Covieshiled issue explained | கோவிஷீல்டு தடுப்பூசியின் பிரச்சினைதான் என்ன? | Big Bang Bogan

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • கோவிஷீல்டு பிரச்சினை எங்கு எப்படி ஆரம்பித்தது? உண்மையில் நாம் பயப்பட வேண்டுமா அலசுவோம்
    Let's analyze the complete details of this Covishield issue
    ----------------------------------------------
    Our website
    www.bcubers.com
    Playlists
    ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
    பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
    உணவு அரசியல் - bit.ly/40RC2KR
    90's நினைவுகள் - bit.ly/3YsixHm
    Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
    Follow Us on :
    Facebook: / bigbangbogan
    Whatsapp Channel: whatsapp.com/c...
    Twitter: / bigbangbogan
    Instagram: / bigbangbogan
    Telegram: t.me/bigbangbogan
    Join this channel to get access to the perks:
    / @bigbangbogan

КОМЕНТАРІ • 220

  • @riderlogi
    @riderlogi 5 місяців тому +38

    சொல்லி வச்ச மாதிரி எல்லா youtubeரும் "இது ஏற்கனவே தெரிஞ்சது தான்" அப்படின்னு சொல்றது சந்தேகத்தை ஏற்படுத்துது... 😢

    • @thillakmanokaran2803
      @thillakmanokaran2803 5 місяців тому +1

      Vantutaru ya cbcid

    • @abuthalif7499
      @abuthalif7499 5 місяців тому +1

      Illa naba ..evaru raw ha serndhavaru evlo periya vishayamla pudichurkaru🎉🎉🎉🎉🎉

    • @riderlogi
      @riderlogi 5 місяців тому +3

      Kalaichitanugalam rendu perum... Yenoda karutha na sonnan, odaney genius maari varadhingada dei

    • @mohamedaslan6223
      @mohamedaslan6223 5 місяців тому

      Thirukaduga sooranam sapdunga vesam murivu athunala side effects kuraium. En aththa ki heart problem vanthuchu thirukaduga sooranam 1/4 spoon paal la oru pal poondu🧄 1/4 spoon manjal 🟡 pottu vatha vachu kuduchanga ipo sari aairuchu.oru tumbler paal 🥛 ku oru tumbler 🚰Thani oothi . 2 tumbler ra oru tumbler ra vathavachu kudinga.important thirukaduga sooranam 1/4 pothum neraya podathinga heat.ipo enga aththa ku problem sari aairuchu.ithu engalyku theruncha siddha doctor sonathu.

  • @MrJiddukrishhesse
    @MrJiddukrishhesse 5 місяців тому +1

    ❤❤❤❤awesome bro ..👍👍👌

  • @ajithKumar-sv4ue
    @ajithKumar-sv4ue 5 місяців тому +6

    என் சகோதரனுக்கும் மூளையில் ரத்தம் உறைந்து பாதிப்பு ஏற்பட்டது. இப்போது அவர் கோமாவில் இருக்கிறார். எனக்கு இது நகைச்சுவை இல்லை..😢😢

  • @MRPbaranieee
    @MRPbaranieee 5 місяців тому +28

    இவ்வளவு பிரச்சினை இருக்குனு தெரியுதுல அப்பறம் என்னா மையிருக்கு வலுக்கட்டாயமாக எல்லாருக்கும் போட்டுவிட்டானுங்க.
    நீ எதை சொன்னாலும் சரி. Mr. GK video பார்க்கச் சொன்னாய் பார்த்தாயா😂😂😂. அந்த Google Knowledge தர்மதுரை தற்குறி நாயே கூகுள பார்த்து கதை விட்டுட்டு சுத்துது😂😂😂. எதிர்கேள்வி கேட்டால் கமெண்ட் delete செஞ்சிடுது😂😂😂.

    • @creativechannel8384
      @creativechannel8384 5 місяців тому +6

      Mr.GK COVID time la oru Dr ah interview eduthar, antha Dr sonnaaru parrung water(thanni) kudicha kuda thaan side effect irukku nu sonnar. Antha side effect ennanu sonnar theriyumma urine varatha side effect nu sonnar parunga, ennala marakavee mudiyathu. Antha video oda Mr. GK channel ah pakurathaiyee nippattitten

    • @Sha-bz8tx
      @Sha-bz8tx 5 місяців тому

      Yenda naaye kolaikura..
      Side effect yelaathukum iruku daa.

    • @Manoj-MRM
      @Manoj-MRM 5 місяців тому

      இவரு பெரிய அறிவாளி.
      முட்டால் தனமாக comment பண்ணிட்டு ,

    • @MRPbaranieee
      @MRPbaranieee 5 місяців тому +1

      @@Manoj-MRM தெரியிதுல!! அப்பறம் என்னா மையிறுக்கு என் கமெண்ட்ல வந்த வாய் வைக்கிற??

    • @vijayintell
      @vijayintell 5 місяців тому +2

      GK .. wrongly taked about homeopathic.. எல்லோரும் கேள்வி கேட்ட அப்புரம்..எதோ கதை விட்டான்...

  • @meriamjacqulen7214
    @meriamjacqulen7214 5 місяців тому +5

    Very rarest rare முட்டு

  • @thamizhanaram3134
    @thamizhanaram3134 5 місяців тому +51

    ஏற்கனவே தெரிஞ்ச ஒன்னா?? யோவ் எங்ககிட்ட எல்லாம் ஒன்னும் சைட் எஃபெக்ட்ஸ் வராதுன்னு சொல்லி தான்யா போட்டாங்க.

  • @handle_reset
    @handle_reset 5 місяців тому +5

    இது ஒன்றும் very rare issue இல்லை, எனக்கு நேரடி தொடர்புடையவர்களே பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இளம் வயது(30-45 age) மூளை பக்கவாதம், இதய அடைப்பு 2022 பிறகு மிகவும் அதிகமாகியுள்ளது. திடீர் கடுமையான தலைவலியும் இதன் பக்க விளைவு என Astrazeneca கூறியுள்ளது. எனக்கும் கடந்த ஓராண்டாக காரணமற்ற கடும் தலைவலி வந்து போகிறது.

  • @sound_man23
    @sound_man23 5 місяців тому +4

    Nalla muttu kurukura man

  • @தமிழன்சசிவகுமார்

    TTS என்ற பக்கவிளைவுகள் ஏற்படும் என்று எந்த மருத்துவரும், அரசாங்கமும் , ஊடகமும் ஆரம்பகாலத்தில் சொல்லவே இல்லையே. மேலும் இதை கட்டாயம் தானே படுத்தினார்கள். ஒவ்வொருவரின் உடல் நலத்தை பொறுத்து தான் இதை போட வேண்டும் என்று இப்ப சொல்லும் நீங்க ஆரம்பத்தில் ஏன் சொல்லவில்லை?

  • @nightshiftnari
    @nightshiftnari 5 місяців тому +2

    எல்லா UA-camrum சங்கியா மாறிபோன மாதிரி தோனுது😞. டேய் காசி நீயுமா…😢

  • @Tamilsf3
    @Tamilsf3 5 місяців тому +35

    சின்னக் கலைவாணர் விவேக் சார் இறந்ததற்கு இதுதான் காரணமாக இருக்குமோ😢😢😢

    • @mohamedaslan6223
      @mohamedaslan6223 5 місяців тому

      Thirukaduga sooranam sapdunga vesam murivu athunala side effects kuraium. En aththa ki heart problem vanthuchu thirukaduga sooranam 1/4 spoon paal la oru pal poondu🧄 1/4 spoon manjal 🟡 pottu vatha vachu kuduchanga ipo sari aairuchu.oru tumbler paal 🥛 ku oru tumbler 🚰Thani oothi . 2 tumbler ra oru tumbler ra vathavachu kudinga.important thirukaduga sooranam 1/4 pothum neraya podathinga heat.ipo enga aththa ku problem sari aairuchu.ithu engalyku theruncha siddha doctor sonathu.

    • @rajanr1061
      @rajanr1061 5 місяців тому +1

      avaru use panunathu covaxin

  • @sangeethagounder1022
    @sangeethagounder1022 5 місяців тому +5

    ஜி கே வீடியோ பாருன்னு சொன்னீங்க பாத்தீங்களா😂😂😂 உங்க மேல இருந்தா கொஞ்சம் நஞ்சம் மதிப்பும் போய்டுச்சு😅

  • @rajasenthilkumars8731
    @rajasenthilkumars8731 5 місяців тому +2

    ரோம் நல்லாவே முட்டு கொடுத்து விட்டீர்களே சகோ 🤷‍♂️🙏🔥🤦💉🦊💉🤦🔥❓

  • @kishor5464
    @kishor5464 5 місяців тому +3

    கொரோனா மட்டுமல்ல.... வேற எந்த தடுப்பூசி போட்டாலும் பக்க விளைவு ஏற்படுவது இயல்பு தான் ஆனால் நோய் தடுப்பு என்று வரும்போது பயன்படுத்துவது கடமை.... அதே சமயம் இந்திய தடுப்பூசி சட்டம் "குடிமக்களின் விருப்பத்தின் பெயரில் தான் தடுப்பூசி கொடுக்க வேண்டும்" என்று சொல்கிறது....

  • @PhysicsNothingElse
    @PhysicsNothingElse 5 місяців тому +2

    வருத்தமாக உள்ளது. Unsubscribing your channel.

  • @azarksa8103
    @azarksa8103 5 місяців тому +2

    தலைவரே கடைசியாக நீயும் பணதுகு விலை போயிட்டியா 🤣🤣🤣

  • @thamizhanaram3134
    @thamizhanaram3134 5 місяців тому +4

    Worst Analysis by big bang bogan.

  • @amalapandhalaraja8422
    @amalapandhalaraja8422 4 місяці тому +1

    எனக்கெல்லாம் கோவிஷீல்டு போட்டதுக்கு அடுத்து சில நாட்களுக்கு பின் சுவை உணர்வு மற்றும் நுகர்தல் உணர்வு மிகவும் குறைவாக இருக்கிறது

  • @arumaiselvam8481
    @arumaiselvam8481 5 місяців тому +18

    முட்டு சூப்பர்...

    • @Human-v9k
      @Human-v9k 5 місяців тому +2

      Ayyo illuminati vanthuruvanga odunga 😅😂😅

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 5 місяців тому

      Logical thinkers know who is good and bad​@@Human-v9k

    • @arumaiselvam8481
      @arumaiselvam8481 5 місяців тому

      @@Human-v9k it is not a iluminati problem brother it is madical Mafia.....
      Just check out your area after corona how many young deths???
      No on can clarified it all happened in our frent of eyes

    • @hevinshashikiran1632
      @hevinshashikiran1632 5 місяців тому

      Avar yen muttu kudukanum?

    • @Sha-bz8tx
      @Sha-bz8tx 5 місяців тому +1

      ​@@hevinshashikiran1632 yenda avaru illuminati la 😅
      Keta athaan solluvaan

  • @Angel25746
    @Angel25746 5 місяців тому +3

    எங்க பெரியப்பா இன்ஜெக்ஷன் போட்ட நாள் அன்றே இறந்திட்டாரு

  • @vigneshbala4247
    @vigneshbala4247 4 місяці тому +1

    Nalla muttu kudukkra man nee, English medicine evanum itha othuka maataan, un mela iruntha mathipa pochu, nee ena venaa muttu kudu aana COVIESHIELD naala etho oru vagaila problems iruku, ilanu elaam solla mudiyathu, inum nalla mutti kudu Mr GK kuda senthu

  • @Srinivasan_1532
    @Srinivasan_1532 5 місяців тому +5

    நான் இது வரைக்கும் எதுக்குமே ஊசி போட்டதில்லை

    • @shyamc339
      @shyamc339 5 місяців тому +1

      நீ அறிவாளி யி

    • @Srinivasan_1532
      @Srinivasan_1532 5 місяців тому +3

      @@shyamc339 நண்பா உடற்பயிற்சியை அதிகம் நம்புவேன்... மாட்டுக்கு வைக்கும் பருத்தி கொட்டை ஆட்டுக்கல்லில் ஆட்டி அந்த பாலை குடிப்பவன் நான்... எனது கருத்து என்னவென்றால் படிப்பில் பண்டிதனாகவும் உடல் வலிமையில் கரடு முரடாக இருக்க வேண்டும் ...

    • @raghuvijesh4141
      @raghuvijesh4141 5 місяців тому +1

      Nan COVID inchancion podave illai

  • @Srinivasan_1532
    @Srinivasan_1532 5 місяців тому +7

    இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....

  • @AnandKumar_Jeevi
    @AnandKumar_Jeevi 5 місяців тому +10

    Hi bogan,
    Why did you mute the sound of logo...it is nostalgic and feel good. Pls make it revert it again.

  • @krishnakumar21aug93
    @krishnakumar21aug93 5 місяців тому +2

    My close relatives 2 person died. Both died at very young age 33-35 due to cardiac arrest. My friend had partial paralysis and admitted in hospital. Later he recovered after administered with 2 lakh rupees injection 😢. இது மாதிரி பல பேர் இறந்து இருக்காங்க. இந்த சாபம் யாரையும் சும்மா விடாது.

  • @kkarthik8653
    @kkarthik8653 5 місяців тому +1

    Unnum enga area corporation alunga enna thedittu irukanunga.😂😂😂.
    Goyala voosi potta thanada.
    😂😂😂😂

  • @sathishbabu3756
    @sathishbabu3756 5 місяців тому +2

    Ne thuttu vankitta

  • @hariraja3472
    @hariraja3472 5 місяців тому +1

    Neeyum ah bro... highly disappointed, feeling too bad seriously.

  • @thaminansari4404
    @thaminansari4404 4 місяці тому +1

    Ungalluku evalavu amount koduthanga......

  • @nejinrose.j3931
    @nejinrose.j3931 5 місяців тому +1

    Neengalum ipudi oru video pooduvenganu except pannala

  • @sayedrahmankaleel1736
    @sayedrahmankaleel1736 5 місяців тому +2

    Mokka புரிதல் 😂😂😂

  • @narenkarthik4565
    @narenkarthik4565 5 місяців тому +2

    Covid vaccine மீது 1000 விமர்சனங்களும் சந்தேகங்களும் மக்களுக்கு எழுந்துள்ளது

  • @uniquelax9080
    @uniquelax9080 5 місяців тому +1

    அந்த அவ்வையார் ஆரம்ப பாடசாலை ச்சீ க்கே ரெஃபரன்ஸ் குடுக்கும் போதே தெரிஞ்சது நீயும் அமவுண்ட் ஆலோசகர் என்று

  • @prakashgraphics7993
    @prakashgraphics7993 5 місяців тому +1

    Potte theriyama pesade

  • @nadeemahmed1761
    @nadeemahmed1761 5 місяців тому +1

    No one said about side effects ipo vanthu NA APOVAE SONA ITHALA NADAKUM NU V. K. Ramasamy (Annamalai movie dialogue)

  • @viman333
    @viman333 4 місяці тому

    Bro, IATSE strike pathi peasuga (Hollywood production strike) India la yarrum video podala.

  • @muthukumar455
    @muthukumar455 4 місяці тому

    எனக்கு கடந்த வாரம் வண்டியில் இருந்து கீழே விழுந்தேன், இர‌ண்டு கால்களிலும் பயங்கரமானதாக அடி விழுந்தது ஆனா‌ல் ஒரு சொட்டு இரத்தம் கூட வெளியேறவில்லை , அப்படியே உறைந்தது போல் உள்ளது

  • @revathyvivek7106
    @revathyvivek7106 5 місяців тому

    அப்போ medical system சரியாக இருந்ததுன்னு சொல்ரிங்க

  • @muthukumar8949
    @muthukumar8949 5 місяців тому +5

    என் குடும்பத்தினர் யாரும் ஊசி போடவே இல்லை 😂😂😂😅

    • @saravananjk672
      @saravananjk672 5 місяців тому

      No issues soon government noted urs

    • @muthukumar8949
      @muthukumar8949 5 місяців тому

      @@saravananjk672 பாத்துக்கலாம்

  • @vinokarthik99
    @vinokarthik99 5 місяців тому

    Hi Brother, I like your channel for unique contents. But I see similar contents on youtube for past few weeks like a news channel. For example : Mr.GK, You and Madan gowri posting similar contents. Please go back to your strength and post unique contents.

  • @yuvanBillionaire
    @yuvanBillionaire 4 місяці тому

    Bro MELLSTROY pathi podunga bro please 😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @s.thishanthiniiv-a1576
    @s.thishanthiniiv-a1576 4 місяці тому

    100 % 0.1/2. 50 15,00000000 Kodi rupaa 3 Kodi Indian people all ready 58000 village 50 people dead in tamil Nadu ♿️♿️♿️🚫🚫🚫🚫

  • @karthicktalks2634
    @karthicktalks2634 5 місяців тому +1

    After the vaccine my wife started complaining frequent body pain, even after 4 years still she is suffering, many treatment were given by different doctors ortho, physiotherapy, allopathic, homeopathy, Ayurveda and accupuntur etc.
    After taking covid shield every month around 5 to 7 k am spending monthly... I used think corona virus side effect but now i got a clarity she is suffering due to covid shield.like her many might be suffering, the British people even after independence they want to control the world, i think some thing big is planned. We common people are sufferer, covaxine was very demand that the reason she took covid shield

  • @s.thishanthiniiv-a1576
    @s.thishanthiniiv-a1576 4 місяці тому

    American 58 people in my family people dead body higher High Court Indian High Court 1 trillion people in Indian normal people

  • @thaminansari4404
    @thaminansari4404 4 місяці тому

    More people india la sethirukanka... it's true...but not indian goverment not support our people...

  • @dass2205
    @dass2205 5 місяців тому +19

    இந்த கோவிஷீல்டு போட்டு எங்கள் குடும்பத்தில் ரத்தம் உறைவு ஏற்பட்டு பலர் அறுவை சிகிச்சை செய்து உள்ளோம்.

  • @stupidsciencetamil3155
    @stupidsciencetamil3155 5 місяців тому +2

    For all this confusion government should make commission to submit a report about the vaccine and chances of the side effect and which medical conditions are too prone to the side effects which may reduce fatalities and the electoral bond stuff make me doubt about the vaccine

  • @maruthuvarvinoth
    @maruthuvarvinoth 4 місяці тому

    வாய்ப்பு கிடைத்தால் பீதியை கிளப்பி விடுகிறீர்களே! பயத்தினை போக்கும் விளக்கம் அளித்து அடிக்கடி வீடியோ போடுங்கள்.மக்களே பீதி வேண்டாம். இந்த விடியோவைப் பார்த்து யாருக்கேனும் மரண பயம் ஏற்பட்டால் என்னுடைய விளக்க விடியோவைக் காணவும். பயம் தெளியும்.

  • @surendharasurendhara-ib8ns
    @surendharasurendhara-ib8ns Місяць тому

    Naa Sagara pathuttu vanthutten oosi potty annaikku night yanakku உண்மை yagave udamppu mudiyamaa pochi

  • @arunamaharajan4611
    @arunamaharajan4611 5 місяців тому +2

    Yellaraum compl panni thana potuvitinga.

  • @edvidratchegar923
    @edvidratchegar923 5 місяців тому +2

    😅😅😅😅😅 illa illa ne poie sollra na namba matan 😮😮😮 apo India tha elicha vaya namakula nasta idu kedaiyatha 😢

    • @mohamedaslan6223
      @mohamedaslan6223 5 місяців тому

      Thirukaduga sooranam sapdunga vesam murivu athunala side effects kuraium. En aththa ki heart problem vanthuchu thirukaduga sooranam 1/4 spoon paal la oru pal poondu🧄 1/4 spoon manjal 🟡 pottu vatha vachu kuduchanga ipo sari aairuchu.oru tumbler paal 🥛 ku oru tumbler 🚰Thani oothi . 2 tumbler ra oru tumbler ra vathavachu kudinga.important thirukaduga sooranam 1/4 pothum neraya podathinga heat.ipo enga aththa ku problem sari aairuchu.ithu engalyku theruncha siddha doctor sonathu.

  • @bennypaul1828
    @bennypaul1828 5 місяців тому +1

    This video im totally against your point and it has side effects
    1.my dad 67 years old with good health condition good food habit daily exersise person,non diabetic hot stroke within one week of vaccination.
    2.my brother without any medical problem 35 years.got high bp within one week of vaccination.

  • @sagarthakker2663
    @sagarthakker2663 5 місяців тому +1

    9:23 Bro ithellam sari tha.. Blood clots yen athigam achu?? Athukum working culture tha reason ah? Fat deposit understandable, but blood clotvany explanation? Bcz in my family within 1year 3 person faced blood clot issue in heart, brain, kidney.. Is it a coincidense?

  • @Vinothkalai270
    @Vinothkalai270 5 місяців тому +1

    சரி கோவிசீல்ட் எடுத்து எத்தனை வருடங்களுக்கு இந்த பாதிப்புகள் தொடரும்..என்ற தகவலையும் சொல்லிவிடலாமே...

    • @aruljesumariyan3955
      @aruljesumariyan3955 5 місяців тому +1

      தெரிந்தால் தானே சொல்ல முடியும்.

    • @mohamedaslan6223
      @mohamedaslan6223 5 місяців тому

      Thirukaduga sooranam sapdunga vesam murivu athunala side effects kuraium. En aththa ki heart problem vanthuchu thirukaduga sooranam 1/4 spoon paal la oru pal poondu🧄 1/4 spoon manjal 🟡 pottu vatha vachu kuduchanga ipo sari aairuchu.oru tumbler paal 🥛 ku oru tumbler 🚰Thani oothi . 2 tumbler ra oru tumbler ra vathavachu kudinga.important thirukaduga sooranam 1/4 pothum neraya podathinga heat.ipo enga aththa ku problem sari aairuchu.ithu engalyku theruncha siddha doctor sonathu. Payabuda vena enga appa ku ipo sari aairuchu 30 naal edunga pothum

  • @surendran4710
    @surendran4710 5 місяців тому +3

    உண்மையை சொன்னதற்கு நன்றி..👍👍

  • @krishanrenganathan8805
    @krishanrenganathan8805 5 місяців тому +1

    Velinaattu kaikooli

  • @Kuberan3331Abcde
    @Kuberan3331Abcde 5 місяців тому +1

    Uruthu urutte

  • @raghuvijesh4141
    @raghuvijesh4141 5 місяців тому

    Nan COVID inchancion podave illai 👍👍👍👍👍👍👍

  • @markantonyjoeboyjulieboy8890
    @markantonyjoeboyjulieboy8890 5 місяців тому +1

    Reminder: i watched your channel 1st video as history about ooty and liked it and continue to be in a format of known fruits and places and animal and their unknown perspectives and chennai famine and beef history are true work of yours that shows the known problem but in a very detailed manner…current affairs is important but for that kind on videos and other thing u could post under different channel dumping all at once here make your look like its a mg videos and as the quality of your content getting compromised as your wellwisher I strongly recommend you to analyze your paths on last few months.

  • @murugannagarathinam5970
    @murugannagarathinam5970 5 місяців тому +1

    Tamilnadu sarukku pathi oru video podunga we need not to world analysis just tamil nadu
    ..........................

  • @asalvaraj
    @asalvaraj 5 місяців тому +6

    Mr. GK IS FRAUD NO. 1

  • @ABILASH.s-c5o
    @ABILASH.s-c5o 5 місяців тому +2

    Isaac newton biography sollunga bro

  • @devsanjay7063
    @devsanjay7063 5 місяців тому +2

    செத்தாலும் இந்தியா ஊசி தான் 💉போட்டு சாவேன் என கோவேக்சின் போட்டேன் ஹாப்பி இப்போ 😊

    • @kavi1190
      @kavi1190 5 місяців тому +1

      😂😂😂 நா எந்த ஊசியும் போடலயே

    • @balakarthikchokkalingam2095
      @balakarthikchokkalingam2095 5 місяців тому

      Corona ku enna oosi potralum chance iruku video la ye sollirukanga

  • @MohammedIbrahim-wx5sh
    @MohammedIbrahim-wx5sh 5 місяців тому

    bro, unga voice video vida late a varuthu 2 sec differ aguthu

  • @karthikmani4604
    @karthikmani4604 5 місяців тому +4

    Instead of supporting you can beg in front of temple

  • @karthikmani4604
    @karthikmani4604 5 місяців тому +1

    Ni oru sangi

  • @ssvikramrajan6955
    @ssvikramrajan6955 5 місяців тому +1

    I got my back pain again. Anxiety hypertension after this covieshield. I'm only 23. This is not fair.

    • @mohamedaslan6223
      @mohamedaslan6223 5 місяців тому

      Thirukaduga sooranam sapdunga vesam murivu athunala side effects kuraium. En aththa ki heart problem vanthuchu thirukaduga sooranam 1/4 spoon paal la oru pal poondu🧄 1/4 spoon manjal 🟡 pottu vatha vachu kuduchanga ipo sari aairuchu.oru tumbler paal 🥛 ku oru tumbler 🚰Thani oothi . 2 tumbler ra oru tumbler ra vathavachu kudinga.important thirukaduga sooranam 1/4 pothum neraya podathinga heat.ipo enga aththa ku problem sari aairuchu.ithu engalyku theruncha siddha doctor sonathu.

    • @mohamedaslan6223
      @mohamedaslan6223 5 місяців тому

      Same problem enaku irunchu
      Anxiety ku bhramma sooranam Ilana bhramma Muni chooranam apdinu soluvanga sidsha marundhu kadaila kidaikum 🐄pasu nei kooda 1/4 daily morning night sapdunga anxiety poirum unma try panni parunga

    • @ssvikramrajan6955
      @ssvikramrajan6955 5 місяців тому

      @@mohamedaslan6223 kandippa bro. Romba thanks unga recipe and advise ku. Thanks a lot.

  • @UnScience
    @UnScience 5 місяців тому +2

    Shave Panna Vijay madri irukinga

  • @subhan1641
    @subhan1641 5 місяців тому

    7:33 modi ya thane, yana avan photo thane certificate la iruku

  • @warerewah6206
    @warerewah6206 5 місяців тому +6

    உலக நாடுகளுக்கு 60 சதவீதம் தந்த இந்தியாவிற்கு, கொரணா சமயத்தில் இலவசமா கொடுத்து இருக்கும் நமக்கு அந்த சமயத்தில் பக்கவிளைவுகள் பற்றி இந்த விடியோவில் சொல்லபட்டு இருந்ததது

    • @sayedrahmankaleel1736
      @sayedrahmankaleel1736 5 місяців тому +2

      இலவசமா குடுக்கணும் என்று கோர்ட் உத்தரவு பிறப்பித்தது

    • @dhatchayanim
      @dhatchayanim 5 місяців тому

      ​@@sayedrahmankaleel1736amaanda un pappu dhan kuduthaan

    • @sayedrahmankaleel1736
      @sayedrahmankaleel1736 5 місяців тому

      @@dhatchayanim appo seekersm unaku attack vanthudum 🤪🤪🤪

    • @dhatchayanim
      @dhatchayanim 5 місяців тому

      @@sayedrahmankaleel1736 unnamaadhiri naaygalukku dhaanda kedu varum

    • @sayedrahmankaleel1736
      @sayedrahmankaleel1736 5 місяців тому

      @@dhatchayanim Bayanthuteya kovaalu 😃😃😃

  • @d.karthik295
    @d.karthik295 5 місяців тому

    Bro , Neenga sonnadhu sari dhan , but side effect rarest sonningala kandippa kedaiyadhu , because na vaccine poduradhuku munnadi Coimbatore GH la covid ward pakkathula irundhen appo ellam enakku suthama padhippu illa , immunity en odambhula nalla irundhuchu , fitness ah irundhen , but after vaccination ku aprom adhigama headache , sneezing, cold ,body pain, odambhu weight adhigama agurukku and sometimes heavy work or walking time ellam bayangarama moochu vangudhu, idhukum normal ah food eduthukuren , daily um excersise and walking poren but weight sudden ah erangudhu, sudden ah erudhu, doctor kitta check panniyachu endha issue um illa , but blood la hemoglobin level kammi ah irukunu soldranga , indhamari issue idhuvaraikum vandhadhu illa, after vaccination ku aprom neraya changes pakkamudiyudhu, already immunity en odambhula irundhuchu ana vaccine pottu ippo lite ah climate change ana kooda cold vandhurudhu....

    • @rkthamizh7659
      @rkthamizh7659 5 місяців тому

      ithallam sonna namala conspiracy pesurannu solli oru group varum...

  • @beastkumaran9984
    @beastkumaran9984 5 місяців тому +1

    Bro 9/11 twin tower attack pathi detailed ha oru video podunga bro 😢😢😢😢😢

  • @nasamapochu49
    @nasamapochu49 5 місяців тому

    Bogan , Kindly post video about keezhvenmani ,42 people burnt alive,
    request no 1,

  • @vijayintell
    @vijayintell 5 місяців тому +1

    Bigbang -- good analysis.. keep going...

  • @ZionZion-k3s
    @ZionZion-k3s 4 місяці тому

    Nala velai na podala 😂😂😂😂

  • @veeramanideva6261
    @veeramanideva6261 5 місяців тому +2

    Itha itha.... Ithathan yethir pathen.... 😎

  • @kumarappannatarajan1187
    @kumarappannatarajan1187 5 місяців тому

    Appa sound ah pessuppa

  • @If-you-know-you-vicky
    @If-you-know-you-vicky 4 місяці тому

    விவேக் சார்😢

  • @somasundaram6276
    @somasundaram6276 5 місяців тому

    Mr. GK அங்கையு பார்த்துட்டோம்

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 5 місяців тому

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @vijayintell
    @vijayintell 5 місяців тому

    Request you to research and talk about homeopathic..since all youtubers failed on this topic

  • @akashpeak
    @akashpeak 4 місяці тому

    Nice ❤❤❤ bogan bro

  • @dhivakarkumarasamy9486
    @dhivakarkumarasamy9486 5 місяців тому +1

    Anna history of volvo

  • @கிரீன்லங்கா
    @கிரீன்லங்கா 5 місяців тому

    Hi

  • @udayashankar6418
    @udayashankar6418 5 місяців тому

    ...first checked with small-kalaivanar,
    first knock-Out also small-kalaivanar!

  • @darkprince2703
    @darkprince2703 5 місяців тому

    Bro heart attack and stroke has increased occurrence rate but idha pathi vaccine podum pothu yaruma solla la Vivek heart attack Kum kuda vaccine than Karanam pola

  • @agilamcorporation5171
    @agilamcorporation5171 5 місяців тому

    சகோ நீங்கள் சவரம் செய்தும் அழகாக இருக்கிறீர்கள். நகைச்சுவைக்காக நீங்களே உங்களை தாழ்த்தி கொள்ளாதீர்கள் உங்களை சவரம் செய்து பார்க்க இப்போது தோன்றுகிறது.

  • @freemind9188
    @freemind9188 5 місяців тому

    1 lakh la oruthar varum nu solluranga nu solluranga, apadi parthal inum ethanai peruku varum nu teriyuma 😢😢😢

  • @rajabharathi625
    @rajabharathi625 5 місяців тому

    Enga veetil en wife 2 dose pottu wheezing problem vanthuduchu😭

    • @mohamedaslan6223
      @mohamedaslan6223 5 місяців тому

      Thirukaduga sooranam sapdunga vesam murivu athunala side effects kuraium. En aththa ki heart problem vanthuchu thirukaduga sooranam 1/4 spoon paal la oru pal poondu🧄 1/4 spoon manjal 🟡 pottu vatha vachu kuduchanga ipo sari aairuchu.oru tumbler paal 🥛 ku oru tumbler 🚰Thani oothi . 2 tumbler ra oru tumbler ra vathavachu kudinga.important thirukaduga sooranam 1/4 pothum neraya podathinga heat.ipo enga aththa ku problem sari aairuchu.ithu engalyku theruncha siddha doctor sonathu.

  • @murugannagarathinam5970
    @murugannagarathinam5970 5 місяців тому

    Tamil nadu sarakku pathi ori vedio podinga we need not world analysis just try to tamil nadu

  • @KarthickMrsaan
    @KarthickMrsaan 5 місяців тому +1

    Miss you BGM 😢

  • @ramyajaya3339
    @ramyajaya3339 5 місяців тому +1

    Voice vsrla anna

  • @marxkapital7318
    @marxkapital7318 5 місяців тому

    Avaru EL-nino pathi ref, pannaru neenga intha video la Ref pandringala, nalla dealing yaa...

  • @dineshbalaji692
    @dineshbalaji692 5 місяців тому +1

    1st comment 😁

  • @maruthuvarvinoth
    @maruthuvarvinoth 4 місяці тому

    rightly said. they should not politicize it.

  • @chennaiking8623
    @chennaiking8623 5 місяців тому

    Beer ..daily kudikeren ..2 ..Nalatha..kethatha...

  • @wesleysundarsingh
    @wesleysundarsingh 5 місяців тому

    Is there any reason why the intro music is muted in the past few videos?

  • @yasodhar3038
    @yasodhar3038 5 місяців тому +1

    Hui sri good evening

  • @thomasa3498
    @thomasa3498 5 місяців тому

    Chennai war memorial history podunga boss

  • @outlawking2114
    @outlawking2114 5 місяців тому

    thalaiva y no music in title card connect aagala