedithajaganathan236 tq so much sis..nive sis enaku oru doubt nanum en hus viratham irukam.nanga mathiyam madum sapdalama sis..illa fullday 1glass milk sapda pothuma sis plzz rly..but en hus worku poranga so avanga mattum mathiyam sapdalama sis.nenga epadi intha viratham follow paniga sis plzz solunga sis..😔😔

    • @nivedithajaganathan236
      @nivedithajaganathan236 4 роки тому

      @@elakiyavijay2868 first two days madhiyam saapten lemon rice , or coconut rice pani swami ku naivedhyam vechittu saapten...then after that I had only dry fruit ,eland and one banana for the whole day...ur body will adjust...neenga oru neram saapadlam but last day soorasamharam anaiku full fast irunga.. u can have milk n banana if u r working

  • @sudhamalumalu9365
    @sudhamalumalu9365 3 роки тому +2

    Kudeyae veraivle kulanthai pakiyam thanga Muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 marchla irunthu sasti virutham start panae poraen Muruga

  • @nithranethra2929
    @nithranethra2929 3 роки тому +20

    Last year na viratham irunthe intha year enaku twin girls

  • @makeshkumar3848
    @makeshkumar3848 4 роки тому +6

    அம்மா லலிதாசகஸ்ரநாமம் பற்றி செல்லுங்கள் அம்மா

  • @suryathangaraj5786
    @suryathangaraj5786 4 роки тому +11

    kulandhai illathavanga mulu manathoda viratham irunga kandipa murugane vandhu porapan. yenaku mrg agi 3yr kulandhai illa hospital pona husband ku infertility nu sollitanga nanga pona yr viratham irundhom indha yr virathathuku munnadiye confirm aiduchunga 3mnth achu unganala mudinja mari viratham irunga nallathe nadakum

    • @vijiviji7035
      @vijiviji7035 3 роки тому

      Sister husband wife rendu perum irunthingala Nalaiku vara sashdi viratham kadaipidikkalama sollunga please

  • @athiyagarajan6435
    @athiyagarajan6435 4 роки тому +1

    Neriya visayangalai therinthu konden amma mika nandri🙏🏻🙏🏻🙏🏻

  • @Nandhini0029
    @Nandhini0029 4 роки тому +1

    அருமையான ஆன்மீக தகவலுக்கு நன்றி 👌🙏🎇🎆🎉

  • @Abisiva9051
    @Abisiva9051 4 роки тому +5

    Unmai thaan Amma, en asthana murugan, Thirupporur murugan. Avara ninaithu sasti viradham irundha piragu enakku magan pirandhu irukkan. He is Gugan. I'm muruga....

  • @selviganesan2020
    @selviganesan2020 4 роки тому +6

    This is my third year sashti viratham muruga🙏 Muruga

  • @kaviraj9153
    @kaviraj9153 4 роки тому +3

    நன்றி அம்மா அப்படியே பௌர்ணமி விரதத்தை பத்தி ஒரு பதிவு போடுங்க

  • @muthukumar5512
    @muthukumar5512 4 роки тому +1

    அருமை மிக்க நன்றி அம்மா சர்வம் சரவணமயம்🙏🙏🦚🦚🦚🙏

  • @indhumathi7799
    @indhumathi7799 Рік тому +12

    2023 sashti viratham pathivu podunga amma

  • @nithyan6953
    @nithyan6953 Рік тому +7

    இந்த வருடம் சஷ்டி விரதம் பற்றி சொல்லுங்க அம்மா

  • @murugaanadham4576
    @murugaanadham4576 3 роки тому +7

    Very powerful viratham kandha shasti viratham engalukum intha viratham irunthu than ippothu oru pen kulanthai ullathu

  • @vijilakshmi3062
    @vijilakshmi3062 4 роки тому +14

    Kuzhadaikaga last year viratham irruthen this year four month pregnant without medicine om muruga vettrivel muruga kandavel muruga ennaku healthy & intelligence baby born in normal delivery seiyavum om muruga

  • @chitrasuresh4096
    @chitrasuresh4096 4 роки тому +3

    Amma nan muthal muraiyaga veratham erukka poran amma. Murugan arul anaivarukkum kedaika valthukkal om saravana pava 🙏🙏🙏

  • @v.bsasthasaigaming8815
    @v.bsasthasaigaming8815 3 роки тому +5

    Intha varudam kantha sasti pathivu podunga amma pls 2021