ஹீரோயின்னா அப்பழுக்கில்லாம இருக்கனும் | K.Bhagyaraj VS Raju Exclusive Interview

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024
  • #bhagyaraj #bhagyarajshow #biggbossrajubhai #rajubhai
    ஹீரோயின்னா அப்பலுக்கில்லாம இருக்கனும் | K.Bhagyaraj VS Raju Exclusive Interview
    Subscribe: / @ungalkbhagyaraj
    Follow us on our Instagram :
    ...
    Follow us on our Facebook :
    / ungal-kbhagyaraj-10350...
    Follow us on our Twitter :
    / ungalkbhagyaraj
    #BhagyarajShow #Bhagyaraj #KBR #ungalkbhagyaraj

КОМЕНТАРІ • 29

  • @Diyafavs
    @Diyafavs 2 роки тому +13

    ❤️❤️❤️ likes for Raju and Bhagyaraj sir ♥️♥️♥️ superb interview👍🏻👍🏻👍🏻

  • @shanmugapriyanarayanaswamy8233
    @shanmugapriyanarayanaswamy8233 2 роки тому +14

    Raju ungaloda next project kaga waiting...

  • @madhumirzaa
    @madhumirzaa Рік тому +3

    Raju sir miss you so much 🌼♥️🌼

  • @akhilsidhu1951
    @akhilsidhu1951 2 роки тому +21

    ஒரு ஒன் லைன் எடுத்து, அது எப்படி முழு கதை ஆகுது என்பதை assistant directors கூட சேர்ந்து 4 அல்லது 5 episodes போட்டால் நன்றாக இருக்கும். பயன் உள்ளதாக இருக்கும்.

    • @mykuttistory
      @mykuttistory 2 роки тому

      நல்ல தகவல்...

  • @பாண்டியன்மியூசிக்

    தரமான வீடியோ பதிவு சூப்பர் பேட்டி எடுத்த விதம் மிக அருமை [பாண்டியன் மதுரை ]

  • @everkingekambaram4398
    @everkingekambaram4398 2 роки тому +3

    பாக்யராஜ் சார் மிகச் சிறந்த திரைக்கதை எழுத்தாளர் ஆன‌ நீங்கள், திரைக்கதை எழுத பயிற்சி வகுப்பு பள்ளி நடத்தினால் பலருக்கும் பயனுடையதாக இருக்கும். நம்மைச் சுற்றி அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளில், கதை, காட்சிகள் இருக்கிறது, நாம் பார்க்கும் மனிதர்கள் எல்லாம் கதாபாத்திரங்களாக தெரிகிறார்கள். இப்படி காணுமிடமெல்லாம் கிடைக்கும் பூக்களை, திரைக்கதை என்னும் அழகிய மாலையாக தொடுக்கும் சூட்சுமம் தெரியவில்லை.

  • @contactvenkataraman
    @contactvenkataraman 2 роки тому +4

    இனிய சாருக்கு, அருமையான நேர்காணல். சரசு குப்பை கொட்றியா, கொட்டு கொட்டு என்கிற கவுண்டமணியின் அலப்பறைகளும், பையனிடமே அப்பா சிகரெட் கேட்பதும், மகனின் காதலை கண்டுக்காமல் இருப்பதும், வாவ்....பாக்யராஜ் சாரின் எல்லா படங்களிலும் நகைச்சுவையோடு பாத்திரங்கள் பிணைந்துள்ளன. இருட்டில் வாசலிலேயே சிறுநீர் கழிக்கும் அப்பாவை, அப்பா அங்க போய் போப்பா என்பதும், தன்னை பார்த்துதான் கதாநாயகி கை அசைக்கிறாளா என்று சந்தேகமாய் பார்க்கும் சாரும் எத்தனை நேர்த்தி. ஐ லவ் பாக்யராஜ் சார். ஹி ஈஸ் கிரேட்

  • @venkat4142
    @venkat4142 2 роки тому +2

    என் வயது 54. பாக்யராஜ் சாரின் மிகப் பெரிய ரசிகன்.

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 2 роки тому +4

    பாக்கியராஜ் சார்.. ரசிகன் நான்... பாக்யா புத்தகம் தவறால் படிக்கும் வாசகர்
    "" காளிராஜ் கதை போல் .. ராசு குட்டி கதை "" புத்தகம் மாதம் வெளிவரும் .. கேள்வி பதில் தவிர்க்க முடியாத பகுதி!!!

  • @manikandanmariswari8203
    @manikandanmariswari8203 Рік тому +1

    Munthanai mudichu is my ever time favorite sir. Hats off you sir

  • @cinemakaaran9370
    @cinemakaaran9370 2 роки тому +4

    சார் வலைப்பேச்சு மாதிரி டெய்லியும் சினிமாவபத்தி வீடியோ போடுங்க பாக்கிராஜ் சார்

    • @srinivasanvasudevan7413
      @srinivasanvasudevan7413 2 роки тому +2

      வலைப் பேச்சு வேறு இவரது கான்செப்ட் வேறு..!

    • @r.krishnakumar9848
      @r.krishnakumar9848 2 роки тому +1

      valaipechu purampechu

  • @mydeendon3152
    @mydeendon3152 2 роки тому +3

    Nalla kelvi ketka daa Raju...by Tirunelveli

  • @manikandanmariswari8203
    @manikandanmariswari8203 Рік тому

    Sir I'm your fan. You spoke about women problem in your every movies. I'm a big fan of you sir

  • @moorthimoorthi7829
    @moorthimoorthi7829 2 роки тому +2

    பாக்யராஜ் சார்சுப்பர்

  • @karnan4483
    @karnan4483 Рік тому +5

    கண்ணடிச்சா வராத பொம்பள... கைய பிடிச்சு இழுத்தா மட்டும் வரவா போறா...
    -கல்லா பெட்டி.. சிங்காரம் 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

  • @avinarts3782
    @avinarts3782 2 роки тому +1

    இனிய மாலை வணக்கம்...!
    அண்ணா.!
    பணிவுடன் தங்கள் மாணவன்
    ART-R.K.AVIN

  • @Amandaberry08
    @Amandaberry08 Рік тому

    சாதாரண நடிகர்களையும் சிறந்த நடிகர்களாக மாற்றி விடுவார். பாக்யராஜ்.

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 роки тому

    கனைக்ஷன்னா என்ன...புதுசா இருக்கு

  • @pamilaselvamathi3483
    @pamilaselvamathi3483 2 роки тому +1

    Raju you read ronda byrne's secret magic.

  • @srirangamjothidar6001
    @srirangamjothidar6001 2 роки тому +2

    Super sir......

  • @gopigobi5559
    @gopigobi5559 2 роки тому +1

    Sir am also last bench

  • @gowthamn6496
    @gowthamn6496 2 роки тому

    Life tha cinema, cinema tha Life, Love you so much sir, continue making videos sir, Big fan of your work

  • @viji-lh2dm
    @viji-lh2dm Рік тому

    பாக்யராஜுக்கு பல்லு ஒட்டு பல்லு மாதிரி தெரியுது... 😂😂😂

  • @kesavann6313
    @kesavann6313 2 роки тому +1

    You were a good director and actor. But you lost respect due to recent activities.
    BJP in mama.
    MGR in varthai poi aandhu.

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 2 роки тому

    Heroes character , தர்மம் மாறாமல் கதையஇல் இருக்கனும்.அதற்கு director க்கு எது தர்ம்ம்னு தெரிஞ்சிருக்கனும் .
    Heroe role இல் நடிக்கிறஙனுக்கு எது தர்மம் எது தவறு என தெரிந்திருக்கனும்

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 2 роки тому

    Failure failure , raja Rani !!!!